Biryani shops Started By Our Subscribers | Chicken Biryani | Beef Biryani | Jabbar Bhai

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • Classic Biryani - Perumbakkam
    +91 90803 78603
    5Kg Chicken Biryani Ingredients:
    5kg rice
    5kg chicken
    2kg onion
    2kg tomato
    1/2kg Ginger
    1/4 kg garlic
    1kg Oil
    coriander 1 bunch
    mint 1 bunch
    curd 1 liter
    cinnamon,cardamom,cloves - 5grms each
    red chilli powder 50gm
    hot water for masala 3.5ltr
    water for boiling rice 11.5ltr
    salt as required

Komentáře • 1,8K

  • @SathishKumar-tq6qu
    @SathishKumar-tq6qu Před 4 lety +189

    Name : Jabbar bhai
    Job : Making many people life happy

  • @samsongladys9377
    @samsongladys9377 Před 3 lety +13

    இந்த மாதிரி யாரும் சொல்லி தருவதில்லை உங்களுக்கு எதாவது பிரச்சினை வரபோது பாய் நீங்க பாதுகாப்பா இருங்க god bless you உங்கள் சேவை தொடரட்டும்

  • @vinodhmvarma2931
    @vinodhmvarma2931 Před 4 lety +111

    I've seen many people who just pretend helping others especially in business. But you just reveal all your business secret to others and you don't expect anything in return. You just represent God. Yes you are kind human being. I've never praised anybody else but your work and kindness to needy is noble.
    Salute you sir.
    God will always be with you.

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh Před 4 lety

      czcams.com/video/M3n7agvEIts/video.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  Před 4 lety +3

      ❤️❤️❤️❤️💐💐💐💐

  • @muthujosup2265
    @muthujosup2265 Před 3 lety +140

    பிறர் நலம் நாடுவதே இஸ்லாம் 👍

    • @rkeerthika5496
      @rkeerthika5496 Před 3 lety +12

      நான் இந்து ஜபார் பாய் ஒரு அருமையான நண்பன் அனைவரும் வாழ வேண்டும் என்று உறுதி கொண்டு இருக்கும் ஒரு அற்புத மனிதர் வாழ்க பல்லாண்டு

    • @deepanraj6585
      @deepanraj6585 Před rokem

      @@rkeerthika5496 தமிழர்கள் இந்துக்களே கிடையாது

    • @pachiyappand8740
      @pachiyappand8740 Před rokem +3

      தயவு செய்து உதவி செய்ய வேண்டும் சர் நல்ல வேலை இல்லை கல்லூரி படிச்சிட்டு முடிச்சிட்டு வேலை இல்லை.

    • @sikkantherbatusha8416
      @sikkantherbatusha8416 Před 9 měsíci +1

      💯💯💯❤️❤️🌹🌹

  • @Bernic.I
    @Bernic.I Před 4 lety +478

    அவருடைய அறிவை மற்றவர்களுக்கும் சொல்லி தரும் மனித நேயம் உள்ளவர் வாழ்த்துகள் அண்ணா.

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh Před 4 lety

      czcams.com/video/M3n7agvEIts/video.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

    • @samfreddickleonal3952
      @samfreddickleonal3952 Před 4 lety +1

      @@JoJo-bu4eh ,y

    • @vijayakanthv.1896
      @vijayakanthv.1896 Před 3 lety +1

      Hai sir , I am ganesh from tambaram I need u r no

    • @srinicheenu721
      @srinicheenu721 Před 3 lety +1

      Bro nagalu biriyani kadai open pannalanu iruko , I am from hosur unga number solluga bro

    • @ravichandrandevadass8341
      @ravichandrandevadass8341 Před 3 lety

      Please come to Coimbatore......

  • @karthickvenkateshan9546
    @karthickvenkateshan9546 Před 4 lety +39

    You are among those who make TN special. Religion or cast is not a barrier here this what makes TN different from other state. All the best to you brother wanted to see you at great heights. God bless you.

