🔴LIVE : "கட்டாயம் அமல்.." - பாஜகவின் பரபரப்பு தேர்தல் அறிக்கை (தமிழில்) | LIVE UPDAYES | BJP | Modi

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • 🔴LIVE : "கட்டாயம் அமல்.." - பாஜகவின் பரபரப்பு தேர்தல் அறிக்கை (தமிழில்) | LIVE UPDAYES | BJP | PM Modi
    Uploaded On 11.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 312

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Před 4 měsíci +5

    👌👍 பொது சிவில் சட்டம் நாட்டிற்கு தேவை முக்கியமானது ஒன்று

  • @LChristopher-mm6vr
    @LChristopher-mm6vr Před 4 měsíci +5

    மீண்டும் மோடி வேண்டும் 🎉❤

  • @muniyanchinnaraj8152
    @muniyanchinnaraj8152 Před 4 měsíci +6

    Jai sri ram annamalai sir bjp and modi ji❤❤❤❤🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boopathyl2709
    @boopathyl2709 Před 4 měsíci +12

    Vote for BJP vote for BJP win

  • @user-to5xv2ry9l
    @user-to5xv2ry9l Před 4 měsíci +16

    எப்படி நடிக்கிறான் பாருங்க அடேங்கப்பா 😂😂😂👍🙏🤣🤣

    • @rameshpandian3220
      @rameshpandian3220 Před 4 měsíci +1

      Dai Tamila.. olunga BJP ku vote pottu po... Ellana next 3 years romba kasta paduva daa...

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 Před 4 měsíci +1

    Beatitudes 💅.Our home sacred India is effulgence sweet home that makes us overwhelmed with joy 🤷🏻‍♀️.Our great Honourable Shree Narendra Modi ji .P.M.of India .Tears of joy for such a talented and incredibility hard working person.Your entire life is hattrick life and your mother started to loving you being seeing your face.I love your each executions of India growth.👏🙏🇮🇳

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Před 4 měsíci +3

    சூப்பர் அருமையான திட்டங்கள் தேர்தல் அறிக்கை நன்றி திரு மோடி ஜி வாழ்க

  • @Dinesh-zy9ft
    @Dinesh-zy9ft Před 4 měsíci +3

    No 1, மீதமுல்ல அரசு பொதுத்துறை நிருவனங்கல் விர்க்கப்படும்,
    No 2, என் நண்பன் அதானியை world number one பனக்காரானாக்கப்படும்,
    No 3, indian government kadan 200 laksh crore 400 crores ahga uyarthappadum,etc

  • @manjunathreddy5708
    @manjunathreddy5708 Před 4 měsíci +10

    Jai sriram jai b j p win🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 good sir jai modiji sir

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 Před 4 měsíci +5

    மொத்தத்தில் மக்களுக்காக எதுவும் செய்யாமது பாஜக...

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Před 4 měsíci +1

    👌👍❤️❤️🙏🌹👌 சூப்பர் சிறு மோடி ஜி அவர்களே அருமையான தேர்தல் அறிக்கை 50 ஆண்டு காலமானாலும் மோடி ஆட்சி தான் இந்தியாவில்

    • @RameshR-fd4xm
      @RameshR-fd4xm Před 4 měsíci

      நீ மாட்டு மூத்திரம் அதிகமா குடிப்ப போல

  • @annaicandles154
    @annaicandles154 Před 4 měsíci +19

    ஏமாற்றாதே ஏமாறாதே

  • @rishonrishon164
    @rishonrishon164 Před 4 měsíci +4

    உங்களுடைய வாக்குறுதி எதுவுமே எங்களுக்கு வேண்டாம் நீங்க செஞ்ச 10 வருஷ நல்ல விஷயங்களை மட்டும் சொல்லுங்க அது போதும், யாராவது ஒரு ஒருத்தர் கூட அந்த 10 வருஷத்துல நாங்க அதை செஞ்சிருக்கோம் இதை செஞ்சிருக்கோம்ன்னு ஓட்டு கேட்க வர்றதே இல்லை இனிமேல் வந்தா செய்வோம் அப்படிங்கறதுக்கு நீங்க வரவே வேண்டாம் நல்லா இருப்பீங்க ஆள விட்டா போதும்

