🄿🄰🅁🅃 ² / How Islam entered Jerusalem ? இஸ்லாம் எருசலேமுக்குள் நுழைந்தது எப்படி? சாலமன் திருப்பூர்

Sdílet
Vložit
  • čas přidán 11. 10. 2023
  • #சாலமன்திருப்பூர் #TheosGospelHall #IsraelPalastine
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    --------------------------------------------------------------------------------------------------------------------------------------------
    Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
    Theos Gospel Hall
    Horizon Complex, Opp. CTC Depot
    Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
    Worship time Sunday 10:15 to 12:30
    Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
    our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
    Theos Gospel Hall
    No 172, 4th Street,
    Periyar Colony,
    Tirupur - 641652
    Worship Time Sunday 7:20 am to 9:30 am
    -------------------------------------------------------------------------------------------------------------------
    #israelhistoryintamil #israelandpalestine #biblewisdomtamil #israelvspalestine #biblestoryintamil #historyofisrael #israelnewstamil #israelpalestineconflict #biblestories #biblewisdomtamilstory #biblewisdomtamilkelvineram #biblestudyintamil #tamilchristianmessages #இஸ்ரேல்பாலஸ்தீனம் #இஸ்ரேல்வரலாறு
    Theos Gospel Hall Ministry
    TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
    / theosgospelhall
    பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
    / theosgospelhall
    **********************************************************************************************
    Theos Gospel Hall Ministry
    #solomontirupur #TheosGospelHall #tamilchristianmessage
    தொடர்புக்கு:
    சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
    WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
    Email : theosgospelhall@gmail.com
    Facebook : theosgospelhall. tirupur
    ----------------------------------------------------------------------------------------------------------------
    ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
    ஞாயிறு செய்தி நேரலை 7 Am
    வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
    கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
    Our Live Programs
    Sunday sermon 7 Am
    BiblebStudy wed, Friday 8:30 Pm
    Questions & Truths Sunday 7 Pm
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
    #solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎ‌ச்ச‌ரி‌க்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
    Bible mystery in tamil / Bible questions and answers in tamil / Bible questions in tamil / Bible research in tamil / Bible stories / Bible wisdom tamil episode 1 / Unanswered biblical questions / Vedha araichi / bible story in tamil / bible study in tamil / bible wisdom tamil / tamil bible stories / tamil christian messages / tamil christian sermon / tamil christian sermons / கிறிஸ்தவ கேள்வி பதில்கள் / கேள்விக்கு என்ன பதில் / Bible wisdom tamil episode / Christian apologetics / Tamil christian apologetics / tamil christian apologetics network / Bible wisdom tamil channel / Bible study tamil / Bible wisdom tamil kelvigal / Bible wisdom tamil question answer / Bible wisdom tamil questions / Kelvikku enna bathil bible study / bible wisdom tamil story / tamil bible study / Bible wisdom tamil kelvi neram / Unsolved mystery in bible in tamil / Bible wisdom tamil kelvikkenna bathil / tamil bible school / bible stories in tamil / Unanswered questions in the bible / Vedha padam tamil / Bible study in tamil / Bible mystery in tamil / Bible facts in tamil / ஏன் யூதர்கள் இயேசுவை ஏற்றுக்கொள்ளவில்லை? / யூதர்கள் கடவுள் யார் / மேசியா இயேசு / Jesus the messiah / what is messiah / Jesus and jews / who is messiah / jewish / இயேசு மேசியாவா? / messianic judaism / Is jesus messiah / Messiah or jesus / jews for jesus / Jews vs christian / jewish messiah / Why jews didn't believe in jesus / Why jews don't believe in jesus / History of israel palestine conflict / History of israel in tamil / இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் / இஸ்ரேல் வரலாறு / இஸ்ரேல் யாருடைய தேசம்? / இஸ்ரவேல் யார் / இஸ்ரேல் யாருக்கு சொந்தம்? / middle east / israel news / News about israel in tamil / News about israel and palestine / palestine and israel / israel vs palestine / israel gaza

Komentáře • 108

  • @angu3775
    @angu3775 Před 8 měsíci +51

    உங்களுக்கு பெயருக்கேற்ற ஞானம் உள்ளது ஐயா.பல தகவல்களை தெளிவாக விளக்கியமைக்கு நன்றி.

