ரேஷன் அரிசியின் மகிமையும் உண்மையும்|Benefits of Ration Arisi rice | Ration Arisi sadam Soru in Tamil

Sdílet
Vložit
  • čas přidán 28. 06. 2020
  • ரேஷன் அரிசியின் மகிமையும் உண்மையும்| Benefits of Ration rice Arisi| Ration Arisi sadam in Tamil 2020
    ரேஷன்அரிசியில் பஞ்சிபோல் இட்லி செய்வது எப்படி secret|Ration arisi Idli dosa maavu araipathu eppadi • ரேஷன்அரிசியில் பஞ்சிபோ...
    ரேஷன் துவரம்பருப்பில் சாம்பார்| Ration Toor Dal sambar | Ration Thuvaram paruppu sambar recipe Tamil • ரேஷன் துவரம்பருப்பில் ...
    ரேஷன்பாமாயிலில் உள்ள பித்தத்தை முறிக்க!How to use ration Palm oil| Ration Palm oil Cleaning in Tamil • ரேஷன்பாமாயிலில் உள்ள ப...
    In this video we have shared our views about the Ration rice given by the state Governments in India. This rice have the advantage that its not a well polished rice , So the bran and fibres remain on the rice for some amount. This is the reason the ration rice looks darker in color . We buy from shops are basically well polished rice , So that it looks white. In our view the whiter rice is more carbohydrate and less white seems to have some added fiber than the white one.
    Also this rice seems to be thicker , So we need to chew well before eat . Automatically it will help digestion and keeps diabetes away . Also Now a days people buy rice bran oil for the benefits on heart disease . If we directly eat the brown rice which has its left bran on it , Definitely we will be able to keep our heart healthier . Also people planning to lose weight can take this ration rice , As we cannot eat more as it give a fulfilment of eating .
    Thanks for watching , Do check our below videos ,
    LIKE||SHARE||COMMENT||SUBSCRIBE
    #ration
    #arisi
    #sadham
    #soru
    #rice
    #rationarisi
    #sadam
    #rationricerecipe
    #rationarisisadam
    #Rationkadai
    #ரேஷன்அரிசி
    #benefits
    #Magimai
    #truth
    FOR MORE VEDIOS
    ராக்கெட் அடுப்பு கட்டும் முறை | FOR MAKING OF ROCKET STOVE • Rocket Stove Making in...
    ராக்கெட் 🚀 தந்தூரி | ROCKET TANDOORI • ராக்கெட் அடுப்பில் செய...
    புகை இல்லா விறகடுப்பு | Rocket stove review 2020 in tamil with subtitles • புகை இல்லா விறகடுப்பு ...
    கோல போட்டி / KOLA POATTI / KOLAM COMPETITION • கோல போட்டி | KOLA POAT...
    நடன போட்டி 2.கனிமொழி மற்றும் ஸ்ரீநிதி • Video
    Home made Parotta / வீட்ல செஞ்ச பரோட்டா !! • வீட்ல செஞ்ச பரோட்டா| H...
    வெங்காயம் இல்லாத குழம்பு / Araithu vitta kulambu / Gravy without onion/ VENGAYAM ILLATHA KULAMBU • வெங்காயம் இல்லாத குழம்...
    கடப்பா கார சட்னி / Kadapa kaara chutney / Tomato Kaara chutney • கடப்பா கார சட்னி / Kad...
    A DAY IN MY LIFE Vlog / என் வாழ்க்கையில் ஒரு நாள் /OUR FIRST Vlog IN PONNILA TV • A DAY IN MY LIFE Vlog ...
    பிளம் கேக் / Plum Cake / Christmas Cake / Egg less Plum cake • Plum cake recipe at ho...
    கம்பங் கூழ் / Pearl Millet Porridge/ Kambangkoozh !!! • கம்பங் கூழ்| Pearl Mil...
    மதகு /மடை/குமுளியில் மீன் பிடிக்கும் முறை / HOW TO CATCH FISH IN IRRIGATION SLUICE • குமுளியில் மீன் பிடிக...
    வாழை தோப்பில் செய்த சிக்கன் சுட்ட கறி / CHICKEN UPPU KARI / CHICKEN SUTTA KARI / சிக்கன் உப்பு கறி • வாழைதோப்பில் செய்த சிக...
    PRAYER FOR CORONA VIRUS /கொரோனா வைரஸ் பற்றி பொன்னிலா / ABOUT CORONA VIRUS / God vs corona • PRAYER FOR CORONA VIRU...
    மண்பானை மீன் குழம்பு / மீன் எப்படி வாங்க வேண்டும் /HOW TO PURCHASE FISH / COOKING IN POT / FISH FRY • மண்பானை மீன் குழம்பு வ...
    EPISODE 1 - இது கதை நேரம் - நம் குணங்கள் /NAM GUNANGAL • EPISODE 1 - ITHU KATHA...
    EPISODE 2 - இது கதை நேரம் - எல்லாம் நன்மைக்கே/ELLAM NANMAIKKEY • EPISODE 2 - ITHU KATHA...
    EPISODE 3 - இது கதை நேரம் - ஜாதிகள் இல்லையடி பாப்பா/ JAATHIGAL ILLAYADI PAPA • EPISODE 3 - ITHU KATHA...
    EPISODE 4 - இது கதை நேரம் - மது விலக்கு- MOTIVATIONAL STORY TO QUIT ALCOHOL • Video
    SUBCRIBE OUR CHANNEL : / @ponnilatv
    Face Book
    / ponnila-tv-10308875125...
    Instagram
    / ponnilatv
    TO contact : PONNILATV@GMAIL.COM

