யார் இந்த தனபால்? மாமன்னன் படத்திற்கும் இவருக்கும் என்ன தொடர்பு? | Maamannan | Dhanapal

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2023
  • யார் இந்த தனபால்? மாமன்னன் படத்திற்கும் இவருக்கும் என்ன தொடர்பு? | Mamannan | Dhanapal
    செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
    #News18TamilNadu | Tamil News
    SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
    🔴 Live TV - • Video
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
    🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
    🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
    🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
    🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
    🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
    🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
    🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
    🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
    🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Komentáře • 239

  • @Sonu-yz5gy
    @Sonu-yz5gy Před rokem +170

    சமூகநீதி தலைவி நமது அம்மா தான் 🔥 MAAMANNAN

    • @jega5695
      @jega5695 Před rokem +4

      எடப்பாடி???

    • @agilanweb977
      @agilanweb977 Před rokem +5

      antha fahadh faasil character edapadi palaniswamy thambi.... credit goes to dmk only

    • @inbarajinbaraj4382
      @inbarajinbaraj4382 Před rokem +1

      ஊன்மை தாண் திமுக தனபால் அவர்களுடைய மரியாதை குறைவாக பேசியது

    • @ragu5170
      @ragu5170 Před rokem +1

      @@agilanweb977dmk enna pananga..

    • @dinakaran4863
      @dinakaran4863 Před rokem +1

      Dhanapal Vs Edappadi than real story... Admk Adimais are always Adimai than daaa Tharkuri komalis

  • @periasamy5515
    @periasamy5515 Před rokem +45

    எங்க ஊர் அவினாசி தொகுதி எம்.எல்.ஏ. இவர் என்பதில் பெரும்பேறு பெற்றோம் ஐயா ❤❤❤❤❤❤

  • @PRABU53
    @PRABU53 Před rokem +63

    என் தாழ்த்தப்பட்டவன் தாழ்த்தப்பட்டவனாவே கிடக்கிறான் என்றால் ஒருவர் கை நீட்டினால் அந்த கையைப் பிடித்துக் கொண்டு இவன் முன்னேறி விடுகிறான் யார் கை கொடுத்தார்களோ அவருக்கு நன்றி கடனாக இருந்து சாகிறானே ஒழிய அவனைச் சார்ந்த மக்களை இன்று வரை கை கொடுத்து உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் இல்லைபோகிறது.

    • @senthilkumar-jr5sm
      @senthilkumar-jr5sm Před rokem +2

      Arumai sagothara

    • @veeramanimurugesan1003
      @veeramanimurugesan1003 Před rokem +3

      100% உண்மை பிரபு. கரெக்டா சொன்னீங்க. தாழ்த்தப்பட்ட சமுதாயம் முன்னேற முடியாமல் இருப்பது இதுவும் ஒரு காரணம்

    • @panneerselvam9223
      @panneerselvam9223 Před rokem +4

      தான் முன்னைறியதும் தம்
      மக்களை முன்னேற்றாமல் தான் மட்டுமே மேலும்மேலும் உயரவிரும்புவதால்தான்

    • @ilankovan3771
      @ilankovan3771 Před rokem +2

      அதற்குதான் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு இட ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தால் மற்றவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது . மற்ற என சட்டம் தேவை அப்படியானால் தான் ஏன் எல்லோரும் பயன் பெற முடியும் .

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Před rokem

      Most of the people not selfish and helping to their community, but ignored to tell he Is a SC. Why SC quato backlog is there, is there any educated sutable cadidates not avilable. Ie always avilable but higher caste pepple inform suitable person not avilable and it leads to accumulate backlog job vacancy