  • @vinovino5919
    @vinovino5919 Před 4 měsíci +6

    விமான சேவை வளர்ச்சியா புதிய விமானமா வாங்கி யாருக்கு விற்க போகிறீர்கள் அம்பானி அதானியின் தேர்தல் அறிக்கை சூப்பர்

  • @shazamasayeed4844
    @shazamasayeed4844 Před 4 měsíci +24

    ஆஸ்கார் விருது பெற்ற மாபெரும் 21 ஆம் ஆண்டின் நடிகர்திலகம்

  • @somukala6138
    @somukala6138 Před 4 měsíci +1

    மீண்டும் modiji

  • @SangeMuzhangu793
    @SangeMuzhangu793 Před 4 měsíci +3

    வளர்ச்சி திட்டம் எங்கே
    மகளிர்க்கு என்ன சிறந்த திட்டம்

  • @kanchanapazhani4065
    @kanchanapazhani4065 Před 4 měsíci +2

    பாரத் மாதா வாழ்க.

  • @mmm21880
    @mmm21880 Před 4 měsíci +7

    Great modi jiii...... This time my family vote for bjp i beneficery of modi house .... Pm kisan ....agri tractor subsity 2.5 lack. Free gas connection .... 8 lack muthra loan for my workshop ...

    • @ravichandrankandhan4311
      @ravichandrankandhan4311 Před 4 měsíci

      Velai vaippu pati oru arikai kuda ila.

    • @mmm21880
      @mmm21880 Před 4 měsíci +1

      @@ravichandrankandhan4311 na workshop run pannara 5 person work pannaranga ... Ellame government ah kuduka mudiyuma .....

    • @mmm21880
      @mmm21880 Před 4 měsíci +1

      @@ravichandrankandhan4311 ungalukku therilanu sollunga enna 50 lakh north indian workers in all over tamilnadu how to they get job... Job ellam irukku ungaluku therila thats alll

    • @ravichandrankandhan4311
      @ravichandrankandhan4311 Před 4 měsíci

      @@mmm21880 2 crore velai vaipu kudupen sonaru pona election.ana this election la yedhuma solala.namaku thevai anadu velai vaipu than.CAA,ucc ,one nation,one election,hindu, muslim,christain, religion fight vachutu avanga nala valarndu ranga.ana idhu nala common people than romba affect aguranga

    • @ravichandrankandhan4311
      @ravichandrankandhan4311 Před 4 měsíci

      @@mmm21880 ena job.all are temporary jobs oly.avanga venum na vachupanga.venam na thookiduvanga.neem,naps scheme kondu vandu pala peru oda valkai la vilayaditu irukanga. therinjutu vandu pesunga.athuku munnadi company la permanent roll la yedhutanga.ana neem,naps,scheme kondu Vanda du la irundu 3 years mudichithu Avan anupiduvanga.yena neyam ah ithu.

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn Před 4 měsíci +7

    எல்லாம் சிவ மயம் அய்யோ மாயம்

  • @SARAVANANA-ol8yp
    @SARAVANANA-ol8yp Před 4 měsíci +1

    Jai sriram 🔥

  • @sasikumar7548
    @sasikumar7548 Před 4 měsíci +2

    Jai B J P

  • @agoram5518
    @agoram5518 Před 4 měsíci +8

    Nanri modi eanathu vakku modike

  • @sarathid9497
    @sarathid9497 Před 4 měsíci +3

    Jaihinth 🎉

  • @isaiahsundarsingh868
    @isaiahsundarsingh868 Před 4 měsíci +1

    Instead of medical insurance,improve medical facilities in all govt hospitals.

