QUARANTINE FROM REALITY | KAADHAL VAIBOGAME | SUVARILLADHA CHITHIRANGAL | Episode 369

Sdílet
Vložit
  • čas přidán 22. 10. 2021
  • Performed by : JOHN VIANNI and VANATHI SURESH
    Guitar: Laxman Arvind
    Bass: Karthick K
    Flute: Selva G Flautist
    Percussion: Venkatasubramanian Mani
    Programmed, arranged, performed &
    Mastered by: Shyam Benjamin
    Video Edit: Shivakumar Sridhar
    ---------------------
    Subhasree Thanikachalam curates this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1990, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #kannadasan #qfr #gangaiamaran #malaysiavasudevan #sjanaki
  • Hudba

Komentáře • 600

  • @anbarasigunasekarans6305
    @anbarasigunasekarans6305 Před 2 lety +51

    கர்வமில்லாத, எளிமையான, எதார்த்தமான மனிதர், தான் ஏறிவந்த படிகளை ஏற்றியவர்களை மறக்காத மாமனிதர்! பாடும் நிலாவை பாசத்தோடு வேஷமில்லாமல் நேசித்தவர்! அவர் பிரிவை எண்ணி கலங்கிய போது உண்மை அன்பால் பார்த்தவரை கலங்கவைத்தவர்! குன்றிலிடவேண்டிய விளக்கை குடத்தில் வைத்து பார்க்கிறது தமிழ் திரையுலகம்! ஐயா தங்களுக்கு QFR ரசிகன் என்ற முறையில் வாழ்த்துக்கள்! இறையருளால் இனிதே வாழ்வீர்!

    • @seenu2002
      @seenu2002 Před rokem

      அருமையான வாழ்த்துக்கள்,நன்றி

  • @kurinjinaadan
    @kurinjinaadan Před 2 lety +56

    கங்கை அமரன் பல்வேறு துறை வித்தகர். எல்லாத்துறைகளிலும் சாதித்தார். QFRக்கு அவரது பாடல் இடம் பெறுவது தாமதமே. நல்ல பாடல் தேர்வு. சிறப்பான முறையில் பங்கேற்று அளித்துள்ளனர்.

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 Před 2 lety +52

    இனிய பாடல். ஜான் குரலில் வாசு சாரின் சாயல் இருக்கின்றது.
    வானதி நல்ல தேர்வு.
    இனிய பாடலை அனைவரும் இணைந்து
    மிக இனிமையாக தந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.

  • @mrbull3636
    @mrbull3636 Před 2 lety +25

    அமர் சாரை பேட்டி கண்டதில் மகிழ்ச்சி ❤️❤️ அமர் சார் சித்ரா அம்மா அந்த நாளுக்காக காத்திருக்கிறேன் ❤️❤️👍👍🙏

    • @Pradeepkumar1960
      @Pradeepkumar1960 Před 2 lety +1

      Realy.....iam so happy to see him as he is humanity person

  • @Vaalgavazhamudan
    @Vaalgavazhamudan Před 2 lety +16

    பெண்குரல் வானதியைப் பார்க்கும் போது, நடிகர்- பாடகர் T.S.ராகவேந்திரா அவர்களின் மகள் பாடகி கல்பனா சிறு வயது தோற்றம் ஞாபகம் வர்து..
    நன்றி QFR.

  • @TamilNostalgia
    @TamilNostalgia Před 2 lety +45

    Gangai Amaren is so humble and a really humorous person. So good to see him here. One of my favourite songs this Kaadhal Vaibogame. Thanks QFR team for a great delivery yet again.

