குழந்தைக்கு வாந்தி பேதி - என்ன செய்யனும்? என்ன செய்யக்கூடாது? | Dr. Arunkumar | Diarrhea - TIPS

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2018
  • குழந்தைகளுக்கு வாந்தி பேதி வந்தால் நம்மூரில் பின்பற்றப்படும் தவறான பழக்கங்களை பற்றி பார்த்தோம். உண்மையில் என்ன செய்ய வேண்டும் ? என்ன செய்ய கூடாது ? பார்ப்போம்.
    டாக்டர் அருண்குமார், M.D. (Pediatrics),
    குழந்தை நல மருத்துவர்,
    ஈரோடு.
    In the previous video, we discussed about false beliefs practiced when a child is suffering from diarrhea. Let’s discuss what should we do and what we shouldn’t do during diarrhea.
    Dr. Arunkumar, M.D.(Pediatrics),
    Consultant Pediatrician,
    Erode.
    #drarunkumar #kids #loosemotion #diarrhea
    இந்த சேனலுக்கு subscribe செய்ய / To subscribe to this channel
    czcams.com/users/doctorarunk...
    Contact / Follow us at
    / iamdoctorarun
    Whatsapp / Call: +91-9047749997
    Email: ask.doctorarunkumar@gmail.com
    Website:
    www.doctorarunkumar.com
    ------------------------------------------
    To know more about Doctor Arunkumar's qualification, training, experience, research background, awards and areas of interest kindly click the link below.
    மருத்துவர் அருண்குமார் அவர்களின் கல்வித் தகுதி, மருத்துவப் பயிற்சி, அனுபவம், ஆராய்ச்சி பின்புலம், வாங்கிய விருதுகள், மற்றும் அவர் நிபுணத்துவம் பெற்ற துறைகளை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள லிங்கை அழுத்தவும்.
    doctorarunkumar.com/about/
    ------------------------------------------
    குழந்தை நல ஆலோசனை / Pediatric / Children Consultation:
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    Ph:
    04242252008, 04242256065,
    9842708880, 9047749997
    Map location:
    maps.app.goo.gl/cVhVrX6xbt3qy...
    உணவு பரிந்துரை ஆலோசனை / Diet consultation:
    (Both in-hospital and tele/video consultation options for diet advice available - strictly on appointment basis only)
    Baby hospital,
    171, Nethaji road, Marappaalam,
    (Near paneer Selvam park)
    Erode - 638001.
    maps.app.goo.gl/WWczXHjok9VBX...
    Call +919047749997 for appointments.
    மருத்துவர் கீழ்கண்ட வாழ்வியல் முறை சார்ந்த நோய்களுக்கு உணவு மூலம் சரி செய்வதற்கான ஆலோசனை வழங்குகிறார் - உடல் எடை குறைப்பு, சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், கொலஸ்டிரால் கோளாறுகள், தைராய்டு, பிசிஓடி, குழந்தையின்மை கோளாறு, கல்லீரலில் கொழுப்பு, உடல் பருமனுடன் சேர்ந்த மூட்டுவலி, குறட்டை பிரச்சனை, வயிற்றுப்புண், ஆட்டோ இம்யூன் வியாதிகள், உடல் எடை அதிகரிப்பு.
    Doctor provides diet consultation for managing lifestyle related problems - weight loss, diabetes, cholesterol issues, hypertension (high BP), thyroid problem, PCOD, infertility issues, fatty liver, obesity related arthritis, snoring(OSAP), GERD/ulcer, autoimmune diseases, weight gain.
    தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனை பெற / For telephonic medical consultation:
    Please contact +919047749997 for details.
    (தொலைபேசி மூலம் சில குறிப்பிட்ட மருத்துவ பிரச்சினைகளுக்கு மட்டுமே ஆலோசனை வழங்க இயலும்.)
    (Only some specific problems can be treated through telephonic consultation.)
    Note:
    Telephonic consultation guidelines are followed as per central government norms.
    www.mohfw.gov.in/pdf/Telemedi...

Komentáře • 970

  • @doctorarunkumar
    @doctorarunkumar  Před 4 lety +117

    1. பொதுவான சந்தேகங்கள், கருத்துக்கள், வேறு வீடியோக்களுக்கான ஐடியாக்கள் வரவேற்கப்படுகின்றன.
    2. தனிப்பட்ட கேள்விகளை தவிர்க்கவும்.
    3. என்னுடைய நேரத்தை பொருத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறேன்.
    4. மருத்துவ / உணவுமுறை ஆலோசனை பெற விரும்பினால், மேலே description இல் உள்ள முகவரி / தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.
    நன்றி.

