கண்ணீரை காண்கிற தேவன் ! உங்களுக்கான இன்றைய தேவ வார்த்தை

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • Click "CC" for English Subtitles.
    கண்ணீரை காண்கிற தேவன் ! உங்களுக்கான இன்றைய தேவ வார்த்தை | Bro. Mohan C Lazarus
    ▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
    For 24*7 prayer support call (+91) 04639-22 00 00
    Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth !
    ►►►Jesus Redeems Ministries
    ►FACEBOOK -- JesusRedeemsMinistries
    ►CZcams -- bit.ly/2oDt7zk
    ►►►Bro.Mohan C.Lazarus
    ►FACEBOOK -- Bro.Mohan.C.Lazarus
    ►CZcams -- bit.ly/2prKenU
    ►TWITTER -- mohanclazarus
    ►INSTAGRAM -- mohanclazarus
    #GodsWordForYouToday #MohanCLazarus #JesusRedeemsMinistries
    Visit us @ www.jesusredeems.com

Komentáře • 553

  • @Gomathi-p7t
    @Gomathi-p7t Před 4 lety +4

    என் கண்ணீரை கண்டார் விடுதலை தந்தார் என் இயேசு

  • @beulahbeu7409
    @beulahbeu7409 Před 3 lety +5

    என் கண்ணீரை துடைத்து என்னை ஆறுதல் படுத்த போவதர்க்காக உமக்கு நன்றி ஆண்டவரே, ஆமென் ஆமென் ஆமென். ......கோடி கோடி நன்றி அப்பா....

    • @bawya13s.r80
      @bawya13s.r80 Před 3 lety

      Mahiliee karthave Manan irangum enkaniraai thudaikum thahapane umaku nandri

    • @shanmugavalliv9413
      @shanmugavalliv9413 Před rokem

      என் கண்ணீரை துடைத்து என்னை ஆறுதல் படுத்த போவதற்க்காக உமக்கு நன்றி ஆண்டவரே ஆமென் ஆமென் ஆமென் கோடி கோடி நன்றி அப்பா

    • @shanmugavalliv9413
      @shanmugavalliv9413 Před rokem

      இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று ஜேபிக்கிறேன் ஆண்டவரே ஜோஸ்திரம் ஆண்டவரே ஜோஸ்திரம் ஆண்டவரே ஜோஸ்திரம் உமக்கு கோடி கோடி நன்றி அப்பா ஆமென்

    • @beulahbeu7409
      @beulahbeu7409 Před rokem

      உங்களுக்காக ஜெபிக்கிறோம், கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.ஆமென்

    • @beulahbeu7409
      @beulahbeu7409 Před rokem

      உங்களுக்காக ஜெபிக்கிறோம், கர்த்தர் பெரிய காரியங்களை செய்வார்.ஆமென்

  • @Surijeni
    @Surijeni Před 4 lety +56

    ஆண்டவரே என் பயத்தைப் போக்கி என் மண அழுத்ததை எடுத்து போடுங்கப்பா ஆண்டவரே நீரே உண்மையுள்ள ஜீவிக்கிற தேவன் ஆமென்

  • @yuvarajparameswaran5030

    ஆண்டவரே என் இருதய பிரச்சனையை மாற்றி தருவீராக ஆமென் .

  • @poovarasan4725
    @poovarasan4725 Před 2 lety +1

    உன் விசுவாசம் உண்மையைருந்தால் தேவன் உன்னை உயர்த்துவார்

  • @tamilselvii5987
    @tamilselvii5987 Před 4 lety +12

    Yen kannirai kangira Devan ummaku nandri yesappa....😭😭😭😭😭😭🙏🙏🛐🛐🛐🛐

  • @glada2229
    @glada2229 Před 4 lety +4

    Amen yesappa.. என் கண்ணீருக்கு பதில் கொடுங்க கர்த்தாவே...

  • @aneena7337
    @aneena7337 Před 4 lety +6

    உங்களுக்காக நாம் ஜெபிக்க மறந்தாலும், கர்த்தர் ஞாபகப்படுத்துவார்!
    உங்கள் ஊழியம் மென்மேலும் பலுக, பெறுக நான் எல்லாம்வல்ல இயேசுவை
    பிராத்திக்கிறேன்!