  • @shancsk28
    @shancsk28 Před rokem +71

    Amma is always great

    • @gajarajt7544
      @gajarajt7544 Před rokem

      Amma treated allMinisters as slaves you no

  • @devadossperam7773
    @devadossperam7773 Před rokem +18

    Credit goes to jayalalitha madam and public appreciate to madam

  • @JamuChinna
    @JamuChinna Před rokem +59

    மனதில் உயர்ந்த ஜாதி வெறி பிடித்தவனுக்கு எல்லாம் தரமான படம் மாமன்னன்

  • @Vj_Purushoth
    @Vj_Purushoth Před rokem +5

    Vera level review thalaivaaa❤❤❤❤

  • @sarathi3766
    @sarathi3766 Před rokem +1

    3:20 _3:25 அம்மா உங்களுக்கு நிகர் நீங்க மட்டும் தான் அம்மா... மிஸ் யூ அம்மா

  • @prabakaranpraba4516
    @prabakaranpraba4516 Před rokem +27

    தங்கள் கட்சிக்கு(பாமக) கிடைத்த முதல் 2 மத்திய அமைச்சர் பதவியை தனது கட்சியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு அளித்த உன்மையான மாமன்னர் எங்கள் மருத்துவர் அய்யாவே 🌟💯❤️

    • @balamurugan-re4ix
      @balamurugan-re4ix Před rokem +2

      Athai solla avargalukku manathu varathu kalam than bathil sollum nanbarae

    • @mohanmurugan3989
      @mohanmurugan3989 Před rokem

      ​@@balamurugan-re4ixthat good manner only in olden begining days. Now dead against enemy to SC

  • @kogulkogul2854
    @kogulkogul2854 Před rokem +63

    சமூக நீதித் தலைவி ஜெயலலிதா அம்மாவின் நிர்வாக திறமையை சினிமா மூலம் இளைய தலைமுறைகளுக்கு கொண்டு சேர்த்ததற்கு உதயநிதிக்கும் மாரி செல்வராஜுக்கும் நன்றிகள் என்றும் சமூக நீதி காத்த வீராங்கனை ஜெயலலிதா அம்மா தான்

  • @prabhugentlemen9637
    @prabhugentlemen9637 Před rokem +187

    "உதய நிதி" mind voice: என்னடா இது... இந்த படம் நடிச்சா திமுக பேரு கிடைக்கும்னு பார்த்தால்.. அதிமுக விற்கு கிடைக்குது.. 😂😂😂

    • @agilanweb977
      @agilanweb977 Před rokem +11

      antha fahadh faasil character edapadi palaniswamy thambi.... credit goes to dmk only

    • @gokulp7646
      @gokulp7646 Před rokem +2

      If fahad fasil is edappadi then how come after he becomes CM, he kept Mr Dhanpal as a speaker till 2021😊 use your common sense 😂

    • @prasannavenkatesan4681
      @prasannavenkatesan4681 Před rokem +1

      Neenga yetha vathu seithal Thane ungaluku varum. Yeppavum Pola sticker politics

    • @agilanweb977
      @agilanweb977 Před rokem

      @@gokulp7646 ada sambar. unakula puriyathu .. edapadi documwntry padam kedyathu ithu.. light ha negative eduthu irukanga edpadi pathi..

    • @RohithJohnBasha-dw5hh
      @RohithJohnBasha-dw5hh Před rokem

      Athu Anthamma pannaga ipo iruka aaluga onnu pannala🤣

  • @Shri1997
    @Shri1997 Před rokem +5

    Amma❤❤❤❤

  • @user-vk5lv5to5b
    @user-vk5lv5to5b Před rokem +41

    எங்கே சென்றீர் எங்கே சென்றீர் வாக்களித்த அவிநாசி தொகுதி மக்களை விட்டு விட்டு எங்கே சென்றீர்?

  • @kathirbro6
    @kathirbro6 Před rokem +4

    திமுக, அதிமுக இரண்டு கட்சிகளும் இல்லை என்றால் தமிழர் என்ற அடையாளமே இல்லாமல் போய்விடும்...
    சாதி அரசியல் களைய படவேண்டிய ஒன்று....
    சமூக நீதி காக்க பட வேண்டும்
    தமிழ் நாட்டு அரசியல் பொள் சிறந்த அரசியல் இந்தியாவில் எங்கும் பார்க்க முடியாது...

    • @mudaliyarnz3797
      @mudaliyarnz3797 Před rokem

      It was a painful past ; DMK MLAs made big ruckus led by DMK Chief Rowdy P.Ranganath Naidu even pulled Danapal from Speaker's Chair & sat on Speaker's chair. One Golti insulted a Tamil low-cast person.😢😢😢😮😮😮😢

  • @ranganathans6130
    @ranganathans6130 Před rokem +8

    AMMA the Best Leader. Full credit to her. AMMA badly missed by People of Tamilnadu.