  • @corpbanksridhar
    @corpbanksridhar Před 2 lety +23

    இரண்டு பேருக்குமே அருமையான குரல் - மலேசியா வாசுதேவனை நினைவுபடுத்தும் வகையில் male voice. Great Singing - Super Orchestra

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 Před 2 lety +43

    வானதி… சொல்லவே வேண்டாம்…. QFRல் ‘என் கண்மணி உன் காதலி’ counter point பாடலுக்கு பின் (episode 92) விஜய் டிவி ‘சூப்பர் சிங்கரில்’ சிகரம் தொட்டு மீண்டும் QFRக்கு வந்திருக்கிறார்!!! நல்வரவு வானதி!! 🙏🙏🙏அருமையான குரல்!! மென்மேலும் பல சிகரங்களைத் தொட நல்வாழ்த்துக்கள்!! 💐💐

  • @santhanamr.7345
    @santhanamr.7345 Před 2 lety +33

    Vanathi's cute innocent body language nd facial expressions are the main highlight of today. John at his best. The whole team deserve a big salute nd a bold applause 👌👍👏🤝

  • @narayanana2891
    @narayanana2891 Před 2 lety +15

    இருவர் குரல்களும் சிறப்பாக இருக்கின்றன.

  • @krishnanv7053
    @krishnanv7053 Před 2 lety +8

    அந்த குட்டி பாப்பா அருமையாக பாடியது

  • @Latha_murali
    @Latha_murali Před 2 lety +56

    Whenever I am hearing this song going back to my school days கேட்கும்போதே மனதில் ஒரு சந்தோஷம் வருகிறது அப்படி ஒரு ட்யூன் அற்புதம் QFR கூடிய சீக்கிரம் வாழ்வே மாயம் பாடல்களை எதிர் பார்த்து காத்திருக்கும் qfr ரசிகை

    • @1006prem
      @1006prem Před 2 lety +3

      Yes absolutely,when I hear this I remember going to school with the cloth bag handle on my head hanging,lunch bag on one hand.great days 👍👍👍🙏🙏

    • @sivasubramani4231
      @sivasubramani4231 Před 2 lety +3

      its my wish also.. madam

    • @normanstrings12
      @normanstrings12 Před 2 lety

      நீங்கள் ஆசிர்வதிக்கபட்டவர்கள் …..

    • @kabikadal2975
      @kabikadal2975 Před 14 dny

      Me too

  • @jokerwasherep2853
    @jokerwasherep2853 Před 2 lety +8

    வானதிக்கு என் பேரன்பு. எத்தனை அழகம்மா நீ பாடும் விதம் 😊

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 2 lety +36

    The female singer literally nailed it, full justice to the voice dynamics of janaki ma! Congratulations👏

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 Před 2 lety +31

    *QFR* வைபோகமே
    *சுபஸ்ரீ* எண்ணத்திலே
    ரசிகர் எல்லாருமே
    கூடி ரசிக்க கேட்டு மகிழ
    கிடைக்கும் பாடல்களே!
    *வெங்கட்* *செல்வா* *சிவாவும்*
    பின்னும் *ஷ்யாம் பெஞ்சமின்னும்*
    இன்னும் பல பேரும் மின்னும்
    இசை வண்ணம், எண்ணம்
    ஜானும் - வானதியுடன்
    தேனும் பாலும் கலந்து
    கொடுத்த இசை
    அடுத்தடுத்து
    கேட்டிடத் தூண்டுகின்றதே!

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara Před 2 lety +23

    To be honest this song has registered subconscious level as raja song 🙂but yes kudos to qfr, for making it open about gangai amaran!

  • @arokiarajparthiban1254
    @arokiarajparthiban1254 Před 2 lety +5

    அருமையான இண்டர்வியூ மேடம்,கங்கை அமரன் சார கூட்டி வந்து பல அருமையான,அழகான விஷயங்களை தெரிந்துகொள்ள வைத்ததற்காக மிக்க நன்றி மேடம்.காத்து கொண்டிருக்கிறேன் சாரும்,சித்ரா அம்மாவும் சேர்ந்து பாடும் அந்த எபிஸோடுக்காக.
    ஆஹா ஆஹா வித்தியாசமான, ஜாலியான QFR ன் படைப்பு.வானதி அற்புதமான சிங்கிங்.அழகோ அழகு அவர்கள் பாடும் விதமும்,குரலும்,ஏற்ற இறக்கங்களும் ஆஹா ஆஹா.வழக்கம் போல நம்ம அற்புதமான இசை கோர்க்கும் இசை மேதைகள் டீம் கலக்கிட்டாங்க.வாழ்த்துகளும் நன்றிகளும்...

