Doctor Prank | Injection Prank | Mask Prank | Tamil Prank | Comedy Videos | Katta Erumbu |Fun Panrom

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Our Social Media :
    Facebook 👇
    bit.ly/Kattaeru...
    Instagram 👇
    / kattaerumbuofficial
    For Business Enquiry & Add👇
    kattaerumbuofficial@gmail.com

Komentáře • 603

  • @VSMRaji
    @VSMRaji Před 2 lety +346

    எவளோ prank's பாக்குறோம் மக்களுக்கு இந்த நல்ல கருத்துக்களை சொல்ற ஒரே ஆளு நான் நம்மளோட அன்பு அண்ணா கட்டெறும்பு சேனல் ஸ்டாலின் அண்ணன் மட்டும்தான்,,,,, உங்க நல்ல மனசுக்கு நீங்க இன்னும் மென்மேலும் வளர கடவுள் உங்களுக்கு

    • @sureshattersple5453
      @sureshattersple5453 Před 2 lety +4

      🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🤝👍🤝🤝🤝🤝👍👍👍👍👍👍👍👍👍👍

    • @rstvlog..7359
      @rstvlog..7359 Před 2 lety

      😀😃😁😄😁😆😅🤣😂🙂😉🙃😊😇🥰😍🤩😗😘😗😚😚🤗🤑😜🤪🤑😒🤐🤨😬🤥🤥😌😅😄😃😂😀😄🦚🐈🦝🐆🐴🐮🐅🐮🥰☺🐴🐏🐆🐽🐎🦜🦚🐧🐍🦕🦕🐉🐉🌹🏵🍀🍁☘🌾🌵

    • @Villagetamizhan9500
      @Villagetamizhan9500 Před 2 lety +4

      Dei ithellam vada with sarithran pannitaru

    • @karthickm4819
      @karthickm4819 Před 2 lety +1

      @@Villagetamizhan9500 காமராஜர் கல்விகண் திறந்தார் என்பதற்காக அடுத்துவரும் அரசியல்வாதிகள் அவரை தாண்டி கல்வியில் புரட்சி செய்யத்தான் பார்பார்கள் அவ்வளவுதான்

    • @Villagetamizhan9500
      @Villagetamizhan9500 Před 2 lety

      @@karthickm4819 🙄yes

  • @ithuennadapudhusairuku9303
    @ithuennadapudhusairuku9303 Před 2 lety +116

    🐜கட்டெறும்பு =மக்களின் நலம் +சிரிப்பு +கருத்து 💥❤

  • @user-mz3bv9sz7z
    @user-mz3bv9sz7z Před 2 lety +6

    தம்பி சொல்லவார்த்தை இல்லை மிக அழகாக புரியவைத்திர்கள். மருத்துவதுரையில் வேலை பார்க்கும் நம் சாமிகளுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏நன்றி

  • @ammu8918
    @ammu8918 Před 2 lety +15

    ஐயா தெய்வமே எங்க ஊர் பக்கம் வாங்க ஐயா👌👌 இங்க யாரும் மாஸ்க் போடல 😁😁😁😁😁

  • @vinayagamveerasami6918
    @vinayagamveerasami6918 Před 2 lety +100

    ராக்காயி Ambulance vera level 😂😂😂

  • @sathishkumar-ox4fx
    @sathishkumar-ox4fx Před 2 lety +42

    ஸ்டாலின் அண்ணா நீங்க வேற லெவல் 🔥🔥🔥🔥

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 Před 2 lety +10

    Antha grandpa tha sema comedy chittapa kitta irukku masku vangittu vara 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @samkutty86
    @samkutty86 Před 2 lety +14

    I'm staff nurse bro antha ppe kit evlo kastama irukumnu sonnathuku thank u bro

  • @vijaykumar763
    @vijaykumar763 Před 2 lety +8

    தமிழ்நாடு சூப்பர் ஸ்டார்...
    சிரிப்பை
    கண்ட்ரோல் பண்ணவே முடியலை....

  • @pandir1410
    @pandir1410 Před 2 lety +3

    அண்ணா உங்க prank எல்லாம் ரசிக்கும் படி இருக்கு ....அப்றம் இங்க நிறைய நண்பர்கள் நல்ல நல்ல கருத்துக்கள் சொல்லிருக்காங்க....அவங்களுக்கு நீங்க ரிப்ளை பண்ணுனா என்ன..... அதுல அவங்களுக்கும் ஒரு சந்தோசம் இருக்கும் ல....🥰

  • @electrabalaji9809
    @electrabalaji9809 Před 2 lety +17

    அருமையான தகவலை பதிவிட்ட சகோதரருக்கு வாழ்த்துக்கள்.