  • @palanivel8873
    @palanivel8873 Před rokem +35

    மாமன்னன் படத்தை விளம்பர படுத்தாம அதிமுக கட்சியை பிரபலபடுத்தியதுக்கு நன்றி

  • @manoharanm994
    @manoharanm994 Před rokem +14

    அம்மா , ஜெயலலிதா அம்மா

  • @muruganjana5992
    @muruganjana5992 Před rokem +2

    AMMA good suber

  • @JahangirKing-ik3jt
    @JahangirKing-ik3jt Před rokem

    உணவுதீதுறை சபாநாயகர் பதவிகள் வழங்கி சமத்துவம் கண்ட ஒரேதலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள் மட்டுமே இதனை உலகுக்கு பறை சாற்றிய
    மாமன்னன் உ ஸ்டா அவர்களுக்கு நன்றி

  • @lathaprakash4035
    @lathaprakash4035 Před rokem

    I got goosebumps i bow to you jaya ma , for such tremendous decision ❤❤❤❤ luv u may ur soul take another revolutionary birth !!

  • @DK-wv9ze
    @DK-wv9ze Před rokem +26

    அருந்ததியர் என்பது சாதி அல்ல...7 சாதிகளின் தலைப்பு. அருந்ததியர் பிரிவில் பகடை பிரிவு அரச குலம் சார்ந்தவர்கள்.

    • @kalaikannan3789
      @kalaikannan3789 Před rokem +10

      தம்பி சாதி வேண்டாம் என்று தான் கதை சுயசாதி பெருமை பேச அல்ல புரிதல் வேண்டும்

  • @ManiKandan-mq6dm
    @ManiKandan-mq6dm Před rokem +2

    Super anna 👌

  • @ManiKandan-bp9dv
    @ManiKandan-bp9dv Před rokem +5

    Worst MLA. தொகுதி பக்கமா பார்த்து ரொம்ப வருடம் ஆயிருச்சு

  • @vijayanvijayan503
    @vijayanvijayan503 Před rokem +1

    supar news

  • @rhrithik001
    @rhrithik001 Před rokem +2

    Puratchi Thalaivi Amma ❤ Jayalalitha

  • @sivac2130
    @sivac2130 Před rokem +28

    பகத்பாசில் தான் எடப்பாடியார்ஆ...

    • @satheeshkumarkumar6480
      @satheeshkumarkumar6480 Před rokem +5

      Yes

    • @sivanesh2896
      @sivanesh2896 Před rokem +3

      Fahad fasil tha sudalai

    • @ragu5170
      @ragu5170 Před rokem

      @@sivanesh2896Sudalai yaru

    • @gokulp7646
      @gokulp7646 Před rokem +2

      If fahad fasil is edappadi then how come after he becomes CM, he kept Mr Dhanpal as a speaker till 2021😊 use your common sense 😂

    • @epictamil3755
      @epictamil3755 Před rokem

      DMK Selvaganapathy, he was selam ma se in admk. then he joined dmk. poi check pannunga, alukuda fahad mathirii meesa vachu iruparu

  • @CorneliusAnthonippillai-or1cq

    Arumaiyna pathivu

  • @selvakumar9596
    @selvakumar9596 Před rokem +7

    மாமன்னன் தனபால்

  • @vengateasanm9044
    @vengateasanm9044 Před rokem +1

    Super

  • @samiyanselvakumar
    @samiyanselvakumar Před rokem +29

    தனபால்தான் வடிவேலு என்றால்...
    பகத் பாசில் கதாபாத்திரம் யார்...?
    அதையும் சொல்லுங்க...

