விஜய் அரசியலில் பலிகடா ஆகிவிடக்கூடாது..! - IBC Tamil Debate | VIjay | Tamilaga Vetri Kalagam | TVK

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2024
  • விஜய் அரசியலில் பலிகடா ஆகிவிடக்கூடாது..! - IBC Tamil Debate | VIjay | Tamilaga Vetri Kalagam | TVK
    #actorvijay #VijayMakkalIyakkam #tvk #TamilagaVetriKazham #thalapathyvijay #vijayfans #mkstalin #kamalhaasan #admk #edappadipalaniswami #mnm #dmk #debateshow #vijaypolitics
    Jeyachandran textiles now in Tambaram for more details click - jeyachandran.com/
    ---------------------------------
    சுற்றுலாவா யோசிக்கவே வேண்டாம்!!!
    23 கிளைகள் 36 வருட அனுபவம்
    ஸ்ரீ முருகன் டிராவல் ஏஜென்ஸி
    REG.GOVT OF INDIA TOUR ISM
    Book Now - 97918 48265, 98421 62416
    ----------------------------
    GT Holidays is South India's No.1 Travel Brand. For all domestic and international travel packages call us at 9940882200. For more details visit www.gtholidays.in
    ----------------------------
    IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
    ----------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 44 6634 5005
    WhatsApp: +91 915006 0400
    ----------------------------
    Join our official Telegram Channel: t.me/ibctamil
    Website: www.ibctamil.com/
    Subscribe: goo.gl/Tr986z
    Facebook: / ibctamilweb
    Twitter: / ibctamilmedia
    Instagram: / ibctamilmedia

Komentáře • 321

  • @rahmanwel
    @rahmanwel Před 4 měsíci +6

    Superb உமாபதி சார் sema sppech, ரொம்ப கேவலமா பேசறீங்க , புதுசா வரவங்க ல வரவேற்று வாழ்த்து சொல்லுங்க,அதை விட்டுட்டு வந்தா ஜெயில் போடுவாங்க ,3 percent,idhalam ungala ketkala

    • @blackdevil5034
      @blackdevil5034 Před 4 měsíci

      அவன் திமுக அடிமை, விஜயகாந்த் போல செய்து விடுவார்கள் மீடியா நாய்கள்

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Před 4 měsíci +10

    திமுக கூட்டணி இல்லை என்றால்😂திமுக வை இல்லை😂

  • @kannadasanmarimuthu1629
    @kannadasanmarimuthu1629 Před 4 měsíci +13

    பாமரனுக்கு தமிழ்நாடு..
    ஆரியன் ரவி உட்பட்ட நாக்பூரின் வளர்ப்பு நாய்களுக்கு தமிழகம்.
    முதல் கோணல்.. முற்றிலும் கோணல்.
    நாக்பூரின் புதிய Pet dog நடிகர் விஜய்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ..

    • @humanityatallcost2023
      @humanityatallcost2023 Před 4 měsíci

      மட திராவிடியதேவிடியான்களுக்கு பேதி போக ஆரம்பிச்சிருக்குபோல! 😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sami44566
      @sami44566 Před 4 měsíci +2

      Poramaikal katharal

    • @sami44566
      @sami44566 Před 4 měsíci

      Useless you

    • @goldentimegoldentime9612
      @goldentimegoldentime9612 Před 3 měsíci

      அரசியலில் இந்த ஆவேசம் தான்​ படக்கூடாது. ஆவேசம் பட்டோம் செத்தோம்@@sami44566

  • @sajanthaniyakkudy5611
    @sajanthaniyakkudy5611 Před 4 měsíci +15

    Umapathi dmk licker 😅

  • @k..g..f...boysdarshan2171
    @k..g..f...boysdarshan2171 Před 4 měsíci +39

    ஆக மொத்தத்தில் விஐய் பிஐேபி யின் டிம் என்று கூவும் திராவிட மாடல்😂😂😂

    • @LoveLight-hh5tb
      @LoveLight-hh5tb Před 4 měsíci +2

      DMK & ADMK Both are b Team of BJP

    • @edwardvijay6061
      @edwardvijay6061 Před 4 měsíci +3

      Etha cap 🧢 pota 200₹ UP yaru nu thrilayahh...!😅😂

    • @mr.nesamani7243
      @mr.nesamani7243 Před 4 měsíci +1

      Parkalam da innum 2 varusham iruku ,enna stand nu therinji oore kari thuppa poguthu 😂

    • @gurunathanm2677
      @gurunathanm2677 Před 3 měsíci

      OF COURSE, VIJAY IS BJP MAN. BEFORE NEYVELI VIJAY WAS AGAINST HINDUTVA. AFTER NEYVELI EMBRACED BJP.

    • @gurunathanm2677
      @gurunathanm2677 Před 3 měsíci +1

      MR.UMAPATHY ANSWER TO DYNASTY POLITICS IS EXACTLY TRUE.

  • @polytricks9655
    @polytricks9655 Před 4 měsíci +16

    MGR,யெயலலிதா போல் மிளிர முடியுமா நிச்சயமாக முடியாது,பல்லாண்டு காலம் சேவை, மக்கள் பணி தமது வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்தவர்கள். சினிமாவை மட்டும் வைத்து அரசியலில் மிளிரமுடியாது.