  • @skalamthi1898
    @skalamthi1898 Před 3 lety

    இயேசப்பா இன்டு இந்த வேத வார்த்தை எனக்கு ரொம்ப ஆர்தலா இருக்கு தெய்வமே தாவிது இழந்தவட்டை இரட்டிப்பா குடுத்து ஆசீர்வதித்தது போல. நான் இழந்த உரவுகல் வஸ்த்துக்கல் சந்தோசம் வெட்கபட்ட நாட்கல் எல்லாமே மாற்டுங்க. ராஜா ஆமென்

  • @ganeshkumarr652
    @ganeshkumarr652 Před 4 lety

    இயேசுவே என்னை இரட்சித்த என் தேவனே.. தூத்துக்குடி மாநகரத்துல உங்களை ஆராதிக்க அடியேனுக்கு ஒரு நல்ல சபையை ஏற்படுத்தி கொடுத்து என்னை ஆசிர்வதியுங்க இயேசப்பா..ஆமென்.!

  • @immanvelsubbaiah6592
    @immanvelsubbaiah6592 Před 4 lety +12

    ஆமென் அல்லேலூயா கண்ணீரை கண்ட தேவாதி தேவனுக்கு நன்றி ஆண்டவரே

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 4 lety +42

    இந்த தேவா வார்த்தை எனக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கு அருமை தேவனுக்கு மகிழ்ச்சி உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

    • @selvamohan4369
      @selvamohan4369 Před 3 lety

      Urr ccfcfrrdrrrrfrrrrrfr rrrrcfcrccccfrr. R r ufrfrrffcccccccccccfrrcccccccrr fc

  • @shanmugavalliv9413
    @shanmugavalliv9413 Před rokem

    ஆண்டவரே எனக்கு வாடகைக்கு நல்ல வீட்டை கொடுத்தார் இதற்காக நன்றி ஆண்டவரே ஜோஸ்திரம் ஆண்டவரே ஜோஸ்திரம் ஆண்டவரே ஜோஸ்திரம் ஆண்டவரே ஆமென் இயேசப்பா உமக்கு கோடான கோடி நன்றி அப்பா

  • @suthensinga7319
    @suthensinga7319 Před 4 lety +25

    அப்பா என்னோட கண்ணீரை கண்டதற்காய் ஸ்தோத்திரம் ஆமெண்......

  • @Revathirevathi-ns1ts
    @Revathirevathi-ns1ts Před 2 lety

    இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா ஆண்டவரை

  • @RF_RN1303
    @RF_RN1303 Před 4 lety +51

    எனக்கு இரத்தத்தில் virus irukku nu doctor sonnanka. Daily tablet eduthuttu irunthen. Prayer panni aluthen yesappa kitta. Inimel Nan eppavum noiyali தான். எனக்கு அற்புதம் செய்ங்க அப்பா nu prayer panninen. அதிசயமாக அற்புதமாக yesappa inaiku நோய் இல் இருந்து விடுதலை தந்தார். Blood test il enakku ippo virus illai nu result வந்துச்சு. Amen. Alleliua. Enakku விடுதலை தந்த அப்பா கு sothiram.....

  • @ananthimuthukrishnan3818

    Yesappa enaku pudichavanga kolapathula erukanga santhosham ah illa avanga santhosham akuga yesappa✝️✝️😭😭😭😭

  • @angisam5335
    @angisam5335 Před 3 lety

    இயேசப்பா எனக்கு"நீங்க தா தாயும் தகப்பனுமாக இருக்கீங்க....

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 4 lety +65

    ஏசப்பா அருமை சகோதரனுக்கு நல்ல சரீர சுகத்தை போக்குவரத்தில் நல்ல பாதுகாப்பை கட்டளையிடுவீராக ஆமென் அல்லேலூயா

    • @zam7z20
      @zam7z20 Před 4 lety +1

      Amen

    • @angelveeramaniveera2524
      @angelveeramaniveera2524 Před 4 lety

      Yesapa isthothiram...messageku...anbu brother ra innum vallamaiya payanpaduthuingapa

    • @SelvammDany
      @SelvammDany Před 4 lety

      Annan Mohan c avargal indiavukku andavar thandha pokkisham god bless you.anna

    • @mythuravi6380
      @mythuravi6380 Před 4 lety

      Beloved Jesus. Pls hear my prayers. Pls answer my tears. My husband s hurting me a lot for no reason.

