6 Pachaikili Muthucharam Indfrag Idea Theatre 2020

Sdílet
Vložit
  • čas přidán 4. 07. 2020
  • Honour of the Maestros of Tamil Cinema & Music @ Feb 2020, Residency Tower, Chennai - by Indfrag Idea Theatre, Bangalore.
  • Zábava

Komentáře • 157

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +42

    என்றுமே தனித்து நிற்கும்,
    புரட்சி தலைவரின் பொன்னான பாடல்கள்...!

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Před 4 měsíci +2

    திரு.சந்திரசேகரன் அவர்களின் குரலுக்காக நூறுதடவைக்கு மேல் கேட்டிருப்பேன் இப்பாடலை❤️

  • @shanmugavelmuruganshanmiga2890

    இசைக்குழு அரங்கேற்றம் அருமையிலும் அருமை👍 பாடகர்கள் நன்றாக பாடினார்கள்!👍

  • @nausathali8806
    @nausathali8806 Před 3 lety +34

    மெல்லிசை மாமன்னரின்,
    அதி அற்புதமான இசையில் உருவான, மக்கள் திலகத்தின்
    அபூர்வப்பாடல்களில் ஒன்று,
    இன்றளவும் கேட்கும் அனைவர்களின்
    மனங்களையும் இனிக்க வைக்கிறது,
    இந்த "பச்சைக்கிளி" அருமையிலும்
    அருமை...!

  • @licdurai5211
    @licdurai5211 Před 3 lety +59

    எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உலகம் சுற்றும் வாலிபன் போன்ற பாடல்களை யாராலும் மறக்க முடியாது நல்ல மெட்டுக்கள் போட்ட எம் எஸ் வீ புகழ் வாழ்க

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 3 lety +26

    சந்திரசேகரன், ஜானகி இருவரும் மிக அழகாக பாடியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள்.

  • @boopathyraj3076
    @boopathyraj3076 Před 2 lety +2

    ஆண்டுகள் பல கடந்தாலும் வள்ளல் எம். ஜீ. ஆ ர் பட பாடல் அத்தனையும் தேன் பாடல் பாடிய விதம் அருமையிலும் அருமை 🌹🌹🌹🌹🌹🌹🌹
    MGR பக்தன் ஆட்டோ பூபதிராஜ் கோவை 37

  • @user-bq8uz7jf1w
    @user-bq8uz7jf1w Před 26 dny +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் புரட்சி தலைவர்

  • @mselvaraj3966
    @mselvaraj3966 Před 9 měsíci +2

    Super super super

  • @marimanikam3999
    @marimanikam3999 Před 3 lety +3

    தேனின் எந்த பாகத்தை சுவையாக உணர்வது?
    தலைவர் நடிப்போடு கலந்த
    பாடல் தேவ அமிர்தம்.

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 Před 3 lety +9

    Excellent performance by both singer and the band.
    Congratulations...
    With love from Malaysia...

  • @csuthanthiramannan3965
    @csuthanthiramannan3965 Před 3 lety +6

    சந்திரசேகரன் ஜானகி ஜோடி குரல் இனிமை இசை சிறப்பு🙏🙏🙏🙏🙏

  • @murugansv3162
    @murugansv3162 Před 2 lety +1

    பாட்டுல ஆரம்ப மியூசிக்தான் இப்பாடலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. MGR MSV TMS PS கண்ணதாசன் போன்ற பலரும் காரணம்.

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 Před 2 lety

      இப்பாடலை எழுதியது கண்ணதாசன்.அல்ல கவிஞர்.வாலி என்கிறார்கள் ஒருதடைவை ஆராய்ந்து பார்த்துக்கொள்ளவும்.

  • @thangavel04
    @thangavel04 Před rokem +1

    Musicians, both singers , composer.. entire team just as the actual. Appreciate all.

