சுக்ர மகா தசையில் ராஜயோகம் உண்டு.

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • #9629865348 #jothidam #astrology #jadhagam #sukran #sukradasa #venus #horoscope #dasabukthi #rajayogam
    வணக்கம். சுக்ரன் மிக சிறப்பான நிலையில் நின்றிருந்தால் தனது தசா,புக்திகளில் ராஜயோகம் தருவார். சுக்ரன் ராஜயோக நிலையில் நின்று; ஆட்சி, உச்சம் பெற்றால் தனது தசையில் பதவி, செல்வம், வீடு,வாகனம்,ஆரோக்கியம்,திரவியம்,திருமணம், புத்திரபாக்கியம், தெய்வ அருள்,ஆடை-ஆபரண சேர்க்கை,வெளிநாடு செல்லும் யோகம்,சொத்து சேர்க்கை,நல்ல வேலை வாய்ப்பு,புதிய தொழில் ஆரம்பிப்பது
    போன்ற சுப பலன்களை சிறப்பாக தருவார்.
    நன்றி. வாழ்த்துக்கள். K.G.Rajan. cell;9629865348.
    #9629865348 #ஜோதிடம் #ஜாதகம் #சுக்கிரன் #சுக்கிரதசா #தசாபுக்தி #ராஜயோகம்

Komentáře •