Video není dostupné.
Omlouváme se.

Shanmugavadivel Comedy Speech|90வயது கிழவனுக்குஇருக்கிற தைரியம் இளந்தாரிகளுக்கு கிடையாது|Iriz Vision

Sdílet
Vložit
  • čas přidán 20. 04. 2023
  • 🙏𝕋𝕙𝕒𝕟𝕜𝕤 𝔽𝕠𝕣 𝕎𝕒𝕥𝕔𝕙𝕚𝕟𝕘 𝕆𝕦𝕣 𝕍𝕚𝕕𝕖𝕠𝕤
    👉 🆂🆄🅱🆂🅲🆁🅸🅱🅴 : bit.ly/IrizVision
    𝑰𝒓𝒊𝒛 𝑽𝒊𝒔𝒊𝒐𝒏 𝒊𝒔 𝒕𝒉𝒆 𝑫𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝑾𝒊𝒏𝒅𝒐𝒘 𝒇𝒐𝒓 𝒂𝒍𝒍 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑳𝒐𝒗𝒆𝒓𝒔! 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑫𝒆𝒃𝒂𝒕𝒆 𝑺𝒉𝒐𝒘𝒔, 𝑴𝒐𝒕𝒊𝒗𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑺𝒑𝒆𝒆𝒄𝒉𝒆𝒔, 𝑯𝒆𝒂𝒍𝒕𝒉 𝑪𝒂𝒓𝒆 𝑻𝒊𝒑𝒔, 𝑷𝒉𝒊𝒍𝒐𝒔𝒐𝒑𝒉𝒊𝒄𝒂𝒍 𝑬𝒙𝒑𝒍𝒂𝒏𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒂𝒏𝒅 𝒆𝒕𝒄. 𝒂𝒓𝒆 𝒂𝒍𝒍 𝒆𝒙𝒑𝒍𝒂𝒊𝒏𝒆𝒅 𝒊𝒏 𝒐𝒖𝒓 𝒔𝒊𝒏𝒈𝒍𝒆 𝒄𝒉𝒂𝒏𝒏𝒆𝒍. 𝑫𝒐 𝑺𝒖𝒃𝒔𝒄𝒓𝒊𝒃𝒆, 𝑺𝒖𝒑𝒑𝒐𝒓𝒕 𝒂𝒏𝒅 𝑺𝒖𝒈𝒈𝒆𝒔𝒕 𝒇𝒐𝒓 𝒎𝒐𝒓𝒆 𝒔𝒖𝒄𝒉 𝒄𝒐𝒏𝒕𝒆𝒏𝒕. 𝑾𝒆 𝒂𝒓𝒆 𝒉𝒆𝒓𝒆 𝒕𝒐 𝒔𝒆𝒓𝒗𝒆 𝒚𝒐𝒖 𝒕𝒉𝒆 𝒃𝒆𝒔𝒕 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒅𝒊𝒈𝒊𝒕𝒂𝒍 𝒘𝒐𝒓𝒍𝒅.
    Click here to also watch :
    👉Comedy Pattimanram : • comedy pattimandram
    👉Motivational Speech: • motivational speech
    👉Health Tips: • Health Tips
    👉Anmeega Sorpolivu : • aanmeega sorpolivu
    📍Powered by Trend Loud Digital
    🔘Website - trendloud.com/
    🔘Instagram - / trendloud
    🔘Facebook - / trendloud
    🔘Twitter - / trendloud

Komentáře • 31

  • @salemmani007
    @salemmani007 Před 2 měsíci +1

    ஐயாவின் பேச்சு அற்புதமாக இருந்தது.. வேலையெல்லாம் கலைஞரைப் போல் நமக்கு காலத்திற்கு கிடைத்த பொக்கிஷங்கள். மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது என் அதற்கு அவர் பேச்சை.. ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ♥️♥️

  • @Arunkumar-rk8km
    @Arunkumar-rk8km Před 3 měsíci

    தமிழ் வாழ்க தமிழ் வெல்க
    பழந்தமிழர் வாழ்வியலை இது போல பேசிப்பேசி வளர்த்திடுவீர்

  • @banumathiselvamani6639
    @banumathiselvamani6639 Před rokem +1

    Migavum arumai.
    Idhu pole niraiya ketka vendum.

  • @thavaprakasam8989
    @thavaprakasam8989 Před rokem +8

    கேட்க கேட்க திகட்டாத இனிமையான பேச்சு.

    • @gopalakrishnanlakshmanan7668
      @gopalakrishnanlakshmanan7668 Před rokem +1

      கர்ணன் போரில் சாகும் அன்று தனது தாய் தந்தை யார் என்பது நன்கு தெரியும் ஐயா

  • @bagavathim7485
    @bagavathim7485 Před rokem +12

    வாழ்ந்து முடித்த வனுக்கும் வாழ்கையை துவங்குபவனுக்கும் வித்தியாசம் உன்டு.

