நினைத்த காரியத்தில் வெற்றி பெற - mahabharatham unknown stories in tamil - AVN in kadhaippoma

Sdílet
Vložit
  • čas přidán 25. 03. 2023
  • எடுத்த செயலில் வெற்றியை அடைய - நினைத்த காரியம் யாவும் வெற்றியடைய வேண்டுமா - Mahabharatham unknown stories in tamil - mahabharatham tamil - mahabaratham unknown stories - Avn in kadhaippoma - Tamil stories - Tamil vanoli - Anmeega thagaval - Mahabaratham stories in tamil - Tamil novels - Tamil novels audio - Tamil vanoli story - Vijay tv mahabharatham - Untold story of mahabharata in tamil - Upanyasam - tamil vanoli channel - tamil novels audiobooks - atm tamil novels - tamil vaanoli -
    அடுத்த பிறவியில் நாம் எப்படி பிறப்போம் - upanyasam - garuda puranam tamil - மறுபிறவியில் நாம் எப்படி பிறப்போம் என தெரியுமா - Mahabharatham unknown stories in tamil - mahabharatham tamil - mahabaratham unknown stories - vijay tv mahabharatham - திருதராஷ்டிரன் ஏன் கண் பார்வை இல்லாமல் பிறந்தார் - aanmeega thagavalgal in tamil - Tamil stories - Avn in kadhaippoma - mahabharatham in tamil - mahabaratham stories in tamil - Tamil vanoli - tamil vanoli story - tamil novels - untold story of mahabharat in tamil
    நாயாக மறு பிறவி எடுப்பது ஏன்
    tamil audio book - கட்டுரை - tamil novels - tamil vaanoli - tamil novels audio - tamil vanoli sirukathaigal - tamil vanoli story - Ramayanam story in tamil - Aanmeega thagavalgal in tamil - tamil audio novels - tamil novels audiobooks - tamil novel story - best spiritual channel - unmayaana aanmeegam - ramayanam story in tamil - ramayanam in tamil - ramayanam in tamil story - atm tamil novels - tamil vanoli channel - tamil audio books
    Mahabharatham unknown stories - mahabharat - lord krishna - Bheesma astami - bhishma ashtami - significance of bhishma ashtami - about bhishma ashtami - bhishma ashtami importance - bhishma ashtami significance - importance of bhishma ashtami - bhishma ashtami vratham - bhishma ashtami festival - bhishma ashtami puja - bhishma ashtami tharpanam - mahabharata story - bhishma ashtami by chaganti - bhishma ashtami rituals - bhishma ashtami mantra - Bheesma astami 2023 - bhishma tarpana mantram - AVN in kadhaippoma
    mahabharat - Mahabharatham unknown stories - arjuna - krishna - Untold story of mahabharat in tamil - பழமொழி கதைகள் - story in tamil - பழமொழி உணர்த்தும் கதை - mahabharata story - unknown facts about mahabharata - lord krishna - unknown facts of mahabharata - hindu mythology - Mahabharatham story in tamil - mahabharatham tamil - mahabharatham tamil full story - stories in tamil - fairy tales in tamil - Avn in kadhaippoma - Aanmeega thagavalgal in tamil - mahabharatam
    Music credits
    Title paid and licensed
    Copyright free musics
    Image credits
    Copy right free videos
    Google free images
    Untold stories in mahabharata tamil
    Gandhari story In tamil | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • Gandhari story in tami...
    Dushyanthan shakuntala in tamil | துஷ்யந்தன் சகுந்தலை கதை | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • Dushyanthan shakuntala...
    The real story of nalayini in tamil | நளாயினியின் உண்மை கதை | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • The real story of nala...
    thuriyothanan history in tamil | துரியோதனன் வரலாறு | duryodhana wife bhanumati | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • thuriyothanan history ...
    yayati devayani story | யயாதி தேவயானியின் விசித்திர கதை | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • yayati devayani story ...
    குந்திதேவியின் சுவாரஸ்யமான பக்கங்கள் | Kundhidevi interesting story | A mahabharatha story | Untold stories in mahabharata tamil
    | மகாபாரதம் கதைகள்
    • Kunti devi - A Mahabha...
    arjunan wife in mahabharata in tamil | அர்ஜுனன் மனைவி பவளக்கொடி | pavalakodi story in tamil | Untold stories in mahabharata tamil | மகாபாரதம் கதைகள்
    • arjunan wife in mahabh...
    பாண்டவர்களுக்காக கட்டப்பட்ட அரக்கு மாளிகை கதை | Arakku maligai story in tamil | | Untold stories in mahabharata tamil | மகாபாரதம் கதைகள்
    • பாண்டவர்களுக்காக கட்டப...
    arjunan subathirai love story in tamil | அர்ஜீனன் சுபத்திரை காதல் கதை | Untold stories in mahabharata tamil | மகாபாரதம் கதைகள்
    • arjunan subathirai lov...
    Jeyathrathan in mahabharatham tamil | theedhum nandrum | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • Jeyathrathan : mahabha...
    Ekalaivan in mahabharatham tamil | ஏகலைவன் கதை | Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • அர்ஜுனனை விட சிறந்த வி...
    Why ganga killed her 7 sons | shantanu and ganga love story in tamil | சந்தனு கங்கை காதல் கதை |Untold stories in mahabharata tamil | மகாபாரத கதைகள்
    • Why ganga killed her 7...
    chyavana sukanya tamil story | Untold stories in mahabharata tamil | சுகன்யாவை மணந்த சியவனர் | மகாபாரத கதைகள்
    • chyavana sukanya tamil...
    #saguniinmahabharatham
    #Mahabharatstory
    #storytamil
    #mahabharathamintamil
    #storytamil
    #truestory
    #mahabharathamintamil
    #mahabharathamtamilwhatsappstatus
    #mahabharathamtamilepisode
    Saguni mahabharata tamil
    நினைத்த காரியத்தில் வெற்றி பெற
  • Krátké a kreslené filmy

