மேட்டூர் அணையை பற்றி நீங்கள் அறிந்திராத பல மர்ம ரகசியங்கள் ?

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024

Komentáře • 50

  • @vimalvijay1703
    @vimalvijay1703 Před 4 lety +2

    சூப்பர் நானும் மேட்டூர் தான், ரொம்ப நன்றி

  • @manibalamanibala8112
    @manibalamanibala8112 Před 4 lety +4

    தம்பி,சூப்பர,விளக்கம்,கொடுக்கிறிங்க,குரல்,தமிழ்,பேசும்,பன்பு,மான்பு,மிகவும்,வரவேற்க்கதக்கவகையில்,வாழ்த்துக்கள்,மீடியாவில்,வளர,இறைவனை,வேண்டுகிறேன்,

    • @urchagamtv
      @urchagamtv  Před 4 lety

      மிக்க நன்றி ஐயா

  • @ern.prakashkumareee
    @ern.prakashkumareee Před 5 lety +9

    டேம் engineer name wm Ellis parkla photo இருக்கு ஸ்டான்லி ஒரு கவர்னர் அவர் தான் டேம் ஓபன் பண்ணினார் அதுனால தான் அவர் பேர்

  • @naveensri1727
    @naveensri1727 Před 4 lety +3

    So proud of iam in mettur dam...

  • @suasi8679
    @suasi8679 Před 5 lety +4

    Wow great history of mettur dam ,mass dam,lot of memories

  • @venkatmagesh9678
    @venkatmagesh9678 Před 3 lety +1

    Very very thankyou nanba , arputha nigalugala kaamikringa but indha photos lam enga iruku eppdi vandhu pakurathu. Endha office la iruku

  • @mahadharani3885
    @mahadharani3885 Před 2 lety

    Super bro naanum mettur thaan enga ooru pathi sonnathuku thanks

  • @natarajanperumalsamy1297
    @natarajanperumalsamy1297 Před 4 lety +1

    British engineer stanley க்கு வாழ்த்துக்கள் எத்தனைஆண்டுகள் கடுமையாக உழைத்து அணையைகட்டிமுடித்தார்கள்என்பது தெரிகிறது பிறகு அவர்பெயரிலேயே இருந்திருக்கிறது இப்போது மேட்டூர்அணை என அழைக்கப்படுகிறது அவர்பெயர் என்றும் போற்றுதலுக்குறியது

  • @maanilampayanurachannel5243

    நல்ல முயற்சி.. பாராட்டுக்கள் அன்பு மகனே ! தலைப்பில் மர்மம் என்று போட்டுள்ளீர்கள்.. மர்மம் எதுவும் பதிவில் இருப்பதாகத் தெரியவில்லையே ஐயா !
    உச்சரிப்பை மேம்படுத்துங்கள்.. பேசும் போது சற்றே வேகத்தைக் குறையுங்கள். இன்னும் சிறப்பாக அமையும்.
    நல்வாழ்த்துக்கள் !

    • @sivama79
      @sivama79 Před 5 lety

      Sivakumari Avudaiappan in TV

  • @muralimunusamy6416
    @muralimunusamy6416 Před 5 lety +2

    My favourite place anga vanthal palaya ninaivugal pala...pala........

  • @govindasamy1144
    @govindasamy1144 Před 5 lety +9

    வீடியோவில் தவறு ஏதும் இல்லை மேட்டூர் அணை கட்டும் போது 10 ஆயிரம் நபர்கள் வேலை செய்ததாக கூறினீர்கள் ஆனால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்தார்கள் என்பது உண்மை

  • @kutchimittai2693
    @kutchimittai2693 Před 5 lety +2

    Thanks for ur photos 😊🌹

  • @suryaraj6330
    @suryaraj6330 Před 3 lety

    Mettur dam....my fav place....enna mudiyatha alavuku poirukan...ennoda sontha ooru

  • @mani6678
    @mani6678 Před 2 lety

    நான் படித்துக்கொண்டிருக்கும் காலத்தில் மேட்டூர் அணையைப் படம் எடுக்கக்கூடாது என்ற முறை இருந்தது. இப்போதெல்லாம் அப்படியில்லை போலிருக்கிறது.

