310-ஐ தாண்டியது பாஜக I குமரியில் மோடி தியானம் I எத்தனை கோயிலை கட்டியிருக்கிறது அறநிலையத்துறை?

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2024
  • 310-ஐ தாண்டியது பாஜக I குமரியில் மோடி தியானம் I எத்தனை கோயிலை கட்டியிருக்கிறது அறநிலையத்துறை? I கோலாகல ஸ்ரீநிவாஸ் kolahalas tv
    Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks:
    / @kolahalastv
    kolakala srinivas latest kolahala Srinivas
    மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்
  • Zábava

Komentáře • 470

  • @sekarr2412
    @sekarr2412 Před měsícem +64

    மீண்டும் மூன்றாவது முறையாக மோடிஜியே பிரதமராக பகவானிடம் ப்ரார்த்தனை செய்கிறேன் ஜெய் ச்ரீராம் 🎉🎉

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 Před měsícem +1

      வரக்கூடாது என மக்கள் சிவனை வேண்டுகிறார் கள். அப்படியே நடக்கட்டும்.அம்பானிக்கும் அதானி க்கு ம் சாமரம் வீசும் இந்த ஆர்எஸ்எஸ் கூட்டம் இனி வரக்கூடாது.

  • @s.p.prakash100
    @s.p.prakash100 Před měsícem +20

    மோதி அவர்களை மனதார வரவேற்கிறோம். வாழ்க பாரதம், வாழ்க மோதி அவர்கள்.

  • @sssjanar551
    @sssjanar551 Před měsícem +10

    பாரத நாட்டிற்கு மூன்றாவது முறையாக பதவியேற்க போகும் மோடி அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்.

  • @ramakrishnansethuraman354
    @ramakrishnansethuraman354 Před měsícem +16

    நிச்சயமாக கோவில்கள் அரசிடமிருந்து வெளிவந்தே ஆக வேண்டும். அண்ணாமலை சொல்வது மிகவும் சரிதான்

  • @shanmugamthevar5608
    @shanmugamthevar5608 Před měsícem +69

    தமிழகத்தில் அறநிலைத்துறையே தமிழகத்தில் பாஜகவை ஆட்சியில் அமர்த்தும் தருணம் அமையும். நன்றி வணக்கம் சார்

    • @vasudevannammalvar5166
      @vasudevannammalvar5166 Před měsícem

      ஓட்டு போடாதவர்கள் இந்துக்களே 40%..
      95% இந்துக்கள் கட்டாயமாக வாக்களிக்க வேண்டும்..அப்போதுதான் பிஜேபி வளரும் .

    • @madpriyajan04
      @madpriyajan04 Před měsícem +1

      In TN it’s Arram illa thurai.

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Před měsícem +110

    பாரதப் பிரதமரின் ஆளுமை தொடர , இந்திய மக்களின் சார்பாக கோடானுகோடி வாழ்த்துக்கள்.

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 Před měsícem +1

      OPS செய்த தியானதால் அவர் அரசியலில் ஓரங்கட்ட பட்டார். இதே நிலை இவருக்கும் வந்தாலும் வரலாம்.

    • @kannata6363
      @kannata6363 Před měsícem +5

      ​@@anbukkarasi1163வேண்டாம் வீணான கனவு
      எவரை எவருடன் ஒப்பிடுவது?
      புள்ளிக் கூட்டணி
      தேறாது

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 Před měsícem

      @@anbukkarasi1163 உலகமே உற்று நோக்கும் பாரதப்பிரதமரான மோடிஜி.
      கிணற்றுத் தவளையான மெரினா கல்லறையில் பதுங்கும் திராவிட குடும்ப வாரிசு ஊழல் தலைவர்கள்.

    • @nellaisingam3391
      @nellaisingam3391 Před měsícem +4

      4.ம் தேதி வரை இப்படியே கனவு காணுங்கள் மீண்டும் பிரதமராக வருவார் மோடி

    • @vrchandrasekaran56
      @vrchandrasekaran56 Před měsícem +3

      @@anbukkarasi1163 உலகமே போற்றும் உத்தமத் தலைவர் மோடிஜி.
      திராவிட ஊழல் மற்றும் குடும்ப வாரிசு அரசியல் , மெரினா கல்லறை பாதுகாவலர்கள் தானே OPS .

