எங்க அப்பாவோட புதுமுயற்சி

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • • Video

Komentáře • 339

  • @kantharkirisnar2379
    @kantharkirisnar2379 Před 4 lety +27

    ராசா, பிழை கண்டுபிடிக்கமுடியாதுள்ளது. ஸ்ரீ சகோதரிகளும் நீங்களும் குடும்பத்தோடு சீரும் சிறப்புக்களுடன் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துகிறேன்.
    ஸ்ரீமதிக்குஞ்சுவின் ரசிகன், வவுனியா, ஸ்ரீலங்கா.

  • @loganathan4518
    @loganathan4518 Před 4 lety +53

    திறமையான மகள்களை பெற்றெடுத்த தாய் தந்தைக்கு வாழ்த்துக்கள்.

  • @rajaaramachandran2310
    @rajaaramachandran2310 Před 2 lety +3

    ஶ்ரீ மதி குட்டி செல்லம் நீ மேன் மேலும் இசையில் வளர்ந்து இன்னும் பல உயரம் தொட வாழ்த்துகிறேன் உங்க அப்பா ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சவருமா...ஶ்ரீமதி பாப்பா உங்க அப்பாவுக்கு இன்னும் புகழ் சேர்க்க வேண்டும் டா செல்லம்..
    வாழ்த்துக்கள் குட்டிமா......

  • @user-dp8gs5px5s
    @user-dp8gs5px5s Před 4 lety +34

    தலைவர் பிரபாகரன் பின்னுக்கு இருக்குறார் வாழ்த்துக்கள்

  • @thevanselliah2137
    @thevanselliah2137 Před 2 lety +3

    கலை உணர்வு இருந்தால் மட்டுமே கலையை இரசிக்க முடியும், திறமையை வெளிப்படுத்த முடியும் என்ற வகையில் கலைக் குடும்பத்தினருக்கு எமது வாழ்த்துக்கள்.

  • @Thiagu-qe2ph
    @Thiagu-qe2ph Před 2 lety +5

    இளையநிலா ஸ்ரீமதி...பாடல் அப்பாவின்இசை மனதை தின்றது...அருமை🙏

  • @gopalakrishnan8937
    @gopalakrishnan8937 Před 2 lety +1

    உங்கள் இசை அருமையாக இருந்தது ஐயா இரண்டு வைரங்களை பெற்ற உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @user-mp6zk8gb5n
    @user-mp6zk8gb5n Před 4 lety +47

    Super sir
    ஒரு நல்ல முறையில் குழந்தைகளை வளர்த்து உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  • @vishnugames6057
    @vishnugames6057 Před 4 lety +7

    வித்யாசமா இருக்கு இதுவரக்கும் இந்த மாதிரி இசைய கேட்டதேஇல்ல இந்த இசை மக்களிடம் நல்ல வரவேற்பை பெரும இந்த இசைக்காக வாழ்த்துக்கல்🌍👌

  • @sivakaran654
    @sivakaran654 Před 3 lety +3

    வாழ்த்துக்கள் அண்ணா நான் ஈழத்தில் ஒரு போராளியாக. இருந்தவன் நீங்கள் எம் இனத்தின் வரலாற்றை உங்கள் வீட்டில் வைத்திருக்கிறீர்கள் அதுவே உங்கள் வெற்றியை உலகேங்கும் கொண்டு சேர்க்கும் வாழ்த்துக்கள் குட்டி

  • @lakshmisamayal4813
    @lakshmisamayal4813 Před 2 lety +1

    முதல் முயற்சியே ரொம்ப அருமை.பாட்டு மிகவும் இனிமை. வாழ்த்துக்கள். மென்மேலும் தொடரட்டும் உங்கள் இசைப்பயணம்.

  • @srisagotharigalsrisakthisr3238

    வாழ்த்திய அத்தனை சொந்தங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளையும் மகிழ்ச்சி மகிழ்ச்சி களையும் தெரிவித்துக்கொள்கின்றேன் உறவுகளே

    • @sathiyanathanamalaraj1076
      @sathiyanathanamalaraj1076 Před 3 lety

      Best.... nan ungal ilangai rasikan...