    • @priyasathishyoutuber
      @priyasathishyoutuber Před 3 měsíci +2

      J politics ku varraduku munnadi nadikka mattum dana senjanga?

    • @priyasathishyoutuber
      @priyasathishyoutuber Před 3 měsíci +2

      Mgr cinema moolama nalla karuttu sonnaru. Konjam help um pannaru. Idedana vijay um panraru

  • @nkhanremo
    @nkhanremo Před 4 měsíci +36

    இனி வருங்கால முதல்வராக வரவிருக்கும் SK, பிரதமராக வரவிருக்கும் யோகி பாபு சார்பாக TVK வுக்கு வாழ்த்துக்கள்

  • @deepaselvakumar9964
    @deepaselvakumar9964 Před 4 měsíci +4

    2:43 தமிழக அரசியலில் எந்தக் கட்சி இருந்தாலும் பிழைப்புக்காக சட்டமன்றத் தேர்தலில் குறைந்தபட்சம் 30% வாக்குகளைப் பெற வேண்டும்.விஜய் தனது கட்சிக் கொள்கையை அறிவிப்பதற்கு முன்பே அனைத்து அரசியல்வாதிகளும் மூளைச்சலவை செய்யத் தொடங்கி விட்டனர். இந்த அரசியல் சாக்கடையில் விஜய் நுழைந்ததை நாங்கள் பாராட்டுகிறோம். ஆனால் அவர் தனது அரசியல் வாழ்க்கையை கட்டியெழுப்புவதில் கவனமாக இருக்க வேண்டும். அரசியல் கட்சி தொடங்குவதற்கு வாழ்த்துக்கள். அவர் தமிழக மக்களின் மனதை வெல்லட்டும்.

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Před 4 měsíci +2

    நடிகன் ஒரு போதும் தலைவன் ஆக கூடாது அது நாட்டுக்கு நல்லது இல்லை ஒரு விவசாயி என்று தலைவன் ஆக முடிகிறதோ அப்போது தான் நாடு நலம் பயக்கும்

  • @jambunathang988
    @jambunathang988 Před 4 měsíci +4

    தந்தி டிவியில் பேசிய விஜய் கட்சி தமிழக வெற்றிக் கழகம் செய்தித் தொடர்பாளர் வெளிப்படையாக - திமுக, அதிமுக, பிஜேபி 3 கட்சிகளையும் எதிர்ப்போம் என்று சொல்லி அதற்கு தகுந்த படி காரணங்களும் சொல்லி பேசி இருக்கிறார். முதல் நாளே இப்படி மற்ற பெரிய கட்சிகளை நேரடியாக எதிர்த்து பேசுவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.

  • @subramaniyamshivaganesh7754
    @subramaniyamshivaganesh7754 Před 4 měsíci +5

    I have seen the real face of Umapathy@@@

    • @msksat1
      @msksat1 Před 4 měsíci +4

      He is dmk 200 ups

    • @blackdevil5034
      @blackdevil5034 Před 4 měsíci

      கொத்தடிமை திமுக

  • @user-ii7uv6er8m
    @user-ii7uv6er8m Před 4 měsíci +3

    Umapathy sir vandhala super😂😂

  • @rajashekarraja2391
    @rajashekarraja2391 Před 4 měsíci +23

    விஜய்க்கு அடிக்கிற அடியில் இனி எந்த நடிகனும் அரசியலுக்கு வரக்கூடாது

    • @sami44566
      @sami44566 Před 4 měsíci +4

      Athellam unnalum un appanalla umudiyaathu

    • @peyathevandeva8794
      @peyathevandeva8794 Před 4 měsíci

      நடிகர்கள் என்ற தகுதி மட்டும் போதுமா சகோதரர்!​@@sami44566

    • @prashanthramakrishnan6347
      @prashanthramakrishnan6347 Před 4 měsíci +1

      Appo dmk kudumbam thaan varanumdra?

    • @prashanthramakrishnan6347
      @prashanthramakrishnan6347 Před 4 měsíci

      Ungalla oru aal vara koodathu ..dmk kudumbam thaan varanum nu TN solludhu

    • @prashanthramakrishnan6347
      @prashanthramakrishnan6347 Před 4 měsíci +1

      Kudumba arasiyaluku evolved Peru like podranga. Karinanidhi-stalin-udhayanidhi-arulnidhi list perusa poitu iruku

  • @HarikaranSivalingam-sr6jn
    @HarikaranSivalingam-sr6jn Před 4 měsíci +3

    பொழுது போகல்லன்னா இவர்கள் இப்படியே ஊர்வம்ப பேசிட்டே இருப்பாங்கபோல ஒவ்வொரு செம்பும் ஒவ்வொருமாதிரி 😂😂😂😂

  • @maranmaran5053
    @maranmaran5053 Před 4 měsíci +3

    அது ஏண்டா இவனுங்க விஜய் பத்தி கேட்டா சீமான் சீமான் சீமான் கதறுறாங்க

  • @parambariyam359
    @parambariyam359 Před 4 měsíci +1

    இதுவரை உள்ளாட்சி தேர்தலில் யார் யார் விஜய் சார்பாக வென்றனர் என்று இது வரை வேலி இடவில்லை.