  • @dharshini6680
    @dharshini6680 Před 2 lety +6

    நீங்க மட்டும் எப்படி different ஆ யோசிக்கிறீங்க 🤣🤣🤣🤣

  • @nishanthanthalapathy9600
    @nishanthanthalapathy9600 Před 2 lety +2

    SIVAGANGAI ku vanthathuku Staline Anna Avargaluku Mukka. nandrii....

  • @vj_official9605
    @vj_official9605 Před 2 lety +10

    8.20 paatiku bgm and edit vera level ya thalaivaaa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @shruthishruthi8200
    @shruthishruthi8200 Před 2 lety +11

    Mama. Doctor maariye irukinga🤣🤣super🤝

  • @RamarRamar-zq9ld
    @RamarRamar-zq9ld Před 2 lety +1

    இந்த மாதிரி நல்லா கருத்துகள் உள்ள நிகழ்ச்சி கு எப்படிதான் டிஸ் லைக் போடா மனசு வந்துச்சோ

  • @ukgcuts5529
    @ukgcuts5529 Před 2 lety +2

    இதே மாதிரி பப்ளிக் பிராங் மட்டும் பண்ணுங்க... அதான் நல்லா இருக்கு ஸ்டாலின் ப்ரோ....

  • @blockdevil8270
    @blockdevil8270 Před 2 lety +5

    Patti pora apa editting vera level semaaa 🤣🤣🤣🤣🤣

  • @pugazhenthi3776
    @pugazhenthi3776 Před 2 lety +112

    ஸ்டாலின் அண்ணன் எப்பவுமே மாஸ் தான்

  • @lourthumani1034
    @lourthumani1034 Před 2 lety +1

    Anna super anna god bless Anna super manasu la erutha Kasdam ellam poieto

  • @user-tr6dr1jr1v
    @user-tr6dr1jr1v Před 2 lety +3

    ஐயா ஸ்டாலின் ஐயா உங்கள் வீடியோவை நான் தினமும் பாக்குறேன் சூப்பர் சூப்பர்

  • @rudhasmommy940
    @rudhasmommy940 Před 2 lety +25

    Prank star என்றும் நம் கட்டெறும்பு ஸ்டாலின் அண்ணா தான்💪🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @kavis7496
    @kavis7496 Před 2 lety +8

    👌👌அண்ணா நானும் சிவகங்கை தான் அகிலண்டாபுரம்

  • @Sivakumar-um2xn
    @Sivakumar-um2xn Před 2 lety +10

    எடிட்டிங் சூப்பர்

  • @rajasekarshanmugam2132
    @rajasekarshanmugam2132 Před 2 lety +2

    Raakaiye 🤣🤣🤣🤣 ambulance 🤣🤣😭

  • @Ramjai316
    @Ramjai316 Před 2 lety +12

    Vanakkam da mapla wine 🍷 shop la irunthu 😅😂😂😂

  • @jahirhussain3988
    @jahirhussain3988 Před 2 lety +14

    சார் அது ஹெட்செட் 😁😁😁

  • @am_the_eyekiller9888
    @am_the_eyekiller9888 Před 2 lety +1

    நான் பார்த்ததில் இதுவும் சிறந்த விழிப்புணர்வு தான்.... நன்றி அண்ணா...

  • @palanichamy3347
    @palanichamy3347 Před 2 lety

    கட்டெறும்பு சேனலுக்கு அன்பார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் செம்ம இப்படி வீடியோ பார்த்தால் எல்லோருக்கும் விழிப்புணர்வு வரும் அருமையான வீடியோ சகோதரரே

  • @ruthran3067
    @ruthran3067 Před 2 lety +20

    தமிழ்நாடு சூப்பர் ஸ்டார் நடையே பயங்கரமா இருக்கு தல😂

  • @Thamba47
    @Thamba47 Před 2 lety +7

    போடு இது மாதிரி prank பண்ணு.. பாக்க எப்படி இருக்கு அருமையா இருக்கு....

