பாகம் 6ஆலகால விஷம் சிவனின் தொண்டையில் இருந்து வெளிவந்தால் Aalakalan book part 6 Mr Tamilan Bala

Sdílet
Vložit
  • čas přidán 16. 09. 2023
  • ஆலகாலன் முதல் பாகத்திலிருந்து கடைசி பாகம் வரை விடாது பார்க்க லிங்க்: • ஆலகாலன் / Aalakaalan and also if you like to buy Aalagalan Book Online go to notionpress.com/read/aalakaalan author Mr. R Sethuraman

Komentáře • 330

  • @matthewthew4805
    @matthewthew4805 Před 10 měsíci +70

    thalaivare intha kathai semma intrest ah irukke next episode pakkarathuke semma excitement ah irukke... ❤

  • @KumariSelva-to8vf
    @KumariSelva-to8vf Před 10 měsíci +5

    இப் புனித புத்தகத்தை முடிச்சிட்டு இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் கதைகளை படிச்சி பாருங்க தம்பி சிவபெருமானை அற்புதமாக காணலாம். இக்கதைகளை பதிடுங்க உங்களுக்கு புண்ணியமாக போகும்🙏🙏🙏🙏

  • @muraliskp9735
    @muraliskp9735 Před 10 měsíci +63

    கதை கேட்கும் போது பல இடங்களில் உடல் சிலிர்த்தது கண்ணீர் வருகிறது....

    • @kambika3294
      @kambika3294 Před 10 měsíci

      போதுமடா சாமி.... எத்தனை அற்புதமான பதிகம் நன்றி நண்பரே.....🙏🙏🙏🙏🙏😊😊😊😊

  • @sandaltrack4249
    @sandaltrack4249 Před 10 měsíci +56

    இந்த கதை கேட்ட நாட்களில் இருந்து இரவு கனவில் சிவன் சிவன் கோயில் போன்ற கனவுகள் அதிகம் வருகிறது....
    பாலா அண்ணாக்கு நன்றி
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    • @vivasayinMagan
      @vivasayinMagan Před 9 měsíci

      கடவுள் கனவில் வந்தால் நல்லது தான்
      ஓம் நமசிவாய

  • @arunpriyat9201
    @arunpriyat9201 Před 10 měsíci +26

    Next Episode ku yaru ellam waiting ......
    OM NAMA SHIVAYA....🙏📿

  • @muniyandip3672
    @muniyandip3672 Před 10 měsíci +11

    ஓம் நமசிவாய
    வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்கு யாண்டும் இடும்பை இல்.

  • @Ramkumar-kattikulam
    @Ramkumar-kattikulam Před 10 měsíci +5

    ❤❤❤ அந்த நீலகண்டனுக்கு இந்த ஆள காலனுக்கு என் மனம் அடிமை என் செவிகளோ தங்கள் குரலுக்கு அடிமை ஆகின்றன

  • @BalaChidambaram230
    @BalaChidambaram230 Před 10 měsíci +12

    அண்ணா ஆலகாலன் கதை மிக சுவாரசியமாக செல்கிறது எனக்கு ஒரு பயங்கரமான ஆர்வம் ஏற்ப்படுகிறது பாகம் எழு வருகைக்காக மிக ஆவலுடன் காத்திருக்கிறேன் அண்ணா ❤❤❤

  • @sivasakthivelalaischandru9815
    @sivasakthivelalaischandru9815 Před 10 měsíci +9

    யப்பா.. editor.. சங்கு சத்தத்தை சேர்த்து போடுப்பா.... semma timing நண்பா ❤❤❤❤❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SHIVAM-yv3fv
    @SHIVAM-yv3fv Před 10 měsíci +31

    OM NAMASIVAYA ஓம் நமசிவாய எல்லாம் சிவம் ஹர ஹர மகாதேவா சர்வமும் சிவார்ப்பணம் தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙇🙏

    • @user-mp1hq5zg5j
      @user-mp1hq5zg5j Před 10 měsíci +1

      Kathai rombhe interest ah iruku. Seat nuni le otkara vaikire alavuku rombhe arvam ah iruku. The Author such an amazing and extraordinary karpanai Kalam kondhavara irukar. Menmelum inthe suvarishyamane novel eluthuna innum nalla irukum.

