பழைய Ceiling Fan வைத்து சப்பாத்தி மேக்கர் |Making Chapati Maker At Home |Mr.village Vaathi

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2022
  • Chapati Maker | பழைய Fan வைத்து சப்பாத்தி மேக்கர் | Mr.village vaathi
    #diy #chapatimaker #villagevaathi
    In this video making chapati maker using old fan.working very well.
    If You Like This Video Hit The Like Button,and Subcribe and Support our Channel
    Contact mail ID:
    villagevaathi@gmail.com
    Follow us on Facebook:
    / mr.villagevaathiofficial
    Follow us on instagram : / kalai_101
  • Jak na to + styl

Komentáře • 938

  • @sandanadurair5862
    @sandanadurair5862 Před rokem +53

    இப்படி ஆக்கபூர்வ முயற்சி செய்யக்கூடிய இளைஞர்களை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.
    இவர்கள் தங்களின் உழைப்பால் சிறந்த தொழில் முனைவோர்களாக மாறவேண்டும். மக்களும் வங்கிகளும் ஆதரவு கொடுக்க வேண்டும்
    வாழ்த்துக்கள்

  • @edisonplato5121
    @edisonplato5121 Před 2 lety +25

    சிறப்பான முயற்சி, செய்முறை விளக்கம், உபகரணங்கள், அளவுகள், படபிடிப்பு எல்லாம் அதைவிட சிறப்பு📝வாழ்த்துகள்🎉🎊 ❤👌💐👍

  • @NaanUngalPm
    @NaanUngalPm Před 2 lety +136

    நீங்கள் செய்யும் முயற்சி ஒன்றும் வித்தியாசமாக இருக்கிறது நண்பா வாழ்த்துக்கள்

  • @siva__0162
    @siva__0162 Před rokem +2

    இன்றைய உதவாத இளைஞர்கள்
    மத்தியில் இப்படிப்பட்ட வர்கள்
    உருவாவது மிக மிக குறைவே
    தங்களுக்கு கிடைக்கும் நேரத்தை
    சரியாகவும் மற்வர்களுக்கு உதவும் வகையிலும் பயன்படுத்தி பற்பல முயற்சிகளில் இறங்கி செயற்பட்டு
    சாதனைபடைக்கும் இவரைப்போன்றவர்களை பாராட்டுவதில் மிக்க மகிழ்ச்சி
    வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளர்க.

  • @anbumalargale9230
    @anbumalargale9230 Před rokem +13

    Super.. பாராட்டுக்கள்.. உணவு விடுதிகள்,ஓட்டல்கள்,
    அப்பளம் செய்யும் மையங்கள் இவைகளுக்கும் விற்பனை செய்யலாம்..

    • @asaiyandhanaraj1192
      @asaiyandhanaraj1192 Před rokem

      பாராட்டுக்கள் பலகைக்கும் Funக்கும் இடையில் பலகை வையுங்கள்

  • @josepereira6428
    @josepereira6428 Před rokem +16

    Grande ideia nunca tinha visto nada assim parabéns pelo seu trabalho 👏👏👏🖒

  • @alagesanram7349
    @alagesanram7349 Před rokem +2

    மிக அருமையான முயற்சி, இது நடைமுறைக்கு வருமாறு எளிய பொருளை கொண்டு குறைந்த விலையில் தயார் செய்யலாம் வாழ்த்துக்கள்.

  • @humanthings7414
    @humanthings7414 Před 2 lety +3

    உங்கள் கண்டுபிடிப்பு பெரிய விஞ்ஞானிகளையே தோற்கடிச்சிட்டீங்க.வாழ்த்துகள்.மேலும் மேலும் வளருங்கள்.

  • @rakeshpr2096
    @rakeshpr2096 Před 2 lety +42

    Definitely Worthy for new comers bro.. Keep the good work.👍

  • @daamodharjn2836
    @daamodharjn2836 Před rokem +7

    Very innovative idea.I appreciate the idea.I congratulate Mr.Village Vaathi for developing this novel chapatti maker.

