MK Stalin 70th Birthday Celebration - Karu Palaniappan today speech | RK Roja | Kingsley

Sdílet
Vložit
  • čas přidán 27. 02. 2023
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------
    Social Media Handlings
    --------------------------------------------------------------------------------------------------------
    Facebook - / neerthirainews24x7
    Twitter - / neerthiraitv
    Instagram - / neerthirai_news

Komentáře • 205

  • @mathivanan5845
    @mathivanan5845 Před rokem +22

    அண்ணன் திரு கரு பழனியப்பன் அவர்களின் பேச்சும் அதிலுள்ள தகவல்களை தரும் பாணியும் என்றுமே ரசனைக்கு உரியதுதான்

  • @rajaganesan1709
    @rajaganesan1709 Před rokem +17

    இவ்வளவு விளக்கமாக ஈர்ப்பாக பேசி எந்த தலைவரையும் பார்த்ததில்லை..👏👏👏

  • @malinivaradarajan7030
    @malinivaradarajan7030 Před rokem +29

    திரு. கரு பழனியப்பனின் பேச்சு வேற லெவல்.

  • @francisiraj7315
    @francisiraj7315 Před rokem +14

    மிகச் சிறப்பான பேச்சு.முதல்வர் அவர்கள் சகோதரர் கரு.பழனியப்பன் அவர்களுக்கு நல்லதொரு பொறுப்பு வழங்க வேண்டும்.

  • @humanityiskey
    @humanityiskey Před rokem +11

    சிறப்பான பேச்சு 👌

  • @ManiKandan-jn5oe
    @ManiKandan-jn5oe Před rokem +25

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் முதல்வர். கரு. சார் வணக்கம்

  • @rajeshganapathi7924
    @rajeshganapathi7924 Před rokem +25

    Got emotional during the speech on school students taken to college trips to show how they are and break the mindset. Great to know these . spread it in twitter and social media.

  • @jothisiva5053
    @jothisiva5053 Před rokem +23

    முதல்வர் ஸ்டாலின் அவர் கள், நீண்ட ஆயுளு ட னு ம், நீங்கா புகழு ட னு ம், மக்கள் செல்வா க் கு ட னு ம் பல்லாண்டு வாழ வாழ் த் து கி ராம். 🎂🎂🎂🙏🙏🙏🙏🥇🥇🥇🥇.

  • @liya8748
    @liya8748 Před rokem +13

    கரு அண்ணன் அருமையான பேச்சு வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு அண்ணன் அடி‌க்கடி உங்க பேச்சை கேட்க முடியாத நிலை இருக்கு தொடச்சி பேசுங்க

    • @paskaranpaskaran4912
      @paskaranpaskaran4912 Před rokem

      I anukku 2 nakku odu Panama kuduttha pesim marathu theru nai mathiri kolakkum

  • @vmhanifa
    @vmhanifa Před rokem +8

    சரியான பேச்சு....💗💗💗💗🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💐💐💐💐🌸🌸🌸🎄🎄🎄🎄

  • @chinnasamychinna4905
    @chinnasamychinna4905 Před rokem +6

    நீங்கள் பேசி அனைத்தையும் விட மிகசிறப்பு ,மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ஐயா...

  • @sheikali1261
    @sheikali1261 Před rokem +16

    வலி உணர்ந்தவனுக்கு தான்
    வழி தெரியும்

  • @ranganathanp1416
    @ranganathanp1416 Před rokem +5

    தளபதி மு.க.ஸ்டாலின், முதல்வர் வாழ்க வளத்துடன் பல்லாண்டு காலம். 🎂 🍒 🍓 🍇 🍬 🍬 🍬 🍫 🍫 🍫 🥧 🙌 💐 🎁

  • @rajaganesan1709
    @rajaganesan1709 Před rokem +10

    அரசின் திட்டங்களை இதேபோல் விளக்கமாக மக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்

  • @aranganathan5683
    @aranganathan5683 Před rokem +8

    கரு ப பேச்சு அருமை 👌

  • @selvaperia8512
    @selvaperia8512 Před rokem +13

    தலை சிறந்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐💐💐💐💐💐💐💐

  • @balasundarammarimuthu2717

    அருமையான பேச்சு

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 Před rokem +13

    வாழ்த்துகள் நன்றி.