Komentáře • 291

  • @natchiyarnatchiyar7855
    @natchiyarnatchiyar7855 Před 4 lety +85

    சூப்பர் அல்சரினால் 13 வருடம் அவதிபட்டேன் .இன்று கடை அரிசி நிறுத்திவிட்டு ரேசன் ரிசி சாப்பிடுவதால் மலம் ஒரு நாளுக்கு இரண்டு வேலை செல்கிறது .குப்பை மேனி இலை வெரும் வயித்தில் எடுத்தேன் முழுவதும் குணமாகிவிட்டன.காச்சலுக்கு தண்ணீரை சூடாக்கி ஆர வைத்து பருகிவந்தேன் நீண்ட நாள் காய்ச்சல் குணமாகிவிடாடன ரேசன் அரிசி நன்மைகள் தந்தமைக்கு நன்றிகள் சகோதரி

    • @ponnilatv
      @ponnilatv  Před 4 lety +9

      உங்கள் அனுபவத்தை மற்றவர்க்கும் பயன்படும் விதத்தில் பகிர்ந்ததுக்கு நன்றி..தொடர்ந்து நம் சேனல் கு ஆதரவு தாருங்கள்!!!!

    • @vasukim2393
      @vasukim2393 Před 3 lety +1

      Thanks for sharing 🙂

    • @sakthivelassociates8973
      @sakthivelassociates8973 Před 3 lety +1

      D

    • @premaviswanathan351
      @premaviswanathan351 Před 3 lety

      @@vasukim2393 jaan

    • @vishnupriyavishnupriya1442
      @vishnupriyavishnupriya1442 Před 3 lety +1

      Super information mam

  • @jeevatsidharyuham6886
    @jeevatsidharyuham6886 Před 3 lety +6

    நிஜமான பலன் தரும் தகவல் அளித்தமைக்கு மிக்க நன்றியும் , வாழ்த்துக்களும் இனி , மக்களுக்கு ஞான அறிவு வளர்ந்து , பகத்தறிவு வளர்ந்து , விளம்பரத்தை முழுமையாக நம்பி வாழ்ந்த மக்கள் மனிதர்களாக மாறுவார்கள் ........

  • @suseendramanimozhi8877
    @suseendramanimozhi8877 Před 4 lety +4

    True, thanks for adding. I have included in my diet.

  • @poongodinatarajan7416
    @poongodinatarajan7416 Před 2 lety +4

    உண்மை சகோதரி,ஒவ்வொரு வார்த்தையும்.

    • @ponnilatv
      @ponnilatv  Před 2 lety +1

      மிக்க நன்றி சகோதரி.உங்கள் ஆதரவை தொடர்ந்து தாருங்கள்.

