வசனகர்த்தா R.K.சண்முகம்...‌ எம்ஜிஆர் படங்களின் அனுபவம் பற்றிய பேச்சு...

Sdílet
Vložit
  • čas přidán 29. 04. 2022

Komentáře • 51

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před 2 lety +23

    நான் முழுக்க முழுக்க எம்ஜிஆர் ரசிகன்... புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.. ஜெய் ஹிந்த்..

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 Před 2 lety +3

      1965 ல் இருந்து நான் மக்கள் திலகம் தீவிர ரசிகன்

  • @prabagarann8647
    @prabagarann8647 Před 2 lety +16

    தலைவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்திருக்கிறேன் என்ற ஒரு பெருமையே என் வாழ்நாளில் போதும்.

  • @maruthubrothers5302
    @maruthubrothers5302 Před 2 lety +23

    அற்புதம் sir,, ஒரு மஹானுக்கு ,MGR, வசனம் எழுதிய பாக்கியம்,, யாருக்கும் கிடைக்காது,,mgr இன்னும் உயிருடன்தான் இருக்கிறார் ,,

  • @KannanK-dw3qu
    @KannanK-dw3qu Před 2 lety +11

    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த் தங்கள் வசனம் மிகவும் அருமை... நீங்கள் சொன்னது போல மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் வாயில் இருந்து வருவது இன்னும் மெருகு ஊட்டியது...

  • @thangapushpam3561
    @thangapushpam3561 Před 2 lety +17

    தலைவரின் படங்கள் அத்தனையும் நமக்கு பாடங்கள் அதனால்தான் அவர் வாத்தியார் வாழ்க வள்ளலின் புகழ்

  • @PariharaSthalangal
    @PariharaSthalangal Před rokem +2

    நீங்கள் எழுதிய வசனங்கள் எல்லாம் மிகவும் அற்புதம். இதில் தண்ணீர் பற்றி நீங்கள் எழுதிய வசனங்கள் அருமை.

  • @thirumalainandhagopal8291
    @thirumalainandhagopal8291 Před 2 lety +28

    மக்கள் திலகத்தின் புரட்சி தலைவரின் பொன்மனச்செம்மலின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் காவியம் 🙏 அண்ணன் அவர்களின் அனுபவம் மனதிற்கு நெகிழ்வாக உள்ளது நன்றி வணக்கம் வாழ்த்துகள் 👍🙏

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před 2 lety +11

    ❤️எம்ஜிஆர் குறித்த மிக நல்ல ஆத்மார்த்தமான மகோன்னதமான பதிவு❤️

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před 2 lety +14

    உயர்ந்த எண்ணம் கொண்ட திரு. R.K.S அவர்களுடைய அறிவார்ந்த, புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல், இதய வேந்தன். மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான மக்கள் திலகம், அவர்களுடைய புகழ் இந்த பூமியில் எத்தனை காலம் கடந்தாலும், மக்களின் மனங்களில் வரலாறாக வாழுபவர். ✌✌✌

  • @ganesanganesan8560
    @ganesanganesan8560 Před 2 lety +23

    எம்ஜிஆர் ஒரு மனித தெய்வம் அவர் படங்கள் அனைத்தும் மக்களுக்கு பாடங்கள்

  • @user-lz3vb4he2n
    @user-lz3vb4he2n Před 2 lety +2

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்று ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நீங்கள் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்

  • @raviravi-nh1cj
    @raviravi-nh1cj Před 2 lety +5

    பொன்மனச்செம்மல் மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள்

  • @PariharaSthalangal
    @PariharaSthalangal Před rokem +2

    எல்லோரின் தாகத்தை தீர்ப்பது தான் தண்ணீரின் வேலை என்ற வசனம் என் மனதில் நீங்காத இடம் பிடித்தது

  • @letchmanansathiyanery3711

    மிக சிறப்பான ஒரு உற்சாகம் நிறைந்த வசனம் வாழ்க தமிழ் 😊👏

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 Před 2 lety +5

    பல உண்மைகள். அருமை.

  • @ravichandran1653
    @ravichandran1653 Před rokem +2

    Arumaiyana Pathivu sir❤️❤️❤️❤️❤️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🌹🌹🌹🤗🤗🤗

  • @subramanianlakshmanan5829
    @subramanianlakshmanan5829 Před 2 lety +10

    அருமை

  • @anbazhaganmanickam4179
    @anbazhaganmanickam4179 Před 2 lety +9

    Super sir. Thanks.