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Před rokem +74

    தமிழ்நாட்டில் 69 இலட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள், அரசின் இலவச கல்வி மூலம் படித்து வருகின்றனர்.💥💥

    • @yevanooruvan7071
      @yevanooruvan7071 Před rokem +1

      Corporation palliyil paditha kingslykku theriyatha boss. Avar solla vanthathu uyar kallvi patri. Eliyavargalai ilakarama Parkum indha erumaygalai than elitist enru azhaikirargal

    • @user-nu4wx4kn6j
      @user-nu4wx4kn6j Před rokem +2

      தரமான கல்வி ஆங்கிலவழி கல்விசாலை பணம்கட்டி படிப்பதை வழிவுருத்தி கல்வி விளம்பரம் உள்ளது

    • @joshuakumar5893
      @joshuakumar5893 Před rokem +1

      Super

    • @ramalakshmichellappah56
      @ramalakshmichellappah56 Před rokem

      Wonderful 👍💐

    • @ramalakshmichellappah56
      @ramalakshmichellappah56 Před rokem

      Excellent song 😂👍👌💐

  • @vizeasankarvelayudham7057

    Happy birthday tamil Nadu C M sir

  • @mohathisbaigmoominbaig8158

    After a long time ago Mr karu very good speech man 💬

  • @kupusamykrishnen2091
    @kupusamykrishnen2091 Před rokem +2

    முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் நீடூடி வழக!

  • @KrishnaMoorthi-go3no
    @KrishnaMoorthi-go3no Před rokem +7

    சரியான கருத்து பேச்சு நன்றி.

  • @purushothmathan5131
    @purushothmathan5131 Před rokem +3

    Annan karu pazhaniyappan speech vera level🤗🤗👌👌💪👍👍👍🤩💯💯🔥🥳🥳

  • @sinjuvadiassociates9012
    @sinjuvadiassociates9012 Před rokem +2

    சிறந்த பேச்சு.

  • @richardvalentin4621
    @richardvalentin4621 Před rokem +4

    Arumai super👌👌👌👍

  • @solomonmanasay7592
    @solomonmanasay7592 Před rokem +2

    வாழ்த்துக்கள் ஐயா ❤️❤️❤️🌹🌹🙏

  • @comradethemiddleclass4073

    Super super 👌👌👌🖤❤️

  • @vizeasankarvelayudham7057

    Super speech karu brother

  • @larelbuskin7890
    @larelbuskin7890 Před rokem +2

    Very Good

  • @nasarali8951
    @nasarali8951 Před rokem +4

    Super

  • @mohansa9022
    @mohansa9022 Před rokem +2

    Super 👍🏻 je

  • @user-fj4mp1ot1m
    @user-fj4mp1ot1m Před rokem +2

    நிச்சயமாக தமிழ்நாடு முதல்வர் திரு.ஸ்டாலின் அவர்கள் 130 கோடி மக்களின் முதல்வனாக மாறவேண்டும் அண்ணன் திரு.சேகர்பாபு அவர்களை போலவே தலைவர் கலைஞர் அவர்களின் படத்திற்கு பின்னாலேயே பக்தி இருக்கப்பட வேண்டும்.....

  • @oviamcs1
    @oviamcs1 Před rokem +2

    Palaniappan sir, Rasing hand says, To make education free, not only for the poverty line people. total education must be free for all class of peoples. He is raising hand for you and me.

  • @user-ff7sx2jp6y
    @user-ff7sx2jp6y Před rokem +11

    Happy birthday Stalin Sir - Basha Mumbai

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 Před rokem +2

    ARUMAIYAANA PATHIVU AYYA!
    MAKALIN MUDHALVAR...LONG LIVE CM STALIN AYYA!
    VAAZHGA VAAZHA PALLAANDU VAAZHIYAVE...LONG LONG CM STALIN AYYA!!!