  • @elshadaiag2850
    @elshadaiag2850 Před 5 lety +128

    அன்பான டாக்டர்; இதைவிட யாரும் ஆருமையாக சொல்ல முடியாது? மிகவும் மகிழ்ச்சி தொடர்ந்து தங்களது சேவை தொடர இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்

  • @shanmugamvijayarohana6731
    @shanmugamvijayarohana6731 Před 5 lety +197

    இவர் தான் தன்னலம் கருதாத வைத்தியர் மிகுந்த நன்றி சேர். தொடரட்டும். தங்கள் சேவை. கடவுள் யார் வழி யாகவேனும் நல்லதையே செய்வார். கடவுள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

  • @poovizhikarthik8179
    @poovizhikarthik8179 Před 5 lety +17

    பெரும்பான்மையான மருத்துவர்கள் பணத்திற்காக மட்டுமே மருத்துவம் செய்கிராற்கள் நோய்க்கான காரணம் தீர்வு கூறுவதில்லை. சரியான விளக்கம் அளித்தமைக்கு மிக்க நன்றி...

  • @vadivel1198
    @vadivel1198 Před 5 lety +8

    மிகவும் நன்றி சார்
    பல சந்தேகங்களுக்கு உங்களுடைய உரையாடல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது....

  • @PAARVAIGAL
    @PAARVAIGAL Před 5 lety +26

    டாக்டர் உங்களுடைய நகைச்சுவை கலந்த உபதேசம் மிகவும் நன்றாக உள்ளது.
    நல்ல மருத்துவ தகவல்களை தொடர்ந்து சொல்லுங்கள்.

  • @sethus3309
    @sethus3309 Před 5 lety +8

    மிக பயனுள்ள தகவல்.. தங்கள் தகவல் சமூகசேவையாக கருதுகிறேன்... எந்த எதிற்பார்பும் இல்லாமல் பணியாற்றுவது பாராட்டுதலுக்குறியது... வாழ்த்துக்கள் ...

  • @vigneshwaranponnarasu6558
    @vigneshwaranponnarasu6558 Před 5 měsíci +1

    நன்றி ஐயா ❤❤❤❤ உங்கள் வாழ்வு இந்த மனித சமுதாயத்திற்கு வரம்... நீண்ட ஆயுளை இந்த பிரபஞ்சம் உங்களுக்கு வழங்கும்❤

  • @fishfish300
    @fishfish300 Před 5 lety +19

    A big thanks from all of us especially who hv little children. We encourage your videos and public welness.. I never found pediatricians video that too in tamil...
    Very Happy and thankful...
    We mostly need precoustion tip videos and especially immunity boosting tips for child... Those who get cold fever frequently...
    That helps us a lot....

  • @gks241
    @gks241 Před 5 lety +4

    அருமை சார் .எளிய மக்களுக்கு தெளிவான விளக்கம்.

  • @jayapratheeshjayapratheesh7719

    Hi doctor! Neega solluradhellam unmai..... Best advice thank you so much!

  • @jothichitra8832
    @jothichitra8832 Před 5 lety +6

    Thank you so much for ur valuable advice sir🙇

  • @mubeenabanubanu6534
    @mubeenabanubanu6534 Před 5 lety +9

    Thank doctor neenga sonna solution yen paiyanukku nalla padiyaga sari aiduchu thank u so much

  • @rajasekar-db1cx
    @rajasekar-db1cx Před 3 lety +23

    கடவுள் உங்கள் மூலம் இருகிறார்கள். பணி தொடர்ந்து நடைபெற சிவனை பிரார்த்தனை செய்கிறேன் கோடிக்கணக்கான நன்றி😢😢😢😢😢ஆனந்த கண்ணீருடன்

  • @basikali9753
    @basikali9753 Před měsícem

    அருமையான பதிவு மீண்டும் உங்களது மருத்துவ சேவை உங்களுடைய அன்பான அறிவான கருத்துக்கள் அனைத்தும் எங்களைப் போன்ற ஏழை எளிய மக்களுக்கு கண்டிப்பாக உதவும் இறைவனிடம் உங்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன் வாழ்க மருத்துவ சேவை......

