SONG : KETTATHELLAM NAAN THARUVEN _ MOVIE : THIKKU THERIYATHA KAATTIL (1972)

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2020
  • MUSIC 🎶 : M.S. VISWANATHAN
    ORCHESTRA : NEW MAESTRO
    PLACE : CHENNAI, VELLORE (TAMILNADU INDIA)
    CELL : 9842378872 , 9965278872
    FOR : KALINGAR TV (NENJAM MARAPPATHILLAI)
    SINGER'S : GNANASEKAR & VIJAYALAKSHMI

Komentáře • 122

  • @rohiniayodhi2191
    @rohiniayodhi2191 Před 10 měsíci +7

    ஆஹா.....ஆண் குரல் 95,%spb sir... இனிமை

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 Před 3 lety +10

    மிக அற்புதமாக பாடப்பட்டிருக்கிறது. இருவர் குரலும் இனிமை பி சுசீலாவின் குரலில் அப்படியே பாடியிருக்கிறார் திறமையாகவும் பாடியிருக்கிறார் விஜயலட்சுமி.

  • @loganathanloganathan9982
    @loganathanloganathan9982 Před 10 měsíci +3

    அருமையான பாடல் பாடகர்கள் இருவருமே மிகவும் அற்புதமாக பாடுகிறார்கள் பாராட்டுக்குரியது

  • @vijayakumargovindaraj1817

    திக்கு தெரியாத காட்டில் என்ற படத்தில் இடம்பெற்ற இப் பாடல் 1975கால கட்டத்தில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒலி பரப்பபட்டது . ஞானசேகர் மற்றும் விஜயலட்சுமி அனுபவித்து பாடினர் .இப் பாடலை தெரிவு செய்து பாடியதற்கு இசைக்குழுவிற்கு வாழ்த்துக்கள் .

  • @thirunavukkarasup1381
    @thirunavukkarasup1381 Před rokem +2

    சுசீலா அம்மாவை நுணுக்கமாகப் பிரதிபலிக்கிறார் விஜி. சகோதரர் SPB யின் இளமைக்குரலைக் கொண்டுவரும் அருமையே அருமை! வாழ்த்துகள்.

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 Před rokem +2

    கேட்க கேட்க இனிமை வாழ்த்துக்கள்

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 Před 3 lety +4

    விண்ணிலிருந்து ஒரு தேவதை மண்ணிற்கு வந்தது போல உள்ளது வஜி அவர்களின் குரலும், தோற்றமும்

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před 3 lety +6

    இருவர் பாடுவதைக் கேட்டபோது
    இனிமையாய் தாலாட்டுவது போல்
    அருமையாக பாடிஉள்ளீர்கள்.வாழ்த்துக்கள்

  • @gopinatarajan9323
    @gopinatarajan9323 Před 3 lety +7

    அருமையான பாடல் தேர்வு. இருவரின் குரல் மிக மிக இனிமை

  • @musicmate793
    @musicmate793 Před 2 lety +4

    பாடும் குரல்களும் அருமை. பின்னணி இசையும் அருமை

  • @sankarraju1132
    @sankarraju1132 Před 3 lety +7

    Mr Gnanasekar voice is similar to SPB
    Congrats.

  • @karthickdvs
    @karthickdvs Před 2 lety +3

    இருவரும் அருமையாக பாடுகிறார்கள்

  • @murugesanmurugesan6603
    @murugesanmurugesan6603 Před 3 lety +3

    இந்த அருமையான பாடல் மூலம் நன்றாக பாடி எங்களை அந்த காலத்திற்கு கூட்டி சென்றதற்கு நன்றி.

  • @shiv-vk4qo
    @shiv-vk4qo Před 3 lety +7

    அருமை 👌 இனிமை 🍯 அபாரம் 👍.. விஜயலட்சுமி இனிமையின் உறைவிடம்... மீண்டும் எம்மத்தியில் ஒரு பாடும் நிலா.. வாழ்த்துக்கள் 🌷💕🌷💕.💪..🐅..🚶

  • @vijayakumargovindaraj1817
    @vijayakumargovindaraj1817 Před 6 měsíci +1

    இன்றைய ‌இசையமைப்பாளர்கள் இவர்களின் ‌இசைத்திறன்அறிந்து வாய்ப்பு கொடுக்கலாம்.