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 Před 3 měsíci +1

    இவர் எதிர் கட்சிகளுக்கு எதிராக ஒரு வார்த்தை பேசினாலே இவருடைய எல்லா அந்தரங்கத்தையும் கொச்சையாக பேசுவார்கள்...
    அதை எல்லாம் தாங்கும் மனப்பான்மை வேண்டும்....

  • @ok.7ok.780
    @ok.7ok.780 Před 4 měsíci +2

    not everyone have 20 chances to succeed ,, only vijay and udaynithi
    udaynithi have his grandfather and father thodars
    vijay have fans ,, how many will turn to thodar ... how many fans will move to dhanush shimbhu movie and politics are 2 different things that cannot be mix

  • @wahabibrahim6435
    @wahabibrahim6435 Před 4 měsíci +2

    உமாபதி ஐயா பேசுவது நிச்சயமான நிதர்சனம் உன்மையும் கூட நாம் தமிழர் நாமே தமிழர்

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr Před 3 měsíci +2

    விஜய் அரசியலில நல்ல டான்ஸ் ஆடுவார் ஃபைட் பண்ணுவார் நல்ல கதை இருக்கும் கருத்து சொல்வார் 👌💯

  • @dhalyalans4724
    @dhalyalans4724 Před 4 měsíci +2

    தமி ழாக விஜய்(வெற்றி) கழகம்.

  • @gapeesar
    @gapeesar Před 4 měsíci +1

    நா கூட எவனோ lineல இருக்கான் ண்ணு நெனைச்சிட்டேன்😂, 11:59 டே….. camera man

  • @selvi5458
    @selvi5458 Před 4 měsíci +14

    சீமான் சமூக மாற்றத்துக்கான ஒருவர். மக்கள் மாறினால் அவரின் ஆட்சி வரும். இல்லை என்றாலும் அவர் எதிர்கால சமூகத்தை உருவாக்கும் சிற்பி. சமூக மாற்றத்துக்கான கருத்துகளை விதைப்பது இன்னும் கடினமான பணி. ஆரிய திராவிட சாக்கடைகளில் அவர் கலக்கக் கூடாது.

    • @southtechie
      @southtechie Před 4 měsíci +4

      அவன் வேலை செய்வதே ஆரியர்களுக்காகத்தான்.

    • @jayamalar1848
      @jayamalar1848 Před 4 měsíci

    • @aship1825
      @aship1825 Před 4 měsíci

      Enga bro thalaivara cinima la theduranga

    • @mr.nesamani7243
      @mr.nesamani7243 Před 4 měsíci

      Oolalai olika vararu , cinema ticket 150 mattum virkanum nu yen sollala? Thannoda thurai la pudunga mudiyala ippa arasiyal la enna pudungiduvaru

    • @saranjaisuryasurya2320
      @saranjaisuryasurya2320 Před 4 měsíci +3

      மலையாளி சீமான் வேணா

  • @akrblar4304
    @akrblar4304 Před 4 měsíci +5

    My family and friends votes to thalapathi vijay ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @euginejoseph3174
      @euginejoseph3174 Před 4 měsíci

      Chee thoo.

    • @akrblar4304
      @akrblar4304 Před 4 měsíci

      @@euginejoseph3174 any thing can happen this is tamilnadu bro allaporan tamilan thalapathi vijay 👑

    • @RajVelu
      @RajVelu Před 4 měsíci

      No tamilan talungar AP Vijay Kumar

    • @akrblar4304
      @akrblar4304 Před 3 měsíci

      @@RajVelu he is pakka tamila mudaliyar

  • @manikandanbalasundar
    @manikandanbalasundar Před 4 měsíci +2

    😅😅😅ஆமாமாம் ஹேமந்த் சோரன் அவ்வளவு உத்தமரு! அவரைப் போய் இந்த மத்திய அரசு...ச்சே ச்சே!!!😂😂😂

  • @pradeepang4935
    @pradeepang4935 Před 4 měsíci +6

    தமிழக வெற்றி கழகம் 🔥🔥🔥🔥💯💯💯💯

  • @durgaramp
    @durgaramp Před 4 měsíci +2

    After 2hours it' s not attracted more than 2000 views. How it's going to be important

  • @mathewboss4507
    @mathewboss4507 Před 4 měsíci +1

    I agree with umapathi sir.

  • @ragawannair602
    @ragawannair602 Před 3 měsíci

    Leo movie in Singapore and Malaysia dropped
    Not much selling tickets
    Vijay Sir tomorrow arrived in Singapore and Ops team's members of conference 17pm meeting 🤝

  • @araventhanmanga809
    @araventhanmanga809 Před 3 měsíci +1

    திமுக திமுகவை உயர்த்தி பேசுங்கள் அது பரவாயில்லை நாம் நாம் நாம் தமிழரை தாழ்த்தி பேசாதீர்கள் 7% எடுத்த ஒரு கட்சியை ஐந்து சதவீதம் என்று கூற உங்களுக்கு மனம் எப்படி வருகிறது

  • @sureshkumarthangavel9714
    @sureshkumarthangavel9714 Před 4 měsíci +1

    Vidungha sir, black money neriya irrukku konjam makkalukku silavu pannattum

  • @johnsonselvaraj5810
    @johnsonselvaraj5810 Před 4 měsíci +1

    , நண்பா 83 க்கு பதில் 93 நன்றாக 93 எங்க எம்ஜிஆர் இருந்தார் தாம்பரம்.