  • @umas2750
    @umas2750 Před 3 lety +2

    Nice! Clear explanation! Thank you so much sir

  • @balapitchaiah4402
    @balapitchaiah4402 Před 5 lety +4

    Each&Every words is correct 👍🏻👍🏻

  • @indtechkasim
    @indtechkasim Před 5 lety +9

    தெளிவுறவே அறிந்திடுதல்,
    தெளிவுதர மொழிந்திடுதல்;
    பாமரனும் புரிந்துகொள்ள
    வேண்டும் என்ற நோக்கில்
    உங்களின் அனைத்து பதிவும்,
    எங்களுக்கு மருத்துவ கல்லூரி செல்லாத மருத்துவர் போன்ற
    உணர்வு

    • @12sjdjsisis
      @12sjdjsisis Před 2 lety

      Un comment a kandippa paamaran purinjukamatan

  • @ishk6743
    @ishk6743 Před rokem +2

    நன்றி ஐயா உங்கள் வீடியோ அனைத்தும் பயனுலதக உள்ளது நீங்கள் கூறும் கருத்துகலும் அருமை

  • @DESIBHEL
    @DESIBHEL Před 5 lety +3

    Very good explanation. Thank you doctor

  • @cookuwithshalu6254
    @cookuwithshalu6254 Před 5 lety +5

    Thanks for the message doctor

  • @anushaanu9117
    @anushaanu9117 Před 3 lety +5

    Ur words r very true & supportive for parents

  • @technologyreviewers111
    @technologyreviewers111 Před 5 lety +4

    Hello sir, thank you sir for your valuable speak. Now doctors no wish to speak with his patients. But your speech very great.

  • @sathishkumarramachandran6453

    தங்களின் இந்த பதிவிற்க்கும் ஆலோசனைக்கும் நன்றி.

  • @gowrit5815
    @gowrit5815 Před 5 lety +3

    Useful information sir. Thank you

  • @balasubbiah5112
    @balasubbiah5112 Před 5 lety +3

    Thank u doctor for your clear explanation

  • @sandhiyas584
    @sandhiyas584 Před 5 lety +7

    thank u sir... ungala mathiri ela doctors eruntha atleast india la next generation avathu healthy ah erupanga

  • @ruableto
    @ruableto Před 5 lety +3

    தங்களின் இந்த விழிப்புணர்வு பதிவுகள் மேலும் பல வர வேண்டும். தெள்ளத் தெளிவான விளக்கம். அருமை சார்.
    மேலும் virus மற்றும் bacteria நோய்கள் பற்றி விளக்கவும். எதிர்பார்க்கிறோம்.

  • @stalindhanapathy4242
    @stalindhanapathy4242 Před 5 lety +9

    Thank you dr. very useful this information sir.

  • @nsgnsg2556
    @nsgnsg2556 Před 4 lety +15

    வணக்கம் டாக்டர் உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை வாழ்த்துக்கள். பிராய்லர் சிக்கன் ,முட்டை நல்லதா கெட்டதா இதை பற்றிய சந்தேகம் குறித்து ஒரு பதிவு செய்து போடுங்கள்.

  • @ganeshganesh-ys6zc
    @ganeshganesh-ys6zc Před 2 lety +2

    உங்கள் தகவல் பயன் படுத்தி கொள்கிறேன் சார் மிக்க நன்றி...

  • @boomadevim3037
    @boomadevim3037 Před 3 lety +1

    Thank you for your useful information sir 🙏

  • @rajasekar-db1cx
    @rajasekar-db1cx Před 3 lety +3

    நல்ல பேசினிங்க டாக்டர் அருமையா இருக்கு 😊

  • @chandrudhanam347
    @chandrudhanam347 Před 2 lety +3

    Very useful... often I met this problem, my daughter 3months once suffered diarrhea

  • @sugankanya4181
    @sugankanya4181 Před 5 lety +1

    Thank u sir for spending time to explain breifly

  • @reenasundar3901
    @reenasundar3901 Před 5 lety +1

    Nice dr. Very useful msg. Thank you.

  • @sweetyworld4618
    @sweetyworld4618 Před 4 lety +3

    Thank u so much sir... I'm worried about my baby's loose stool but after watching ur video really happy

    • @geethap94
      @geethap94 Před 3 lety

      Epdi sari aju sis am facing this pblm

  • @harshvino8454
    @harshvino8454 Před 4 lety +3

    Thank you so much doctor......

  • @manisankar8814
    @manisankar8814 Před 3 lety

    Superb sir nenga soltrathu nalla theliva irukku manasukku nimmathiya irukku.

  • @sathishkumar298
    @sathishkumar298 Před 4 lety +1

    தகவலுக்கு மிக்க நன்றி ஐயா.

