History of Honey | தேனின் தேன்சுவை வரலாறு | Unavu Arasiyal | Big Bang Bogan

Sdílet
Vložit
  • čas přidán 7. 04. 2022
  • தேனின் இன்சுவையில் மனித சமுதாயம் மயங்கி பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிறது. தேனீக்களை கடந்து தேனை அடையும் சூட்சமத்தை மனிதர்கள் கண்டுக்கொண்டது எப்போது..இன்று தேன் தொழில் என்பது எப்படி பரவலாகியுள்ளது என்பதை சுத்தமான தேனை தேடியபடியே பார்ப்போம் வாருங்கள்...
    This is the most fascinating story of Honey
    _____________
    Special Thanks to Nature Shadow
    For queries Regarding their Honey :
    Call Or Whats App : 93614 62379
    Links To Buy Raw Forests Honey Follow Below Links :
    www.natureshadow.com/
    www.natureshadow.com/collections
    * Please be notified None of the Honey or Products are Extracted from any Reserve Forest Zones.
    All Honey Extracted are From Natural Resources Outside Of Reserve Forest Zones that is, from Private Lands and Patta Lands belongin to Tribes.
    #honeyhistory #unavuarasiyal #bigbangbogan #bcubers #sponsored
    _______
    Join this channel to get access to perks:
    bit.ly/3smZRtp
    _____
    Sources
    Book
    A History of Honey in Georgia and the Carolinas
    By April Aldrich
    amzn.to/3rboIRt
    Websites
    Nibble
    bit.ly/3v7wZXX
    Insider
    bit.ly/3v03Gq9
    Knoema
    bit.ly/38poj7l
    Hindu Tamil
    bit.ly/3xdUZv9
    Vikatan
    bit.ly/3ulqYYj
    CSE report
    bit.ly/378XOmi
    bit.ly/3DW90Pu
    Consumer Affairs
    bit.ly/3vaf8j8

Komentáře • 459

  • @BigBangBogan
    @BigBangBogan  Před 2 lety +63

    #bcubers Assemble🤟🏽😊
    Special Thanks to Nature Shadow
    For queries Regarding their Honey :
    Call Or Whats App : 93614 62379
    Links To Buy Raw Forests Honey Follow Below Links :
    www.natureshadow.com/
    www.natureshadow.com/collections

  • @user-cd9ix2vk3g
    @user-cd9ix2vk3g Před 2 lety +256

    ஆரியர்கள் வரலாறும் அவர்கள் செய்த சாதிய படிநிலை பிரிவுகள் மற்றும் அவர்கள் செய்த கொடுமைகளும் பற்றிக் கூறுங்கள் அண்ணா

    • @hamsawardhan7901
      @hamsawardhan7901 Před 2 lety

      ஏம்பா, நல்லாதான போயிகிட்டுருக்கு?? பயனுள்ள வீடியோக்களுக்கிடையே அயோக்கியர்களைப்பற்றி வேண்டாமே....

    • @navaneethakrishnanafcons7262
      @navaneethakrishnanafcons7262 Před 2 lety +9

      சிலம்பாட்டம் வரலாறு
      கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு
      Video போடுங்க

    • @navaneethakrishnanafcons7262
      @navaneethakrishnanafcons7262 Před 2 lety +2

      சிலம்பாட்டம் வரலாறு
      கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு
      Video போடுங்க

    • @theeyasakthi1109
      @theeyasakthi1109 Před 2 lety +3

      Ennappa dhadi ji ulla podanuma 😂

    • @jebaraj9790
      @jebaraj9790 Před 2 lety +7

      Bro romba naal a kekuringa pola

  • @mangaleshwaranvnpa8640
    @mangaleshwaranvnpa8640 Před 2 lety +32

    தேனி மகரந்தத்தை சேர்ப்பது போல் தாங்கள் வரலாற்றிலிருந்து எங்களுக்காக கொண்டு வந்து சேர்க்கும் தகவல்கள் தேனைப் போல என்றும் எங்கள் நினைவில் இருக்கும். 😊🙏

  • @idhayaa.9148
    @idhayaa.9148 Před 2 lety +22

    உங்கள் தமிழ் உச்சரிப்பே தேன் மாதிரி உள்ளது.. மேழும் நீங்கள் வளர வாழ்த்துக்கள் தல.🙏🙏

  • @gr.narmathangr.narmathan3794

    அதிக வருடங்களுக்கு கெடாத உணவுப்பொருள் - தேன்.
    எகிப்து பிரமிடுகளில் தேன் கண்டெடுத்திருக்கிறார்கள். இப்போதும் உண்ணும் தன்மையோடு தேன் இருந்திருக்கிறது.