    • @jega5695
      @jega5695 Před rokem +10

      நம்ம சேலத்தை சார்ந்த முன்னாள் முதலமைச்சராக இருக்குமோ

    • @tntourist1015
      @tntourist1015 Před rokem +7

      Sasikala

    • @nirmalkesavan7920
      @nirmalkesavan7920 Před rokem +2

      Zjtalin

    • @gopibabu2794
      @gopibabu2794 Před rokem

      திராவிட கட்சிகளின் மொத்த உருவகம் அந்த கதாபாத்திரம்

    • @periasamy5515
      @periasamy5515 Před rokem +2

      வேலைக்காரி A2 ஆயா

  • @mithranm5538
    @mithranm5538 Před rokem +1

    ❤❤❤

  • @ShravanKumaar
    @ShravanKumaar Před rokem +13

    தமிழக சட்டசபை வரலாற்றில் ரப்பர் ஸ்டாம்ப் ரகத்தில் முதலிடம் பெரும் சபாநாயகர்..! 👑

    • @Tamizh-wm8do
      @Tamizh-wm8do Před rokem +1

      ஜெயலலிதா இருக்கும் போது அனைத்து அமைச்சர் பதவி களே ரப்பர் ஸ்டாம்ப் தான்

    • @Yamihgk
      @Yamihgk Před rokem +5

      அப்பாவு என்ன செய்தார் என்ன சொல்ல முடியுமா நண்பரே..

    • @ShravanKumaar
      @ShravanKumaar Před rokem

      @@Yamihgk அப்பாவு சபாநாயகராக என்னென்ன மோசமாய் செய்துள்ளார் என்று நீங்கள் சொல்லுங்களேன் தெரிந்து கொள்கிறேன்..

  • @rajavel.krajavel1772
    @rajavel.krajavel1772 Před rokem +14

    On 2011 assembly elections he won from Rasipuram constituency

  • @rdesikan4898
    @rdesikan4898 Před rokem +4

    Mama mannan

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem

    ❤❤❤❤

  • @aravindns6315
    @aravindns6315 Před rokem +27

    எனக்கு மாரி செல்வராஜ் மீது ஒரு கோபம் இதற்கு காரணம் அவர் தலித் மக்கள் என்ற பெயர் போர்வையில் பறையர்களை பற்றிய படம் எடுக்கிறார் என்று ... ஆனால் இப்போது மகிழ்ச்சி அடைகிறேன் ஒரு அருந்ததியரை பற்றி ஒரு படம் எடுத்ததற்காக ...🙏

    • @Rise349
      @Rise349 Před rokem +2

      பரயர்கள் யார்?
      அருந்தியர் யார்?
      இவர்கள் இந்து மதம் இல்லையா?

    • @user-nj7dx6ri9v
      @user-nj7dx6ri9v Před rokem +1

      பறையர் ஆதிதிராவிடர் பற்றி படம் எடுத்தா உன் சூத் ல என்ன எரிச்சல் நக்குது?

    • @user-nj7dx6ri9v
      @user-nj7dx6ri9v Před rokem

      அருந்ததியினரும் அம்பேத்கர் ஆள் தான்

  • @prabavathypraba5398
    @prabavathypraba5398 Před rokem +2

    My art Amma 😭😭

  • @sugavanammani2004
    @sugavanammani2004 Před rokem

    ❤❤❤❤❤

  • @kolanjiyappanveerappan9128

    ஒரு தனபால் சபாநாயகராக உருவான உடனே ஒட்டுமொந்த அருந்ததியர் சமுதாயமும் சமூக விடுதலை அடைந்துவிட்டது
    இடஒதுக்கீடு உரிமையில்லை சலுகை
    சபாநாயகர் இவரது உரிமையல்ல
    அம்மையார் போட்ட பிச்சை
    அருந்ததியர் உள்இடஒதுக்கீடு உறுதிப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகள் ஆகிவிட்டது
    எத்தனை அருந்ததியர் மாவட்ட ஆட்சியராக உள்ளனர்?
    எத்தனை அருந்ததியர் நீதிபதிகளாக உள்ளனர்?
    எப்பேர்ப்பட்ட அரசியல் புரிதல்
    புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் வாசிப்புகளால் அரசியல் புரிதலோடு அரசியல்தேர்வு செய்பவர்களுக்கும்
    சினிமா மோகத்தில் அரசியல் ஈடுபாடு வந்தவனுக்கும் உள்ள வேறுபாடு இதுதான்
    மாமண்ணன் மண் மாமண்ணனாக உருவாகும் கதை
    இவர் இன்னமும் மண்ணாகவே உள்ளார்