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  Před 4 lety +3

      💐💐💐💐❤️❤️❤️❤️❤️

    • @alaudeenmohamedali801
      @alaudeenmohamedali801 Před 3 lety

      @@FoodAreaTamil bhai stove 5 kg ku down la iron plate vaikkanuma avasiyama

  • @scotnewtong755
    @scotnewtong755 Před 4 lety +95

    அடுத்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைக்கும் உங்கள் ஆன்மா க்கு கோடி நன்றிகள் Bhai💐💐💐💐💐💐💐

  • @praveenSayHi
    @praveenSayHi Před 4 lety +42

    வாழ்த்துக்கள் தோழர்.. இங்க சங்கி பசங்க தொல்லைக்கு நடுவுல சிறப்பான உங்கள் பணி...🖤💙❤️🔥🔥🔥🔥

    • @mail2shail2008
      @mail2shail2008 Před 3 lety +7

      Avoid such nonsense comments unnecessarily provoking n mixing religious fights.. Jabbar should remove such comments n don't support..most of ur subscribers are BJP people but still like ur channel..don't promote these idiots from starting with some other intentions..

    • @santhoshv1418
      @santhoshv1418 Před 3 lety +2

      Super bhai

    • @rajendirakumarramaiah3398
      @rajendirakumarramaiah3398 Před 2 měsíci

      Yes remove this comment. This video is for humanity . I really love this person

  • @umaru2167
    @umaru2167 Před 4 lety +74

    மாஷா அல்லாஹ் உங்கள் மனிதநேயத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் இப்படியே சிரித்துக் கொண்டே இருங்கள்💐💐💐💐

  • @GouthamSaranZone
    @GouthamSaranZone Před 4 lety +5

    Jabbar Bhai, நீங்க நம்ப மாட்டீங்க, எங்க அம்மா நாளைக்கு புரட்டாசி வருதுன்னு non-veg செய்யலாம்னு சொன்னாங்க. இன்னைக்கு தான் வாழ்நாள் முதல் தடவ non-veg பிரியாணி செய்யப்போறாங்க. நா உங்க half KG mutton வீடீயோவை பாத்து செய்ய சொன்னேன்.
    The way you explained to cook is fantastic. Hats off. First time nalla irukumo irukaatho nu bayanthom
    வேற லெவல் ல இருந்துச்சு.
    Love from Sankagiri, Salem

  • @rajeshaji3897
    @rajeshaji3897 Před 4 lety +99

    தானும் வளர்ந்து, மற்றவர்களையும், வாழ வைக்கும் ஜாபர் bhai வாழ்த்துக்கள் ! மனதிற்கு நிறைவான video, thanking u & all the best ! 👌👍

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh Před 4 lety

      czcams.com/video/M3n7agvEIts/video.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @google7851In
    @google7851In Před 4 lety +10

    நான் தாய்லாந்தில் உள்ள இந்திய உணவகத்தில் வேலை செய்கிறேன் நீங்கள் செய்யும் பிரியாணி யை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் ஜப்பார் அண்ணா உங்கள் மனசு வெள்ளை வாழ்த்துக்கள் அஸ்ஸலாமு அலைக்கும்

  • @vigneshr5595
    @vigneshr5595 Před 4 lety +182

    Open minded person u will reach great heights ...🙏

    • @faheem9333
      @faheem9333 Před 4 lety +4

      Jabbar bhai Jabbar bhai than👍🏻😁😎

    • @elann5232
      @elann5232 Před 4 lety +6

      எத்தனையோ ஜாம்பவான்கள் சாதிக்க முடியாததை...
      ஜபார் தனிஒருவனாக சாதிப்பது மகிழ்ச்சி...
      பல தொழில் முனைவோர்களை உருவாக்குவதில் முன் மாதிரியாக நீங்கள் இருப்பது...மிகப் பெரிய வரம்.
      தொடரட்டும்....தொடர்ந்து வளரட்டும் உங்கள் சேவை.
      யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்...
      நீங்கள்தான் அதற்கு உதாரண மனிதர்.

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh Před 4 lety +1

      czcams.com/video/M3n7agvEIts/video.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

    • @asardeenasardeen-il5cm
      @asardeenasardeen-il5cm Před rokem

      Yes inru ongal vaartai. Unmai aanadu nanba

  • @FARCEUR966
    @FARCEUR966 Před 4 lety +8

    Great bhai!. You have no idea how many blessings you may have received.
    "Give a man a fish and you feed him for a day; teach him to fish and you feed him for a lifetime"
    All the best both for both your businesses 👍🏾

  • @Lingeshkumar26
    @Lingeshkumar26 Před 4 lety +81

    மற்றவருக்கு உதவும் மனப்பான்மை உள்ளம் உங்களுடையது Jabbar bhai. வாழ்க வளமுடன். இறைவன் உங்களுக்கு துணை நிற்பார்.❤️❤️

