எங்க அப்பாவுக்காக நானே கொள்ளி வச்சேன் | மனதை உருக்கும் மாணவியின் பேச்சு | Ithu Ungal Medai

Sdílet
Vložit
  • čas přidán 19. 11. 2020
  • எங்க அப்பாவுக்காக நானே கொள்ளி வச்சேன் | மனதை உருக்கும் மாணவியின் பேச்சு | Ithu Ungal Medai
    Video Link : • எங்க அப்பாவுக்காக நானே...
    #VendharTV #IthuUngalMedai #BestMoments
    Subscribe to Vendhar TV
    goo.gl/wdkOLp
    Social media links
    Facebook: / vendhartvmedia
    Twitter: / vendharmedia
    Instagram : vendhar_tv...
    Website: vendharmedia.in/
  • Zábava

Komentáře • 1,5K

  • @user-ed7pi2gi6g
    @user-ed7pi2gi6g Před 3 lety +332

    உனக்கு நல்லதோர் வாழ்கை இருக்கிறது சகோதரி கவலை வேண்டாம் உன் தகப்பன் உன்னோடு எப்பவும் இருப்பார்.....🙏🏽🙏🏽🙏🏽😭😭😭

  • @jpvlogs1292
    @jpvlogs1292 Před 2 lety +110

    கவலை வேண்டாம் சகோதரி உங்கள் எதிர்கால கணவர் மிகவும் நல்லவராக அமைவார்🙏God bless you 🙏

  • @multiplegoogle2790
    @multiplegoogle2790 Před 3 lety +404

    என்னை அறியாமேயே அழுத்த ஒரு பதிவு 😭

  • @sadishkumar3735
    @sadishkumar3735 Před 3 lety +170

    நீ உன் எதிர்கால வாழ்க்கையிலாவது மகிழ்ச்சிச்சியாக வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் தோழி.......
    நீ சிந்திய கண்ணீருக்கு நிச்சயமாக உனக்கு நல்லது நடக்கும்.......

  • @ANUENA
    @ANUENA Před 3 lety +21

    கவலைப்படாத மா..... சிவபெருமான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணை நிற்பார்.....

  • @sivachandran3366
    @sivachandran3366 Před 3 lety +683

    கடவுள் உணக்கு துணையாக இருக்கட்டும் சகோதரி.

  • @nenjamenimir8435
    @nenjamenimir8435 Před 3 lety +46

    உன் அப்பா,எங்கேயும் போகல,உன் மனதில் தான் கடவுளாக இருக்கிறார்.

  • @Subbulakshmi-kh3ps
    @Subbulakshmi-kh3ps Před 3 lety +169

    😭😭😭😭😭😭😭😭 அழுத பாப்பா நீ ரொம்ப நல்லா இருப்பமா உன்னையும் உன் குடும்பத்தையும் கடவுள் பார்த்துக்கொள்வார்

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 Před 3 lety +121

    தைரியமாக இரும்மா.... இறைவனை வேண்டுகிறேன்

  • @anbuselvam6043
    @anbuselvam6043 Před 3 lety +601

    கவலை படாதமா உன் அப்பா உன் அருகிலே உனக்கு பாதுகாப்பாக இருப்பார்

  • @arumugaselvimurugan2214
    @arumugaselvimurugan2214 Před 2 lety +22

    எனக்கும் அப்பா இல்லை எனக்கும் அப்பா என்றால் உயிர் என் அப்பா ஒரு முறை அப்பாவை பார்க்க வேண்டும் என்று ஆசை முடியவில்லை😂😂😂😂😂😂I love. அப்பா

  • @nadiabirami354
    @nadiabirami354 Před 2 lety +16

    கடவுளே இந்த மாதிரி நிலமை யாருக்கும் வரக்கூடாது 😔😔😭😭😭... அந்த பொண்ணு நல்லா இருக்கணும் .... என்று நான் கடவுள் கிட்ட வேண்டுகிறேன் ....

