தலைச்சேரி மற்றும் போயர் கிராஸ் ஆடுகளுக்கு விலை இல்லையா? Thalachery and Boer cross goats

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • தலைச்சேரி மற்றும் போயர் கிராஸ் ஆடுகள் விற்பனை வாய்ப்பு இல்லை என்பது ஒரு மாயையே. ஆடுகள் என்றாலே இறைச்சிக்காகத்தான் மற்றும் எல்லா ஆடுகளும்(#Tellicherry, #Boer, #Boer_Cross) நல்ல விலைக்கு தான் போகின்றது.
    #Annai_Farms-7904962366.

Komentáře • 188

  • @BreedersMeet
    @BreedersMeet  Před 5 lety +14

    நண்பர்களுக்கு வணக்கம், அதாவது இந்த வீடியோவின் தலைப்பு என்பது மக்கள் பார்ப்பார்கள் என்றுதான் மற்றபடி Breeders Meet அனைத்து ஆடுகளும் கறிக்கே என்றுதான் சொல்லிவருகின்றோம். எப்போதுமே தலைப்பு என்பது எதிர்மறையாக இருக்கும் போதுதான் இதில் என்ன உள்ளது என பார்க்க நினைக்கிறார்கள்.

  • @aj4u175
    @aj4u175 Před 5 lety +4

    Naatu aadu taste is super...athun thirumangalam kada taste most tastiest in the world...love from US..

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thanks brother for watching country goat breed👍

  • @abdulkatherbatherzaman2815

    தலைசேரி ஆடு ஆட்டு குட்டிகள் கிடாய்கள் மிக அதிக எண்ணிக்கையில் எனது பண்ணைக்கு தேவை படுகிறது யாராவது மொத்தமாகவோ தனித்தனியாகவோ விற்பனைக்கு வைத்திருந்தால் தகவல் தரவும் நன்றி

  • @AANANDANGOATFARM
    @AANANDANGOATFARM Před 4 lety +2

    Bro your right . Most of the mutton shop persons are buying anandra female and Karnataka goats only for shops
    I have seen this regularly in my native place. And we also have shop and we are still going to the village and buying we never go to attu santhai and to any goat farm . Mutton per kg is Rs 800 in my native. My native is virudhunagar

  • @prabincricketer5791
    @prabincricketer5791 Před 4 lety

    Thanks for this video bro... Surely only goat brokers and meat shop people were earning more money than farmers..

  • @sathismp
    @sathismp Před 5 lety +6

    Boer, thalacherry breed ku village market set aagathu. Periya market like Chennai, Banglore, coimbatore than sariya irukum. Karanam local market la makkal periya weight ulla aada virumbala, broiler nu thappa nenaikuranga. Athu poga local meat shop um intha aada promote pannurathu illa

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      You are right. But why can’t we try for integrated farming till meat sale and many fake news coming about the cross breed goats. If we advertise then city meat shoppers can buy it right?

    • @sathismp
      @sathismp Před 5 lety +1

      @@BreedersMeet yes we can try but for integrated farming we require at least 3 acre of land to accommodate all sufficient livestock. Also owing the market is also not that much easy already so many vendors are there. Also We have to ensure the availability of meat on all Sundays. In case of goat, we have to cut at least one per Sunday irrespective of market need. It may sell or may not. It's on our own risk untill the business stabilize

    • @naigynajimnajim4266
      @naigynajimnajim4266 Před 5 lety +1

      Sir thalassery testiyana kari ..kerala breed ..malabarinnu sollum

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      @Naigy, மிக்க நன்றி உங்களுடைய தகவலுக்கு. இன்னும் நெறய பேருக்கு இதனைப்பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லை என்பதற்க்காகத்தான் இந்த வீடியோ. Thank you Naigy for watching goat farming awareness video.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Yes, @Sathish but at least peoples can try whoever having land and they can put a labor to continue also. This video is for awareness about buyer and seller. Still we can get more money in goat farming. Once again thank you for watching got farming awareness video.