  • @kannadasanmarimuthu1629
    @kannadasanmarimuthu1629 Před 4 měsíci +1

    WHAT UMAPATHY SAID WAS CORRECT

  • @niramalavaishu1757
    @niramalavaishu1757 Před 4 měsíci +2

    Kothadimai katharals

  • @sandeepsm4293
    @sandeepsm4293 Před 4 měsíci +1

    Rajini 25 years vare vare sonnaru rayiyaa kannadi Vijay Anna vodu rajiniya compare pannadhe kannadi sariya

  • @malaialagu7525
    @malaialagu7525 Před 4 měsíci +26

    ஒரு தமிழன் விஜய் அவற்கள் அரசியலுக்கு வந்தால் ஏன் இவ்வளவு விம்ச்சனம் பதற்றம் விஜய் வறட்டும் உதயநிதி தெலுங்கர் வரும்போது யாரும் வரக்கூடாது என்று பேசவில்லையே வாழ்க தமிழ் நாம் தமிழர்

    • @parambariyam359
      @parambariyam359 Před 4 měsíci +2

      அவர் தமிழர் இல்லை அவரது பெற்றோரே வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் தமிழ் சிந்தனை பேரவையின் கல சோதனை தேடி பாருங்கள். அனைத்து அதரதயும் தெளிவாக அதரம் கொடுத்துள்ளார்கள்

    • @euginejoseph3174
      @euginejoseph3174 Před 4 měsíci +1

      Karanam arasial arivu arave illai vijeyku.

    • @RajVelu
      @RajVelu Před 4 měsíci

      Vijay oru golti talungar AP doi dodadai doddadai doddadai poda dubuku BJP party waste

    • @saranjaisuryasurya2320
      @saranjaisuryasurya2320 Před 4 měsíci

      விஜய் தாத்தா தெலுங்கு

  • @karthikpP-mm9so
    @karthikpP-mm9so Před 4 měsíci +3

    Waste speech waste piece s

  • @cheliyank1848
    @cheliyank1848 Před 4 měsíci

    Bro I am a big fan of Vijay but doesn’t mean I vote him until a clarity

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 Před 4 měsíci +1

    முதலில் அவர் படத்திற்கு முதல் சில காட்சி களுக்கு 100 rs டிக்கெட் ஐ ரூ 2000 3000 என்று அவர்கள் ரசிகர் களே விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும்

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 Před 4 měsíci +1

    Vijay or today's prince or whoever, can not face media in one press meet like Thiru Annamalai's 1000 with same quality and data ! Jokers need to understand this !

  • @rajendranjai7082
    @rajendranjai7082 Před 4 měsíci +2

    அரசியல் ஜெயிக்க வாய்ப்பில்லை விஜய் பேர் இத்துடன் முடிந்தது

    • @sami44566
      @sami44566 Před 4 měsíci +1

      Poramaikal katharal

  • @neethir7594
    @neethir7594 Před 3 měsíci

    😊

  • @NTKBoys1971
    @NTKBoys1971 Před 4 měsíci +1

    திமுகவும் அதிமுகவும் தனித்து நின்று அவர்கள் வாக்கு சதவிகிதம் இன்னும் உறுதி செய்ய வில்லை அவர்கள் கூட்டணி தான் அவர்கள் வெற்றியை உறுதி செய்கிறது அந்த வகையில் நாம் தமிழர் கட்சி மட்டுமே தனது வாக்கு சதவிகிதம் உறுதி செய்துள்ளது

  • @ajinrj1844
    @ajinrj1844 Před 4 měsíci

    Mathalam kooda paravala da aana Udhay lam periya arasiyavadhi nu solringale da 😂😂😂

  • @wahabibrahim6435
    @wahabibrahim6435 Před 4 měsíci +1

    நடிகர் விஜய் நிச்சயமாக பாஜகவின் பின்னனியில் இயங்குவது தெளிவாக தெரிகிறது நிச்சயமாக காலம் பதில் சொல்லும் தமிழர்களே தலைவர்களை திரையில் தேடாதீர்கள் திரைப்பட நடிகர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நிச்சயம் நல்லதல்ல நாக் தமிழர் நாமே தமிழர்.

