Boxer Vadivelu Entry - சிறைக் கலவரத்தின் தொடக்கம்! - Jail Mathil Thigil Episode 6

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2021
  • #JailMathilThigil #Jailmathilthigilseries #coimbatorecentralprision
    ஜெயில்... மதில்... திகில்! அத்தியாயம் 3
    : • சிறைகளில் பாலியல் தேவை...
    அத்தியாயம் 1 - • இறந்த குழந்தை...கைதான ...
    அத்தியாயம் 2 - • AutoShankar கொடுத்த கட...
    அத்தியாயம் 5 - • சிறைக்குள் என்னென்ன பொ...
    In this Sixth episode of Jail Mathil Thigil (ஜெயில் ...மதில்...திகில்...!), Here Retired DIG G.Ramachandran shares his experience in working in Chennai central prison,Work process in jail,day to day routine of prisoners and much more interesting things about Chennai central prison
    CREDITS
    Host - Jeeva Bharathil | Camera - Suresh , Sandeep| Edit - Arun | CG - Guna
    Vikatan App - bit.ly/2Sks6FG
    Subscribe Vikatan Tv : goo.gl/wVkvNp

Komentáře • 508

  • @vikatanwebtv
    @vikatanwebtv  Před 2 lety +70

    சிறைக்குள் என்னென்ன பொருள்களை, எப்படி மறைச்சு கொண்டுபோவாங்க?! | Jail Mathil Thigil Episode 5
    czcams.com/video/cB48EW2SU90/video.html

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 Před 2 lety +322

    ஒன்றரை ஆண்டுகளாக காத்துக்கொண்டிருந்தேன் அத்தியாயம் 6

  • @velmurugan6823
    @velmurugan6823 Před 2 lety +293

    தடா ரஹீம் மற்றும் சவுக்கு சங்கரின் கலந்துரையாடலை கேளுங்கள் சிறை கலவரம் பற்றிய உண்மை புரியும்....

  • @senthilnathan7858
    @senthilnathan7858 Před 2 lety +36

    திடீரென நிறுத்திவிட்டீர்களே, பழைய anchor- ரை காணோம்..நல்லா பேசினாரே!இருப்பினும் மீண்டும் இந்நிகழ்ச்சி தொடர்வது சிறப்பு.

  • @santhoshSanthosh-ud5se
    @santhoshSanthosh-ud5se Před 2 lety +21

    காவல்துறை உதவியுடன் நடக்கிறது இவன் மட்டும் குற்றவாளி இல்லை

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 2 lety +14

    திரு. ராமச்சந்திரன் அவர்களுக்கும் ஊடகவியாளர் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்க சொல்வது, ஒரு அதிகாரி போன்று தெரிகின்றன. ஆனால் உங்களையும், உங்களின் கீழ் பணியாற்றும், இவ்வளவு காவலர்களையும், அதிகாரிகளையும், மீறி எதுவும் செய்ய முடியாது. ஆனால் அவர்கள் கஞ்சா விற்பது, ஹெராயின் விற்பது, எப்படி நடந்தது,?

  • @samphilipson9053
    @samphilipson9053 Před 2 lety +14

    தயவு செய்து தொடர்ந்து இந்த தொடர் நிகழ்ச்சியை பதிவேற்றுங்கள்....மிகவும் பயனுள்ளதாக உள்ளது கடந்த ஒரு வருடமாக எதிர்பார்த்த பதிவு....மிக சிறப்பான நிகழ்ச்சி நன்றி

  • @SathishkumarManickam-cu6hg
    @SathishkumarManickam-cu6hg Před 2 lety +12

    இவர் சொல்ற கதைய காவல்துறை அல்லாதவர்களுக்கு வேண்டும் என்றால் புதியதாகவும் மிகவும் விறுவிறுப்பாகவும் இருப்பது போல் தோன்றும் ஆனால் உண்மையில் இதுபோன்ற சிறை கண்காணிப்பாளர்கள் அடித்த கொள்ளை பற்றி மற்றவருக்கு தெரிய வாய்ப்பில்லை

    • @shahul8222
      @shahul8222 Před 2 lety

      Savuku sankar interview with thada Rahim parunga

  • @kayalmedia
    @kayalmedia Před 2 lety +57

    சவுக்கு சங்கரின் பேட்டியைப் பார்த்து விட்டு மீண்டும் இதில் கமெண்டுகளை பார்க்க வந்தவர்கள் லைக் போடவும் சவுக்கு சங்கர் கிரேட் ..