  • @axnassociates5968
    @axnassociates5968 Před 2 lety +5

    வானதி...அசாத்தியமான குரல் வளம். செமையா பாடினார். ஜானும் சிறப்பாகப் பாடினார். நல்ல படைப்பு. கங்கை அமரன் வழக்கம்போல அசத்திவிட்டார்.

  • @sinnarasasathiyamoorthy4087

    இரண்டு பேரும் அசத்தியுள்ளார்கள். ஜோன் இவருக்கு தலையில் முடி இல்லாததுதான் இவருடைய அழகுக்கு காரணம் என்று தோன்றுகிறது, மிக நேர்தியாக பாடியுள்ளார், அருமையான குரல் வளம்.. அடுத்து அந்தக் குட்டிப் பொண்ணு அடடா இவர் பாடும்போது இவருடைய முகத்தில் ஒரு தனித்துவமான அழகு ஜொலிக்கிறது இவருடைய பாட்டைப் கேட்கிறதா? அல்லது இவருடைய அழகான புன்னகையைப் பார்க்கிறதா? அப்படியொரு VISUVAL TREAT... BOTH ARE AMAZING!!!

  • @sriram9350
    @sriram9350 Před 2 lety +4

    Selai kattum pennukkoru vaasan undu....
    By Hamsakekha ...in kodi parakkudu ...
    Hamsakekha and maragathamani were shining in Kannada and telugu. ..when raja was ruling in tamilnadu ...both had certainly a raja influence in thier compositions and orchestrations as well ... 💐💐💐

  • @rajansa5070
    @rajansa5070 Před 2 lety +5

    இந்த மாதிரி பாடல்களை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் உங்களுக்கு வாழ்த்துகள்.இந்த பாடல்கள் இன்னும் 50ஙருடங்களுக்கு நினைவு கொள்ளப்படும்.அருமையான விவரணங்கள். பங்களிப்புகள்.

  • @rkramachandran7130
    @rkramachandran7130 Před 2 lety +5

    Vanathi super voice.Excellent presentation.lovely team work.

  • @ramalingambalaji7722
    @ramalingambalaji7722 Před 2 lety +8

    நாளை (24 Oct, ஞாயிறு) பாட்டு :
    "சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு"... படம் : கொடி பறக்குது.. இசை அமைப்பாளர் : ஹம்ஸலேகா

  • @geethak2995
    @geethak2995 Před 2 lety +8

    Evergreen song 🎵 All time fvrte song 🎵
    கேட்க கேட்க திகட்டாத பாடல்! Bring back our childhood memories! ♥️👌👌👍👍👏👏⭐⭐

  • @Mettur_senthil
    @Mettur_senthil Před 2 lety +2

    வ்வாவ் எதிர்பார்க்கவே இல்ல சர்ப்ரைஸ் செம...

  • @licuiicshanmugasundaram1638

    வாசு சாருக்கு உங்களின் இசை சமர்ப்பணம் என்று நான் கருதுகிறேன். எல்லோருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.

  • @padursadasivamchendilvelan1441

    I am extremely happy to see Gangai Amaren in QFR. He was instrumental in bringing back so many persons and he is a great writer of songs Atleast you hv recognised him at last. Thank God for honouring him and deserves it.

  • @viswapriya4787
    @viswapriya4787 Před 2 lety +4

    Super,innum niraya songs thodara vaazhthukkal

  • @ravikuppusamy1355
    @ravikuppusamy1355 Před 2 lety +3

    ஆர்ப்பாட்டமான இசைக்கருவிகள் இல்லாமல் ஆர்ப்பாட்டமான மெட்டில் அமைந்த ஆட்டம் போட வைக்கும் ஆர்ப்பாட்டமான பாடல்.. மகிழ்ச்சி.