  • @MyRajeshreddy
    @MyRajeshreddy Před 10 měsíci +28

    இந்த கதையை படைத்தவரை விட நீங்கள் வாசிக்கும் வரிகளுக்கு உயிர் ஓட்டம் அதிகம் நண்பரே

  • @MahamaniMahamani-sb2gw
    @MahamaniMahamani-sb2gw Před 10 měsíci +1

    Omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya
    Omnamashivaya

  • @nagamanikamnagamanikam6530
    @nagamanikamnagamanikam6530 Před 10 měsíci +5

    நந்துவாக கதைக்குள் வலம் வருபவனாக நான். ஓம் நமச்சிவாய

  • @enothrajav6570
    @enothrajav6570 Před 10 měsíci +14

    கேட்க்க கேட்க்க ரம்மியமா இருக்கு ஒவ்வொரு நொடியும்.. அன்பு மிகுந்த பக்தி கருணை ஆனந்தம் அழுகை ஆர்ப்பரிப்பு சிலிர்ப்புனு உள்ளுக்குள்ள எல்லா வித உனர்வையும் குடுத்துட்டே இருக்கு.. எழுத்தாளருக்கும் உங்களுக்கும் கோடான கோடி நன்றிகளும் வாழ்த்துக்களும்...❤️ ❤️🙏🙏🙏🙏

  • @swarnawarna9058
    @swarnawarna9058 Před 10 měsíci +4

    மெய்சிலிர்க்கும் குரல்
    தரமான ஈசனின் கதை
    மனநிறைவை தருகின்றது
    ஓம் நமசிவாய
    என் அப்பனின் கருணை இருவருக்கும் கிடைக்க நான் வேண்டிக்கொள்கின்றேன்❤

  • @selvaranibtsarmy7824
    @selvaranibtsarmy7824 Před 10 měsíci +4

    அண்ணா சிலிர்க்க வைக்கும் சிவனின் கதை 15 பாகங்கள் மட்டுமே என்பது மிகவும் வருத்தமாக உள்ளது... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @mnsa3716
    @mnsa3716 Před 10 měsíci +1

    Painting images...ellam azhaga irukku background images natural ahh irukku...🎉🎉🎉

  • @pavithrav8583
    @pavithrav8583 Před 10 měsíci +4

    அண்ணா உங்கள் கதைகள் மிகவும் அழகாக ‌அருமையகா இருக்கு ‌அணஅண்ணா உங்கள் குரல் எனக்கு மிகவும் பிடிக்கும் ‌‌ உங்கள் அன்புக்கு கதைகள் ‌வாழவாழ்த்துக்கள் ‌அணணா‌ super

  • @lithuvithu2641
    @lithuvithu2641 Před 10 měsíci +8

    Unkalukka thaan wait pannikondu irunthan ❤❤

  • @sridevijayakumar1310
    @sridevijayakumar1310 Před 10 měsíci +5

    இந்த கதை ரொம்ப சுவாரசியமாக தான் இருக்கிறது பாலா அண்ணா. அது நீங்கள் பேசும் அழகு உங்கள் குரல். பின்னணி இசை எல்லாம் ஒன்று சேர்ந்து இன்னும் அதிக ஆர்வத்தை தூண்டும் வகையில் இருக்கிறது.❤❤

  • @rajaselvaraj7574
    @rajaselvaraj7574 Před 10 měsíci +9

    சிவனும் அவனே 🙏என் குருவும் அவனே 🙏என் அழிவும் அவனே 🙏 ஓம் நமச்சிவாய 💕💕💕💕

  • @MGK327
    @MGK327 Před 10 měsíci +5

    😊பத்தும் பெற்று பெருவாழ்வு வாழ்க 😊

  • @RagavanAmudhavan-lm1uw
    @RagavanAmudhavan-lm1uw Před 10 měsíci +3

    அண்ணா பாகம் ஆறு அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்.இதை போலவே பகவான் கல்கியின் கதைகளை கேட்க ஆசையாக இருக்கிறது

  • @gowthamrajgunashekar1888
    @gowthamrajgunashekar1888 Před 8 měsíci

    ಓಂ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ ನಮಃ ಶಿವಾಯ

  • @ManojKumar-if4ng
    @ManojKumar-if4ng Před 10 měsíci +1

    Unga voice la solumbodhu oru vibe en manasu kula eruku

  • @K-zc9ps
    @K-zc9ps Před 10 měsíci +2

    Background music , பாலா அவர்களின் குரல் என்னையும் அறியாமல் கதைக்குள் கூட்டிசென்று மெய்சிலிர்க்க வைக்கிறது...

