WhatsApp குழுவில் மிரட்டிய ரவுடிக்கு எதிர் சவால் விடுத்த SI - சாமி - 2

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2019
  • சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
    #Thoothukudi #Saamy² #whatsappvoice #
    காவல் உதவி ஆய்வாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடி
    செல்போனில் தொடர்புகொண்டு எதிர்சவால் விடுத்த உதவி ஆய்வாளர்
    செல்போனில் உதவி ஆய்வாளரிடம் பம்மிப் பதுங்கிய ரவுடி...
    Watch Polimer News on CZcams which streams news related to current affairs of Tamil Nadu, Nation, and the World. Here you can watch breaking news, live reports, latest news in politics, viral video, entertainment, Bollywood, business and sports news & much more news in tamil. Stay tuned for all the breaking news in tamil.
    #PolimerNews | #Polimer | #PolimerNewsLive | #TamilNews | #PolimerLive | #PolimerLiveNews | #PolimerNewsLiveinTamil | #TamilNewsLive | #TamilLiveNews
    ... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
    Android : goo.gl/T2uStq
    iOS : goo.gl/svAwa8
    Polimer News App Download : goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Komentáře • 1,9K

  • @itrish2012
    @itrish2012 Před 4 lety +513

    நான் ரவுடியே இல்ல
    😂 😂 😂 😂 😂 😂 😂

  • @arunravichandran9854
    @arunravichandran9854 Před 4 lety +136

    இவரு தான்டா உண்மையான Hero...இவருக்குதான்டா கட்டவுட் வைக்கனும், பால் அபிஷேகம் பண்ணனும்...இன்னைல இருந்து இவருக்கு fan ஆயிட்டேன்...தலைவா you are great...🙏🙏🙏👏👏👏

  • @sundharumashankar2336
    @sundharumashankar2336 Před 3 lety +152

    முடிஞ்சா வெட்டி பாரு😂😂சரியான சவால் 👍👍👍👍

  • @sudharsan_r
    @sudharsan_r Před 4 lety +323

    மட்டை மாடசாமிய பொட்ட மாடசாமியா ஆக்கிட்டிங்களே இசக்கி சார்🤣🇮🇳💪👮‍♂️

  • @magendranmagendran5058
    @magendranmagendran5058 Před 4 lety +815

    சிறப்பு தனி படையில் சிறப்பான பதவி உயர்வு வேண்டும் இவருக்கு ஏனெனில் ரவுடிகளை சிறப்பான சம்பவம் செய்ய வேண்டும் 👊👊👊 அதுதான் மிகச் சிறப்பு......

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 Před 4 lety +5

      இனிய தமிழ் தனித்தமிழ் ௨ணர! கனித்தமிழ் ருசிக்க! மணித்தமிழ் கேட்க !"மக்கள் தொலைக்காட்சி" யை இணையவழி இணையுங்கள் நன்றி!

    • @vigneshvikki1386
      @vigneshvikki1386 Před 4 lety +4

      Magizchi 🥰🥰😍

    • @subramansubraman8169
      @subramansubraman8169 Před 4 lety +4

      Magendran Magendran is

    • @hyanaasjourney1742
      @hyanaasjourney1742 Před 4 lety +4

      Kandipa ivaruku promotion tharanum

    • @logesh_kumar.
      @logesh_kumar. Před 4 lety +1

      Correct...

  • @sktechtamil132
    @sktechtamil132 Před 4 lety +99

    இசக்கி ராஜா அவர்களுக்கு பதவி உயர்வு கொடுப்பதே
    அவரின் கடமைக்கு பெருமை...
    வாழ்க வளமுடன்

  • @alexanderranga514
    @alexanderranga514 Před 3 lety +104

    நல்ல துணிச்சல் உள்ள இது போன்ற வீர போலீஸ் நமக்கு கட்டாயம் தேவை .நண்பருக்கு பதவி உயர்த்தப்பட்ட வேண்டும்

  • @peersakul2167
    @peersakul2167 Před 4 lety +67

    இது போல நல்ல அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைப்பது இல்லை

  • @sunilbks13
    @sunilbks13 Před 4 lety +153

    "ஏன்டா கந்த வட்டி கோவிந்தா, நா என்னமோ உன்ன பெரிய ரவுடினுள நெநச்சேன் " மொமன்ட் 😂😂😂😂

  • @dharmaraj1325
    @dharmaraj1325 Před 4 lety +96

    Vadivelu Dialogue old: Ayyo sir na aamballaiye illa sir,😁
    New Modulation: Na rowdye illla😆😆😆😅

