Video není dostupné.
Omlouváme se.
Mala Naatu Arasan | Episode 4 Tribal Song | 90s Ninaivugal | An Unni krishnan Musical | Lyric Video
Vložit
- čas přidán 11. 03. 2022
- #90sNinaivugal #90slWebseries #90sNinaivugalWebseries #90skids
@U.K TUNES
Episode 4 & 5 Is On The Way !!!!!
90s ninaivugal, an upcoming web series featuring the best of best which is the 90s. 90s ninanvugal, the web series that brings back all the nostalgia of your youth and every moment you wish to relive once again. Get ready to witness love, life, growing up, friendship, struggles, celebrations, pain, and everything your 90s was about. The entire journey is gonna be fun, emotional, and energetic.
Music : Unni krishnan M
u.kcomposer...
Lyrics : Pragadeesh , Darshin
Vocals : Aanandhi
Synth & Indian percussion :
Unni krishnan M
Harmonies Arranged : Unni krishnan M
Recorded @ Workspace studios
Mixing and Mastering : Unni krishnan M (UK studios)
Bro random ha oru arai short film pathen then I card la 90's memories notification irunthuchi adtha pathuthan vanthen then 3episodes super ha pochi adutha episode Ku wait pannuren Gayathri &cycle Shankar ha sikiram sethudunga then tuition teacher and pasangala ketatha sollunga illana insta id ya koduthudunga follow panniduren then channel I'd um sollunga pin kuripu channel la subscribe panniten bell icon ha clique panniten
Voice + music + editing konja neram ennoda 5th std ah nyabagam paduthiruchu
Vera level 🔥🔥🔥
Vera level bro
Aiwwaaa... Adipoli... Aanandhi U are an Ammazing Singer...
❤️from Kerala 😍
Excellent singing and super voice
😻💥
sirapu
Nice sister
❤️✨
💕💕💕
Excellent ❤️👌👌👌👌
Vera maari vera maari
Super bro 🔥🔥🤝🤝
Vera level
Wowwww.... Very nice... Simply superb...mario.. My fav game...her voice is so unique and nice... Nice music.. Nice lyrics.. Over all very good.. Keep it up...
Akka voice🔥🔥
Super song very soft voice i like this song 😍😍😍😍😍
Anandhi voice... Vere level. 👏🏼👏🏼correct vintage feel and music was beautyful 🥰super team wrk👌🏼
Aananthi akka onka voice super sis..
👏👏👏
Mass
Super vocals and music.
😘😘😘🥰🥰🥰anadhi I'm really happy to hear your song 🥰🥰🥰 super vocal and music 😍😍 thanks for giving a wonderful opertunity team..🙏🙏🙏
Super
Bro waiting for 4th and 5th episodes when you guys are going to release it’s already been a month
Adutha episode eppo bro
When is next episode team ?
When is next episode ?
2008ஆம் ஆண்டு என்று நான் நினைக்கிறேன் அப்போது எனது அப்பா இருசக்கர வாகனம் வாங்க வில்லை எங்க அப்பா வெறும் மிதிவண்டியை மாத்திரம் வைத்து இருந்தார் பள்ளிக்கு செல்லும் பொழுது எனது அப்பாவின் மிதிவண்டியில் எனது தம்பி உட்கார்ந்து கொள்வான் எனது அப்பா சைக்கிளை தள்ளிக் கொண்டு வருவார் நான் பின்னால் நடந்து கொண்டு வருவேன் எங்கள் இரண்டு பைகளையும் ஹாண்டில் பாரில் மாட்டிக் கொள்வார் அப்பொழுது அந்த மாதிரி பள்ளிக்கூடத்திற்கு போய்க் கொண்டிருக்கும் பொழுது நான் வழக்கமாக எங்களுடைய பள்ளிக்கூடத்தில் ஒரு எமர்ஜென்சி கேட் இருக்கும் அந்த கேட்டு வழியாக பார்த்தாலேயே தெரியும் நான் ஸ்கூலுக்கு லேட்டாக வந்து இருக்கிறேனா அல்லது சீக்கிரமாக வந்து இருக்கிறானா என்று ஆனால் அந்த குறிப்பிட்ட நாளில் மாத்திரம் நான் எமர்ஜென்சி கேட் பார்க்காமல் என்ட்ரன்ஸ் கேட் வரும் தெருவை நோக்கி போய் விட்டேன் எப்போதுமே