    • @sabarisabari3490
      @sabarisabari3490 Před 3 lety +1

      உங்கள் பாடல் கேட்கும் போது என் மன அழுத்தம் குறைந்த மாதிரி உணர்கிறேன் 😍😍

    • @srisagotharigalsrisakthisr3238
      @srisagotharigalsrisakthisr3238  Před 3 lety

      நன்றிகள் நன்றிகள் ரொம்ப மகிழ்ச்சி அளிக்கின்றது உறவே

    • @srisagotharigalsrisakthisr3238
      @srisagotharigalsrisakthisr3238  Před 3 lety

      நன்றிகள் நன்றிகள் உறவே ரொம்ப மகிழ்ச்சி அளிக்கின்றது

  • @thirupathiramasamy9987
    @thirupathiramasamy9987 Před 4 lety +24

    எங்களுக்கு குறை கண்டு பிடிக்கத்தெரியவில்லை. வாழ்த்துகள்

  • @solayappanal6632
    @solayappanal6632 Před 2 lety +1

    அருமைடா செல்லம். அப்பா இசைத்துறையில் வல்லமை பெற வாழ்த்துகள்.

  • @vythilingampurusothemen5799

    சபாஷ் தம்பி தகப்பன் மகள் இருவருமே பேஸ் பேஸ் God bless you both. வாழ்க நலமுடன்

  • @jeokmv8669
    @jeokmv8669 Před 4 lety +2

    சூப்பர் இசையும் பாடலும் இனிமை.பாராட்ட வார்த்தைகள் இல்லை

    • @saigeetha64
      @saigeetha64 Před 4 lety

      சூப்பர்,என்ன இனிமியான குரல் ஶ்ரீமதி வைரக்குட்டி சூப்பர் சிங்கர் இல் கலக்கிர ,என்னுடைய வாழ்த்துக்கள்
      God bless you my child

  • @singaravelu7803
    @singaravelu7803 Před 2 lety

    தமிழையும் .தமிழ் கலையையும்; காக்கப்பிறந்த கலைக்குடும்பமே வாழ்க. ....

  • @eswarimurugesan2013
    @eswarimurugesan2013 Před 3 lety +2

    வாழ்த்துக்கள் தோழரே இறைவன் உங்களோடு இருக்க வேண்டும் என்று இரு குழந்தையாக பிறந்துயிருக்கிறார் நன்றாக இருந்தது உங்கள் வாசிப்பு மென் மேலும் வளர வாழ்த்துக்கள் தோழரே வாழ்க வளமுடன் நலமுடன்

  • @unmai2347
    @unmai2347 Před 3 lety +2

    முயற்ச்சி திருவினையாக்கும் வாழ்த்துக்கள்

  • @TamilUravu
    @TamilUravu Před 4 lety +31

    பாராட்டுக்கள் அண்ணா அருமையாக இருந்தது

  • @user-vn7mw7lm2r
    @user-vn7mw7lm2r Před 4 lety +22

    பாப்பா சூப்பர் வாழ்த்துக்கள்

  • @DhanaLakshmi-tw8nc
    @DhanaLakshmi-tw8nc Před 3 lety +1

    Super very good basks valamudan

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் டா செல்லமே நீங்கள் பங்கு பெற்ற சூப்பர் சிங்கர் பாதியில் நின்றதும் ரொம்பவே சங்கடமா இருந்தது உணக்காவே பார்ப்பேனடா தங்கம் உங்கள் முயற்சிக்கு வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்

  • @sjrenarena3759
    @sjrenarena3759 Před 4 lety +11

    முருகன் அருளோடு புகலோடு வாழ்க தங்கங்கலே

  • @arfazeelarfazeel6174
    @arfazeelarfazeel6174 Před 4 lety +3

    வாழ்த்துக்கள் நான் இலங்கையன் ஸ்ரீமதி ஸ்ரீசத்தி குழந்தைகளின் தீவிர ரசிகன் ஸ்ரீமதி க்காகவே சுப்பர் சிங்கர் பார்த்ன் அது இடை நடுவில் நின்றுவிட்டது