  • @nagendranc740
    @nagendranc740 Před rokem

    அருமையான குரல் வளம்.👌👌👌👌அருமையான இசை குழுவிற்கு நன்றி நன்றி. 💅💅💅💅வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 🙏🙏🙏

  • @licdurai5211
    @licdurai5211 Před 2 lety +2

    MSV போட்ட மெட்டுக்கள் அத்தனையும் தேன் சொட்டு வாழ்க MSV புகழ்

  • @ShivaKumar-rh8qe
    @ShivaKumar-rh8qe Před 3 lety +2

    அருமையான இசைக்குழு..அருமையான குரல்கள்💐💐🎂🎂

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 Před 3 lety +3

    Chandra Sekaran & Janaki Iruvar Voice Superrr 😍 Vazhlthukkal

  • @mookooranv7428
    @mookooranv7428 Před 3 lety +10

    காலத்தால் அழியாத காவியம் உலகம் இருக்கும் வரை இந்தப் பாடல் இருக்கும்

  • @ajithkumarkg9650
    @ajithkumarkg9650 Před 3 lety +6

    BOTH MALE AND FEMALE VOICE IS GOOD. ORCHESTRA IS ALSO GOOD.

  • @ganesanr736
    @ganesanr736 Před 3 lety +6

    மேடையில் இருக்கும் அனைவரும் ஆனந்தத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள். அனந்து சந்தோஷத்தில் ஆட்டம் போடுகிறார். இதுவல்லவோ இசை.
    *மெல்லிசை மாமன்னர் MSV*

  • @lakshmananmani886
    @lakshmananmani886 Před 2 lety +1

    What a rich archestra ...and arrangements..great msv..beautifully presented by the team..

  • @anandakumar9834
    @anandakumar9834 Před 2 lety +1

    காலத்தால் மறக்காத பொன் மன செம்மல் பாடல்.

  • @saranghapaanishanmugam1215

    one of சூப்பர் ஹிட் பாடல்

  • @a.jayachandran8009
    @a.jayachandran8009 Před rokem

    இதயம் குளிர்ந்தன
    இதமாக உள்ளன
    இன்பம் நிறைந்தன
    மனம் மகிழ்ச்சி அடைந்தன..

  • @ramasamymv9079
    @ramasamymv9079 Před 3 lety +7

    MSV music was main reason for success of Ulagam Sutrum Valiban.

    • @ramakrisna3507
      @ramakrisna3507 Před 3 lety

      Also mgr's determation and involvement

    • @ramakrisna3507
      @ramakrisna3507 Před 3 lety

      Determination

    • @natarajansuresh6148
      @natarajansuresh6148 Před 3 lety

      The movie was released without poster and there are no song release functions in those days. Ceylon Radio was the main source of advertisement for the songs

    • @ganesanr736
      @ganesanr736 Před 3 lety

      *மெல்லிசை மாமன்னர் MSV*

    • @pattupugazhenthi8463
      @pattupugazhenthi8463 Před 2 lety +1

      Absolutely 🙏

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 Před 2 lety +1

    Excellent orchestration and lovely rendition by Janakiamma 👌 The male singer is also good but as we know no one can sling closer to original Paadagar Thilagam … unlike other great singers songs which are re-created by singers much closer to the original

  • @subramanianiyer2731
    @subramanianiyer2731 Před 3 lety +1

    Mr. Anandhu, who manages the both male and female singers.

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 Před 2 lety

    Excellent song
    The music is awesome 👍
    Good voice for both singers
    All the best wishes

  • @user-ci3xl1gr5v
    @user-ci3xl1gr5v Před 28 dny

    ஆர்க்கெஸ்ட்ரா சூப்பர்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ShivaKumar-ue6ez
    @ShivaKumar-ue6ez Před 2 lety +1

    தமிழின் வளமை.......துள்ளல் இசை......

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 Před 2 měsíci

    Vazhthukkal anbu v chennaiyil

  • @perumalsamy.g8788
    @perumalsamy.g8788 Před 3 lety +4

    Very fantastic janaki mam

  • @rilwanmohamed8499
    @rilwanmohamed8499 Před 2 lety +1

    Ulagam strum walifan endrendum marakka mudiyadu rilwan

  • @lathasuresh4606
    @lathasuresh4606 Před 3 lety +5

    ஒன்ஸ் மோர்

  • @krishna57krishnan57
    @krishna57krishnan57 Před 2 lety

    "Golden Period"... you can't expect...in future... take my words...!!

