Thirumurai Pannisai Peruvizha 03 - Paramakudi | Sivakkara Desiga Swamigal | Bakthi TV | Tamil

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • Thirumurai Pannisai Peruvizha 03 - Paramakudi | Sivakkara Desiga Swamigal | Bakthi TV | Tamil
    பரமக்குடி கருணைபுரி கையிலாசநாதர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பாக ஞாயிற்றுக்கிழமை 07.08.22 அன்று ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெற்ற திருமுறை பண்ணிசை பெருவிழாவில் அருட்குருநாதர்.சிவாக்கர தேசிக சுவாமிகள் கலந்துகொண்டு ஆற்றிய ஆசியுரை தொகுப்பு - 03
    #ThirumuraiPannisaiPeruvizha #sivakkaradesigaswamigal #bakthitv #tamilbakthi #thiruvasagam #sivayanama

Komentáře • 71

  • @sudalaimadanvetrivelm.a6995
    @sudalaimadanvetrivelm.a6995 Před měsícem +1

    #ஐயா திருவடிகள் சரணம்

  • @neelamoodley764
    @neelamoodley764 Před rokem +1

    Potri Om Namasivaya Shivaya Nama 🙏🙏🙏🙏🙏❤️🎇❤️

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 Před rokem +1

    நானேயோ தவம் செய்தேன் சிவாயநம சிவாயநம
    பாக்கியம் செய்திருக்கிறோம் உஷா வெங்கட்டரமணன்

  • @ushavenkatramana5329
    @ushavenkatramana5329 Před rokem +3

    தான் என்னை முன் படைத்தான் பதிகம் ராகத்தோடு நீங்கள் பாடியது நெஞ்சை உருக்கியது கண்ணீர் தன்னையறியாமல் வந்து விட்டது.பக்தி டிவிக்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏 உஷா வெங்கட்டரமணன்

  • @indiraindira8188
    @indiraindira8188 Před 2 lety +6

    பக்திடிவி க்கு நன்றிகள் கோடி.ஓம் நமசிவாய..🙏🙏🙏🙏🙏

  • @vrajaheadmaster1459
    @vrajaheadmaster1459 Před 4 měsíci

    ஓம் நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க 🙏🙏🙏🙏

  • @indiraindira2247
    @indiraindira2247 Před rokem +1

    ஐயா அற்புதம் அற்புதம் அது என்னவென்றால் நீங்கள் எங்களுக்கு கிடைத்தது தான் மிகப்பெரிய அற்புதம்

  • @kalasaravanan1998
    @kalasaravanan1998 Před 11 měsíci +1

    தங்கள் திருவடிகளை பணிந்து வணங்கி மகிழ்கிறேன் ஐயனே
    .சிவபக்தி மேன்மேலும் பெருகி கண்ணீர் வழிகிறது சிவமே.

  • @thamilarsim7283
    @thamilarsim7283 Před rokem

    திருமுறை பூதகணங்கள்
    விளக்கம் அருவியாக உள்ளது நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் நன்றி நமசிவாய வாழ்க திருச்சிற்றம்பலம் திருவடி வணக்கம் சாமி

  • @drsanthanakrishnan7858
    @drsanthanakrishnan7858 Před rokem +2

    என் உயிரினும் மேலான அன்புள்ள சுவாமிஜி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வணக்கம் தாங்கள் சொல்வது அனைத்தும் நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை இதில் யாருக்கும் எந்த விதமான மாற்று கருத்துக்கள் கிடையாது ஏனெனில் அந்த சிவபெருமானே முழுமுதற் கடவுள் அவன் தந்த வரம் தான் நீங்கள் உங்கள் மூலமாக சிவபெருமானை வணங்கி வாழ்த்துகிறேன் இவன் தங்களின் மேலான நலம் விரும்பி தாங்கள் பல்லாண்டு காலம் நிலைத்து வாழ வேண்டும் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள் நன்றி அய்யா தங்களின் பாதம் தொட்டு வணங்கி கேட்டுக் விடைபெறும் மரு சந்தான கிருஷ்ணன் அம்மாப்பேட்டை

  • @7startailorstar723
    @7startailorstar723 Před rokem +3

    சிவம் பக்தி வளரட்டும் தொடரட்டும் நன்றி சிவா திருச்சிற்றம்பலம்

  • @aprakash7599
    @aprakash7599 Před 2 měsíci

    நமசிவாய வாழ்க

  • @BalaBala-of4pu
    @BalaBala-of4pu Před rokem

    குருவின் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙇❤️🥺

  • @senthilveera1617
    @senthilveera1617 Před 5 měsíci

    Arumai guruvey……

  • @karthikeyanr6023
    @karthikeyanr6023 Před 9 měsíci

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @packirisamyk767
    @packirisamyk767 Před rokem