  • @spy61
    @spy61 Před měsícem +69

    மூன்றாவது முறை பதவி ஏற்பதற்கு ...குமரி முனையில்யிலிருநாது தியானம் செய்து தன் பயணத்தை துவக்குகிறார்...
    வெற்றி உமதே...
    அறநிலைய துறை வந்த பிறகு தான் கோவில்கள் குட்டிச்சுவராக போச்சு

  • @karpagael9412
    @karpagael9412 Před měsícem +94

    மோடி மீண்டும் மோடி மிகப்பெரிய வெற்றி பெற தமிழ்நாட்டில் அண்ணாமலை தலை மேலான மிகப்பெரிய வெற்றி

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Před měsícem +100

    கோயிலை இந்துக்கள் நடத்த வேண்டும்

  • @venkatesan8724
    @venkatesan8724 Před měsícem +22

    சுரண்டுவதற்குத்தான் இந்த துறை.

  • @harimuniyappan1201
    @harimuniyappan1201 Před měsícem +91

    இந்து அறநிலை துறை இடம் கோயில்கள் போனதால் பராமரிப்பு இல்லை சிலைகள் காணாமல் போவது இது எல்லாம் நடக்குது ஜெய்ஹிந்த்.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před měsícem +10

      கோவில்கள் இடிக்கப் படுகின்றன என்பதை சேர்த்துக் கொள்ளுங்கள்

    • @user-sh4md2mn2gvedhanadhan
      @user-sh4md2mn2gvedhanadhan Před měsícem +9

      உண்டியல் பணம் நகைகள் எல்லாம் என்ன ஆகிறது கட்டுமர குடும்பத்திற்கே வெளிச்சம்

    • @anbukkarasi1163
      @anbukkarasi1163 Před měsícem

      ​@@user-sh4md2mn2gvedhanadhanஅயோ த்தி ராமனிடம் கூறுங்கள் கண்டுபிடித்து தருவார்.கடவுள் நம்பிக்கையை வைத்து அரசியல் வியாபாரம் செய்வது தவறு.

  • @cheranbalu
    @cheranbalu Před měsícem +37

    ஜயா 2029 ல் மோடி தான் இந்திய பிரதமர் வாழ்த்துக்கள் 💐

  • @balakrishnanm2603
    @balakrishnanm2603 Před měsícem +55

    இந்த சட்டம் கொண்டு வந்தது காங்கிரஸ் கட்சி தான் .ஏன்னா அவர்கள் குடும்பம் ஆதரித்த இஸ்லாமிய கிருத்துவ மதத்தை வளர்க்கும் நோக்கத்துடன் என்று சொல்லப்படுகிறது.

    • @rajarajan9782
      @rajarajan9782 Před měsícem +13

      Definitely.

    • @kunkumabalasubramanian2665
      @kunkumabalasubramanian2665 Před měsícem

      காங்கிரஸின் முதல் பிரதமர் ஒரு இஸ்லாமியர். அவனுக்கு இந்து மதத்தில் மிகுந்த வெறுப்பு உண்டு. அவன் பல சட்டங்களை இந்துக்களுக்கு எதிராக கொண்டுவந்தான். இந்திராவும் அதே போல். சூனியகாரி வந்ததே கிருத்துவத்தை பரப்ப. அவள் இந்துக்களுக்கு எதிராக சட்டமியற்ற மவுன மோகன் சிங்கத்தை நிர்பந்தத்திற்கு உட் படுத்தினாள். ராவுலும் தன் மூதாதையர் முஸ்லீம்கள் தான் என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளான். இனி காங்கிரஸூம் திராவிட கட்சிகளும் இருக்கவே கூடாது. அவைகளை தடை செய்ய வேண்டும். காங்கிரஸில் இந்த பல தலைவர்களை இந்த குடும்பம் ஓரம் கட்டி வரலாற்றிலிருந்து மறைத்து விட்டது. காந்தியை விட தியாகங்கள் செய்த தலைவர்கள் பலர் அவர்கள் எல்லாம் இந்த தேசவிரோத குடும்பத்தால் இருட்டடிப்பு செய்யப் பட்டு விட்டது. இந்தியாவின் சுதந்திரத்துக்கு காந்தியும் ஒரு காரணம் அவ்வளவுதான். மற்றவர்களின் பங்களிப்புகளும் அதிகம். அவை ஏன் மறைக்கப் பட்டன.