  • @sridharansridharan-tm3qg
    @sridharansridharan-tm3qg Před měsícem

    என்றென்றும் கேட்கக்கூடிய மிகவும் இனிமையான பாடல் காதல் வைபோகமே சுவரில்லா சித்திரங்கள் படம்

  • @sukumarsrinivasan2302
    @sukumarsrinivasan2302 Před 2 lety +6

    Young singer vanathi has got a great future.

  • @geethagopalan
    @geethagopalan Před 2 lety +10

    Paisaa irundha all musicians kku thanga modharamae podalaam. Amazing team and amazing music as always

    • @kpp1950
      @kpp1950 Před 2 lety

      In fact, கலைஞர்கள் விரும்புவது கைத்தட்டல்கள் தான் .

  • @jayanthiravikumar2603
    @jayanthiravikumar2603 Před 2 lety +1

    Aaha qfr team adichukave mudiyathu. Superb

  • @ravikris3730
    @ravikris3730 Před 2 lety +2

    சுபஶ்ரீ அவர்கள் கலை மாமணி விருதுக்கு பொருத்தமாக கலைச்சேவையுடன் பல இளம் கலைஞர்களை அவர்களின் பாடும் திறனை வெளிக்கொண்டு வந்திருக்கின்றார் இன்னமும் காலம் தாமதியாது அவர்களை பாராட்டவேண்டியது தமிழக அரசின் கடமை அந்த நாளை விரைவில் எதிர்பார்க்கின்றேன்

  • @adhikesavanraja3439
    @adhikesavanraja3439 Před 2 lety +4

    திரு. கங்கைஅமரன் சார் தங்களை நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன். நீங்கள் பேசியது மிகவும் அருமை. தாங்களும் இசைஞானி அவர்களும் சந்தித்து பழைய நினைவுகளை பேசி ஒரு வீடியோ போடுங்கள் சார். மிகவும் ஆவலோடு எதிர் பார்க்கிறோம் சார். 🙏🙏🙏

  • @Karthigai
    @Karthigai Před 2 lety +8

    வானதி , the way you enjoyed and rendered this song made us to enjoy more. Bass guitarist Karthik your look is superb and play too.

  • @kpp1950
    @kpp1950 Před 2 lety +2

    காதல் வைபோகமே இது கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் .‌ உண்மையான ‌உணர்வுகளை வெளிப்படுத்திய‌ கலைஞர் ‌கங்கை அமரன் அவர்கள்

  • @velmaster2010
    @velmaster2010 Před 2 lety +8

    A very nice composition of Gangai amaran. John and Vanathi excellent singing. Venkat, Bala, Karthick and Laxman excellent performance. Siva soothing editing. Shyam awesome arrangements and programming and performance.

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 Před 2 lety +11

    அமர் சாரும் சித்ராம்மாவும் பாட இருக்கும் ‘பூஜைக்கேத்த’ விற்காக காத்திருக்கிறோம்!!

  • @aarudhraghaa2916
    @aarudhraghaa2916 Před 2 lety +5

    அருமை. வித்தியாசமான ஆரம்பம். இசை அமைப்பாளரின் பேச்சோடு ஆரம்பித்தது. பாடியவர்களும் அற்புதம்.
    இந்த பாடல் பாட்டுக்கு மெட்டா? அல்லது மெட்டுக்கு பாட்டா?
    எப்படி இருந்தாலும் இரண்டுமே அருமை. பெரும்பாலான மக்களின் விருப்பமாக தான் இந்த பாட்டு இருந்தது அந்த காலத்தில். விவிதபாரதியில் கேட்டு கேட்டு எல்லோராலும் ரசித்த பாடல்.

  • @balalakshmanan8974
    @balalakshmanan8974 Před 2 lety +3

    வாவ்!!! அமர்சார் எப்போது எந்த நிகழ்ச்சிக்கு வந்தாலுமே… உற்சாகம் கொப்பளிக்கும்!! சுபஶ்ரீ மேம் 🙏🙏 இசையமைத்தவருடனேயே பேசியதற்கு நன்றி!!