  • @rameshsri6436
    @rameshsri6436 Před 10 měsíci +8

    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி
    ஓம் நமசிவாய போற்றி

  • @svyashikasvyashika2497
    @svyashikasvyashika2497 Před 10 měsíci +2

    Anna intha kathai movieya eduththa super hit movie erukkum ❤

  • @user-dx3lp5sw4x
    @user-dx3lp5sw4x Před 10 měsíci

    என்ன ஒரு பக்கம் கதையை கேட்டதுக்கு எவ்ளோ ஆச்சரியங்கள் நிறைந்த இருக்கு எல்லா கதையும் கேட்டா என்ன பண்றதுன்னு தெரியாம போச்சே வரமாட்டேங்குது

  • @k.pasumalaimalai1143
    @k.pasumalaimalai1143 Před 10 měsíci +1

    அண்ணா கதை அருமை, நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை,இப்படி ஒரு கதை எழுதிய எழுத்தலாற்கு நன்றி 🙏🙏🙏

  • @elangovanbalakrishnan9464
    @elangovanbalakrishnan9464 Před 10 měsíci

    நன்பர் பாலா அவர்களுக்கு வணக்கம். என்னுடைய குறிப்பை நீங்கள் படிப்பீர்களா என்பது சந்தேகம்தான், இருப்பினும் சொல்லவேண்டியது ஓர் சக பயணியாக பொன்னியின் செல்வனில் இருந்து, உங்களோடு பயணித்துக்கொண்டிருக்கும் எனது கடமை.
    நீங்கள் கதைச் சொல்லும் பாங்கு மிக மிக அற்புதம்.
    என்னுள் இருக்கும் ஈசனை மறு உயீர்பித்து கொடுத்தமைக்கு நன்றி.
    எனோ பல காரணங்களால் அவரை தொட்டும் தொடாமலுமிருந்த என்னை இன்று இருக பற்றிக்கொல்ல வைத்தது உங்களுடைய அனைத்து கதைகளும்தான். எவர் கட்சியிலும் இல்லாத என்னை முழுவதும் சிவன் கட்சியாக மாற்றியது உங்களுடைய கதைகளும் அதை அச்சு பிசகாமல் சொல்லும் விதமும்தான்.
    அடுத்த ஆண்டு திருவண்ணாமலை கிரிவலம் பொவதற்கும் ஏற்பாடுகள் தொடங்கிவிட்டது.
    என்னுடைய ஆன்மீக பயணத்தில் உங்களுக்கு மிகப்பெரிய பங்குண்டு.
    இதுபொல் இன்னும் நிறைய அற்புதமான கதைகளை எங்கள் பார்வைக்கு கொண்டு வரவும். இது எனது பனிவான வேண்டுகோள்.
    இப்படிக்கு
    உங்களோடு பயணிக்கும் சக பயணி,
    இளங்கோவன்.
    நியூசிலாந்து.

  • @muthukrishnan5868
    @muthukrishnan5868 Před 10 měsíci +2

    இந்த கதை முற்றிலும் மாறுபட்ட கதை. இந்த வசீகரன் சிவன் கழுத்தில் உள்ள ஆலகாலனாக இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.. எல்லாம் சிவ மயம்.. ஓம் நமசிவாய🙏🙏🙏