  • @vikiknows9604
    @vikiknows9604 Před 3 lety +35

    Good physical power + guts+ authority (police power)+ good heart = perfect 🔥

  • @pekachu1775
    @pekachu1775 Před 2 lety +12

    இசக்கி அய்யாவுக்கு கோடி சல்யூட் சார் முதல்வர் அய்யாவுக்கு ஒரு வேண்டுகோள் ஐயா இசக்கி சார் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்து சமூகத்தில் பாதுகாப்பு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் அப்பொழுதுதான் நாட்டு மக்களும் நன்றாக பயமின்றி வாழ முடியும்

  • @supprsuppr183
    @supprsuppr183 Před 4 lety +1772

    உங்கள மாதிரியான போலீஸ் இருக்கும் வரை போலீசை மக்கள் மதிக்களாம்.

    • @Arnoldmani
      @Arnoldmani Před 4 lety +11

      Illanalum mathikanum bro

    • @johnmathew932
      @johnmathew932 Před 4 lety +7

      Singam 4

    • @lakshmisundaram1694
      @lakshmisundaram1694 Před 4 lety +4

      @@ashwinkumar168 adhndha velaiyai endha echa police olungaa senjaan? Athukku thaane police station irukku. Pinna, railway station poyaa complaint koduppanga

    • @sankarag4244
      @sankarag4244 Před 4 lety +1

      Enga oor police kovilpatti😎😎

    • @tamilpaperid8703
      @tamilpaperid8703 Před 4 lety +2

      சொந்த பகையும் காரணம் தானே அதை பல காலமாய்

  • @user-yw4nd4fo1l
    @user-yw4nd4fo1l Před 4 lety +361

    Thala Nee Vera Level Thala.... Solute In Mr, Isakkiraja Sir🙏

  • @DuraiRaj-kx8lr
    @DuraiRaj-kx8lr Před 4 lety +107

    மடசாமி: எப்ப நான் ரவுடியே இல்லை பா வீணாக வந்து திரும்பி போகாத 😁😁😁😂😂😂😂

  • @ksaleembasha6238
    @ksaleembasha6238 Před 4 lety +12

    இந்தியாவிலே நம்பர் ஒன் போலீஸ் இவர் மட்டும் தான் 👌👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤲

  • @diventhiran7790
    @diventhiran7790 Před 4 lety +87

    Police da....😈♥️♥️ambala da.....unmaiya police💪

  • @jjedits104
    @jjedits104 Před 4 lety +1111

    25 dislikes......rowdys nnu ninaiken....😹😹😹😹😹

  • @venkatesanvenkatesan3472
    @venkatesanvenkatesan3472 Před 4 lety +108

    தெய்வமே நீ வேற லெவல். உன்ன போல ஒரு ஆம்பளையா நா வருவ.

  • @Sanmugam-nc7uy
    @Sanmugam-nc7uy Před 3 lety +20

    இசக்கிராஜா sir oda constable be like: படுத்தே விட்டானையா😂😂

  • @mahi2150
    @mahi2150 Před 4 lety +241

    Idhu pola ellam police officer iruntha nalla irukkum

  • @vishnusankar8372
    @vishnusankar8372 Před 4 lety +68

    Singam sir semma....🔥🔥

  • @sakarayanthiruman7809
    @sakarayanthiruman7809 Před 4 lety +10

    இவரது திறமைக்கும் நேர்மைக்கும் காவல்துறையில் உயர் பதவி இவருக்கு வழங்கப்படவேண்டும் இவரது திறமையை புரிந்துகொண்டு விருதுகள் கொடுத்து இவர் கௌரவிக்கப்பட வேண்டும் மீண்டும் இவரது திறமைக்கு நாங்கள் தலை வணங்குகின்றோம்

  • @vallimayilsubramanian4117
    @vallimayilsubramanian4117 Před 4 lety +71

    Isaki raja sir salute sir

  • @mohaiyadeenmku2741
    @mohaiyadeenmku2741 Před 4 lety +461

    "நான் ரவுடியே அல்ல"
    படுத்தேவிட்டானப்பா...😂

    • @techfun8169
      @techfun8169 Před 4 lety +4

      @@novaprime1166 poda kapeer hindu potta naaye

    • @dreamzone1971
      @dreamzone1971 Před 4 lety +1

      Mohaiyadeen Mku super👌😂

    • @roman.reigns9775
      @roman.reigns9775 Před 4 lety +1

      Hahaha super bro

    • @mujiburahman7807
      @mujiburahman7807 Před 4 lety +3

      @@novaprime1166
      Yenda ithula kooda madha veriya thoondi yengala terror nu sollavakkunuma