  • @TheMariapparaj
    @TheMariapparaj Před 2 lety +5

    எத்தியோப்பியாவில் வெண் தேனும், காஃபி எஸ்டேட்டிலிருந்து மட்டுமே எடுக்கப்படும் காஃபித் தேனும் மிகவும் பிரபலம்.
    பெரும்பாலும் வளைகுடா நாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது.
    நான் தற்போது எத்தியோப்பியாவில் வசிக்கிறேன்.
    You and your team efforts are highly appreciable.

  • @RemoX777
    @RemoX777 Před 2 lety +33

    சூப்பர் தோழர்..... உங்களுடைய காணொளிகளை பார்வை இடுவதாலோ என்னவோ உங்களை போலவே நானும் பேச ஆரம்பித்து விட்டேன்..... இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன் லக்ஷ்மிகாந்த்

  • @yomamasfedfsfed
    @yomamasfedfsfed Před 2 lety +2

    ஒரு மதத்துக்கு முன்
    தேனீ பற்றி போடுங்க என்று
    கேட்டேன் best

  • @babyravi7204
    @babyravi7204 Před 2 lety +2

    தேனி பற்றிப் பேசும் பேச்சு தேன் போல இனிக்கிறது நல்ல விளக்கம் நன்றி

  • @sathiyakumarthusan156
    @sathiyakumarthusan156 Před 2 lety +17

    இலங்கை போர் பற்றியும் தலைவர் பிரபாகரன் பற்றியும் ஒரு காணொளி பதிவிடுங்கள் அண்ணா.

  • @govindasamy1144
    @govindasamy1144 Před 2 lety +10

    சின்ன வயதில் கொசுத்தேன் எடுத்து சாப்பிட்டு மகிழ்ந்த ஞாபகம்.
    எங்கள் ஊரில் இன்றும் காணலாம் 🙏

  • @Shakirasha888
    @Shakirasha888 Před 2 lety +6

    செந்தமிழ் நாடெனும் போதினிலே *இன்பத் தேன்* வந்து பாயிது காதினிலே!!

  • @santhosh39
    @santhosh39 Před 2 lety +7

    Yov Bogan 😎... Neenga romba interest and passion oda indha mari videos panringa... Romba happy ah irukku....
    Really Proud of you ppl....
    #bcubers da

  • @ramanganesan7901
    @ramanganesan7901 Před 2 lety +2

    நன்றி உங்களுடைய வீடியோ பார்க்கும் நேரம் என்பது பொழுது போக்கு அல்ல என்பதை உங்களுடைய ஒவ்வொரு வீடியோ வும் எனக்கு சொல்கிறது
    வாழ்த்துக்கள் நண்பர்களே 👍

  • @jeyapalmurugan9827
    @jeyapalmurugan9827 Před 2 lety +1

    கடினமான பயணத்தில் இனிப்பான செய்தியை தந்த உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை

  • @kdarmohaideen4
    @kdarmohaideen4 Před 2 lety +37

    தேனாட்டம் இருக்குதுபா இந்த வீடியோ ..😆😆😆

  • @KarthiKarthi-cs6cr
    @KarthiKarthi-cs6cr Před 2 lety +2

    மருந்தான தேனின் கதையை,சுவையாக கூறிய நம்ப குழுவிற்கு நன்றிகள் பல

  • @kaaduperukki2534
    @kaaduperukki2534 Před 2 lety +2

    மிக அருமையான தேனின் பங்கு கேட்டு வியந்தேன்

  • @SongsOfHeaven77
    @SongsOfHeaven77 Před 2 lety +2

    மோசடிப் பேர்வழியாக இருந்து, திருந்தி மிகப்பெரும் புள்ளியாக இருக்கும் Frank Abagnale Jr. பற்றி ஒரு வீடியோ போடவும்.