  • @dganesan9836
    @dganesan9836 Před 3 lety

    Rompavum santhosham. Arputhamana katchi super song's. Thangal isai kudumpathinargal anaivarukkum vanakkam. Eraivan arullal 100andu kalam nalamudan valamudan vazhvendum vazhthukkal

  • @rameshpai7467
    @rameshpai7467 Před 2 lety

    Beautiful song and superb singing ❤️😍

  • @chandransinnathurai7216

    Thank you very much you have a great day 🌺🌺🌺 Good luck 🌷🌷🌷

  • @user-vm9nk4mp7e
    @user-vm9nk4mp7e Před 3 lety +1

    A1 GREAT TMS SIR - NO ONE ARE CAN REPLACE THE GREAT TMS VOICE - JUST NEARLY CEYLON N. RAKUNATHAN CAN ONE AND ONLY TMS SIR VOICE

  • @sivayamsiva9343
    @sivayamsiva9343 Před 3 lety +6

    Really great performance congratulations

  • @tharunvaibhavu5085
    @tharunvaibhavu5085 Před 8 měsíci

    Ananth sir 's reaction super

  • @licdurai5211
    @licdurai5211 Před 3 lety +2

    இது போன்ற இசையே MSV யால் மட்டுமே தரமுடியும் இப்பொது உள்ள இசையமைப்பாளர்கள் ஐயாவை காப்பியடித்துதான் வளர்ந்தார்கள்

  • @BhothentherPRavi
    @BhothentherPRavi Před 3 lety +1

    இசைக்குழு நன்றாக இருந்தாலும் ஆண் பாடும்போது ஒவ்வொரு வரி முடிவிலும் இராகம் சற்று விலகுகிறது...

  • @vaidyanathansridar1969

    Tabla fingersoutstandiing

  • @thanara
    @thanara Před rokem

    நம்மையும் ரசிக்கவைத்திருக்கிறார்கள்

  • @nazeerahamed7794
    @nazeerahamed7794 Před 3 lety +1

    Hi. Nice songs I Like very nice

  • @rameshpai7467
    @rameshpai7467 Před 2 lety

    Super singing and superb 🤩 orchestration

  • @dhandapanidhandapani4233

    Both voice super 💘💘💘💘💘

  • @DHARANITALKS-2.O
    @DHARANITALKS-2.O Před 3 lety +4

    OVER ALL MIND BLOWING PERFORMANCE 🎼🔥

  • @chandransinnathurai7216

    Thank you very much you have a great day ❤️❤️❤️

  • @pandiank14
    @pandiank14 Před 3 lety +1

    Very nice congratulations 👌

  • @rameshpai7467
    @rameshpai7467 Před 2 lety

    Tabala superb

  • @mdorairaj6437
    @mdorairaj6437 Před 3 lety +1

    Amazing And Super Song.

  • @edisonfdo3615
    @edisonfdo3615 Před 2 lety

    Semmaya ethana thadava kettalum salikkathu asathittangaya

  • @mselvaraj3966
    @mselvaraj3966 Před rokem

    Janaki maa super super maaaa

  • @kasthurisathiyamoorthi4050

    Nice

  • @victorselvakumar5439
    @victorselvakumar5439 Před rokem

    Tabla playing👌👌👌 super👍

  • @M.Murugan-ly3wj
    @M.Murugan-ly3wj Před měsícem

    Song super❤❤❤❤

  • @sivahashini9714
    @sivahashini9714 Před 3 lety +4

    அனந்து போய் ஓரமா உட்காருபா

  • @kannanrajkumar9772
    @kannanrajkumar9772 Před 3 lety +1

    Super brother 😆😆👌👌🙏🙏🙏

  • @vishnur7852
    @vishnur7852 Před 10 měsíci

    முகேஷ் சார் உங்கல் குழு எல்லாறுமே சூப்பற்

  • @Divya21761
    @Divya21761 Před 4 měsíci

    Music group super

  • @thangavel04
    @thangavel04 Před rokem

    Just amazing.