  • @Amuthasurabi86
    @Amuthasurabi86 Před rokem +5

    வடிவேல் நடிப்பு மிகச்சிறப்பு

  • @tonytony3337
    @tonytony3337 Před rokem +4

    Appo Fahad character yaar adhiayum sollunga 😂😂😂

  • @ulaganathan7546
    @ulaganathan7546 Před rokem +32

    சமூக நீதிக்கும்.. திமுகவுக்கும் என்ன தொடர்பு என்று அவன் கட்சியில் உள்ள ஒன்றிய, மாவட்ட செயலானர்களை பார்த்தாலே தெரியும்.

    • @BVetriwin7308
      @BVetriwin7308 Před rokem +1

      அதிமுகவில் மட்டும் என்ன குறைச்சல்

    • @WhatComesTo
      @WhatComesTo Před rokem

      அதிமுகவில் மட்டுமென்ன

  • @senthilnathanarumugam4388

    விபி துரைசாமி துணை சபா

  • @SelvaA-selvaA
    @SelvaA-selvaA Před rokem +3

    படத்தின் விளம்பரம்... இந்த செய்தி அவ்வளவுதான்....

  • @MDdhanusriDhanusri
    @MDdhanusriDhanusri Před rokem +3

    முன்னாள் அமைச்சர் முன்னாள் சபாநாயகர் ...தனாபாலு யாருனு கேக்குற

    • @rthiyaguakilesh2552
      @rthiyaguakilesh2552 Před rokem

      எங்க தொகுதிக்கு எம்.ஏல்.ஏ வாக எதுக்கு நிக்கறாங்கன்னே தெரியல

  • @venkatesan4375
    @venkatesan4375 Před rokem

    சலுகைகளுக்கு மட்டும் தாழ்த்தப்பட்டவர் மற்ற விஷயத்தில் கேட்டால் வழக்கு இதுதான் அரசியல் சட்டம் நீதியா

  • @govindarajur5156
    @govindarajur5156 Před rokem +1

    2016 இராசிபுரம் MLA

  • @venkatachalams4780
    @venkatachalams4780 Před rokem +2

    2011ராசிபுரம் சட்ட மன்றத்தில் வெற்றி பெற்றார் தனபால்.... தப்பா வர்ணனை கொடுக்குற புண்ணாக்கு

  • @manivannanmanivannan4032

    மிக அருமையான படம் எடப்பாடி செய்த லீலைகள் என்று அதிகம் பேர் பேசுகின்றனர்.

  • @saravananvadivelu1627

    AMMA SINGAM

  • @prabakaranpraba4516
    @prabakaranpraba4516 Před rokem +14

    எங்கள் மாமன்னன் மருத்துவர் இராமதாஸ் அய்யா அவர்களுக்கு நன்றி 💯🌟❤️💥
    தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த 2 நபர்களுக்கு மத்திய அமைச்சராக வாய்பளித்த எங்கள் மருத்துவர், மாமன்னன் டாக்டர் ராமதாஸ் அய்யா அவர்களுக்கு நன்றி...

  • @ravim8248
    @ravim8248 Před rokem

    Bloody... A Real Iron Lady... Madam Jayalalitha...🎉

  • @davidravikumar8649
    @davidravikumar8649 Před rokem

    Very good movie ❤❤❤❤

  • @balaKkpbj-ss8rp
    @balaKkpbj-ss8rp Před rokem +1

    DHANAPAL IN MY BLOOD VAMSAM

  • @vijayksvk
    @vijayksvk Před rokem +8

    Fahad fasil edapadi 😂 vadivel sabanayakar (mudunju)

  • @FeelGood-rd2sg
    @FeelGood-rd2sg Před rokem +1

    Fahad fazil kaga movie paapen❤

  • @brunotmartin2905
    @brunotmartin2905 Před rokem +3

    சமூக நீதி தலைவி புரட்சித் தலைவி அம்மா ஜெயலலிதா அவர்கள்

  • @jayaram3529
    @jayaram3529 Před rokem +1

    வாழ்க அம்மாவின் புகழ் 🙏

  • @tamilalagan1913
    @tamilalagan1913 Před rokem +1

    Yeiya தனபாலன் eilukiringa. இந்தியா முழுக்க reserve constitution MLA' MP க்கு eidey நிலைதான்

