#புரட்சித்தலைவி

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Edited by VideoGuru:videoguru.page...

Komentáře • 1

  • @user-hx6nv4fk4t
    @user-hx6nv4fk4t Před 3 měsíci

    ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதத்தை பின்பற்றுகின்றனர் அதில் ஒவ்வொருவருக்கு ஒரு கருத்துக்கள் உண்டு நம்பிக்கை உண்டு அதே வகையில் மாண்புமிகு புரட்சித்தலைவி அவர்கள் அவர் ஒரு மதத்தை பின்பற்றினார் ஆனால் தான் ஆண்டகாலத்தில் தான் ஆட்சி செய்த காலத்தில் அவர் இந்த மதம் தான் சிறந்தது என்று ஒருநாளும் அவர் செயல்படவில்லை அவர் அனைத்து மதத்திற்கும் ஒரு பொதுவான நம்பிக்கையான ஒரு தலைவராகவே செயல்பட்டார் இந்த கருத்து முற்றிலும் முரணான கருத்து இது ஒவ்வான கருத்து இது இன்றைக்கு நமது தமிழகத்தில் தேவையற்ற ஒரு கருத்து இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ஒரு அரசியல் தலைவருக்கு இதுபோன்ற கருத்து தேவையற்றது. நன்றி🙏