    அன்பர்கள் அனைவரும், மெய்யுருகிகேட்கும்படி திருமுறையைபாடி,எங்களை பக்திபரவசத்தில் மூழ்க செய்தது, நம்மையெல்லாம் காக்கும் நம் ஈசன் சிவபெருமானாகவே தெரிந்தது.
    தங்களின் கடமை உணர்வும்,ஞானமும்,கீர்த்தியும் தீர்க்க ஆயூளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனின் ஆசி கிடைக்க பிரார்த்திக்கிறேன்.இந்த திருமுறையை காதல் கேட்டு மனமுருகினால் முன் ஜென்ம பாவம் மட்டுமல்ல,இம்மையும்,மறுமையிலும் உண்டாகும் பாவங்களும் விலகி *மனிதன்* மனிதனாகவாழ வழிவகுக்கும்.நன்றியுடன்.Er&Dr.கு.ப.சாமி,விளமல்.

  • @natarajanpn6130
    @natarajanpn6130 Před rokem

    Sivayanama guruvinthiruvadigal potri potri

  • @user-wd1ft8gi2f
    @user-wd1ft8gi2f Před 2 lety

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம்

  • @vasantham3370
    @vasantham3370 Před 2 lety +1

    😀😀🙏🙏🙏😀😃👌👌👌👌👌தென்னாடுடைய சிவனே நன்றி நமசிவாய திருச்சிற்றம்பலம்.

  • @yogeshkannan1125
    @yogeshkannan1125 Před 2 lety

    ஐயா அற்புதம் அற்புதம் நீங்க நூறாண்டு காலம் வாழ வேண்டும் சிவத்துக்கு தொண்டு செய்ய வேண்டும் சிவா சிவா

  • @natarajan3199
    @natarajan3199 Před 2 lety +1

    ஓம் நமசிவாய ஓம் சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mohans4263
    @mohans4263 Před 2 lety

    ஓம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க கோகளிஆன்ட குருமனிதன் தாள் வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rohithkumars8821
    @rohithkumars8821 Před 2 lety

    Om Namasivaya

  • @annapooranik1967
    @annapooranik1967 Před 2 lety

    அருமை அருமை

  • @jayalakshmipalanisamy4723

    🙏thevaramismyenergy

  • @muruganmp4071
    @muruganmp4071 Před 2 lety +1

    🙏🙏🙏 தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏

  • @swarnambikai
    @swarnambikai Před 2 lety

    என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety

    🙏🌹அருணாசலசிவ🥥சிவ சிவ🌻🍀திருச்சிற்றம்பலம்🌺🍁🙏

  • @sundaramoorthys4943
    @sundaramoorthys4943 Před 2 lety

    சிவாயநம திருச்சிற்றம்பலம் புதிய திருப்பத்தூர் மாவட்டம்

  • @kumaresankumaresan150
    @kumaresankumaresan150 Před 2 měsíci

    🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌿🙏🙏

  • @kmagesh1211
    @kmagesh1211 Před rokem

    Namasivaya

  • @6facevel777
    @6facevel777 Před 2 lety

    திருச்சிற்றம்பலம் 🙏🌹🙏

  • @kailasavadivu6527
    @kailasavadivu6527 Před 12 dny

    சுவாமி உங்களை பார்ப்பதற்கு எனக்கு என்று கிடைக்குமோ

  • @vancheeswaransahasranaman7939

    ஓம் நமச்சிவாய 🙏

  • @muthulakshmia65
    @muthulakshmia65 Před 2 lety

    Omnamashivaya 🌷🌹🌺

  • @jothikannan953
    @jothikannan953 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @murugendranmurugendran8850

    Om nama sivaya

  • @parthipanparthipan2308

    ஓம்நமசிவாயவாழ்க

    • @bakthitvtamil
      @bakthitvtamil  Před 2 lety

      சிவாயநம

    • @kanimozhim5198
      @kanimozhim5198 Před rokem

      @@bakthitvtamil ayya.atiyargajiy.sivapurathirku.alathatharku.omna.ma.si.va.ya.potri

  • @kuppankuppan8018
    @kuppankuppan8018 Před rokem

    Q