Roof Beam Steel Checking | ரூப் பீம் கம்பி சரிபார்த்தல் அவசியம் | குமாரபாளையம்

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Roof Beam Steel Checking | ரூப் பீம் கம்பி சரிபார்த்தல் அவசியம் | குமாரபாளையம்

Komentáře • 93

  • @lordofsivansivan2705
    @lordofsivansivan2705 Před 2 lety +11

    தங்கள் வருகைக்கும் காத்திருக்கும், நானும் ஒருவன்.. சார்.. நன்றி

  • @ganeshanmangai2623
    @ganeshanmangai2623 Před 2 lety +6

    உங்களை மீண்டும் தளத்தில் பார்ப்பது மகிழ்ச்சி ஐயா தங்கள் உழைப்புக்கு உகந்த சூழல் வெகுவிரைவில் அமையும் ஐயா

  • @mohanmadheswaran8700
    @mohanmadheswaran8700 Před 2 lety +4

    விரைவில் முழு உடல் நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
    வாழ்க பல்லாண்டு
    வளர்க பேரன்போடு....

  • @logeswaranb.logeswaran4134

    அண்ணா உடல்நிலை நலமா உங்கள் வீடியோ எல்லாம் அருமை எளிதாக புரிகிறது

  • @ajishl6252
    @ajishl6252 Před rokem +1

    அருமையான‌ பதிவு அதிகமான தகவல் தெரிந்து கொண்டேன் ஒரு‌சந்தேகம் உள்ளது .Beam to column சந்திப்பில் கிங் அடிப்பதனால் கம்பியின் வலிமை குறைந்து விடாதா.தெளிவு படுத்தவும் கண்ட்ராக்டர்கு என்னால் பதில் சொல்ல தெரியவில்லை.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před rokem

      வலிமை குறையாது.

    • @ajishl6252
      @ajishl6252 Před rokem

      @@ErKannanMurugesan நேராக கொடுப்பதற்கும் கிங் பண்ணி கொடுப்பதற்கும் உள்ள வித்யாசம் என்னவா இருக்கலாம் .தெளிவுபடுத்தவும்

  • @murugunandamsomu8790
    @murugunandamsomu8790 Před 2 lety +2

    Nice job sir

  • @ArunKumar-dk8wd
    @ArunKumar-dk8wd Před 2 lety +2

    Sir labour contract fulla explain pani video podunga etulam panuvanga

  • @Prasob-pc8uu
    @Prasob-pc8uu Před 6 měsíci +1

    Anna ovanum touch pani kamichu solli thanthingana konjam kuda clear aa purium anna .next video la

  • @rpkannansasireka6777
    @rpkannansasireka6777 Před 2 lety +1

    Super sir செவ்வாய் கிழமை தங்களை சந்திக்க வருகிறேன்

  • @naveenkumutha3614
    @naveenkumutha3614 Před 2 lety +1

    Sir odambu paathukonga sir.... Neenga romba varusham nallla irupinga sirrr

  • @balajiramasami1850
    @balajiramasami1850 Před 2 lety +1

    Sir you are really very committed professional. Take care of your Legs.🙏🙏🙏

  • @jayarajjayaraj8520
    @jayarajjayaraj8520 Před 2 lety +1

    உம்மை இறைவன் கை விட மாட்டான்.

  • @venkatesaperumal8007
    @venkatesaperumal8007 Před 2 lety +1

    கண்ணா தங்கள் ஈடுபாடு இந்நிலையிலும் தளராது வாழ்த்துக்கள் கவனம் தேவை

  • @krishnamoorthy9939
    @krishnamoorthy9939 Před 2 lety

    Romba nall apram Unga vedio pakuren.
    Mahilchi

  • @natrajathangarasu329
    @natrajathangarasu329 Před 2 lety +1

    பயனுள்ள தகவல். நன்றி சகோதரரே..

  • @villagetractorschannel
    @villagetractorschannel Před 2 lety +2

    Sir ungaluku enna achi sir unga vedio romba nalla erukum epo vedio potalum pathuruven sir

  • @dhayalandhaya3637
    @dhayalandhaya3637 Před 2 lety +3

    Clear definition anna 👍

  • @S.Kconstruction2
    @S.Kconstruction2 Před 2 lety +3

    Super sir

  • @jaganj8074
    @jaganj8074 Před 2 lety +1

    சார் தங்களுக்கு என்ன ஆயிற்று? பூரண குணமடைய வாழ்த்துக்கள்

  • @kottieskottieswaran9300
    @kottieskottieswaran9300 Před 2 lety +1

    What happen sir take care speedy recovered god bless you 🙏

  • @krishnamoorthy9939
    @krishnamoorthy9939 Před 2 lety +1

    Sir vanakam

  • @sammedia7055
    @sammedia7055 Před 2 lety +2

    Thank you sir..udambu epdi eruku nalla sugama? (From moses victor srilanka,bogawanthalawa. )

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety +1

      உடம்பு பரவாயில்லை சகோ. நன்றிகள்...