  • @suthaperisamy3623
    @suthaperisamy3623 Před 2 lety +73

    தயவுசெய்து தொடர்ந்து
    இந்த பதிவின் அனைத்து
    அத்தியயாத்தையும் வெளியிடுங்கள். Please.

  • @naveenkarthi3952
    @naveenkarthi3952 Před 2 lety +39

    பாக்ஸர் வடிவேலுவை அடித்து தான் கொன்றார்கள்💯💯💯💯

  • @kumaranelangovan2836
    @kumaranelangovan2836 Před 2 lety +93

    இவ்வளவு கட்டுபாடு விதிமுறைகள் உள்ள சிறையில் ராம்குமார் தற்கொலை செய்து கொண்டார் நம்பமுடியாத சம்பவம்

    • @vilambaramvictor4562
      @vilambaramvictor4562 Před 2 lety +8

      அது கொலை

    • @purusothaman6465
      @purusothaman6465 Před 2 lety +8

      Bro athu கொலை

    • @baskarcr7lover
      @baskarcr7lover Před 2 lety +6

      Real Murder

    • @Ghfgbb
      @Ghfgbb Před rokem +2

      Murder by police

    • @iniyaniniyan9734
      @iniyaniniyan9734 Před rokem

      ராம்குமார் பேசகூடாது.பேசினால் .பலரது முகமூடி கிழியும். அதனால் .படுகொலை

  • @jeevanayagamarumai1952
    @jeevanayagamarumai1952 Před 2 lety +42

    சிறை கலவரம் பற்றி இவர் சொல்வதற்கும் சவுக்கு சங்கர் சிறைவாசியிடம் இப்போது எடுத்த பேட்டி வேறுவிதமாக உள்ளதே ?

  • @vijayaragunathanchockaling6164

    In Virumandi film this Riot clearly showed by Kamal

  • @SathishkumarManickam-cu6hg
    @SathishkumarManickam-cu6hg Před 2 lety +14

    இந்த சிறைத்துறை அதிகாரி ஜெயிலில் கண்காணிப்பாளராக வேலையில் இருந்த காலகட்டங்களில்காவல் நிலையங்களில் சம்பாதிக்கும் பணத்தை விட அதிக அளவில் பணத்தை சம்பாதித்து இருப்பார் தற்போது யோக்கியன் மாதிரி பேசி வருகிறார்

  • @gramesmith9898
    @gramesmith9898 Před 2 lety +32

    எங்க சார் இத்தனை நாள் போனிங்க பாதியில்ல விட்டுட்டு போயிட்டிங்களே சார் திரும்ப வந்ததுக்கு நன்றி👌🏻

  • @balajim7688
    @balajim7688 Před 2 lety +80

    நீண்ட நாட்களாக பிறகு...
    மீண்டும் வந்ததிற்கு
    மிக்க மகிழ்ச்சி ஐயா...

  • @dsc8099
    @dsc8099 Před 2 lety +44

    இவருக்கு பயம் இல்லை.. சூப்பர் சார் நீங்க.. உங்களைப் போல் தைரியமாக இருந்தால் தான் வாழ்க்கையில் எல்லாத்தையும் எதிர்கொள்ள முடியும் 😎

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 Před 2 lety +13

    அதிக இடைவெளி..ஆனாலும் ஆர்வம் குறையல.. தொடருங்கள்..சார்

  • @karthikeyankarthik3174
    @karthikeyankarthik3174 Před 2 lety +89

    இவரிடம் உண்மை 20% பொய் ‌80% உள்ளது இவரின் பேச்சக்களை நன்றாக கவனித்து பாருங்கள்

  • @hometown1547
    @hometown1547 Před 2 lety +25

    பாக்சர் வடிவேலுவை போலீஸ் தான் அடிச்சு கொன்னுருப்பாங்கனு நினைக்குறேன்....