    • @jenifer.a8878
      @jenifer.a8878 Před 4 lety

      Amen

  • @leelavathisundar9925
    @leelavathisundar9925 Před 4 lety +6

    Yesu appa en manasuku pidichavanga mana nilai sari illama kolambi poii irukaga haspital la....avanga seekram sariyaga kirubai seiyunga ennoda arun kaga prayer pannunga....Amen

  • @aravindarivalagan7683
    @aravindarivalagan7683 Před 3 lety

    என்மகளுக்குநல்லகாலேஜ்கிடைக்கனும் யேசுவேஇலவசமாக கிடைக்கவேண்டும்அப்பாஆமென்எனக்காக ஜெபம்பண்ணுங்கப்பா

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Před 2 lety

    Thank you very very very much Jesus Christ for. Today's blessed words. Jesus Christ you saw my 😭😭😭😭😭. Thank you very very very much for takeaway my tears by crying. Thank you very very much yesappa amen 🙏🙏🙏🙏. I love you so so much my. Yesappa

  • @kalyanianushyadravidamani4134

    நான் என் மகளுக்காக அழுது ஜெபம் செய்த உடனே இந்த வீடியோவைப் பார்தபொழுது என்னால் தாங்கிகொள்ளாமல் அழுது கொண்டே இதோ எனக்காகவே ஆண்டவர் என்னிடம் பேசுகிறது போல் இருக்கிறது.
    நன்றி ஆண்டவரே🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @pratheesht4797
    @pratheesht4797 Před 3 lety

    இயேசப்பா நான் கவலையோடு இருக்கிறேன் என்னால முடியல இயேசப்பா எனக்கு உதவி பண்ணுங்க

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 4 lety +29

    இயேசப்பா அன்பு சகோதரனுக்கு தீர்க்காயுசை. கட்டளையிடும் இயேசப்பா அன்பு சகோதரனை இன்னும் வல்லமையாக தேசத்துக்கு எடுத்து பயன்படுத்தும் ஆமென் அல்லேலூயா

  • @devajustin122
    @devajustin122 Před 4 lety +15

    ஆண்டவரின் கிருபையால் விசுவாசம் அடைந்தேன் உம்முடைய வார்த்தையினால் நான் பிழைத்துக் கொண்டேன் God bless you போதகர் jesus My life 💯🙋‍♂️ Justin Sarath Deva 💪

  • @frozen64
    @frozen64 Před 4 lety +14

    God had seen my tears and heard my prayer.Amen

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 Před 3 lety

    Amen appa enakku karbathin kaniyei thanga appa enakku Oru kuzhandhaiyei thanga appa 😭😭😭😭😭😭😭😭🙏

  • @jobireni5624
    @jobireni5624 Před 3 lety

    இயேசு அப்பா எனக்கு விடுதலை தாங்க

  • @helenrani6555
    @helenrani6555 Před 4 lety +2

    தந்தையே என் கண்ணீர் நீர் பார்த்தீர்.எனக்கு குணமாகும். நான் நம்புகிறேன். ஸ்தோதிரம் அப்பா.

  • @vigedxb5073
    @vigedxb5073 Před 4 lety +20

    என் தேவனே என் முழு இருதயத்தோடும் உம்மை நம்பி கூப்பிட்டேன் எனக்கு செவிகொதுத்தீர் உமக்கு நன்றி இயேசப்பா,,,, ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்

  • @reenathomas3741
    @reenathomas3741 Před 4 lety +6

    Amen Amen. Enakaana msg. En kaneera en ahandavar kandaar😊

  • @rabinsong4448
    @rabinsong4448 Před 4 lety +45

    மிகவும் Emotional ஆன தேவ வார்த்தை. இனிமேல் என் கண்ணீரை தேவன் மட்டுமே காண்பார்.
    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @amalarani2323
    @amalarani2323 Před 4 lety +1

    Jesus en kannerai kanbar praise the lord

  • @josephinanitha1662
    @josephinanitha1662 Před 4 lety

    Engal kanneer ukku pathil tharuvar en yesappa.amen.