  • @kalimurugan9013
    @kalimurugan9013 Před 4 měsíci +1

    அடடே! தம்பி விஜய் எப்போது தமிழாராக மாறினார்? வேலாயுதம் படத்தின் டப்பிங் பணி ஏவிஎம் E தியேட்டரில் நடந்து கொண்டிருந்தபோது மேனாள் இந்திய பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய கோரி திரைத்துறையினர் உருவாக்கிய கையெழுத்து இயக்கம் ஏவிஎம் E தியேட்டரில் நுழைந்தது அந்த கையெழுத்து இயக்கத்தினர் அங்கு டப்பிங் பணியில் இருந்த நடிகர் பரத்திடம் கையெழுத்து கேட்டனர் அதற்கு நடிகர் பரத் நான் தெலுங்கு ஆதலால் நான் கையெழுத்து போட மாட்டேன் என்று உறுதியாக கூறிவிட்டார் அடுத்ததாக அங்கே இருந்த நடிகர் சந்தானத்திடம் கையெழுத்து கேட்டனர் அதற்கு நடிகர் சந்தானம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கர்நாடகத்தில் பிறந்தாலும் என்னை வாழவைத்தது தமிழ்ப் பால் என்று சொல்லுவார் என் கொள்கையும் அதே தான் ஆதலால் நான் கையெழுத்துப் போடுகிறேன் என்று சொல்லி விட்டு கையெழுத்து போட்டார் அதற்கு அடுத்ததாக நடிகர் விஜய் இடம் கையெழுத்து கேட்டனர் அதற்கு நடிகர் விஜய் பரத்தை போன்று சொல்லி விட்டு கையெழுத்து போடாமல் மறுத்து இருக்கலாம் அல்லது நடிகர் சந்தானத்தை போன்று சொல்லி விட்டு கையெழுத்து போட்டு இருக்கலாம் ஆனால் நடிகர் விஜய் அப்படி ஏதும் சொல்லாமல் என் அப்பா S.A.சந்திரசேகர் ஒரு தெலுங்கு என் அம்மா ஷோபா ஒரு மலையாளி அப்படி இருக்கும் போது நான் எப்படி தமிழன் ஆவேன்? என்று சொன்ன நடிகர் விஜய் தொடர்ந்து தமிழர் தமிழ்நாடு தமிழ் மொழி என்று சொல்லி கொண்டு என்னிடம் யாரும் வராதீர்கள் என்றார். அன்று அப்படி சொன்ன நடிகர் விஜய் எப்போது தமிழாராக மாறினார்? இதற்கு தம்பி விஜய் அல்லது வருங்கால தமிழக முதல்வர் விஜய் என்று சொல்லி கொண்டு திரிபவர்கள் யாரேனும் பதில் சொன்னால் சிறப்பாக இருக்கும்!
    பேராசிரியர் முரசொலி க.முருகானந்தம்

  • @rameshbaburameshbabu3765
    @rameshbaburameshbabu3765 Před 4 měsíci +2

    ஒரு பிரச்சனை தியேட்டர்ல ரசிகிலேயே கண்ட்ரோல் பண்ண தெரியாத ஒரு ஆளு நாட்டுல இவனுங்கள எப்படி கண்ட்ரோல் பண்ண போறாங்க சத்தியமா உன்னால முடியாது

  • @aravindr9737
    @aravindr9737 Před 4 měsíci +2

    Vijayai iyakuvadhu venkat prabhu😂😂

  • @AyshaFathima-gl9jv
    @AyshaFathima-gl9jv Před 4 měsíci

    இரன்டு கட்ச்சி களிடம்
    70 சதவீதம் வாக்கு இல்ல
    70 சதவீதம் பணம் உள்ள
    காரனத்தால்

  • @polytricks9655
    @polytricks9655 Před 4 měsíci +6

    2026 தேர்தலிலும் போட்டியிட மாட்டார், திரும்பவும் சினிமாவுக்குப் போய் விடுவார். இதனை தனது சினிமா வாழ்க்கைக்குப் பயன் படுத்துவார்.

    • @sukri0911
      @sukri0911 Před 4 měsíci +2

      No way - he will atleast try his luck like Chiranjeevi. Dmk votes will disappear. Bjp may be dropping many 100 crores to break Tamilnadu votes, as it can never win on its own

    • @m.vinoth.k1173
      @m.vinoth.k1173 Před 4 měsíci

      நீ பார்த்த

  • @user-qf9ez1dl1m
    @user-qf9ez1dl1m Před 4 měsíci +1

    Uthaia.vijaya.sabas.sariana.poati..mgr.kalainjara.mari.eruku.tamilnadu.epa.tha.super.

  • @pasupathyr.9747
    @pasupathyr.9747 Před 4 měsíci +1

    விஜய் okay good 👌

  • @rkmurthi7870
    @rkmurthi7870 Před 4 měsíci

    Kalaii sir review the history once again because MGR was died 1987 then how he was in 1993 local body election???

  • @COOLDUDE7808
    @COOLDUDE7808 Před 4 měsíci +1

    H Raja said it once .....Dravidians are smartly using that and reminding people again and again that Vijay is a Christian

    • @euginejoseph3174
      @euginejoseph3174 Před 4 měsíci

      H Raja manaiviku orkka mudiathu antha kaduppu.

    • @RajVelu
      @RajVelu Před 4 měsíci

      H Raja is super speak before johap Vijay comedy hero waste

  • @akrblar4304
    @akrblar4304 Před 4 měsíci +1

    Allaporan tamilan thalapathi vijay 👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑👑 2026

  • @rkmurthi7870
    @rkmurthi7870 Před 4 měsíci

    I am sorry for those participating, because nobody discussing about his father SAC, who is back to Capitan by way of film making. From there to politics. Similar strategy why not to Vijay, past bitterness may be change because Vijay is his son. Next present rulling party and opposition party vote difference is 1.5% only based on like wise calculations is most important to present situation .