  • @suriyan114
    @suriyan114 Před 2 lety +2

    Female singer very good entertainer

  • @janakiammastatus
    @janakiammastatus Před 2 lety +3

    Janaki amma always rocks...
    Vanathi sis good effort

  • @sreesakthi.dsreesakthi.d3337

    Super super super super super super super 👏👏👏

  • @geethagopalan
    @geethagopalan Před 2 lety +6

    John's voice pramaadham and Vanathi nalla match

  • @jagadeeshprabhakaran4671
    @jagadeeshprabhakaran4671 Před 2 lety +4

    Excellent performance by a Good Combination of enthusiastic minds 👍

  • @sivasankarradhakrishnan8465

    Everything about the song was excellent. Unusually Venkat's Percussion took the backseat. As matter of fact the drums should have been the Prima Donna in this song👍

    • @PammalRaaja
      @PammalRaaja Před 2 lety

      Triple Bangos is the backbone of this song Mate.

  • @narenhl
    @narenhl Před rokem +1

    Pretty Girl.. Love your expression. Good Job my brother. wonderful musicians

  • @seshan6579
    @seshan6579 Před 2 lety +7

    Happy to see Amaran sir, thanks for bringing him on your show.

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 Před 2 lety +2

    Gangai Amaran sir talent person panmugam konda thiramaisali 👌👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @kannanmunirathnam1168
    @kannanmunirathnam1168 Před 2 lety +1

    All of them Lovely performance..
    Including madam

  • @suriyan114
    @suriyan114 Před 2 lety +2

    Female singer really making happiness

  • @raghavanramesh2483
    @raghavanramesh2483 Před 2 lety +1

    வானதி..... பாராட்ட வார்த்தைகள் இல்லை.

  • @basheerahamed6053
    @basheerahamed6053 Před 2 lety +1

    செம்ம செம்மையான பாடல் அற்புதமான குறள்கள்
    சிறந்த இசை குழு சூப்பர் வாழ்த்துக்கள்

  • @chandrashekaran633
    @chandrashekaran633 Před 2 měsíci

    ஜான் மற்றும் வானதி மிகவும் அருமையாக பாடி இருக்கிறார்கள். பின்னணி இசையும் அற்புதம். ஒரிஜினல் பாட்டை கேட்ட அளவே திருப்திகரமாக இருந்தது. அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.

  • @05197119ful
    @05197119ful Před 2 lety +4

    என்ன ஒரு உற்சாகமான பாடல்..👍👏வாழ்த்துக்கள்.💐

  • @premnaths7960
    @premnaths7960 Před 2 lety +5

    Awesome singing. Good work QFR team.

  • @malabalakrishnan7004
    @malabalakrishnan7004 Před 2 lety +1

    My favourite song. Super presentation by all.

  • @m2kl619
    @m2kl619 Před 2 lety +2

    அருமை

  • @viswanathansrinivasan9724

    One of my favourites from Gangai Amaran and Malaysia and Janaki . Beautiful melody and composition. Lovely rendering by both Vinni and Vanathi. Both have a lovely voice. And the troupe has done a wonderful performance.

  • @hnashini6218
    @hnashini6218 Před 2 lety +1

    Super Voice Super music .

  • @bamaneelakandan9563
    @bamaneelakandan9563 Před 2 lety

    QRM பாடல் கேட்க ஏழு ஜென்மம் எடுக்க வேண்டும் அருமையிலும் அருமை

  • @prabumuthaiya0954
    @prabumuthaiya0954 Před 2 lety +2

    Vanathi sri voice very nice beautyful voice and song god bless sister

  • @monarozario8141
    @monarozario8141 Před 2 lety +7

    Enna solla, John Vianni such a beautiful expression in the voice.

  • @ashseetha
    @ashseetha Před 2 lety +2

    Gangai Amaran such a great human being and so much humility and humbleness!!