நாங்கள் entrance கேட்டு வழியாகத்தான் உள்ளே போவோம் வெளியே வருவோம் மழையின் சூழ்நிலை காரணமாகத்தான் எமர்ஜென்சி கேட் யூஸ் பண்ணுவோம் அப்படியிருக்க entrance கேட்டை நோக்கி செல்லும் பொழுது இரண்டு பக்கமும் இரண்டு போலீஸ்காரர்கள் இருந்தார்கள் அவர்கள் சொன்னார்கள் இந்தப் பள்ளிக்கூடம் அரசாங்கம் உரிமை பெறாமல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதனால் இடிக்கப் போகிறோம் என்று சொன்னார்கள் உடனே நானும் எனது தம்பியும் சந்தோஷத்தில் என்னுடைய பைகளை அப்பாவிடம் போட்டுவிட்டு நாங்கள் வீடு திரும்பினோம் தனியாக! அப்போ என்னோட தங்கச்சி ஒரு வயசு குழந்தை வீட்டிற்கு வந்து கதவை டமால் டமால் என்று தட்டி அம்மாவை டென்ஷன் பண்ணிட்டோம் கதவை திறந்ததும் காலணிகளை கழட்டாமல் நேரடியாக உள்ளே சென்று டிவியை ஆன் செய்து சுட்டி டிவி யை பார்த்தோம் அதைப்பார்க்க டிவி ரிமோட்டுக்காக அடித்துக் கொண்டோம் கதவை திறந்தவுடன் எனது அம்மா கேட்டாங்க ஏன் பள்ளி கூடதில் இருந்து வந்து விட்டீர்கள் என்று நாங்கள் சொன்னோம் ஜாலியாக பள்ளிக்கூடத்தை இடிக்கப் போகிறார்கள் என்று ஆனால் அதே மாலையில் நானும் எனது அம்மாவும் கடைக்கு சென்றோம் அப்படியே பள்ளிக்கூடத்தை பார்த்து விட்டு வரலாம் என்ற ஒரு எண்ணம் வந்தது போய் பார்த்தோம் எனது பள்ளிக்கூட ஜன்னல் கதவுகள் பீம்களை எல்லாம் இடித்து விட்டார்கள் எங்க அப்பா ஒரு சர்ச் பாஸ்டர் அந்தப் பள்ளிக்கூடம் ஒரு கிறிஸ்தவ பள்ளிக்கூடம் அந்த பள்ளிக்கூடத்தின் பிரின்ஸிபள் மற்றும் எனது அப்பா சென்னையில் உள்ள பாஸ்டர்களின் தலைவரான பிஷப்பை சந்தித்தார்கள் அந்த பிஷப் திமுக கட்சி காரர் 2008 ஆம் ஆண்டு திமுக தான் தமிழ்நாட்டை ஆட்சி செய்து கொண்டிருந்தது இவர் இந்தப் பள்ளிக்கூடத்தை இடிக்கக் கூடாது என்று கடிதம் எழுதி திரு கருணாநிதி அவர்களுக்கு அனுப்பினார் அவர்கள் உத்தரவிட்டார் அந்தப் பள்ளிக்கூடத்தை இடிக்கக்கூடாது என்று அப்பொழுதிலிருந்து pricipalukku
எங்கள் மீது தனி மரியாதை வந்துவிட்டது ஸ்கூல் பீஸ் லேட்டாக கட்டினாலும் எங்களை அவர் ஒன்றும் சொல்ல மாட்டார் ஏனென்றால் நாங்கள் அந்தப் பள்ளிக்கூடத்தில் படித்ததனால் தான் அந்தப் பள்ளிக்கூடம் இடிக்காமல் செயல்பட ஆரம்பித்தது. என்னுடைய சிறிய அனுபவம் இங்கே பகிர்ந்து கொண்டேன்.
நான் சின்ன வயசுல படிக்க மாட்டேன் என்பதற்காக தேர்வு நெருங்கும் நேரத்தில் எனது அம்மா எனக்கு தெரியாமல் எனது Nes chip potu vilayadura வீடியோ கேம ஒளித்து வைத்து விட்டார்கள் தேர்வுகள் முடிந்த பின்தான் எனது அம்மா என்னுடைய வீடியோ கேமை திருப்பி தந்தார்கள் ரொம்ப கஷ்டமான இடத்தில் எல்லாம் ஒளித்து வைக்கவில்லை தெரிந்த இடத்திலேயே ஒளித்து வைத்திருக்கிறார்கள் ஆனால் நான் கவனிக்கவில்லை அப்போ நான் எனது அம்மா மேல் பயங்கர கோபப்பட்டேன் ஆனால் இப்பொழுதோ அந்த நாட்கள் எப்போது திரும்பி வரப் போகிறதோ என்று ஏங்கிக் கொண்டிருக்கிறேன்😭😭😭😭.
சின்ன வயசுல ஒரு நாள் எனது அம்மாவுக்குத் தெரியாமல் 50 ரூபாய் திருடி எனது பைக்குள் வைத்து விட்டேன் எதற்கு என்றால் வீடியோ கேம் சிப்பு வாங்க! ஸ்கூல் முடியும் வரை அந்த ஐம்பது ரூபாயைப் பத்திரமாக பாதுகாத்துக் கொண்டே இருந்தேன் ஸ்கூல் முடிந்த பின்பு எனது அப்பா என்னைக் கூட்டிச் செல்ல வந்தார் அவருக்கே தெரியாமல் அருகில் உள்ள கடைக்கு சென்று வீடியோ கேம் சிப்பு வாங்கி எனது ஸ்கூல் பைகுள்ள போட்டு எனது அப்பாவோடு சென்றேன் அப்பொழுதெல்லாம் பள்ளிக்கூட முடிந்த பின்பு எனது அப்பா பூங்காவிற்கு அழைத்துச் செல்வார் நானும் எனது தம்பியும் போவோம் எனது தம்பி என்னுடைய அப்பாவிடம் சொல்லி விட்டான் நான் சிப்பு வாங்கி விட்டேன் என்று ஆனால் நான் இல்லை என்று பொய் சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்து அந்தச் சிப்பு போட்டு விளையாடினேன்🤣🤣🤣.
When is next episode ?