  • @arivusuguna4809
    @arivusuguna4809 Před 4 lety

    Thanks brother ....

  • @pandayinganesh4870
    @pandayinganesh4870 Před 5 lety +5

    God 👌👍👏👏

  • @varshanvarshan8071
    @varshanvarshan8071 Před rokem

    எங்க ஊர் மேட்டூர் அணை

  • @SivaSiva-uq9kw
    @SivaSiva-uq9kw Před 5 lety +3

    சூப்பர் தோழர்

    • @SivaSiva-uq9kw
      @SivaSiva-uq9kw Před 5 lety

      நன்றி தோழர் இன்று என் பிறந்த நாள்

  • @sakthiksalemsakthiksalem9329

    சேலம் மாவட்டம் மேட்டூர் அனை

  • @shravanpvla8083
    @shravanpvla8083 Před 5 lety +1

    Super.... Bro

  • @easygrasptamil4019
    @easygrasptamil4019 Před 3 lety

    I am in mettur

  • @venkatmagesh9678
    @venkatmagesh9678 Před 3 lety

    Indha photos lam enga iruku sollunga near la vandhu paka mudiuma .

  • @vivekignatius513
    @vivekignatius513 Před 3 lety

    Mettur dam absolutely built by a Christian missionary.

  • @thirumeninrk3629
    @thirumeninrk3629 Před 2 lety

    Bro super bro

  • @mrpnpakkirisamypnpakkirisa4406

    "மனுநீதி" தெரியும் "விதுரநீதி" பற்றி காணொலி வெளியிடவும் சகோ

    • @urchagamtv
      @urchagamtv  Před 5 lety +1

      Kandipa bro.. Inum 3 daysla full details ungaluku kedaikum

  • @manipk55
    @manipk55 Před 3 lety

    It's an engineering Marvel that mankind has ever achieved.

  • @dineshkumardineshkumar4181

    Mettur dam ❤️

  • @lathalatha3898
    @lathalatha3898 Před 5 lety +1

    Super gi

  • @sathishmano3507
    @sathishmano3507 Před 5 lety

    Super bro

  • @udhayakumar5658
    @udhayakumar5658 Před 5 lety +2

    Hey super news ji ( TMC vilakkam soninga super ) sema video
    Historic video edhavaga irundhalum upload pannunga

  • @SivaKumar-gc8mo
    @SivaKumar-gc8mo Před 5 lety

    Supar

  • @dineshkumardineshkumar4181

    Enga ooru tha 🔥

  • @manigantanazlahappan2120
    @manigantanazlahappan2120 Před 5 lety +2

    Nice update brother

  • @hariprashath8642
    @hariprashath8642 Před 5 lety

    boss you say correct na salem payani

  • @PerumalPerumal-dx6pg
    @PerumalPerumal-dx6pg Před 5 lety +2

    Mige mige arumai sagodera.

  • @SivaSiva-uq9kw
    @SivaSiva-uq9kw Před 5 lety +4

    நன்றி தோழர் இன்று எண் பிறநத நாள்

    • @urchagamtv
      @urchagamtv  Před 5 lety

      இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அன்புடன் உற்சாகம் tv

  • @ArunKumar-kd7uk
    @ArunKumar-kd7uk Před 5 lety

    Super bro.good information

  • @venkatmagesh9678
    @venkatmagesh9678 Před 3 lety

    Kaamarajar cm ha irundha appo kaatunatha anai

  • @manimahes473
    @manimahes473 Před 5 lety

    👌👌👌

  • @dharmaraj4780
    @dharmaraj4780 Před 5 lety

    metturil anai kattinal mysuruku enna problem

  • @NicoLas-tv5bx
    @NicoLas-tv5bx Před 4 lety

    What about Santhanur Dam . Never talk about this Dam .

  • @sivaslsivasl4178
    @sivaslsivasl4178 Před 4 lety

    Super bro

  • @ripgaming8183
    @ripgaming8183 Před 4 lety

    I am in mettur