  • @shruthisendeavours9303
    @shruthisendeavours9303 Před 2 lety +5

    மிகவும் பயனுள்ள, தெளிவான பதிவு . வாழ்த்துக்கள் தம்பி👌👌👌👍👍👍🙏🏻🙏🏻

  • @tharalocalcreations3621
    @tharalocalcreations3621 Před 2 lety +2

    உங்கள் உழைப்பு ஆச்சர்யபட வைக்கிறது... மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா

  • @fathishahmed5731
    @fathishahmed5731 Před 2 lety +2

    BBB இன் வசன கர்த்தாவிற்க்கு salute.
    வசனங்கள் அனைத்தும் மணி மணியா இருக்கு

  • @RajKumar-id3yn
    @RajKumar-id3yn Před 2 lety +3

    அரபு நாட்டுல ஒரிஜினல் தேன் மட்டும் தான் இருக்கும்னு நம்பிட்டன் இன்னைக்குதன் உண்மை தெரிந்தது நன்றி ப்ரோ

  • @karthikeyankpj6749
    @karthikeyankpj6749 Před 2 lety +4

    உங்க பேச்சுலயே தேன் இருக்கு அண்ணா 🙂🙂

  • @user-fj5hx9gj6m
    @user-fj5hx9gj6m Před 2 lety +3

    Arumai..
    Arpudhamana vivaram arinTHEN
    Ariya varalaru arinTHEN
    Pudhupudhu vishayankal arinTHEN
    Ankanke Tamizhum paarTHEN
    Unkal kashtamum arinTHEN
    PurinTHEN thelinTHEN
    vazhthukal Bogan..

  • @deva3906
    @deva3906 Před 2 lety +1

    bro neenga ipdi video pannumbothu semaya irukku
    I'M proud to I'm a big bogan family member

  • @thishasaree966
    @thishasaree966 Před 2 lety +2

    நண்பரே மேற்கு தொடர்ச்சி மலையில் கண்ணகி கோயிலை ஒரு முறை வீடியோ எடுத்த பதிவு செய்யுங்கள் வரலாற்றில் ஒரு முறை வரலாறு உங்களுக்கு பிடிக்கும் கேட்பதற்கு எங்களுக்கும் பிடிக்கும் அதனால் கண்ணகி கோவிலுக்கு போங்கள் வரலாறு சொல்லுங்கள்

  • @vimal2127
    @vimal2127 Před 2 lety +3

    Naan ethir parthunu iruntha video thank you bro,

  • @ragunadhan6951
    @ragunadhan6951 Před 2 lety +21

    You make us eager all the time and we expect more and more interesting topics from you. Your style of information sharing is awesome bro... Keep this momentum and style all through your videos. Thanks for giving this interesting topic. 🎉🎉🎉

  • @anuvavisupramaniyamvp6465

    அண்ணா நீங்கள் சொல்வது அனைத்தும் சரியாகவும் அனைவருக்கும் புரியும் வகையில் உள்ளது நன்றி....
    அடுத்து இராமானுசர் பற்றிய பதிவு....

  • @user-ht5mq8yt3m
    @user-ht5mq8yt3m Před 2 lety +1

    💪💪💪தேனை சாப்பிட்ட உணர்வு கிடைத்தது நன்றி

  • @mrmike2494
    @mrmike2494 Před 2 lety +4

    தேனின் சுவை..தேனை சுவைப்பதில் இல்லை....தேனை சுவைத்ததில் உள்ளது....🍯🍯💖💖💖💖

    • @mrmike2494
      @mrmike2494 Před 2 lety

      அருமையான படைப்பு தோழா....💖

  • @enbakumarankumaran4389
    @enbakumarankumaran4389 Před 2 lety +3

    உங்களிடம் இன்னும் நிறைய தகவல்கள் எதிர்பார்கிறோம்

  • @d.suppulakshmid.suppulaksh8227

    நண்பா இது நல்லா இருக்கு ஒரே இடத்தில் கன்டண் வேண்டாம் இது சூப்பரா இருக்கு நிங்கள் மேலும் வளர வாழ்துகள்

  • @subburajm3934
    @subburajm3934 Před 2 lety +6

    அருமை அண்ணா... தேன் 🍯 பற்றிய தகவல்கள் சூப்பர் தேன் பேன்றூ சுவையாகவும் உள்ளது... அடுத்த வீடியோ இராமானுசர் பற்றிய அண்ணா..

