Niraivana Aaviyanavare AFT SONG WITH LYRICS

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • This song sung by Pastor Jeevan. E chelladurai
    Apostolic Fellowship Tebernacle Church
    Purasawalkam
    நிறைவான ஆவியானவரே
    நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே
    1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
    பாழானது பயிர் நிலம் ஆகுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    2. பெலவீனம் பெலனாய் மாறுமே
    சுகவீனம் சுகமாய் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    Niraivaana aaviyaanavarae
    Neer varumpothu kuraivukal maarumae
    Neer vandhaal soolnilai maarumae
    Mudiyaathathum saathiyamaagumae
    Niraivae neer vaarumae
    Niraivae neer veandumae
    Niraivae neer podhumae
    Aaviyaanavarae
    1. Vanaandhiram vayal veli aagumae
    Paazhanadhu payir nilam aagumae
    Neer vandhaal soolnilai maarumae
    Mudiyaathathum saathiyamaagumae
    2. Belaveenam belanaai maarumae
    Sugaveenam sugamaai maarumae
    Neer vandhaal soolnilai maarumae
    Mudiyaathathum saathiyamaagumae

Komentáře • 30

  • @kipskip1826
    @kipskip1826 Před 3 lety +2

    நினைவே நீர் போதுமே

  • @RamanadanRajamani
    @RamanadanRajamani Před 24 dny

    Aman ❤❤

  • @dhanalakshmidhanalakshmi3347

    Amen very nice voice pastor thank god

  • @jhoncharles6624
    @jhoncharles6624 Před 5 lety +4

    Niraivay avianaver

  • @sudhapaari4678
    @sudhapaari4678 Před 4 lety +2

    Amen thank you Jesus

  • @AshokKumar-uu6do
    @AshokKumar-uu6do Před 4 lety +2

    Nandri karthave

  • @lydiathomas4937
    @lydiathomas4937 Před 2 lety +1

    Amen...

  • @thenmozhipoongavanam9712
    @thenmozhipoongavanam9712 Před 4 lety +2

    Glory to god amen.

  • @ruthmetilda4325
    @ruthmetilda4325 Před 4 lety +2

    Super🙌🙋💖👍👍

  • @sujinbahrain1173
    @sujinbahrain1173 Před 3 lety +1

    Amen,,yes lord

  • @saravanakumar7684
    @saravanakumar7684 Před 4 lety +2

    Amen. Glory to Jesus.

  • @marysoosai8187
    @marysoosai8187 Před rokem

    Amen 🙏 praise the Lord.....My name is Mary Priscilla

  • @stuwardbrightson6046
    @stuwardbrightson6046 Před 4 lety +1

    AFT NOW THEN FOREVER

  • @silambujeevan2462
    @silambujeevan2462 Před 3 lety +1

    Praise the lord

  • @deepa.ddeepa.d4865
    @deepa.ddeepa.d4865 Před rokem

    Amen

  • @deepa.ddeepa.d4865
    @deepa.ddeepa.d4865 Před rokem

    Praise the lord thanku Jesus

  • @selwyneliazer
    @selwyneliazer Před rokem

    Praise the lord Amen

  • @stuwardbrightson6046
    @stuwardbrightson6046 Před 4 lety +2

    Glory to lord

  • @SanMad1418
    @SanMad1418 Před 2 lety

    Amen Jesus❤️❤️

  • @lohahsoh764
    @lohahsoh764 Před rokem

    Amazing song

  • @SmartBoy-bb5ph
    @SmartBoy-bb5ph Před 2 lety

    Jesus

  • @mercymajesh7050
    @mercymajesh7050 Před 3 lety +1

    Nice.. chorus romba super..

  • @martin19804
    @martin19804 Před 3 lety +3

    நீர் வரும்போது குறைவுகள் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    நிறைவே நீர் வாருமே
    நிறைவே நீர் வேண்டுமே
    நிறைவே நீர் போதுமே
    ஆவியானவரே
    1. வனாந்திரம் வயல் வெளி ஆகுமே
    பாழானது பயிர் நிலம் ஆகுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே
    2. பெலவீனம் பெலனாய் மாறுமே
    சுகவீனம் சுகமாய் மாறுமே
    நீர் வந்தால் சூழ்நிலை மாறுமே
    முடியாததும் சாத்தியமாகுமே

  • @marysoosai8187
    @marysoosai8187 Před rokem

    Pray for brother in SriLanka jaffna...
    He has problem

  • @stuwardbrightson6046
    @stuwardbrightson6046 Před 4 lety +1

    Korrukkupet

  • @martinf647
    @martinf647 Před 3 lety +1

    Can I get the meaning of this song .... it's so anointed God bless you ...

  • @vinothrajar7032
    @vinothrajar7032 Před rokem

    Amen

  • @rahulmattathil3622
    @rahulmattathil3622 Před 4 lety +1

    Amen