  • @kannanrangaswamy724
    @kannanrangaswamy724 Před rokem +2

    இது நல்ல முயற்சி. வேகம் எளிமை இரண்டும் உள்ளன. பாராட்டுகள்

  • @jayeshlal1975
    @jayeshlal1975 Před rokem +6

    excellent idea. Fine workmanship. Your exclamatory remark that "intha alavukku rounda varum nnu ethirparkkave illa" proves you are self motivated by the out come. Keep it up Bro. Congrats from Kerala

  • @balakrishnanss6550
    @balakrishnanss6550 Před rokem +4

    Hats off to your innovation. தங்கள் கண்டுபிடிப்புகள் அபாரம்....

    • @user-zt8ul7kf8k
      @user-zt8ul7kf8k Před rokem

      அருமை தம்பி அருமை உங்கள் முயற்சிக்கு பராட்டுகிறேன்

  • @sangeethapriya7801
    @sangeethapriya7801 Před 2 lety +5

    Super bro...very useful for beginners to make perfect chapatti

  • @thangarajahsritharan8973

    நல்ல முயற்சிக்கு வாழ்த்துக்கள்.பாதிபாதியாக குழாய் வெட்டி பொருத்தியது good technology.

  • @ahnoumanrahman3464
    @ahnoumanrahman3464 Před rokem +1

    மிகவும் ஒரு அற்புதமான ஒரு கருவி உண்மையில் பாராட்டுக்குரிய விஷயம் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர இது தற்பொழுது நடைமுறையில் பயன்படுத்தப்படுகின்றதா யார் இதை பயன்படுத்துகிறார்கள் தயவுசெய்து தெரிவியுங்கள் உண்மையில் தங்களுக்கு ஆத்ம திருப்தி அடைந்திருப்பீர்கள் இக்கருவி தயாரித்தது வாழ்த்துக்கள் 👌👌👌💯💯💯👏👏👏🏆🏆🏆👑👑👑

  • @subash_10
    @subash_10 Před 2 lety +22

    Vera level bro... Doing new new things 🔥🔥 keep it up

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  Před 2 lety +6

      sure...keep supporting bro...

    • @subash_10
      @subash_10 Před 2 lety +5

      @@MrVillageVaathi sure bro always here to support guys like u ❤️🔥

    • @sj.5644
      @sj.5644 Před 2 lety

      Hiii

  • @dr.joshuaantony5981
    @dr.joshuaantony5981 Před rokem +3

    U r a real youtuber bro u deserve to be a millionaire

  • @mugeeburrahman4327
    @mugeeburrahman4327 Před rokem +2

    சமையலுக்கு தேவையான புது புது விஷயங்களை செய்வதற்கு இறைவன் உங்களுக்கு இறைவன் துணை இருக்கும் நன்றி

  • @muthusamysolaivadivel6805
    @muthusamysolaivadivel6805 Před 10 měsíci +1

    கிராமத்து விஞ்ஞானி வாழ்த்துகள். Worth தான் நீங்கள். தயாரிக்கும் அனைத்தும்.

  • @chandrakumar8889
    @chandrakumar8889 Před rokem +17

    Excellent village scientist. We expect more such. Tks.

  • @u.muniyasamy-d.m.kpullanth300

    Two piece bearing system helps for centrifugal force.

  • @glukeff2533
    @glukeff2533 Před 2 lety +5

    Already oru chappathi maker pannikiringa bro ✨️

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  Před 2 lety +2

      ama bro but rendukum different iruku....keep supporting

  • @bharathikannan9986
    @bharathikannan9986 Před 2 lety +55

    sema bro, super ra iruku. enakku onnu senju tharingala.

  • @arunachalam1996
    @arunachalam1996 Před 2 lety +3

    பாராட்டுக்கள் முயற்ச்சிக்கு .
    புதியவை என்பது எளிதாகவும் செலவு குறைவாகவும் விரைவாகவும் பெரிய அளவில் பலருக்கு பயன்தருவாதாகவும் இருக்கவேண்டும் பேப்பர் மாதிரி செவ்வகமாக இருந்து வேகமாக மாவை போட்டவுடன் சாப்பாத்தியை கல்லில் போடும் மாதிரியாக இருந்தால் நன்றாக இருக்கும் ஓட்டல் உபயோகத்துக்கு வியாபார ரீதியில் பயன் பலன் உள்ளாதாக இருக்கும்