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 Před 2 lety +8

    R K.shanmugam great dialogue writer!

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 2 lety +16

    ஆர் கே சண்முகம் சார் எங்கே இருக்கிறீர்கள்
    உங்களிம் நாங்கள் ஆசீர்வாதம் வாங்க வேண்டும்.
    புரட்சித்தலைவர்புகழ்வாழ்க

    • @mgrdharisanam4900
      @mgrdharisanam4900  Před 2 lety

      2017ல் காலமாகிவிட்டார்...

    • @lathasuresh4606
      @lathasuresh4606 Před 2 lety +1

      @@mgrdharisanam4900 எங்களையெல்லாம் ஆழ்ந்த உயரத்தில் ஆழ்த்திய புரட்சித்தலைவரின் இழைப்பையும் ஆர்கே சண்முகம் சார் இழைப்பையும் ஒரு போல்
      நினைந்து வருந்தும் பக்தன்

    • @sathayavathym6777
      @sathayavathym6777 Před 2 lety +2

      வணக்கம் லதா சுரேஷ் நான் திரு , ஆர் ,கே, சண்முகம் அவர்களின் மூத்த மகள் சத்தியா என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்

    • @sathayavathym6777
      @sathayavathym6777 Před 2 lety +3

      எங்கள் தந்தை என்றென்றும்
      எங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் வாழ்கிறார் @@mgrdharisanam4900

    • @sathayavathym6777
      @sathayavathym6777 Před 2 lety +3

      திரு , எம், ஜி, ஆர் அவர்களும் எங்கள் தந்தையும் எங்களுக்கு இரண்டு கண்கள் எஙகளுடையன
      வாழும் காலம் வரை இந்தப் பதிவு
      இவர்களை நேசிக்கும் அனைத்து
      நல் உள்ளங்களுக்கும சமர்ப்பணம்

  • @srikannan6452
    @srikannan6452 Před 2 lety +4

    Thanks for your information... Welcome.

  • @revathishankar946
    @revathishankar946 Před rokem +1

    Great memories and great dialogue writer and great hero

  • @premprakash4225
    @premprakash4225 Před 2 lety +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️

  • @rajavp9664
    @rajavp9664 Před 2 lety +7

    👌👌👌👌👌👌👌👌

  • @user-qc6yj3gs2g
    @user-qc6yj3gs2g Před 3 měsíci

    ஹாஹா. அற்புதம். Iyya

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv Před 2 lety +11

    Very nice information about our legend mgr 🙏🙏🙏

  • @johnsonjohnson5518
    @johnsonjohnson5518 Před rokem +1

    Arumaiyana pechi anna

  • @divakaranpranavam
    @divakaranpranavam Před 2 lety +4

    Great MGR 🙏🙏🙏

  • @narayanikv8673
    @narayanikv8673 Před 2 měsíci +1

    Very nice 👍💐

  • @JayaKumar-vv9qt
    @JayaKumar-vv9qt Před 2 lety +8

    You need not go for temple or to meet saint.If you see MGR movie you can receive so many messages as per our need.How to respect Mother Father how to behave brothers and sisters how to respect elders.MGR is an encyclopedia.

  • @vivekanand1331
    @vivekanand1331 Před 2 lety +4

    கருணைகடவுள்எம்ஜிஆர்மனிதாநேயகடவுள்எம்ஜிஆர்அழகுகடவுள்எம்ஜிஆர்துணை

  • @sprakashkumar1973
    @sprakashkumar1973 Před 2 lety +9

    MGR is God

  • @radhakrishnan7192
    @radhakrishnan7192 Před 2 lety +2

    You're right

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @paquirarif2132
    @paquirarif2132 Před rokem

    ❤❤❤

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 Před 2 lety +3

    Thalaivarukku neenga 16 padam dialogues enna oru baakiamana manithar

  • @jaibunroja7090
    @jaibunroja7090 Před 2 lety +2

    Diley.mgr.movie.black&white.mathi.mathi.potuparklm.aasiy.lik

  • @pmarun83
    @pmarun83 Před rokem +2

    Mani Mani ah pesuraru..ivar pecha kettutae irukkalam..

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 Před 11 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