  • @tbsselvan2575
    @tbsselvan2575 Před rokem +1

    Very good Tamizhan Karu Palaniappan. Thiru Roja @6.14

  • @nadhaswaramnew8450
    @nadhaswaramnew8450 Před rokem +2

    You are the great you only the great

  • @jeevajee2528
    @jeevajee2528 Před rokem +11

    சூப்பர் கரு. பழனியப்பன் சார்

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu Před 8 měsíci

    #Jai M.K.STALIN Sir 🇮🇳 Jai DMK💐🥰💐🥰

  • @vizeasankarvelayudham7057

    Priya Sister thanks

  • @v.ayyappanayyappan1089

    கல்வி இலவசம்தான் தரமானதாக இருக்கிறதா என்பது தான் கேள்வி

  • @darwinprem2089
    @darwinprem2089 Před rokem +4

    Happy Birthday Mr CM, Muthuvel Karunanidhi Stalin, many more returns of the of the day God’s blessings be upon you 🙏👍😀

  • @abdullarangasamy1988
    @abdullarangasamy1988 Před rokem +3

    🌹🤲🤲🌹தமிழ் நாடு 🌹
    🌹மு த ல் வரு க்கு பி ர ந் த நாள் 🌹
    🌹🤲🤲🤲🤲வாழ்த்துக்கள் 🤲🤲🤲🤲🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jayaramanvelappa1788
    @jayaramanvelappa1788 Před rokem +9

    Rocks Mr karu hats off

  • @jeevakathiravan6017
    @jeevakathiravan6017 Před 5 měsíci

    Long live T M Cm Stalin with tears. He will live!

  • @RiyasRiyas-ly7we
    @RiyasRiyas-ly7we Před rokem +10

    கல்வி இலவசம் என்பது அரசு பள்ளியில் மட்டும் இல்ல நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பணம் குடுக்காமல் கல்வி கிடைக்கும் என்றால் அது தான் இலவசம்

    • @jeyseelan3435
      @jeyseelan3435 Před rokem +1

      Hmmm...
      A point to ponder, indeed

    • @balamuruganr4075
      @balamuruganr4075 Před rokem +1

      Correct sir.
      No money- no education.
      More money - more education

    • @dineshselambarasan1797
      @dineshselambarasan1797 Před rokem +3

      then why you are going and joining your children in private school?

    • @vaspriyan
      @vaspriyan Před rokem +3

      அரசுப்பள்ளியில் பிள்ளைகளை சேர்ப்போம்.இலவசக்கல்வி பெறுவோம்.

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před rokem

      இது எப்படி சாத்தியமாகும்
      எல்லா அரசியல்வாதி களும்
      கல்லூரி
      பொறியியல் கல்லூரி
      மருத்துவக் கல்லூரி
      நடத்திக் கொள்ளை அடிக்க முடியும்
      ஒவ்வொரு ஊரிலும். ஒரு அரசு பள்ளி
      ஆனால் ஐம்பது தனியார் கட்டணக் கொள்ளை கல்வி. நிலையம்
      எல்லா தனியார் கல்வி நிலையங்களை அரசுடாமையாக்க. வேண்டும்

  • @tbsselvan2575
    @tbsselvan2575 Před rokem +3

    Karu Palaniappan understand how to play politics better than his father Pazha Karuppaiah.

    • @satheeshkumarvenkatesan6599
      @satheeshkumarvenkatesan6599 Před rokem

      He is not the son of pazha karuppaiah, the politician. It's just his father and the politician have same name. Btw, there is a Karuppiah in almost every family in Chettinad and Karaikudi. Not just with nattukottai chettiar even in Vellalar Pillai. Even my father in law's elder brother is Karuppaiah. In Karaikudi, you will notice Karuppiah, Annamalai and Valli names are very common.

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Před 6 měsíci

    அப்புறம் என்ன எல்லா தனியார் நிறுவனங்களையும் அரசுடைமை ஆக்கிடவேண்டியது தான்

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 Před rokem

    👏👏👏👏👏👍👍👍👍👍

  • @rajibhakta5001
    @rajibhakta5001 Před rokem +1

    More infrastructure changes in school will take TN to the top. Sure to happen under this rule.