  • @kayal8672
    @kayal8672 Před 5 lety +7

    Hi sir can you please update about PCOD, please it's a request
    It's very confusing why lot of girls have pcod and how to balance hormones and irregular periods with proper diet

  • @amuthambabumtp1545
    @amuthambabumtp1545 Před 5 lety +14

    அறிவார்ந்த விழிப்புணர்வு செய்தி வாழ்த்துக்கள் டாக்டர்...

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 Před rokem +1

    நன்றி சார் நிங்கள் அறிவு உரைகள் மிகவும் நன்றாக உள்ளது

  • @elumalais7637
    @elumalais7637 Před 2 lety +2

    Sir neengale illana Nanga yar kitta poi suggestions kekkurathu ...neenga nalla irukanum sir thanks for this video

  • @veerappanponnu
    @veerappanponnu Před 5 lety +5

    Super doctor...nice...makkala nala purinju vachurukinga

  • @vinothKumar-kr2fw
    @vinothKumar-kr2fw Před 5 lety +4

    Super doctor thank u so much helpful tips

  • @madhanarajesh6680
    @madhanarajesh6680 Před 5 lety +1

    Very useful video doctor,,thank you so much

  • @nasreenashif2818
    @nasreenashif2818 Před rokem +1

    Romba usefull dr.. I'm watching this when my 8 month old having loosemotion...

  • @priyadharsini220
    @priyadharsini220 Před 5 lety +20

    Cow milk pathi solunga is it necessary

  • @bhyravis4346
    @bhyravis4346 Před 5 lety +3

    thank you for this video.....Please update the video for....cold problems for children.

    • @k.jayaramank.jayaraman4235
      @k.jayaramank.jayaraman4235 Před 4 lety

      Enaku 3month baby 1 week ah konjam konjama atikati motion poite irukan and enakum luse motion poguthu dr pls ena pantrathunu slunga pls rply

  • @vijayaa4025
    @vijayaa4025 Před 5 lety +1

    Thanks you sir. Very useful information sir

  • @bhuvanaarun5848
    @bhuvanaarun5848 Před 5 lety

    Thank you soo much doctor very useful infomation

  • @geethashyam1812
    @geethashyam1812 Před 5 lety +3

    Very useful dr.

  • @sridharanramalingam6064
    @sridharanramalingam6064 Před 5 lety +6

    thanks doctor. thank u so much

  • @histyledesigners3095
    @histyledesigners3095 Před 5 lety +1

    மிக மிக மிக அருமையான பதிவு. உங்கள் உபயோகமான தகவல் மிக பயனுள்ளது. .

  • @arockiajenifer984
    @arockiajenifer984 Před 5 lety

    Thanks dct. . very very useful information

  • @ArchanaRaghupathy
    @ArchanaRaghupathy Před 5 lety +3

    Very clear explanation. Hope this reaches everyone

  • @mariasuganthijesuraj6163
    @mariasuganthijesuraj6163 Před 3 lety +3

    Thank you doctor

  • @vadivelchellappa953
    @vadivelchellappa953 Před 5 lety +1

    Thanks for your valuable information doctor.

  • @kokilakarthick8753
    @kokilakarthick8753 Před 5 lety +1

    Thank you sir it is very useful for me i will follow this

  • @LIFECHANGINGGALLERYTamil
    @LIFECHANGINGGALLERYTamil Před 3 lety +8

    Sir please put a separate video on vomiting symptoms treatment, in toddlers at the age of 3yrs to 5yrs

  • @Pklnilvrsi4777
    @Pklnilvrsi4777 Před 5 lety +3

    Thank u so much for your valuable information Sir

  • @jillaranjith659
    @jillaranjith659 Před 3 lety +1

    Thankyou for the tips docter

  • @venkatmani6288
    @venkatmani6288 Před 5 lety +1

    Tq sir very useful information for mother's

  • @nambirajp2657
    @nambirajp2657 Před 3 lety +3

    டாக்டர் உங்கள் ஆலோசனை கேட்ட பின்பு தான்பாராசிட்டமால் டானிக் கொடுத்தேன் நன்றி. தன்னலமற்ற உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள், நன்றி நன்றி.

  • @brindhamuthu8094
    @brindhamuthu8094 Před 5 lety +7

    Sir tell about feeding bottle

  • @deepadeepa2250
    @deepadeepa2250 Před 3 lety +1

    Thank you so much sir🙏 very helpful sir

  • @javeedsalma6943
    @javeedsalma6943 Před 3 lety +1

    Super doctor vera level explanation hats off to u sir

  • @rajagopalmahalakshmi8276
    @rajagopalmahalakshmi8276 Před 5 lety +4

    thanks sir my babyku very useful today

  • @robeerobee8549
    @robeerobee8549 Před 3 lety +8

    Sir Ippo tym 3.00am ...my child (14mnts) suffering with the same problem for last 3days... this video helps me lot..I was sleepless last 2days .u made me some comfort ..thx Doc.

