Mariyadhai Full Movie

Sdílet
Vložit
  • čas přidán 26. 11. 2015
  • Follow us on : / rajvideovision
    For More Videos "Subscribe"
    czcams.com/users/rajvideovisio...
    Mariyadhai is an Indian Tamil film that stars Vijayakanth, who performs two roles, while Meena plays the lead heroine. Meera Jasmine plays another heroine character while Ambika also plays a significant role. Directed by Vikraman, who earlier directed hits like Poove Unakkaga (1996) and Vanathai Pola (2000), the film released in 2009.
    Directed by: Vikraman
    Produced by: T. Siva
    Written by: Vikraman
    Starring : Vijayakanth, Meena Durairaj, Meera Jasmine,
    Sampath Raj, Ambika, Ramesh Khanna
    Music by: Vijay Antony
  • Krátké a kreslené filmy

Komentáře • 1K

  • @aarurkoolarugana3901
    @aarurkoolarugana3901 Před 7 měsíci +272

    இந்த படத்தை 2024 பார்கிரிங்கலோ ஒரு லைக் பன்னுக

  • @brinthanataraj6903
    @brinthanataraj6903 Před rokem +797

    இந்த படம் 2023 ல பாதவங்க ஒரு லைக் பண்ணுங்க....😉😊

  • @nathiyanathiya49
    @nathiyanathiya49 Před rokem +137

    ❤️ ஐ லவ் விஜயகாந்த்🥰 ஒவ்வொரு அப்பா அம்மாவும் பார்க்க வேண்டிய படம் 🥰🥰🥰

  • @Ilamaikkavinan
    @Ilamaikkavinan Před rokem +230

    உணவளித்த கடவுளாக கருதும் ஒரே மனிதன் விஜயகாந்த் என்பதை மறந்து விடாதீர்கள்..🙏🙏🙏

  • @samsonstephy4862
    @samsonstephy4862 Před 2 lety +357

    இந்த படம் 2022 ஆண்டில் பார்த்தவங்க😘 லைக் பண்ணுங்க😜 இந்தப் படம் 💕எத்தனை முறை 💯💯 பார்த்தாலும் மறக்க முடியாது 😘 என்று கூறுபவர் ஒரு லைக்😍 பண்ணுங்க 💖

  • @rajikanish1925
    @rajikanish1925 Před 4 měsíci +6

    விக்ரமன் ஸார் சிறந்த படத்தை கொடுத்து அதில் நம் கேப்டனுக்கு சிறப்பான கேரக்டரை கொடுத்து இந்த 2024 ம் வருடத்தில் நாங்கள் எங்கள் குடும்பத்தில் பார்த்து மிக மிக சந்தோஷ மடைந்தோம். நன்றி 😊❤❤❤❤❤

  • @sarathkumara7121
    @sarathkumara7121 Před 2 lety +90

    இன்னும் எத்தனை முறை பார்தேலும் பார்த்து கொண்டேய் இருக்கலாம் சூப்பர் வளர்ப்பு முறை அம்மா அப்பா 🙏🙏🙏👌👌👌👌👍👍👍👍👍

  • @javagarsrinath5535
    @javagarsrinath5535 Před rokem +34

    மீரா ஜாஸ்மின் நடிப்பு அற்புதம்... மிகச்சிறந்த தரமான நல்ல திரைக்கதை... அன்றும் இன்றும் என்றும் கேப்டன் மகாராஜா தான்.