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr Před 4 měsíci +3

    வாழ்வே மாயம்👌☝️

  • @saiprasath5662
    @saiprasath5662 Před 4 měsíci +3

    மீண்டும் மோடி வேண்டும் மோடி...! பாரதத் தாயின் தவப் புதல்வன் நீவிர் வெல்க !!❤❤❤

    • @ravichandrankandhan4311
      @ravichandrankandhan4311 Před 4 měsíci +1

      Velai vaipu lam ungalaku venam ah.muttal

    • @saiprasath5662
      @saiprasath5662 Před 4 měsíci

      ​@@ravichandrankandhan4311 பாரதப் பிரதமர் ஆட்சியில் லட்ச கணக்கான மக்கள் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர் - anti India mindset உள்ளவர்கள் இதை போலி முகம் கொண்டு மறுக்கிறார்கள்/ மறைக்கிறார்கள் !

    • @subam.subam.1510
      @subam.subam.1510 Před 4 měsíci

      மோடியிடமிருத்து இந்தியா விடுதலை பெற வேண்டும்.

    • @saiprasath5662
      @saiprasath5662 Před 4 měsíci

      ​@@subam.subam.1510drug mafia மற்றும் டாஸ்மாக் அரக்கனிடமிருந்து தமிழக மக்களுக்கு விடுதலை வேண்டும்.

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 Před 4 měsíci +1

    ஒரே நாடு ஒரே தேர்தல் அருமை அருமை

    • @user-nc8no3xi7g
      @user-nc8no3xi7g Před 4 měsíci

      ஓரே நாளில் இந்தியா முழுமையாக தேர்தல் நடத்தினால் அருமையாக இருக்கும்

  • @saiprasath5662
    @saiprasath5662 Před 4 měsíci +27

    தேசத்தை நேசிப்பவர்களுக்கான தேர்தல் அறிக்கை. ❤❤❤ தேசத் துரோகிகள் comments என்ற பெயரில் கதறிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்😂😅😂
    ஜெய் மோடி சர்க்கார்
    ஜெய் ஹிந்த்❤❤❤

  • @nmartinnmartin6511
    @nmartinnmartin6511 Před 4 měsíci +1

    Vendum modi mendum modi ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @pandiarajanpandiarajan357
    @pandiarajanpandiarajan357 Před 4 měsíci +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ajayagain5558
    @ajayagain5558 Před 4 měsíci +1

    BJP🎉🎉🎉MODI🎉🎉🎉🎉ANNAMALAI🎉🎉🎉🎉💪🤗🇮🇳🥳

  • @dhanavathianbarasu288
    @dhanavathianbarasu288 Před 4 měsíci +7

    அங்கு நிக்கிற எல்லாரையும் பாத்தா சினிமால வர வில்லன் மாதிரியே இருக்கே😢😢

  • @kumargopalakrishnan1697
    @kumargopalakrishnan1697 Před 4 měsíci +3

    சொன்னதை செய்வார் மோடி. 2029 இலும் மோடி தான் பிரதமர்.❤❤🎉🎉

    • @ekarmaheme2370
      @ekarmaheme2370 Před 4 měsíci

      கிளிப்பா

    • @ravichandrankandhan4311
      @ravichandrankandhan4311 Před 4 měsíci

      Velai vaipu Patti oru arikai kuda ila.konjam yosichu parunga unga next generation Patti.kana mudithu pesadhinga

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 4 měsíci

      💯 🎉🎉🎉🎉MODI😊

  • @SaravanapandianRamaswamy
    @SaravanapandianRamaswamy Před 4 měsíci +12

    ஏமாற்றும் வேலை 10 வருஷம் செய்யாதவன் இப்போ செய்வானா?