  • @mercurysamayal-773
    @mercurysamayal-773 Před 3 lety +13

    சூப்பர் அக்கா சில ஜென்மங்கள் இருக்குது கடையில் வாங்கி சாப்பிட்டால் பெருமை என்று இருக்கிறது ரேஷன் அரிசி தின்பவர்கள் கேவலம் என்று சொல்லிக்கொண்டு நான் ரேஷன் அரிசி தான் தின்கிற அதன் அருமை பற்றி எனக்குத் தெரியும் ரேஷன் அரிசி சாப்பிடுவதால் சக்கரை வியாதி அதிகமாக வராது எங்கள் வீட்டில் அதிகமாக வீட்டு அரிசியும் ரேஷன் அரிசியும் பயன்படுத்துவோம் ரேஷன் அரிசியில் மீன் குழம்பு செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் நன்றி

  • @varalakshmiganesan268
    @varalakshmiganesan268 Před 3 lety +2

    நன்றி

  • @mythilimohan4684
    @mythilimohan4684 Před 3 lety +2

    அருமை நல்ல பதிவு

  • @m.meharajthaslema11
    @m.meharajthaslema11 Před 3 lety +2

    Ration rice Very very good madum தகவலுக்கு நன்றி

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Thank you Azgar, keep supporting us

  • @vijilakshmi122
    @vijilakshmi122 Před 3 lety +1

    Explanation super sis👍

  • @packirisamypackirisamy259

    வாழ்க வளமுடன். நன்றி சகோதரி

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      உங்கள் ஆதரவுக்கு நன்றி !!!!

  • @srini3163
    @srini3163 Před 3 lety +3

    I am already used this Rais. It's true. Super nice. Good message sister

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Thank you for your comment🙂

  • @sathiyarao
    @sathiyarao Před 3 lety +2

    Ur correct I tried for idling dosa,,, it's so soft tq

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Thank you for your feedback sir🙂

  • @jaikrishjaikrish5468
    @jaikrishjaikrish5468 Před 3 lety +2

    Super sister,nan 8 tumbler ration arisiku 1 tumbler block ulundhu poduven 2 spoon vendhayam poduven idly nalarukum nengalum try Pani pathu gud result na nenga vedio podunga mam

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Kandipa try panrean mam, thank you for sharing.

  • @bhuvanasbhuvana5909
    @bhuvanasbhuvana5909 Před 3 lety +1

    pengaluku nalla payan ulla kuripu thanks

  • @bujjisuresh7847
    @bujjisuresh7847 Před rokem +1

    நல்ல உபயோகமுள்ள தகவல் நன்றி சகோதரி

  • @srini3163
    @srini3163 Před 3 lety +5

    Good message sister. Thanks sister

  • @pmanimozhi2146
    @pmanimozhi2146 Před 4 lety +8

    People can include ration rice in their diet, it's really helpful to lose weight 👍

  • @ramaganapathy47
    @ramaganapathy47 Před 3 lety +3

    அப்பவே செய்து சாப்பிட்டால் நன்றாக இருக்கு

  • @glorytogod4597
    @glorytogod4597 Před 3 lety +3

    Very clear explanation, thanks for adding 👍

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Thank you so much for your support and love 🙂

  • @r.prakashprakash7303
    @r.prakashprakash7303 Před 3 lety +1

    Super akka palm oil super ithuvum super

  • @mahendraartmission7486
    @mahendraartmission7486 Před 3 lety +4

    அருமைம்மா. . . . .

  • @karkuzhali9046
    @karkuzhali9046 Před 3 lety +5

    அருமை

  • @sashakids1194
    @sashakids1194 Před 3 lety +1

    Awesome mam,I unsubscribe all the chanels,after watched ur Chanel.u r a role model to all good homemakers.lots of love mam.

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety +1

      Thank you for your love and support dear🙏Happy tears😂😂😂

  • @arulmozhi5476
    @arulmozhi5476 Před 3 lety +2

    thank u for your rice explosions

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Its our pleasure to explain🙂

  • @shajanajaveeth1094
    @shajanajaveeth1094 Před 4 lety +4

    Thank u sis

    • @ponnilatv
      @ponnilatv  Před 4 lety

      With pleasure sister, thanks for supporting and keep supporting🙂

  • @smgcreations8397
    @smgcreations8397 Před 3 lety +2

    மேட்ரிட் அரிசியில் ஒரு கைப்பிடி கல் உப்பு சேர்த்து ஐந்து நிமிடம் ஊறவைத்து பிறகு மூன்று முறை கழுவினால் அரிசி வன்மையாகக் சுவையாகவும் இருக்கும்.