    • @novaprime1166
      @novaprime1166 Před 4 lety +1

      @@mujiburahman7807bro sorry na chomma joke panna

  • @rajeshramdoss1174
    @rajeshramdoss1174 Před 4 lety +8

    Real hero..... Salute for your braveness sir

  • @user-bx7mw8pl3c
    @user-bx7mw8pl3c Před 3 lety +296

    ஆறுச்சாமிIPS.அன்புச்செல்வன்IPS.ரத்னவேல் பாண்டியன்IPS இவர்களை போல் நீங்களும் ஒருத்தர்

    • @ponmurugan8341
      @ponmurugan8341 Před 3 lety +4

      😂😂😂😂

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv Před 2 lety +3

      அன்பு செல்வன் ஐபிஎஸ். என்ற குள்ளன் ஏற்கனவே தலைமறைவு சவுதி அரேபியாவில் இருப்பதாக தகவல் 🙏

    • @karthick.skarthick.s8141
      @karthick.skarthick.s8141 Před 2 lety +1

      டேய்... ராகவன் DCP கேள்வி பட்ருக்கியா

    • @SaravananSaravanan-hu2yx
      @SaravananSaravanan-hu2yx Před 2 lety +2

      Truth

    • @petsperiyan131
      @petsperiyan131 Před 2 lety +1

      👍

  • @manikandanrangasamy5230
    @manikandanrangasamy5230 Před 4 lety +105

    உண்மையான ஆம்பள டா . 💪

  • @yadheshkavinesh6370
    @yadheshkavinesh6370 Před 4 lety +19

    நல்ல உள்ளம் கொண்ட போலீஸ். பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்

  • @kalaimohan3158
    @kalaimohan3158 Před 3 lety +4

    அண்ணா உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @sivasgamingtamil1367
    @sivasgamingtamil1367 Před 3 lety +8

    அண்ணா vara லெவெல் 🔥🔥🔥🔥🙏🙏🙏🙏

  • @4dmalaysia4dyourlucky85
    @4dmalaysia4dyourlucky85 Před 4 lety +180

    மட்டைராஜா : ஏய் எல்லாறும் நல்லா கேட்டுக்கங்டா.. நான் ரவுடி தான் 😁

  • @nithishkumar7569
    @nithishkumar7569 Před 4 lety +465

    நீ மாடசாமி இல்ல டா மடசாமி😂😂

  • @parthibansachthaparthiban2748

    ஆம்பள ரவுடி தமிழ்நாடு ட்ல எவனாவது இருந்தா வா வந்து வெட்டு... சுப்பர் சார்

  • @Rajasekar_TN30
    @Rajasekar_TN30 Před 4 lety +15

    எசக்கிராஜா SI sir salute

  • @deepfocustamil4576
    @deepfocustamil4576 Před 4 lety +180

    பதவி உயர்வு கொடுக்கவேண்டும்💪

  • @velvel1918
    @velvel1918 Před 4 lety +62

    உங்களை மாதிரி காவல்துறை யில் இருப்பவர்களால்தான் ரவுடி நாய்ங்க அமைதியாக இருக்கங்க
    வாழ்த்துக்கள் காவல்துறை

  • @124a.meenakshisundaram2
    @124a.meenakshisundaram2 Před 3 lety +3

    சூப்பர் சார் செமையா பேசி இருக்கீங்க உங்கள மாதிரிதான் இருக்கனும் எல்லாரும்

  • @tikortrick3198
    @tikortrick3198 Před 4 lety +17

    Real singam royal 👑 salute 🙏💐

  • @sankarl6674
    @sankarl6674 Před 4 lety +171

    He is the REAL SINGAM...🦁🦁🦁

    • @--Asha--
      @--Asha-- Před 4 lety +4

      Real singam vangura sambalam ..Latcham + or -.
      Cinema hero Singam a nadicha sambalam 20 30 Kodi.😩

    • @mujiburahman7807
      @mujiburahman7807 Před 4 lety

      @@--Asha--
      Apdiyaaaaaaa

  • @rubansrilanka793
    @rubansrilanka793 Před 4 lety +359

    சார் நீங்க ரியல் ஹீரோ 💪🇱🇰

  • @bhuvana8411
    @bhuvana8411 Před rokem +7

    தலைவா 🙏🙏🙏🙏🙏 எங்க இருந்தீங்க இத்தனை நாள்

  • @INDIAN-mp5iu
    @INDIAN-mp5iu Před 4 lety +98

    அட கோவாழு 😂 நான் கூட உண்ண பெரிய ரவுடி ல நெனச்சேன்

  • @saamyosaamy4523
    @saamyosaamy4523 Před 4 lety +132

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அவன் ஏரியா வில புகுந்து அவனைப் பிடித்து மாவுக்கட்டு போடலாமல்லா.

