45 நிமிடத்தில் 1 ஏக்கர் நெல் அறுவடை

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024

Komentáře • 57

  • @surenchendran1288
    @surenchendran1288 Před rokem +7

    நல்ல முயற்சி. இதுபோன்ற பயனுள்ள பதிவு நல்ல முயற்சிக்கு வழி வகுக்கும். சிறிய சைனா உருவாக்குவோம்.

  • @veeramaninatarajan7554
    @veeramaninatarajan7554 Před rokem +1

    நெல் அடிப்பதற்கும் ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்....
    அப்போது தான் முழுவதும் பலன் கிடைக்கும்......
    கண்டுபிடிப்புக்கு பாராட்டுக்கள்.....
    விருது பெற முயற்சி செய்ய வேண்டும்.....
    நிச்சயமாக கிடைக்கும்...‌‌

  • @suguumarthangavel9632
    @suguumarthangavel9632 Před rokem +2

    Useful for small and marginal farmers.👍

  • @Giridharan952
    @Giridharan952 Před rokem +2

    1 power tiller attach seia mudiama?
    2 Saintha payir" L aruvadai seia mudiama?
    3. Machine Transplanting and kai nadavu erandilum aruvadai seai mudiama?

  • @maadesh8849
    @maadesh8849 Před rokem +1

    Excellent.

  • @lksinternational3358
    @lksinternational3358 Před 9 měsíci

    Excellent

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Před rokem +1

    வணக்கம் ஐயா அறுவடை செய்து கட்டு கட்டும் அறுவடை செய்யும் இயந்திரம் தேவை.

  • @dhakshinamoorthi5185
    @dhakshinamoorthi5185 Před měsícem

    வணக்கம்.
    இந்த மாதிரியில் இன்ஜின் மட்டும், ரீப்பர் மட்டும், இரண்டும் சேர்ந்தும் மூன்றனுக்கும் தனித் தனியாக விலை மதிப்பு விவரம் அனுப்பக் கோருகிறேன். மான்யம் உண்டுங்களா? நிற.

  • @Balakrishnan-jn1ug
    @Balakrishnan-jn1ug Před rokem +1

    Sir ulunthu(black gram) arukalama

  • @padmavathisrinivasanvcon4922

    பதிவுகள் அருமை

    • @sankarann1440
      @sankarann1440 Před rokem

      Very useful innovative solution
      For the small farmers. Very good. Thank U for yr. Innovation.

  • @cmNandhirajkkk
    @cmNandhirajkkk Před 11 měsíci

    மாப்பிள்ளை சம்பா நெல் அறுவடை செய்ய முடியுமா. 6 முதல் 7 அடி வரை.

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt Před 7 měsíci

    என்ன விலை மானியம் வழங்கப்படுமா

  • @ranjankandavanam9053
    @ranjankandavanam9053 Před rokem

    இது புது வரவுதான் நன்றி. வைக்கோல் கட்டும் மெசன் இருக்கு வேறு மொழியில் பார்த்தேன். நீங்கள் வாங்கி தரமுடியுமா

  • @vignesh1998-
    @vignesh1998- Před rokem

    Vivasayam செய்வோம் பசுமை வளத்தை கப்போம்

  • @sivars795
    @sivars795 Před rokem

    Good

  • @KarthikVisvanathan-uv5rz
    @KarthikVisvanathan-uv5rz Před 7 měsíci

    உளுந்து அறுக்க முடியுமா

  • @JayaKumar-jf3jz
    @JayaKumar-jf3jz Před rokem

    வணக்கம் ஐயா ஒருவீல் போக கூடிய உழவுக்கு பயன் தரக்கூடிய மிஷன் இருக்கா.