  • @kabinkishore9920
    @kabinkishore9920 Před 10 měsíci +4

    ஓம் நமசிவாயா 🙏ஈசன் அருள் உங்களுக்கு என்டன்றும் உங்களுடன் இருக்கும் அண்ணா ❤

  • @rohini.m5453
    @rohini.m5453 Před 10 měsíci +1

    Padikuratha vida Unga voice la kekurath intha back music ithelam suvarasyatha athiga paduthuthu anna daily ipdi wait pani apram pakurathum oru santhosatha tharuthu. U r job very nice ❤❤❤❤

  • @user-cx6kd8vq5i
    @user-cx6kd8vq5i Před 10 měsíci +1

    அண்ணா உங்க voice ku நான் அடிமை தலைவா❤❤❤

  • @ravikumar-ly2qo
    @ravikumar-ly2qo Před 10 měsíci +1

    ❤ கதையைக் கேட்கும் போது உடம்பு ஃபுல்லா உங்க வாய்ஸ் அப்படியே ரொம்ப

  • @jagadeeshm2073
    @jagadeeshm2073 Před 10 měsíci

    Book a padikiratha vida unga kurala ketpathu arumai... Kolappam illatha unga kathai ottam... Innum sirappu... Super.... Bala....

  • @jayachitrak6265
    @jayachitrak6265 Před 10 měsíci +1

    Sangu satham poda sonnadharku nandri anna..rmmba interesting ah iruku..pictures ellame super..editor kum picture clips ready pannavangalukum rmmba nandri...☺️☺️☺️

  • @jayapratha5577
    @jayapratha5577 Před 10 měsíci +1

    Bala Anna daily upload panunga Intha serial

  • @anandhanraja4830
    @anandhanraja4830 Před 10 měsíci

    Super story next episode waiting

  • @Poongodi640
    @Poongodi640 Před 10 měsíci

    Anna ithukku munnale ketta sivan kathiye vida intha sivan kathai super anna

  • @OS_DADA
    @OS_DADA Před 10 měsíci +1

    Bro seekiram next episode podunga bro ❤

  • @subashbose1011
    @subashbose1011 Před 10 měsíci +1

    இந்த கதையை கேக்கும்போதெல்லாம் ஒரு அமனுஷ்ய உணர்வு வந்துகொண்டே இருக்கு பா.....

  • @vetrisakthi5770
    @vetrisakthi5770 Před 10 měsíci +4

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @veeramani195
    @veeramani195 Před 10 měsíci +1

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ☘️☘️☘️☘️☘️

  • @reeslofts8363
    @reeslofts8363 Před 10 měsíci +1

    Yebba editaru, semmaiya edit panni erukinga and photos all superu

  • @karthick1708
    @karthick1708 Před 10 měsíci

    Anna enakku romba pidichirukku intha story

  • @Suganya-store
    @Suganya-store Před 9 měsíci

    ஹர‌ ஹர‌ மஹாதேவ் .சிவோ சம்போ சிவ.

  • @user-iz3yg9yn1o
    @user-iz3yg9yn1o Před 10 měsíci

    Anna in the kadhai romba nalla eruku intrest eruku thank you Anna oru nalle kadhai kuduthathuku unge voice super 😊

  • @veluvelu-yf9bb
    @veluvelu-yf9bb Před 10 měsíci +1

    எடப்பாடி.வேலு
    ❤🎉❤🎉❤🎉❤🎉

  • @karthigas4118
    @karthigas4118 Před 10 měsíci +1

    i am waiting tha story

  • @praveenkumar-lw2of
    @praveenkumar-lw2of Před 10 měsíci

    உங்கள நாங்க ஓவ்வொரு அவதாரமா பாக்குறோம் நீங்க பேசும்போது வேள்பாரியா .பொன்னியின் "செல்வனா இப்போ ஆலகாலனா இது உங்க குரலுக்கு கிடைச்ச மிகபெரிய அங்கிகாரம்

  • @user-yx4qd6yw7v
    @user-yx4qd6yw7v Před 10 měsíci +1

    ௐ நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ❤

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 Před 10 měsíci +1

    கதை அருமையாக உள்ளது.

  • @saravananp8992
    @saravananp8992 Před 10 měsíci

    Anna super ra kathai solluriga super🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ivan_nallavan_
    @ivan_nallavan_ Před 10 měsíci

    Plzz bro daily intha video podunga

  • @pusatheesh
    @pusatheesh Před 10 měsíci +2

    தினம் ஒரு உயிர் - இந்திரா சௌநதர்ராஜன் கதை பதிவு செய்யவும்.