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Před 3 lety +707

    வருமையில் இருப்பவர்களையே மேலும் மேலும் வாட்டி எடுப்பதுதான் கடவுளின் செயலா!!!?

    • @chithravel1662
      @chithravel1662 Před 3 lety +12

      Kadavuluku irakkamillai

    • @jeyakumarvictor6253
      @jeyakumarvictor6253 Před 3 lety

      @@chithravel1662 stop saying like that

    • @priyaprami9941
      @priyaprami9941 Před 3 lety +2

      Am in that problem

    • @krishnanpkkrishnan1697
      @krishnanpkkrishnan1697 Před 3 lety +1

      @@jeyakumarvictor6253 ni mudu

    • @ambicat795
      @ambicat795 Před 3 lety

      Really true my life also my God how can i will managing i don't know? Still going on. But onnu nan porattathai veduvathillai vazhavendum vazhkkaiyai en porattathai parthu odavendum kasttangal i m waiting 😂😂😂😂😂😂😂😂😂😂😂. En arumai magalai kadaval undu kavalai padathai nanrga padi unnodu unga Appavaum Akkavaum iruppargal

  • @gramiyavimarsanam8722
    @gramiyavimarsanam8722 Před 3 lety +402

    கண்கள் கலங்குதே😭😭

  • @muthumuthumuthumuthu6769
    @muthumuthumuthumuthu6769 Před rokem +13

    😞😢😢😞அப்பா இல்லாமல் இருப்பது மிக்ப்பெரிய மன வலி அந்த வலி என்னிடமும் உள்ளது😭😭😭😭😥😥😢

  • @selvamsamy5948
    @selvamsamy5948 Před 3 lety +22

    மிகவும் கண் கலங்கியது தங்கச்சி

  • @indirania3943
    @indirania3943 Před 3 lety +108

    அழகாக நம்பிக்கையுடன் கடவுளை வேண்டு உனக்கு கடவுளின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்கும்

  • @dharshanabalu2637
    @dharshanabalu2637 Před 3 lety +330

    வாழ்வில் நீ உயர்ந்த நிலையை அடைவாய்

  • @Dharshika1925
    @Dharshika1925 Před 3 lety +1216

    அப்பா இல்லா குழந்தைகளில் நானும் ஒருத்தி 🙂

  • @thilagavathis7274
    @thilagavathis7274 Před 3 lety +24

    நாங்களும் இந்த நிலை கடந்து வந்தோம் இதே நிலை தான் நம் வீட்டில்ஆண் பிள்ளை இல்லை என்றால் எல்லாருக்கும் இந்த நிலை தான்

    • @harshiharshi6069
      @harshiharshi6069 Před 3 lety +1

      Unmai nangalum anupavithom anupavikindrom

    • @banusekar9
      @banusekar9 Před 2 lety +1

      நானும் உன் அம்மாவும் ஒரே ஜாதி நானும் கணவனையும் ஒரு மகனையும் இழந்து ‌ஒரு மகனும் நானும் வாழ்ந்து வருகின்றேறோம்

  • @srivaramangaisathya9147
    @srivaramangaisathya9147 Před 3 lety +127

    கவலைப்படாதே சகோதரி கடவுள் துணை இருப்பார்

  • @raviramanujam3627
    @raviramanujam3627 Před 3 lety +453

    எனக்கு 3பெண்பிள்ளைகள், என் வுயிரே அவர்கள்தான், நான் எல்லாப்பெண்பிள்ளைகளையும் என் பிள்ளைகளாகவே நினைப்பேன் பாசத்துடன். நீ கலங்காதே மகளே.

    • @deepalakshmia8559
      @deepalakshmia8559 Před 3 lety +12

      Nangalum 3 pen pilligal enga appaku

    • @sivalingamd3523
      @sivalingamd3523 Před 3 lety +3

      வாழ்க வளமுடன் மகிழ்ச்சியோடு.