  • @pradepkrish
    @pradepkrish Před 4 lety +251

    300+ Dislike Rowdy Pullingo ,😁😁

  • @skvignesh2879
    @skvignesh2879 Před 4 lety +17

    Esakki Sir Gethu Sir 🔥🔥🔥🔥

  • @mullaivendan.c1456
    @mullaivendan.c1456 Před 4 lety +11

    1k Salute to you sir. You deserve to be a DSP officer

  • @SNKCR7.
    @SNKCR7. Před 4 lety +81

    Ithu சாமி-2 illa daw சாமி-1😎

  • @muthuthukkumarsajgitha2127
    @muthuthukkumarsajgitha2127 Před 4 lety +19

    Iam sirlanka woow nice auper sir unkala paakkanum pola eruku sri i love u sir

  • @hungryduker6864
    @hungryduker6864 Před 4 lety +10

    Proud of this police🙏🏻

  • @blackmanworld6897
    @blackmanworld6897 Před 4 lety +5

    Salute to tamilnadu police 🇮🇳 jai hind 🇮🇳

  • @jeevitharthanjr4980
    @jeevitharthanjr4980 Před 4 lety +105

    உங்களுக்கு அடுத்த பதவிகிடைக்க வாழ்த்துக்கள்

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el Před rokem +8

    தவறான போலீஸ்களுக்கு மத்தியில் ஒரு நேர்மையான தைரியமான போலீஸ்

  • @Manian0592
    @Manian0592 Před 4 lety +248

    'மட்டை' மாடசாமி....
    பெயர் குறிப்பு:-
    ஒரு 'பெக்'கை முகர்ந்தே மட்டையாகிவிடுவதால்!
    அப்பெயர் 😂😂

  • @user-cr6xb5yy1r
    @user-cr6xb5yy1r Před 3 lety +11

    உண்மை போலீஸ் 👏

  • @kirupakaran4965
    @kirupakaran4965 Před 4 lety +6

    சட்டம் தன் கடமையைச் செய்யும் 💪💪💪💪

  • @krisea3807
    @krisea3807 Před 4 lety +54

    குடும்ப பிரச்சனையை ஊதி பெரிசா ஆக்கிடாமா இருந்தா சரி.

  • @nijuuu6630
    @nijuuu6630 Před 4 lety +158

    Police:-நீ யாருடா கோமாலி போடா அங்குட்டு
    That man:-நானும் ரவுடி தா சார்

  • @asha.m7817
    @asha.m7817 Před 3 lety +4

    Vera level sir neenga 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vpm...8099
    @vpm...8099 Před 2 lety +6

    என் thalaivan இசக்கி ராஜா👑

  • @sudhankumar8961
    @sudhankumar8961 Před 4 lety +52

    Esakki raja sir neenga veraa level sir 🔥🔥❤️😂

  • @shanmugarajssr807
    @shanmugarajssr807 Před 4 lety +11

    இது போன்ற நேர்மையான அதிகாரிகள் இருக்கும் வரைதான் தவறுகள் குறையும்.ஆனால் இவரை உற்சாக படுத்தும் வகையில் பதவி உயர்வு வழங்க வேண்டும்.

  • @NithishKumar-nw2mc
    @NithishKumar-nw2mc Před 3 lety +9

    Inspiration 💯💯

  • @velum9555
    @velum9555 Před 2 lety +3

    இசக்கி ராஜா காவல்துறை அண்ணா அவர்களே நீங்கள் சேலம் மாவட்டத்திற்கு வாங்க அண்ணா உங்கள் நேர்மை போல எல்லா காவல்துறையும் பணியாற்ற வேண்டும் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳💪💪

  • @darwinp4107
    @darwinp4107 Před 4 lety +8

    Respect to SI. Carefull sir,your life and service is very essential.