  • @pitchaimaniraju4759
    @pitchaimaniraju4759 Před rokem +3

    Sir at last finally admk is surrendered to northern enemy bjp .what to do ..These enemies are to be kept away from TN.

  • @ambigathevy950
    @ambigathevy950 Před rokem +1

    Upgrade all Government Tamil Primary schools in Tamil Nadu. Please visit all the Government Tamil Primary schools in Malaysia. We are very proud of Malaysian Tamil primary schools in a country out of Tamil Nadu. A class👍

    • @satheeshkumarvenkatesan6599
      @satheeshkumarvenkatesan6599 Před rokem

      Tamilnadu is still a state within a country, we have our limitations. For the money we give to the union we receive only a little back. It is not wise to expect a state to perform like an independent country. Especially when the union is bringing regressive policies that are detrimental to the society. But tell me why am I not seeing that many the educated malaysian tamil community going places like people from TN do all over the world.

  • @Moganti.Veeranjaneyulu
    @Moganti.Veeranjaneyulu Před 8 měsíci

    #Jai DMK 💐🥰💐💐💐💐💐🥰💐💐💐🎉

  • @sukumaranm6745
    @sukumaranm6745 Před rokem +3

    👍👍👍

  • @thangaselvan2542
    @thangaselvan2542 Před rokem +2

    மணவாடு

  • @madasamylakshmanaraj7804

    Govt school and college to modify in modern education and. Modern equipment

  • @truewords8595
    @truewords8595 Před rokem

    பாவம் சிஎம் பார்த்து soldraan போல

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Před 6 měsíci

    முதலமைச்சரின் பேரன்இன்ப நிதி எங்க படிக்கிறார்❓

  • @reddyv1286
    @reddyv1286 Před rokem

    Managaratchi palligalil padikkum manavargalukku mel padipirkana (College expenses) selavugalai TN arase merkollavendum. I am not sure if this is happening

  • @dharmarajp7207
    @dharmarajp7207 Před rokem

    எருமை மாடு என விளக்கும் எருமை மாடு !

  • @yevanooruvan7071
    @yevanooruvan7071 Před rokem

    Ippadi usupethi usupethi tamizhargalin udambhu rana kalamagi pochu

  • @zakirhasan7165
    @zakirhasan7165 Před 6 měsíci

    கருணாநிதி ஏன் காவிரியில் போய் சேர்ந்தார்❓

  • @rahuls9886
    @rahuls9886 Před rokem +1

    மாண்புமிகு முதல் அமைச்சர் மு. க. ஸ்டாளின். சார். நீங்கள் இந்திய பிரதமர் ஆக இந்த நாளில் வாழ்த்துகிறேன்.. வணங்குகிறேன்... வேண்டுகிறேன்...

  • @VasanthKumar-qq7rn
    @VasanthKumar-qq7rn Před rokem

    Kalvi Ellavasamnnu Yengallukkum theriyumm Adhulu unga pullla padikkudha…? Private school padikkavaikka fee yevalluvu aagudhu, adha than elavasamaaga kudungannu solluranga edhu theriyaadha 200 U P madhiri pesuringa, Tharammana kalvi aanaivarukkum elavasam

  • @jonam1156
    @jonam1156 Před rokem +1

    அண்ணே இங்க எதுவும் இலவசம் இல்லை விலையில்லா நலத்திட்டங்கள் தயவுசெய்து இலவசம் அப்படிங்கிற வார்த்தையை தவிர்க்கவும்

  • @agathiyan8104
    @agathiyan8104 Před rokem +7

    கல்வியும், மருத்துவமும் தனியாரை நாடி போக வேண்டாத அளவுக்கு 'தரமா' இருக்கா அந்த இலவசம்..? நீங்க சொன்ன அந்த வசனத்தை 'தரமான'-ன்னு சேர்த்து பேச முடியுமா?

