Dubai Tamil Teachers Kummi Adi dance - Theanga Vetti - Little Sprouts

Sdílet
Vložit
  • čas přidán 2. 02. 2020
  • Little Sprouts Special Pongal program 2020 in Dubai was held recently. The teachers did the traditional Kummi Adi dance of Tamil Nadu and entertained the gathering.
    Song: Theanga Vetti
    Artist: Puspavanam Kuppusamy
    Album: Giramatthu Geetham
    #tamilsong #Kummi #pongal
    Facebook: / yallatamil
    Twitter: / yallatamil
    Instagram: / yallatamil
    Website: YallaTamil.com
    Do you wish to be a part of Yalla Tamil or know anyone that needs to be interviewed or interesting topics you want us to cover, please email us at YallaTamil@gmail.com

Komentáře • 232

  • @n.subramanian4517
    @n.subramanian4517 Před 3 lety +98

    எம் தமிழ், என் தமிழ், எம் தமிழ் இசை, எம் தமிழ் நுண்ணறிவு, உலகத்திற்கு வழிகாட்டிய மாண்பு, எல்லா பெருமையையும், ஒரு சில சுயநலவாதிகளால், சுயநல ஆட்சியாளர்களால் இழந்து விடுவோமோ என்ற கவலை வருகிறது. வாழ்க தமிழ், தமிழ் நாட்டின் பெருமை.

    • @murugeshr3320
      @murugeshr3320 Před 3 lety

      Ghngujnbuhn

    • @venijega
      @venijega Před 3 lety

      Fhhhdg

    • @mithumaths7895
      @mithumaths7895 Před 2 lety

      ..!..!.! . . N.. !,

    • @ramasamy4696
      @ramasamy4696 Před 2 lety +6

      நமது கலைக் கு.எதுவும்.ஈடாகாது

    • @yogesh441
      @yogesh441 Před 2 lety +3

      கிராமத்து பாடல்கள்

  • @alagarsamyk8807
    @alagarsamyk8807 Před 2 lety +24

    தமிழ் வளர்க்க கடல் கடந்து சென்று தமிழ் ஆசிரியர் களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க்க தமிழ் பண்பாடு

  • @azhaguboomi4710
    @azhaguboomi4710 Před 2 lety +5

    தமிழ் வாழ்க... எட்டுத்திக்கும் புகழ் மணக்க இருந்த பெருந்தமிழணங்கே... தமிழ் ஆசிரியர்கள் வாழ்க...

  • @deepakmurugesan6746
    @deepakmurugesan6746 Před 2 lety +20

    இரவு 11:40 மணிக்கு இந்த கும்மி பாடல் வீடியோவை பார்த்த உடன் மனது கவலை மறந்து மிக்க மகிழ்ச்சி யுடன் உறங்கினேன்... மிக்க நன்றி அக்காங்களே....

  • @tharaniradhakrishnan6587
    @tharaniradhakrishnan6587 Před 2 lety +14

    கடல் கடந்தும் நம் தமிழ் வளர்ந்து வருவதே பெருமையாக இருக்கிறது

  • @Unknown-mv2qt
    @Unknown-mv2qt Před 5 měsíci +1

    Yr I analysis cgl test where I face kummi dance then I think watch this show ...❤❤ So nice

  • @kumarkonar7772
    @kumarkonar7772 Před 3 lety +4

    சூப்பர் சகோதரி
    தமிழ் வாழ்க தமிழ் வளர்க

  • @ponraj7400
    @ponraj7400 Před 2 lety +7

    அனைவரும் ஒரே கலர் சேலையில் இருந்தால் தழிலோசை பாடல் இனிதாக இருக்கும் வாழ்க தமிழ்

  • @sudhasudha9159
    @sudhasudha9159 Před rokem +3

    பாடல் super இந்த பாடலை வரிகளாக எழுதி பதிவிடவும்

  • @Athishtaathi
    @Athishtaathi Před 2 lety +13

    அருமையான நடனம்...
    வாழ்க தமிழ்....

  • @jawaharlalvjawaharlal1926

    💛💚💚💙❤️வாழ்க தமிழ் வளர்க தமிழ்நாடு

  • @SlowPoisonToy
    @SlowPoisonToy Před 4 lety +30

    அருமை!கடல் கடந்தும் ஒலிக்கும் கும்மி!வாழ்க தமிழ்

  • @sathyam1830
    @sathyam1830 Před rokem +3

    பொங்கல் நல்வாழ்த்துக்கள்
    தமிழ் நெஞ்சங்களுக்கு
    மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mohansankari8963
    @mohansankari8963 Před 2 lety +5

    இந்தா பாடலை எங்களது கல்லுரி நிகழ்ச்சிக்கு தேர்வு செய்துள்ளோம்.😃😃

  • @visahansrirangam4411
    @visahansrirangam4411 Před 6 měsíci +3

    இவர்களைப் போன்றவர்களால் தமிழ் என்றும் எங்கும் வாழும் 👌👌👌💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmikalirengan2412
    @lakshmikalirengan2412 Před 2 lety +4