  • @samatrichisama118
    @samatrichisama118 Před 4 lety +2

    அருமை. புதிய முயற்சி வெற்றி தரும்.ஸ்ரீயின் பின்னணி பாடலுடன் . வாழ்த்துகள். திருச்சி சுவாமிநாதன்

  • @sriakshaya4102
    @sriakshaya4102 Před 2 lety

    ஷிரி சகோதரிகள் இருவரும் இணைந்து பல சரித்திரம் சாதனை படைப்பார்கள்.இந்த இசை மிகவும் கடினமான உள்ளன நீங்களும் பழக வேண்டும் படிபடியாக நன்றாக வரும். ஷிரி மதி இன்னும் இரண்டு ஆண்டில் தனி சிறப்பு பயிற்சி செய்து அதை சினிமா துறையில் கால் பதிக்கும் அளவுக்கு உயருவார்...கடவுள் இடம் பிரார்த்தனை செய்கிறேன் உஷார் குழந்தைகள் இருவரும் உயர்ந்த திறமையான வர்கள் அவர்களை மேலும் மேலும் ஊக்கம் கொடுத்து வளர்க்க வேண்டும்....

  • @gnaneswarygnanasegaram1908

    Very nice Varlthugal

  • @yogi5643
    @yogi5643 Před 4 lety +7

    Sri kutties always rock. All the best

  • @BaluBalu-ev5pt
    @BaluBalu-ev5pt Před 4 lety +1

    Super super very good.

  • @sramjee6823
    @sramjee6823 Před rokem +1

    superb👍👏👏👏

  • @farashaaldosri2356
    @farashaaldosri2356 Před 4 lety +16

    வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர

  • @user-vo1ki1zo8y
    @user-vo1ki1zo8y Před 4 lety +2

    சிறந்த இசை புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉🎊

  • @syedahamed5273
    @syedahamed5273 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் ஐயா என் தங்கையே உன் மகத்தான குரல் கேட்டு
    மயங்கிவிட்டேன்
    தங்கையே வாழ்த்துக்கள்

  • @shanmugavadivuthangababu4131

    Super excited betufull child

  • @ananthavelarumugam6366
    @ananthavelarumugam6366 Před 3 lety +3

    உங்கள் திறமைக்கு எங்கள் வாழ்த்துக்கள் சகோதரா மிகவும் அருமையாக உள்ளது உங்கள் மோர்சங்கு வாசித்தல் 👌🙏💐

  • @manchusebastiampillai9416

    மிக அருமை

  • @suseelar8979
    @suseelar8979 Před 3 lety +1

    Super super super baby🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏

  • @gopalveerasamy7529
    @gopalveerasamy7529 Před 4 lety +2

    பிரமாதம் வாழ்த்துகள் ஐயா.
    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @davarani4139
    @davarani4139 Před 4 lety +1

    Good God bless

  • @kaleshakaleshakalesha1587

    Wow very very super

  • @geetharaghavan5630
    @geetharaghavan5630 Před 4 lety +10

    Amazing! Keep rocking

  • @thangarajthangaraji7594
    @thangarajthangaraji7594 Před 3 lety +1

    Good, very nice, god grace you.