Komentáře • 588

  • @AVNinKadhaippoma
    @AVNinKadhaippoma  Před rokem +58

    நம்மிடம் இருக்கும் எந்த குணம் நம் வாழ்வை அழித்துவிடும்?
    czcams.com/video/2b_Z1uTTXvQ/video.html
    பலரும் அறியாத மகாபாரத கதைகள்
    czcams.com/play/PLe_n4yxus4u2rZDUy9jcbIRIk0kdcgzjs.html

  • @ammukuttyammukutty6904
    @ammukuttyammukutty6904 Před rokem +77

    வேதனையுடன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றியின் இரகசியமே😍😍 well explanation 👌👌👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem +8

      மிக்க நன்றி சகோ 🙏நமது சேனலில் இதுபோன்று பல சுவாரசியமான கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்

    • @trendingnews2004
      @trendingnews2004 Před 8 měsíci

      உண்மை

    • @AnjuMohan-wf7tw
      @AnjuMohan-wf7tw Před 4 měsíci

      😅

  • @sathyapriya3684
    @sathyapriya3684 Před rokem +134

    மெய் சிலிர்த்து விட்டது சகோதரி இந்த மாதிரியான தகவலை நான் இதுவரைக்கும் எங்கேயும் கேட்டதில்லை. தங்கள் குரலில் கேட்பது நான் பெற்ற வரம் தான்

  • @Er.KSRaja
    @Er.KSRaja Před rokem +34

    அதி அற்புதமான பதிவை கொடுத்த சகோதரிக்கு நன்றி
    வாழ்க வளமுடன்...!!

  • @adolfsimbu7815
    @adolfsimbu7815 Před rokem +16

    மகாபாரதத்தில் எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் SAGUNI

  • @sutheshsuthesh4486
    @sutheshsuthesh4486 Před rokem +54

    மிக்க நன்றி சகோதரி இந்த கதையை கேட்டதும் என் மனசு ஆறுதல் அடைந்தது 🙏❤️🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem +1

      மிக்க நன்றி சகோ 🙏🙏தொடர்ந்து உங்களது ஆதரவை தாருங்கள் சகோ

    • @sutheshsuthesh4486
      @sutheshsuthesh4486 Před rokem

      @@AVNinKadhaippoma 👍

  • @gowthamkavin4368
    @gowthamkavin4368 Před rokem +8

    இது தான் உண்மை அழகான பதிவு வாழ்த்துகள்

  • @chandrasekarr8600
    @chandrasekarr8600 Před rokem +50

    மகாபாரதக் கதையில் சகுனியின் வரலாற்றை உங்கள் வாயிலாக கேட்கும் போது, அறிந்தோ அறியாமலோ ஒருவருக்கோ அல்லது உயிர்களுக்கோ தீங்கு விளைவித்தால் ஏதோவொரு நாள் திருப்பித் தாக்கும் என்பது நன்றாகப் புரிகிறது.