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před 4 měsíci +2

      அப்ப 10 வருஷமா நீ எந்த நடுநிலை செய்தித்தாளும் நடுநிலை ஊடகமும் பார்க்கவே இல்லை அடக் கொடுமையே டாஸ்மாக்கில் படுத்து இருந்தியா

    • @ravichandrankandhan4311
      @ravichandrankandhan4311 Před 4 měsíci

      ​@@aurputhamani4894velai vaipu Patti oru arikai ilai.yellam ucc aporam CAA,hindu muslim christain, religion fight india fulla kalavarm pani adhula avanga labam pakuranga.yedhu thevaiyo adu ilai

    • @saiprasath5662
      @saiprasath5662 Před 4 měsíci

      ​@@aurputhamani4894😅😂😅❤❤❤

    • @subam.subam.1510
      @subam.subam.1510 Před 4 měsíci

      பா ஜ க ஆளும் மாநிலங்களில் விற்பனை செய்வது அமிர்தமா.

    • @jramesh7075
      @jramesh7075 Před 4 měsíci

      இப்போது தான ஜாபர் சாதிக் மாட்டிருக்கான். 10 வருசமா திமுக ல பொறுப்புல . BJP மீ‌ண்டு‌ம் ஆட்சி. போதை கும்பல் நிறைய மாட்டுவானுக

  • @kjegadeesan9888
    @kjegadeesan9888 Před 4 měsíci +8

    Past 10 years what you done you sold every industry

    • @rameshpandian3220
      @rameshpandian3220 Před 4 měsíci +1

      Dai Tamila.. olunga BJP ku vote pottu po... Ellana next 3 years romba kasta paduva daa...

    • @jramesh7075
      @jramesh7075 Před 4 měsíci +1

      ​@@rameshpandian3220😂😂😂😂

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 4 měsíci +1

      ​@@rameshpandian3220😂😂😂😂💯 bro

  • @vinovino5919
    @vinovino5919 Před 4 měsíci +2

    பாஜகவின் தேர்தல் அறிக்கை மக்களே விழித்து கொள்ளுங்கள் போர் போர் மதம் மதம் சாதி சாதி இவைகளை வைத்து அரசியல் செய்கிறார்கள் மக்களுக்கு இந்த தேர்தல் அறிக்கை உதவாது

  • @sundaramkaruppaiyah2172
    @sundaramkaruppaiyah2172 Před 4 měsíci +2

    Vote for bjb

  • @SelvaRaj-yt8hw
    @SelvaRaj-yt8hw Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @revathyanna1266
    @revathyanna1266 Před 4 měsíci +8

    0:34 மறுபடியும் வடை சுட்ருக்காரு மோடி

  • @viviansuresh915
    @viviansuresh915 Před 4 měsíci +5

    தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் வருமா

  • @graju-rw2yz
    @graju-rw2yz Před 4 měsíci +16

    உங்கள் பித்தலாட்டம் இனி எடுபடாது

    • @santhoshsinglepasanga5807
      @santhoshsinglepasanga5807 Před 4 měsíci

      கோபாலபுரம் கொத்த அடிமைகள் கதறல்

  • @padmasekar.kpadmasekar.k4100
    @padmasekar.kpadmasekar.k4100 Před 4 měsíci +6

    Gas cylinder Rs 1200 Petrol today 105 Gold 1gm6500 so plz before you vote

    • @sironmani5747
      @sironmani5747 Před 4 měsíci

      தமிழ் நாட்டு பெண்கள் தான் தங்க ஆபரணம் அணிகிறார்கள். ஆகையால் தங்கத்தின் விலை கூடுவதுபற்றி நாங்கள் பரிசீலனை செய்ய மாட்டோம்
      ஜெய் ராம்

    • @PammalRaaja
      @PammalRaaja Před 4 měsíci

      Whisky,brandy,rum are cheaper in tasmac.even gold as well.