  • @thillaikumarthillaikumar2919

    Super 👌 👍

  • @tumtumkalyanam6865
    @tumtumkalyanam6865 Před rokem

    இது என்ன விலை வரும். இது அரசு மானியத்தில் கிடைக்குமா ? அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் சொல்லுங்கய்யா

  • @AMCsaranChandra-fs2mt
    @AMCsaranChandra-fs2mt Před 7 měsíci

    இதன் விலை என்ன

  • @kpmagaramform8923
    @kpmagaramform8923 Před rokem

    Place Entha distinct bro

  • @aravinthcons5114
    @aravinthcons5114 Před rokem

    i saw the machine in bahubali film

  • @anandhapandiyan6927
    @anandhapandiyan6927 Před rokem +3

    50 cent vachuruka farmer vangalam....1 acre ku mela iruntha risk ku dhan

    • @nagarajand1092
      @nagarajand1092 Před rokem

      Yes correct above 1acre no use

    • @anandhapandiyan6927
      @anandhapandiyan6927 Před rokem

      @@nagarajand1092 adhan ippo yevanta palaya karuthu adikira machine iruku 30 cent ah machine vachu arukuran

  • @anitharamkumar8324
    @anitharamkumar8324 Před rokem

    அரியலூர் மாவட்டம்

  • @gvijayakumar2905
    @gvijayakumar2905 Před rokem

    Cost

  • @rathinamakila9793
    @rathinamakila9793 Před rokem

    Address eanga bro

  • @kavirajan2044
    @kavirajan2044 Před rokem

    எங்கே கிடைக்கும் விலை என்ன

  • @nithiyananthansinnathamby5742

    amma paji

  • @lakshmananp9920
    @lakshmananp9920 Před rokem

    இரண்டு சாலைநடவுசெய்யகைவண்டிமிஷின்கிடைக்குமாநண்பா

  • @kalyanisundaram5772
    @kalyanisundaram5772 Před rokem

    இதன் விளை எவ்வளவு

    • @tnffpccrew5048
      @tnffpccrew5048 Před rokem +1

      அதன் விளை நாற்று அறுப்பது

  • @rajiniiyappan429
    @rajiniiyappan429 Před rokem

    ரேட்?

  • @nithiyananthansinnathamby5742

    kadan propelm

  • @PanneerSelvam-dz9ni
    @PanneerSelvam-dz9ni Před rokem

    தொடர்பு எண் தேவைப்படுகிறது இந்த மிஷின் தேவைப்படுகிறது

  • @sownthararajanp4408
    @sownthararajanp4408 Před rokem

    உங்கள் நம்பர் வேனும்

  • @aakashamparvathik586
    @aakashamparvathik586 Před rokem

    தயவு செய்து வாங்காதீர்கள் 20 வருசம் முன் வாங்கி ஏமாந்தவன் நான்

    • @muthum2328
      @muthum2328 Před rokem

      தற்பொது உள்ள மெசின் செயின் மாடல் நல்லா இருக்கிறது விலை சற்று ஆதிகமாக உள்ளது என்னிடம் உள்ளது நான் பயண்படுத்தி வருகிறென். நிங்கள் வாங்கி 20 வருடம் ஆகி விட்டது தற்பொது அட்வான்ஸ் மாடல் நல்ல இருக்கிறது

    • @rajadurai78
      @rajadurai78 Před 9 měsíci

      ​@@muthum2328நீங்கள் பயன்படுத்துவது எந்த கம்பெனி தயாரிப்பு, தற்போதும் நல்ல நிலையில் இயங்கி கொண்டு உள்ளதா, பராமரிப்பு எதுவும் உள்ளதா, வெட்டும் பிளேடுகளை கூர்தீட்ட வேண்டுமா?

  • @muthumuthu-qb6bd
    @muthumuthu-qb6bd Před rokem

    Sir this machine conduct phone number

  • @Rk-kj8hm
    @Rk-kj8hm Před rokem

    Failure machine

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 Před rokem

    நெல்லு படுத்திருந்தா அறுக்கும்

  • @conv2381
    @conv2381 Před rokem

    விலை Rs.1, 19,000 + 65,000 தானா?

  • @dhava06
    @dhava06 Před rokem

    இதில் நெல் எங்கே வந்து சேரும் எவ்வளவு capacity tank அதை பற்றி சொல்லவே இல்லை

  • @srinivasansrinivasan2874

    Rate over

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 Před rokem

    Super

  • @vgovindasamyvgsamy1758

    price

    • @anitharamkumar8324
      @anitharamkumar8324 Před rokem +1

      முழு விவரமும் வீடியோ முடிவில் உள்ளது அப்படி ஏதேனும் சந்தேகம் இருந்தால் அதில் உள்ள நம்பருக்கு தொடர்பு கொண்டு விளக்கம் கேட்கவும்