  • @florencearchana6154
    @florencearchana6154 Před rokem +6

    Awesome Bro !! U r so talented.. u have a long way to go 🎉

  • @panneerselvamramachandran5121

    Well done 👍 government should help these young inventor to promote him in large-scale

  • @imthathullahimthathullah8706

    தெளிவான விளக்கத்துடன் கூடிய வீடியோ. நல்ல முயற்சி நாமும் பயன்படுத்தலாம்

  • @srikarkrishnamurthy2340
    @srikarkrishnamurthy2340 Před 2 lety +4

    CONGRADULATIONS FOR A A NEW IDEA AND INVENTION

  • @iqbalazizah1951
    @iqbalazizah1951 Před rokem +3

    INDIANS,TAMILAN... ALWAYS INTELLIGENCE.....

  • @paramanandchandawarkar2046

    I don't know Tamil ,but understood what you are saying 👍
    Lot of Thanks and wish you best 👍🙏😁

  • @mohandhuruvan2247
    @mohandhuruvan2247 Před 2 lety +1

    அருமையான கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள்.

  • @liberatadmello3706
    @liberatadmello3706 Před rokem +4

    This guy is genius. So many different talents in India..

  • @buvaneshboo4266
    @buvaneshboo4266 Před rokem +21

    வணக்கம் நண்பா இது போல செய்து தர முடியுமா விலை எவ்வளவு சொல்ல முடியுமா தோழரே

  • @selvisubramani3607
    @selvisubramani3607 Před 2 lety +1

    வாழ்த்துக்கள் உண்மையில் நீங்கள் அறிவாளிதான்

  • @d.arockiasamyd.arockiasamy946
    @d.arockiasamyd.arockiasamy946 Před 2 měsíci +1

    வணக்கம் ப்ரோ இதுவரை யாரும் கண்டுபிடிக்க முடியாத நல்லதோர் சப்பாத்தியில் புரட்சி செய்யும் மிசினை கண்டுபிடித்து உள்ளீர்கள் மிக்க நன்றி இந்த மெஷின் நடைமுறைக்கு வந்தால் சமையல் உலகில் பெண்களுக்கு அனேக உதவியாய் இருக்கும்

  • @duraimurugan8270
    @duraimurugan8270 Před 2 lety +3

    Nenga panra ellame worth than Muthu & Kalai..... 💐💐

  • @tajudeenm3775
    @tajudeenm3775 Před 2 lety +4

    Super bro , roller concept is awesome

  • @balasubramanianveeraraghav6688

    excellent idea. one thing is to be added is to control speed you have to add a fan regulator.

  • @annonymous1807
    @annonymous1807 Před rokem

    Superb INNOVATIVE idea.
    CONGRATULATIONS.

  • @jayaramanramachandran4930

    Simple narrative description son. All the best.

  • @rishay2143
    @rishay2143 Před 2 lety +8

    Super 💞👏👏🔥

  • @crickettips5479
    @crickettips5479 Před 2 lety +1

    ப்ரோ சூப்பர் ப்ரோ

    • @crickettips5479
      @crickettips5479 Před 2 lety

      என்ன கொஞ்சம் சோம்பேறி ஆயிரம் அவ்வளவுதான்

  • @rajanmenont5262
    @rajanmenont5262 Před rokem +1

    I appreciate you and your research

  • @ragalavlogs3640
    @ragalavlogs3640 Před rokem +2

    Realy useful ❤

  • @MAGIZH414
    @MAGIZH414 Před 2 lety +4

    Anna wind turbines generator செங்க அண்ணா

  • @ramamaniramamani9987
    @ramamaniramamani9987 Před 7 měsíci

    மிகவும் அருமை, அருமை, அருமை, தங்களின் தொழில்நுட்ப சேவைகள் மிகவும் சிறப்பு , பிறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும் ,அதை சரித்திரமாக மாற்றி உள்ளீர்கள், தலைவணங்குகின்றோம்....வாழ்த்துக்கள்.....

