Isravelin Nadhanaga Malayalam song in Original Tamil lyrics sung by Bro. Godwin | Design:Bro Albert

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • இஸ்ரவேலின் நாதனாக வாழும்
    ஏக தெய்வம்
    சத்திய ஜீவ மார்க்கமான தெய்வம்
    மத்தியனாக பூமியில் பிறந்த
    ஸ்நேக தெய்வம்
    நித்திய ஜீவன் தந்திடும்
    நல் தெய்வம்
    யேகோவா ராஜாதி ராஜனே
    உமது ராஜ்யம் வருகவே
    அன்பரின் திரு சித்தம் பூமியில்
    என்றென்றும் நிறைவேற வேண்டுமே
    1) செங்கடலைப் பிளந்து பாதைக் கொடுத்தீர்
    வெளியில் மக்கட்கு மன்னா பொழிந்தீர்
    எரி வெயிலில் மேகத் தூணானீர்
    இருளில் சிநேக தீபமாய்
    சீனாய் மாமலை சிகரமதில்
    நீதிப்பிரமானங்கள் பகர்ந்தீரே
    2) இஸ்ரவேலை கானானுக்குள் வழிநடத்த
    கஷ்டப்பட்ட ஜனத்தினைத் தோளில் சுமக்க
    அந்நாளில் அவரோடு சென்ற தேவன்
    இன்றும் இம்மானுவேலராய்
    என்னோடென்றும் வாழ்பவரே
    உம்மிடம் சேரவே வாஞ்சிக்கிறேன்
    3) மனிதனாய் பூவில் அவதரித்தீர்
    மனுக்குல மீட்பிற்காய் ஜீவன் கொடுத்தீர்
    இறுதிமட்டும் காக்க வசனம் தந்தீர்
    இவ்வுலகத்தின் ஜீவனாய்
    வழியும் சத்யமுமானவரே
    உம் திரு நாமம் வாழ்த்துகிறோம்

Komentáře • 5