  • @juliepriya7345
    @juliepriya7345 Před 2 lety

    Amen en kanneerai kaangiravare enai viduthalai aakum umake sthothiram .

  • @pushparanniranni3767
    @pushparanniranni3767 Před 4 lety

    உங்களுக்கு நன்றி ஐயா ஆமென் அல்லேலூயா

  • @kadiyapattiarimalam5444

    அப்பா என் கண்ணீரைதுடைத்ததற்காக.ஸ்தோத்திரம்

  • @megarnisha3412
    @megarnisha3412 Před 4 lety

    Appa enaku jebikra vallama tharum yesappa enaku um visuvaththum aruputhathum kodunga appa

  • @hemabharathihema9232
    @hemabharathihema9232 Před 4 lety +5

    Amen tqqqqq jesus i love u jesus🙏🙏❤️

  • @kuttykani8283
    @kuttykani8283 Před 3 lety

    Amen amen amen amen

  • @merlinmerlin9640
    @merlinmerlin9640 Před 3 lety +1

    😏திறமை இல்லாத என்ன இந்த உலகத்துல பிறக்க வைத்தது ஏன்னு தெரில ..இதுல இந்த பாவம் நிறைந்தவளுக்காக சிலுவைல அறையப்பட்டுருக்காரு... இந்த அன்புக்கு நான் என்ன செய்வேன்.😭😭😭😭😭😭

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 4 lety +31

    ஆண்டவரே அருமை சகோதரனை இன்னும் இன்னும் வல்லமையாக லட்சங்களுக்கு கோடிகளுக்கு பயன்படுத்தும் நன்றி இயேசப்பா

  • @lazerabi9699
    @lazerabi9699 Před 3 lety +1

    Amen Appa 🙏

  • @kadiyapattiarimalam5444

    என் கண்ணீரை கண்ட தேவனுக்கு நன்றி.

  • @rajivgandhi8264
    @rajivgandhi8264 Před 3 lety

    Amen Amen 🙏

  • @messiahbuilders4672
    @messiahbuilders4672 Před 3 lety

    Appa en kannavar govathai kuraga appa. En petchi kega seiga appa

  • @akalyathurai2293
    @akalyathurai2293 Před 4 lety +2

    ஆண்டவரை இரவு ஜெபம் பண்ணினேன்.
    ஆண்டவரே என் இரண்டாவது மகனுக்கு நல்வழிகாட்டுங்கள் அப்பா.அவன் உங்க பிள்ளை ,அவனுக்கு ஒளியை நிரப்பி வெளிச்சம் ஆக்கி இந்த உலகத்திற்கே வெளிச்சம் ஆக்கும் படி செய்யுங்கள் அப்பா என வேண்டி விட்டு போனை திறந்தால் மோகன் சி லாசரஸ் அண்ணாவின் இந்த வீடியோ வந்து இருந்ததை பார்த்து மிக்க சந்தோசம் அடைந்தேன்.எனக்காக என் ஆண்டவரே வந்து சொல்கின்ற மாதிரி உணர்கின்றேன்.
    ஆண்டவருக்கே ஸ்தோத்திரம் 🙏ஸ்தோத்திரம்🙏
    ஆமென் 🙏ஆமென்🙏

  • @raja1699
    @raja1699 Před 3 lety

    Yesappa 4days soneenga yesppa nalla seithiha kathu iruken anadavarey en varthaiku seikodum halleluajh amen

  • @michaelsurya2674
    @michaelsurya2674 Před 3 lety +1

    Amenappe

  • @ajeesh0047
    @ajeesh0047 Před 4 lety +6

    Nalla prayer super Tq god good person for prayer us. God bless you

  • @MahaMaha-yp1eg
    @MahaMaha-yp1eg Před 4 lety +6

    En kannerai kandu Enakku Arputham seituvitatharkai nanri

  • @lalithak9359
    @lalithak9359 Před 2 lety

    Amen thenks Jesus

  • @rorchidpackiamani8112
    @rorchidpackiamani8112 Před 4 lety

    God is always with us so. We are not crying.be happy don't worry Jesus saves amen