  • @kaniappansrly9744
    @kaniappansrly9744 Před 8 měsíci +17

    உங்கள் வரலாற்று உண்மைகள் தொடர வாழ்துக்கள்

  • @josephinealex5940
    @josephinealex5940 Před 8 měsíci +27

    வரலாற்று ஆதாரங்களுடன் அற்புதமாக தொகுக்கப்பட்ட தொகுப்பு...., சரியான புரிதலுக்குள் எடுத்துச் செல்லும் முயற்சி...நன்றி 🙏

  • @user-il5kw8nk7b
    @user-il5kw8nk7b Před 8 měsíci +16

    அருமையான விளக்கம் praise the Lord Jesus Christ

  • @jebanirmala4595
    @jebanirmala4595 Před 8 měsíci +16

    அருமை. இதுவரை தெரியாத வரலாறு

  • @Venkatesh-tg9oq
    @Venkatesh-tg9oq Před 8 měsíci +8

    அருமையான பதிவுகள்..
    வாழ்த்துக்கள் உங்களுக்கு தொடர்ந்து பயணம் செய்யுங்கள் நட்புடன் ❤❤❤

  • @antonym4215
    @antonym4215 Před 8 měsíci +9

    மிக அருமையான தகவல்கள் நன்றி சகோ இன்னும் பல அறிய தகவல்களை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றி

  • @roshininoah9352
    @roshininoah9352 Před 8 měsíci +1

    Christianity doesnt brain wash and make us killing machines in the name of God. Our God is full of love and mercy. You explain it well brother .

  • @hildazameer-ce4gx
    @hildazameer-ce4gx Před 8 měsíci +4

    Getting knowledge ( history) through your message. Thank you brother in Christ

  • @amalrajjdm5130
    @amalrajjdm5130 Před 8 měsíci +3

    God bless your ministry

  • @shanthiaruldas5029
    @shanthiaruldas5029 Před 8 měsíci +2

    அருமையான தகவல்களுக்கு நன்றி பிரதர்🙏

  • @Leonardvincy
    @Leonardvincy Před 8 měsíci +2

    தெளிவான விளக்கம் ... super pastor

  • @fjptamil4308
    @fjptamil4308 Před 8 měsíci +2

    Praise the Lord God bless you

  • @selva5337
    @selva5337 Před 8 měsíci

    அருமை🎉தொடர்ந்து கேட்க ஆர்வமாக ஆவலாக உள்ளோம்

  • @anthonymichael1648
    @anthonymichael1648 Před 8 měsíci +1

    Thanks you. God bless you

  • @jesusanointingprayerminist5795

    நன்றி உங்கள் தகவலுக்கு.

  • @patrickyanyedyer8394
    @patrickyanyedyer8394 Před 8 měsíci +2

    Praise The Lord Jesus Amen

  • @Ps.ChandraKumar-ul6oq
    @Ps.ChandraKumar-ul6oq Před 8 měsíci +14

    🎉 அருமை வாழ்த்துக்கள் அன்பு பாஸ்டர் அவர்களுக்கு

  • @umaphilip2814
    @umaphilip2814 Před 8 měsíci +1

    Please waiting for next part 🙏🙏
    Give us longer time ❤

  • @walesland1686
    @walesland1686 Před 8 měsíci +49

    இந்தியாவில் பாலஸ்தீன நாட்டுக்கு எதிர்கட்சிகள் ஆதரவு தெரிவிக்கின்றன . ஆளும் கட்சி இஸ்ரேல் க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். உண்மையில் யார் பக்கம் நிற்க வேண்டும் என்ற விளக்கம் பற்றிய பதிவு எதிர்பார்க்கிறேன்

  • @thomasantonyj
    @thomasantonyj Před 8 měsíci +1

    Thank you brother for clear and crisp video. Appreciate your efforts.

  • @johnk8502
    @johnk8502 Před 8 měsíci +3

    Very interesting historical information, Pastor. I am eagerly the next information.

  • @dhanamsrithar4307
    @dhanamsrithar4307 Před 8 měsíci +5

    Can't wait to hear next part. Upload quickly?

  • @timro7479
    @timro7479 Před 8 měsíci +2

    Thanks na. God bless you

  • @abi2011I5
    @abi2011I5 Před 8 měsíci +1

    Clear explanation pastor. God bless you.