  • @ambikakarthikayan7668
    @ambikakarthikayan7668 Před 11 měsíci +1

    Bro unga all videos pathutu iruken bro semma super 😂

  • @itsmaaichannel5186
    @itsmaaichannel5186 Před 2 lety +3

    Superb Stalin 👌. Idhemaari Vaccination podadhavangluku oru awareness Video podungu plz 🙏

  • @jainruban6495
    @jainruban6495 Před 2 lety +20

    Sivagangai la pranks ipothaan paakren... stalin bro neenga Sivaganga ya.. you are ultimate and fan of your pranks.. keep rocking💯🔥

  • @pavithrap9713
    @pavithrap9713 Před 2 lety +1

    Ella prank channel kittayum neraiya per sollirukkanga avunga sonnathayum mathichi intha msg.ah sonnathukku TQ Stalin Anna

  • @kingoftheking1224
    @kingoftheking1224 Před 2 lety +6

    Bro Pudukkottai dist illuppur vandhu intha awareness panunga very good intha illuppur mask potta nakkal pannuranga........ Illuppur people awareness Illa Vera level panalam plz come bro mask podathan corona varuma.... Pubic sollirunga illuppur vandhu intha awareness panunga very good bro Thak you so much

  • @TAMILVIP785
    @TAMILVIP785 Před 2 lety +15

    இந்தா மாஸ்க் வாங்கிட்டு வந்தரேன் சாமி 😆😆😆
    Katta erumbu kattam kattirujeyyy

  • @elakkiya9662
    @elakkiya9662 Před 2 lety +17

    நாட்டுக்கு நல்லது சொல்ற ஒரு பிராங்க் சேனல் கட்டெறும்பு சேனல் 🙏 மட்டும் தான் என்று மறுபடியும் இந்த பதிவு மூலம் மக்களுக்கு தெரிய வைத்து இருக்கிறீர்கள்👍மக்களை சிரிக்க மட்டும் இல்லாமல் உண்மையை புரிய வைக்க வேண்டும் என்று முயற்சிப்பது வரவேற்க வேண்டிய ஒன்று ❤️❤️❤️ நல்லதே நினை நல்லதே நடக்கும் 🙏👍

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 Před 2 lety

      சிரிக்க கூடாது சிந்திக்கனும்🤭🤔

    • @kannivedikaipulla
      @kannivedikaipulla Před 2 lety +1

      ப்ரோ நீங்க பொங்கல் வட சேனல் பாக்கலா போலவே 😄😄

    • @elakkiya9662
      @elakkiya9662 Před 2 lety

      @@kannivedikaipulla parkala than nanpa,enaku katderumbu channel parka matdum than pedikum.yen naaa yarum sollama nane parthen, my best katderumbu channel 👍👍

    • @kannivedikaipulla
      @kannivedikaipulla Před 2 lety

      @@elakkiya9662 இப்படி சொல்லுக அத விட்டுட்டு நாட்டுக்கு நல்லது சொல்லற ஒரு சேனல் னு மட்டும் சொல்லாதீக கட்டஎறும்பு ஒரு நல்ல சேனல் னு சொல்லுக பொங்கல் வட சேனல்ல வர வீடியோ களில் 90%விதம் விழிப்புணர்வு தான் கட்டெறும்பு சேனலில் வரும் 95 சதவீதம் பொதுவான பிராங்க் மட்டும்தான் சைக்கிள் prank னுஒன்னு பண்ணுவாக அத்தல குலுக்கல்ல சைக்கிள் விழுந்து இருக்குன்னு ஒரு தங்களை ஏமாத்த அழ வைப்பாக இல்ல பிஜிலி ரமேஷ் கு காசு கொடுத்து prank பண்ணுவ்க. கொஞ்சம் கவணம பாருங்க

    • @elakkiya9662
      @elakkiya9662 Před 2 lety

      @@kannivedikaipulla ippavum solren ,enium solven katderumbu one of the best channel,👍nigka enna vena sollugka Stalin anna pola varadhu nan Stalin anna fan 👍pongal vadai nigka parugka,katderumba nan parthukuren🙏

  • @pranithan5144
    @pranithan5144 Před 2 lety

    அண்ணா என் கவலையை மறக்க உங்கள் கட்டறும்பு சேனல் பார்ப்பேன் நல்ல கருத்து உள்ள சேனல்

  • @jagandeep007
    @jagandeep007 Před 2 lety +1

    Enna thala idhu. Aiyoo sirichu siruchi stomach pain😄😄. But good msg and nice content

  • @somasundaram377
    @somasundaram377 Před 2 lety +3

    ஸ்டாலின் நடுக்கும் நடிப்பே தனி லெவல்

  • @RajKumar-nc3yz
    @RajKumar-nc3yz Před 2 lety +2

    Mapla saran veralevel da sivagangai prank super 🤣🤣🤣

  • @firstlest8541
    @firstlest8541 Před 2 lety +1

    மாமு சூப்பர்

  • @Sharar618
    @Sharar618 Před 2 lety +2

    Enga anna Stalin's yeppavume mass tha😎😎😎😎😎😎

  • @kavikavikavikavi711
    @kavikavikavikavi711 Před 2 lety +2

    சூப்பர் அண்ணா நன்றி, நான் உங்க fan 🙏🙏🙏🤗🤗🤗👍👍💐💐🌹🌹🌹💐😊❤️

  • @sumisum2324
    @sumisum2324 Před 2 lety +1

    உங்க சேனலில் லாஸ்ட் டச் ஒவ்வொரு சாங்கும் மாஸ் தல..வாழ்க...