    • @nachiyaar4422
      @nachiyaar4422 Před 2 lety

      czcams.com/video/NMoplJAMvQM/video.html boxer vadivel death explained

  • @shivaadith1065
    @shivaadith1065 Před 2 lety +4

    Long wait is over🥰🥰🥰 Pls continue to upload vids weekly

  • @johnlakshmi8418
    @johnlakshmi8418 Před 2 lety +34

    படத்தைப் பார்ப்பதைவிட இவர் சொல்லுவது விறுவிறுப்பாக உள்ளது அடுத்த அத்தியாயம் எப்பொழுது போடுவீர்கள் ப்ளீஸ்

  • @rvprasathrvp2774
    @rvprasathrvp2774 Před 2 lety +7

    Evolo naalaa waiting la erunthom theariuma 🤩🤩🤩

  • @v1v18
    @v1v18 Před 2 lety +2

    Thank you sir. We were waiting for your show.

  • @jaiseelanp2901
    @jaiseelanp2901 Před 2 lety +2

    Yenga ivlooo naaal enga poninga🙂🙂🙂 badly missed jail madhil thigil💜 kindly please continue the episode's..

  • @Jaga1481
    @Jaga1481 Před 2 lety +2

    Eagerly waiting for long time,thanks to restart

  • @balatn693
    @balatn693 Před 2 lety +1

    Waited for this video for a long time..
    Thanks sir

  • @baskarcr7lover
    @baskarcr7lover Před 2 lety +3

    Welcome Back sir..Glad to see u..😍🥰🤩

  • @abdulkadhar1399
    @abdulkadhar1399 Před 2 lety +17

    Long waiting. Thanks for continuing this

  • @kimjong-un9729
    @kimjong-un9729 Před 2 lety +6

    from last corona im waiting for this series ...!!! more than 1year

  • @dsc8099
    @dsc8099 Před 2 lety +29

    தமிழ மீனவர்கள் என்று சொல்லி கொண்டு.. போதை பொருள் சிலர் கடத்துறாங்க.. இதனால் மற்ற மீனவர்களுக்கும் அவமானம்

  • @OnlyMadrid.AMP7
    @OnlyMadrid.AMP7 Před 2 lety +2

    These are very informative videos. Pls.have subtitles for wider reach

  • @kumaranv7312
    @kumaranv7312 Před 2 lety

    Notification potachi potachiii 😃😃😃👌🏼👌🏼👌🏼 athyayam 100 varai varattam…

  • @happyviewers
    @happyviewers Před 2 lety +3

    Romba egarra wait pannitu irundhen sir👍

  • @rebelsaravanan3857
    @rebelsaravanan3857 Před 2 lety +2

    I m waiting long time for this episode.

  • @praveennarayanan893
    @praveennarayanan893 Před 2 lety +2

    Yappa evlow naal aachu wait panni pakkuren ❤️

  • @muhilvannannagarajan7615
    @muhilvannannagarajan7615 Před 2 lety +1

    மிக்க நன்றி தயவு செய்து இந்த தொடரை தொடரவும் 🙏

  • @rajeshkumark9559
    @rajeshkumark9559 Před 2 lety

    Romba naala wait pannitrunthen sir thank you vikatan

  • @karthick.r4755
    @karthick.r4755 Před 2 lety +3

    ரொம்ப நாள் காத்திருந்து இன்று மகிழ்ச்சியடைந்தேன்

  • @laddubabys90s44
    @laddubabys90s44 Před 2 lety +1

    ரொம்ப ஹாப்பி after long time💞💞💞💞💞💞i m big very fans of this program

  • @sivaprakasht7298
    @sivaprakasht7298 Před 2 lety +26

    Please continue this series...simply goosebumps history...