  • @bharathidasankanagasabai7727

    ஆமென் ஏசுமகாராஜா

  • @Sowmyaashok
    @Sowmyaashok Před 4 lety +5

    Praise the Lord I'm childless since 2 yrs Evey night I'm crying thinking who is there care for me y 😢 God this is happening to me every body started asking me not able to participate in any further function recently married couples all got concieved so it made worry a lot night when I asking God and crying 😭 I suddenly got a notification of this message I was very much shocked and happy and consoled that God heardy cry and he answered so for sure I recievey baby in the name of Jesus amen

    • @monicadiana1208
      @monicadiana1208 Před 4 lety

      God have seen your tears...he will provide you with all blessings

    • @sarammaverghees
      @sarammaverghees Před 4 lety

      Jesus take care you don't worry believe Jesus Christ..

    • @snacktime2667
      @snacktime2667 Před 4 lety +1

      Don't worry...I was in same situation few years back...now we are happy with baby....God will change your life.... from tears to happiness....

    • @Sowmyaashok
      @Sowmyaashok Před 4 lety

      Thank you very much for your kind words thank 🙏 I will also testify tq sister

  • @jansiraniomalingam3034
    @jansiraniomalingam3034 Před 4 lety +6

    Glory to God brother thank u for wonderful msg Jesus with u

  • @VRani-qm7qs
    @VRani-qm7qs Před 2 lety

    Praise the Lord Jesus Christ 🙏. Yesappa pls takeaway my. Younger brother. Tears & crying 😭😭😭😭 pls help my brother & his wife. Marriage life unit love each other blessed marriage life change his wife character bless the children's thank you very much is Papa 🙏🙏🙏🙏

  • @nancyj8734
    @nancyj8734 Před 4 lety +9

    Praise the Lord
    After hearing this message I'm feeling good.

  • @immanjacob2023
    @immanjacob2023 Před 4 lety +14

    என் கண்ணிரை கண்டார்

  • @reenathomas8936
    @reenathomas8936 Před 3 lety

    AMEN AMEN

  • @RajendranRosemary
    @RajendranRosemary Před 3 lety

    Thank you appa for your love,grace🙏🙏🙏💖💖💖😘😘

  • @veenap981
    @veenap981 Před 3 lety +2

    Praise the Lord🙏

    • @kasthuriagilan3658
      @kasthuriagilan3658 Před 3 lety

      மனக்கவலை தீருங்க அப்பா

  • @lathisivasankar4386
    @lathisivasankar4386 Před 2 lety

    Amen amen

  • @maranadasa8987
    @maranadasa8987 Před 3 lety +2

    கர்ப்பத்தின் கனி தாங்க பா

  • @prabhuc2737
    @prabhuc2737 Před 3 lety

    Amen praise the Lord jesus thank you jesus

  • @sarahevangeline9414
    @sarahevangeline9414 Před 4 lety

    Pray for my friends jeya,kamini and for me . Only yesapa can change our situation.

  • @mgpaultwins
    @mgpaultwins Před 3 lety +1

    God we want BASLP in MMC but we don't have enough cutoff to get seat,but we believe that you've seen all our tears and prayers & that You will give us seat in BASLP (same course) in MMC (same college).
    Amen Jesus.

  • @kuttykani8283
    @kuttykani8283 Před 3 lety

    In the name of Jesus tqq soo much my lovable father

  • @thilagavathymanian3372

    Thank you Jesus .Amen.

  • @s.rexiya2884
    @s.rexiya2884 Před 2 lety

    Priase lord my mother blessing amen Jesus Christ

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 4 lety +1

    இந்த வார்த்தை மூலமாக ஆண்டவர் என்னை தேற்றினார் அவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @rorchidpackiamani8112
    @rorchidpackiamani8112 Před 4 lety +4

    God is great God gives strength when we shed tears in the time ,of sadness in the family amen

  • @subbulakshmia558
    @subbulakshmia558 Před 4 lety

    இயேசப்பா அன்பு சகோதரனுக்கு நல்ல சரீர சுகத்தையும் ஆசீர்வதியும் ஆசீர்வதியும் உமக்கு கோடி நன்றி ஏசப்பா ஆமென் ஆமென் அல்லேலூயா