  • @rajalakshmiravichandran7630

    Beautiful rendition by both diction was very 👍 instrumentation as usual very liliting foot tapping song

  • @user-ig6sx9bo2y
    @user-ig6sx9bo2y Před 2 lety +1

    அருமை அருமை...

  • @srinivasanagencies2586

    கங்கை அமரன் இருந்தாலே அரங்கம் கலகலப்பாக இருக்கும்.நகைச்சுவை உணர்வு கொண்ட நல்ல எழுத்தாளர்.. இசை அமைப்பாளர்..அப்ப அப்ப என்ன பாடல் இருவரும் ரசனையை உள்வாங்கி ..வார்த்தகள் அருவி பொல் கொட்டுகிறது... wow

  • @deenadayalan4355
    @deenadayalan4355 Před 2 lety +1

    Asusual Shyam Benjamin rocking

  • @aravasundarrajan766
    @aravasundarrajan766 Před 2 lety +3

    Madam Subhashree Ji...
    You have done a wonderful show today in bringing Sri.Gangai Amaran in the show... He , himself , a rare gem of the cine industry... He is a multi talented multifaceted personality - a Lyricist ; Music Director ; Singer ; Writer ; Director etc., - all successfully done... A simple and a very humble down to earth human being...May be , many of us have not given due recognition to him so far is what keeps me thinking... Team QFR had shown great respect to him - sincere appreciation to Madam Ji... Feeling slightly a sigh of relief today... May be something big could also be done to him... Prayers to The Dhivyathambadhigal to bless Sri.GangaiAmaran & family with healthy ; wealthy and happy days , always...

    • @reactioncentral1655
      @reactioncentral1655 Před 2 lety

      மனதிற்கு நெருக்கமான பாடல். தேர்வு செய்தமைக்கும், அருமையாகப் பாடிய பாடகர்களுக்கும், பங்கேற்ற கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி. ❤️

  • @prabhavathy8146
    @prabhavathy8146 Před 2 lety +2

    John Vanthi superh voice well keepit up 💫💯💐💝🎊🎉

  • @user-hb3jj9nt4m
    @user-hb3jj9nt4m Před rokem

    Lovely ❤ Super ❤
    அருமை மகளின் குரல் அருமை.
    இசை - 95/100.
    குரல் - 94/100.
    ஜெயக்கரன் அண்ணன்.

  • @essdeeare4558
    @essdeeare4558 Před 2 lety +4

    Excellent recreation by John and Vanathi with top support from musicians.. God bless all....
    - Sridevi

  • @shantasrinivasan7294
    @shantasrinivasan7294 Před 2 lety +1

    Fantastic singing.

  • @svlalithavenkataraman1255

    Great voices,John voice is like Malaysia Vasudevan sir,Vanthi super 👌👌orchestra great.Gangaiamaran sir always fresh, we are waiting for his song with Chitra Madam

  • @SivaKumar-hj1ew
    @SivaKumar-hj1ew Před 2 lety +1

    Thank you legendary Amar Sir

  • @baskarraja9804
    @baskarraja9804 Před 2 lety +1

    What an expression of Janu vanathi wow wow wow superb

  • @johndennis1090
    @johndennis1090 Před 2 lety +3

    Congrats .both sang well...hats off to john vianni and vanathi

  • @venkatasubramanianv.5131
    @venkatasubramanianv.5131 Před 2 lety +1

    Good song. News that composed by Gangai JI. He is a rare dictionary in the industry. Glad to know many info.

  • @chitravasudevan9469
    @chitravasudevan9469 Před 2 lety +9

    Good choice of singers. As usual our musicians rocked today. Pleasant surprise to see Amaran sir. Awaiting to hear his singing too

  • @ksva4667
    @ksva4667 Před 2 lety +1

    Happy to see Gangai Amaran Sir

  • @artcraftchannal5556
    @artcraftchannal5556 Před 3 měsíci +1

    Awesome very nice

  • @ebinezerjesudoss4037
    @ebinezerjesudoss4037 Před 2 lety +3

    Vanathi voice is amazing...