    • @vallimanalanpraga4862
      @vallimanalanpraga4862 Před 2 lety

      Drugs la nalla sampathichavan enda thiruttu case la ulla varan

    • @williamsatish25
      @williamsatish25 Před 2 lety +2

      Please watch Thada Rahim's version of incident then you will get to know the truth of what happened.

    • @user-lq8xd5cu1p
      @user-lq8xd5cu1p Před rokem

      @@vallimanalanpraga4862 Goondas la poda minimum 2,3 case irukkanum. Adhunala thirutucase laam put up case.

    • @chandrasenancg5354
      @chandrasenancg5354 Před 9 měsíci

      சிறையை பராமரிக்க போதிய ஆட்புலமோ அறிவு பலமோ ஆர்வோ சிறப்பான நிர்வாகமோ இல்லை. நவீன மயமாக்க நிதியும் இல்லை. கதை சொல்கிறார். கேட்டு ரசிப்போம்

  • @kavitharani5079
    @kavitharani5079 Před 2 lety +3

    Excellent please continue

  • @karthikinr2508
    @karthikinr2508 Před 2 lety +2

    Most awaited series

  • @muralidharansrinivasan3290

    In Virumandi it has been
    Shown clearly by kamal

  • @ravindranathkokki
    @ravindranathkokki Před 2 lety +5

    I can see visuals while you explain sir.. Really very good narration sir, I became your fan.

    • @williamsatish25
      @williamsatish25 Před 2 lety +1

      Please watch Thada Rahim's version of incident then you will get to know the truth of what happened.

  • @palio470
    @palio470 Před 2 lety +5

    அந்த பழைய நெறியாளர் எங்கப்பா..மிக நன்றாக கேள்விகளை கேட்டு பேட்டியை சுவரசியமாக கொண்டு போனார். இவரும் பரவாயில்லை..நன்றாகதான் கொண்டு செல்கிறார்

  • @jbvlogs323
    @jbvlogs323 Před 2 lety +5

    ஒன்றரை வருடங்களாக காத்துக்கொண்டிருந்தேன்

  • @veralevelmassvideosandstat1399

    Long wait is over❤️

  • @johnbritto8685
    @johnbritto8685 Před 2 lety +1

    Much awaited program

  • @mathinafaizalf7889
    @mathinafaizalf7889 Před 2 lety +1

    Well talented person Mr. Ram sir avar paysum pothu katchigal kannil theyrikindrana super sir 🙏

  • @gautampaal5063
    @gautampaal5063 Před 2 lety +1

    Sir nalla explanation tharinga .... Super

  • @rajkamal9446
    @rajkamal9446 Před 2 lety

    வணக்கம் சார் நீங்க சொல்றதெல்லாம் கேட்க ரொம்பவும் இன்ட்ரஸ்டா இருக்கேன் தொடர்ந்து எங்களுக்கு நிறைய பேட்டிகள் குடுங்க பேட்டி கொடுத்ததற்கு நன்றி சார்

  • @paulphiliphs3744
    @paulphiliphs3744 Před 2 lety

    Waited for a long time ….. welcome dear Ramachandran uncle

    • @williamsatish25
      @williamsatish25 Před 2 lety

      I pity your dame intelligence of not knowing the truth.

  • @Joe-hs8ij
    @Joe-hs8ij Před 2 lety +1

    Please post this series video continuously

  • @MuniappanRamesh
    @MuniappanRamesh Před 2 lety +1

    Sir speech kettu yevalo naal aachu ❤

  • @k.vigneshmech2454
    @k.vigneshmech2454 Před 2 lety +1

    Welcome back 👍👍👍

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o Před 2 lety

    நன்றி
    மீண்டும் தொடர்வதற்காக.