  • @tamizhazhagan6948
    @tamizhazhagan6948 Před 2 lety +4

    Semma semma
    🍯 Honey ah taste Panna mathri irunthuchi UNGA video experience

  • @narenkartik2078
    @narenkartik2078 Před 2 lety +6

    தேனின் வரலாறு மிகவும் சுவையாக இருந்தது

    • @smartbuddy1364
      @smartbuddy1364 Před 2 lety

      ஆம் நானும் நக்கிப்பாத்தேன் சுவையாக உள்ளது 😋

  • @balaamuthan8107
    @balaamuthan8107 Před 2 lety +2

    Honey pathi topic start pannum pothe nature shadow varuvanganu nenachen.🙂 One of the best real honey seller

  • @mohammedbinbabu7875
    @mohammedbinbabu7875 Před 2 lety +3

    I am first comments...
    And
    I am first like...

  • @antonyraj1986
    @antonyraj1986 Před 2 lety +4

    உங்கள் குரலும்.உங்கள் தேடலும் தேன் தான் எங்களுக்கு

  • @rajeshkumaraliasselvavika3796

    கனமான இதயத்தில்
    மிறுதுவாய் இருக்கிறது
    பால்ய தோழி பற்றிய
    நினைவுகள்...🌹🦋
    எங்கள் இருவருக்குமான
    அறிமுகமே சிக்கலால்
    தொடங்கியதுதான். 🌹🌹
    தம்பி கிணத்துல
    ராட்டின கயிறு சிக்கிட்டு
    எம் பொண்ணு
    கூப்பிட்றா
    நீ கொஞ்சம் எடுத்துட்ரியாப்பா
    என்ற அவள் தாயின்
    வேண்டுகோளை ஏற்று
    சென்றேன் அவளிடத்தில்..
    ராட்டின சிக்கலை
    தீர்த்த கணத்தில்
    கூறினாள் தேங்க்ஸ் என்று
    ஆங்கில கான்வென்ட் போதித்து இருக்கிறது
    போலும் நாகரீகத்தை
    அரசாங்க பள்ளியில்
    நான் பயின்றதெல்லாம்
    அறியாமையை என்பதெல்லாம்
    கூறவே இல்லை
    நோ மென்ஷன் என்று 🌹🦋💞
    கிணற்றடியில் இருந்து
    தொடங்கியதாலோ
    என்னமோ..
    எங்கள் நட்பு நீராலயே
    பலமானது 🌹🦋🍂🦚
    எங்கள் குடி நீர் குழாயடிக்கு
    சமூகம் பம்ப் ஹவுஸ்
    என பெயர் சூட்டி இருந்தது 🌹
    மாலை இளம் வெயிலில்
    தொடங்கும் நீர் பிடிக்கும் வரிசை🍂😜
    அவளுக்கு முன்பாக நான் இருந்தால் உடனே கேட்டு விடுவாள் நா பிடிச்சுகிறேனே
    ராஜேஷ் என்று 🦋🌹
    விட்டு கொடுக்கும் என் பெருந்தன்மையை
    நான் சுட்டி காண்பிப்பேன்
    என்பதாளோ என்னமோ
    அவ்வப்போது விடுவாள்
    பொதுவான அறிக்கை ஒன்றை
    எங்கம்மா சொல்வாங்க
    சொல்லி காமிக்கிற பசங்களோட சேரவே சேராதன்னு
    என்பாள் 💞🙏
    அவள் பொது அறிக்கை
    என் வாய்க்கு பூட்டு 🦚🙂
    பள்ளியில் பாரதி🔥🔥
    பாரதிதாசன் ❤
    ஷேக்ஸ்பியர் என பழுத்த
    இலக்கியவாதிகளின்
    கவிதைகள்