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před rokem +2

      அதை விற்பனை பொருளாக்கி.. கோடிகளில் சம்பாதிக்க. சங்கிகள். திட்டம்

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 Před rokem +1

      Poi Trichy GH ah parunga.. I say it, coz I worked there.. TN (chennai) thaan India's Health Capital.. It's not perfect I agree.. Yet it's the best in our Country.. Will improve more.. Govt school la padicha ethanayo pasanga en kuda medicine padichanga.. Chuma don't blabber..

    • @nandagopi179
      @nandagopi179 Před rokem

      அதுக்கு தான் அதை மேம்படுத்த திட்டம் வகுக்கும் அரசுனு சொல்றாரு....தரம் பாதுகக்க அதை பயன்படுத்தும் பயனாளிக்கும் கடமை உண்டு......

  • @vinothm8726
    @vinothm8726 Před rokem

    Urpadaduku karaname nee solra karanamdan

  • @TamilTamil-dg8bk
    @TamilTamil-dg8bk Před rokem

    WHY THESE IDEAT S ARE SPEAKING..

  • @rbalachandran880
    @rbalachandran880 Před rokem

    திரு பழனியப்பன் நீங்கள் அரசு பள்ளிகளில் படிக்கவில்லை. உங்கள் குழந்தைகள் அரசு பள்ளிகளில் படிக்கிரார்களா?

  • @erodesenthil5898
    @erodesenthil5898 Před rokem

    No free, only welfare

  • @anands5917
    @anands5917 Před rokem

    Un vittu pulla entha school padikkuranga government la ya

  • @balamuruganr4075
    @balamuruganr4075 Před rokem

    Ada loosu Palaiappa.
    Kalvi ilavasam thaan. But seat illai.
    Chengalpattu district la sorround la ulla school pasanga , pdikka College la Chengalpattu arts college la seat full aayudichi. MBC, SC, catagory la mark based seat illama , pasanga alaiyuranga.
    Kadaisi time la ketta group kidaikkama, vera group Padika poranga . Some person next year padikkalam nu velaikku poranga.
    Ada pakki payale first, go and stay village side . Do Help without money education

  • @thirumalaisurya1136
    @thirumalaisurya1136 Před rokem

    Ellana unaku theyriyathaku

  • @rajasubramanian8688
    @rajasubramanian8688 Před rokem +1

    🙊🙈🙉

  • @manima3541
    @manima3541 Před rokem +2

    iniya piranthanaal
    Vaalthukkal
    Tamilnadu cm mk Stalin
    Avarugalukku
    Neengal pallandu vaala vaalthugirom
    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @paskaranpaskaran4912
    @paskaranpaskaran4912 Před rokem

    Ittha naum panatthu adimaya dai rooddula valla vaddiya virisithu pisa edu athu nalla irukku kevalam kedda naya

  • @bachelorpavangal6765
    @bachelorpavangal6765 Před rokem

    கைய மடக்கிகிட்டு ஒரு குத்து,,

  • @B.RanjithdivyaB.Ranjithd-zv3bp

    Poda Punda

  • @user-veerapandiyan
    @user-veerapandiyan Před rokem

    Dmk sombu😅

  • @rubentiraanalagapan9371
    @rubentiraanalagapan9371 Před rokem +1

    Aiya avangkalukku kuja tukiratha viddu olingka

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před rokem

    திரு கரு பழனியப்பன் அப்படியே ஈரோடு கிழக்கில் இடை தேர்தலில், தேர்தல் ஆணையத்தின் கட்டுபட்டில் உள்ள காவல்துறையின் அட்டகாசங்களை பற்றியும் நாம் தமிழர் கட்சியினர் மீது திராவிட திருடர்களின் தாக்குதல் நடத்தியதையும் இதே மேடையில் பேசி இருந்தால் மிக சிறப்பாக இருக்கும்.