  • @nagapandi9022
    @nagapandi9022 Před rokem +20

    சகுனி பற்றிய கதை மிகவும் அருமை👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏தொடர்ந்து ஆதரவு தாருங்கள்

  • @jasminefootwear6001
    @jasminefootwear6001 Před rokem +144

    செய்து முடித்தானோ என்று சகுனியை சொல்லாதீர்கள். செய்து முடித்தாரே என்று மரியாதையாக சொல்லுங்கள். எதிரியை கூட கண்ணியப்படுத்த வேண்டும் அதுதான் நம் மரபு

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem +26

      மிக்க நன்றி.. 🙏🙏 திருத்திக் கொள்கிறேன்..

    • @mrcrypt6279
      @mrcrypt6279 Před rokem +2

      ❣️❣️❣️

    • @ramkyramki2956
      @ramkyramki2956 Před rokem +2

      சகுனி மாபெரும் வீரன்

    • @vigneshm5447
      @vigneshm5447 Před rokem +3

      எதாவது குறை சொல்லாதீங்க அதுவே ஒரு habit aeidum ga

    • @jasminefootwear6001
      @jasminefootwear6001 Před rokem +5

      @@vigneshm5447 மனிதனுடைய மாபெரும் குறை சகோ அது.குறை சொல்லாத ஒரு மனிதனை இந்த உலகத்தில் நீங்கள் காண முடியாது. இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட சில ஞானிகள் தவிர

  • @vihaankavi960
    @vihaankavi960 Před rokem +28

    அருமையான கதை அக்கா. இதுவரைக்கும் நான் இந்த கதையை எங்கேயுமே கேட்டதில்லை

  • @sriajcakes5275
    @sriajcakes5275 Před rokem +8

    அழகு
    தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉
    மற்றும் ஒவ்வொரு கதை முடிவிலும் இந்த ""கதை ""
    என்று சொல்லாமல் இந்த ""நிகழ்வு'' இனிதே நிறைவுற்றது என சொல்லும் போது நன்றாக இருக்கும்.
    நன்றிகள் பல...

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ🌹🌹🙏🙏

  • @SMstudio.007-
    @SMstudio.007- Před 7 měsíci +1

    உங்க கதைகள் மிகவும் நன்றாக உள்ளது மனதிற்கு இதமாக இருக்கு சகோதரி ❤️❤️❤️❤️❤️❤️

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 7 měsíci

      மிக்க நன்றி சகோ 🙏🙏 🌺🌺🌺

  • @shastianirutha7317
    @shastianirutha7317 Před rokem +14

    அருமையான பதிவு அக்கா... கந்தபுராணம் மற்றும் நாயன்மார்கள் ஆழ்வார்கள் கதைகள் தொடர்ச்சியாக போட்டால் நன்றாக இருக்குமே...

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem +2

      மிக்க நன்றி சகோ. சனி ஞாயிறு கிழமைகளில் ராமாயணம் மகாபாரதம் அதேபோல் பின்வரும் நாட்களில் கந்தபுராணம் சிவபுராணம் புதன்கிழமைகளில் பதிவேற்றம் செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் நிச்சயம் உங்களுக்காக பதிவிடுகிறேன் சகோ

    • @shastianirutha7317
      @shastianirutha7317 Před rokem +1

      @@AVNinKadhaippoma ரொம்ப நன்றி அக்கா

  • @gurunathan9134
    @gurunathan9134 Před rokem +3

    கிருஷ்ண பகவான் திருவடி சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muppidathibharath5033
    @muppidathibharath5033 Před 10 měsíci +2

    இன்றைய ஆப்கானிஸ்தான் தான் சகுனியின் காந்தார தேசம்

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 Před rokem +21

    மிகவும்,தெளிவான விளக்கத்துடன் மகாபாரதம் கிளை கதை ஆழமான கருத்துக்களுடன்....