  • @kowsalyakowsma8051
    @kowsalyakowsma8051 Před 3 lety +1

    Thank u for ur information doctor.

  • @jb8684
    @jb8684 Před 5 lety +2

    Thank you so much sir Very clear explanation

  • @nirmalacensupremkumar5239

    Thank you doctor very informative

  • @sreejam6177
    @sreejam6177 Před 5 lety +3

    Well said sir..superb speech

  • @dheepavittal7181
    @dheepavittal7181 Před 2 lety +1

    Thank you so much for ur kind words

  • @anandjogv1707
    @anandjogv1707 Před rokem +1

    அருமையான பதிவு டாக்டர்👏

  • @vinothmukil92
    @vinothmukil92 Před 4 lety +5

    I need explanation for Maandham Sir.

  • @perumalraj8615
    @perumalraj8615 Před 4 lety +3

    Your message great
    Dr. Please explain about child allergy cough

  • @divya6136
    @divya6136 Před 5 lety +1

    Very useful video.. thanks for sharing

  • @jaheerahmed4625
    @jaheerahmed4625 Před 4 lety +1

    Super Dr. Very good suggestion well Done.

  • @senthilnallakannu4983
    @senthilnallakannu4983 Před 5 lety +3

    Super explanation sir thank you

  • @bhyravis4346
    @bhyravis4346 Před 5 lety +3

    sir please update video for weesing problems for children.....how to cure the problem

  • @healthylifeever1921
    @healthylifeever1921 Před 4 lety +1

    Superb lesson sir hats off

  • @suganyab3013
    @suganyab3013 Před 3 lety +1

    Thank u so much sir clear explanation

  • @venugopal-js1jo
    @venugopal-js1jo Před 5 lety +9

    குழந்தைக்கு தடுப்பூசியின் அவசியத்தை பற்றி சொல்லுங்கள் ஐயா

  • @kamalakannan9122
    @kamalakannan9122 Před 4 lety +3

    5th day sondham nu varuva,thaiyatha kattuva,vera level

  • @nithiyakalasomasundaram6406

    Really thank you sir ennoda baby ku useful tips solli erukkingga .

  • @siyanmohamed3888
    @siyanmohamed3888 Před 4 lety +1

    Thank you so much doctor for your information...good explanation. 5 days wèetla vachi paarthuttu sari varallanna doctor kitta treatment senja prblm illa thaane Dr. Pls reply

  • @kirubaprasanna2947
    @kirubaprasanna2947 Před 4 lety +7

    சீத பே தி அறிகுறி என்ன? 1வயது குழந்தைக்கு வருமா?

    • @rajkumar-eh6cv
      @rajkumar-eh6cv Před 3 lety

      காய்ச்சல் தொடர் வயிற்று போக்கு

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 Před 2 lety +74

    வணக்கம் சார்ஒரு வயது குழந்தைக்கு வாந்தி குமட்டல் புளிச்ச வாடை வருது சார் இதற்கு தீர்வு சொல்லுங்க

  • @dhanamelakkiya7841
    @dhanamelakkiya7841 Před 5 lety

    Tq good information. Tq dr innum unga kitta romba information. Yethir parkom

  • @lathadivpinku5817
    @lathadivpinku5817 Před 3 měsíci

    மிகவும் நன்றி டாக்டர் பயனுள்ள தகவல் ❤

  • @manikandand5430
    @manikandand5430 Před 5 lety

    Supr information sir tq so much inu neraya video post panunga sir I am a new subscriber

  • @user-ls3jo8on7b
    @user-ls3jo8on7b Před 4 lety +2

    அருமையான விளக்கம்

  • @dhakshikirandhakshikiran606

    Really super message sir please continue your service sir

  • @brindhamuthu8094
    @brindhamuthu8094 Před 5 lety +2

    Valuable information sir

  • @shakirabanuimthiyaskhan6695

    Super sir.....mind romba clear ayeduchu....losemotion porappa yenna food tharala...

  • @vmary1743
    @vmary1743 Před 3 lety +1

    Useful video sir,thank you sir

  • @kesavraj648
    @kesavraj648 Před 2 lety +1

    Really you r awesome buddy. Super info. 🙏🙏🙏

  • @user-cy8zi2tj5l
    @user-cy8zi2tj5l Před 4 lety +1

    அருமையான விளக்கம் டாக்டர்