    • @sivalingamd3523
      @sivalingamd3523 Před 3 lety +3

      @@deepalakshmia8559 பெண்பிள்ளைகள் குடும்பத்தின் வரப்பிரசாதம். இந்த சமுதாயத்தில் எச்சரிக்கையுடன் நீங்கள் தடுமாறாமல் முன்னேறிச் செல்லுங்கள் உலகம் உங்களை வியந்து பார்க்கும். பெண் என்று சோர்வுடன் சொல்லாதீர்கள் கர்வத்துடன் சொல்லுங்கள்.

    • @smurugananantham5410
      @smurugananantham5410 Před 3 lety +1

      @@sivalingamd3523 m

    • @saranachiyar7947
      @saranachiyar7947 Před 3 lety +2

      Nangalum 3 peru en appa eranthu 6 month achu 😭😭😭😭😭😭😭

  • @Rithik_adr
    @Rithik_adr Před 2 lety +10

    என் உண்மையான தங்கை அல்லவா நீ.. கவலை வேண்டாம்.. ஏதோ ஓரு வழியில் நான் உனக்கு உதவுவேன்.... ✨️

  • @uba__neeleh9342
    @uba__neeleh9342 Před 3 lety +49

    ஆண் பிள்ளைகளுக்கு இழைத்தவர்கள் இல்லை பெண் பிள்ளைகள் 💯💯...... நானும் பெண் என்று பெருமையாக உள்ளது.....

  • @Jk-my7yu
    @Jk-my7yu Před 3 lety +328

    கவலை படாதமா கடவுள் உனக்கு துணை இருப்பார்.

    • @p.udhayanila
      @p.udhayanila Před 3 lety

      கடவுள் இருப்பார் ma

    • @seyadsathya6827
      @seyadsathya6827 Před 3 lety +1

      Ya Allah intha ponnu valkaiya amachi kudu Allah 🙏🤲

    • @sriharihari3308
      @sriharihari3308 Před 3 lety

      .pp😘

    • @havanmanoj8937
      @havanmanoj8937 Před 2 lety

      கடவுளே அந்த அப்பா தான 😏😏😏

  • @helvinrose9840
    @helvinrose9840 Před 3 lety +50

    எனக்கும் அப்பா இல்லை அப்பா தான் ரொம்ப பிடிக்கும் நாம் எங்கே இருந்தாலும் அப்பா அரவணைப்பு எப்போதும் கிடைக்கும் அதனால் அழாதீர்கள்

  • @magalaksmimaga6722
    @magalaksmimaga6722 Před 2 lety +170

    அப்பா இல்லாமல் இருப்பது மிகப் பெரிய மன வலி அந்த வலி என்னிடமும் உள்ளது 😭😭😭

    • @parthiparthi-gc2sw
      @parthiparthi-gc2sw Před rokem +2

      😊😅🎉😮🎉😊😢😂😊😂😢😊😢😂🎉😊🎉🎉😊🎉🎉🎉😢😢😢❤🎉😢😮🎉

    • @nabeesanabeesa4449
      @nabeesanabeesa4449 Před 4 měsíci

      ​😂333332333333333333333333333333❤3 the same time to 😊😊😅😮😢😂😅😮😮😢😂3333the the same 3:53

    • @itsmenandhu9585
      @itsmenandhu9585 Před 2 měsíci +1

      Ama

  • @suganthisuganthi3313
    @suganthisuganthi3313 Před 2 lety +14

    Appa இல்லாத குழந்தைகள் நானும் ஒருத்தி I Miss you appa 13 years ya miss pandaran appa I miss you 😭😭😭😭

    • @jothig5597
      @jothig5597 Před 2 lety +1

      My appa 20 years illa en kuda

  • @good5313
    @good5313 Před 3 lety +96

    மனத்தையே உருக்கிய என்ன அருமை அக்கா உங்க வாழ்க்கை வெற்றி பெற என் வாழ்த்துக்கள்.......