  • @reenathomas8936
    @reenathomas8936 Před 3 lety

    Yesuway umaku nandri nandri😊😊😊

  • @vinothm3254
    @vinothm3254 Před 4 lety +3

    Emotional theva varthai. I love Jesus

  • @karikalan1030
    @karikalan1030 Před 4 lety +1

    Sugam kodutha yesu appavuku nanri amen

  • @santhoshv2986
    @santhoshv2986 Před 4 lety

    Thank you Jesus

  • @shriusha7592
    @shriusha7592 Před 4 lety +3

    Appa en Iruthayam Intru Ummaudaiya Dhasanai Kondu Pesiya varthaigalal Thodapattathu. En kanneerai eduthu podunga yesappa nan night Alugira alugai en devanin karathi irukirathu Neere viduthalai Tharum Amen Yesappa

  • @dhanalakshmip8098
    @dhanalakshmip8098 Před 3 lety

    ஆமென் ஆமென்

  • @vanithajohn3211
    @vanithajohn3211 Před 4 lety

    Glory to God. Amen Jesus..

  • @thilakavathinarayan207

    I believe in lord jesus , really lord will do miracle in my younger son Nikhil's life he will deliver all his sins & touch his right leg ,he will transform his leg had a left leg.
    Lord please bless my brother Sampath Kumar with your wounded hand deliver him from paralises, yesterday I went to see him , he his asking me to pray ,than I gave a call to pastor Daniel & Pastor Samadhan they both prayed for him ,my brother is believer of lord, Lord please heal him 🙏🙏 Praise 🙏
    Brother please pray for my husband he is not feeling well
    . Brother please pray for my elder son Manjunath he is also drinking ,I advised them but my daughter in law told that they vl go seperate,I don't know what there is no job for me & Niki ,dear lord please deliver me from all burdens🙏🙏

  • @MRLOCAL-ir3hj
    @MRLOCAL-ir3hj Před 2 lety

    Thank u jesus

  • @vanithapremkumar6513
    @vanithapremkumar6513 Před 3 lety

    Please appa enakku manasu romba kashtama irukku appa 🙏😭😭😭

  • @venkateshy5038
    @venkateshy5038 Před 4 lety +1

    🙏 God bless you brother

  • @narasammanarasu9840
    @narasammanarasu9840 Před 3 lety

    Amen Amen 🙏🙏🙏🙏🌺🌺🌺🌺

  • @MRLOCAL-ir3hj
    @MRLOCAL-ir3hj Před 2 lety

    Amen Hallelujah

  • @honeylanguage576
    @honeylanguage576 Před 4 lety

    Amen Tq jesus

  • @gioneephone9081
    @gioneephone9081 Před 3 lety

    Aandavare naan paavi eannai mannium I love you jesus

  • @sjohn854
    @sjohn854 Před 4 lety

    Prise the Lord Jesus

  • @salomikirupa282
    @salomikirupa282 Před 3 lety

    Love you daddy ✝️😔

  • @Dhana-ry9mq
    @Dhana-ry9mq Před 4 lety +16

    Nan rompa feel panni eruthan Etha words enku Madison pola irruku.... Tq for Jesus amen 🙏🙏🙏

  • @kamalakannan1249
    @kamalakannan1249 Před 4 lety

    Praise the Lord

  • @keerthiprasad3555
    @keerthiprasad3555 Před 3 lety

    Amen praise the Lord

  • @shaminishamini9202
    @shaminishamini9202 Před 4 lety

    Thank you brother

  • @rorchidpackiamani8112
    @rorchidpackiamani8112 Před 4 lety

    Don't cry in the name of.lord Jesus amen

  • @nh4132
    @nh4132 Před 4 lety

    Paris the lord mogan c lasar appa

  • @saradadevi7087
    @saradadevi7087 Před 4 lety +2

    Praise the Lord brother amen amen amen God bless you brother amen amen amen mere bacchon ke liye pray kijiye na Mohan bhai please Aapse request hai amen amen amen God bless you

  • @srividhyag9251
    @srividhyag9251 Před 4 lety +5

    Thank you brother... praise the Lord Jesus... sthothiram aadavarea

  • @durai6758
    @durai6758 Před 3 lety

    PRAISE THE LORD AMEN