  • @sudhagara5771
    @sudhagara5771 Před 3 lety +2

    உங்களுடைய பதிவு அருமை

  • @bharathm2007
    @bharathm2007 Před 4 lety +14

    People who are complaining unable to lose weight, must try food prepared from Ration 🍚 Rice in their diet 😊

  • @SelvamSelvam-bn2tv
    @SelvamSelvam-bn2tv Před 3 lety +26

    ரேஷன் அரிசி சாப்பாட்டுக்கு கொஞ்சம் காரசாரமான குழம்பு வைத்தாலே போதும் ஒரு வெட்டு வெட்டலாம்

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Meen kulambu athakasama irrukum brother...

    • @mkp200578
      @mkp200578 Před 3 lety +2

      Unmaya sister...Nan ration rice sapidathu ilai..ipotgan dhosaiki idly poa start panirukain.breakfast selavu ila

    • @mkp200578
      @mkp200578 Před 3 lety +1

      Brother ila sister' .... ok Amma I'll try

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      @@mkp200578 ok sister, happy new year

    • @mkp200578
      @mkp200578 Před 3 lety

      Thanks a lot Amma...wish u the same u n ur family amma

  • @swaminathanswaminathan6204

    Thanks mam

  • @seithozhil3602
    @seithozhil3602 Před 3 lety +1

    நல்ல ஐடியா

  • @pravasivanb6764
    @pravasivanb6764 Před 3 lety +1

    Nanri.valhavalamutan

  • @GowthamGowtham-vi4ne
    @GowthamGowtham-vi4ne Před 3 lety +3

    Super I like this

  • @srini3163
    @srini3163 Před 3 lety +2

    Good message sister

  • @ushas9827
    @ushas9827 Před 3 lety +3

    Hi sister nanum ration rise ippadi than use pannuvom but manpanai l store pannanrathu so good and healthy

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Thank you for your valuable comment🙂

  • @ezhils2766
    @ezhils2766 Před 3 lety +3

    Thank you useful message 🙏🏼👍🏻

  • @chithra185
    @chithra185 Před 3 lety +2

    Super

  • @kavithagunakavithaguna3766

    Super good news

  • @mugamoodiulagam5674
    @mugamoodiulagam5674 Před 3 lety +2

    Super akka

  • @iniyand2-c865
    @iniyand2-c865 Před 3 lety +2

    Supper tips

  • @shobanag7146
    @shobanag7146 Před 3 lety +3

    Kadai arisiya veeda ration arisi saappadu semmaya erukkum.

  • @aathikesavanaathi3961
    @aathikesavanaathi3961 Před 3 lety +1

    Great sister 👍🙏🌷

  • @hariharanvenkatesalu5178
    @hariharanvenkatesalu5178 Před 3 lety +3

    Very good 👌👌

  • @babadhevarajan2471
    @babadhevarajan2471 Před 3 lety +2

    நீங்கள் சொல்வது 👍 சரிதான் சகோ 🙏தரி மகிழ்ச்சி ஆசி வாழ்த்துக்கள் ❤️

  • @chandrasekars3452
    @chandrasekars3452 Před 3 lety +1

    Really this month ration rice super

  • @karunanithimanjula9302
    @karunanithimanjula9302 Před 3 lety +1

    Supet thivamea

  • @sundarsatheesh6701
    @sundarsatheesh6701 Před 3 lety +3

    Unga ration rice colour matum than difference.
    But enga area la so many black rice, stones, & nelu,... It's very difficult to clean. So we unable to use tis.

  • @prabhakaranarmy
    @prabhakaranarmy Před 3 lety +1

    Super....

  • @harikanthharikanth5904
    @harikanthharikanth5904 Před 3 lety +2

    Very nice 👌👌

  • @rajarajan1104
    @rajarajan1104 Před 3 lety +2

    Super mam

  • @arulmuruganarulmurugan2525

    ,
    Very nice madam

  • @radhavelu9753
    @radhavelu9753 Před rokem +1

    How to clean this rice...rice polish machines available in any place..can any one knows ..🙏

  • @rajalakshmiharikrishnan5158

    Yes we too use ration rice

    • @vasukim2393
      @vasukim2393 Před 4 lety +1

      Super 👍

    • @transmith5878
      @transmith5878 Před 4 lety +1

      நல்ல விளக்கம்.வாழ்க வளமுடன்.