    • @Nithi777
      @Nithi777 Před měsícem +4

      👌👌👌

    • @subramanianr3996
      @subramanianr3996 Před měsícem +5

      மிகவும் சரியான கருத்து

  • @chitrasundar9817
    @chitrasundar9817 Před měsícem +30

    பதறாத காரியம் சிதறாது என்பது சான்றோர் வாக்கு அதை கெட்டியாக மோடிஜி உணர்வுபூர்வமான பிடித்துக்கொண்டுள்ளார்

  • @ramanathannatarajan2785
    @ramanathannatarajan2785 Před měsícem +10

    காந்தியினால் மட்டும் சுதந்திரம் வரவில்லை. நேதாஜி படேல் பகத்சிங் இன்னும் பல மாபெரும் தலைவர்கள் மூலம் வந்தது சுதந்திரம்

  • @ramamurthyv3821
    @ramamurthyv3821 Před měsícem +25

    அருமையான காணொளி.
    நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை. தமிழ்நாட்டுல இருக்கும் இரண்டு திராவிட கட்சிகளும் ஒழிந்தால்தான் இது சாத்தியப்படும்.
    விரைவில் காலம் மாறும், தமிழ்நாடு ஆன்மீக நாடாக மாறும்.
    ஜெய்ஹிந்த்

  • @anandagopalankidambi3179
    @anandagopalankidambi3179 Před měsícem +34

    மோடிஜி யோகி மாறி இல்லை - யோகி தான்.

  • @velusamia4304
    @velusamia4304 Před měsícem +10

    தமிழ் மொழி இனம் மக்கள் முன்னேற
    தமிழ்நாட்டின் முதல்வராக அண்ணாமலையயும்
    பாரத பிரதமராக மோடியும் வந்தால் நல்லது

  • @shanmugarajank6721
    @shanmugarajank6721 Před měsícem +17

    அனைத்து இந்துக் கோவில்களையும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கீழ் நிர்வகிக்கலாம்.

    • @arumugamchockalingam7175
      @arumugamchockalingam7175 Před měsícem

      No, it should be handled by the good people having no attachment to their own family

  • @Jeevanadhi
    @Jeevanadhi Před měsícem +27

    ஆதினங்களின் பொறுப்பில் ஒப்படைத்தால் ஆலயங்கள் சிறப்பாக செயல்பட இயலும்.

    • @rajeswariv7648
      @rajeswariv7648 Před měsícem

      ஆதினங்களில் திராவிடகட்சிகளின் தலையீடும்,மிரட்டலும் அதிகம்.அவர்களை சுதந்திரமாக நடத்த விடமாட்டார்கள்.

  • @cutedivi18
    @cutedivi18 Před měsícem +16

    மோடி. வந்தால். பிஜேபி. வந்தால். நாட்டின். வசந்தம். இந்தி கூட்டணி. வந்தால். நாட்டர்க்கு. நிதி. காரியம். செய்யலாம்

  • @rajamohanan-gl5sq
    @rajamohanan-gl5sq Před měsícem +30

    அறநிலை துறையெ கோவில் நிர்வாகத்தில் இருந்து விடுவிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். மோதி ஜி யின் மூன்றாவது ஆட்சியில் சட்டபூர்வமாக நாடு மொத்தம் நடத்தி தரவேண்டும்.

  • @KARTHIKEYANSIVA-wf9op
    @KARTHIKEYANSIVA-wf9op Před měsícem +13

    மோடி மஹான் என்று அறிவோம், மோடி மஹான் என்று உணர்வோம்.

  • @ramsubu7155
    @ramsubu7155 Před měsícem +16

    மந்த்ரலாயாவின் நிர்வாகத்தை பார்த்து மிரண்டுவிட்டேன். அற்புதமான நிர்வாகம்.