  • @ssfcollection5932
    @ssfcollection5932 Před 6 měsíci +9

    Nice movie ❤ 😊 என்றென்றும் நம் மனதில் விஜயகாந்த் இருப்பார்

  • @mathavanrasu4367
    @mathavanrasu4367 Před 6 měsíci +28

    அருமையான திரைப்படம் எத்தனை முறை பார்த்தாலும் மீண்டும் பார்க்க துண்டிம் பாடம்

  • @gopalakrishnan1932
    @gopalakrishnan1932 Před rokem +25

    நீ செய்த நல்வினை உன்னை வந்தே சேரும். நல்லவுங்க valvanga...🌹🌹🌹

  • @vishnumoorthmoorthy9630
    @vishnumoorthmoorthy9630 Před rokem +23

    எங்கள் கேப்டன் அவர்களின் அருமையான குடும்ப சித்திரம் கேப்டன் நடிப்பு மாஸ் வாழும் மனித கடவுள்

  • @prem91
    @prem91 Před rokem +12

    ஆகஸ்ட் 25 வியாழன் 2022 இதுபோல இன்னும் பல ஆண்டு காலம் கேப்டன் நல்ல உடல்'நலத்தோடு வாழ இறைவனை பிராத்திக்கின்றேன் பல பேரின் வாழ்வில் விளக்கேற்றி பல பேரின் உயிரை காப்பாற்றிய கருணையுள்ளம் கொண்ட
    💞மாமனிதர்👑கேப்டன்👑
    💪விஜயகாந்த்💪அவர்கள்

  • @BuvanaBuvana-jz4wr
    @BuvanaBuvana-jz4wr Před 6 měsíci +15

    2024 பார்த்தவங்க யாரு

  • @sandunwarna
    @sandunwarna Před 7 měsíci +28

    R.I.P. Vijaykanth sir😢😢

  • @jaganp2196
    @jaganp2196 Před rokem +72

    ரொம்ப வருஷம் கழிச்சு இன்னைக்குதா இந்த படம் பார்த்த என்னோட பழைய நினைவுகள் அடடா என்ன ஒரு பீல் 😊🙏

  • @komathiramana.r2060
    @komathiramana.r2060 Před 2 lety +22

    உலகத்திலேயே மிகச்சிறந்த திரைப்படம் மரியாதை திரைப்படம் தான்💯💯😖😖😖🥺🥺🥺🥺🥺👌👌👌👌👌😘😘😘😍

  • @gurusamy2037
    @gurusamy2037 Před 2 lety +105

    விஜய்காந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
    மரியாதை திரைப்படத்தை தயாரித்த விக்ராமன் அவர்களுக்கும் நன்றி
    சூப்பர்

  • @senbagaselvi957
    @senbagaselvi957 Před rokem +11

    விக்ரமன் sir movie vera level 👌👌👌👌

  • @pandiyanpandiyan7374
    @pandiyanpandiyan7374 Před 2 lety +13

    எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நான் கேப்டன் ரசிகன்

  • @makilzymannan1020
    @makilzymannan1020 Před rokem +12

    இது மாதிரி அம்மா அப்பா யராருக்கும் அமைவதில்லை இது மாதிரி அம்மா அப்பா இருந்து உண்மையாகநடந்தால் ஏவலவ்வு நல்லா இருக்கும்

  • @shankars4721
    @shankars4721 Před rokem +26

    Kadavulae what a fantastic movie.
    Surely vikraman sir deserves Awards.vijayakanth sir brilliant acting.addicted to this movie.
    All Songs are block buster....

  • @suhaibu786-ox3sc
    @suhaibu786-ox3sc Před rokem +39

    விஜயகாந்த் அய்யா அரசியலுக்கு வராமல் தொடர்ந்து சினிமாவில் நடித்து இருக்கலாம்

  • @nanthi.mnanthi.m3238
    @nanthi.mnanthi.m3238 Před 3 lety +156

    கேப்டன் பேர கேட்டாலே போதும் நான் நிம்மதியா இருப்பேன் my hero

  • @Explore-world-
    @Explore-world- Před rokem +18

    Shorts pathutu vanthavangaa like pannuka 😅

  • @user-zi8gs4kw4x
    @user-zi8gs4kw4x Před 4 lety +49

    வசனங்கள் மிக அருமை மற்றும் எதார்த்தம். சினிமாக்களை பார்த்து புகைப் பிடிக்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் இந்த படத்தில் தந்தை சொல்வதை போல் என் பள்ளி நாட்களில் என் பெற்றோர் என் மீது வைத்த நம்பிக்கையின் பலனாக இன்று வரை நான் புகை பிடிப்பது இல்லை. பிள்ளைகளை நம்புங்கள். dialogues are very nice and real. Still now I didn't smoke because of my parent's believe with me! Remembering my school days.