  • @bharathigandhi8337
    @bharathigandhi8337 Před 2 lety +2

    Oru cinemavai minjiya narration sir. Unable to stop the video. Super sir. But, at crucial point, 'To be continued' card came and disturbed.

  • @MrSinprem
    @MrSinprem Před 2 lety +17

    Started watching during corana lockdown starting. Thrilling series 👍

  • @user-zx6rk5xl7u
    @user-zx6rk5xl7u Před 2 lety +28

    ஐயா உங்கள் interview நன்றாக இருக்கிறது...ஆனால் LTTE ஐ தீவரவாதம் , தீவிரவாதிகள் போல் நினைத்து பேசாதீர்கள்...அவர்கள் விடுதலைக்கு போராடியவர்கள்...

  • @lakshislooty4472
    @lakshislooty4472 Před 2 lety +7

    Was eagerly waiting for this programme... awesome interviews..

  • @maricarvlog1359
    @maricarvlog1359 Před 2 lety +17

    அது என்ன ஐயா முஸ்லிம் என்று சொல்லும்போது தீவிரவாதிகள் என்று சொல்கிறீர்கள்.மற்றவர்களை கைதிகள் என்றும் சொல்வது நியாயமா?

    • @jumpnsathis
      @jumpnsathis Před 2 lety +3

      Abdul avar ltte tada Nia case solitu muslim fundamentalist nu sonaru

    • @Boss-yd8nb
      @Boss-yd8nb Před 2 lety +6

      Terrorist ta terrorist nu sollama 🤣🤣

    • @shariksahruththik1234
      @shariksahruththik1234 Před 2 lety

      @@Boss-yd8nb puriyala

    • @chellapantiv9084
      @chellapantiv9084 Před rokem

      தீவிரவாதிகளை விட கேவலமானவர் கள் ரவுடிகள்...சன்னி ஜியா முஸ்லிகளில் ஒரு பிரிவினர் தீவிரவாதிகள் தானே ஐயா...

    • @ashikahmed2371
      @ashikahmed2371 Před rokem

      Sanghi daailis mind set iruntha apdithan vaaila varum

  • @abdulkadhar1399
    @abdulkadhar1399 Před 2 lety +5

    Waiting for next video

  • @vigneshbalachandran9704

    After a long wait....

  • @MrRagalai
    @MrRagalai Před 2 lety +11

    மீண்டும் திரு வெயில் அவர்களை தொகுப்பாளராக அழைக்கவும்! Please!

  • @Alwaysabdullah1
    @Alwaysabdullah1 Před 2 lety +1

    Semma series 🔥🔥🔥🔥🤩

  • @mageshd3303
    @mageshd3303 Před 2 lety

    After long time 😊

  • @dineshkarthi4395
    @dineshkarthi4395 Před 2 lety +2

    Simply superb please continue this series

  • @MrBalajicse89
    @MrBalajicse89 Před 2 lety +3

    Finally🔥🔥🔥

  • @santhiscans9517
    @santhiscans9517 Před 2 lety +5

    Vikatan office ku la phone pani la keta about this show, en evlo nal achu , ?

  • @aroshan20
    @aroshan20 Před 2 lety

    And finally.... Thanks

  • @satheeshaswin_5582
    @satheeshaswin_5582 Před 2 lety +1

    Niraya muran paadu iruku story la😂anyway good work

  • @krishvloggertamil897
    @krishvloggertamil897 Před 2 lety

    Nice narration sir…

  • @baburaghulbaburaghul4547
    @baburaghulbaburaghul4547 Před 2 lety +3

    ராமசந்திரன் ஐயா அவர்களின் பேச்சு மிகவும் அருமையாகவும் கேட்பதர்க்கு ஆர்வமாகவும் உள்ளது

  • @nazeemutheena081
    @nazeemutheena081 Před 2 lety +3

    Super man

  • @diwakarraja2513
    @diwakarraja2513 Před 2 lety +5

    Watch tada Rahim interview more interesting and truthful

  • @davidh7413
    @davidh7413 Před rokem

    Good speach keep it up👋

  • @ajayit8802
    @ajayit8802 Před 2 lety

    Long wait over

  • @anbarasana9571
    @anbarasana9571 Před 2 lety +3

    அதிகாரிகள் அவன் இவன் என்ற ஏகவசனம் தான் பேச வேண்டும் என்று கட்டாயமா

    • @yaayee2886
      @yaayee2886 Před 2 lety

      Aale porutthu..panam irukkuravan kidde salute adippangge

  • @naresh_._
    @naresh_._ Před 2 lety +2

    I became fan of him ..Thank you vikatan team pls continue..