  • @vaname-ellai
    @vaname-ellai Před 11 měsíci +2

    ஆணி அடித்து ஆப்பு வச்சா அமைதியா ஆப்பு வைக்கணும் 💪💪💪💪💪💪💪🙅🙅🙅🙅
    🧠🧠🧠🧠🧠🧠🧠🧠🔥🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍👍

  • @duraisamy750
    @duraisamy750 Před rokem +33

    This story told my father in my child age. I know very well this story. Saguni faced so much problems. He is the real brilliant person in mahabharat. Bhishmar also unabled to oppose him. As per shatriya law nobody can fight against handicapped person. Saguni used this and taken the revenge against this bhishmar family.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      Thanks for your comment sago. 🙏🙏 Keep supporting our channel

    • @raghuraman7117
      @raghuraman7117 Před rokem +2

      NOBODY IS 100 % VILLAN OR 100% HERO , & SO
      WAS SANKUNNI !

    • @raghuraman7117
      @raghuraman7117 Před rokem +1

      NOBODY IS 100 % VILLAN OR 100% HERO , & SO
      WAS SANKUNNI !

    • @llingadurai1142
      @llingadurai1142 Před rokem

      ​@@AVNinKadhaippoma m 😮

  • @babiesdreamworld4208
    @babiesdreamworld4208 Před 10 měsíci +3

    இந்த கதையை அழகாக ரசிக்கும்படி சொன்னீர்கள். ஆனால் சகுனி, சிறைச்சாலையிலிருந்து எப்படி விடுவிக்கப்பட்டார் என யாரும் கூறுவது இல்லை. தெரிந்தவர்கள் இருந்தால், சொல்லுங்கள் 🙏

  • @kunaseharan2944
    @kunaseharan2944 Před rokem +10

    என் வாழ்க்கையில் சரியான காலத்தில் இந்த கதையை கேட்கிறேன் மிக்க நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏 நமது சேனலில் இது போன்று பல சுவாரஸ்யமான கதைகள் உள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்

  • @krishnabluekakarotninjahat257

    💙 Krishna கூரும் உண்மை உண்மை உண்மை உண்மை தான் 💙💙💙 Krishna தாயத்தை உருட்டும் என்று சொல்லலை என்று சொன்னது உண்மைதான் 💙🦁

  • @pushpa352
    @pushpa352 Před 7 měsíci

    Sirappana kaanoli sagodari.Bharsdathil ella paathirangalum arumai.Krishnan oru Needibadi.sabhash sagpdari.sirappu.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 7 měsíci

      மிக்க நன்றி சகோ 🙏🙏 உங்களது தொடர்ந்த ஆதரவு நமது சேனலுக்கு இருக்கட்டும் 🌺🌺🌺

  • @shastianirutha7317
    @shastianirutha7317 Před rokem +4

    மெய்சிலிர்க்க வைத்தது... எனக்கு ரொம்ப ரொம்ப அதிர்ச்சி...

  • @gopalakrishnant2559
    @gopalakrishnant2559 Před rokem +6

    மிகவும் அருமையான தகவல் சகோதரி🎉

  • @pichaikuppann725
    @pichaikuppann725 Před rokem +7

    Thank you Madam for telling the Reason for Saguni's acts.🙏🙏🙏🙏

  • @nivethanivi2030
    @nivethanivi2030 Před rokem +1

    விடாமுயற்சி👍👍👍

  • @sahanadharshini3655
    @sahanadharshini3655 Před rokem +8

    superb story... you explain it very clear with gud narration and animation... and thankyou for explaining a gud moral story

  • @malathimuthuvel9543
    @malathimuthuvel9543 Před rokem

    Wow untold story, super Mahabharatham story kku pudhu vadivam

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      Thank you so much 🙏🙏 In our channel there are many videos uploaded pls watch it in leisure time and give ur support

  • @crajasekar3557
    @crajasekar3557 Před rokem +4

    மிகவும் அருமை நன்றி

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ. 🙏🙏நமது சேனலில் இதுபோன்று பல இராமாயணம் மகாபாரத கதைகள் உள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள் சகோ

  • @thulasirao9139
    @thulasirao9139 Před rokem +7

    Amazing info. Revenge ,teasing,wrong decision leads to your own problems. Along with Sanikiya Sakuni become hero now in reaching goal.