    பாடங்களானபோது
    எதையுமே உணர்ந்ததில்லை நான் 🌹🦋🙏💞🍂🦚
    என்றேனும் உதிர்ப்பாள்
    வெட்கத்தில் ஒரு புன்னகையை
    ப்ப்ப்ப்..போ என்று 🍂
    அதில் உணர்ந்திருக்கிறேன்
    சில இலக்கியங்களை நான் 🙂🦚🌹🦋🙏💞🍂
    என் ஆர்ப்பரிக்கும்
    சுட்டி தனங்களில்
    மதிமயங்கி
    என் இருபிஞ்சுகைகளை
    இழுத்துபிடித்து
    என்றேனும் அவள்தாய்
    கேட்பாள்
    ஏய் ஏம்பொண்ண கட்டிக்கிறியாடா...என்று
    வேகமாக ஒட்டிக்கொள்ளும்
    வெட்க்கமும் நாணமும்🍂💞🦋
    சில காலம் கடந்த பின்பு
    கேட்டுகொண்டு இருக்கிறாள்
    என்னையாவது கட்டிக்கோடா என்று 🙂🦚
    இவையாவும் பல காலம்
    கடக்கும் தான்🍂💞
    எனினும் இருக்கும்
    காலமாகாமல் 🍂💞🦋❤
    அவள் தந்தைக்கும் எனக்கும் ஆன உறவு பல ரகசிய
    உடன் படிக்கையால் ஆனது 🥭
    என் பள்ளி வாழ்வு முற்று பெற்று நான் வேலைக்கு ஆயத்தமான போது
    எனக்கு தெரிஞ்ச ப்ரெண்டு
    லாட்டரி கட வெச்சு இருக்காரு
    ராஜேஷ வேலைக்கு அனுப்புறீங்களா என அம்மாவிடம் கேட்ட நொடியிலேயே
    கரும்பு திண்ண கூலியா கணக்காக தலையாட்டி
    அனுப்பி வைத்தாள்
    அம்மா என்னை...
    இரவு வீடு திரும்புகையில்
    அவ்வப்போது திண்பண்டம்
    வாங்கி திண்பித்து அழைத்து வருவார் 🍈🔥
    எல்லோருக்கும் வாங்க காசு இல்ல ஏம் ப்பசங்ககிட்ட
    சொல்லாதப்பா என்பார் 🦚🍂
    தன் பிள்ளைகளின் பசியை பற்றியே நினைக்காத
    பல தந்தைகளுக்கு மத்தியில்
    என் பசியை பற்றியறிந்து
    கொடுத்த அவள் தந்தை
    படித்த இலக்கணம்தான் என்ன? 🦚
    நான் அவள் மீதும்
    அவள் என் மீதும்
    வைத்து இருக்கும் அன்பு
    அலாதியானதுதான் 🦚
    எனினும் இருக்கிறது
    நிரப்பபடாத ஓர் வெற்றிடம் 😊
    உலகத்தால் தலை சிறந்தது
    என போற்றப்படும்
    பல வற்றிலேயே வெற்றிடங்கள்
    உள்ள போது நாங்கள் இருவரும் எம்மாத்திரம்? 🦚🍂💞🙏🦋🌹🙏💞🍂🦚
    உலக புகழ்💞
    மோனைலிசா 🌹புன்னகையும்
    தாஸ்தாயெவ்ஸ்கி🦋 இலக்கியமும்
    வாகாவின் ஓவியமும்
    போல எங்கள் நட்பு 🙃❤
    கனமான இதயத்தில்
    மிறுதுவாய் இருக்கிறது
    என் பால்ய தோழியை பற்றிய
    நினைவுகள் 🙏💞🍂🦚

  • @Kumarandevasenapathy6715
    @Kumarandevasenapathy6715 Před 2 lety +2

    மலர்த்தேன் போல் நானும் மலர்த்தேன், உனக்கென வளர்த்தேன் பருவத்தில் மணந்தேன், மலர்த்தேன் போல் நானும் மலர்த்தேன், உனக்கென வளர்த்தேன் பருவத்தில் மணந்தேன்,
    எடுத்தேன் கொடுத்தேன் சுவை தேன், இனிதேன் இல்லாதபடி கதை முடித்தேன்'…✨2️⃣0️⃣2️⃣2️⃣