  • @nskavibksnkavi7625
    @nskavibksnkavi7625 Před 5 lety +2

    நாட்டு ஆடுகள் என்பது அந்தந்த பகுதிகளின் இயற்கை வளத்தை பாதிப்பதில்லை. முக்கியமாக விவசாயிகள் மறைநீர் தத்துவத்தை தெரிந்துகொள்ள உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள். வணிகம்னு பேர் வச்சு யார் வந்தாலும் ஏத்துக்குற விவசாயிகள் இருக்கறவரைக்கும் எல்லோரும் ஜெயிக்கலாம்.

  • @hariprabhusengottaiyan3236

    ஒரு பொருளை உற்பத்தி செய்பவரை விட அழிப்பவருக்கே இலாபம் அதிகம்... இருப்பினும் இதிலும் சேதாரம் உண்டு...

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      சேதாரம் உண்டு உண்மை நண்பரே இருந்தாலும் சிறிய அளவே சேதாரம் நீங்கள் இலாபத்தோடு ஒப்பிடும்போது

  • @manikandana1730
    @manikandana1730 Před 3 lety

    Super

  • @jayakanthank4610
    @jayakanthank4610 Před 5 lety +2

    நல்ல தகவல் sir

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you @Jayakanthan for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness. Please share this video to your known friends

  • @mohamedanasjabbar6910
    @mohamedanasjabbar6910 Před 5 lety +3

    பன்ணை உரிமையாளர் நேரடி விற்பனை செய்ய வேண்டும் அப்படி செய்தால் நல்ல இலாபம் அடையாளம்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Yes Mr. Mohamed, you are right so people can put mutton shops in their local or cities👍

  • @velmurugan-pv8sn
    @velmurugan-pv8sn Před 5 lety +2

    Super anna my wishes

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you Mr. Vel Murugan for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness

  • @natchathiragoatfarm2735
    @natchathiragoatfarm2735 Před 5 lety +3

    simple ஆக முடிச்சிடிங்க ஆடு வாங்குதல் முறை. தீவனம் அளித்தல் முறை. குட்டி பராமரிப்பு. நோய் பாதிப்பு. கொட்டகை அமைத்தல் செலவு போன்ற கேள்விகள் கேட்டு இருக்கலாம்..

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Yes brother since there are other couple of videos available with more interview. This video is mainly for awareness and still we are going to put in details about country breed goat and more details. Please stay with breeders meet channel

  • @jeyakumar523
    @jeyakumar523 Před 5 lety +1

    supar pas.
    Naakutavapara
    Mi.mattanjeyakumar

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Hello Mr. Jayakumar, thank you for watching Boer and Thalachery goat awareness. Please call to Annai farms for further details

  • @rameshkumarb3458
    @rameshkumarb3458 Před 5 lety +2

    Thanks for the video bro👌

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you Mr. Ramesh for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness

  • @-O-KaarthikRajaUG
    @-O-KaarthikRajaUG Před 3 lety +1

    Thalacherry Pettai aatu kuda naatu kida mate pana kutty nala sekiram valaruma bro ?

  • @arnark1166
    @arnark1166 Před 5 lety +3

    கிராமத்துல உள்ளவர்களை தான் ஏமாற்றுகிறார்கள் மேலும் இறைசிக்கான ஆடுகளை பத்து பதினைந்து கிலொதான் இறைச்சி ருசி இருக்கும் எனக்கு வளர்க்க ஆர்வமுன்டு விரைவில் நானும் தொடங்குனுன்னு நினைக்கிறேன்

  • @nathannathan6373
    @nathannathan6373 Před 5 lety +1

    அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Hello Mr. Nathan thank you for watching #Thalachery and #Boer cross goats awareness. Please share this video to your friends

  • @ameencreations5472
    @ameencreations5472 Před 5 lety +1

    Suppar pro thirutto ulagam ithu

  • @nandhakumar8359
    @nandhakumar8359 Před 4 lety +1

    Tamilnadu goat is Best

  • @ranjithbilla1544
    @ranjithbilla1544 Před 4 lety +2

    Aadukalin meichalai athikarikka yenna medicine use pannalam bro....