  • @minis_daily_life
    @minis_daily_life Před 10 měsíci +1

    Ayooo enaku intha story pidichurukku... Nalla poguthu...😩😩😩wait tha panna mudiyala...

  • @aishwaryahaishu4055
    @aishwaryahaishu4055 Před 10 měsíci +4

    அனைவருக்கும் அட்வான்ஸ் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள் 📿🙏

  • @vanithav7697
    @vanithav7697 Před 10 měsíci

    Engirundhuppa pudichinga indha kadhai ya? Unmaiyilaye naangalum paravasam adaigirom. Pullarikka vaikkudhu. Ovvoru epissodum arpudham arumai. Romba thanks nanba ippadi oru kaaviyatha engalukkaaga video va podradhukku

  • @radhakrishnan2007
    @radhakrishnan2007 Před 10 měsíci +3

    It's going very interesting day by day Nanba. Thanks for choosing this book and providing us with your excellent voice. I know it's really hard work but hats off to you.

  • @velu8404
    @velu8404 Před 10 měsíci

    Arumai ethu ponra kathaikalai varaverkiren valthukal

  • @don_nithis_of
    @don_nithis_of Před 10 měsíci

    Bro super broo ithukaga tha wait pannitu erunthen next part sikram upload pannunga

  • @Mukeshram-os9bt
    @Mukeshram-os9bt Před 10 měsíci

    The Story Was really Interesting
    And So Curious To learn Fill Episodes

  • @sathyasuji8801
    @sathyasuji8801 Před 10 měsíci

    Enakku bro so excited

  • @arunachalamm5478
    @arunachalamm5478 Před 10 měsíci

    மிக மிக அருமை சகோ
    ஆன்மீக உணர்வுகள் குறையும் இக்காலத்தில் தெய்வீக உணர்வை ஊட்டி வளர்க்கும் உன்னத கலை
    உங்கள் பேச்சுக்கலை
    கேட்கும் போதே விரைவில் முடியக்கூடாது என்று மனம் ஏங்குகிறது

  • @RenuRenu-ct6jr
    @RenuRenu-ct6jr Před 10 měsíci +1

    Om namasivaya ☘️ 🙏

  • @sampathpalaniyappan8149
    @sampathpalaniyappan8149 Před 10 měsíci

    சிவ சிவ

  • @dolbydinesh8921
    @dolbydinesh8921 Před 10 měsíci +2

    Waiting layei veri aaguthu bro ..Konjam daily upload bro ❤❤❤

  • @yogeswarisundram8998
    @yogeswarisundram8998 Před 10 měsíci

    தம்பி கதை படிக்கிறதோட நீ சொல்றியே கதை அது ஒன்னும் சூப்பர் நல்லா இருக்கு அருமை♥🌹

  • @jeevat8715
    @jeevat8715 Před 10 měsíci

    Anna unmaiya ellam unarchi pogkura mathiri avlo thathrubam erukku. Unmaiya sivan enakku ista theivam. Ethula negka sollura velliyangri intha malaikku 3 time poi vanthu erukkan. Meendum antha sivan ninacha poga mudium. Eppovum avan oruvan ha Mattum nambi erukkanum nnu Thonum. Intha boo kandippa na vagki vachikka poran. Ugkalukkum en manamarntha Nandri...❤❤❤

  • @thiruvino1727
    @thiruvino1727 Před 10 měsíci +1

    Om namasivaya namo Narayanan thiruvadikale saranam 🙏❤️🙏❤️🙏

  • @vigneshkumar5714
    @vigneshkumar5714 Před 10 měsíci +3

    தென்னடு உடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ வேண்டும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் வாழ வேண்டும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-sx1rg9zk1j
    @user-sx1rg9zk1j Před 10 měsíci

    Unmaiyil silirkirathu.... ohm namashivaya

  • @KumariSelva-to8vf
    @KumariSelva-to8vf Před 10 měsíci

    முழுக்க முழுக்க உங்க குரலிலேயே இக் கதையை காட்டுகிறேன் தம்பி🙏🙏🙏💐💐💐💐

  • @AshokkumarAshokkumar-zl1gl
    @AshokkumarAshokkumar-zl1gl Před 10 měsíci +1

    Daily episode podunga

  • @chandrasekaran9008
    @chandrasekaran9008 Před 10 měsíci +2

    மகாபாரதம் கதையை இது போல் போடுங்கள்.