    • @ravichandrankandhan4311
      @ravichandrankandhan4311 Před 4 měsíci

      ​@@PammalRaajavelai vaipu Patti oru arikai kuda ila

  • @jerminaljp3197
    @jerminaljp3197 Před 4 měsíci +4

    Ragul pm🎊🎊🎉🎊🎉🎊🎉🎊🎉

  • @vinovino5919
    @vinovino5919 Před 4 měsíci +3

    கல்வி கடன் ரத்தாகுமா வேலை வாய்ப்புகள் கிடைக்குமா இலஞ்சம் ஊழல் ஒழியுமா சுங்க கட்டணம் ரத்தாகுமா பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை குறையுமா gst வரி குறையுமா பத்து வருட ஆட்சியில் எதுவுமே புடுங்காத நீங்கள் இப்போது என்ன புடுங்க போகிறீர்கள்

    • @aurputhamani4894
      @aurputhamani4894 Před 4 měsíci

      உனது ஒவ்வொருவரையும் கேனத்தனமாக இருக்கிறது நீ கடன் வாங்குவ நாங்க ரத்து பண்ணிக்கிட்டு இருக்கணும் அப்ப வரி கட்டுற நாங்க எல்லாம் இளிச்ச வா....?
      ஜிஎஸ்டி வருவதற்கு முன்னால் ஆறு வகையான வரி கட்டிக்கொண்டு இருந்தாய் ஜிஎஸ்டி வந்த பிறகு எந்த வரி ஏறிடுச்சு அதை சொல்லு அடுத்து டீசல் பெட்ரோல் கேஸ் சிலிண்டர் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி பண்ண காசுக்கு தான் கொடுக்கணும் இல்லன்னா உன்னை மாதிரி ஆட்கள் சோறு திங்காத கேக்குறான் பாரு கேள்வி

  • @sJmum-hk7xn
    @sJmum-hk7xn Před 4 měsíci +3

    அவர்களிடம் தனிமை யா கேட்டா உண்மை யை சொல்வார் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது

  • @sarathid9497
    @sarathid9497 Před 4 měsíci +4

    BJP win 🎉

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 Před 4 měsíci +1

    வெற்றி நமதே.

  • @c.selvarani372
    @c.selvarani372 Před 4 měsíci +2

    10 வருடங்கள் இருந்து ஒன்றுமே செய்ய முடியவில்லையே.

  • @narayanasamynarayanasamyve121
    @narayanasamynarayanasamyve121 Před 4 měsíci +9

    Nadu nassama pochi

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Před 4 měsíci +1

    15 lakhs where? Have you paid tax or gst for 12000+ crores election bond.

  • @vinovino5919
    @vinovino5919 Před 4 měsíci +3

    பாராளுமன்றத்தில் தமிழ் எழுத்து இல்லை தமிழை பற்றி பேச தகுதி இருக்கா மோடி

  • @rajasekaran-pn2sl
    @rajasekaran-pn2sl Před 4 měsíci +3

    Thanthi news unmaiya media pannuga K va

  • @kmurugan6952
    @kmurugan6952 Před 4 měsíci +1

    Modi Sahab Bhagwan hai 🙏

  • @vinovino5919
    @vinovino5919 Před 4 měsíci

    கல்வி கடன் ரத்து படித்தவர்களுக்கு வேலைகள் உறுதி திட்டம் இவை இரண்டு தான் மக்களுக்கு தேவை இதை யார் எந்த கட்சி கொடுக்க முன் வருகிறதோ அதுவே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்

  • @JaganathanJagan-dv8ou
    @JaganathanJagan-dv8ou Před 4 měsíci +3

    Congress wash out😢

  • @tamilmaranvg1823
    @tamilmaranvg1823 Před 4 měsíci

    He is Very good actor..

  • @hariarjun1404
    @hariarjun1404 Před 4 měsíci +1

    Farmer development must provide think now bjp party

  • @asbullhakadar8083
    @asbullhakadar8083 Před 4 měsíci +8

    அம்பானி அதானிக்கா??