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh Před 4 lety

      czcams.com/video/M3n7agvEIts/video.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @dineshsarathy3092
    @dineshsarathy3092 Před 4 lety +2

    பாய் subscriber அதிகம் உங்களுக்கு வர உங்கள் நல்ல உள்ளமே காரணம் பாய்..மாஷா அல்லாஹ் உங்களுக்கு பெரிய மனசு பாய்.
    முதல் வீடியோ பார்த்ததில் இருந்து நான் உங்கள் ரசிகன்.உங்கள் பேச்சு, ஆரம்பிக்கும் முறை, அளவு சொல்லும் முறை எல்லாம் சிறப்பு...

  • @asardeenasar6765
    @asardeenasar6765 Před 4 lety +94

    நாமும் வாழ்ந்து . மற்றவறையும்
    வாழவைக்கும் உள்ளம். என்றும் வாழ்க பாய்

    • @JoJo-bu4eh
      @JoJo-bu4eh Před 4 lety

      czcams.com/video/M3n7agvEIts/video.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @SureshKumar-ni8su
    @SureshKumar-ni8su Před 4 lety +14

    ஜபார் பாய் உங்கள் வேலைக்கு வணக்கம் சொல்ல வார்த்தைகள் இல்லை நல்ல இதயம் பாய் உங்களுக்கு

  • @ashok1776
    @ashok1776 Před 4 lety +143

    Now days you are the star all home. Super bhai!!!

  • @rohinirohini6094
    @rohinirohini6094 Před 4 lety +8

    The pure heart and a good smile, inspiring always 🙂

  • @dhineshkumare8633
    @dhineshkumare8633 Před 4 lety +33

    அடுத்தவர்களை முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் நம் அன்பு அண்ணன் ஜாபர் பாய் 😁👌

  • @04manikedahsp
    @04manikedahsp Před 3 lety +10

    பாய்.. உனக்கு அல்லாவின் அருள் என்றும் உண்டு

  • @loverockandcena
    @loverockandcena Před 4 lety +75

    I remember this Chinese proverb, give a man a fish and you feed him for a day; teach a man to fish and you feed him for a lifetime. Jabbar Bhai's motto ♥️

  • @joycecarmel2208
    @joycecarmel2208 Před 4 lety +5

    Ur great. Such a supportive person . God bless u more n more.

  • @jeyaganeshs9621
    @jeyaganeshs9621 Před 4 lety +95

    Bhai. கொஞ்ச நாள் ல சென்னை எல்லாம் உங்க பிரியாணி தான் இருக்கும் போல.

  • @sharikasharika2994
    @sharikasharika2994 Před 4 lety +5

    Anna na 1/2 kg biriyani senji pathen. Taste Vera level.....super... Thank you so much

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 Před 4 lety +42

    Bhai as I already told please start hotel management classes.
    Utleast take weekend classes.
    You are rocking Bro

    • @gopalmaniraj
      @gopalmaniraj Před 4 lety +3

      Ipa atha thaane panraru... youtube la lakhs mela view pandranga ithukku mela enna venum.

    • @maheshwarijohn2196
      @maheshwarijohn2196 Před 4 lety +1

      Yes that is great. But no age limit please
      😄😅😅😱😱

    • @indianlovelymusic3805
      @indianlovelymusic3805 Před 4 lety

      czcams.com/video/7w9IVA4GC2c/video.html

    • @narasimhankathirvel9210
      @narasimhankathirvel9210 Před 4 lety +2

      @@gopalmaniraj will you prepare same taste Briyani by seeing vedio.
      Those who want to learn professionally they need more real time classes.

  • @savithadevi1956
    @savithadevi1956 Před 4 lety +2

    Bhai I became a big fan of Ur biryani.. nowadays my husband teases e instead of chicken biryani as jabbar Bhai biryani... Nice brother will c u all when I visit India.. best wishes from London brother...