  • @vanavarayanvanavarayan1935

    இன்னும் உங்களிடம் அதிகமாக எதிர்பார்க்கிறோம் அண்ணா

  • @ahakkeem
    @ahakkeem Před 2 lety +2

    Well explained. You are modern era social science teacher

  • @mohammedimran9827
    @mohammedimran9827 Před 2 lety +3

    Super 💗 bro.... Keep going

  • @jaichandrans1813
    @jaichandrans1813 Před 2 lety +1

    Unga video presentation romba nalla irukku, innum neraiya video poda ennoda valthukkal

  • @mkmahendiran
    @mkmahendiran Před 2 lety +2

    அடுத்த வீடியோ கணிதமேதை ராமானுஜர் 💯🏆

  • @mynameistamil6967
    @mynameistamil6967 Před 2 lety +2

    وَاَوۡحٰى رَبُّكَ اِلَى النَّحۡلِ اَنِ اتَّخِذِىۡ مِنَ الۡجِبَالِ بُيُوۡتًا وَّمِنَ الشَّجَرِ وَمِمَّا يَعۡرِشُوۡنَۙ ‏﴿
    "மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!" என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் தக்க சான்று உள்ளது.
    [குர்ஆன் 16:68-69]
    பூ விலிருந்து தேனை தேனிக்கள் சாப்பிடும் போது குர்ஆன் கனி என கூறுவது ஏன் ?
    பழத்திற்கு முன் மொட்டு மொட்டுக்கு முன் பூ
    அதன் மொத்த முதிர் வடிவம் கனி என்பதால்
    கனியின் மூல சத்து பூக்களில் உள்ளது

  • @wasimakramtd
    @wasimakramtd Před 2 lety +5

    Excellent video day by day good video you have uploaded, never get bored keep it up interesting topics to be continue.....

  • @navaneethakrishnanafcons7262

    சிலம்பாட்டம் வரலாறு
    கட்டபொம்மன் அவர்கள் உண்மை வரலாறு
    Video போடுங்க

  • @Mages143
    @Mages143 Před 2 lety +6

    தேனீக்கள் போகும் திசைகளை தான் நானும் பின்பற்றுகிறேன்... எனக்கு தேவையான அளவு தேனை வருடா வருடம் தகுந்த சீசனில் நானே என் கிராமத்துக்கு போய் எடுத்துக் கொள்கிறேன்..😁

  • @monishkumark1181
    @monishkumark1181 Před 2 lety +2

    "Mooda nambikaikal in History" Title la video pannunga bro

  • @user-wh6nr1qg5e
    @user-wh6nr1qg5e Před 2 lety +1

    இனிப்பான காணொளி வாழ்த்துக்கள்

  • @user-mm1ix9wv9g
    @user-mm1ix9wv9g Před 2 lety +2

    2 mins early innaiku... Sema... I was eagerly waiting

  • @rajuganthi3559
    @rajuganthi3559 Před 2 lety

    ரொம்ப நன்றி நண்பரே
    ரொம்ப நாளா மலைத்தேன் எங்க கிடைக்குமுன்னு தேடினேன் கரெக்டான அட்ரஸ் சொன்னதுக்கு நன்றி
    இந்த சேனல் மேலும் மேலும் வளர அனைத்து நண்பர்கள் சார்பாக வாழ்த்துகிறேன் 👌👍🔥🔥🔥

  • @kamaldurai
    @kamaldurai Před 2 lety +2

    Ramanujar 💥... My inspiration ✨... Im eagerly waiting Bro 😍...

  • @manicsk7
    @manicsk7 Před 2 lety +2

    @bigbangbogan Super information Sam and John #bcubers

  • @Dilaksan-lx4qg
    @Dilaksan-lx4qg Před 2 lety +1

    அருமையான பதிவு சகோ❤️

  • @prajithp7047
    @prajithp7047 Před 2 lety +1

    15.44 to 15.48 ..... Food reviewer aaha maariya bogan brooo..... Super bro.. 😎👍

  • @meiyappanselvam4650
    @meiyappanselvam4650 Před 2 lety +1

    Awesome video bro❤️
    Thaen pinnadi ivlo periya kathaiya OMG

  • @RamKumar-tu2gl
    @RamKumar-tu2gl Před 2 lety

    உங்களது பதிவுகளும் தேன் போன்று அருமையாக இருக்கிறது.