  • @user-pw1td2dj1q
    @user-pw1td2dj1q Před 4 měsíci +2

    கருத்து கணிப்பு ராகுல்காந்தி முன்னிலையில் உள்ளார் ஊடகம் விலைக்கு வாங்கி கருத்து கணிப்பு போடுகிறார்கள் அடிக்கடி சிவாஜி நடிகர் திலகம் யாபகத்துக்கு வருகிறது

  • @jebakaniebenezar1745
    @jebakaniebenezar1745 Před 4 měsíci +5

    Where is TN AIMS😊

    • @saravanana2857
      @saravanana2857 Před 4 měsíci

      அட கொம்மாள ஓக்க, பாவாடை கூதி, எய்ம்ஸ் கட்டுமானப்பணிகள் பணிகள் துவங்கி 2 மாதம் ஆகி விட்டது நாயே...

    • @sankarans2631
      @sankarans2631 Před 4 měsíci +1

      தமிழ்நாடு எய்ம்ஸ் பணி நடைபெற்று வருகிறது 1100 படுக்கை வசதி கொண்ட மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமணை

    • @jramesh7075
      @jramesh7075 Před 4 měsíci

      ​@@sankarans2631 அன்னிக்கு காலை 6 மணிக்கு 😂😂😂😂😂
      1. மழை பெய்த போது வந்தாரா..
      .2.மணிப்பூர் போனாரா...
      3. மதுரை எய்ம்ஸ் என்னாச்சு....
      4. 10 வருசமா என்ன ....
      5. தமிழ் வளர்த்தாரா
      6.10 வருசமா என்னா செய்தார....
      7.மணிப்பூர் சென்றாரா....
      8. மழை பெய்த போது வந்தாரா 😂😂😂😂😂😂
      2.

  • @user-iv7bu6bq4c
    @user-iv7bu6bq4c Před 4 měsíci +1

    Eppa pothumada

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 Před 4 měsíci +2

    Bjp alaince win

  • @user-qg1hs4gy8x
    @user-qg1hs4gy8x Před 4 měsíci

    நம்பாதே எதும் நடக்காது

  • @ashokkumarashokkumar2087
    @ashokkumarashokkumar2087 Před 4 měsíci +1

    ❤❤❤❤❤❤❤❤

  • @arivazhaganrajendiran4748
    @arivazhaganrajendiran4748 Před 4 měsíci +1

    இந்தியாவின் இரும்பு மனிதர் மோடி வெற்றி உறுதி

  • @srinvasan-tp9jf
    @srinvasan-tp9jf Před 4 měsíci +3

    BJP❤❤❤❤❤❤❤

  • @SathishSathish-fv8wq
    @SathishSathish-fv8wq Před 4 měsíci

    பாஜக தேர்தல் அறிக்கை தேர்தல் அறிக்கையாக மட்டும் தான் இருக்கும் நடைமுறைக்கு வராது...

  • @Lakshan347
    @Lakshan347 Před 4 měsíci

    தலைவா முதல்ல கேஸ் சிலிண்டர் எங்கே டா மானியம் கேஸ் 400ரூபாய் இருந்த அப்போ மானியம் 200 ரூபாய் இப்போ 900ரூ மானியம் 22ரூ எல்லாம் சும்மா

  • @l.pnarendren5255
    @l.pnarendren5255 Před 4 měsíci +9

    Super mass BJP WIN 400MP🎉🎉🎉

  • @cardinalbabu6173
    @cardinalbabu6173 Před 4 měsíci +1

    Indiaa vai Hindu Pakistan aakkum manifesto......INDIANs with INDIA....

    • @rameshpandian3220
      @rameshpandian3220 Před 4 měsíci

      Dai Tamila.. olunga BJP ku vote pottu po... Ellana next 3 years romba kasta paduva daa...

    • @cardinalbabu6173
      @cardinalbabu6173 Před 4 měsíci

      @@rameshpandian3220 பாஜக வுக்கு ஓட்டு போட நான் என்ன அறிவில்லாத மூத்திர சங்கியா?