    • @ponnilatv
      @ponnilatv  Před 4 lety

      Thank you sir..

  • @sundharsiva3658
    @sundharsiva3658 Před 3 lety +1

    எல்லா விஷயத்திலும் அத கேலி பண்ணி பண்ணி நாம மத்தவங்களுக்காக வறட்டு கவுரவத்துக்காக ரேஷன் அரிசி ன்னா கேவலங்கிற மாதிரி ஆக்கி சாப்பாட்டு விஷயத்துல நாம நம்ம ஆரோக்கியத்த இழந்துட்டோம். நம்ம நாட்டு அரிசிய ஒரு வருஷத்துக்கு இருப்பேமுந்தி ஈரிசி வைக்கலாம். முந்தி அரிசி மூடைன்னுசொன்ன காலம் போய் இப்ப மூடை வாங்குறதுக்கும் ஆளில்லை. மூடை தூக்குறதுக்கும் ஆளில்லை. இப்ப பாருங்க 50கி. 25கி,ன்னு பேய் 5கி பையாயிடுச்சு கூட்டு குடும்பமாக இருந்து

  • @nmjayam9522
    @nmjayam9522 Před 3 lety +2

    Thank you sis

  • @santhisenthilkumar4692
    @santhisenthilkumar4692 Před 2 lety +1

    Super sis

  • @amuthan3900
    @amuthan3900 Před 3 lety +4

    நாங்க எப்பவுமே ரேசன் அரிசி தான் சாப்பிடுவோம். கடை அரசி எப்பயாவதுதான்.

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Semma akka... Thanks for sharing🙂

  • @josjos600
    @josjos600 Před 3 lety +2

    Neenga meals panaila seiveengala? Panaila seithomna vera vessel kku trasfer paneranumma

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Ama panaila than seivom, vera vessel ku transfer panna matean.

  • @youmakeiteasyindianrecipet4702

    👍

  • @ebinazerjerald8725
    @ebinazerjerald8725 Před 3 lety +3

    This is 100 true

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Thank you for your feedback🙂

  • @iyappansam5582
    @iyappansam5582 Před 3 lety +3

    இந்த அரிசி சாதம் நான் சாப்டதேஇல்லை நல்லஇருக்கும சுவை

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Nala irrukum especially with non veg🙂

  • @muthukumaranvenugopal9525

    Unmaithan

  • @kuttytamilachi8671
    @kuttytamilachi8671 Před 4 lety +6

    👌👌👌👌👌

  • @rajendranshanmugam3203
    @rajendranshanmugam3203 Před 3 lety +4

    தங்களது கருத்தும், விளக்கமும் சரிதான்.

  • @sarravanabairava6095
    @sarravanabairava6095 Před 4 lety +3

    👍🏼👌

  • @rameshramakrishnan8072
    @rameshramakrishnan8072 Před 3 lety +1

    Unmaile romba pidichirukku Entha tips

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Intha comments ah engalukum unmaile romba pidichirruku🙂

  • @r.devdarshan2ndstdar.gurud521

    Mam ration arusi la pachhave arusi odambhuku nalladha either puzungal arusi nalladha mamm

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Ration rice eh nallathu than, nanga puzungal arisi than sapatuku use panrom

  • @parvathinarennaren7741
    @parvathinarennaren7741 Před 3 lety +2

    👌👌👌👌👍

  • @sudha.ssudha.s
    @sudha.ssudha.s Před 3 lety +1

    👍👌

  • @hebronharmony836
    @hebronharmony836 Před 3 lety

    Madam black uzhuthu enna ratio

  • @mahalakshmi6560
    @mahalakshmi6560 Před 3 měsíci +1

    Antha video podunga sis

  • @hemachandran9591
    @hemachandran9591 Před 4 lety +3

    Akka ration rice saptta fat potturuma🤔

    • @ponnilatv
      @ponnilatv  Před 4 lety +2

      Comparatively , fat kammi than thambi. Sathukal adigama irrukurathunala konjam sapta kuda stomach fulla feel pannuvom. So, Weight lose pannanum na intha rice ah diet la include pannuvanga.

  • @patricksha957
    @patricksha957 Před 3 lety +4

    Brown rice and ration rice is same or diffrnt?