  • @Muthunagarmeenavan
    @Muthunagarmeenavan Před 4 lety +36

    வார்த்தையால் சொல்ல முடியவில்லை அண்ணா நீங்கள் செய்யும் உதவியை

    • @yasararafatha3139
      @yasararafatha3139 Před 4 lety +1

      You start fish briyani shop bro

    • @keerthykeer4520
      @keerthykeer4520 Před 4 lety

      czcams.com/video/M3n7agvEIts/video.html 😫😫😭😭😨😨😢😢😫😫😫😓😢😭😭😭

  • @Sathish_Santhavasal_padavedu

    Jabbar bai, என்றால் தமிழ்நாட்டு மக்கள் அதிகமாக நேசிக்கும் மனிதர், இவருடைய உழைப்பும் மற்றவர்களுக்கு உதவும் இவருடைய அன்பான குணம் மிக அதிகமாக மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ளார்,,, வாழ்த்துக்கள் அண்ணா !!!

  • @alexzandarpandian4559
    @alexzandarpandian4559 Před 4 lety +42

    வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து.. வாழ்த்துக்கள்😊😊😊

  • @vigneswaran5226
    @vigneswaran5226 Před 4 lety +12

    Food area international soon... 👏👌

  • @senthilm8936
    @senthilm8936 Před 4 lety +56

    உங்களை வாழ்த்தா வார்தை இல்லை அண்ணா👌👌👌👌👌👌

    • @tnpscss7881
      @tnpscss7881 Před 4 lety +2

      ippa muthal nan japarbai fan 🔥🔥🔥

  • @Kaviarasankarunanidhi
    @Kaviarasankarunanidhi Před 4 lety +4

    Great person! Not everyone will share knowledge like you. Well done 👍

  • @aslamsview5239
    @aslamsview5239 Před 4 lety +30

    இறைவன் உங்கள் மீது அருள் செய்யட்டும்

  • @MugilVannan
    @MugilVannan Před 4 lety

    நீங்க பேசறத கேக்கவே ரொம்ப நல்லா இருக்கு அண்ணா. உங்கள் தெளிவான பொறுமையான கற்றுத் தரும் திறமைக்கு உங்களை எப்படி பாராட்டுரதுன்னே தெரில. உங்கள் நல்ல மனம் உங்களை எப்போதும் நல்ல மகிழ்ச்சியாக வைத்திருக்கும்.. வாழ்க வளமுடன்..

  • @arusiyamaharif2506
    @arusiyamaharif2506 Před 4 lety +4

    You are a great human. Without keeping your cooking secrets, you help others and lift them up. Positive vibes only!!! Way to go !!! Good luck ... May Allah shower his blessings on you more and more.

  • @muralikrishnan2912
    @muralikrishnan2912 Před 4 lety +3

    உங்களை வாழ்த்த எந்த மொழியிலும் வார்த்தை இல்லை . இறைவன் உங்களுக்கு அனைத்து வளங்களும் பெற்று நீண்ட ஆயுளுடன் அருள்வார் .

  • @Ulloor_vivasayi_
    @Ulloor_vivasayi_ Před 4 lety +21

    அண்ணா நாங்கள் இதுபோல தள்ளு வண்டி பிரியாணி வைக்க ஆசை " வண்டி கிடைக்கலை கிடைச்சா நீங்க வந்து open பன்னி தருவிங்கலா" அண்ணா

  • @MADRASVLOGGER
    @MADRASVLOGGER Před 3 lety +15

    Super bhai

  • @Reelbuzz247
    @Reelbuzz247 Před 4 lety +7

    You're a very positive person and you deserve every good thing in life, wishes.

  • @ajaykrishna6014
    @ajaykrishna6014 Před 4 lety +3

    Bro unga videos la ipo tha paaka aramichiruken ungalta pidichathu ena na.... Vala palam mari matha Tamil bloger mari ilukama taku taku nu adutha shot poitey irukinga paaka nalla iruku intresting... Update this skill bro 💪🏻🔥

  • @eniyangurusamy9342
    @eniyangurusamy9342 Před 4 lety +44

    ஜபார் மற்றும் தஉபிக் பாய்...தெறிக்க விட்ரீங்களே....
    2023 க்குள் குறைந்த பட்சம் 10 மில்லியன் subscribers கிடைக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன்... துஆ செய்ங்க... நானும் உங்களுக்காக செய்கிறேன்..

  • @ramachandraprabu4068
    @ramachandraprabu4068 Před 4 lety +8

    பாய் வணக்கம் நீங்கள் சமைக்கும் எளிமையான சமைக்கும் திறமைக்கு வாழ்துக்கள்

  • @Robinratnadas
    @Robinratnadas Před 4 lety +16

    Ellam valla iraivan ungalai melum melum asirvadiparaage. Amen.