    • @ajayagain5558
      @ajayagain5558 Před 4 měsíci

      ​@@rameshpandian3220Bro...Inga kadharravana kandukkaadheenga...BJP🎉🎉🎉🎉JEIKKUM😊

  • @abdulrazackrazack4988
    @abdulrazackrazack4988 Před 4 měsíci +3

    எலக்சன் ஜும்லா(தேர்தல் தமாசு.....அமித்ஷா)

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 4 měsíci

    அறுபது வருடமாக முயன்று எந்த ஒரு பாமர மக்களோட வாழ்வாதாரமும் உயரவில்லை எந்நாளும் ஏழைமக்கள் இலவசமா எதையும் கேக்க வில்லையே தேசிய நதிகளை இனைத்தாளே போதுமே தனிமனித வாழ்வாதாரம் உயரும் விவசாய தொழிலை உயர்த்தி தன்நிரைவு அடைந்தாள் மட்டுமே இந்தியாவின் வல்லரசு லட்சியம் நிரைவேறும் தேசிய நதிநீர் இனைப்பை யாருமே வாய்தொரக்க மாட்டராங்க இந்தியாவில் இன்னுமும் ஏழை மக்களோட ஓட்டை வாங்கி சொகுசா வாழதான் எல்லா அரசியல் தலைவரும் விரும்பி அரசியலுக்கு வராங்க மக்களோட வறுமைய போக்காத எவருக்கும் தக்க பாடம் புகட்ட வேண்டாமா மக்களே

  • @vlnathannathan9828
    @vlnathannathan9828 Před 4 měsíci

    10 years what to do boy.

    • @rameshpandian3220
      @rameshpandian3220 Před 4 měsíci +1

      Dai Tamila.. olunga BJP ku vote pottu po... Ellana next 3 years romba kasta paduva daa...

  • @vijayasrihena5029
    @vijayasrihena5029 Před 4 měsíci

    What ever it is we are standing on one plateform and sheltering under one roof.the great TAMIL NADU.please vote intelligently.TAMIl VAZHGA

  • @davidsamraj-jl5qw
    @davidsamraj-jl5qw Před 4 měsíci

    Waiting HELL TIME OVER MA OLD .GO GO .

  • @stephen.j3853
    @stephen.j3853 Před 4 měsíci +2

    Ed party, judicial your side ,Raman unaku judgement kodupar

    • @saiprasath5662
      @saiprasath5662 Před 4 měsíci

      ஶ்ரீ ராம பிரான் மோடிக்கு அனுக்ரஹம் செய்வார்❤❤❤

    • @latha-di4wc
      @latha-di4wc Před 4 měsíci +2

      Third time pm modiji ❤. Wait n watch

  • @johnjacksonson1411
    @johnjacksonson1411 Před 4 měsíci +9

    நாட்டை நாசமாக்கும் மற்றொரு உருட்டு....😂😂😂

    • @saiprasath5662
      @saiprasath5662 Před 4 měsíci

      மத மாற்றம் மட்டுமே நாட்டை நாசமாக்கும் - தேர்தல் அறிக்கை நாட்டை உயர்த்தும் !❤❤❤

  • @JayAKumar-hn9zp
    @JayAKumar-hn9zp Před 4 měsíci

    Where is 15 lakh?

  • @arunv214
    @arunv214 Před 4 měsíci

    Students educational loan cancel illa and other students activities etha pathium guarantee illa but athani ambani ku mattum all loan cancel

  • @Joseph-yu4lx
    @Joseph-yu4lx Před 4 měsíci

    Modi Guarantee means MOSADI Guarantee firmly strongly.