  • @user-kr3ls5ty7l
    @user-kr3ls5ty7l Před rokem

    அடேஏன்டாகொள்றீங்க

  • @ARP1237
    @ARP1237 Před rokem +4

    மக்களால் அதிமுக மக்களுக்காகவே அதிமுக அனைத்து தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து செல்லக்கூடிய அதிமுக

  • @velvel274
    @velvel274 Před rokem

    எதை மறைக்க இந்த படம் இவன் சமூகத்தின் எதிரி

  • @maniarmaniar8639
    @maniarmaniar8639 Před rokem +5

    படத்திற்கு சம்பந்தம் இல்லாத செய்தி

  • @emjay7494
    @emjay7494 Před rokem +1

    There is no connection and do not give him a priory to divert this movie and its message.

  • @anandramachandran5176
    @anandramachandran5176 Před rokem +3

    நம்பும்படியாக இல்லை

  • @blackstar8509
    @blackstar8509 Před rokem +1

    கலைஞர் மாற்று திரநாளி ஏன் சமஉ வரவேண்டும்....?

  • @dinakaran4863
    @dinakaran4863 Před rokem

    Dhanapal Vs Edappadi than real story

  • @RAJA...JAIHIND.
    @RAJA...JAIHIND. Před rokem

    Stop the music....irritating

  • @pandeeschellam0155
    @pandeeschellam0155 Před rokem +4

    அப்போ வில்லன் நம்ம தலைவரா 😮ஸ்டாலின் patha யென்ன நினை பாரு

  • @annaduraik1197
    @annaduraik1197 Před rokem

    Vp.duraisamy voice speaker for dr kalainar M.K

  • @pandimuthu1081
    @pandimuthu1081 Před rokem +1

    நேர் கொண்ட பார்வைங்கற நெனப்பு...

  • @dpssamy7585
    @dpssamy7585 Před rokem

    Pudukku Arundha Naai Kadaya Pochidaaaaa doi 😢😢😢😢😢

  • @DrKannanBPTMIAPMPH
    @DrKannanBPTMIAPMPH Před rokem

    OPS

  • @rthiyaguakilesh2552
    @rthiyaguakilesh2552 Před rokem

    அவிநாசி தொகுதிக்கு ஓட்டு கேட்க மற்றும் இலவசம் தரும் போது விளம்பர படுத்த மட்டும் பார்க்க முடிகிறது

  • @mikeaaron8506
    @mikeaaron8506 Před rokem

    fahad fazil is edappadi,who beat mercilessly a dalit man for not getting down from his bike

  • @samueldevakumaran1729

    கருவபூர் இல்லை அது கருப்பூர்

  • @jeevasubu
    @jeevasubu Před rokem +4

    அதிமுகவுக்கு செலவு இல்லாத விளம்பரம் தேடித்தந்த உதயநிதிக்கு நன்றி.

  • @ughacker5788
    @ughacker5788 Před rokem

    தாழ்த்தபட்டவர்வர்கள்பிர்பட்டவர்கள்இண்றும்தண்நிலைஅறியாதவர்களாகவேஉள்ளார்கள்அதநாள்எடப்பாடிபோன்றவர்வகளுக்குதுணைநிக்கிரார்கள்

  • @thilsen9027
    @thilsen9027 Před rokem

    .visarikkalam

  • @ramdevidevi967
    @ramdevidevi967 Před rokem

    பப்ளிசிட்டி பத்தலை போல .. இப்போ அதிமுக வ பயன் படுத்திக்கிறாங்க

  • @Yamihgk
    @Yamihgk Před rokem

    .திமுக தலைவராக பட்டியல் இனத்தவர் வர முடியுமா?