  • @vignesh16091993
    @vignesh16091993 Před 4 lety +5

    Amma is always best.....
    Sathiyama soldraen Jabbar bai nalla mariyaadhai therindha manidhar 🤩🤩😍😊😊

  • @davidbala7427
    @davidbala7427 Před 4 lety +7

    0:17 ரெண்டுமே பெ பெ னுதான் வரும் 😂😂

  • @rocketkitchen6259
    @rocketkitchen6259 Před 4 lety +2

    உதவி செய்யும் போது அந்த உதவியை உயர்ந்தோருக்குச் செய்கிறோமா, தாழ்ந்தோருக்குச் செய்கிறோமா என்று சான்றோர்கள் பார்ப்பதில்லை, உதவி தேவைப்படுபவர் வேண்டியவராக இருந்தாலும் வேண்டாதவராக இருந்தாலும் எல்லோருக்கும் கொடுத்து உதவுவார்கள் அது போல தான் அண்ணா நிங்களும்

  • @haryenterprises3472
    @haryenterprises3472 Před 4 lety +6

    அருமையாக உள்ளது.... உங்கள் பரந்த உள்ளம் உங்களை மேலும் மேலும் உயர்த்தும் ....God bless you.and family .....

  • @anandand5002
    @anandand5002 Před 3 lety +2

    சிறப்பு தம்பி பெரும்பாலும் தொழில் நேர்த்தியை சொல்லித்தருவது ஒருவருக்கு வாழ்க்கையை அமைத்து தருவதற்கு ஒப்பாகும்

  • @anand2918
    @anand2918 Před 4 lety +6

    Jabbar bhai is not a king he is a king maker ( Biryani king maker)
    Veralevel bhai..💣❄️😍

  • @seyadali5555
    @seyadali5555 Před 3 lety +2

    பிறருக்கு உதவி செய்யும் நெஞ்சம் உடைந்த உங்களுடைய உயர்ந்த உள்ளத்திற்கு அல்லாஹ்வின் ரஹ்மத் தந்தருள் புரிவானாக ஆமீன்

  • @vinothinitinu6632
    @vinothinitinu6632 Před 4 lety +29

    Manushanya neenga❤️❤️❤️❤️

  • @akhilvetri8219
    @akhilvetri8219 Před 4 lety +2

    Bro.. neengalum melum melum poga vazhthukkal..😍

  • @SAzhar-yw8lm
    @SAzhar-yw8lm Před 4 lety +10

    Just note my words with in months u will reach 1M

  • @gopis-musicaljourney6124
    @gopis-musicaljourney6124 Před 4 lety +2

    Nice to see u na....very honest and Sincere statement to the Subscribers who have been started selling Biriyaani.....

  • @aliboy1788
    @aliboy1788 Před 4 lety +24

    பாய் உங்களோட பிளஸ்ஸி எல்லோரும் நல்லா இருக்கணும் னு சொல்றீங்க பாருங்க அதுதான் பாய் வாழ்த்துக்கள்

  • @francislurdu6749
    @francislurdu6749 Před 3 lety

    All the best for the owners Jabber bahi your way of helping people business is appreciatable.

  • @jazzaqua5033
    @jazzaqua5033 Před 4 lety +28

    Scotland'k gordan Ramsay madiri tamil naattukku jabbar bai.👍
    Mohammed siraj konjam thaadi nondratha kammi panna food business'k nalladhu.

  • @tyndalececil1609
    @tyndalececil1609 Před 4 lety +2

    Sir you are not only a genius but you're a great human being. Wish you the best in life.

  • @santhoshnathan8411
    @santhoshnathan8411 Před 4 lety +4

    Jabbar anna mass panringa..business mans ah valathu vidringa...🤩🤩🤩

  • @sowmya2217
    @sowmya2217 Před 4 lety

    அண்ணா உங்கள மாதிரி நல்ல மனிதர்கள் இருப்பதால் தான் பூமியில் மழை இன்னும் பெய்யுது. God bless you brother.