  • @stalinjashwa4538
    @stalinjashwa4538 Před 8 měsíci +12

    உங்களுடைய அடுத்த விடியோவை கான ஆவலாக உள்ளேன்

  • @priyajason1584
    @priyajason1584 Před 8 měsíci +1

    Thank you for your information pastor.waiting for the next video ,🙏

  • @lillydean7069
    @lillydean7069 Před 8 měsíci +1

    Thank you brother 🙏

  • @leedadavid7336
    @leedadavid7336 Před 8 měsíci +1

    Praise the lord 🙏

  • @augustinechinnappanmuthria7042

    Kaartharuku magimai
    Arumaiyana pathivu Valga valamuden palandu
    Augustine violinist from Malaysia

  • @rajmanickam4914
    @rajmanickam4914 Před 8 měsíci +6

    Nice explanation brother may God bless your ministry ❤

  • @pr.anburaj8284
    @pr.anburaj8284 Před 8 měsíci

    Thanks pastor...

  • @freefirelover5282
    @freefirelover5282 Před 8 měsíci

    Waited for next part...

  • @raam225
    @raam225 Před 8 měsíci +1

    Very good brother waiting for next video

  • @nijaydosslin4720
    @nijaydosslin4720 Před 8 měsíci

    Good information

  • @user-fl7dl1ed9c
    @user-fl7dl1ed9c Před 8 měsíci +3

    நன்றி வேதத்தின் அடிப்படையில் நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு ஆதாரங்களும் எங்களுக்கு புரிந்து கொள்ள மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது இன்னும் இஸ்ரவேலின் முழுமையான ஒவ்வொரு காரியங்களையும் புரிந்து கொண்டு கருத்தோடு ஜெபிப்பதற்கு மிகவும் பிரயோஜனமாக இருக்கும் அடுத்த வீடியோ எப்பொழுது வரும் என்று எதிர்பார்க்கிறேன்

  • @s.simsons.simson8532
    @s.simsons.simson8532 Před 8 měsíci +2

    Super Amen 🎉

  • @prempatric3246
    @prempatric3246 Před 8 měsíci

    Brother nalla vilakkam God bless you

  • @user-ed8sf6hg6k
    @user-ed8sf6hg6k Před 8 měsíci

    அருமையான பதிவு

  • @Swethanithivarthini
    @Swethanithivarthini Před 8 měsíci

    இதை பற்றி உங்கள் விடியோ எதிர்பார்த்தேன் நன்றி

  • @gideonshirtsdesigncorner4116

    தெளிவான பதிவு 🙏🙏🙏

  • @baskaranbaskaran7349
    @baskaranbaskaran7349 Před 8 měsíci

    Thanks brother good

  • @navamaninavamani3527
    @navamaninavamani3527 Před 8 měsíci

    அருமையான விளக்கம் பாஸ்டர்

  • @bro_prakash
    @bro_prakash Před 8 měsíci

    Waiting for next part 〽️

  • @thegratus7
    @thegratus7 Před 8 měsíci

    Waiting for next video

  • @pradeepamaria2677
    @pradeepamaria2677 Před 8 měsíci

    Nice explanation

  • @RamKumar-sr6gq
    @RamKumar-sr6gq Před 8 měsíci +3

    I have been waiting for your video for a long time pastor 🙌🙌You are honest and wise and you are right. Thank you very much for that. You must continue to post from now on...... that useless Lenin pastor... He said don't pray for Israel...but you different thank you pastor..

  • @sujibiteskgf
    @sujibiteskgf Před 8 měsíci

    Amazing

  • @ariamleonaariamleona7254
    @ariamleonaariamleona7254 Před 8 měsíci +22

    இந்த இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் யார்? அவர்களுடைய பரன்பரை எது?

  • @t.selvamathan
    @t.selvamathan Před 8 měsíci

    செம

  • @DavidDavid-rk8rn
    @DavidDavid-rk8rn Před 8 měsíci +1

    Amen 🎉

  • @rebeccajoshua-bo4yx
    @rebeccajoshua-bo4yx Před 8 měsíci

    Amen❤❤❤

  • @perinbaraj8071
    @perinbaraj8071 Před 8 měsíci +2

    தெளிவான விளக்கம் நன்றி

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q Před 4 měsíci

  • @vincentthangeswari9479
    @vincentthangeswari9479 Před 8 měsíci +3

    👍👍👌👌🙏🙏🙏

  • @dossarokiya6535
    @dossarokiya6535 Před 8 měsíci

    Super

  • @graceson930
    @graceson930 Před 8 měsíci +1

    👍✨

  • @syamsyam8862
    @syamsyam8862 Před 8 měsíci

    Amen

  • @venkatesan2131
    @venkatesan2131 Před 8 měsíci +4

    The Islamic Haji Grand Mufti of Jerusalem, Amin al-Husseini, for example, "was granted honorary Aryan" status by the Nazis for his close collaboration with Hitler and the Third Reich.[16]