  • @eswaranb4045
    @eswaranb4045 Před 5 lety +1

    சூப்பர்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Hello Mr. Eswaran, Thank you for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness

  • @boopathinatrajan8438
    @boopathinatrajan8438 Před 3 lety +1

    Jamuna pari gote vanguvingala

  • @legacyfightsback
    @legacyfightsback Před 5 lety +2

    Neengale kari kadayum pottu vidungal problem solved

  • @CM_Mani13
    @CM_Mani13 Před 4 lety +1

    Thalachery cross breed natuaadu panna wait gain eppadi irukum bro

  • @swathilakshmiprasanna9630

    Nice

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you Mr. Senthil Kumar for watching goat awareness video

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 Před 5 lety +1

    அருமை நண்பா

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Hello Dr. அம்பேத்கர் thank you for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness

    • @HealthylifeResearch99
      @HealthylifeResearch99 Před 5 lety +1

      Breeders Meet welcome i like Boer breed goat ....

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Nice to hear. Please share this video to your known friends circle

  • @abdulkatherbatherzaman2815

    சகோதரா நான் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலிருந்து
    எனது பண்ணைக்கு தலைசேரி இன ஆடுகள் தேவை உங்கள் அறிவுரை தேவை

  • @Sandy_papa7731
    @Sandy_papa7731 Před 4 lety +3

    தலைச்சேரி ஆடு கிடைக்குமா சார்

  • @madhusudanan7449
    @madhusudanan7449 Před 5 lety +2

    ஜி நான் விருதுநகரில் ஆரம்பிக்க உள்ளேன்....ஆடு கறி 500 per killo க்கு எங்கயாவது விக்கலாமா

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Yes, please

    • @madhusudanan7449
      @madhusudanan7449 Před 5 lety

      Breeders Meet ஜி 500 போயர் கலப்பின ஆடுகள் 500 ருபாய் per kilo விற்பனை ஆகுமா

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 Před 5 lety +2

    Jumunapari goat videos pooduga bro

  • @mohamedfaisal7192
    @mohamedfaisal7192 Před 5 lety +2

    நண்பா கொடி ஆடுகள் பற்றியப்
    பதிவு வேண்டும்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Sure @Mohamed. Thank you for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness

  • @bala8881
    @bala8881 Před 5 lety +2

    Ama ji inga chennai la 700rupees oru kilogram

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Yes and farmers getting just one third then who will grow goats. Need some change

  • @aj4u175
    @aj4u175 Před 5 lety +1

    Anna,which place at thirumangalam..?

  • @rajagiri4999
    @rajagiri4999 Před 5 lety +1

    Supperb bro

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you Mr. Raja for watching goat farming awareness

  • @ajithm1621
    @ajithm1621 Před 5 lety +1

    Bro maattu pannai vaikka loan kidikkuma??yaarai anuga vendum??? Athai patri oru video poodungalen

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      @Ajen, முயற்சி செய்கிறோம் நண்பரே

    • @ajithm1621
      @ajithm1621 Před 5 lety +1

      Ithu ennudiya kelvi mattum illaiii nanbare.... Niraya perin kelvium ithuve...

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      @Ajen, kandippaga nanbare.

  • @rajfarms3376
    @rajfarms3376 Před 5 lety +6

    ஏதோ ஒரு காரணத்தை சொல்லி விலையை குறைத்து கேட்பது வியாபாரிகளின் தந்திரமான கீழ்தரமான பேச்சு.
    விற்பனை திறன் பற்றி தெறிந்து கொள்ளாமல் எதை உற்பத்தி செய்தாலும் கஷ்டமே.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      உண்மை நண்பர் @Rajali அவர்களே, இருந்தாலும் நாம் விளம்பரம் படுத்தும் போது ஒரு சில பேர்கள் தரமாக இருக்கும் போது நல்ல விலை கொடுத்து வாங்குகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் வேறுபட்ட விலைகள் இருக்கின்றன அடுத்து நண்பர்களுடன் சேர்ந்து இறைச்சி கடை வைக்கும்போது நல்ல லாபம் இருக்கும் அல்லவா. Thank you for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness

  • @shamhai100
    @shamhai100 Před 5 lety +2

    பியூர் தலைச்சேரி என்ன விலை உயிர் எடை ?தென் மாவட்டங்களில் எங்கெல்லாம் கிடைக்கும் ?