  • @bhadranks5719
    @bhadranks5719 Před rokem

    എന്തായാലും സംഭവം അടിപൊളി (Super)

  • @lakshmik4245
    @lakshmik4245 Před 2 lety +4

    Room pottu yosippingalo etha mari idea lam 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏 super excellent work 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @MrVillageVaathi
      @MrVillageVaathi  Před 2 lety

      thanks

    • @ManojKumar-jk5jn
      @ManojKumar-jk5jn Před 2 lety

      Already ethu mari 1000 same videos iruku...Irunthalum etha pannathuku appreciate pannanum...Idea yellam palasu than

  • @tndarricknsgtc1714
    @tndarricknsgtc1714 Před 2 lety +3

    Your efforts are golden

  • @ownvoicequeen1865
    @ownvoicequeen1865 Před 2 měsíci

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் சிறப்பான சிந்தனை

  • @hussainahmedsyed9044
    @hussainahmedsyed9044 Před 8 měsíci

    How intelligent of you using an old fan! Awesome ! Love from Pakistan

  • @prafulgosai4683
    @prafulgosai4683 Před rokem +4

    What if u add a fan regulator to adjust speed

  • @TheRajesh9999
    @TheRajesh9999 Před 2 lety +3

    Super bro 👌🏻👍

  • @panneerselvam1087
    @panneerselvam1087 Před 2 měsíci

    Unmaiyave... Neenga oru Village vignani dhan boss.. Ungaluku oru Salute..🫡

  • @vara1499
    @vara1499 Před 2 měsíci

    Vaathi beautiful product.

  • @Santhosh_Babu_b.s
    @Santhosh_Babu_b.s Před 2 lety +4

    Anne electric car pannunga intha message na ovaru video kila na poturen

  • @r.valarmathiraman9558
    @r.valarmathiraman9558 Před rokem +1

    Congratulations sir
    For your Sincere efforts.

  • @ajnasv4586
    @ajnasv4586 Před rokem

    Njan vanth kerala payyan ninga videos anik rombam pidikum 😍👍

  • @rajagopal4694
    @rajagopal4694 Před rokem +1

    Super innovative ideas. Congratulations. Keep it up

  • @sundarammu2631
    @sundarammu2631 Před rokem +1

    Wonderful idea. Congratulations

  • @sivakumar.vsivakumar.v6564

    அருமை காணொலி நன்றி

  • @sridhar6369
    @sridhar6369 Před 2 lety

    Bro....neenga Vera level bro.....😍😍😍.......👌👌👌👌👌

  • @girisaravanan84
    @girisaravanan84 Před rokem +1

    நண்பா, ceiling fan speed அதிகமாக இருக்கிறது, reduction gear பொருத்தி 20- 30rpm ஆக குறைத்தால் safe வாக use பண்ணலாம். சப்பாத்தி உருளையும் மரத்தில் பயன்படுத்தினால் நன்று.

  • @govinsiva848.
    @govinsiva848. Před měsícem

    Very cool project. Should do marketing your product

  • @narendrarakshe8534
    @narendrarakshe8534 Před rokem

    Very...Good.....
    Very Nice.....Techniq.....

  • @asaiyandhanaraj1192
    @asaiyandhanaraj1192 Před rokem

    Super idea. இத யாராவது செய்து கொடுத்தா Easy. அ பயன் படுத்துவோம்

  • @danielr5327
    @danielr5327 Před 2 lety

    Awesome technology My dear keep it up

  • @altifarempahratus3599

    Wow! This Tambi is so creative. Simple people with creative mind.

  • @padsiva4085
    @padsiva4085 Před rokem

    Super idea.vazhthugal

  • @Cube-malayalam_tricks

    സംഭവം കിടുവാണല്ലോ 👌🏽👌🏽

  • @sujisKitchen2020
    @sujisKitchen2020 Před 2 lety +1

    Super idea 👌 thanks 🙏🙏

  • @redrose2059
    @redrose2059 Před rokem

    அருமையான கண்டுபிடிப்பு, செய்வது சுலபமாக தெரிகிறது, முயற்சித்தால் முடியும் என்று நம்பலாம். வாழ்த்துக்கள் தம்பி.

  • @chinnadora5705
    @chinnadora5705 Před rokem

    Super చాలా బాగుంది..