  • @niviyah001
    @niviyah001 Před 2 lety

    Superub explaination. Sir

  • @thangavelthangu2400
    @thangavelthangu2400 Před 2 lety +1

    Use full video 👍Anaa konjo odambu pathirama pathukkunga 🙏🙏🙏

  • @titusbabu1253
    @titusbabu1253 Před 6 měsíci

    Bro, please take care of your health.

  • @rajachinna7033
    @rajachinna7033 Před 2 lety +1

    Bro super video tc of yur leg.. Be safe

  • @drchinnasamysathy
    @drchinnasamysathy Před 2 lety +2

    Be careful while walking.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      கண்டிப்பாக சார். பார்த்துதான் நடக்கிறேன்.

  • @motivationkillar1002
    @motivationkillar1002 Před 2 lety +1

    Tc of health

  • @thangarajk3081
    @thangarajk3081 Před 2 lety +1

    Take care sir

  • @shankarmurugesh
    @shankarmurugesh Před 2 lety +1

    அருமை

  • @naveenkovaipaiyan7084
    @naveenkovaipaiyan7084 Před 2 lety +1

    Sir valga valamudan sir roop congreate aadi mathathula podalama sir

  • @sammedia7055
    @sammedia7055 Před 2 lety +1

    God bless you. ......

  • @RAJRAJ-vz7pr
    @RAJRAJ-vz7pr Před 2 lety +2

    Sir your work very nice T u p

  • @dhayalandhaya3637
    @dhayalandhaya3637 Před 2 lety +3

    🔥🔥🔥

  • @shahul9125
    @shahul9125 Před rokem

    Nise sor my yutup chenal covai mesthri

  • @selvarajp5192
    @selvarajp5192 Před 2 lety +1

    Hai sar good evening

  • @HARRISHSB
    @HARRISHSB Před 2 lety

    pin type rod meaning what??

  • @sjayarajshanmugam
    @sjayarajshanmugam Před 2 lety +1

    Super Anna.

  • @ervijayakumar8640
    @ervijayakumar8640 Před 2 lety +2

    46 அடி நீளம் அளவு கொண்ட வீட்டில் வெவ்வேறு அளவு கொண்ட (9",1' , 1'3" ) என பீம்கள் வரும்போது Top Rods களை மட்டும் ஒரே நீள கம்பிகளாக போட்டு Bottom மட்டும் L அடித்து போடலாமா அல்லது தனித்தனியாக Top & Bottom L அடித்து போடவேண்டுமா சார்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      Top and bottom கண்டிப்பாக L அடிக்க வேண்டும் சகோ

    • @ervijayakumar8640
      @ervijayakumar8640 Před 2 lety +1

      @@ErKannanMurugesan Top Rod throughout ஒரே Rod ஆக கொடுக்கலாமா சார்.

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety +2

      கொடுக்கலாம். End suport கண்டிப்பாக L அடிக்க வேண்டும்

    • @ervijayakumar8640
      @ervijayakumar8640 Před 2 lety +1

      @@ErKannanMurugesan ok thank you sir...

  • @vigneshperumal7272
    @vigneshperumal7272 Před 2 lety +2

    Hi sir
    Do you construct residential properties in Chennai
    I have a plot and planning to construct a individual house of G+2. Would you be able to help us.

  • @naveenkovaipaiyan7084
    @naveenkovaipaiyan7084 Před 2 lety

    Sir vanakkam first floor roop congreate entha varathula entha nal podalamsir

  • @sheiksadam8319
    @sheiksadam8319 Před 2 lety +1

    Superb sie

  • @manivannan3411
    @manivannan3411 Před 2 lety

    Welcome sir🌹🌹🌹🌹🌹

  • @9779jalal
    @9779jalal Před rokem

    Sir,
    6.23/20.10. Top rod 2-dia16mm
    Bottom 3-dia 12mm.. how it is?
    Heavy reinforcement should be in tension zone or bottom. Pls clarify

    • @9779jalal
      @9779jalal Před rokem

      Area of reinforcement also more in compression zone=401.92mm^2(top) than tension zone = 339.12mm^2 (bottom)

    • @Manojkumar-tj8em
      @Manojkumar-tj8em Před rokem

      Sir is telling extra rod still not done so they might have put later 16mm extra rod on top.