  • @alien5662
    @alien5662 Před 8 měsíci +24

    Israel is gods own country ❤

  • @RubanVlog
    @RubanVlog Před 8 měsíci

    👍

  • @thaikakhadija5598
    @thaikakhadija5598 Před 8 měsíci +5

    உமர் இஸ்லாமிய ஆட்சியில் இரண்டாம் கலிபா( ஜனாதிபதி.) நீங்கள் அவர்பற்றி செல்வது மிகவும் உண்மை . இஸ்லாத்தில் உள்ளவர் வேளியேற நினைத்தால் போய் கொள்ளவேண்டியது தானே.இதனை ஏந்த மதமும் சட்டம் இயற்றி வழியனுப்புவார்களா? கிறிஸ்தவ மதத்தில் அப்படி சட்டம் வைத்திருக்கிறீர்களா? இந்த விஷயத்தில் இஸ்லாத்தை மட்டும் குறைசொல்ல என்ன இருக்கிறது

  • @JEYAKUMAR-crp
    @JEYAKUMAR-crp Před 8 měsíci

    🙏🏻🙏🏻

  • @venkatesan2131
    @venkatesan2131 Před 8 měsíci +9

    Quran 5 : 51
    O you who have believed, do not take the Jews and the Christians as allies. They are [in fact] allies of one another. And whoever is an ally to them among you - then indeed, he is [one] of them. Indeed, Allah guides not the wrongdoing people.
    Quran 98:6
    Surely (the ones) who have disbelieved among the population of the Book (Or: family of the Book; i.e., the Jews and Christians) and the associators (Those who associate others with Allah) will be in the Fire of Hell, eternally (abiding) therein; those are they who are the most evil beings (Literally: Initiated creatures).
    Quran 9:29
    Fight those Christians and Jews who believe not in Allah nor the Last Day, nor hold that forbidden which hath been forbidden by Allah and His Messenger, nor acknowledge the religion of Truth, (even if they are) of the People of the Book, until they pay the Jizya(tax to be paid to muslims) with willing submission, and feel themselves subdued.
    Quran 9 :123
    O you who believe! fight those of the unbelievers who are near to you and let them find in you hardness; and know that Allah is with those who guard (against evil) [Quran 9:123]
    Quran 9:5
    But once the Sacred Months have passed, kill the polytheists ˹who violated their treaties˺ wherever you find them,1 capture them, besiege them, and lie in wait for them on every way. But if they repent, perform prayers, and pay alms-tax, then set them free. Indeed, Allah is All-Forgiving, Most Merciful.
    Quran 5: 33
    Indeed, the penalty for those who wage war against Allah and His Messenger and spread mischief in the land is death, crucifixion, cutting off their hands and feet on opposite sides, or exile from the land. This ˹penalty˺ is a disgrace for them in this world, and they will suffer a tremendous punishment in the Hereafter.
    Quran 2 :216
    Jih@d (holy fighting in Allâh’s cause) is ordained for you (Muslims) though you dislike it, and it may be that you dislike a thing which is good for you and that you like a thing which is bad for you. Allâh knows but you do not know.

  • @t.leebunil2753
    @t.leebunil2753 Před 8 měsíci +3

    Also it’s clearly documented in history that Jews lived with peace and prosperity under Islamic rule. This has been upheld by even western and Jewish historians. While in Europe they were tortured by Catholics and driven out and killed in mass. Most of persecuted Jews found refuge under Islamic rulers. For eg after Spanish reconquestia the persecuted Jews were given amnesty and shelterd by then othoman caliphate sultan. It’s well documented in history

  • @rajeshanprop
    @rajeshanprop Před 8 měsíci +1

    அடுத்த வீடியோ சீக்கிரம்.........

  • @venkatesan2131
    @venkatesan2131 Před 8 měsíci +1

    Hitler met with the Islamic Hafi Grand Mufti and provided him a budget of 750,000 Reichsmark per month to foment a jihad in Palestine.
    In 1945, Yugoslavia sought to indict the Mufti as a war criminal for his role in recruiting 20,000 Muslim volunteers for the SS, who participated in the killing of Jews in Croatia and Hungary. He escaped from French detention in 1946, however, and continued his fight against the Jews from Cairo and later Beirut. He died in 1974.