  • @jaykayarch
    @jaykayarch Před rokem +5

    Finally good human get all credits

  • @r.revathi2949
    @r.revathi2949 Před 10 měsíci +1

    அருமை சிஸ்டர் ❤
    சகுனியை பற்றி ய கதையை மிகவும் அருமையாக கூறினீர்கள் ❤ நன்றி 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 10 měsíci

      மிக்க நன்றி சகோ 🙏🙏❤❤

  • @saravanan4086
    @saravanan4086 Před rokem +1

    👌👌Arumai. 🙏Hare Krishna.

  • @user-ic9gu7bj6y
    @user-ic9gu7bj6y Před rokem +1

    தெளிவான, அருமையான பதிவு, நல்ல பயனுள்ள வகையில் உள்ளது

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏🌷🌷

  • @ramalakshmis3692
    @ramalakshmis3692 Před rokem +3

    அருமையான பதிவு சகோதரி .

  • @sensational7235
    @sensational7235 Před rokem +2

    Amazing story. Thanks for the spot light

  • @lakshmivanaraj4171
    @lakshmivanaraj4171 Před 11 měsíci +1

    அருமையாக இருந்தது சகோதரி❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 11 měsíci

      மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐

  • @manface9853
    @manface9853 Před rokem

    Om siva jai hind super

  • @surendranv4165
    @surendranv4165 Před rokem +1

    மகாபாரதம் நிறை முறை படித்திருக்கிறேன் ,,,,
    ஆனால் தங்கள் கூறும் இந்த கருத்து உண்மை தான்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏 நமது சேனலில் மேலும் இதுபோன்று பல சுவாரசியமான கதைகள் உள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள் சகோ

  • @susilaganesan3654
    @susilaganesan3654 Před rokem +5

    Awesome Ma....I listen to your narration as often as I can🙏🏼

  • @priyapackiri9813
    @priyapackiri9813 Před 14 dny

    அருமையான பதிவு❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 9 dny

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺

  • @ponprakash841
    @ponprakash841 Před 8 měsíci

    தங்கள் குரலும், விவரிக்கும் விதமும் மிகவும் தெளிவாக மற்றும் நன்றாக புரிகிறது அக்கா......

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 8 měsíci

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏💐💐🌺🌺

  • @Puthiyathaamaraimedia
    @Puthiyathaamaraimedia Před rokem +6

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நல்லவனாக வாழ்வது முக்கியம் அல்ல.... வல்லவனாக வாழவேண்டும்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏🙏🙏🙏🙏

  • @rekhaannappan553
    @rekhaannappan553 Před 8 dny

    Back ground sound illama irutha nallairukum mam clear ha ketkum neenga pesuradhu nice story I like Mahabharata

  • @manickamkasiasari2211
    @manickamkasiasari2211 Před rokem +2

    மிக மிக அருமையான பதிவு.

  • @legendrams548
    @legendrams548 Před rokem +2

    நல்லா கதை சொல்றீங்க. எனினும் தர்ம வழியில் செல்பவர்கள் நல்லதை மட்டுமே பிறருக்கு நினைத்து செய்ய வேண்டும். பிறருக்கு தீங்கு நினைத்தவனுக்கே கடவுள் இந்த மரியாதை கொடுத்தார் என்றால், பிறருக்கு நன்மை நினைத்து செயபடுபவர்களுக்கு என்ன செய்யமாட்டார்? பிறவா நிலையை கொடுப்பார். ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem +1

      மிக்க நன்றி 🙏🙏தொடர்ந்து உங்களது ஆதரவை இந்த சேனலுக்கு தாருங்கள் 🙏🙏

  • @kumaresan2954
    @kumaresan2954 Před rokem +2

    மிக அருமை சகோதரி

  • @user-hp7bd3os7p
    @user-hp7bd3os7p Před 11 měsíci

    பலரும் அறியாத மகாபாரதத்தில் சகுனி யின் கதைஅருமை நன்றி இது போல் இன்னும் பல கதைகள் சொல்லுங்கள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 11 měsíci

      உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏 நிச்சயம் இது போல் பல கதைகள் மேலும் பதிவேற்றம் செய்வேன்

  • @nagarraj8007
    @nagarraj8007 Před rokem +1

    நன்றி அம்மா 🙏🙏🙏🙏

  • @sivasakthipandiyanp2139

    அருமையான நல்ல உண்மையான பதிவு...