  • @ThyaguThiruvarur
    @ThyaguThiruvarur Před měsícem +12

    #ஜெய்ஸ்ரீராம்
    #மீண்டும்மோடி
    #வேண்டும்மோடி #மூன்றாம்முறையும்மோடி
    #400க்குமேல்மோடி
    #ஜெய்ஹிந்த்
    #வந்தேமாதரம்
    🙏🇮🇳🙏

  • @subramanianke692
    @subramanianke692 Před měsícem +10

    இந்து அறநிலையத்துறை வருவதற்கு முன் பல நூற்றாண்டுகளாக மக்கள் தான் நடத்தி வருகின்றனர் 😢

    • @arimsamyable
      @arimsamyable Před měsícem

      ஒவ்வொரு கோவிலிலும் ஒரு குறிப்பிட்ட குரு பரம்பரை, சம்பிரதாயம், சாகா, சூத்திரம் பின்பற்றி வந்தன. ஒவ்வொரு கோவிலிலும் ஒரு குறிப்பிட்ட குலத்தவர் கட்டுப்பாட்டில் இருந்தது. பிராமணர்கள் கோவில் நிர்வாகத்தில் தலையிடுவதில்லை. ஒவ்வொரு குலத்தவரும் தங்கள் வருங்கால சந்ததியினருக்கு நிதி சொத்து கோவில்கள் மூலம் சேர்த்து வைத்தனர்.
      எல்லா கோவில்களிலும் அரசர்கள் கட்டியதால் அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது இல்லை.
      கொரியர்கள், ஜப்பானியர்கள், சீனர்கள் இன்றளவும் இதை பின்பற்றி வருகின்றனர். அவர்களும் கோவில்களை குலத்தவர் கட்டுப்பாட்டில் தான் வைத்துள்ளனர். நிறைய நிதி மற்றும் பிற சொத்துக்கள் சேர்த்து வைத்து வருகின்றனர். பிற குலத்தவர் இந்த கோவிலுக்கு சென்றாலும் கோவில் நிர்வாகம் மற்றும் பிற விஷயங்களில் தலையிடுவதில்லை.

  • @dhanasekaran3779
    @dhanasekaran3779 Před měsícem +8

    ராமகிருஷ்ண மிஷன், மடம் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Před měsícem +10

    இந்த துறை 1960 உருவாக்கப்பட்டது ஆனால் என்னப்பயன் பொன்மணிக்கவேல் காவல்துறையில் பெரியபொறுப்பில் இருந்தவர் அரசிடம் கேட்கும் அறிக்கைக்கு ஒத்துழைக்கமருக்கிறார்கள்

  • @SeenivasanSeenivasankp
    @SeenivasanSeenivasankp Před měsícem +9

    மோடி ஐீ முன்றாவது முறையஆக பிரதமா் அக வாழ்த்துகள் கோலகல சீனிவாசன் சாா் உங்கள் சேவை தோடரட்டும் பாரத் மாத கீ ஐே ஐேய்ஹிந்த்

  • @palrajchinnasamy4043
    @palrajchinnasamy4043 Před měsícem +12

    நிர்வாகம் செய்ய முடியாது என்று இல்லை. நிச்சயமாக நிர்வகிக்க முடியும்.

  • @rajagopalg6866
    @rajagopalg6866 Před měsícem +9

    தமிழக அரசு கோவிலை கட்டவில்லை நூற்றுக் கணக்கில் இடித்துள்ளது

  • @thanikaturaja9926
    @thanikaturaja9926 Před měsícem +14

    Modiji is a god sent messaiaha to save this hindu nation india

  • @ExcitedAirplane-jp2mj
    @ExcitedAirplane-jp2mj Před měsícem +6

    மக்கள் நிர்வாகத்தில் கோவில் நடந்தால் மதமாற்றமே நடக்காது.நற்பணிகள் மட்டுமே நடக்கும்.

  • @gopinatha4001
    @gopinatha4001 Před měsícem +15

    ❤வாழ்க வளமுடன் பாரதம் ஜெய்ஹிந்த் வாய்மையே வெல்லும் ❤

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i Před měsícem +9

    சொல்வது 100 100 செய்து முடிப்பார்கள் Pjp சர்கார் jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam பரதன் அம்மா வணக்கம் வணக்கம் வணக்கம் 🎉🎉🎉🎉❤❤

  • @k.t.suresh3745
    @k.t.suresh3745 Před měsícem +5

    காந்தி இந்துக்களுக்கு செய்த துரோகமும் கூடவே கூறியிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும்.