  • @user-ix7ej4pk6r
    @user-ix7ej4pk6r Před 4 lety +33

    ஏதோ குடும்ப பிரச்சினை போல தெரியுதே

    • @raprabaa
      @raprabaa Před 4 lety +3

      40 கேஸ் இருக்குன்னு சொல்றார் அதிகாரி.
      அந்த ரவுடி பண்ணி பொய் சொல்லுது அத நம்பாதே

    • @user-ix7ej4pk6r
      @user-ix7ej4pk6r Před 4 lety +2

      @@raprabaa 40 கேஸ் இருக்குறதுனாலதான் அவன் தேடப்படும் குற்றவாளி, ஆனா ஏதோ குடும்ப பகைனு சொல்றான். இரண்டு பேரும் நல்லா தெரிஞ்ச மாதிரி பேசிகிறான்ங்க

    • @thozhaperumal1797
      @thozhaperumal1797 Před 4 lety +3

      Rendu perum ore native than

    • @thozhaperumal1797
      @thozhaperumal1797 Před 4 lety +1

      Nanum athe native than

    • @msiyappan.5575
      @msiyappan.5575 Před 4 lety +3

      இருவரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள்.

  • @jaikumarjaikumar7511
    @jaikumarjaikumar7511 Před 3 lety +3

    Isakki raja sir voice alaga irukku 😍😍

  • @Sivakarthikeyn
    @Sivakarthikeyn Před 4 lety +1

    Mass.. Ipa than Original police ah pakkuren.. Hatsoff sir.. Kandipa Avaruku promotion kudukanum.. Great Police

  • @vasanthkumar9070
    @vasanthkumar9070 Před 4 lety +23

    Super sir avana vitathinga

  • @yoganandhan9391
    @yoganandhan9391 Před 4 lety +97

    நல்லவேளை இப்ப DMK ஆட்சி இல்லை இதுவே DMK ஆட்சியாக இருந்து இருந்தால் இசக்கி ராஜா இந்நேரம் இதே ரவுடிக்கு பாதுகாப்பு போயிருந்தாலும் போய் இருக்கணும்

    • @sureshkumar-cc1jq
      @sureshkumar-cc1jq Před 4 lety +1

      Correcta sonninga bro

    • @haribe7094
      @haribe7094 Před 4 lety +1

      Ss

    • @jayaramanjai1982
      @jayaramanjai1982 Před 4 lety +1

      ssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss

  • @user-jl2zz9kb1u
    @user-jl2zz9kb1u Před 12 dny

    என்னாஆஆ மனுஷன் யா.. வேற லெவல் இவரு..
    இவர் மாதிரி ஆட்கள் தான் காவல் துறை யில் இருக்க வேண்டும்

  • @broken_heart1104
    @broken_heart1104 Před 3 lety +3

    Vera level isakki raja sir 🔥🔥🔥

  • @Vinukvijay
    @Vinukvijay Před 4 lety +12

    Vadivelu comedy maadhri irukku... "Only build up paaa, idhaaan paaa enduuuu" 😲🤣🤣🤣😲

  • @devil_Return
    @devil_Return Před 4 lety +47

    தெட் மூமண்ட்....
    நான்‌ஆம்பளையே இல்ல வந்து ஏமாறாதிங்க சார்...😂😂

  • @jayakumar4744
    @jayakumar4744 Před 3 lety +4

    போலீஸ் ரௌடிக்கு எச்சரிக்கை பொது மக்களுக்கு அடி உதய் ஹெல்மெட் போடலையா சிறை 😆😇😇😆😆😆😆😆

  • @Subash_Melody_Offical
    @Subash_Melody_Offical Před 2 lety +1

    Engaya iruka ne Chennai la iruka vendiya aalu neenga Inga iruntha entha naayum adathu🤩🤩❤️real hero

  • @karthikeyanm6791
    @karthikeyanm6791 Před 4 lety +18

    You're like a Mr,pounmanikkavel sir.

  • @rajiraju59
    @rajiraju59 Před 4 lety +17

    Great sir.. Wish your growth like Vijayakumar, shailendra babu.. Keep it up..

  • @preetharani182
    @preetharani182 Před 4 lety +3

    Super brooo ungala mathiri police tha nattuku mukiyam great job...