  • @vengatramanan687
    @vengatramanan687 Před 7 měsíci +4

    இதுபோன்ற விஜயகாந்த் ஐயா நடிப்பில் எந்த நடிகராலும் நடிக்க முடியாது விஜய் ஆண்டனி இசை விக்ரமன் இயக்கத்தில் சிறப்பு வாய்ந்த திரைப்படம்

  • @kykalaiselvan547
    @kykalaiselvan547 Před 9 měsíci +15

    Evergreen vijaykanth...❤❤❤ love you so much sir nobody can replace ur place.....❤❤❤❤❤❤

  • @rimsyriyal351
    @rimsyriyal351 Před rokem +24

    Vijay Antony music Vera level 👍😍

  • @valli.s7183
    @valli.s7183 Před 3 lety +275

    Yaarulaam 2021 la paakkurathu oru like podungaa☺☺☺☺☺

  • @esaipraga4732
    @esaipraga4732 Před rokem +5

    🌹🌹🌹❤️❤️❤️❤️❤️❤️🙏🎉🔥 அன்றும்இன்றும் என்றும் நம்ம கேப்டன் சொக்கத்தங்கம் வாழ்க வளமுடன் நலமுடன் அண்ணா ஐ லவ் யூ கேப்டன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🙏🌹🙏🙏🙏🙏🎉🎉🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @club8845
    @club8845 Před 3 lety +67

    Semma padam.. Vijayakanth ❤🇲🇾

  • @vetrivelmadhu2725
    @vetrivelmadhu2725 Před 4 lety +27

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க வளமுடன்..!!
    🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪🇧🇪

  • @snarenkarthik651
    @snarenkarthik651 Před 4 lety +69

    விஜயகாந்த் சார் படம் மிகவும் அருமை

  • @subhag1620
    @subhag1620 Před rokem +10

    விளம்பரம் இல்லாமல் பார்க்க முடிந்தது மிகவும் அருமையான படம் நன்றாக இருந்தது

    • @thenmozhir8700
      @thenmozhir8700 Před 10 měsíci

      ராஜ் டிவியில் இரவு நேரத்தில் இந்த படம் பார்த்து கொண்டிருந்தேன் 3நிமிடம் இந்த படம் பார்த்தால் 5 நிமிடம் விளம்பரம் போடுவார்கள் பாதி படத்திலேயே நான் தூங்கி விட்டேன் இப்போது தான் விளம்பரம் இல்லாமல் முழு படம் பார்த்தேன் சூப்பர் 👍

    • @kalpanabtcetcse4662
      @kalpanabtcetcse4662 Před 6 měsíci

      Ila

  • @snarenkarthik651
    @snarenkarthik651 Před 4 lety +297

    விஜயகாந்த் சார் உன்மையான நல்ல மனிதர் அவரிடம் உதவி பெற்று முன்னுக்கு வந்தவர் பலர்

  • @VasanthanMuraly0110
    @VasanthanMuraly0110 Před 4 lety +95

    Vijay Antony Music adds the taste to this movie,Captain Anna acting outstanding...And especially having a supportive father is a blessing that God Has given us......

  • @abianutwins3908
    @abianutwins3908 Před 3 lety +103

    வெள்ளேந்தியாண மனிதா்....அவரோட படங்கள் , அா்ஜுன் அவங்களோட படங்கள் பாா்த்துதான் நாட்டு பற்றும் , காவல் துறைமீது மதிப்பும் , மரியாதையும் , தேசத்தை நேசிக்கவும் வைத்தது....நல்ல மனிதா்...