  • @venkatesan2131
    @venkatesan2131 Před 8 měsíci

    Hitler and Saudi Arabia ruler in a meeting..
    [...] because we were jointly fighting the Jews. This led him to discuss Palestine and the conditions there, and he then stated that he himself would not rest until the last Jew had left Germany. Khalid Al Hud observed that the Prophet Mohammed [...] had acted the same way. He had driven the Jews out of Arabia [...][12]

  • @jamesrock6703
    @jamesrock6703 Před 8 měsíci +2

    வரலாறுகளை சரியாக சொன்னதற்காக உங்களை பாராட்டுகிறேன். இன்னும் கொஞ்ச மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ டோம் ஆப் தி ராக் என்று சொல்லக்கூடிய மசூதியை இடித்துவிட்டு மூன்றாம் தேவாலயத்தை கட்டத் தொடங்கி விடுவார்கள்

  • @mohamednasir9838
    @mohamednasir9838 Před 8 měsíci +1

    இப்போதைய பைஸாண்தியர்களின் இளவரசர் உதுமான் பைஸீன் எனது சகோதரன் ஆவார்.

  • @flowergirl078p6
    @flowergirl078p6 Před 8 měsíci +5

    அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர்

  • @venkatesan2131
    @venkatesan2131 Před 8 měsíci +2

    Arabs entered Israel/Palestine/Judea only in the 7th century AD.
    636-637: Siege of Jerusalem (636-637) Arabian Caliph Umar conquers Jerusalem.
    Arabs entered Israel/Palestine/Judea only in the 7th century AD.
    636-637: Siege of Jerusalem (636-637) Arabian Caliph Umar conquers Jerusalem.
    The Arab conquest of the Land came four years after the death of போராளி
    Muhammad (632) AD

  • @dorisjebapackiamberyl9577
    @dorisjebapackiamberyl9577 Před 8 měsíci +3

    Bro, are Muslims from Ismail?

  • @hajasjes
    @hajasjes Před 8 měsíci +12

    7.05 உங்களுக்கான பதில் கீழே உள்ள குர்ஆன் வசனத்தில் உள்ளது
    இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. தீய சக்திகளை மறுத்து அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக் கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன்; அறிந்தவன்.
    [அல்குர்ஆன் 2:256]

  • @prabakarlord1950
    @prabakarlord1950 Před 8 měsíci +1

    நிறைய வரலாற்று செய்திகள் சொல்கிறீர்கள். நீங்கள் வரலாற்று ஆராய்ச்சியாளரா?
    ❤வாழ்த்துக்கள்.

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Před 8 měsíci

    அங்கு உள்ள பிரச்சனை தமிழருக்கு ஏன்.?

  • @friendshipvlog8936
    @friendshipvlog8936 Před 8 měsíci +4

    Save 🇵🇸 palestine long live palestine

  • @thirusony9011
    @thirusony9011 Před 8 měsíci +1

    😂😂😂😂😂சவூதி யில், மற்ற மததவரை இஸ்லாமுக்கு அழைத்து, பிளாங்கட், குரான், 3,5, ஆயிரம் ரியால் பணம் கொடுப்பார்கள்?? அப்படி மாறிட்டா, அவர்களுக்கு அவ்வளவு சந்தோசம்??
    உடனே பெரிய மதிப்பு கிடைப்பது மாதிரி இருக்கும், அதுவும் கொஞ்ச நாள்தான்???

  • @t.leebunil2753
    @t.leebunil2753 Před 8 měsíci

    Kindly elucidate the atrocities committed by crusaders on jerusalem, during the first crusade the entire Muslim population, Jews and Eastern Orthodox chirsians were butchered. Later when salahuddin ayyubi reconquerd. The declared general amnesty and peace.

  • @chelliahthamotharan5173
    @chelliahthamotharan5173 Před 8 měsíci

    ஆபிரகாமின் மூத்த மகனான இஸ்மயேலைப்பற்றியும் கூறுங்கள்.

  • @athamlebbai4967
    @athamlebbai4967 Před 8 měsíci

    எருசலம் அல்ல ஜெருசலம் தகவலை சரியாக கொடுங்கள்

  • @prasanna9176
    @prasanna9176 Před 8 měsíci +2

    மக்களை வைத்து கணக்கிட வேண்டாம்
    குர்ஆன் கூறுவது உங்களுக்கு இந்த மார்க்கத்தில் விருப்ப பட்டால் இருக்கலாம் இல்லையா சென்றுவிடலாம் என்று உள்ளது

  • @jaffersadhik3510
    @jaffersadhik3510 Před 8 měsíci +2

    சார் ஜெருசலம் இஸ்லாமியர்கள் உடையது