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ🌹🌹🙏🙏

  • @raja22044
    @raja22044 Před rokem

    Thank you for this nice story.inspired

  • @andrecannou5153
    @andrecannou5153 Před rokem

    Arumai👏❤️

  • @sureshkumar054
    @sureshkumar054 Před rokem

    Arumai

  • @giribabu5676
    @giribabu5676 Před rokem +2

    ‌ சிறந்த பதிவு 🙏🙏🙏🙏🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ🌹🌹🙏🙏

  • @murugesane2324
    @murugesane2324 Před rokem

    ❤super sister. Arumaiyana pathivou expliend

  • @kgopticals8437
    @kgopticals8437 Před rokem +1

    அருமையான பதிவு சகோதரி

  • @samyumurali
    @samyumurali Před 11 měsíci +1

    Stories are nice but the music volume is high and makes it hard to listen.

  • @ThegreatRV
    @ThegreatRV Před rokem

    Arumai !!💯

  • @GoogleGoogle-lg3mm
    @GoogleGoogle-lg3mm Před rokem +1

    அற்புதமான விளக்கம் சகோதரி.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏🌷🌷

  • @tamilarasi7790
    @tamilarasi7790 Před rokem +1

    Miga arumaiyana kadha ma, thank you

  • @sangeethasuresh434
    @sangeethasuresh434 Před rokem

    நன்றி அருமை

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏🌹🌹

  • @swathiselvam1067
    @swathiselvam1067 Před rokem +3

    அருமை வாழ்த்துக்கள்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏 நமது சேனலில் இது போன்ற பல சுவாரஸ்யமான கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள் சகோதரி

  • @paulvannan7659
    @paulvannan7659 Před rokem +1

    மிகவும் அருமை சகோதரி

  • @jayaramanvenkatachalam1192

    Arumaiyana pathivu.

  • @manimaran3145
    @manimaran3145 Před rokem +1

    அருமை......

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 Před 10 měsíci

    லட்சியம் உணவள்ள உயிர் சிறப்பு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 10 měsíci

      மிக்க நன்றி சகோ 🙏🙏 வாழ்க வளமுடன்

  • @haitopon
    @haitopon Před rokem +1

    Thank you sister

  • @dr.commonmanbds6607
    @dr.commonmanbds6607 Před rokem +2

    அருமையான விளக்கம் .நன்றி.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏 தங்கள் அன்பிற்கு நன்றி

  • @aaraaara7117
    @aaraaara7117 Před rokem +1

    Very Thank you ..

  • @chitrachitra6090
    @chitrachitra6090 Před 7 měsíci

    உண்மை.. உண்மை...🙏🙏🙏🙏

  • @OneTwo-ee5yw
    @OneTwo-ee5yw Před rokem

    Akka, remba nalla irunthathu. Thanks akka.

  • @pavithramuthuraj689
    @pavithramuthuraj689 Před rokem

    Really really super sister,thank you

  • @tkalpana8606
    @tkalpana8606 Před 11 měsíci

    நன்றி சகோதரி தொடர்ந்து ஒலிக்கட்டும் உங்கள் குரல்

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 11 měsíci

      உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏 தொடர்ந்து தங்களது ஆதரவும் அன்பும் இந்த சேனலுக்கு இருக்கட்டும் 🌹🌹🌺🌺 வாழ்க வளமுடன்

  • @senthils2501
    @senthils2501 Před rokem

    மிகச் சிறப்பு

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏🌷🌷

  • @TheVasu777
    @TheVasu777 Před rokem +10

    Unexpected story. AWESOME 😊😊😊. SAGUNI THE GREAT

  • @dhajuteendhajuteen3497

    Verysuper sister thankyou

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      Thank you so much 🙏🙏🙏 Keep support our channel 🌺🌺