  • @nangadubagor360
    @nangadubagor360 Před 2 lety +1

    Samma message Anna 😷😷😷🙏🙏🙏💯 me Kalaimegam 🤝🤝🤝

  • @gayathrisunder3143
    @gayathrisunder3143 Před 2 lety +3

    Ambulance 🚑 vera level anna ungalutaiya prank video very very very ....... useful video in all peoples 🤝🤝video super anna 🥰🥰

  • @abinayanavaneethakrishnan4950

    Kulanthaigal nalam kapavan good 👍bro from madurai krish

  • @shankarsubramano6184
    @shankarsubramano6184 Před 2 lety +2

    I like this type of prank. Can I get Part 2

  • @krishnanews963
    @krishnanews963 Před 2 lety +1

    பல சேனல் பாத்துட்டோம் NO:1 நீங்கதான்

  • @arunm2002
    @arunm2002 Před 2 lety +2

    Any svg makkal 🔥

  • @Lovishal_official
    @Lovishal_official Před 2 lety +3

    அருமை ஸ்டாலின் சகோ நீங்கள் சிரிக்கவும் வைக்கிரீர்கள பாதுகாப்பு விழிப்புணர்வும் சொல்கிறீர்கள் உங்களுக்கு மிக பெரிய சல்யூட் சகோ 👏👏👏💪💪👌👌👌

  • @kumarc7576
    @kumarc7576 Před 2 lety +2

    எங்க அப்பாவும் தூய்மை காவலர்

  • @ragukalai2635
    @ragukalai2635 Před 2 lety

    அன்னா சூப்பர் கண்டிப்பா மாஸ்க் போடும் அண்ணா

  • @johnjose2794
    @johnjose2794 Před 2 lety

    Thanks anna engaloda kastathayum yarum purinchukalanu nenachom medical line la irukavanga kastatha purinchu aduthavangaluku advice panringa romba thanks ❤🙏

  • @ashikbulla1543
    @ashikbulla1543 Před 2 lety +8

    Worth information brother congratulations for next lvl ✌✌✌

  • @user-ff8xd1iq9f
    @user-ff8xd1iq9f Před 2 lety

    அருமையான பதிவு ஸ்டாலின் அண்ணா

  • @user-ki6jx4ff6s
    @user-ki6jx4ff6s Před 2 lety +1

    அருமை சகாே

  • @ksp5404
    @ksp5404 Před 2 lety +2

    Dr.Rajkumar is Superbbbbbb Star.....🎉🎊🎉🎊🎉🎊🎊🎊🎉🎊🎊🎉

  • @sriramkannan9928
    @sriramkannan9928 Před 2 lety

    தம்பி உங்கள் வீடியோ எல்லாம் மிக சூப்பர் வாழ்த்துக்கள் 💐👍🏽💐👍🏽

  • @tirukm5904
    @tirukm5904 Před 2 lety +2

    10 RS mask kuduthutu 30 second background song.podu podu kasa panama

  • @ragulprasanth
    @ragulprasanth Před 2 lety +1

    Hii bro vera level video love from tn 65 ramnad veriyans.. Apdeya oru heart kutunga...❣️❣️

  • @sathishkumar7106
    @sathishkumar7106 Před 2 lety

    Prank channel na athu neega than bro vera level stalin bro

  • @av9844
    @av9844 Před 2 lety +1

    Correct sir.
    நான் சென்னையில் கொரான முதல் அலையில் மருத்துவர்களுக்கு 6 மாதங்களாக வாகனம் ஓட்டினேன்