  • @gisakstone5917
    @gisakstone5917 Před 3 lety +87

    நீநல்லபடியாகவாழவேண்டுமமகளே

  • @k.k.r.i.e1942
    @k.k.r.i.e1942 Před 3 lety +26

    கவலைப்படாத சகோதரி உன் அப்பா உன் அருகில் எப்பவும் அமர்ந்து கொண்டுதான் இருக்கிறார்

    • @palanisamy-xi6ej
      @palanisamy-xi6ej Před 3 lety

      Y

    • @jeyadharshini3683
      @jeyadharshini3683 Před 2 lety

      கண்ணீருக்கே கண்கலங்கிறது உன்னுடையே பதிவு.போதும் போதும் கலியுகம்-ஆணடவனே

  • @Varahi_Amma_05
    @Varahi_Amma_05 Před 3 lety +23

    கவலை படாதே அக்கா கடவுள் இருக்கிறார் அக்கா தைரியமா இருங்க அக்கா நல்லா படி அம்மா பார்த்துக் அக்கா 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 😭😭😭😭😭😭

  • @divioficialsiva6635
    @divioficialsiva6635 Před 3 lety +51

    Enga appa ku ennoda thangachi tha kolli vacha apo avaluku age 7😭😭😭😭😭😭😭😭 miss you appa 😭😭😭😭

  • @thiruppathipa3863
    @thiruppathipa3863 Před 3 lety +200

    இனிமேல் இது மாரி யாருக்கும் வர கூடாது கடவுளே 😭😭😭😭😭😭😭

  • @banumathi3027
    @banumathi3027 Před 2 lety +123

    அப்பா இல்லாமல் இருப்பவர்கள். அனைவரும் இதை. பார்க்கும் போது தானாகவே விழிகளில் கண்ணீர் வரும் 😭

  • @malarkodi3296
    @malarkodi3296 Před 2 lety +25

    ...நம்மை போன்ற அப்பா இல்லாத கஷ்டபடுகிற பிள்ளைகளுக்கு கடவுள் துணையிருப்பார் சகோதரி.....

  • @jaisivaloganadhan1214
    @jaisivaloganadhan1214 Před 3 lety +9

    என் மனதை உருக்கிய பேச்சு அக்கா அழ வேண்டாம் அப்ப உங்களோடு தான் இருக்கின்றார் நீங்கள் செய்யப்போகும் அனைத்து நல்ல செயல்களிலும் இருந்து உங்களை ஆண்டவன் வழியாக உன்னை வழி நடத்துவார்❤️💯உங்கள் விடா முயற்சி உங்களுக்கு உங்கள் வாழ்வில் மகத்தான வெற்றியை தரும் இறைவன் உங்களோடு இருப்பார்

  • @RaniRani-mz4ts
    @RaniRani-mz4ts Před 3 lety +43

    வாழ்வில் நீங்கள் உயர்ந்த நிலையை அடைவிர்கள் சகோதரி கடவுள் என்றும் துணை இருப்பார்

  • @vmsamyvmsamy7258
    @vmsamyvmsamy7258 Před rokem +24

    நானும் எங்க அப்பாவுக்கு இறுதி சடங்கு செய்தேன் ரொம்ப கஷ்டமா இருக்கு😭😭😭

  • @winnersclub4962
    @winnersclub4962 Před rokem +9

    அப்பா என்றும் உங்கள் கூடவே இருப்பார்😭🙏

  • @sundarnive9678
    @sundarnive9678 Před 3 lety +22

    Dad is the only man sacrifice everything to us💗 love u paa💋💗 my real god 🙏no-one can replace ur luv 😘😘my first love 😘most emotional video 😭😭😭

  • @ssivan4414
    @ssivan4414 Před 3 lety +111

    நீடூழி வாழ்க வளமுடன் மகளே

  • @sathishkumars3733
    @sathishkumars3733 Před 3 lety +14

    இறைவா... இதயம் தாங்கலையே...
    எனதருமை சகோதரியே அழாதே...
    அண்ணன் நான் இருக்கிறேன்...

