கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தம் பெருவிழா I 02.06.2024 -; SUNDAY I REV. FR. AROKIA DOSS SDB I
Vložit
- čas přidán 31. 05. 2024
- INDRAYA MANNA l FR. AROKIA DOSS SDB I MOBILE : 91+9840887725, 91+9444541541
#rev_fr_arokia_doss_sdb
#indraya_manna
#tamil_sermon
#trending
#shorts
இன்றைய மன்னா
Whatapp status Prayers in Tamil, English and in Italian language.
இன்றைய மன்னா/ மறையுரை
கிறிஸ்துவின் திரு உடல், திரு இரத்தம் பெருவிழா I 02.06.2024 -; SUNDAY I REV. FR. AROKIA DOSS SDB I INDRAYA MANNA I
Please subscribe to இன்றைய மன்னா/ INDRAYA MANNA
🅨🅞🅤🅣🅤🅑🅔
/ indrayamanna
/ @indrayamanna
🆆🅷🅐🆃🆂🅐🅟🅟
chat.whatsapp.com/EdBRllicNAj...
🆃🅴🅻🅴🅶🆁🅐🅼
t.me/justinamalraj1643
🅸🅽🆂🆃🅐🅶🆁🅐🅼
invitescon...
🅨🅞🅤🅣🅤🅑🅔
/ indrayamanna
🅕🅐🅒🅔🅑🅞🅞🅚
/ akdoss .
🅣🅦🅘🅣🅣🅔🅡 akdoss?t=uZXawfKi...
ஆமென் அல்லேலூயா
ஆண்டவரே இன்றைய மன்னா பார்க்கும் அனைவருக்கும் நல்ல மன அமைதியும் நல்ல உடல் நலமும் தந்தருளும் ஆண்டவரே இயேசுவே எங்கள் பாவங்களைப் மன்னிக்கவும் இயேசுவே எங்கள் மீது கருணை காட்டும் கிறிஸ்துவே உமக்குக் புகழ் மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா
Praisethe Lord Amen Amen Amen Thanks Father 🙏🙏🙏
நற்கருணை நாதரே உம்மை போற்றுகிறேன் புகழ்கின்றேன் வாழ்த்துகிறேன் ஆராதிக்கின்றேன் வணங்குகிறேன் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏
ஆமென். அருமையான மறையுரை. இயேசுவிற்கே புகழ். இயேசுவிற்கே நன்றி.மரியே வாழ்க.
ஆண்டவரே, வியட்நாம் ஐ போன்று இந்திய மக்களும் இறை பக்தியில் சிறந்து விளங்கிய இறைவா உம்மை மனாறாடுகிறோம். ஆமென் அல்லேலூயா ✝️ மரியே வாழ்க ✝️📿
இயேசுவின் திருஉடல் திருரத்தம் ஜெயம் உண்டாவதாக Thank you father
ஆமேன் ✝️🛐🕯️🕯️🙏 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி ✝️🕯️🕯️ மரியே வாழ்க ✝️🛐🕯️🕯️ ஆமேன் ✝️🛐🕯️🕯️🤲🙏🙏🛐 அருள் தந்தை ஆரோக்கிய தாஸ் அவர்களுக்கும் திரு ஜஸ்டின் அமல்ராஜ் அவர்களுக்கு நன்றி 🙏🛐
Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Amen 🙏🙏🙏🙏
Nantri Jesus Amen 🙏
Amen Amen 🙏🙏❤️❤️
𝗔𝗺𝗲𝗻 🙏
🙏 🙏 🙏 amen amen 🙏 ❤❤❤
Amen🙏
Ave Maria praise the lord Amen
நற்கருணை நாதனே, இரத்தமும் (உயிர்) சதையுமாய் (வல்லமை (அ) சக்தி) எங்களில் ஆட்கொண்டு என்நாளும் உம்மை விசுவாசித்து, ஒன்றித்து வாழ கிருபையாயிரும். ஆமேன். 🙏🌹⭐⭐⭐⭐⭐👑
Praise the Lord God. Thank you 🙏 ❤🎉
Praise the Lord 🙏
Thank you🙏 father, take care.
ஆண்டவருடைய திருவுடல், திருரத்தத்தின் சிறப்பினையும், மாட்சியினையும் மிக சிறப்பாக எடுத்துரைத்த அருமையான இன்றைய ஞாயிறு மறையுரை மன்னாவுக்காக நன்றி ஃபாதர். 🌹🙏🙏🙏🌹
நற்கருணை ஆண்டவரே உம்மை நான் விசுவசிக்கிரேன் உம்மை நான் ஆராதிக்கிரேன். உம்மை நான் நம்புகிரேன் உம்மை நான் நேசிக்கிரேன். நற்கருணை ஆண்டவரே உம்மை விசுவசிக்காதவர்களுக்காகவும்; உம்மை ஆராதிக்காதவர்களுக்காகவும் உம்மை நம்பாதவர்களுக்காகவும் உம்மை நேசிக்காதவர்களுக்காகவும் உம்மிடம் மன்னிப்பு கேட்கிரேன். ஆமென்.
Praise The Lord Jesus Christ Aallelujah Amen Amen Amen 🧎🙇🛐🙌✝️🕎❤️💞🌹🥰🙏
அப்பா என் மகன் சூரியா நல்ல உடல் சுகம் கொடுத்ததற்கு நன்றி
Ave Maria Amen Amen Amen 🧎🙇🛐🙌✝️🕎❤️💞🌹🥰👑🙏
Jesuvae Unatha Kadavulin Irimahanae Enmithu Irrakkamaerium. Ennaku Nalla Sukathai Tharum.Amen. Nan Envalvil Edukum Ovaru Mudivukalum Ummaku Ukanthaka Eruka Setharulum Amen.
*இயேசுவுக்கே புகழ்*
*இயேசுவுக்கு நன்றி*
*மரியே வாழ்க.!*
*AVE AVE AVE MARIA....*
*AVE AVE AVE MARIA....!*
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்றைய மன்னா மறையுறை கேட்டுக் கொண்டிருக்கும் அனைத்து உள்ளங்களையும் இறைவன் மென்மேலும் ஆசீர்வதித்து அவர்கள் நல்ல உடல் உள்ளம் சுகம் பெறவும், இன்றைய மறைவுரை வழங்கிக் கொண்டிருக்கும் அருட்தந்தையரின் நல்ல உடல் நலம் சுகம் பெறவும் அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுகின்றேன்.
*ஆமென்*
அப்பா என் மகன் சூரியா தீய ஆவியின் பிடியிலிருந்து விடுதலை பெற உதவி செய்ங்க அப்பா அவன் training நல்ல முறையில் முடிக்க அதற்கு அவன் பூரண சுகம் பெறவும் உதவி செய்ங்க அப்பா
அப்பா என் மகன் சூரியா படிப்பு training முடிக்க நல்ல இடம் கொடுத்ததற்கு நன்றி
Why are we priests not giving Host dipped in Wine to 0:34 people in our daily Mass. (JESUS BLOOD AND BODY. )I started giving daily in Both specious in my Mass to people daily. They love to come for Mass. 🙏🏻
Thank you dear Father.
ஆமென் அல்லேலூயா
ஆமென் அல்லேலூயா