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      இன்னும் தென்மாவட்டங்களில் அந்த அளவிற்கு தலைச்சேரி ஆடுகளை வளர்க்க வில்லை. ஒரு வேலை இந்த விடியோவை பார்ப்பவர்கள் பதிவு செய்யட்டும். Thank you @Sham for watching goat farming

    • @sudhagarmurugan152
      @sudhagarmurugan152 Před 5 lety +1

      தென் மாவட்டங்களில் நாட்டு ஆடுகள் மட்டுமே சந்தைகளில் விரும்ப படுகிறது. 100% உண்மை

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      உன்மை நன்பரே இருந்தாலும் சிரோஹி வைத்து கலப்பினம் பன்னுகிறதா செய்தி.

  • @mohamedanasjabbar6910
    @mohamedanasjabbar6910 Před 5 lety +4

    தலச்சேரி ஆடு கேரளா மாநில நாட்டு ஆடு

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Yes but #Thalachery market is good and Kerala peoples will buy if you have more number of #goats

  • @muthufarmesmuthu7344
    @muthufarmesmuthu7344 Před 5 lety +1

    Bro virudhunager distic irrukka yannakku thaliserry goat vannum please no give me

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Contact number available either video or video description 👍

  • @jayakanthank4610
    @jayakanthank4610 Před 5 lety +1

    thanjaur திருவாருர் மன்னார்குடியில் பண்ணை எதேனும் இருகிறதா thalaiseri poyar ஆடுகள் வழப்பதர்கு வேண்டும் இந்த பகுதில் உள்ள பண்ணை உருமையாலர் phone நெம்பர் கிடைக்குமா

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      இருந்தால் சொல்லுகிறோம் நண்பரே மற்றும் இந்த விடியோவை பார்க்கும் நண்பர்களுக்கும் ஒரு வேண்டுகோள் என்னவென்றல் உங்கள் அருகாமையில் யாரவது இருந்தாலும் சொல்லவும் . Thank you Mr. Jayakanthan for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness

  • @ansathmpmiltary5651
    @ansathmpmiltary5651 Před 5 lety +2

    என்னுடைய நிலையில் எல்லா ஆடுகளும் இறைச்சிக்கு ஒறு விலைதான்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை தோழரே மற்றபடி அப்படி நடப்பது இல்லை மற்றும் இது ஒரு விழிப்புணர்வு வீடியோ மட்டுமே.இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு

  • @MultiRajaganesh
    @MultiRajaganesh Před 5 lety +1

    Bro virudhunagar thoothukudi pakkam boer thalacheri aadu vaanga matraanga.. sales panna mudiyala..

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Please send your contact number

    • @MultiRajaganesh
      @MultiRajaganesh Před 5 lety

      9176076903

    • @MultiRajaganesh
      @MultiRajaganesh Před 5 lety

      Govt training center pona anga sollura motha vishayam boer valakaatheenga.. athu kannu kutti size ku varum.. taste ellam onnu thaan.. aana makkal innum maarala.. boer thalacheri business kashtam.. description la irrukura contactkum call panni pathutaen no response

  • @arivunabijaya7943
    @arivunabijaya7943 Před 5 lety +1

    Bro naa chinnasalem tha neega soona rate correct bro

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you brother, you are into which place in chinnasalem

  • @fantasiesofgeology3109
    @fantasiesofgeology3109 Před 5 lety +1

    milk &urathukkaga entha adu vangalam?

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Milk என்றால் தலச்சேரி தான்

  • @royalkingfarm5959
    @royalkingfarm5959 Před 3 lety

    tellicery goat farm thirunelveli

  • @veluinnovator
    @veluinnovator Před 5 lety +1

    Enaku oru periya doubt.... Pure white la naattu aadu irukuma bro???