  • @Raja-bu6ur
    @Raja-bu6ur Před rokem +1

    No cry akka உங்கள் அந்த அளவுக்கு அதிகமாக cry God bless you all time taken to temple ❤❤❤❤❤❤😭😭😭😭

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +209

    அப்பாஇல்லாதகுறையை
    அனுபவித்த அபலைநான்

  • @senthilkumarsenthilkumar2413

    கவலை வேண்டாம் கடவுள் இருக்கிறார் என் தோழி

  • @balamurugant1400
    @balamurugant1400 Před 3 lety +18

    கவலை வேண்டம் அக்கா உங்கள் அப்பாவும் கடவுளும் உக்களுக்கு உங்கள் குடும்பத்திற்கு துனையா இருப்பார்கள் கவலை வேண்டாம்🙂☺

  • @shansiva3
    @shansiva3 Před 2 lety +5

    To my dad we are 2 girls too
    My Akka did all the kariyam when my father died.
    This is nature of Life on earth 🌍
    Celebrate your father & Sisters lives
    Be Brave be bold u are Not alone
    God is your Heart , be-in Stillness 🧘‍♀️🧘‍♀️📿📿to feel Bliss
    😘🤗
    Read Bhagavat Gita & know about your own Atma
    how powerful you are ,
    will Empower you
    Reading Gita helped me a lot
    Start chanting Lalita Sahasranama daily
    Life is Beautiful, goto an Ashram u & mom learn yoga meditation , seva , learn what Mind is & it’s delusions monkey Mind Mysteries are.
    Learn about how to
    master 5 senses
    Moderation in everything Satvik food , sleep, talking etc
    It will bring you all love joys peace of Mind of life….
    💕🧘‍♀️🧘‍♀️📿📿🎊🌱🌳☮️🌍

  • @ManikandanSiva-ry1tk
    @ManikandanSiva-ry1tk Před 3 lety +40

    Don't feel sister....😭😭😭😭😭

  • @vijayakanthvijayakanth9149
    @vijayakanthvijayakanth9149 Před 3 lety +36

    Hi sister God bless you da

  • @akilandeswari.r5711
    @akilandeswari.r5711 Před 3 lety +13

    I miss my appa 😭😭😭😭😭😭😭😭😭

  • @ishujananiradha5542
    @ishujananiradha5542 Před 3 lety +5

    கவலை படாத அக்கா எனக் இந்தனலமை கடவுள் இருக்காக❤❤❤❤❤❤

  • @ranjiniranjini1537
    @ranjiniranjini1537 Před 3 lety +26

    You are the best children in your parents.....

  • @rkannanrkannan9127
    @rkannanrkannan9127 Před 3 lety +5

    கவலைபடாதே.சகோதரி.உன்தகப்பனாரும்.சகோதரியும்உனக்கு.வழிகாட்டுவார்கள்.கடவுளாக

  • @jaganjagan6109
    @jaganjagan6109 Před 3 lety +5

    Thagachi feel pannatha ma anna naa iruka unaku.....💯❤💯

  • @thangapandian2383
    @thangapandian2383 Před 3 lety +8

    அக்காவும் நீயே அப்பாவும் நீயே உண் அம்மாவுக்கு

  • @jebinajebina1019
    @jebinajebina1019 Před 3 lety +17

    😭😭 Love you sister

  • @harinim7776
    @harinim7776 Před 3 lety +155

    கர்த்தர் ஒருபோதும் கைவிடமாட்டார்

  • @muthurakku8496
    @muthurakku8496 Před 2 lety

    எதிர்காலத்தில் இந்தப் பெண் குழந்தைக்கு வாழ்க்கை துணைவராக வருபவரும் அக்கம் பக்கம் உள்ளவர்களும் முழு ஆதரவு அளித்து நல்ல வளர்ச்சியும் தெய்வீக சிந்தனை வளர ஆண்டவன் ஆசீர்வதிக்க வேண்டும் இந்த அன்புடன் பிரார்த்திக்கிறேன்