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety +2

      Its different in the level of polishing. Brown rice is completely not polished . Shop rice is completely polished . Ration rice is medium polished. So brown rice is healthier as it have its bran in it .

    • @patricksha957
      @patricksha957 Před 3 lety +1

      @@ponnilatv so i want to buy brown rice from shop?
      One doubt as i see in the internet they mention brown rice is useful for weight loss..
      Does this rice use for weight loss or weight gain?

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Yes, you need to buy brown rice from shop and if you include this ration rice in your diet it helps for weight loss.

    • @patricksha957
      @patricksha957 Před 3 lety +1

      @@ponnilatvpls last doubt
      For weight gain which rice is best?

  • @son-ll4zg
    @son-ll4zg Před 3 lety +7

    அக்கா 31 வருடம் சாபிட்றேன்

  • @hr.abduljaleel9270
    @hr.abduljaleel9270 Před 5 měsíci

    இந்த நன்மைகள் எல்லாம் கடந்த ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு வரை மட்டுமே 2023 ஆம் ஆண்டு ஏப்ரலில் இருந்து மேலும் சில நன்மைகளை இந்த ரேஷன் அரிசி மூலம் நாம் பெற்றுக் கொள்ள முடியும் .செறிவு ஊட்டப்பட்ட அரிசி ரேஷன் கடைகளில் இருக்கக்கூடிய அரிசியில் சேர்க்கப்படுவதால் செரிமான பிரச்சனைகள் இருந்து துவங்கி இரத்தத்தில் பிரச்சனைகள் உருவாகி சர்க்கரை நோய் போன்ற நன்மை தரும் நோய்களை தருகிறது.
    இந்த நன்மைகளை பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் ரேஷன் அரிசியை சாப்பிடலாம் மற்றவர்கள் பாரம்பரியமாக எந்த பூச்சி மருந்தும் நஞ்சும் தெளிக்காமல் விளையும் பாரம்பரிய வெள்ளை மற்றும் சிவப்பு அரிசிகளை பயன்படுத்துங்கள்

  • @sundaravenugopal4227
    @sundaravenugopal4227 Před 3 lety +2

    ரேஷன் அரிசி உடல் எடையை குறைக்குமா அதிகரிக்குமா ?

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Mostly weight loss ku help pannum🙂

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Před 3 lety +2

    Dear brother s & sister s please tell pulungal arishi not ration arishi........

  • @prashanthsanjay9267
    @prashanthsanjay9267 Před 3 lety +1

    Akka smell varudee adhukku ennakka pandradhu

    • @ponnilatv
      @ponnilatv  Před 2 lety

      Nalla oora vachi wash panna smell varathu

  • @harunrashith3418
    @harunrashith3418 Před 2 lety +1

    Mm

  • @sakthivadivu113
    @sakthivadivu113 Před 4 lety +4

    Brown rice is far better than polished rice

  • @balakumar2422
    @balakumar2422 Před 4 lety +5

    Sister Unga voice very attractive

  • @amudhapillai1016
    @amudhapillai1016 Před 3 lety +12

    அரிசி கழுவின தண்ணி செடிக்கு அருமையான உரம்

  • @sarvamsivarpanam3919
    @sarvamsivarpanam3919 Před 2 lety +1

    என்ன மகிமை

  • @anandhagobia2463
    @anandhagobia2463 Před 3 lety +1

    Ration rice sugar ah control pannuma mam

  • @ranihealthyfoods10
    @ranihealthyfoods10 Před 3 lety +1

    இட்லி மாவு அரைக்க எவ்வளவு நேரம் அரிசி உளுந்து ஊரவைக்க வேண்டும்

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety +1

      3. முதல் 4 மணி நேரம் வரை ஊற வைக்க வேணும்

    • @ranihealthyfoods10
      @ranihealthyfoods10 Před 3 lety +1

      நன்றி அம்மா

  • @murugesanr5502
    @murugesanr5502 Před 3 lety +2

    Rice kaluvum neerai sedikalukku payanpaduthalam

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Thanks for your suggestion...

  • @sivaethan5365
    @sivaethan5365 Před 3 lety +3

    Nanga eppavumea ration rice tha sapduvom Akka

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety +1

      Appo healthya Thaan irupinga 😁

  • @karthikprithikakarthikprit863

    Akka resan ariya summa sapudalama enakku antha palakkam erukku appudi sapudalama

  • @saranyaprabhu5370
    @saranyaprabhu5370 Před 3 lety +3

    Sister weight loss aguma

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Yes, nala mennu sapdunga weight loss agum.