  • @sriramsriram4560
    @sriramsriram4560 Před 2 lety

    Super singer's CONGRATULATION

  • @MuruganMurugan-nd7yj
    @MuruganMurugan-nd7yj Před 5 měsíci

    Super 💞

  • @marudhupandilogesh9193
    @marudhupandilogesh9193 Před 3 lety +3

    Supper

  • @rajendran5042
    @rajendran5042 Před rokem

    அருமை

  • @SivaKumar-xk9ox
    @SivaKumar-xk9ox Před 3 lety +3

    Amazing

  • @mathesvaran985
    @mathesvaran985 Před 3 lety +5

    Double super

  • @Ibrahim-ol6ef
    @Ibrahim-ol6ef Před rokem

    அர்ப்பணிப்புடன் தபேலா - வெல்டன்

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 Před 3 lety +1

    Msv love all💕🎺🎻

  • @rameshpai7467
    @rameshpai7467 Před 2 lety

    Superb orchestration

  • @raveendransuppuraj
    @raveendransuppuraj Před dnem

    Super

  • @anantharamakrishnaniyer9164

    Need practise

  • @tourbarfoodclubtamil3685
    @tourbarfoodclubtamil3685 Před 4 měsíci

    Superb

  • @rameshs7169
    @rameshs7169 Před rokem

    Really super song

  • @shankarielangovan1321
    @shankarielangovan1321 Před 2 měsíci

    Chandrasekar almost resemblance to tms voice

  • @vmanoharanranipet.1527

    Good megaum nanraga erunthadhu.

  • @namasivayamm9234
    @namasivayamm9234 Před 3 lety +2

    wonderful

  • @rollypolly6685
    @rollypolly6685 Před 3 lety

    Percussions and bgms were delivered well. Female voice went flat once!

  • @samirajisoarthanaripennaga3986

    அருமை மகிழ்ச்சி

  • @thomsonlawrence681
    @thomsonlawrence681 Před 3 lety +1

    Rompa istam

  • @thangarajlatha8107
    @thangarajlatha8107 Před 3 lety +1

    THANGARAJLATHA

  • @mbalaratnam1581
    @mbalaratnam1581 Před 3 lety

    Keep it up to remember oldis

  • @user-pn1bg3tk8p
    @user-pn1bg3tk8p Před 2 lety +1

    Super ❤

  • @SabithaBegum-kn4yo
    @SabithaBegum-kn4yo Před 9 měsíci +1

    Hi everyone

  • @ramarvijayalakshmis8861
    @ramarvijayalakshmis8861 Před 3 lety +1

    Kalathal aliyathavai🤗

  • @venkateshvenkathesh6278

    Seema song

  • @chandrasekaranb9622
    @chandrasekaranb9622 Před 2 lety

    Excellent voice.

  • @rameshshalini1815
    @rameshshalini1815 Před 2 lety

    Super song....

  • @raghavananandasubramanian7528

    Super song

  • @nkgnkg4990
    @nkgnkg4990 Před 2 lety

    Love you all

  • @ammanthunai5196
    @ammanthunai5196 Před rokem

    super voice

  • @anbalagananbalagan9630

    Oldisgold anbu v

  • @SamySamy-qq2pq
    @SamySamy-qq2pq Před 3 lety

    Arumai

  • @t.kamalakkannankamal4457
    @t.kamalakkannankamal4457 Před 3 lety +1

    Good

  • @asokanramachandran1031

    MGR MGR MGR MGR
    I KNOW THE FIRST A B C
    MGR MGR MGR MGR MGR.

  • @NewGraduate
    @NewGraduate Před rokem

    ❤️❤️❤️

  • @arummugamramanathan4724

    Good performance