    அருமை அருமை அருமையான புதிய கும்மி

  • @thangapandiyanmuthammal2527

    சிறப்பு மிக்க நடனமும் நளினமும் இருந்தது வாழ்த்துக்கள் 💐🙏

  • @pitchavelganesan6240
    @pitchavelganesan6240 Před 2 lety +2

    I am very appreciate tamilar culture and I submit our teachers foot and I thank our self samayapuram mani. 65 years old

  • @ramasamysaranya7807
    @ramasamysaranya7807 Před 2 lety +8

    அருமையான பாடல்🤗🤗 dance SUPER

  • @yazhinitamiltv1625
    @yazhinitamiltv1625 Před rokem +5

    தமிழும்... கலையும் ..தலைசிறப்பு வாழ்த்துகள் சகோதரிகளே...விகுரா திண்டுக்கல்

  • @dr.p.sumadhy5501
    @dr.p.sumadhy5501 Před 2 lety +5

    அருமை.வாழ்க நாட்டுப்புறக் கலை

  • @sakthijo2173
    @sakthijo2173 Před 2 lety +3

    மிகவும் நன்றாக இருக்கு

  • @tamilselvan729
    @tamilselvan729 Před rokem +4

    Beautiful culture and beautiful dance.

  • @sounderrajan4431
    @sounderrajan4431 Před 2 lety +4

    மிகவும் அருமை

  • @Putin1480
    @Putin1480 Před 2 lety +7

    அழகோ அழகு

  • @oviemstationerymart3227
    @oviemstationerymart3227 Před 3 lety +15

    மிகவும் அருமை...... தமிழ் வாழ்க. வளர்க.... தமிழ் வெல்க...

  • @balasubramaniyam7417
    @balasubramaniyam7417 Před 3 lety +14

    மனசுக்கு இதமான கும்மிபாடல்

  • @chinnathambichinnu5628
    @chinnathambichinnu5628 Před rokem +2

    அருமை வாழ்த்துக்கள் வளமுடன் வாழ்க
    ...!!!!!!!

  • @vijayalakshmithirunarayana580

    அருமையான நடனம் பாராட்டுகள்

  • @waranmahes6602
    @waranmahes6602 Před rokem +4

    Amazing performance

  • @premraj9938
    @premraj9938 Před 3 lety +8

    வாழ்க என்குலபெண்கள்

  • @amitsaini9159
    @amitsaini9159 Před 26 dny

    I love from Rajasthan jaipur ❤❤ thi dance questions given my ssc exams 😘🥰🥰

  • @n.subramanian4517
    @n.subramanian4517 Před 3 lety +21

    அற்புதமான பாடல் மற்றும் கும்மி.

  • @muthuraj-en8jk
    @muthuraj-en8jk Před 2 lety +4

    அருமையான பாடல்

  • @m.mahendran2020
    @m.mahendran2020 Před 2 lety +4

    சூப்பர்

  • @venkateswaransubramanian1472

    Nice song, lines, nice dance 🌷🌷🌷🌷

  • @sipiya7351
    @sipiya7351 Před 2 lety +6

    அருமை 👏👏👏👏👏

  • @ghousekader1876
    @ghousekader1876 Před 3 lety +8

    Sooo good ladies did good job wonderful

  • @user-ti2ne3zx2k
    @user-ti2ne3zx2k Před 11 měsíci +1

    Padu super im excited ❤❤❤

  • @sancool84
    @sancool84 Před 2 lety +3

    Bharathiyar song. TN govt should celebrate Bharathiyaar day.

  • @p.thangaramu8891
    @p.thangaramu8891 Před 2 lety +5

    என்றென்றும் நலமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகின்றேன்...

  • @PriyaPriya0483
    @PriyaPriya0483 Před 2 lety +2

    Semma ya 👍...