  • @chandranr2010
    @chandranr2010 Před rokem +1

    தனபால்மொழிப்போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டவர் 77ல் புரட்சித்தலைவர் சங்ககிரி தொகுதியில் போட்டியிடவைத்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மணவர்தலைவர் என்றே பத்திரிக்கையில் செய்திவந்தது எனக்கு படித்தது நினைவில் உள்ளது

  • @tharmarlingam8231
    @tharmarlingam8231 Před rokem +2

    வரலாறு தெரியாமல் பதிவு போடாதீங்க.1936 sc சமுதாயத்தை சேர்ந்த சிவசண்முகம் பிள்ளை என்பவரை ராஜாஜி சபாநாயகராகியுள்ளார்.சுதந்திரம் அடைந்த பின்னும் (1952) ராஜாஜி சபாநாயகராக சிவசன்முகம் பிள்ளையை நியமித்தார்.1954 இல் காமராஜர் ஆட்சியில் சபாநாயகர் அவர்தான்.1954 இல் சபாநாயகர் போஸ்டை பிள்ளை ராஜினாமா செய்தார். எயென் என்றால் நீண்ட நாள் இருந்ததால்.பின் காமராஜ் அவர்களால் ராஜ்யசபா mp ஆக்கப்பட்டு upsc உறுப்பினராக ஆகபட்டார்.1954 குடியாத்தம் தேர்தலில் காமராஜர் அவர்களுக்கு தேர்தல் பொறுப்பாளராக இருந்தார்.இதனை ஜெயலலிதா நினைவு கூர்ந்துள்ளார்.பதிவு எடுத்து பாருங்கள்.

  • @jonnraja5353
    @jonnraja5353 Před rokem

    நீங்கள் கடந்து வந்த பாதை கடினமானதாக இருக்கலாம் ஆனால் இந்த சமுதாயத்திற்கு என்ன பயன்

  • @mageshkumarkumar8096
    @mageshkumarkumar8096 Před rokem +3

    உதய நிதி ஸ்டாலின், பகத் பாசில் இவங்க எல்லாம் யாரென்று சொல்லுங்கள்.

  • @prabakarank6010
    @prabakarank6010 Před rokem

    Accident made by who!!!

  • @valseselva8311
    @valseselva8311 Před rokem +2

    Fahad character eps nu kothadimai kadaruranunga...eps vera mavatta seyalalar nu idhungalukku dheriyadhu...TARKURIS😂

  • @gopibabu2794
    @gopibabu2794 Před rokem +3

    சமூக நீதி காத்த வீராங்கனை
    அம்மா ❤

  • @rosegardenfamilychannel4023

    Dhanabal Kum Pollachi paliyal kumbal kum enna sambantham???

  • @agilanweb977
    @agilanweb977 Před rokem

    antha fahadh faasil character edapadi palaniswamy thambi.... credit goes to dmk only

  • @sniper.1919
    @sniper.1919 Před rokem +1

    Ivar ippo irukira idam theriala.

  • @madhansr8810
    @madhansr8810 Před rokem

    Udai
    Vadivelu
    Fahad
    Keerthi
    Panni kutty😂😅😊

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Před rokem +2

    அஇஅதிமுக ஆட்சி சமூக நீதி கட்சி உண்மை தான்

  • @gajarajt7544
    @gajarajt7544 Před rokem

    Mr.Dhanapal imself told he was illtreatd by AD M K partymen

  • @riyariddha7551
    @riyariddha7551 Před rokem

    ஏன்டா ஏன்டா இந்த புகழ்த்சி

  • @samynathan5509
    @samynathan5509 Před rokem

    ஏண்டா புது நாடகம் ஏண் இதை அதிமுக தாண்டா தனபாலை அவைத்தலைவராக நியமித்தது நீங்கள் ஏண்டா இதற்கு சொந்தம் கொண்டாடுகிறிர்கள்

  • @sanusanu7616
    @sanusanu7616 Před rokem

    Then who is real fahadh fasil

  • @ramkumart8084
    @ramkumart8084 Před rokem

    News 18 DMK channel

  • @jothimarimuthu1907
    @jothimarimuthu1907 Před rokem +3

    போலிஸ் துரையிலும் சாதி வன்மம் இருந்து கொண்டு தான் இருக்கிரது . இந்த நிலை மாரினால் தான் நாடு சமநிலை பெரும்..

  • @psivam1607
    @psivam1607 Před rokem +1

    Mavatta jeyalalar yar Etapadiya