  • @naveenrajdev
    @naveenrajdev Před rokem +13

    விஜயகாந்த் ❤❤

  • @Kanjiperiyani
    @Kanjiperiyani Před 4 lety +110

    படம் நல்லா இருக்கு, விஜயகாந்த், அண்ணன் அப்பவே, நல்லா எடுத்து இருக்காரு,, அப்பவே ஒரு சமுத்திரகனி இருந்திரிக்காருப்பா 😘

    • @surthikasurthi7426
      @surthikasurthi7426 Před 3 lety

      Iuytukjuuuuuuuiiii

    • @surthikasurthi7426
      @surthikasurthi7426 Před 3 lety +1

      Ii7i7

    • @surthikasurthi7426
      @surthikasurthi7426 Před 3 lety

      Uu78

    • @MuthuKumar-rn5jv
      @MuthuKumar-rn5jv Před 3 lety +1

      நன்பா அந்த நேரத்தில் தான் சமுத்திரக்கனி கேப்டனுக்கு எடுத்து படம் தான் நெறஞ்சமனசு.

  • @dhanrajvadivel4881
    @dhanrajvadivel4881 Před rokem +8

    2023 la pakkura yarathu irukingala ....?

  • @ttthala6396
    @ttthala6396 Před 3 lety +14

    Intha mathiri movieya ivlo nala pakkama irunthuddene cha😥

  • @rjsuresh289
    @rjsuresh289 Před 4 lety +62

    Vaikku rusiya samachipoda velakkari pothume samsaram ethukku SUPER DIALOGUE 😍

  • @orusimplelifestyle5235
    @orusimplelifestyle5235 Před 3 lety +68

    Missing these kind of family entertainment films

  • @rosieditsofficial8519
    @rosieditsofficial8519 Před 7 měsíci +9

    இன்று அவர் இறந்து விட்டார்😢😢😢😢😢

  • @manojkumarchandrasekhran3315

    captain sir always role model to youngsters , he is good humen , i hope he is living with better health

  • @divyafederalbureau1722
    @divyafederalbureau1722 Před rokem +7

    2023 la pakurn...nic movie ....

  • @LOKESHM-mx5jd
    @LOKESHM-mx5jd Před 4 lety +133

    தமிழக முதலமைச்சர் கேப்டன் விஜயகாந்த் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @kugajinysiththu9585
    @kugajinysiththu9585 Před rokem +22

    In 2023..ever green movie

  • @thetamiltravelvlogs-27
    @thetamiltravelvlogs-27 Před 2 lety +7

    அருமையான படம் 👌🏻👌🏻👌🏻👌🏻

  • @meenumeena1995
    @meenumeena1995 Před 3 lety +7

    Vikraman sir film eppavumey super I like this film

  • @dhirajjain2806
    @dhirajjain2806 Před 4 lety +43

    Movie was too good heartwarming 😇 lucky to watch this movie thank god I dint miss this now
    Story line adorable 😍

  • @raashcreations
    @raashcreations Před rokem +10

    Music Vijay Anthony Vera level, cool Suresh hotel part captain more respected . Ivarudaya poto oru kalathula Ella veetlayum irukkum❤️❤️

  • @jayaraman5617
    @jayaraman5617 Před rokem +35

    2090 ஆண்டில் இந்த படத்தை பார்ப்பவர்கள் ஒரு like போடுங்கள்

  • @narmathadevi5725
    @narmathadevi5725 Před 3 lety +6

    என் ஊர் தளி திருமூர்த்தி மலை இல் எடுத்த படம் இது நம்ம கேப்டன் சூப்பர் தலைவா

  • @zabeensyed8950
    @zabeensyed8950 Před rokem +4

    Waw 👌🏻👌🏻.. What a marvelous movie ❤️❤️🥰🥰🥰🥰🥰

  • @ansifahamed1117
    @ansifahamed1117 Před 8 měsíci +2

    Director vikramen sir enga irunkeenga ipdi oru movie vere yarum eduthathum ille eduke porethum ille vikramen Sir movies All times favorite 😍 💕 ♥️💙💜