  • @instylesiva
    @instylesiva Před 4 měsíci

    Your advt are pain in wrong place

  • @balamuruganthulasi5272
    @balamuruganthulasi5272 Před 4 měsíci +1

    ஆர்எஸ்எஸ் இயக்குகிறது

  • @Nallan-ki4zv
    @Nallan-ki4zv Před 4 měsíci

    Umapathi Anna Super Angar Super Anna

  • @seshachalamvenkatesan4588
    @seshachalamvenkatesan4588 Před 4 měsíci

    In Chennai Box Office, vijay movie is at Number 7 only. He is not number 1.

  • @medaily3994
    @medaily3994 Před 4 měsíci

    The spokpersons are already getting money from the parties
    So they cannot be neutral in the debate

  • @Leninsgalaxy
    @Leninsgalaxy Před 4 měsíci +4

    தமிழ்நாடே தளபதிக்கு!
    ^^^^^^^^^^^^Vijay^^^^^^^^^^^^
    பீஸ்ட் மோட் - பாடலுக்காக என் வரிகள்!
    தமிழ் நாடு எங்கும்
    ஒளி கிடைக்கும்!
    தளபதின்னா
    கண் துடைக்கும்!
    இவன் கை அசைச்சா
    காட்சி மாறும்!
    வந்து நின்னா
    ஆட்சி மாறிவிடும்!
    பாதாளக் குழியில்
    விழுந்தது தமிழ் தானே!
    கை தூக்கி விடவே-எதிர்
    பாக்குது உனைத்தானே!
    திசை மாறிய படகாய்
    தவிக்கிது தமிழ்நாடே!
    வழி காட்டு, விளக்கே!
    எமை ஆளும் ஆண்டவனே!
    வாழ்க்க மாறணும்!
    வறுமை சாகணும்!
    அத சாதிக்க
    வா வா தளபதியே!
    ஊழல் ஒழியணும்!
    உண்மை ஒளியணும்!
    தமிழ் நாட்டின்
    மானமும் ஏறணுமே!
    உன்ன போலவே ஒரு ஆள
    எதிர்பாத்து நாங்க கிடந்தோமே!
    பட்ட துயரிங்கே போதுமே!
    நீ வா வா ஆளவே!
    - லெனின் -

  • @kandasuma2000
    @kandasuma2000 Před 4 měsíci +1

    எல்லா பைத்தியங்கள் ஒன்றா கதைப்பதை இப்பத்தான் முதல் முறையாக பார்த்தேன்

  • @samueljohnsons7608
    @samueljohnsons7608 Před 4 měsíci

    Red checked shirt ,is dis couraging vijay party,lets wait and see his political space capacity in the coming elections,

  • @rperinbam3980
    @rperinbam3980 Před 4 měsíci

    93 la MGR உயிரோட இல்ல இதுல அவர் உள்ளாட்சி election la தோற்று விட்டாராம்

  • @skduchani1221
    @skduchani1221 Před 4 měsíci +1

    Annan seman best

  • @parambariyam359
    @parambariyam359 Před 4 měsíci

    அவர் தமிழர் இல்லை அவரது பெற்றோரே வாக்குமூலம் கொடுத்துள்ளார்கள் தமிழ் சிந்தனை பேரவையின் கல சோதனை தேடி பாருங்கள். அனைத்து அதரதயும் தெளிவாக அதரம் கொடுத்துள்ளார்கள்

  • @PradeepKumar-lw1hv
    @PradeepKumar-lw1hv Před 2 měsíci

    Ellam vijay hater ah vachutu debate aam khadharal konjam balance vaingada innum niraya iruku😂

  • @soruban100
    @soruban100 Před 4 měsíci

    What a waste of time

  • @kishorek2313
    @kishorek2313 Před 4 měsíci

    1987 ல் இறந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1993 ம் ஆண்டு நடைப்பெற்ற உள்ளாட்சி தேர்தலில் தோற்றுவிட்டாரா?
    சிறப்பான வாதம்

  • @ssankar7106
    @ssankar7106 Před 4 měsíci

    விஜய் அரசியலில் பலிகடா ஆகிவிடக்கூடாது..! - அட​.. நீங்கொண்ணு, அவர் "பலிகடா" ஆகித்தானே அரசியலுக்கே வாறாரு.

  • @manface9853
    @manface9853 Před 4 měsíci

    Ibc cia bbc team

  • @muhammadrahimbinabdullah9896

    Yes of course ithu Tamil naddin thalai vithi nadigar aatchi thiruntha jenmangal irunthu yenna laabam 🌹👍🌹