  • @chellamudaiyappan1080
    @chellamudaiyappan1080 Před 4 lety +1

    அருமை ஜி

  • @tamilarasitamilarasi539
    @tamilarasitamilarasi539 Před 3 lety +1

    Super 👍 VAZHGA VALAMUDAN 🙏

  • @v.manikamr.venkatachalam310

    அருமையான முயற்சி.... வாழ்த்துகள் 👍

  • @kasiulaganathan1166
    @kasiulaganathan1166 Před 4 lety +1

    அருமை அருமை

  • @revathivijayakumar2192
    @revathivijayakumar2192 Před 2 lety +3

    Very nice 🙏💐

  • @arumugamsubbiah3030
    @arumugamsubbiah3030 Před 4 lety +1

    நன்முயற்சி. சிறப்பு வாழ்த்துகள். பாட்டும் அருமை💐💐💐💐💐💐💐

  • @yelumalaimr9003
    @yelumalaimr9003 Před 4 lety +1

    Super vice super Sir amazing

  • @gopinathgopinath5489
    @gopinathgopinath5489 Před 4 lety +1

    I LOVE MY CHELLAM ENNA THAVAM SENJINGA IPPADI ORU ARUMAYANA MAGALA PETHEDUKKA ALL THE BEST MY CHELLAM GOD BLESS YOU

  • @chandraselvakumar9277
    @chandraselvakumar9277 Před 3 lety +1

    Super super 👌

  • @thanggamahahconan1686
    @thanggamahahconan1686 Před 4 lety +3

    HE CREATED THE SONG WITH THE UNIQUE INSTRUMENT N THE LITTLE GIRL SANG.
    WAS SUPERB.....OLD IS GOLD.
    🙌🙌🙌🙏🙏🙏❤️❤️❤️

  • @jahanushajahanusha6098
    @jahanushajahanusha6098 Před 4 lety +6

    Super papa god is great

  • @Anbudan.Aadhiran
    @Anbudan.Aadhiran Před 3 lety

    Sri Pappa super da kutty....I'm very proud pappu kutty...Appa great effort...keep rocking

  • @mathiabiyah5932
    @mathiabiyah5932 Před 2 lety +1

    ஆகா ஆகாமிக அருமை

  • @gzxggzzg2323
    @gzxggzzg2323 Před 4 lety +10

    👁️👍🏻 super Tamil from srilanka

  • @SasiKumar-tx5oq
    @SasiKumar-tx5oq Před 4 lety +1

    Super
    Sasikumar
    Kuwaith

  • @ganesamoorthy7486
    @ganesamoorthy7486 Před rokem

    உங்கள் முயற்சி வேற்றி பெறுக வாழ்த்துகள் 😍😍😍

  • @amazonestharlondonvicky8870

    Super sympathy family. Father and this little girl are very friendly. God Jesus bless your family. Thanks for your performance.

  • @chanadhtamil3195
    @chanadhtamil3195 Před 3 lety +1

    Arumai yaana pathivu vaalthugal nanba

  • @praveenaraajan5187
    @praveenaraajan5187 Před 2 lety

    Srimathi Baby... You Must Win... Baby... My Prayers For You... Baby... You Are In Top 10...Un Annan... S Velanganni Rajan... From Indian Army... I Am So Very Very Very Fan.... Of You Baby Srimathi...

  • @elangorathinasabapathy7016

    Best wishes for success 🙌

  • @v.manikamr.venkatachalam310

    அநேகமாக இப்ப இதுல சிறந்தவராக இருப்பிற்கள் என்று என்னுகிறேன்.

  • @pnatarajan1563
    @pnatarajan1563 Před rokem +1

    அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @umarani832
    @umarani832 Před 3 lety +1

    God bless you

  • @gajalakshmiravichandran7327

    Very good thampi

  • @ranganathans3565
    @ranganathans3565 Před 2 lety

    Super super
    I am like always old
    Music instruments.
    I am living chennai.
    Your both daughter
    Super singar.
    God bless your family.
    S.Ranganathan/Chennai-40
    Anna Nagar West.

  • @Muniyappan-nz1oe
    @Muniyappan-nz1oe Před 3 lety +1

    Super singer super

  • @kabilkabilan9770
    @kabilkabilan9770 Před 4 lety +1

    அருமை

  • @kaladharmraj6162
    @kaladharmraj6162 Před 4 lety +1

    Nice one

  • @alexismercy2996
    @alexismercy2996 Před 3 lety +1

    சூப்பர் மக்ளே.......