    • @rajbawinschannel7628
      @rajbawinschannel7628 Před 3 lety

      Idhuku mela pota comment la weight podum nu sonnanga . Yen ka ipdi mathi mathi solringa

  • @srinifreefire1859
    @srinifreefire1859 Před 3 lety +1

    Akka odambu yetha udhavumaaa slunga ka plss reply

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Kandipa healthy ah weight podum

    • @rajbawinschannel7628
      @rajbawinschannel7628 Před 3 lety

      Idhuku m
      Keelaa pota comment la weight loss aagum nu sonnanga . Yen ka ipdi mathi mathi solringa

    • @rajbawinschannel7628
      @rajbawinschannel7628 Před 3 lety

      Therilana solirunga . Ration rice sapta nalladhudha ipdi vedeo pakaravangalukaga mathi mathi pesathinga . I like ur vedeo bt neenga nyayama irukanum kva

  • @todaymovies1114
    @todaymovies1114 Před 3 lety +2

    Is ration arisi good for diabetes patient?

  • @jothijegan8429
    @jothijegan8429 Před 3 lety

    Maturaipathrakataii Madhuri Pita Par Tera Kadhai Madurai Parotta kadai Madurai

  • @hasinibabuscorner7328
    @hasinibabuscorner7328 Před 4 lety +3

    very good information i am new aunty

  • @j.mohamedyahiya8523
    @j.mohamedyahiya8523 Před 4 lety +3

    குக்கரில் சமைக்க முடியுமா....???

    • @ponnilatv
      @ponnilatv  Před 4 lety +2

      Kandipa mudiyum . Nalla oora vechikkonga arisiya. Usual ah shop rice ku cooker la 1:2 ratio la thanni veipom . Ration rice ku 1:3 ratio la water veinga . 3-4 visil veikalam.
      Thanks for your question

    • @j.mohamedyahiya8523
      @j.mohamedyahiya8523 Před 4 lety +1

      @@ponnilatv thank you sister

    • @ponnilatv
      @ponnilatv  Před 4 lety

      With pleasure🙂

  • @mahalakshmi6560
    @mahalakshmi6560 Před 3 měsíci +1

    Arisi oora vachu idly oothura video irunthathu atha delete pannitingala

  • @r.gayathrir3709
    @r.gayathrir3709 Před 3 lety +1

    Meen kulambu with pulungal arishi satham 😉

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Ada ada...arumaiyana combination🙂

    • @r.gayathrir3709
      @r.gayathrir3709 Před 3 lety +1

      @@ponnilatv Madam in my home if we prepare fish gravy means we will put pulungal arishi satham....... not only for fish.....All puli kulambu 🥰

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety

      Nice🙂

  • @funnycatanimals5243
    @funnycatanimals5243 Před 3 lety +1

    Ration riceku non veg kulumbu than set agum

  • @sivanadiyaar.92
    @sivanadiyaar.92 Před 3 lety +1

    Cooker la veaga vaikalamq, adharku thani alavu sollunga

    • @ponnilatv
      @ponnilatv  Před 3 lety +4

      Kandipa mudiyum . Nalla oora vechikkonga arisiya. Usual ah shop rice ku cooker la 1:2 ratio la thanni veipom . Ration rice ku 1:3 ratio la water veinga . 3-4 visil veikalam.
      Thanks for your question.

  • @jessisavari7545
    @jessisavari7545 Před rokem +1

    அரிசி கொஞ்சம் உப்பு போட்டு ஊர வைத்து 10 நிமிடங்கள் கழித்து நன்றாக 4 அல்லது 5 தடவை கழுவினால் வெள்ளைபாக இருக்கும்

    • @ponnilatv
      @ponnilatv  Před rokem

      பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரி🙏

  • @sundharsiva3658
    @sundharsiva3658 Před 3 lety +3

    இதில் இருந்து தெரிகிறது. நம் குடும்பங்கள் இப்ப எப்படி சிதறிகிடக்கிறது.

    • @poongodinatarajan7416
      @poongodinatarajan7416 Před 2 lety +1

      ஆம், இதில் எனக்கும் அனுபவம் உண்டு.