  • @innerpeace888
    @innerpeace888 Před 2 lety +2

    Looking forward too see IDLY & DOSA history !!

  • @srivathsanrajendran
    @srivathsanrajendran Před 2 lety +1

    I just received Honey from Nature Shadow... Looks very genuine, would recommend to others as well.. 👌

  • @claretantony434
    @claretantony434 Před 2 lety +2

    Great effort . Appreciate your dedication to give a live video.

  • @kumarfernandez1960
    @kumarfernandez1960 Před 2 lety +1

    வணக்கம் bogan நீங்கள் ஒரு நல்ல அறிவாளி என நினைத்தேன். ஆனால் இரண்டு வயதிற்கு குறைவான குழந்தை களுக்கு தேன் மிகவும் ஆபத்தானது அதிலும் பாலுடன் கலந்து அருந்துவது உகந்தது அல்ல.🙏 but I like you bro.

  • @TAMILSELVAN.D
    @TAMILSELVAN.D Před 2 lety +3

    சகோ எனது நண்பர்களுடன் நாங்கள் தேனு எடுப்போம் நீங்கள் கூறிய அனைத்தும் முக்கியமான கொசு தேனை இரண்டு முறை எடுத்து சாப்பிட்டு உள்ளோம் ஆனால் தற்போது கொசு தேன் எங்கள் கிராமத்தில் கிடைப்பது இல்லை மேலும் பாறை தேன் எடுத்தது இல்லை. பெரிய தேனீ வகை மலை தேன் அதிகம் உள்ளது .மேலும் தாய் பாலுக்கு அடுத்து எனது குழந்தையின் முதல் இனிப்பு தேன் தான்.கோமான் எனது ஊர் கிராமத்தில் இருந்து சகோ

    • @arupadaihoneyhunters
      @arupadaihoneyhunters Před 2 lety

      பெருந்தேனீக்கள் (மலைத்தேன்) எங்கு இருந்தாலும் தகவல் கொடுங்கள்.. நாங்கள் எடுக்கிறோம் 💚

  • @Nithiya123
    @Nithiya123 Před 2 lety +1

    As always an excellent video. Super bro

  • @livfreshalive5046
    @livfreshalive5046 Před 2 lety +1

    🍯 Honey - your personal experiences. Explained perfectly for us to understand the truth behind Honey production and consumption.. Thanks!!

  • @rashmi_m_ranjan
    @rashmi_m_ranjan Před 2 lety

    appreciate your efforts to have actually gone to the place where honey is taken and also suggesting their business !

  • @santhoshsathish781
    @santhoshsathish781 Před 2 lety

    At starting..Ungaloda then paathina uvamei semma aiyya..😀

  • @sai8041
    @sai8041 Před 2 lety +1

    World class mathematician SRINIVASA RAMANUJAM❤

  • @sundaramoorthimurugan3914

    Good ! Bloopers um podunga super a irukku. Also we can see your effort

  • @chennaiadvice3278
    @chennaiadvice3278 Před 2 lety

    நல்லது சொல்லும் நல்ல சிந்தனை.......வாழ்த்துக்கள்

  • @hopetohopelessministry3163

    Thank you so much Anna Bible reference that you given , you have so much of Bible knowledge god bless you abundantly.

  • @sathishsamuel5235
    @sathishsamuel5235 Před 2 lety

    Nenga than bro naan neraiya vishayam enaku theriya vachathu.thanks bro

  • @harisubramanian4165
    @harisubramanian4165 Před 2 lety +2

    Fantastic work

  • @yasinmohd9636
    @yasinmohd9636 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி 🙏

  • @clecaro
    @clecaro Před 4 měsíci

    Quite informative, none in tamil explained about honey in detail like you. Even those who claim to be in honey for generations... 👍 keep it up!

  • @mohammedbinbabu7875
    @mohammedbinbabu7875 Před 2 lety +4

    Hjrath Umar bin al kathab (ra) pathi podunga...