  • @Mano-mz5fg
    @Mano-mz5fg Před 4 měsíci

    உமாபதி சார் அரசியல் அறிவு

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 Před 4 měsíci +3

    தேவையில்லாத விமர்சனத்தை செய்யாதீர்கள் கேப்டனுக்கும் தான் இப்படி விமர்சனம் செய்து அவரையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிக் கொண்டு விட்டு வாழ்ந்தாலும் இவரைப் போல் வாழ வேண்டும் என்று சொல்கிறீர்கள் வருவதற்கு முன்னாடியே ஏன் நெகட்டிவாக பேசுகிறீர்கள் அண்ணா காமராஜர் எம்ஜிஆர் கேப்டன் முதல்வராக இல்லாவிட்டாலும் அவரும் ஒரு நல்ல தலைவர் தான் இளைய தளபதிக்கு ஒரு வாய்ப்பு கொடுப்போம் அவர் கண்டிப்பாக மக்களுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது சினிமாவை ஜொலித்தது போல் அரசியலிலும் ஜொலிப்பார் திரும்பத் திரும்ப இந்த திமுக திமுக அமைச்சர் திமுகவுக்கு மெஜாரிட்டி இருக்கலாம் ஆனா அரசியல் தகுதியே கிடையாது ஊழல் பேர் போன நாடா தமிழ்நாடு இருக்கிறது இன்னும் அதைத்தான் எதிர்பார்க்கிறீர்களா எல்லோரும் சேர்ந்து இளைய தளபதிக்கு ஆதரவாக இருப்போம் அவர் மக்களுக்கு கண்டிப்பாக நல்லது செய்வார் அவர் சினிமாவில் சம்பாதித்து விட அரசியல் சம்பாதிக்க போகிறார் உச்சத்தில் இருக்கும் போது யாராவது வருவார்களா அதை துணிந்து முடிவெடுத்து இருக்கிறார் தயவுசெய்து வழி விடுங்கள் மக்கள் மனதை குழப்பி விடாதீர்கள் உங்களை எல்லோரும் வேண்டிக்கொள்கிறேன் தயவுசெய்து அவர் வரட்டும் கேப்டன் இறந்த நேரத்தில் அவர் முகத்தில் அவ்வளவு ஒரு வருத்தம் இருந்தது அந்த வருத்தம் தான் இன்றைக்கு அவர் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலுக்கு வருகிறார் வரட்டும் இளைய தளபதிக்கு வாழ்த்துக்கள்

  • @lenint1628
    @lenint1628 Před 3 měsíci

    Oral saidal than jailuku poga poga mutton vote vanjeevan

  • @srinivasancr8650
    @srinivasancr8650 Před 4 měsíci +1

    கடைசி பத்துபடங்களும் தோள்விபடங்கள்தான்

    • @tamilanjack2829
      @tamilanjack2829 Před 3 měsíci

      தோள்வி அல்ல தோல்வி

  • @albertrobert3626
    @albertrobert3626 Před 4 měsíci +5

    Don't compare seeman vs Vijay because seeman powerful leader

    • @kabilraj7946
      @kabilraj7946 Před 4 měsíci +1

      Wait and see 👀 NTK 🐅💪👍 how many % Annan Seeman

    • @shakespearea6500
      @shakespearea6500 Před 4 měsíci

      😂😂😂 dei stage la pesuratha real life la nadanthuka sollu 1st

    • @devadev6468
      @devadev6468 Před 4 měsíci

      Very loose boy

  • @balanesbalanes6513
    @balanesbalanes6513 Před 4 měsíci

    என்னமா....பேசுறானுக பாருங்க டா..
    எல்லாம் இவனுகளுக்கு தெரிஞ்ச மாதிரி பேசுவானு க.
    போங்கடா.....

  • @brindhavanamt9982
    @brindhavanamt9982 Před 4 měsíci +1

    உமாபதி உனக்கு யாரையும் நல்லவிதமா பேசவே தெரியாதா ஏன் உன்னால எல்லாம் முதல்வராக முடியவில்லை என்று வருத்தத்தில் எப்படி வர்றவங்களை பூரா மட்டமா பேசுறியா விஜயகாந்த்துடன் தப்பா அப்படித்தான் பிரேமலதா வர முடியாது தேமுதிகா இதோட முடிஞ்சுச்சு அப்படின்னு சொல்லி சொன்னேன் உன் கேவலமான வாயை கொண்டு போய் ஆசிட் ஊத்தி கழுவு இளையதளபதி பேசுறதுக்கு எல்லாம் ஒரு தகுதி வேணும் அவர் எந்த மதமா இருந்தாலும் எந்த ஜாதியா இருந்தாலும் என்ன எப்படி இருந்தாலும் பரவால்ல நீ எல்லாம் கடைசி வரைக்கும் அடுத்தவர்களை பார்த்து பொறாமைப்பட்டு சாக வேண்டியதுதான் நல்லவன்தான் நல்லவர்களை பார்த்து நல்லவிதமாக பேசுவான் நீ கெட்டவன் நீ ஒரு விவசாயமாக இருந்து ஏன் இப்படி தப்பு தப்பா விமர்சனம் பண்ற இப்படித்தான் விஜயகாந்த் உயிரோடு இருக்கும்போது விமர்சனம் பண்ணி அவரை கொன்னுட்டீங்க அடுத்த மக்களுக்கு நல்லது செய்ய வர அவரையும் விஜயையும் தப்பு தப்பா விமர்சனம் பண்ணுங்க உங்களால் வேற என்ன பண்ண முடியும் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா ஒரு உச்சத்தில் இருக்கும் நடிகர் வராரு நான் சும்மா வருவாரா வடிவேல் சொல்லி இருக்காரு வரலைன்னா அதை மக்கள் நாங்க பாத்துக்குறோம் தேவையில்லாமல் உண்மை தெரியாமல் எதுவும் பேசாதீங்க மக்கள் மனச குழப்பாதீர்கள் தயவுசெய்து நல்லவிதமாக பேசினாலும் தப்பு தப்பா பேசாதீங்க கேப்டன் இழந்து விட்டோம் இளைய தளபதியும் நாங்கள் விடமாட்டோம் அவரை நாங்கள் முதல்வராகிய தீருவோம்

