cheemai samathi rajathi nee siricha - TMS - Jaisankar

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024

Komentáře • 42

  • @helenpoornima5126
    @helenpoornima5126 Před 4 lety +19

    ஆஹாஹா!!அட்டகாசமானப் பாட்டு பை எம் எஸ் வீ தி கிரேட்!!ஜெய் என்ன அழகா ஆடுறாரூ !!வேஷ்டி கட்டிட்டு அவர் ஆடுற அழகே அழகு!!சிஐடியோட ஜோடீ சேந்திட்டா இவருக்கு செமக் கொண்டாட்டம்!உண்மையில் இதில் சிஐடிதான் ஜொலிக்கிறார் ஸ்ரீவித்யாவை விட!!அதானே உண்மை!!ஜெய் கையில் ஒரு குச்சியை வச்சுட்டு ஆடுறது வேடிக்கையா இருக்கு!!நல்ல கிராமத்துப் பாடல்!!அருமையானப் படக்காட்சி!!அட நம்ம டிஎம் எஸ்சின் ஜெய்க்குரல் அட்டகாசமில்லையா?!நான் ரசிச்சுப் பாத்தேன் !!கலக்கீட்டாங்க!!

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 Před 3 lety +3

      Jai...dance...fine......fine...

    • @radhasundaresan8473
      @radhasundaresan8473 Před 2 lety +3

      சரியான விமர்சனம்.. வேறென்ன சொல்ல...!

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před rokem +3

      @@radhasundaresan8473 நன்றீங்க! இனியப்பொங்கல் வாழ்த்துக்கள் 👸 🙏

  • @kumarm3107
    @kumarm3107 Před rokem +3

    அற்புதம் எத்தன முறை கேட்டாலும்சலிக்க

  • @thirumurthy6916
    @thirumurthy6916 Před 7 lety +8

    Different types of lines made good song."ஆசைப்பட்டதை நான் விடமாட்டேன், உன் அனுமதி இல்லாம தொடமாட்டேன்" Jaishankar action with Sagunthala is very likely. Thanks.
    🌻🌺🌹

    • @krishnalordkrishna798
      @krishnalordkrishna798 Před 4 lety +3

      This song what movie
      Cheemai samathi rajathi nee siricha

    • @helenpoornima5126
      @helenpoornima5126 Před 4 lety +1

      @@krishnalordkrishna798 !!இளையராணீ ராஜலெஷ்மி !படம்பேரூ!!மியூசிக் எம் எஸ்வீ!!

    • @rajendranmunuswamy41
      @rajendranmunuswamy41 Před 3 lety +2

      Diferent...song...jai..good...dance

    • @periasamyperusu8666
      @periasamyperusu8666 Před rokem +1

      தலைவவவவா இந்த மாதரி பாடல எப்பவு போடவம் சூ ப்பர் சாங்

    • @TArjunan-yk9oq
      @TArjunan-yk9oq Před 11 měsíci

      ​@@periasamyperusu86664:00 p

  • @subbusankar7392
    @subbusankar7392 Před 2 lety +5

    OLD IS GOLD.HATS OFF TO MUSIC KING M S V & SIMMAKURALON T M S

  • @subbusankar7392
    @subbusankar7392 Před 26 dny

    MR JAISHANKAR SIR ALWAYS HANDSOME HERO .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ruthran481
    @ruthran481 Před měsícem

    ❤❤ favorite song

  • @gounsechitra1048
    @gounsechitra1048 Před rokem +1

    நல்ல கணவனுக்கு மனைவியானவள் அந்த கடவுளுக்கு நன்றி சொல்லூவாள் என்ற பாடல் இந்த படத்தில் உள்ளது

  • @SmMadhu-mc3xm
    @SmMadhu-mc3xm Před rokem

    Sm. driver Pochampalli. செம்ம சூப்பர் பாடல்👌👌👌👌🎶🎤🎵🥰🌹❤

  • @muthuvelpandiyanpandiyan7127

    சூப்பரான பாடல்

  • @murugan-ci4mq
    @murugan-ci4mq Před 4 lety +6

    சூப்பரான சாங்

  • @kaleaswaranp5643
    @kaleaswaranp5643 Před rokem +2

    இந்த படம் புல் மூவீ கிடைக்குமா சூப்பர் பாடல்

  • @user-mv2bh6fx1i
    @user-mv2bh6fx1i Před rokem +2

    இந்த படத்தில் உள்ள நல்ல கணவனுக்கு மனைவியானவள் பாடலை பதிவிடுங்கள்.

  • @vijayanmathimathivijayan4341

    Ketkatha padal Beautiful

  • @s.m.subaire6455
    @s.m.subaire6455 Před 4 lety +13

    பாடல் : அடி பொண்ணாப் பொறந்தவளே எங்கம்மா மருமகளே
    திரைப்படம் : இளைய ராணி ராஜலட்சுமி 1978
    ஆக்கம் : பூவை செங்குட்டுவன்
    பின்னணி : T.M. சௌந்தரராஜன்
    இசை: M.S. விஸ்வநாதன்
    தோற்றம் : ஜெய்சங்கர், ஸ்ரீகாந்த், ஸ்ரீவித்யா
    இயக்கம் : மதுரை திருமாறன்

    • @mareeswarib8165
      @mareeswarib8165 Před 3 lety +1

      Tq

    • @venkatraja9879
      @venkatraja9879 Před 2 lety

      அருமை அண்ணா
      🌹 மலரும் நினைவுகள்

    • @kulothungans1433
      @kulothungans1433 Před rokem +1

      சமச்சி அர்த்தம் புரியவில்லை!

  • @venkateswaranka9464
    @venkateswaranka9464 Před rokem +1

    Super
    Fantastic

  • @user-dd2qc1xz5o
    @user-dd2qc1xz5o Před 10 měsíci

    TMS. Voice. Super

  • @rengarajan4547
    @rengarajan4547 Před rokem +1

    Super songs

  • @Azhagubala_M
    @Azhagubala_M Před 4 lety +2

    Old is gold song lyrics vera11

  • @gunasekaran2731
    @gunasekaran2731 Před 5 lety +4

    indha pattu film name enna sir

  • @songstamil7093
    @songstamil7093 Před 2 lety +1

    I love this song

  • @subramanianmk43
    @subramanianmk43 Před 10 dny

    Madurai meenakshi release mximum 30 days running song smarr

  • @sankusubramanian9412
    @sankusubramanian9412 Před 4 lety +4

    This movie is ilaya rani Rajalakshmi

  • @mariyappan-qf4ox
    @mariyappan-qf4ox Před 8 měsíci

    Thankyoubhaskisuppersong

  • @selvarajsa9222
    @selvarajsa9222 Před 5 lety +5

    Which movie

  • @bdidbdtdhbd849
    @bdidbdtdhbd849 Před rokem

    😊

  • @palanipalani7188
    @palanipalani7188 Před 2 lety

    👍

  • @kvjgigchc5473
    @kvjgigchc5473 Před rokem

    ددحدددححددحدحدحححححدددددححدحدحددددددددددددددددددددظددددددددددددددددد

  • @gerogel3868
    @gerogel3868 Před rokem

    ❤❤