  • @chellaperumal6483
    @chellaperumal6483 Před 7 měsíci +2

    Excellent performance from both ❤❤

  • @gunaonline4725
    @gunaonline4725 Před 3 lety +3

    Creator of this song is awesome. He will give Kettathellam, whatever you ask you will get it. Great Creation, Great Rendition, nice arraignments, my best wishes for both singers.

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety +1

    கேட்டதெல்லாம் நான் தருவேன்... எதுவும் தரவேண்டாம்..இதுபோன்ற அற்புதமான பாடல்களை உன் இனிமையான குரலில் தந்தால் போதும்.

  • @vengimani2421
    @vengimani2421 Před 3 lety +2

    இருவருமே அற்புதமாக பாடி இருக்கிறார்கள் அருமையான குரல் வளம் சகோதரி விஜயலட்சுமி குரல் அற்புதம் வாழ்த்துக்கள்

  • @sivasubramanian4569
    @sivasubramanian4569 Před 2 lety +2

    மனோவின் குரலை விட ஞானசேகர் குரல் spb ஐ ஒத்துப் போகிறது. Well done

  • @ramaneik2939
    @ramaneik2939 Před 3 lety +4

    ஞான சேகரின் குரல் வளம் மற்றும் விஜியின் நல் இசை கேட்க பேரானந்தம் நீங்கள் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்

    • @newmaestro6415
      @newmaestro6415  Před 3 lety

      Thanks for your wishes brother 🙏

    • @jeevanandhamrajagopal741
      @jeevanandhamrajagopal741 Před 3 lety +3

      @@newmaestro6415 நன்றி தமிழில் சொன்னால் இன்னும் சிறப்பாக இருக்கும்

    • @shiv-vk4qo
      @shiv-vk4qo Před 3 lety +1

      @@jeevanandhamrajagopal741 .💚💚💚

  • @sadagopanperiyathiruvadi4640

    இருவரது குரலும் மிக அருமை. SPB & PS குரலில் அனுபவித்து பாடியுள்ளனர்.

  • @krishnadasc4647
    @krishnadasc4647 Před 4 měsíci

    High range voice Of SPB - Susheelamma... Evergreen Hit... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🍎🍎🍎🍎🍎🍎🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵🎵

  • @babuiyer5556
    @babuiyer5556 Před 2 lety +1

    Master piece song by msv,spb,ps what a combination is this when I was 10 years old I first heard this from Ceylon radio. Wonderful

  • @preludevibes1664
    @preludevibes1664 Před 3 lety +9

    He is soo close to SBP sir ...and both doing it fantastic

  • @manivannanmanivannan7700
    @manivannanmanivannan7700 Před 3 lety +3

    Both the singers have performed excellently. It is really a treat for both ears and eyes

  • @chellaperumal6483
    @chellaperumal6483 Před 4 měsíci +1

    Eppadi paadinal eppadi marappathu ❤❤

  • @rajasree3172
    @rajasree3172 Před měsícem

    Just close your eyes to listen to young spb's voice.
    I feel that some music director should give gnanasekaran a chance to bring back spbs sweet voice. Well deserving voice.

  • @rajkanthcj783
    @rajkanthcj783 Před 3 lety +1

    ஆஹா அருமை இனிமை இதழ் கணியில் தேன் சொட்டச் சொட்டச்
    தித்திப்பாக பாடுகிறீர்கள் மீண்டும் கேட்ட போது. வாழ்த்துக்கள் 🎉🎉 இருவருக்கும்

  • @sivaselvam
    @sivaselvam Před 3 lety +2

    Both GNANASEKAR & VIJAYALAKSHMI are excellent singers and I wish they get more opportunities and greater success. GNANASEKAR's voice timbre resembles SPB. VIJAYALAKSHMI sings very, very well and her voice timbre is very good. Why these local talents are not used in the movies?

  • @balasubramanianraja9875
    @balasubramanianraja9875 Před 3 lety +1

    இருவரும் அழகாக பாடினீர்கள்
    மரணமே தோற்றது மெல்லிசைமன்னரிடம்

  • @raggggu
    @raggggu Před 3 lety +4

    I don't find words to praise this song selection and rendition by the entire team and singers. God bless.