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      கலப்பினம் தான் சகோதரா.Thank you for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness

    • @veluinnovator
      @veluinnovator Před 5 lety +1

      @@BreedersMeet oh nandri saho

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Welcome @Vadivel

    • @arunbharathi1365
      @arunbharathi1365 Před 5 lety

      No

  • @gkmarivu8983
    @gkmarivu8983 Před 4 lety +1

    வணக்கம் சார் . கொடி ஆடுகள் இரண்டு குட்டிகள் போடுமா??

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      போடும். முதல் முறை மட்டும் அதிகபட்சமாக 1 குட்டி

  • @manikandankasc
    @manikandankasc Před 5 lety +1

    Adu will not come to shop directly they come via brokers only . May be in market or by shop. Come and see the market how costly, mostly we are getting 150 to 200 final profit per aadu . Don't buy such pannai aadu the fat will be more and not good for health .

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      We cant say not good for health. High number of productions from farming only in across India. Thank you for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness

  • @SathisSathis-hf4fd
    @SathisSathis-hf4fd Před 5 lety +1

    Anna kodi aadu vanga entha santhaiku pokalamna

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Please call to the number available in video description

  • @velua6507
    @velua6507 Před 5 lety +1

    அனுபவம் தேவை

  • @aj4u175
    @aj4u175 Před 5 lety

    Are u talking about herbo chicken??

  • @MuthuKrishnan-gt4ck
    @MuthuKrishnan-gt4ck Před 3 lety

    Poyar adu venum sir

  • @karthikkarmangudi9728
    @karthikkarmangudi9728 Před 5 lety +1

    3 months thala cherrie kid how much rupees

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Please call to the phone number already available in video description

  • @kshanmugapriya9701
    @kshanmugapriya9701 Před 5 lety +1

    Thalaichari patre evalau sollum evar ean natadu valarkerar

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      எல்லா ஆடுகளையும் தானே நன்பா அவர் வளர்க்கிரார். அதாவது அனைவரையும் தலச்சேரி மட்டும் வளருங்க என சொல்லவில்லையே. இந்த வீடியோவை முழுசா பார்த்தீர்களா நன்பரே?

  • @mathi-qr5zn
    @mathi-qr5zn Před 5 lety +1

    Vali unarvu la erukU but naga vekabum lA

  • @athaullahkhan6430
    @athaullahkhan6430 Před 5 lety

    Hi

  • @ezhilarasu1131
    @ezhilarasu1131 Před 3 lety

    20 கிலோ ஆட்டை வெட்டினால் 10 கிலோ இறைச்சி மட்டும்தான் கிடைக்கும் . ஆகையால்தான் ஆட்டு இறைச்சியின் விலை அதிகமாக உள்ளது . இறைச்சிக் கடை உரிமையாளர்களுக்கு லாபம் வேண்டாமா . நான் இறைச்சிக் கடை உரிமையாளர் அல்ல.

  • @sujithjoseph731
    @sujithjoseph731 Před 4 lety +1

    Only those who are doing breeding only getting money and they have only demand for kids sales or for big pairs.
    But those who are going to sell in local market for meat / or to sell in local santhai no demand for this type of goat breeds. They are asking for very low price. Last one year i am suffering with this breed to sale .I am going to all local markets/ santhai daily to sell my parents stock and grown kids of these mix breed. Facing lot of troubles in selling that. So i am kindly requesting you all don't buy these types of got breeds with out knowing local market demand.

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      ஒருசில பேர்கள் இப்படித்தான் சொல்லுராங்க

    • @mkmohd9124
      @mkmohd9124 Před 4 lety

      True, Kodi, kanni, salem karuppu, pallai goats are very easy to sell in all over Tamil Nadu. Yes other state breeds gains good weight, but it is very difficult to sell with normal rate.

  • @maduraijallikattuofficial9107

    He had boer male goat wer s tat nw??

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Doesn’t have pure #Boer and it’s cross boer which is available now👍

    • @maduraijallikattuofficial9107
      @maduraijallikattuofficial9107 Před 5 lety +1

      @@BreedersMeet why no info about .pls upload all videos continously so tat we can follow up easily

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Thank you Mr. Veerapandi for your interest and yes actually we used to put weekly twice.