  • @rajeshpandurengan8705
    @rajeshpandurengan8705 Před 2 lety +1

    👌 super

  • @DJVicky126
    @DJVicky126 Před 2 lety +1

    SUPER SIR

  • @santhosha1687
    @santhosha1687 Před 2 lety +1

    Bro

  • @KavinAssociatesOfficial

    Y you didn’t Provide closer stirrups at support since shear will be higher in that region…you have provided stirrups of even spacing and didn’t provide bent up bars for secondary beams …You didn’t follow IS CODE BOOK details sir …kindly ref SP 34 Code book

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      நாங்கள் structural drawing பின்பற்றியே வேலை செய்துள்ளோம். நீங்கள் சொல்வது போல bentup bars கொடுக்க வேண்டும் என structural Engineer வலியுறுத்தவில்லை, குறிப்பிடவும் இல்லை.

    • @KavinAssociatesOfficial
      @KavinAssociatesOfficial Před 2 lety

      @@ErKannanMurugesan then they are not structural engineer sir …kindly tell them to ref SP 34 code book PG no 107 …and stirrups to should be provided closer at support since many are following your channel you have to correct it sir …kindly tell your structural engineers…Since I am structural engineer I am telling sir …don’t mistake me …

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      @@KavinAssociatesOfficial சரிங்க சார். இந்த கட்டுமானத்தின் structural drawing வழங்கும் Structural Engineer 60 வயதை கந்த சிறந்த அனுபவம் வாய்ந்தவர். அவர் கூறும் அனைத்து விஷயங்களும் சிறப்பானவை. நானும் நிறைய structural engineer ன் கீழ் வேலை பார்த்துள்ளேன். நிறைய structural Engineer ன் ஆலோசனை படி வேலை செய்துள்ளேன், செய்து வருகிறேன். அனைவரும் ஒரே மாதிரியான வரைபடம் கொடுப்பது இல்லை. நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் . நாங்கள் தவறான கருத்தை எப்போதும் விதைப்பது இல்லை. நீங்கள் வரைபடம் வழங்கும் கட்டுமானத்தில் உங்கள் வரைபடத்தை முழுமையாக புரிந்து சரியாக செயல்படுத்துகிறார்களா என்பதை பார்க்கவும். நன்றி.

    • @KavinAssociatesOfficial
      @KavinAssociatesOfficial Před 2 lety

      @@ErKannanMurugesan then your telling code book is wrong sir then y there are so many code books for civil and y should we follow them sir …

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      நாங்கள் எங்கள் வீடியோ மூலம் இந்த கம்பி போடுங்கள், இத்தனை அங்குலம் இடைவெளி விட்டு போடுங்கள் என வலியுறுத்துவது இல்லை. சரியான கம்பி வரைபடம் பெற்று, அதில் உள்ளபடி வேலை செய்யுங்கள், structural drawing கண்டிப்பாக பெற்று கட்டுமானம் அமையுங்கள் என்றே வலியுறுத்துகிறோம்.

  • @kumaresanm7020
    @kumaresanm7020 Před 2 lety

    சகோ உங்களுடைய ஆபீஸ் அட்ரஸ் சொல்லுங்க உங்க மொபைல் நம்பர் ரீச் ஆகல

  • @rajarajangam9156
    @rajarajangam9156 Před 2 lety

    Sir roof kandippa beam podanuma

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety +1

      Framed structure என்றால் கண்டிப்பாக பீம் போட வேண்டும்

  • @user-jd4yk8vc8t
    @user-jd4yk8vc8t Před 2 lety

    தம்பி உங்கள் வயது

  • @santhosha1687
    @santhosha1687 Před 2 lety

    1st view

  • @babubabu8506
    @babubabu8506 Před 2 lety +1

    ஊக்கு வைக்க சொன்னால் கம்பி வேலை செய்பவர்கள் ரொம்ப கஷ்டம் அப்படி செய்ய முடியாது என்கிறார்கள்

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  Před 2 lety

      அதற்கேற்ப கூலி கொடுத்தால் செய்வார்கள். அப்படியும் செய்யவில்லை என்றால் அவர்களை மாற்றி செய்பவர்களிடம் வேலையை ஒப்படையுங்கள்.

    • @babubabu8506
      @babubabu8506 Před 2 lety +1

      நன்றி சார்