    • @williamsatish25
      @williamsatish25 Před 2 lety +1

      Dont judge a book by its cover . Please watch Thada Rahim's version of incident then you will get to know the truth of what happened.

  • @Murga_Mutton
    @Murga_Mutton Před 2 lety +3

    In a way, this man is only responsible for the prison riots. Had he allowed Vadivelu to go to hospital earlier for treatment when he was asking, he wouldn't have died

  • @babuneellakhantbabuneellak3055

    Good interview sir

  • @jenjen3837
    @jenjen3837 Před 2 lety +2

    மரணத்தை பத்தி பேசும்போது அவர் கண் தடுமாறுகிறது.. பொய் சொல்கிறார்

  • @logeshthulasi5491
    @logeshthulasi5491 Před 2 lety +1

    எனக்கு ஒரு சந்தேகம் ஐயாவே சொல்லுகிறார் வடிவேல் 5.3/4அடி ரெம்ப உயரமாகவும் ரொம்ப தடிமனாகவும் இருப்பார் 21வருடம் கழித்து இவர் சொல்லி தான் தெரியுது அவர் மார்டைப்பால் இறந்தார் என்று அவர் இறக்கும் போது எனக்கு 7வயது முதல் சந்தேகம் வயிற்று வலில அவதிப்பட்டவருக்கு மாரடைப்பு எப்படி வரும் னு 2வது சந்தேகம் அவர் சுமார் 130அல்லது140கிலோ இருக்க கூடயவர் இறப்பதற்கு முன்பு இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அவருடைய உறவினர்கள் அவரை சந்திச்சி இருக்காங்க அவங்க கிட்ட வயிற்றுப் போக்கு உடம்பு சரி இல்லை என்று கூறி இருந்தார் 17/11/99அன்று இந்து விட்டார் என்று கூறினார்கள் அவருடைய பிரேத உடல் 3 தினம் கழித்து தான் இறுதி சடங்கு செய்வதற்கு அவர் வீட்டுக்கு வந்தது 140 கிலோ இருந்தவர் மிருகம் திரைப்படத்தில் வரும் எய்ட்ஸ் நோயுடன் இறக்கும் தருவாயில் இருக்கும் நடிகர் ஆதி யை போல் இருந்தார் ஒரு 40 அல்லது 50 கிலோ தான் இருந்தால் அது எப்படி னு தான் தெரியல 21 வருட கேள்வி கொஞ்சம் பதில் கேட்டு சொன்னால் தெரிந்து கொள்வேன்

  • @syedkadhar9888
    @syedkadhar9888 Před 2 lety

    Episode 6 vaarumaa nu waiting la erunthen...epa vanthuruchu

  • @problemchild454
    @problemchild454 Před 2 lety

    I have seen smugglers throwing tennis ball towards Jail inbetween park and chintadripet railway station. Today I understand what was it.

  • @vino1234567890123
    @vino1234567890123 Před 2 lety

    Keep posting, videos sir....

  • @ravisan23
    @ravisan23 Před 2 lety

    Evola naal wait panrathu adutha adutha podunga bhaa

  • @darkdevil3976
    @darkdevil3976 Před 2 lety +2

    யாருடா இவன் பொய்யா சொல்லிட்டு இருக்கான்.... இவனுக்கு ஒரு பேட்டி

  • @balajiprabhakarmusuvathi2232

    Intresting..