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Před rokem +2

    இராமாயணம், மகாபாரதம், மற்றும் MKB, கர்ணன் , கிருஷ்ணன் , கம்பர் , அமெரிக்கன் , பிச்சாண்டி ,, என்று அனைவரையும் , எந்த ஒரு அலப்பாரையும் இல்லாமல் அமைதியாக இரத்தம் அடையும்படி சொன்னமைக்கு பாதம் தொட்டு வணங்கி வாழ்கிறேன் MKB SONNA PADI ,OM ,

  • @venkatboss2140
    @venkatboss2140 Před rokem +2

    sirappu......ayya......sirappu.

  • @natarajan4164
    @natarajan4164 Před rokem +3

    நானும் படித்திருக்கிறேன்.
    குமுதத்தில் வந்தது
    என‌ நினைகாகிறேன்

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Před rokem +4

    Genuine

  • @user-ox1et8rh8h
    @user-ox1et8rh8h Před rokem +6

    அய்யா அவர்கள் கொஞ்சம் பேசுவதில் வேகம் காட்ட வேண்டும். அப்போது தான் கேட்க ரசனையாக இருக்கும்.

    • @mrtk2590
      @mrtk2590 Před rokem

      Avaroda age (80+) ku ithellam sagajam sir. Gyabagam varanum, atha epdi sollanum nu yosikkanum.

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Před rokem +2

    Maha Kali yin Arul MKB.kku உண்டு ,, எனக்கு , ஹரி ஓம் மஹா காளி ,

  • @karthiamma3360
    @karthiamma3360 Před rokem +3

    great speech

  • @kanthamurugan6688
    @kanthamurugan6688 Před rokem +1

    தலைப்பு சூப்பர்.பிரதீப் குருல்கர் என்ற முதிர் விஞ்ஞானி நிர்வாண வீடியோ காலில் தனது DRDO துறை சார்ந்த விபரங்களை பாகிஸ்தான் உளவாளிகளுக்குக் கொடுத்ததாக மகாராஷ்டிரா ஆன்டி டெர்ரரிஸம் ஸ்குவாடால்(ATS) கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 Před rokem +3

    Ornamental speech and wealth of knowledge

    • @jeevagannavaratnam8764
      @jeevagannavaratnam8764 Před rokem

      Stars o

    • @chandrasekaran5032
      @chandrasekaran5032 Před 20 dny

      அய்யா அவர்களது அருமையான பேச்சு, சொல்லும் விதம் அருமை. நின்று , நிறுத்தி சொல்லவேண்டியதை சுகமாய்
      சொல்கிறார்.90 வயது உள்ளவர்களுக்கு
      ஏற்றம் , இரக்கதுடன்
      பேசுவது அருமை 🎉🎉🎉

  • @tive7965
    @tive7965 Před rokem +1

    👃👃👍👍

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před rokem +1

    சாஸ்திரம் சந்தர்ப்பத்துக்கு தகுந்த மாதிரி மாறுதலுக்கு உட்பட்டது

  • @bsivasubramaniyam4470
    @bsivasubramaniyam4470 Před rokem +1

    புலமையும் வறுமையும் சேர்ந்தே வருவது

  • @chandraindhumadhi8433
    @chandraindhumadhi8433 Před rokem +1

    Bharadhi ஒருசித்தன் , God , no doubt , Goddess செல்லம்மா , சோத்துக்கு rice illai ENDRU sonna podhu , my dear , ni veetil irukkum பானை மை பார்த்து சிந்திக்கிராய் , naan vegu uyaraththil utkaarndhuk kondu , ulagai paarththu sindhiththu kondirukkiren, Kaali yidam kavidhayaaga sollik kondirukiren , but all we look our home Subitcham only , He was empathetic TOWARDS World Welfare , , netrai marandhu , நாலய மறந்து , நம்மால் வால முடியுமா ?,,, எத்தர்கள் ???!?!

  • @taammsrnnvv
    @taammsrnnvv Před rokem +1

    கல்யாணவீட்டில் பழையசாதம் எனதகவல் நெகிழவைத்தது

  • @user-bg7gx7hs9o
    @user-bg7gx7hs9o Před 10 měsíci

    Vehuarumai

  • @natarajan4164
    @natarajan4164 Před rokem

    பவுனு 18 ரூபாய் விற்ற போது 18 ரூபாய் சம்பாதிக்க 2 மாதம் உழைக்க வேண்டும்..

  • @natarajangunam4851
    @natarajangunam4851 Před rokem

    7

  • @chagoulhamidabdoulssamadou7376

    AAROORIN POCKEESAM

  • @louislouis2033
    @louislouis2033 Před rokem +1

    கேட்க கேட்க திகட்டாத இனிமையான பேச்சு.