  • @jainrajjainraj5903
    @jainrajjainraj5903 Před 5 lety +1

    Thalachery 3months goat amounts

  • @MuthuKrishnan-gt4ck
    @MuthuKrishnan-gt4ck Před 3 lety

    Adu kidaikuma

  • @mvgraj4283
    @mvgraj4283 Před 5 lety +2

    சின்னசேலத்தில் எந்த இடம்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Near to V.Kootroad. Thank you for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness

    • @srisanthosh8297
      @srisanthosh8297 Před 5 lety

      Breeders Meet

  • @enjeevanrajkamal1993
    @enjeevanrajkamal1993 Před 5 lety +2

    Boar thalaseri aadu valakkalamnu solringa. Athu nallathunnu promotion num pandringa.. Appuram boar thalaseri breed vilai pogathunnu live video Vera poduringa. Appo ninga etha thaan support pandringa... Makkala confuse pannathinga.. Please.. Unkala kurram sollala. But unga kuraiya eduththu soldren avlothaan... Mr breaders meet

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      வீடியோவை முழுசா கேலுங்க சகோதரா

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Title எதற்கு என்றால் அப்ப தான் மக்கள் பார்ப்பார்கள் மற்றும் உண்மை என்னவென்று தெரியும். நீங்கள் வீடியோவை முழுசா கேட்டீங்கலா?

  • @mvgraj4283
    @mvgraj4283 Před 5 lety +1

    நான் சின்னசேலம் தன்

  • @kalaiselvan7665
    @kalaiselvan7665 Před 4 lety +1

    Anna kudukathinga nengalae kadaiya podunga evanunga onnum panna mudiyathu kastapatu goat valakurom evanunga nogama nombu kumburanunga

  • @sivarajsivaraj1854
    @sivarajsivaraj1854 Před 3 lety +1

    கெடி ஆடு கிடைக்குமா

  • @monikasree879
    @monikasree879 Před 5 lety +1

    Boer goad female venum

  • @haSarudeen
    @haSarudeen Před 5 lety +1

    தல suthuthu vedio vera pakkam kaatuppa

  • @fayasahamed2678
    @fayasahamed2678 Před 3 lety

    எந்த ஊரு பிரதர்?

  • @girir972
    @girir972 Před 5 lety +1

    Nice awareness. Please send me Annai goat farm number

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Number already available in Video description Mr. Giri. Thank you Mr. Giri for watching #Thalachery, #Thalachery cross and #Boer cross goats awareness

  • @SathisSathis-hf4fd
    @SathisSathis-hf4fd Před 5 lety +1

    Anna unga numper thangana enaku kodi aadu veanum

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Hello @Sathish, thank you for your reply and Annai Farms number already available in below video description

  • @smartboy6226
    @smartboy6226 Před 4 lety +1

    உழைப்பவனுக்கு ஊதியம் கிடைக்காது

  • @sulaimanibrahim8368
    @sulaimanibrahim8368 Před 5 lety +1

    உங்கள் கைப்பேசி எண்

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      விடியோவிற்கு கீழே description ல அந்த பண்ணை உரிமையாளரின் மொபைல் நம்பர் இருக்கு நண்பரே. Thank you for watching goat farming awareness video

  • @krithika_a9e845
    @krithika_a9e845 Před 4 lety

    speak normal

  • @rajavel2778
    @rajavel2778 Před 4 lety +1

    Ni inna thuya thamizh pesuriya

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 4 lety

      யார கேட்கிறிங்க என தெரியிலயே

  • @deepanaresandeepan2003

    Cheating the farmers

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety

      Where is cheating here @Deepanaresan? Seems are you broker of goats? If not tell us clearly so people will understand the real situation and don’t say blindly.

    • @hariprabhusengottaiyan3236
      @hariprabhusengottaiyan3236 Před 5 lety +1

      @@BreedersMeet bro he may be saying like farmers are being cheaten by slaughters..

    • @BreedersMeet
      @BreedersMeet  Před 5 lety +1

      Hello Mr. Hariprabhu and @Deepanaresan, I am really so sorry if my understanding is wrong. Sent message due to different kind of understandings