  • @abilashp7845
    @abilashp7845 Před 4 lety +1

    Nice. Please continue

  • @vrviworldchannel5488
    @vrviworldchannel5488 Před 4 lety +1

    Good effort

  • @alinearockiarani5832
    @alinearockiarani5832 Před 4 lety +1

    Super Anna

  • @rajesboaa9939
    @rajesboaa9939 Před 3 lety

    உங்கள் முயற்சி வாழ்த்துக்கள் அன்னை

  • @karthickkarupu1943
    @karthickkarupu1943 Před 4 lety +1

    Super super super sir

  • @raginivytheswaran1717
    @raginivytheswaran1717 Před 3 lety +1

    வாழ்த்துக்கள் சோதரா

  • @saraswathyesakltheuar5385

    Very good thank u

  • @user-rc2mf5ei2z
    @user-rc2mf5ei2z Před 3 lety +1

    Super vijay nice 🙏🙏

  • @safnasafna366
    @safnasafna366 Před 3 lety +1

    Super 😍😍😍😍💖

  • @dhanukarthika7893
    @dhanukarthika7893 Před 4 lety +2

    வாழ்த்துக்கள் ஸ்ரீ சகோதரிகளுக்கு

  • @anojan9221
    @anojan9221 Před 4 lety +1

    Super valththukkal anna valka valamudan

  • @sivaperumalr8143
    @sivaperumalr8143 Před 3 lety +1

    So super

  • @thayaparankanapathippillai2646

    Thalaivatin valththukkal

  • @kamaalkamal9871
    @kamaalkamal9871 Před 3 lety +1

    Good 💯🙏👍⭐🤜🤛

  • @loganathan4518
    @loganathan4518 Před 4 lety +2

    பாப்பா உன்ன எங்களுக்கு ரொம்ப புடிக்கும். அதே நேரத்துல உன்னோட சில நடவடிக்கைகளை பார்த்தா அந்த ஆமைக்கறி சைமன் கட்சியில் மாட்டிக்கிட்டையான்னு சந்தேகமா இருக்கு.தயவு செஞ்சி அந்த தப்ப மட்டும் பண்ணிடாத அவன் ஒரு கேடு கெட்ட பொறம்போக்கு.அவன் பின்னால போயி எங்கள மாதிரி ஆயிரக்கணக்கான ரசிகர்களை இழந்துடாத.வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு.

    • @kailasapillaiambalavanan3063
      @kailasapillaiambalavanan3063 Před 3 lety

      இனமான உணர்வுஉள்ளவர்கள் ஒருபோதும் காட்டிக்கொடுக்கும் கயவர்களோடு சேரமாட்டார்கள்-பிரபாகரன் குலதெய்வம்.எங்கிருந்துவந்தாலும் இசையை ரசிப்பதைவடுத்து கட்டுப்பாடுகள் விடுப்பது காவாலித்தனம்.குழந்தைக்கு கோடிவாழ்த்துக்கள்

  • @sahabudeensahabudeen5562
    @sahabudeensahabudeen5562 Před 4 lety +3

    சூப்பர்
    அருமை வாழ்த்துக்காள் பாபா

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Před 2 lety +2

    Congratulations for you Brother. My best wishes for you💖. Srimathi kutty, my best congratulations for you💖. I love you da chellam. Give your wonderful songs fastly, i waiting for that. Congratulations👏👏👏👏👏 for your Father and you💖.

  • @t.s.p5669
    @t.s.p5669 Před 3 lety +2

    Congratulations Brother!! You are a blessed son of our Tamil ancestors!!

  • @rehugopal8254
    @rehugopal8254 Před 4 lety +1

    வாழ்க பல்லாண்டு வளர்க தங்கள் முயற்ச்சி.

  • @ibraheemkhashifi5269
    @ibraheemkhashifi5269 Před 3 lety +1

    நல்லா தான் இருக்குது சார். உங்கள் பிள்ளைகள் பாட ஆரம்பித்தால் ரசிக்கதான் தோனுது 'குறை கண்டுபிடிக்க தோனலை சார்.

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 4 lety +1

    சூப்பர் 👌🏻 ணே
    அருமை 👌❤️ வாழ்த்துக்கள் 💕

  • @ragak7330
    @ragak7330 Před 3 lety +1

    Super friendly

  • @vengatwaran2609
    @vengatwaran2609 Před 3 lety +1

    Super 💖

  • @r.m.valliappan6628
    @r.m.valliappan6628 Před 4 lety +3

    Your are gifted to have this kind of children may God bless you

  • @user-um3jr3eh9h
    @user-um3jr3eh9h Před rokem

    God Gift .No word.to.say

  • @selvisupervisor9106
    @selvisupervisor9106 Před 11 měsíci

    Super family members vallthukkal 👍

  • @sathiya347
    @sathiya347 Před 3 lety +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் 👍👍👍

  • @paulinemary7055
    @paulinemary7055 Před 4 lety +2

    Excellent, thanks to God