  • @ipaquariyumandpetworld6454

    மரியாதைக்குரிய காவல் உதவி ஆய்வாளர் ஐயா இசக்கி ராஜா ஐயா அவர்களுக்கு உங்களின் துணிச்சலும் நேர்மையும் நடவடிக்கையும் அருமையாக உள்ளது உண்மையின் பக்கம் நின்று காவல்துறையின் அதிகாரத்தை சரியாக பயன்படுத்துங்கள் உங்களுக்கு வீரமிக்க இளைஞர்கள் உங்களுடன் உண்மையோடு வருவார்கள் புதுக்கோட்டை மக்கள் உங்களோடு உள்ளார்கள் குறிப்பாக இளைஞர்கள்

  • @manojprabhakar9799
    @manojprabhakar9799 Před 4 lety +31

    Vanthaa nee suduva naa vara maten
    Naa rowdye ila
    Payanthutane😂😂😂

  • @karkuvelraja17
    @karkuvelraja17 Před 4 lety +34

    💅💅💅கோவில் பட்டி காவல் துறை💂💂 ஹீரோ மதிப்பிற்குரிய ஐயா இசக்கி ராஜா எஸ்.ஐ வாழ்த்துக்கள். மேலும் பணி சிறக்க வாழ்த்துக்கள்🙏🙏🙏💂💂💂

  • @hdrkid4648
    @hdrkid4648 Před 4 lety +5

    Vera level Sir🔥🔥🔥🔥

  • @SakthiEditz
    @SakthiEditz Před 4 lety +8

    So far I eagerly waited to hear esakkirajs voic 😍 😍

  • @ManiKandan-ms7mq
    @ManiKandan-ms7mq Před 4 lety +3

    மிக தைரியமான காவல் அதிகாரி...நல்வாழ்த்துக்கள்!

  • @kabilan_ms__
    @kabilan_ms__ Před 4 lety +29

    இவரை support pannunga yaa , kovilpatti makkal.. 🔥. Ilana ivara podrathukum Yosikka maatanunga.😷

  • @moustachendbeard8910
    @moustachendbeard8910 Před 4 lety +14

    3:23 na rowdiye kedaiyathu 😂😂😂 puthu puthu pada title lam yosikirangale

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 2 lety +2

    அருமையான காவல்லர் 🙏🏻😍💐👮‍♀👮‍♂

  • @mukeashdsp8602
    @mukeashdsp8602 Před 4 lety +45

    Naaan rowdy yea illanga .🤣😂😂 Yellarum apdi soldraanga avaloothaan 🤣🤣😂

    • @aravindrfj4634
      @aravindrfj4634 Před 4 lety +1

      😆😆vadivelu than nabagam vararu intha dialogue avaru modulation imagine panitann😂😂🤣🤣

    • @mukeashdsp8602
      @mukeashdsp8602 Před 4 lety

      @@aravindrfj4634 🤣🤣😂

    • @aravindrfj4634
      @aravindrfj4634 Před 4 lety +1

      @@mukeashdsp8602 sema bro

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 Před 4 lety +5

    தமிழக மக்களின் நலன், பொதுமக்கள் மத்தியில் அமைதி வேண்டி ..
    S.I. இசக்கிராஜா அவர்களுக்கு..
    அதிகமான அதிகாரங்களை கொடுக்க வேண்டும்...
    ரவுடிகளின் கொட்டங்கள் அப்போது தான் அடங்கும்..

  • @RAJkumar-vu4hf
    @RAJkumar-vu4hf Před 4 lety +1

    Vera level sir Vera level

  • @shrutis4014
    @shrutis4014 Před 3 lety +2

    God please be with him always..don't put his life in danger

  • @bhuvanabhuvana6106
    @bhuvanabhuvana6106 Před 4 lety +3

    Super police உங்கள் போல எல்லா போலிஸ் இருந்தால் சந்தோஷப்படுவது மக்கள் தான்

  • @saravanan1248
    @saravanan1248 Před 4 lety +6

    Real hero Anna Nenga.....
    Live long and good job continue....
    TC

  • @priyavijayanand6893
    @priyavijayanand6893 Před 4 lety +4

    Army man ku aprom first time police department la na patha first real hero hatsofff broo👌👌👌👌👌

  • @villangaming3492
    @villangaming3492 Před 3 lety +1

    Vera lavel

  • @MuthuKumar-rk1rp
    @MuthuKumar-rk1rp Před 4 lety +11

    Super real hero

  • @gunasekaran686
    @gunasekaran686 Před 4 lety +52

    Super sir🚔🚔🚔🔫🔫🔫 police daaaaaaaaa

  • @utuberaam100
    @utuberaam100 Před 3 lety +3

    ஏற்கனவே பகை இருக்கு போல!

  • @e.roshan9802
    @e.roshan9802 Před 2 lety +2

    இன்று மட்டை மாடசாமி நாளை மாவுக்கட்டு மாடசாமி 💯😂😁🤣