  • @viramuthuvillvaraja5227
    @viramuthuvillvaraja5227 Před 3 lety +1

    இருவரின்குரலும்
    அட்டகாசம் சுப்பர்
    இலங்கைஅன்பு

    • @newmaestro6415
      @newmaestro6415  Před 3 lety

      Thanks for your comments brother 👍 cal me 9965278872

  • @nissankahettiarachchige1018

    Close your eyes and listen to this two amazing singers it’s original WOW 👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾🙏

  • @susilaganesan3654
    @susilaganesan3654 Před 5 dny

    WOW.... fantastic

  • @sundarvn8602
    @sundarvn8602 Před 2 lety +1

    Both r excellent & superb music

  • @ravichandransethumadhavan4817

    Amazing recreation.
    Excellent performance by the singers.

  • @kadharbasha1107
    @kadharbasha1107 Před 3 lety

    ஹய் விஜி அண்டு ஞானசேகர்ஆ உங்கள் இருவரின் குரல்கள் மிக மிக மிகாவும் இனிமை உங்கள் இருவருக்கும் என் வாழ்த்துக்கள் இருவருக்கும் என் பாராட்டுகள்

  • @krananthanarayan1013
    @krananthanarayan1013 Před 2 lety

    Vijayalakshmi. Excellent voice and singing. Where are such talents hiding.
    I think Gnana should have been a very successful singer. So beautiful his voice is.

  • @nchandrasekaran2658
    @nchandrasekaran2658 Před 3 lety +1

    Wow 🎉🎈🌸 rocking ❤️ performance 👍

  • @gopalpushpa8141
    @gopalpushpa8141 Před 3 lety +1

    Beautiful singing... By both... 👍👍👍🎆🌠😍

  • @vijayaviswanathan9412
    @vijayaviswanathan9412 Před 3 lety +8

    His voice is similar to spb

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety +1

    THIKKUTH THERIYATHA KATTIL
    THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL
    13 07 2021

  • @marimuthumuniandy7161
    @marimuthumuniandy7161 Před 2 lety

    Padal arumai. Padagar both super. Soothing voice both. God bless.

  • @sivasaras12
    @sivasaras12 Před 2 lety +1

    Both sang expressively

  • @prabhakaranmadhusudhanan7609

    விஜிம்மா உன் பாடலை கேட்டாலே உன்னை நேரில் சந்தித்து பேச வேண்டும் என்று ஆசையாக உள்ளது

  • @jeyakodim1979
    @jeyakodim1979 Před 3 lety

    இருவர் குரலும் அட்டகாசம் தான். குறையொன்றும் இல்லை...

  • @veeramanoharan7872
    @veeramanoharan7872 Před rokem

    நன்றக உள்ளது

  • @thirukumar3760
    @thirukumar3760 Před 3 lety

    என்ன ஒரு அருமையான குரல் வளம்

  • @josephravi5551
    @josephravi5551 Před rokem

    Great singers🎤

  • @michaeldarmalingam6919

    மனதை நெகிழ வைக்கும் பாடல் அருமை

  • @user-kn5wn9ct1k
    @user-kn5wn9ct1k Před 6 měsíci

    Lovely 👌🌺

  • @namasivayamm9234
    @namasivayamm9234 Před 3 lety +1

    wonderful voice ,thanks to both nice singers.

  • @leninmeenakshibharathi7680

    அற்புதம்... இருவரும் ஒரிஜினல்.... மகிழ்ச்சி. வாழ்க நலமுடன்!

  • @karthickdvs
    @karthickdvs Před 2 lety

    இருவரின் குரலும் அருமை !

  • @prabhakaranprabhakaran5526

    Wow!! Super matching spb likewise

  • @rsundharam9478
    @rsundharam9478 Před rokem

    Very execellent tone of both male and female singers.

  • @AbdulRahman-kc9pt
    @AbdulRahman-kc9pt Před 2 lety

    இனிமை

  • @judgementravijudgementravi9930

    How it ez Possible to 4get abt 50 years old such a wonderful song n to b continued...✍️🤳

  • @rajeswariramu6888
    @rajeswariramu6888 Před 2 lety

    Wow original polavae iruku

  • @gselvakumar7777
    @gselvakumar7777 Před 3 lety

    Both, super Tamil uccharippu..👍

  • @nadarajan.mnadarajan.m5419

    மிக அருமையான பாடல் .......