  • @sivasivasivakumar
    @sivasivasivakumar Před 2 lety +1

    Me too waiting for this episode 6

  • @gopinathan3540
    @gopinathan3540 Před 2 lety +1

    Super sir unum neriya video poduingo pls

  • @mugeshk8525
    @mugeshk8525 Před 2 lety

    Bro yen ivlo naal ... Comment show la kuda na keten.. so happy vikkatan ❤️

  • @shanthakumarshanth8769

    Semma story,,

  • @adhishmohan597
    @adhishmohan597 Před 2 lety

    Many days waiting

  • @tn7580
    @tn7580 Před 2 lety +3

    நீங்க ஏன் தடா ரகிம் கிட்ட விசாரிக்க கூடாது இதன் உண்மைதன்மை பற்றி

    • @prabakarmaestrovinrasigan13
      @prabakarmaestrovinrasigan13 Před 2 lety

      கலவரத்தை பற்றி தட ரஹீம்
      ஏற்கனவே பேட்டி கொடுத்துள்ளார்..
      சவுக்கு சங்கரிடம்..

  • @varunprakash6207
    @varunprakash6207 Před 2 lety +2

    ஜெயில் மதில் திகில் சினறயில் போனத கஞ்சா அபின் போதைப்பொருள் கட்டுதல் ஜெயில் பல குழுக்கள் குத்து சன்னட வடிவேலு என்று ஆனழகப்படும் இவன் பல போனத பொருட்கள் விற்பனை செய்து கொண்டு இருந்தான் இந்த கனத கேட்க போது வட சென்னை படம் ஞாபகம் வருகிறது சினறச்சானல கஞ்சா பொருட்கள் கடத்தல் குழுக்கள் சினறயில் பல வழிகளில் கத்திகள் பல வேனலவகள் செய்து போனத பொருட்கள் கடத்தல் மற்றும் பல வழிகளில் இருக்கிறது அதனன தடுக்க மறுவாழ்வு மையங்கள் அனமத்து போனத பொருட்கள் தடுப்பு நடவடிக்கை சினற சானல்கள் ரவடிகள் பல வழிகளில் தப்பிக்க திட்டம் போட்டு கொண்டு இருக்கிறார்கள் அவரின் கனதகள் அழகாக எடுத்து சொன்ன ஜெயிலர் ராமகிருஷ்ணன் அய்யா சினறச்சானல கனதகள் ஜெயில் பல திகில் சம்பவங்கள் பற்றி சொல்லி இருக்கிறார்

  • @samaranravi6026
    @samaranravi6026 Před 2 lety +10

    குற்றத்திற்கு காரணமே பொறுப்பில்லாத காவல்துறை கறுப்பாடுகளே காரணம்..

  • @logeshthulasi5491
    @logeshthulasi5491 Před 2 lety +1

    ஐயா கூறுவது உண்மை என்று நானும் கேள்வி பட்டு இருக்கிறேன் அவர் ஒரு குத்துச்சண்டை வீரர் அவர் ஒரு ரௌடி அவர் இறந்தப்ப சிறையில் கலவரம் நடந்தது காவல் அதிகாரி இறந்தார் அவர் இறக்கும் போது அவர் உடல் எடை எப்படி குறைந்து எனக்கு சிறுவயதிலிருந்து என் மனதை அரிக்கும் கேள்வியாக வே உள்ளது 20 வருடங்களாக அவரை பற்றி யாரும் பேச வில்லை காவல் அதிகாரி நட்ராஜ் ஐயா அவர்கள் பழைய சென்ட்ரல் சிறையை பற்றி கூறும் போது சிறையில் நடந்த கலவரத்தை பற்றி கூறும் போது பாக்ஸர் வடிவேல் அவர்களை பற்றி பேசி இருந்தார் இந்த வருடம் சார்ப்பட்டா படம் வந்ததில் இருந்து அவரை பற்றியே பேசிட்டு இருக்காங்க அவரது குடும்பத்தினர் நிலையை பற்றி நினைத்து பார்த்தார்களா