  • @foursidetamil
    @foursidetamil Před 2 lety

    அருமை சகோ _புதுமையான படைப்புகளுக்கான பட்டறை....
    (இது உங்கள் Four Side சேனல்)

  • @ponniiasacademy6640
    @ponniiasacademy6640 Před 3 měsíci

    மிக மிக அருமையான தகவல். இதை செய்ய எத்தனை நாட்களாகும், எவ்வளவு செலவு ஆகும் ? இதை நீங்களே தயார் செய்து விற்பனை செய்யலாமே. இது மிகப்பெரிய விஞ்ஞான சேவையாக அமையும். படடித்துக்கொண்டும் பணி செய்து கொண்டும் இருக்கின்றன பெண்களுக்கு மிகப்பெரிய அளவில் நேரத்தை சேமித்துக் கொடுக்கும். தங்களின் சேவை சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @ssprasanna3489
    @ssprasanna3489 Před rokem

    Manual pannidhu porathu best iruthalum nalla machine super video

  • @maheshkhaire3007
    @maheshkhaire3007 Před rokem

    बहुत अच्छा अन्ना Very nice machine enike vange machine 👌ok

  • @kuppusamys8193
    @kuppusamys8193 Před 2 lety +1

    Vera level bro chapati maker 😍😍😍

  • @ruffinusrajendran5317

    Very nice and cost effective service 👍

  • @sugendonkey1817
    @sugendonkey1817 Před 2 lety +1

    Bro really worth bro because time save . And physically also we don’t tired …. 🔥🔥❤️

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 Před 7 měsíci

    மிகவும் அருமை தம்பியின் அருமையான நல்ல கண்டுபிடிப்பு வாழ்த்துக்கள் ❤️

  • @srinivasbolli7476
    @srinivasbolli7476 Před rokem

    Wow nice information
    🕉️ Arunachala Shiva🙏
    Jai Gurudev Swamy

  • @nagarathinammani7279
    @nagarathinammani7279 Před 4 měsíci

    ❤❤ சொல்லுவது போல் பத்து நிமிடம்
    என்றாலும் முடியாத போது உதவும்😊

  • @user-su8dh8kq5s
    @user-su8dh8kq5s Před 2 lety

    அறிவுல அப்துல் கலாம் அய்யாவையே மிஞ்சிருவிங்க போல இருக்கே. அருமையா இருக்கு.

  • @mathivananr8198
    @mathivananr8198 Před rokem

    நல்ல முயற்சி.வாழ்த்துகள்.

  • @parthasarathig6680
    @parthasarathig6680 Před rokem +1

    Great Brother..... No Words to Say Congrats to you other than Thanks on behalf of Kitchen Markers....
    💕
    💕❤️💕
    💕

  • @Krishna-pf5nz
    @Krishna-pf5nz Před rokem +1

    Wow super nanba.
    Different and new method

  • @anjamazesus4729
    @anjamazesus4729 Před rokem

    Super cute and beautiful 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @ramakrishnanvenkatasubrama8714

    Super idea Exellent making

  • @rameshp3280
    @rameshp3280 Před 2 lety +2

    Connect through a pedal switch it will look nice, congrats.

    • @ranjitkonkar9067
      @ranjitkonkar9067 Před rokem +1

      Or make the rotation happen by pedaling hehehe :-) exercise while you roll your chapatis. Wonderful contraption, my compliments.

  • @selvarajkaliyannan7813
    @selvarajkaliyannan7813 Před rokem +1

    Excellent thought. Rocking. Congratulations. Keep it up.

  • @vinothkrishnan1006
    @vinothkrishnan1006 Před 2 lety

    Unga video romba intrestingavum pudhusavum iruku bro vaazthukal

  • @humanbeing6838
    @humanbeing6838 Před rokem

    This is called the great jugaad! Great!!

  • @groodoyalkushiram4731

    Very good idea thank you brother...

  • @gobinathrukmangathan7238

    Nice.... Investigation

  • @manuraj7552
    @manuraj7552 Před rokem

    this use full every person in this busy daily life sir

  • @ragothamaraomurthy3156
    @ragothamaraomurthy3156 Před rokem +1

    Very nice. Great work.

  • @smilydinesh227
    @smilydinesh227 Před 2 lety

    Bro ungaluku nalla talent irruku

  • @madhanravi7257
    @madhanravi7257 Před 2 lety +1

    Excellent idea bro