  • @RameshKumar-jm5ep
    @RameshKumar-jm5ep Před měsícem +9

    அடையாறு உள்ள அனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் is best example for good maintenance.

  • @k.t.suresh3745
    @k.t.suresh3745 Před měsícem +9

    திரு ஆர், குருராஜ் ஐயா மூத்த வழக்கறிஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். வாழ்த்துக்கள் ‌

  • @kumars6916
    @kumars6916 Před měsícem +8

    திருவள்ளூர் அருள்மிகு வீரராகவன் பெருமாள் கோவில் தனியரால் நன்றாக பராமிக்கபடுகிறது

  • @hariharannarayanasamy9417
    @hariharannarayanasamy9417 Před měsícem +9

    பெரும்பாலான கோயில்களில் தனிப்பட்ட வகுப்பினர் முறையில் நிர்வாகம் சிறப்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

  • @ramanikrishnamurthy8141
    @ramanikrishnamurthy8141 Před měsícem +4

    அவர் அவர் தியானம் கடைபிடிப்பது மனதை ஒருநிலை படுத்துவதற்காக.நாமும் ஒருநாளைக்கு அவர்அவர்எழுந்தவுடன் 21 நிமிடமாவது ஒருநிலைப்படுத்த முற்படுவோம்.அந்த முயற்சி போக போக நமக்கே தெரியவரும் நாமும் அவர் இருக்கும் நாளிலிருந்து துவங்குவோம்.

  • @velusamia4304
    @velusamia4304 Před měsícem +4

    தலைமைப் பொறுப்பில்
    அண்ணாமலை வந்தாலே போதும்
    முன்னேற்றம் வரும்

  • @Ambiyaraja
    @Ambiyaraja Před měsícem +4

    ஆதீனங்கள்.. ஊர் பெரியவர்கள்...ஒன்று கூடினால் கண்டிப்பாக நல்லது நடக்கும்.
    இஸ்லாமியர்.கிரிஸ்துவர்
    தனி சட்டம்..அரசுக்கு சம்பந்தம் இல்லை .. ஏ ன்?
    .

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před měsícem +5

    மன்னர் ஆட்சியில் கோயில் பணத்தை அரசன் கொள்ளையடிக்கவில்லை.தி.மு.க.அரசு இப்ப. அப்படியா செயல் படுகிறது.கொள்ளையடிகாகிரார்கள் தி.மு.க.😂😂😂

    • @arimsamyable
      @arimsamyable Před měsícem

      கிராமத்து கோவில்களுக்குல் அரசர்கள் நுழைய மாட்டார்கள். Protocol என்ற ஒன்று இருந்தது.

  • @babuponnusamy1024
    @babuponnusamy1024 Před měsícem +5

    WELCOME. MODIJI. AAYEEYE. NAMASTHE. SADHA. VATHSALE. MAATRU BOOME. VANDHAN. KARTHA HUM.

  • @ckc5858
    @ckc5858 Před měsícem +4

    ஆதினம் கட்டுப்பாட்டில் உள்ள கோவில் மிகச் சிறப்பாக உள்ளது

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Před měsícem +3

    I agree with you 100%, Kolahalaji! Hope for justice! Jai Hind! Jai Shriram!

  • @mohanasundarama3940
    @mohanasundarama3940 Před měsícem +6

    Jai Hind Jai sri Ram ❤

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před měsícem +3

    Vanakkom kolohala srinivas ji 🙏🙏🙏

  • @tarakaduganapathysriram2492
    @tarakaduganapathysriram2492 Před měsícem +8

    Jai shree ram Modiji

  • @babuv1893
    @babuv1893 Před měsícem +1

    மிகவும் அருமையான பதிவு.
    தமிிக இந்து சமய அறநிலைய துறை இந்துக்களின் பரம எதிரி.