  • @sathishkumar-ej4oi
    @sathishkumar-ej4oi Před 10 měsíci

    உங்க குரல இந்த கதைய கேக்கும்போது உடம்பு சிலிர்த்தது அண்ணா

  • @sakthivel9973
    @sakthivel9973 Před 10 měsíci

    அற்புதம் அற்புதம் நன்றிசகோ

  • @Tamil1987
    @Tamil1987 Před 10 měsíci

    ஓம் நமச்சிவாய
    கண்ணீர் மட்டும் தார தாரயா வருது
    எல்லாம் சிவமயம் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @aishwaryahaishu4055
    @aishwaryahaishu4055 Před 10 měsíci

    நன்றி பாலா அண்ணா 📿🙏

  • @nukkeshnr7500
    @nukkeshnr7500 Před 10 měsíci

    Anne ohnga kadha ellam pape ethum miss pannathu kedayathu ana intha kadha ohnga voice la kekum pothu semmaya feel panna vaikithu. Mithi katha ethir pakkure . Rombave vibaram podunga. Plz.

  • @SelvamT-jl9bj
    @SelvamT-jl9bj Před 10 měsíci

    Ellam valla🤲 Em sivaperumane potri🤲,thennattavarkku iraiva potri,,,,, 🤲

  • @sureshkandasamy2592
    @sureshkandasamy2592 Před 10 měsíci

    அருமையான இசை
    ஓம் நமசிவாய வாழ்க

  • @nibasvlogs16
    @nibasvlogs16 Před 10 měsíci +1

    Om Namah shivaya 🙏🙏😇😇😇

  • @I.mohammed786
    @I.mohammed786 Před 10 měsíci

    Hi bro I'm your fan nice voice and lovely explanation

  • @kobika287
    @kobika287 Před 10 měsíci

    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    💓🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏💓🙏🙏🙏🙏🙏💓🙏💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💓💓💓💓💓🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Rajarajanthevar
    @Rajarajanthevar Před 10 měsíci

    Bro Nalla irkku next episode waiting bro 🔥🔥❤️❤️❤️

  • @herinjerome2637
    @herinjerome2637 Před 10 měsíci

    Ennaku remba pudichuruku bro indha katha❤

  • @vsubashchandrabosechandrab2959
    @vsubashchandrabosechandrab2959 Před 10 měsíci +1

    Om namasiva potri

  • @thangamanit601
    @thangamanit601 Před 10 měsíci

    Intha story un neenga solra vitamin and unga voice supper anna

  • @vijaikumar4145
    @vijaikumar4145 Před 10 měsíci

    Background Images are Super.

  • @vgsshorts910
    @vgsshorts910 Před 10 měsíci

    Om namasivaya🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SangiBahi786
    @SangiBahi786 Před 10 měsíci +1

    ஓம் நமசிவாய ❤

  • @priyankasaravanan9303
    @priyankasaravanan9303 Před 10 měsíci

    I'm so so so waiting Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @vellakovilgnanasambhandhan1735

    அற்புதம் அற்புதம்

  • @anandhakumarv2638
    @anandhakumarv2638 Před 10 měsíci +1

    ஓம் நமசிவாய.....🙏

  • @ananthiananthi7526
    @ananthiananthi7526 Před 10 měsíci

    Rommba inresta irukku bro intha kathi

  • @b.lakshmananlaxmanan8712
    @b.lakshmananlaxmanan8712 Před 10 měsíci

    வெல் பாரி video re-upload பணுகா❤❤❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥💟 thanks you so much ❤❤❤❤

  • @nishna2838
    @nishna2838 Před 10 měsíci

    I really like this story. Please update tomorrow. I'm waiting for next episode 😊