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 Před 3 lety +11

    தமிழனின் சிறப்பு

  • @VenkatachalamArumugam-qu8td

    அற்புதம் அக்கா

  • @durmarimari1010
    @durmarimari1010 Před 3 lety +6

    மிக சிறப்பு வாழ்த்துக்கள்

  • @varshanavarshana420
    @varshanavarshana420 Před 3 lety +10

    Arumai☺👏👏👏👏👏👏👏👏

  • @sagadevensawmynaden6519
    @sagadevensawmynaden6519 Před 5 měsíci

    Thank so much

  • @jayarani8185
    @jayarani8185 Před 2 lety

    Valthukiraen supper neengal Pallandu Kalam nalamodu vazha Eraivany Vendukiraen 🙏

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před 2 lety +2

    அருமை வாழ்த்துக்கள்

  • @gaara2999
    @gaara2999 Před 2 lety +5

    அருமை mam pls send lyrics

  • @2k_lovely_couples434
    @2k_lovely_couples434 Před 3 lety +6

    Spr

  • @moorthykp75
    @moorthykp75 Před 2 lety

    l am very happy nice song nice dance

  • @mrswomen4413
    @mrswomen4413 Před 2 lety

    Nice dance by teachers👩‍🏫‍

  • @sudhaguruprasath9054
    @sudhaguruprasath9054 Před 3 lety +7

    Super 👌🏻👌🏻👌👌

  • @arularulselvi3124
    @arularulselvi3124 Před 2 lety +4

    Super 💐💐💐

  • @user-vr9wp2ke1o
    @user-vr9wp2ke1o Před 10 měsíci

    Arumaiyaga kummi kottenerga

  • @nithyadevi8444
    @nithyadevi8444 Před 2 lety +3

    Wowwww🤗🤗🤩🤩

  • @sadeeshwaran1099
    @sadeeshwaran1099 Před 3 lety +10

    அருமை ❤❤❤❤

  • @prabhasathy3221
    @prabhasathy3221 Před 2 lety

    மிகச் சிறப்பு

  • @dhanalakshmi4638
    @dhanalakshmi4638 Před rokem +1

    Dance superb

  • @kamalavaishnavi2214
    @kamalavaishnavi2214 Před 18 dny

    Very nice❤

  • @stalinstalina7651
    @stalinstalina7651 Před 2 lety +2

    Super very nice

  • @ramachandranr6274
    @ramachandranr6274 Před 2 lety

    Enaku remba biditha kummi super very nice excellent

  • @selvavimalkamiselvavimalka804

    Excellent

  • @vikikumar5591
    @vikikumar5591 Před 3 lety +3

    Super dance

  • @ramalingammunusami6789
    @ramalingammunusami6789 Před rokem +1

    all are Super

  • @sanjipriya2363
    @sanjipriya2363 Před rokem +1

    👌அருமை

  • @Kavian-hi7ex
    @Kavian-hi7ex Před 9 měsíci

    super song

  • @selvanyakiselvi3057
    @selvanyakiselvi3057 Před 3 měsíci

    Super sisters ❤

  • @rajakabadi256
    @rajakabadi256 Před rokem

    அழகு... அழகு.

  • @SriSri-ol3mx
    @SriSri-ol3mx Před 2 lety +1

    அற்புதமா

  • @kanakarajanravi8401
    @kanakarajanravi8401 Před 3 lety +4

    Super

  • @meenakshiarumugam9653
    @meenakshiarumugam9653 Před 6 měsíci

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @waqtllc4773
    @waqtllc4773 Před rokem

    Amazing

  • @tamilselvanraju7643
    @tamilselvanraju7643 Před 3 lety +2

    Very nice

  • @karthibhaskaran9101
    @karthibhaskaran9101 Před rokem

    பிரமாதம்

  • @pavithra8083
    @pavithra8083 Před 3 lety +2

    Super super akka

  • @hemahema8400
    @hemahema8400 Před rokem +1

    Wow sema

  • @Murugaiah.AA-3119
    @Murugaiah.AA-3119 Před 3 lety +4

    உறவுகளுக்கு வாழ்த்துகள்

  • @velankannipaneerselvam5797

    Wondeeful

  • @arumugamboominathan9444
    @arumugamboominathan9444 Před 10 měsíci

    வாழ்த்துக்கள்

  • @marthalp4537
    @marthalp4537 Před 3 lety +4

    Super sister,

  • @samboornams5486
    @samboornams5486 Před rokem +1

    Super.

  • @kodamparimarugapuri6495
    @kodamparimarugapuri6495 Před 3 lety +1

    Nic teacher

  • @malarmalar7270
    @malarmalar7270 Před 3 lety +7

    Excellent song

  • @lakshmananp2669
    @lakshmananp2669 Před 3 lety +3

    Very nice bro

  • @vimzz16
    @vimzz16 Před 8 měsíci

    Super ❤

  • @tamilisai2923
    @tamilisai2923 Před 3 lety +2

    அழகு

  • @iyyamml.mm19
    @iyyamml.mm19 Před 2 lety

    சிறப்பு

  • @ganeshbabu7378
    @ganeshbabu7378 Před 2 lety

    Super 👌

  • @anuranjanip2691
    @anuranjanip2691 Před rokem +1

    Kummiadi Dance Video Super

  • @PalaniPalani-rq6qz
    @PalaniPalani-rq6qz Před měsícem

    🙏🙏🙏🙏❤️❤️❤️❤️தமிழ்வழர்க

  • @user-wr5tx8de4i
    @user-wr5tx8de4i Před 9 měsíci

    Super 👍👍👍👍👍👍👍👍👍

  • @shunmugiahg2466
    @shunmugiahg2466 Před 3 lety +4

    super

  • @s.mathanraja2745
    @s.mathanraja2745 Před 3 lety +3

    Nice super

  • @kanimozhi7996
    @kanimozhi7996 Před 9 měsíci

    Super Akka🎉🎉🎉🎉

  • @abisricreations8784
    @abisricreations8784 Před 2 lety +1

    🌹🌹super cute 🌹🌹

  • @baskar7720
    @baskar7720 Před 3 lety +2

    Nice 👍👍👍👍

  • @aisvariyammanamalai9009

    Valkavalamudansisters

  • @stalinp9455
    @stalinp9455 Před rokem

    Super sisters