தேடி வந்து அருள் வாக்கு கேட்கும் மக்கள் 9முதல் மாலை 2 வரை மட்டும் போன்பதிவு செய்யவும்

Sdílet
Vložit
  • čas přidán 13. 10. 2019
  • மக்களுக்கு வேண்டுகோள்
    கோவில்கள் முகவரி எண்களை இலவசமாக அளிக்கிறோம் ஜோதிடர்கள் சித்தர்கள் அருள்வாக்கு சொல்பவர்கள் இவர்களின் எண்களை முகவரியை கட்டண உறுப்பினர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும் இலவசமாக எண்களை அளித்தால் மக்கள் அதை அலட்சியப்படுத்துகிறார் தினமும் ஒரு நாளைக்கு 1700 போன்கால்கள் வருகிறது இதனால் இந்த முடிவை நாங்கள் எடுத்துள்ளோம் மேலும் சித்தர்களைப் பற்றியும் ஆன்மிக தகவல்கள் பற்றியும் நீண்ட தூரம் பயணம் செய்து உங்களுக்கு உடனுக்குடன் எடுத்து போடப்படும் எங்களோடு சேர்ந்து நீங்களும் இந்த சேவை கட்டணத்தின் மூலம் புண்ணியத்தை அடையலாம் அதுமட்டுமில்லாமல் சித்தர்களின் வருகை சித்தர்களின் நேரடி ஒளிபரப்பு பேசக்கூடிய வாய்ப்பு சந்திப்பதற்கான வாய்ப்புகள் இருந்தால் உங்களுக்கு உடனுக்குடன் தெரியப்படுத்துவோம் இது முழுக்க முழுக்க கட்டணம் செலுத்தும் உறுப்பினர்களுக்கு மட்டுமே
    அம்மனை தேடி வந்து அருள் வாக்கு கேட்கும் மக்கள்
    8 முதல் மாலை 2 வரை மட்டும் போன் செய்து முன்பதிவு செய்யவும்

Komentáře • 110

  • @thayanisakira9648

    எங்கே. இந்த. அம்மா. இருக்கின்றா

  • @guruddave7361
    @guruddave7361 Před 4 lety +1

    அம்மா இயேசு கிறிஸ்து தவிர வேற எந்த கடவுள் உண்மையான கடவுள் இல்லை எந்த கடவுளும் காசு கேட்காது நீங்கள் பொய் சொல்லாதிங்க

  • @sundariyer3192
    @sundariyer3192 Před 4 lety +3

    அம்பாளுக்கு உலகம் முழுக்க ஆட்க்கள் வந்து அருவாக்கு கேட்டால் சந்தோஷமா இருக்கா?

  • @sambathkumar7744
    @sambathkumar7744 Před 3 lety

    Na oru ezhai ennidam money I'll kasadama Tha ropa iruku na help kekka money first solli phone cut panidaka kasu..... Ethu la oru

  • @vijayalatchumykalai1025
    @vijayalatchumykalai1025 Před 4 lety +2

    OM SAKTI AMMA VANAKAM NAN MALAYSIUAVIL VASIKIREN PLS AMMA NAN CAL PANNA YEDUPINGALA NAN ORU YENKUDANA NILAMAIYEL YERUKIREN OM SAKTIAMMA 。。。OM SAKTI AMMA

  • @ananthwilliams983
    @ananthwilliams983 Před rokem

    அம்மா uyer thaa

  • @anubama6830
    @anubama6830 Před 4 lety +6

    அம்மா உங்ககிட்ட அருள்வாக்கு கேக்கணும் போன் நம்பர் venum

  • @mariyadanielrex9070
    @mariyadanielrex9070 Před 4 lety

    RNA red light ariyaula irunthuthan call panuvangala

  • @maruthaikandhasamy165
    @maruthaikandhasamy165 Před 4 lety

    Yarkita nampanum athukkaka en eptipoisolringa

  • @mothershomelyfood6015
    @mothershomelyfood6015 Před 3 lety +5

    I went many arul vaku for my problem. Each place telling differently

  • @miracle8515
    @miracle8515 Před 4 lety +4

    Good dance moves..rowdy baby song will suit 🧐

  • @sristy1989
    @sristy1989 Před 4 lety +4

    Good business

  • @chitrarangaraj9331
    @chitrarangaraj9331 Před 4 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝👍👍👍👍thank you

  • @maruthaikandhasamy165
    @maruthaikandhasamy165 Před 4 lety +2

    Semma ya sut panringa

  • @SPDHESI
    @SPDHESI Před 4 lety +3

    நல்ல பொழப்பு

  • @srjssrjs5077
    @srjssrjs5077 Před 4 lety +3

    Nanri amma

  • @xyzabc5755
    @xyzabc5755 Před 4 lety +3

    Ippadiyum oru pizhaippa! Iraivan karunai ullavar ,aanal thavaru seibavarkalai dhandikkamal viduvathum illai!

  • @rajg6387
    @rajg6387 Před 2 lety +1

    RAJ WEB NEWS SENTHIL TEAM ARE DOING GREAT JOB! CONGRATULATIONS TO THEM FOR SERVING ANIMALS AND HUMAN.

  • @svallirajan3231
    @svallirajan3231 Před 4 lety +4

    panna sambathika yithu our trick

  • @kalideensujana3216
    @kalideensujana3216 Před 2 lety

    வணக்கம் அம்மா உங்கள் னெம்பர் எனக்கு வேணும்