  • @user-nt2fl4yo9v
    @user-nt2fl4yo9v Před 4 měsíci +6

    உன் மூஞ்சை பார்த்தாலே எனக்கு மேலும் கீழும் பின்னாலும் எரிகிறது

  • @user-rm1fg9qf6w
    @user-rm1fg9qf6w Před 4 měsíci +3

    இந்த முறையும் ஐனங்கள் ஏமாந்து விடாதிர்கள்

  • @satheeshmarine5840
    @satheeshmarine5840 Před 4 měsíci +1

    Nadigar modi

  • @narayanasamynarayanasamyve121

    Water come from pipe

  • @shabbirahamed9555
    @shabbirahamed9555 Před 4 měsíci +3

    Super actor modi bjp

  • @jramesh7075
    @jramesh7075 Před 4 měsíci

    Vote for BJP

  • @tamilmaranvg1823
    @tamilmaranvg1823 Před 4 měsíci

    Onnume puriyala enna padam oduthu....... Ethavathu pudhu padam trailer ha

  • @jaleels8220
    @jaleels8220 Před 4 měsíci +4

    வரும் வராது😊😊😊

  • @arulraj-yr7sz
    @arulraj-yr7sz Před 4 měsíci +1

    bjp modi only vai vadi poi poi poi poi enka 15₹ laxam

  • @aadichannelkumaran6518
    @aadichannelkumaran6518 Před 4 měsíci +1

    Hindi verni... People Don't believe this GOVT

  • @manoharjosephdevadasonj5212
    @manoharjosephdevadasonj5212 Před 4 měsíci

    *சங்கல்ப் பத்திரா* இந்த வார்த்தை எந்த பின்புலத்தில் இருந்து வருகிறது என்பதை ஒவ்வொரு இந்தியனும் நன்கு அறிவான்.
    *மோடி கேரண்டி* இந்த ஒரு வார்த்தை போதும் இந்திய மக்கள் நன்றாகவே
    புரிந்தது கொள்ளுவார்கள்.

  • @MOHANRAJ-cm8sq
    @MOHANRAJ-cm8sq Před 4 měsíci +7

    Bjp420

  • @vinovino5919
    @vinovino5919 Před 4 měsíci

    இலங்கை தமிழர்களுக்கு ஏன் குடியுரிமை வழங்கவில்லை அவர்கள் இந்துக்கள் இல்லையா
    அவர்கள் இந்துக்கள் இல்லையென்றால் இங்குள்ள தமிழர்கள் யார். ? இவர்களை ஏன் இந்து என்று முத்திரை குத்துகிறீர்கள்

  • @user-tp2ke3th9o
    @user-tp2ke3th9o Před 4 měsíci +3

    நீங்க அமல்படுத்தி கிழிச்சது போதும்.

  • @fregleravi9630
    @fregleravi9630 Před 4 měsíci

    Some special vadai.

  • @aadichannelkumaran6518
    @aadichannelkumaran6518 Před 4 měsíci +1

    All Drama not True, Dear North India Sisters and Brothers Dont Believe Modi Gurantee. Pls safe India🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @user-nc8no3xi7g
    @user-nc8no3xi7g Před 4 měsíci

    நடிப்பு உலகம் சாமி, தமிழ் மேலே என்ன பாசம். மக்கலுக்கு செல்லும் வாக்குருதி எல்லாம் கட்டாயம் செய்ய வேண்டும் என்ரு கட்டாயமா? வாக்குருதி என்ர பெயரில் பித்தலாட்டம்.

  • @JayAKumar-hn9zp
    @JayAKumar-hn9zp Před 4 měsíci

    Please don't vote for BJP.

  • @VaradhanRK
    @VaradhanRK Před 4 měsíci +4

    இன்னுமாட இந்தியா நம்புது இவன்களை

    • @gunasekaran8124
      @gunasekaran8124 Před 4 měsíci

      திமுக சொம்பு நம்மை சுற்றியும் நம் எல்லையில் என்ன நடக்கிறது என்பதையும் அறியாதவன்
      இங்கு வாழ அறுகதை இல்லாதவன்