  • @Nallan-ki4zv
    @Nallan-ki4zv Před 4 měsíci

    😂😂😂

  • @sountharts9433
    @sountharts9433 Před 3 měsíci

    உமாபதி sir superb❤❤

  • @NandhaKumar-fw5eo
    @NandhaKumar-fw5eo Před 4 měsíci

    My vote and family vote thalapathy vijay

  • @AyshaFathima-gl9jv
    @AyshaFathima-gl9jv Před 4 měsíci

    நோட்டு புத்தகம் கொடுத்தவர் சிஎம் ஆக முடியாது....ஆனால் மழை தண்ணில இறங்கி நடந்தால் சிஎம் ஆகிடலாம்😂😂

  • @ashokmudiyur-do3xd
    @ashokmudiyur-do3xd Před 4 měsíci +4

    எம்.ஜிஆர்.போல் வரமுடியாது

  • @venkataperumalrangaswamy8227

    O ! My Joker, in Today's TN politics there is ONLY ONE "MALAI" everyone knows .....come on !

  • @manivarmapillai2344
    @manivarmapillai2344 Před 4 měsíci +11

    திமுக அதிமுக வெல்ல வேண்டுமானால் 33% ஓட்டு வேனும் விஜய் வெல்வதற்கு 25% ஓட்டு வந்தால் போதும்

    • @euginejoseph3174
      @euginejoseph3174 Před 4 měsíci

      Ean ivar peria majira ivaruku 25% pothum enpathu.

  • @ramaswamykrishnamoorthy3357
    @ramaswamykrishnamoorthy3357 Před 4 měsíci

    madham private affair na edhukukuda reservation?

  • @venkataperumalrangaswamy8227
    @venkataperumalrangaswamy8227 Před 4 měsíci +1

    Why do you have one gossiping JOKER like odd man out in your serious discussion ? Junk.

  • @hdarvinmusicfriends1985
    @hdarvinmusicfriends1985 Před 4 měsíci +15

    🌹விஜய் 🌹 சூப்பர் ஹீரோ 🌹அவரு நடிப்பில் பெரும்புகழ் இன்னும் எடுத்திருக்கலாம் 🌹 but அவரு செய்யல 🌺 மக்களுக்காக களத்தில் இறங்கி இருக்கிறார் 🌹 தமிழ் நாட்டில் அரசியலில் மாற்றம் வேண்டும் ♥️ சரியான நேரம் இறங்கி இருக்கிறார் 🌹 எல்லோரும் விஜய்க்கு ஆதரவு கொடுங்கள் 🌷விஜயகாந்தை போல இவரை இழக்காதீர் மக்களே🌹

    • @raja-yk3vr
      @raja-yk3vr Před 4 měsíci

      Nan vijay fan but vote for vijay

    • @arunravichandran9854
      @arunravichandran9854 Před 4 měsíci

      படம் நடிச்சிகிட்டே மக்களுக்கு நல்லது செய்யலாமே. இன்னும் பேர் புகழ் கிடைச்சிருக்குமே...
      மக்களுக்கு நல்லது செய்ய அரசியல் தேவை இல்லை. பதவி, அதிகாரம் ஆசை கொண்ட நபர் விஜய்...
      சினிமா வேறு அரசியல் வேறு...
      படுதோல்வி அடைய போகும் விஜய்..

    • @parambariyam359
      @parambariyam359 Před 4 měsíci +1

      I won't vote to him. He never did good anything other than in movie

  • @bhakthavathsalamc4929
    @bhakthavathsalamc4929 Před 3 měsíci

    B tm

  • @jeevikajs9853
    @jeevikajs9853 Před 4 měsíci

    Vijay Anna pathivi Asa illa Tamilnadu people help pannanum assai

  • @pitchumani1111
    @pitchumani1111 Před 4 měsíci

    உமாபதி பக்கத்தில் இருந்து பார்த்த மாதிரி பேசுறாரு. கொள்கை சொன்ன கட்சிகள் அதை செயல் படுத்துறாங்களா

  • @SekarM-id9mo
    @SekarM-id9mo Před 4 měsíci +1

    TVK 💯❤❤❤ 2026

  • @hindidubbedholly1760
    @hindidubbedholly1760 Před 4 měsíci +1

    விஜய் பிஜேபி யின் ஒரு முகம்தான்

  • @arumugamb5844
    @arumugamb5844 Před 4 měsíci

    Cm aganum than yarum katchi thodunguvanga.counsellor lairundhu varanumunu katchi thalaivar ninaika mattargal
    Thillu ulla argal yarumnalum cm aga katchi thodangi potti podalam.idhil lkg,20th,12th degree endru ellam kidaiyathu

  • @jakirjr4639
    @jakirjr4639 Před 4 měsíci +1

    உமாபதி பக்கா 200 Rs உபி

  • @imran-ud7ob
    @imran-ud7ob Před 4 měsíci

    urutu urutu karupu satta vazhuku thala😂😂😂😂😂😂😂

  • @ramaswamykrishnamoorthy3357
    @ramaswamykrishnamoorthy3357 Před 4 měsíci

    umapthy..group la doopu

  • @ruban7490
    @ruban7490 Před 4 měsíci

    Clowns