  • @damien1269
    @damien1269 Před 2 lety +2

    🤣🤣🤣🤣Mask podala na tookitu poiduvein😂😂😂

  • @ganeshpandianj7965
    @ganeshpandianj7965 Před 2 lety +2

    பாட்டிக்கு பிஜிஎம் சூப்பர் Anna 😘

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 Před 2 lety

    அருமையான பதிவு ஸ்டாலின் அண்ணா மற்றும் கட்ட எறும்பு channel team

  • @prabuprabu4417
    @prabuprabu4417 Před 2 lety +1

    Intha maathiri video podunga bro

  • @jaikavitha1479
    @jaikavitha1479 Před 2 lety +2

    Anna unga slang nalla iruku anna.... super

  • @malayarashim5321
    @malayarashim5321 Před 2 lety

    அண்ணே சூப்பர் அண்ணே விழிப்புணர்வு சொல்றது ஒரு மனசு வேணுமே அது உன்கிட்ட தானே இருக்கு

  • @fyzal_45_
    @fyzal_45_ Před 2 lety +1

    Hi bro
    Diwali sivakasi crackers buy vide podunga

  • @blockdevil8270
    @blockdevil8270 Před 2 lety +5

    Enga kudu eerakulaya papom vera level bro🤣

  • @balakkdi7428
    @balakkdi7428 Před 2 lety +4

    Anna mass ❤️super. Svagangai la irunthu apdiye karaikudi la prank panuga ... 😍

  • @nallugod3957
    @nallugod3957 Před 2 lety

    Semma anna super katta erumbu chennal valga

  • @suryabrakash1881
    @suryabrakash1881 Před 2 lety +3

    மகிழ்ச்சி நன்பா

  • @easwar_vlogs
    @easwar_vlogs Před 2 lety +2

    Sivagangai seemai😍

  • @amalaramesh9146
    @amalaramesh9146 Před 2 lety

    Super brother vairu vali than varum unga channel patha😀😀😀😀😀😀👍👍👍

  • @vigneswarivigneswari1293
    @vigneswarivigneswari1293 Před 2 lety +1

    என்றும் நீங்கள் வாழ்க

  • @sundarivenugopal4734
    @sundarivenugopal4734 Před 2 lety

    சூப்பர் அருமை நல்ல கருத்துள்ள பிராங்க்.

  • @dasssai7984
    @dasssai7984 Před 2 lety

    Sema bro nalla கருத்து ... சிங்கை தாஸ்

  • @psbguys129
    @psbguys129 Před 2 lety +6

    As usual Editing Vera level😁😁😁😁

  • @teamfact3096
    @teamfact3096 Před 2 lety

    Vera11 thala

  • @skcreation7158
    @skcreation7158 Před 2 lety

    Bro Corona testing prank panunga bro

  • @me121vigneshmoorthys7
    @me121vigneshmoorthys7 Před 2 lety +7

    😂comedy vera level and nice msg anna ❤️

  • @kani135
    @kani135 Před 2 lety +3

    Ambulance name semma bro 🤣🤣🤣🤣🤣

  • @funnyguys248
    @funnyguys248 Před 2 lety +2

    Yaduthan paruuu ootama 😂😂

  • @symphony5326
    @symphony5326 Před 2 měsíci

    I see all your videos Bro . Very funny totally I enjoyed.great stress relief

  • @thalasangar2324
    @thalasangar2324 Před 2 lety +3

    🙏🙏🙏👍👍👍👍❤️💞💞💞
    மக்கள் நலன் கருதி
    கட்டெறும்பு 👍

  • @ArunKumar-fx7ot
    @ArunKumar-fx7ot Před 2 lety +1

    அருமை சகோதர

  • @gowthamraj643
    @gowthamraj643 Před 3 měsíci

    வேற லெவல் ஸ்டாலின் அண்ணா 😂😂😂😂😂

  • @stylishtamizhachi9653
    @stylishtamizhachi9653 Před 2 lety +3

    தரமான🤣🤣 செய்கை 😁😁😆😆😆

  • @SuperStar-wq1ty
    @SuperStar-wq1ty Před 2 lety

    Sir athu headset🤣🤣🤣🤣

  • @eswaramoorthy5178
    @eswaramoorthy5178 Před 2 lety +2

    Vera level bro super🎉🎉🎉

  • @thastheya1027
    @thastheya1027 Před 2 lety +4

    Anna neenga vera level

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 Před 2 lety

    தரமான video நண்பா வேற ரகம் தலைவா நீ

  • @today.is...happy.1475
    @today.is...happy.1475 Před 2 lety +4

    Thalaiva veralaval mass nee 🙏

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 Před 2 lety +1

    Anna Very good message at right time.. keep it up all the best

  • @manonmanimano7977
    @manonmanimano7977 Před 2 lety

    🐜 chennal Stalin comedy very ultimate 🤣😅🤣😅🤣😅🤣😅

  • @gunaseelannagas3770
    @gunaseelannagas3770 Před 2 lety +1

    Good information to all