  • @karthikkarthik7285
    @karthikkarthik7285 Před 10 měsíci +2

    தலைவர் எப்பவுமே வேற லெவல் கேப்டன் விஜயகாந்த் 👌

  • @kavimfd242
    @kavimfd242 Před 2 lety +9

    உண்மையாகவே சிறப்பான படம் இது.... ✨️🔥🔥🔥

  • @nivedithaneelakantan9665
    @nivedithaneelakantan9665 Před 2 lety +9

    Vikraman sir movies are awesome

  • @shiyaminyshiyami1305
    @shiyaminyshiyami1305 Před 2 lety +7

    2021 பார்த்தோம் மிக அருமையாக உள்ளது படம்

  • @ashwiniaishu1394
    @ashwiniaishu1394 Před rokem +7

    Good story vjk sema acting Meera also good acting👍😇😇😇

  • @dineshdharam8139
    @dineshdharam8139 Před 11 měsíci +13

    Legendary movie with immortal teachings for the whole world to understand & implement.... Kudos to Vikraman sir & the ever-green, always lovable Vijayakanth sir! Side note: Meera Jasmine, you will always be a cutie in all of our hearts!

  • @smadhansmadhan5509
    @smadhansmadhan5509 Před 4 lety +22

    Super 👌 movie. captain, Ambika,meena action super 👌

  • @karthickraja_skv
    @karthickraja_skv Před rokem +1

    பாடல்களின் இசை தான் மிக மோசமாக உள்ளது. மற்றபடி அருமையான திரைப்படம்❤️

  • @bayaskhanofficial7528
    @bayaskhanofficial7528 Před 3 lety +33

    2021 watching anyone like me

  • @hariharanpalani9130
    @hariharanpalani9130 Před rokem +2

    I am watching in 19/08/2022. இன்னும். யாரெல்லாம் (2022)ல் பார்க்கிறீர்கள்

  • @parameshniki4029
    @parameshniki4029 Před 7 měsíci +84

    Anybody in 2024

  • @deepikaganapathy1007
    @deepikaganapathy1007 Před 2 lety +16

    2022 la pakuran......sema movie😌😍

  • @shantiganesh6211
    @shantiganesh6211 Před 3 lety +25

    Vijaya Kant good human and honest man in his movies there are always good message now a days younger generations should see this movieand parents also. Vijaya kanth always captain.

  • @arunav8799
    @arunav8799 Před rokem +9

    14:42 vera lvl 🔥

  • @josephprashanth2888
    @josephprashanth2888 Před rokem +11

    Another wholesome by vikraman and captain ❤️

  • @djbadger3055
    @djbadger3055 Před 7 měsíci +1

    , Inspiring movie by
    CAPTAIN Vijayakanth SIR , 🔥From 2024

  • @Suresh-oz8vu
    @Suresh-oz8vu Před 4 lety +22

    Hats off Vijaykanth Sir
    And Vikraman Sir

  • @karthickkarithick4074
    @karthickkarithick4074 Před 3 lety +6

    Vijaykanth all movies super 👌👌👌👌

  • @sangeethaksangeethak4958
    @sangeethaksangeethak4958 Před 4 lety +56

    Inthamathri APPA venumnu asai padrathavida irrukara appava mathiyungha Ella appavum Nala appathan I love my dad

    • @teenagerbeats3325
      @teenagerbeats3325 Před 4 lety

      Super Akka

    • @samathuvan7530
      @samathuvan7530 Před 3 lety

      Ella appavum nalla appa nnu ungala la sollamudiyathu nanba,it's true, appa nallavara irruntha Pillai navana tha irruppan

    • @mathir4881
      @mathir4881 Před 2 lety

      Hi

  • @saravanankangatharan2568
    @saravanankangatharan2568 Před 7 měsíci +2

    RIP Captain Vijayakanth 🪷🌹🌺🌸💐🪦😢😢🥹🥹😭😭💔💔💔💔💔.