  • @rubentiraanalagapan9371
    @rubentiraanalagapan9371 Před rokem +2

    Un pechai keeda velakumathula adikka tonuthu

  • @murugesan2727
    @murugesan2727 Před rokem +4

    மாதாமதம் சம்பளம் வருதா பழனியப்பன்

    • @RAJAKUMAR-jy4vl
      @RAJAKUMAR-jy4vl Před rokem +2

      உங்கள் அண்ணனுக்கு வருவதை போல

  • @ravananpandiyan2309
    @ravananpandiyan2309 Před rokem +2

    Mutta punda karu

  • @sureshkumart5895
    @sureshkumart5895 Před rokem +2

    Sompu

  • @devrajkp8543
    @devrajkp8543 Před rokem +1

    போடா

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před rokem

    DMK..1000.RS.🐪

  • @funguys560
    @funguys560 Před rokem

    இவ்வளவு பேசுர திராவிட குஞ்சே.. முதலில் அரசு நிறுவனங்களில் இருக்கக்கூடிய சாமி படங்களை அப்புறப் படுத்துவதற்கு உங்கள் முதல்வரை உத்தரவிட சொல்லுங்கள்.

    • @vaspriyan
      @vaspriyan Před rokem

      போய் புகார் கொடு.நடக்கும்.அதை வுட்டுட்டு
      ..எவ்வளவு நாளைக்கு யூட்யூப்ல வாழ்வீங்க கனவுக்கோமாளிகளா...

    • @crm135
      @crm135 Před rokem

      Why? what is the benefit for you or the society,

  • @rkbentertainment.4337

    ஐயா நீங்க வீட்ல சாமி கும்பிடு வீங்க அப்ப எதுக்கு ஊருக்கு உபதேசம் ...

  • @RajKumar-pq8to
    @RajKumar-pq8to Před rokem +3

    Karu palaniappan will take treatment in govt hospital ? Enna loosa evan

  • @karthikeyan8047
    @karthikeyan8047 Před rokem

    . கல்வி, மருத்துவம் இலவசம் என்று எங்களுக்கு தெரியும்,, நாங்கள் கேட்பது தரமான, சமமான கல்வி மற்றும் மருத்துவம்.. மேடை ஏறி விட்டு எதயாவது பேசுறது..என் மக்கள் இன்னும் எவ்வளவு நாள் இவர்களிடம் ஏமாற போகிறார்களோ!

  • @dineshkumar.r5871
    @dineshkumar.r5871 Před rokem

    தரமில்லாத இலவசம் எதற்கு?

  • @RajKumar-pq8to
    @RajKumar-pq8to Před rokem +3

    Education is free . Semma joker karu palaniappan

    • @dineshselambarasan1797
      @dineshselambarasan1797 Před rokem

      government schools they are asking money?

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před rokem

      @@dineshselambarasan1797 PROVE
      DONT BLUFF

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 Před rokem +1

      அப்படியா
      நீ சிரித்துக் கொள்

    • @nandagopi179
      @nandagopi179 Před rokem

      @@dineshselambarasan1797 சங்கிகள் உலகமும் ஆமை குஞ்சுகளின் உலகமும் ஒன்று தான்........

  • @pandianvel5404
    @pandianvel5404 Před rokem +3

    திராவிட மாடல் கோமாளி

    • @vaspriyan
      @vaspriyan Před rokem +1

      அட...நாதக நாதாரி...

  • @muralipandian3818
    @muralipandian3818 Před rokem

    டே எருமமாடு "தரமாக" இருக்காண்ணு கேளுங்க பாஸ்..

  • @karthikraju3553
    @karthikraju3553 Před rokem

    அறிவு கெட்டவனே தரமான கல்வி..... ???

  • @user-rl3in6dp2z
    @user-rl3in6dp2z Před rokem +1

    ஒன்னா நம்பர் சொம்பு

  • @divid508
    @divid508 Před rokem

    அந்த கையை மடக்கிட்டு கத்துற எரும மாடு 🤔
    ஓ c 🦌 அவரை சொல்றரா 😂😂😂

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 Před rokem

    கல்வி வியாபாரம் மருத்துவம் வியாபாரம் அரசியல் வியாபாரம் சொந்த வீட்டுக்கு வரி தண்ணீர்வரி ரோட்டில் செல்வதற்கு வரி டோல் கேட்டு