  • @pravinswathi7732
    @pravinswathi7732 Před 3 lety +11

    May god bless you.god will always be with you 🙌🙌🙌🙌🙌🙌🙌

  • @Haters343
    @Haters343 Před 3 lety +53

    Appa ilama valurathu robma kastam😭😭😭😭😭😭

  • @gomathi.b9261
    @gomathi.b9261 Před 3 lety +20

    God bless you child

  • @michaelarivu4091
    @michaelarivu4091 Před 3 lety +5

    கவலைப்படாத அக்கா இயேசு உனக்கு துனையாக இருப்பார் உங்களை உயர்த்துவார் 😭😭

  • @cmeditz1069
    @cmeditz1069 Před 3 lety +11

    Feel pannathinga sister unga appa unga kuda unga kitta tha irukanga ma feel pannathinga avega ungaluku thunaiya God Mari unga kitta unga kudatha irupanga nanu ungalukaga eappavum pray pannipa promise sister alathinga..

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 Před 3 lety +16

    God bless you 🙏🙏😭😭😭

  • @kanthanvilangattur5990
    @kanthanvilangattur5990 Před 3 lety +1

    கவலை படாத சகோதரி கடவுள் உனக்கு துணை யாக இருப்பார் அழுகாதமா நீ நல்ல நிலைமைக்கு நீ வருவ இது என்னோட வாக்கு இல்லமா அந்த கடவுலோட வாக்கு

  • @anushamanikandan4631
    @anushamanikandan4631 Před 3 lety +4

    Akka proud to be ur junior...... student from kadri mills...😭😭😭😭

  • @jebaarul9522
    @jebaarul9522 Před 3 lety +17

    God bless u sister

  • @ManickkavasakamTMV
    @ManickkavasakamTMV Před 3 lety +15

    Tears come in my eyes

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 Před rokem +2

    No words ; Only tears .. 🙏🙇‍♂️

  • @ranjaniraja4748
    @ranjaniraja4748 Před 2 lety +1

    கடவுள் துணை என்றும் உள்ளது உங்களுக்கு 🙏🙏 கவலை படாதீங்க சகோதரி 👍

  • @lokesh.r4933
    @lokesh.r4933 Před 3 lety +17

    God blessed you sister..

  • @anishragavan7923
    @anishragavan7923 Před 3 lety +11

    Feel. Pannathainga akka 😭😭😭

  • @govindraj4976
    @govindraj4976 Před 3 lety

    அன்பு மகளே, ஜீவனுள்ள தேவன் இயேசு கிருஸ்து உன்னுடனே இருக்கிறார்...

  • @sunild767
    @sunild767 Před 2 lety +1

    கண்கலங்க வைத்த பேச்சு

  • @gnanagrirajagopalan256
    @gnanagrirajagopalan256 Před 3 lety +79

    எனக்கும் அப்பாவை நேரில் காண இயலவில்லை கடைசிவரை

    • @mltchandhru.s6274
      @mltchandhru.s6274 Před 3 lety

      😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @satyanarayana4470
    @satyanarayana4470 Před 3 lety +15

    Kavalai Padatha Thaiya Voounaku Kadavul Arul Purivar om Sri Sairam

  • @sriharini871
    @sriharini871 Před 3 lety +4

    Pappa un video parkkum pothu ennalaye alugai ya thanga mudiyala pappa unmaiyave nee thaireyama ponnu tha da nalla padi and unga amma vaum nalla pathukko da 🥺🙏

  • @alagumalai9831
    @alagumalai9831 Před 3 lety +1

    மிகவும் வேதனையாக இருக்கிறது..