  • @narasimhankathirvel9210
    @narasimhankathirvel9210 Před 4 lety +13

    Jabaar bhai the name is growing as a brand now
    Happy to see your growth

  • @arvindtrader7935
    @arvindtrader7935 Před 4 lety +4

    YOU ARE SUCH A GOOD HEARTED MAN SIR... THANK YOU SIR

  • @Bernic.I
    @Bernic.I Před 4 lety +23

    Jabar bai fans like here

  • @lachuanjulachu6608
    @lachuanjulachu6608 Před 3 lety +2

    அண்ணே நீங்க வேற லெவல்னா இனி நீங்க சொல்ற இடத்துல தான் னே பிரியாணி சாம்புவன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meherbanuf3670
    @meherbanuf3670 Před 4 lety +6

    ஹலாலான கறியை பயன்படுத்தி சமைத்தால் ருசி கூடும். ரத்தமில்லாமல் நன்றாக கழுவி சமைத்தால் சீக்கிரம் கெட்டுப்போகாது.இந்த ரகசியங்களும் சொல்லியிருக்கலாம்.பிஸினஸ் வளர வாழ்த்துக்கள்.

  • @riyazs5941
    @riyazs5941 Před 4 lety +2

    Masha allah.. jabbar ji.. this shows ur passion towards your job.. i can sense the feel of ur joy u r attaining through sharing things.. inshallah you will be rewarded for your good deeds/charity.. my humble request to you for consideration to find and assist people who r really in want of searching for their daily wages through cookings.

  • @panscissor1262
    @panscissor1262 Před 4 lety +5

    Good luck for both the shops👍

  • @vairraraghavanrg8807
    @vairraraghavanrg8807 Před 4 lety +3

    என்னைக்கும் அம்மா சமையல் தான் சூப்பர், தம்பிகளா நல்லா படிங்க இரண்டு விஷயம் மனதில் நிட்கிறது.
    இன்ஷாஅல்லாஹ் வாழ்க வளமுடன் bahi... வாழ்த்துக்கள் 😊👍

  • @lathakumar8025
    @lathakumar8025 Před 4 lety +3

    bye you really great bye such a wonderful person your helping my god bless you

  • @majidhassan1979
    @majidhassan1979 Před 3 lety +1

    Assalamualaikum Jabbar bai....your doing excellent job to the society.... your measurements is perfect and mainly your are the inspiration to all newly start business people... mashallah may allah bless you all your dreams comes true...

  • @ragsujlife
    @ragsujlife Před 4 lety +3

    Great minds are alike and you are creating entrepreneurs that's ultimate in this Pandemic situation and surely god bless you thanks Bhai. I don't know weather you read this comments are not but seriously...simply superb and whole 💓 great person...

    • @FoodAreaTamil
      @FoodAreaTamil  Před 4 lety +1

      💐💐💐💐❤️❤️❤️❤️❤️

  • @basavaraj6380
    @basavaraj6380 Před 3 lety

    Nee vere level.annacchi. vanga manassu ...helping nature... Superrrr superrr

  • @ashokmechz4351
    @ashokmechz4351 Před 4 lety +26

    Unga order kaga ve sikirama marriage pananum polayea.. Ena panrathu brother😁😝😝

    • @jeromedaniel3723
      @jeromedaniel3723 Před 4 lety +1

      Vaipuilla raj😂😂😂

    • @ashokmechz4351
      @ashokmechz4351 Před 4 lety +1

      @@jeromedaniel3723 நீ மாடு முட்டியே சாவ🤣🤣

    • @jeromedaniel3723
      @jeromedaniel3723 Před 4 lety +1

      @@ashokmechz4351 enyaa kociketea ?

    • @ashokmechz4351
      @ashokmechz4351 Před 4 lety +2

      @@jeromedaniel3723 apdi ila bhaaa itha apdiyea namma singam puli sonna epdi irukum nu nenachi paaru baaa😝😜🤣🤣🤣

    • @jeromedaniel3723
      @jeromedaniel3723 Před 4 lety +1

      @@ashokmechz4351 han ok ok 😂😂😂😂😂

  • @rmahen
    @rmahen Před 4 lety

    ur willingness to teach and share ur knowledge..will be returned in many folds ...god bless you.

  • @vinod_lifevlogs
    @vinod_lifevlogs Před 4 lety +11

    Super bro 🔥, am also planning to start a biriyani outlet soon!

  • @amicheal1405
    @amicheal1405 Před 4 lety +2

    Bro unkaloda nalla manasukaakave naa ad skip panaama paakan....etho enaala mudinjathu bro

  • @nonickname5242
    @nonickname5242 Před 4 lety +3

    Jabhar bhai is on a biryani revolution !!!!