  • @mrdot6963
    @mrdot6963 Před 2 lety

    அருமையான தேனீர் விருந்து,😊

  • @Siva-wy8cz
    @Siva-wy8cz Před 2 lety +1

    தயவு செய்து சிலம்பாட்டம் பற்றி சொல்லுங்க

  • @subbumohan6490
    @subbumohan6490 Před 2 lety +1

    அண்ணா அப்படியே பெட்ரோமாக்ஸ் லைட் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்

  • @karthik57838
    @karthik57838 Před 2 lety +1

    Brila group. . . . history பற்றி video போடவும்.....

  • @AmazTech
    @AmazTech Před 2 lety +5

    I thought it's jangiri, he used jangiri word also in that movie right?
    So it's Adai...ThaenAdai...

  • @suresharumugam346
    @suresharumugam346 Před 2 lety

    அருமையான பதிவு

  • @prasantha8048
    @prasantha8048 Před 2 lety

    அருமையான பதிவு 🙏

  • @Alpha555
    @Alpha555 Před 2 lety +7

    I bought this honey using your coupon code and it was delivered today. I must admit it was one of the finest, raw and authentic honey I’ve tasted. Thanks for sharing 🙏

    • @pavinkumar0711
      @pavinkumar0711 Před 2 lety

      Bro is that better than the one we get in our shops, like lion, daubar etc?
      Bcoz I'm willing to buy one, so need your suggestion on this

    • @Alpha555
      @Alpha555 Před 2 lety +2

      @@pavinkumar0711 you can’t compare this honey with lion, Dabur or other corporate products!! It’s just raw and original, due to this it might taste quite different. Only drawback is the cost which is high.

    • @pavinkumar0711
      @pavinkumar0711 Před 2 lety

      @@Alpha555 different in the sense? More taste or bitter mixed sweet kind of taste.

    • @Alpha555
      @Alpha555 Před 2 lety +1

      @@pavinkumar0711 taste is too good and you can see chunks of small honey wax. Overall I could say, it’s the best honey I’ve tasted so far!!

    • @pavinkumar0711
      @pavinkumar0711 Před 2 lety

      @@Alpha555 thank you brother.... Will they deliver all over Tamilnadu? Any idea on that

  • @m.kalanidhimaran1108
    @m.kalanidhimaran1108 Před 2 lety +1

    Good evening Anna
    We purchased the burrow and raw honey from nature shadow recommended by you, anna
    It was toooooooo tasty and delicious. Really tasted like an elixir. Thank you for your recommendation Anna.
    But the rate was too high. It would be nice if rate is reduced.

  • @madeshraaju8434
    @madeshraaju8434 Před 2 lety +2

    Maple syrup pathi oru video podunga Anna ❤️
    All ur videos are so good 🎉

  • @arun5096
    @arun5096 Před 2 lety +1

    Good effort

  • @rajaramalingam3157
    @rajaramalingam3157 Před 2 lety +4

    If the bee disappeared off the surface of the globe, then man would have only four years of life left.- Albert Einstein

  • @thangarajp4587
    @thangarajp4587 Před 2 lety

    அருமை...

  • @MORNINGSTAARR
    @MORNINGSTAARR Před 2 lety +1

    நான் எங்கள் ஊரில் மூன்று வகை தேன் எடுப்பேன் அவை மஞ்சல் தேன், செந்தேன், கருந்தேன்🐝🕉️

  • @user-hb9og1fp4y
    @user-hb9og1fp4y Před 2 lety +1

    வாழ்த்துக்கள்.. அண்ணா...

  • @ravis9972
    @ravis9972 Před rokem

    நன்றி நண்பரே

  • @sureshsureshkumar1377
    @sureshsureshkumar1377 Před 2 lety

    Super information and good job

  • @satheeshkumar493
    @satheeshkumar493 Před 2 lety +1

    Excellent work 👍

  • @j.ssportsclub6040
    @j.ssportsclub6040 Před 2 lety

    arputham arumai

  • @vijimohan4214
    @vijimohan4214 Před 2 lety +3

    Anna parrot pathi solluga anna and cycle history also....

  • @greenfather9827
    @greenfather9827 Před 2 lety

    நன்றி ஜாய