  • @anurakas
    @anurakas Před 2 lety

    Absolutely amazing....nice song selection...

  • @moulanatravels4362
    @moulanatravels4362 Před rokem

    Good...

  • @Malathi1234-rb8xq
    @Malathi1234-rb8xq Před 2 měsíci

    Good 👍

  • @nambukannan4732
    @nambukannan4732 Před 3 lety

    Spr both, Excellent viji kural

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety

    PADUM PATTU SUPPER
    PADUM KURAL SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL
    24 07 2021

  • @sriranjanbernardmariathsan5375

    Super super super Both of you hats up

  • @skyriver792
    @skyriver792 Před 3 lety +1

    Superb singing both of you 👏👏👏👏

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @latha334
    @latha334 Před 7 měsíci

    Nice

  • @kandavanamsivaguru1861

    👏👏👏

  • @ravintharenravin6574
    @ravintharenravin6574 Před 3 lety

    Ha..ha..super voice both of u...

  • @user-oc6yj1lt7w
    @user-oc6yj1lt7w Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤❤

  • @ashwin9496
    @ashwin9496 Před 3 lety +1

    👌👌👌👌👌அருமையாக இருக்கு

  • @manivannanmanivannan7700

    The girl’s expressions are enchanting

  • @mks9742
    @mks9742 Před 3 lety

    Superb singing as original 👍👌

  • @manickavasagamsp
    @manickavasagamsp Před 3 lety +1

    Super voices .

  • @rainbow5538
    @rainbow5538 Před 3 lety +1

    Superb

  • @user-em1iv4ec5j
    @user-em1iv4ec5j Před 3 lety

    அழகான பாடல் அழகாக அமைந்த பாடலில் ஒரு சிரிய குழப்பமேனோ தபேலா ?..இருந்தாலும் நல்லாருக்கு

  • @prabhakaran5267
    @prabhakaran5267 Před 3 lety +3

    Wow. Gnasekaran sir, your voice is too close to SPB

  • @annadurai....tn..a5261

    AnnaDurai.s.D.m.k

  • @SaravananS-mj7wr
    @SaravananS-mj7wr Před 3 lety

    super

  • @umakrishnanuma1748
    @umakrishnanuma1748 Před 3 lety

    Sooooper

  • @usgnanalingam2658
    @usgnanalingam2658 Před 3 lety +1

    👌🌺

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 Před 3 lety +1

    PATTU SUPPER PADUM KURAL SUPPER O SUPPER
    07 04 2021

  • @antongunaseelan1073
    @antongunaseelan1073 Před 3 lety

    Thanks 👍

  • @vkmurthymurthyvk7413
    @vkmurthymurthyvk7413 Před 3 lety

    கஷ்டமான_சூழ்நிலை_
    என்பது இந்தப்பாடலுக்குப்
    பொருந்தும்_____
    ஆண் SPB குரலில் பாடுவது
    பெரியவிஷயமல்ல___
    ஆனால்___P.Susheela குரலில்__
    பாடுவதோ___TMS குரலில்
    கொண்டு வருவதோ___முடியாத ஒன்று
    இங்கு *விஜி* குரல் மட்டுமே___
    விமர்சனம்_____
    விஜி நன்றாகவே___பாடலைக்கொண்டுவந்துள்ளதாக உணர்கிறேன்___
    அதேசமயம்___அவரின் சில தவறுகளை___
    சொல்லாமல்விடமுடியாது__
    அப்போதுதான்__அவர் இன்னும்
    சிறப்பாக செய்யமுடியும்____
    கண்டிப்பாக____அவர்___லட்சியம்
    நிறைவேறும்____
    மறக்க முடியாத___அடுத்த தலைமுறை
    ராகத்திற்கு அவர் சொந்தம்
    கொண்டாடப்போகிறார்___
    என்றே நினைக்கிறேன்______
    Weldon____Viji____

  • @grumapathi7778
    @grumapathi7778 Před 9 měsíci

    🙂🤩🙃🥰😛😍😊👍👌👍♥️♥️

  • @Malathi1234-rb8xq
    @Malathi1234-rb8xq Před 2 měsíci

    🎉❤💐🌼🌻🏵️🪷🪷🌷