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Před rokem +1

    அருமையான பதிவு

  • @premspk9518
    @premspk9518 Před rokem +5

    Goosebumps moments

  • @dhanabalakidnan9347
    @dhanabalakidnan9347 Před rokem +2

    எனது சிறுவயதில் அப்பா சொல்லி கேட்டிருக்கிறேன், சக்தியின் குடும்பத்திலும் நூறு சகோதரர்கள் என்றும் சிறையில் ஒரு பார்சல் சாப்பாடு பீஷ்மரால் வழங்கப்பட்டதாகவும் அதனை மற்றவர்கள் சாப்பிடாமல் சகுனியை சாப்பிட வைத்து பழி தீர்ததாகவும் இக்கதையை அப்பா மூலம் அறிந்து இருக்கிறேன். யாழ்ப்பாணத்தில் இருந்து தனபாலா நம்பி.

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      🙏🙏🙏

    • @dhanabalakidnan9347
      @dhanabalakidnan9347 Před rokem +1

      தவறுதலாக (சகுனியின்)என்பது சக்தியின் என பதிவாகியுள்ளது. தவறுக்கு மனம் வருந்துகிறேன்.

  • @prabhakarankaran3329
    @prabhakarankaran3329 Před rokem +1

    Great saguni

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      Thank you so much 🙏🙏 Keep supporting our channel 🌹🌹

  • @dhanamlakshmi2637
    @dhanamlakshmi2637 Před rokem +7

    Very very super 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Barathwaj-pz3mg
    @Barathwaj-pz3mg Před rokem

    Miga arumai sagothari.....

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏நமது சேனலில் இதுபோன்று பல சுவாரசியமான கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்

  • @gopal74178
    @gopal74178 Před rokem +1

    Super story,
    I didn't expect this

  • @sarojat6539
    @sarojat6539 Před rokem +1

    நன்றி வணக்கம்

  • @karthikanks8101
    @karthikanks8101 Před rokem +1

    அருமை 🙏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏🌷🌷

  • @user-gv1cb1bx5e
    @user-gv1cb1bx5e Před rokem +1

    அருமை 👏👏👏

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி சகோ🌹🌹🙏🙏

  • @subalakshmi2614
    @subalakshmi2614 Před rokem +1

    முன்னோர்களின் கதைகள் மெய்சிலிர்க்க வைக்கிறது

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏 நமது சேனலில் இது போன்று பல சுவாரஸ்யமான கதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது தங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள் சகோ

  • @pandi865
    @pandi865 Před 11 měsíci

    Nantri.

  • @mariselvam7265
    @mariselvam7265 Před rokem +2

    நல்லா கதை சொன்னீங்க மிக்க நன்றி❤

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      மிக்க நன்றி சகோ 🙏🙏🌷🌷

  • @vinothmaster1265
    @vinothmaster1265 Před rokem +1

    😊🙏💚

  • @jrkamlu9861
    @jrkamlu9861 Před rokem

    நன்று

  • @edakmadak5434
    @edakmadak5434 Před rokem +1

    அருமை அக்கா👏👏👏👏👏

  • @vaidyaNathan.B-fp3sk
    @vaidyaNathan.B-fp3sk Před 10 dny

    ❤thanks

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před 9 dny

      தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷

  • @meenaj8313
    @meenaj8313 Před rokem +2

    Super story

  • @booboo7310
    @booboo7310 Před rokem +1

    Super thank you 🤝

  • @shakthishow
    @shakthishow Před rokem +2

    SAGUNI story neraya ketrukan .. But one stage sister ask about his revange.. but he answer my revenge is for pandavar and ashtinapuram people not his sister children... But even the negative story has more postivity comes means it is great saguni

  • @Sridhar__183
    @Sridhar__183 Před rokem

    Super🌹🌹🌹🌹🌹 sister tq

    • @AVNinKadhaippoma
      @AVNinKadhaippoma  Před rokem

      Thank you so much 🙏🙏 Keep supporting our channel 🌹🌹

  • @venivelu4547
    @venivelu4547 Před rokem +1

    Madam, 👌👌🌼🌼

  • @kirthikalakshi2690
    @kirthikalakshi2690 Před rokem +1

    Superrrrrrr mam