  • @gopigopi4129
    @gopigopi4129 Před 3 lety +16

    Don't worry sister God with you

  • @pradeepshobi5244
    @pradeepshobi5244 Před 3 lety +15

    I love you appa

  • @bhavanit8088
    @bhavanit8088 Před 2 lety +6

    Praying for God to your life Akka😭😭😭

  • @muthurakku8496
    @muthurakku8496 Před 2 lety

    ஓம் நமச்சிவாய சிவாய நமக ஓம் ஷண்முக பதயே நம ஓம் சிவாய நமக ஓம் பைரவாய நமஹ

  • @rajeevgandhi3727
    @rajeevgandhi3727 Před 3 lety +9

    Your appa is closed to your heart

  • @sureshachsutha5531
    @sureshachsutha5531 Před 3 lety +5

    Eanaikum appa lliai miss you appa

  • @kismathmohmad1929
    @kismathmohmad1929 Před 3 lety +7

    I don't know Tamil iam from Telangana but really I understood her felling emotion God will help you

  • @senthilkumarsenthilkumar2413

    அப்பா இல்லை என்று கவலை பட வேண்டாம் அண்ணன் நான் இருக்குரா சரியா என் தங்கை

    • @lalitha8653
      @lalitha8653 Před 3 lety +1

      Etha mari sola oru anna kuda porakama poitagle

  • @muthulakshmikannan9602
    @muthulakshmikannan9602 Před 3 lety +8

    I miss you appa

  • @rajeshsubi8173
    @rajeshsubi8173 Před 3 lety +4

    AKKA NENGA ETHUKUM FEEL PANNATHIGA GOD BLESS EPPAVUM ERUKUM AKKA 😭😭👍

  • @bharathirajas5215
    @bharathirajas5215 Před 3 lety +7

    Don't worry sister.God bless you and your family🙏🙏🙏🙏🙏

  • @arivalaganarivalagan6322
    @arivalaganarivalagan6322 Před 3 lety +2

    கவலைப்படாதீர்கள் உங்கள் பக்கத்தில் அப்பா இருப்பார்

  • @premaprema4421
    @premaprema4421 Před 3 lety +5

    😭😭😭😭l miss you appa 😭😭😭😭😭😭nantha appaku kolli vachsa😭😭😭1-1-2014

  • @prdeeparivazhagan7086
    @prdeeparivazhagan7086 Před 3 lety +12

    Good bless u sister... Don't feel

  • @AnithaAnitha-ev9vc
    @AnithaAnitha-ev9vc Před 3 lety +3

    I love Appa ana uankum appa illa 😭😭😭😭

  • @dhirubhaivs5452
    @dhirubhaivs5452 Před 3 lety +2

    Appa rathu verum peru illa athu oru emotion 😭😭😭😭😭 neenga tha ennoda hero theivam ellamey neenga daddy

  • @geetharani953
    @geetharani953 Před 3 lety +10

    Valga valamudan thangam

  • @S.Manikandan924
    @S.Manikandan924 Před 3 lety +13

    இரக்கம் இல்லாத கடவுள்.

  • @prabhum6421
    @prabhum6421 Před 2 lety +6

    Miss my appa😭😭😫😫😖😖😔

  • @suganthisenthil6045
    @suganthisenthil6045 Před 2 lety +2

    எனக்கும் அப்பா இல்லை எங்க அப்பா எங்கள 5 பேர் ரையும் ரொம்ப கஷ்டப்பட்டு வளத்தார் பொண்ணுங்கள் நாலுபேர் ரையும் கல்யாணம் பண்ணிகொடுத்தார் என் தம்பிக்கு கல்யாணம் பண்ணி வக்கல அவர் றைந்துபோய்ட்டார் நாங்க எங்க அப்பாவ ரொம்ப miss பன்றோம் I really love my dad

  • @shanonshanon612
    @shanonshanon612 Před 3 lety +6

    என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை தங்கம்