  • @naveenNaveen-jj6xu
    @naveenNaveen-jj6xu Před 3 lety +12

    Underrated family entertainment

  • @sarathkumara7121
    @sarathkumara7121 Před 2 lety +7

    2021ல நான் பார்த்த படம் 5/12/2021👌👌👌👌

  • @Sanga0230
    @Sanga0230 Před 2 lety +32

    Songs👇
    32:35 -- Unnai Ninaithen
    41:50 -- Adada adada
    01:14:18 -- Yaar Paarthathu
    01:34:08 -- Yaar Paarthathu Sad
    01:54:35 -- Devathai Desathil

  • @dhanalakshmid9384
    @dhanalakshmid9384 Před 3 lety +10

    2021.5.1. may 1
    .......9.30 pm..
    ... movie super ..... Vijayakanth Meena Meera Jasmine rameshkanna acting super.........

  • @komathiramana.r2060
    @komathiramana.r2060 Před 2 lety +7

    1000 murai parthalum salikadha oru thiraippadam only this movie 💯💯💯💯😖😖😖😖😖😖😖😖😘😘😘😘😘😍😍👌👌👌

  • @jeyakumar4656
    @jeyakumar4656 Před rokem +8

    என்றும்.எங்கள்.கேப்டன்

  • @usefulent9257
    @usefulent9257 Před 3 lety +19

    1:32:18 super....👍👌👌👌

  • @athavan9367
    @athavan9367 Před rokem +7

    1:34:11 is the moment where I just said wow

  • @AK-gd4zw
    @AK-gd4zw Před rokem +5

    2000apram 10years back this Film

  • @Shanza-Minza
    @Shanza-Minza Před rokem +3

    First time watching👀 2023

  • @s.kumarans.kumaran1295
    @s.kumarans.kumaran1295 Před 6 měsíci +3

    அவர் ஓட்டல்ல சாப்பிட போன இடத்துல இவர் போட்டோ எல்லார் வீட்டிலும் இருக்கும் அப்படின்னு சொன்னாரு இன்று அதே மாதிரி ஆகிவிட்டது கிட்டத்தட்ட தமிழ்நாட்டில் நான் பார்த்த வரைக்கும் 90% சதவீதம் இவர் போட்டோ எல்லார் வீட்டிலும் இருக்குது

  • @kumaresanking736
    @kumaresanking736 Před 6 měsíci +3

    14:46 Must watch
    RIP CAPTION VIJAYKANTH ❤❤❤

  • @nalaventhanarojunan6632
    @nalaventhanarojunan6632 Před 2 lety +79

    2022...Beautiful Climax...Miss you appa

  • @jeevitharajini3836
    @jeevitharajini3836 Před 3 lety +6

    My Favourite Movie And Super Movie

  • @anandkarthick9167
    @anandkarthick9167 Před 3 lety +12

    Vijay Antony ku intha Padam savala irunthurukum..

  • @SivaMrlocal
    @SivaMrlocal Před rokem +2

    Climax okkala oli 😂😂😂❤❤❤❤mass da

  • @thangam7260
    @thangam7260 Před 3 lety +12

    Such a good movie must watch 😍

  • @jahneychriast2141
    @jahneychriast2141 Před 3 lety +167

    Who is watching in 2021? யார் எல்லாம் 2021 பார்க்கிரிங்க??

  • @vetrivelmadhu2725
    @vetrivelmadhu2725 Před 4 lety +12

    அருமையான படம் ..!!👌❤

  • @nandymalar
    @nandymalar Před rokem +11

    Climax la parenting than ellame decide pannudhu nu solranga awesome pa vikraman sir sema director ivara madhiri positive ana director ippolam illave illa

  • @edwinblades285
    @edwinblades285 Před rokem +6

    Captain is always mass.

  • @anytimebgm6200
    @anytimebgm6200 Před 4 lety +30

    மீனாவுக்காக.......💖💖💖

  • @johnsandhiyaeditz9765
    @johnsandhiyaeditz9765 Před 2 lety +4

    Comments போட்ட எல்லாரும் 90s kids அஹ்ஹ் தான் இருப்பிங்க போல