  • @nshenthilkumar7375
    @nshenthilkumar7375 Před 2 lety +2

    ஏழேழு ஜென்மம் எடுப்பேன் என்ற இடத்தில் பாடல் முடியும் போது வெங்கட் அண்ணா
    இசை அருமை👌👌👌
    😊👍✨😍BTS🎵

  • @sundararaman9940
    @sundararaman9940 Před 2 lety +2

    The way Vanathi enjoys while singing, it adds more color to the song. Excellant

  • @bro.suresh1234
    @bro.suresh1234 Před 2 lety +2

    Happy to see Gangai ammeran.I💜💜❤️❤️ music of gangayattil...poojaketta.....🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @geethasrivathsan6768
    @geethasrivathsan6768 Před 2 lety +1

    அட்டகாசமாக இருந்தது.

  • @ashwinrex
    @ashwinrex Před 2 lety +3

    Both the singers sang really well. I used to watch super singer 8 and really liked Vanathi’s singing in that. She has such a sweet voice and her lyrical clarity is top notch!

  • @cjeyamurugan3055
    @cjeyamurugan3055 Před rokem

    சின்னதம்பி பெரியதம்பியில் ஒரு காதல் வந்ததும் பாடல் கங்கை அமரனின் சூப்பர் பாட்டு.

  • @arunaram2109
    @arunaram2109 Před 2 lety +4

    John and vanathi rocked today with all musician's effort...

  • @kpp1950
    @kpp1950 Před 2 lety +1

    இனியவர் எளியவர் திறமைகள் மிகவும் நிறைந்தவர் ‌. மிகவும் இரசிக்க வேண்டிய ஒரு பாடல் ஆசிரியர் . இசை அமைப்பாளர் .‌

  • @udhayadeeapamtnbcscstbc2662

    இசை வாசிப்பு , பாடியவர்கள் சூப்பர் சூப்பரோ சூப்பர்

  • @mahasayar
    @mahasayar Před 2 lety

    அருமையான இசை அம்பபாளர் கங்கை அமரன். அவரே வந்தசிறப்பான பதிவு. நன்றி

  • @thirumalaisunthararajan9502

    ஒரு துள்ளல். சூப்பர். அனைவருக்கும் வாழ்த்துகள். குளிரட்டும்.

  • @prasannavenkatesan8128
    @prasannavenkatesan8128 Před 2 lety +1

    வணக்கம்.அருமை.அருமை.மிக்க மகிழ்ச்சி.

  • @azeemabdul1170
    @azeemabdul1170 Před 2 lety +3

    Down to earth humble, lovable and versatile master Gangai amaran sir.. hats off! Requesting to play in QFR many of his wonderful songs coming days.

  • @umavishwanath4396
    @umavishwanath4396 Před 2 lety +2

    John and Vanathi did complete justice to the song... Excellent Orchestration 👌🏼👌🏼

  • @sundararaman2790
    @sundararaman2790 Před 2 lety +3

    Orchestra and singers superb... as usual.

  • @gopaladesikan1150
    @gopaladesikan1150 Před 2 lety +1

    காதல் வைபோகமே ஒரு நல்ல interesting composing. கங்கை அமரன் பேச்சு மிகவும் அனுபவ பேச்சு, தாங்களும் அப்படி யே. எனவே இருவரும் இணைந்து சுவையான தகவல்கள். மயிர் கூச்சல் வந்தது. இன்று பாடியவர்கள் அருமை, gents voice ஜெயசந்திரன் வாய்ஸ், வெங்கட் பாங்கௌஸ் உயிரோட்டம். Superb totally, gopaladesikan medavakkam Chennai Adiyen

  • @jeyaramah1475
    @jeyaramah1475 Před 2 lety +6

    Surprise, surprise! A 'wow' to you to have brought Gangai Amaran before the audience. Beautiful lyrics and amazing composition. The singers were both awesome. Thank you.