  • @salamsayang8203
    @salamsayang8203 Před 4 lety

    Ghafar Bhai u the person show the the true humanity treat all equally true tamilan hats off..salute u..

  • @aaronscientist
    @aaronscientist Před 4 lety +36

    #JABBAR_BHAI_FANS_LIKEHERE👍

    • @karunaammaan807
      @karunaammaan807 Před 4 lety +2

      @@sasvanth8750 . How man ?. Plz explain in detail . Do you have any personal experiences

    • @mohammadzeba3374
      @mohammadzeba3374 Před 4 lety +1

      @@sasvanth8750 sasvanth y this ?
      Plz tell us ,what is the fraud he has done
      Let us all know
      See man, if u don't know to encourage anyone then u have no rights to talk wrong about good person
      First of all ,think positive n b positive

  • @dineshkumari.s-e3032
    @dineshkumari.s-e3032 Před 4 lety +1

    Neenga sonna method la senja biryani vera level taste👌👌👌 ....Thank u sir🙏🙏🙏☺️☺️☺️

  • @neelamrathika8847
    @neelamrathika8847 Před 3 lety +4

    Cheers bro. God Bless you and your family

  • @subbu4885
    @subbu4885 Před 4 lety

    Jabbar bhai....Naa Dubai la irundhu...Subramani...Unga biriyani ya ippavey saapadanum pola iruku...You are really great....Continue your good work...!!

  • @HARISHKUMAR_K
    @HARISHKUMAR_K Před 4 lety +6

    Advance wish to reach for 300k subscribers

  • @jaiganeshs7
    @jaiganeshs7 Před 3 lety

    Unga manasu romba perusu .. Ungaluku therinjatha solli kuduthu ellarukum help pandringa ... Poraamai padara manushanga iruka intha ulagathula ungala mathiri nallavangalum irukanga ..

  • @dawoodali3022
    @dawoodali3022 Před 4 lety +4

    Bhai nega vera level... Congrats bhai...

  • @danielmathan54
    @danielmathan54 Před 4 lety +1

    Jabbar Bhai you are a humble person with good heart God bless you

  • @destination7596
    @destination7596 Před 4 lety +5

    Making briyani is an art ❤

  • @RajRaj-hv4yh
    @RajRaj-hv4yh Před 4 lety +2

    Congrats And Great Job, Bro. Wow, Empowering and Inspiring others is the Biggest Gift a man can get. You are the First CZcamsr that I know is doing that. Keep Shining ! thanks. USA

  • @chathukani7884
    @chathukani7884 Před 4 lety +3

    Saththiyama ungaloda anbana petchi super Boy anna

  • @sharifrs28
    @sharifrs28 Před 4 lety +1

    Grand Salute to Food Area Tamil, I never ever comments any CZcams channels very frequently, but don’t know something you are doing really very special things, hats off you guys, keeps rocking, all the best.

  • @noormohamed11
    @noormohamed11 Před 4 lety +4

    0:06
    BG view super Bai 🔥🔥🔥

  • @ellantikishore6843
    @ellantikishore6843 Před 4 lety +1

    Bhai, unga video patha Edho oru satisfaction varudhu. You are talking from bottom of your heart. Ellarum valaranum nu nanikiringe, that’s a very good character. I wish you get good health and all your dreams come true 😊

  • @jmosesraj86
    @jmosesraj86 Před 4 lety +3

    I want to learn beef biriyani ஒரு வீடியோ போடுங்க சார்

  • @niyasali3770
    @niyasali3770 Před 4 lety +1

    Really Very good
    You are motivated for all people bhai
    My eyes are tears for happy

  • @babuspa6106
    @babuspa6106 Před 4 lety +4

    son name is Sachin Prasad is a big fan of food area Tamil biryani

  • @sasikumartsk1359
    @sasikumartsk1359 Před 4 lety

    Inshalla....God is great ...live long bhai.....helping mind is tops....keep rocking u going to b one of the best in utube n few months...ur fan from SOUTH AFRICA

  • @shanmugamk7
    @shanmugamk7 Před 4 lety +7

    Vera level #jabar bai 🔥

  • @hariramakrishnan5573
    @hariramakrishnan5573 Před 4 lety +2

    எல்லாம் வல்ல இறைவன் உங்களை மென்மேலும் உயர்தட்டும்...🙏💖😍