  • @SURYANARAYANANNARAYANANIYER
    @SURYANARAYANANNARAYANANIYER Před měsícem +5

    Kolahala Srinivas solvadhu நடக்கவேண்டும் endral Bjp தமிழ் நாட்டில் ATCHIKKU வரவேண்டும்

  • @vidyarajagopal115
    @vidyarajagopal115 Před měsícem +1

    மோடீஜியின் பொற்கால ஆட்சி பலகாலம் தொடர மனமார பிரார்த்திக்கிறோம் 🎉🙏🙏

  • @ganesanm5304
    @ganesanm5304 Před měsícem +4

    பாரத் மாதா கீ ஜெய் ஜெய் மோடி அரசு🙏🙏🙏🙏🙏🙏

  • @asokanbr7180
    @asokanbr7180 Před měsícem +3

    திரு மோடி அவர்கள் கண்டிப்பாக பெறுவார் ஜெய் ஸ்ரீராம் ஜெய்ஹிந்த்

  • @nashokbabu2974
    @nashokbabu2974 Před měsícem +5

    BJP should win 2026 election in TN and Annamalai should become CM - then TN people will understand the real benefits. Hope this will happen.

  • @ramyamirshika5603
    @ramyamirshika5603 Před měsícem +1

    சூப்பர் சார் நீங்கள் எல்லாம் தமிழகத்திற்கு கிடைத்த பொக்கிஷம். நன்றி சார்

  • @santhanameps9709
    @santhanameps9709 Před měsícem +1

    என் கிராமம் ஏனாதூர். அங்கு உள்ள சிவன் கோயிலில். அறநிலையத் துறை கையகப்படுத்து முன் நித்திய வழிபாடு தடங்கல் இல்லாமல் நடந்து அறநிலைத்துறை கையகப்படுத்திய பிறகு. அங்கு வழிபாடு தடைபட்டது. அங்குள்ள மக்கள் தான். தங்கள் பொறுப்பில் வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்கின்றனர் .அறிலையத்துறை ஏதும் செய்வதில்லை.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 Před měsícem +5

    ராஜரிஷி மோடிஜீ

  • @renganathannr1504
    @renganathannr1504 Před měsícem +1

    Good information, jai bharat India, jai hind

  • @arumugavelappan4428
    @arumugavelappan4428 Před měsícem +4

    தன்னலமற்ற தேசத்தலைவனின் தியாகமும் எளிமையும் பார்க்கும்போது விழியிரண்டில் நீர் பெருக்கெடுக்கிறது. கன்னியாகுமரி பாறையில் தியானம் செய்த நரேந்திரன் விவேகானந்தரானார். இதோ மீண்டும் நரேந்திரன் அதேபாறையில் மூன்றுநாள்.பாரதமே தலைவணங்குகிறது. வெல்வாய் நரேந்திரா!குமரி அன்னை இன்முகத்துடன் வரவேற்கிறாள்!
    நாகர்கோவில்.வே.ஆறுமுக வேலப்பன்....

  • @vasanthakumaryganesamurthy9789

    Jai Shree Ram

  • @manopradeep4886
    @manopradeep4886 Před měsícem +2

    மோடி ஐயா வெற்றி பெற வேண்டும் ❤ ஓம் நமச்சிவாய ❤

  • @periyakaruppaansubramaniap6323

    Super kolakala sriniwas Sir congratulations Pandian jaihind Mass speach super world 🌎 vishvaguru modiji 🙏🙏🙏

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy Před měsícem +3

    ஓம் நமசிவாய ஓம் சக்தி ஜெய் ஹிந்த்

  • @kumarnadhakumaran8417
    @kumarnadhakumaran8417 Před měsícem +3

    கோவிலைவிட்டு அரசு வெளியேரவேண்டும், இந்துக்களிடம் ஒப்படைக்கவேண்டும், by naattaraayan

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 Před měsícem +2

    Yes correct correct 💯💯💯

  • @muniandymunusamy7202
    @muniandymunusamy7202 Před měsícem +1

    🙏ஜெய் ஹிந்த் 🙏

  • @kalaichelvannadarajan5299
    @kalaichelvannadarajan5299 Před měsícem +6

    👌👌👌👌👌

  • @nagukrithi5990
    @nagukrithi5990 Před měsícem +1

    HRCE should be dismissed. ED and IT should investigate everyone associated with HRCE

  • @ramalingammuthusamy7937
    @ramalingammuthusamy7937 Před měsícem +4

    ஜெய் ஹிந்த் பாரத் மாதாகி ஜெய்

  • @ksganaphathysubramanian8051
    @ksganaphathysubramanian8051 Před měsícem +3

    Mahaan Modi is Shivas blessings to India. Long live India and Indians

  • @murugesanp7268
    @murugesanp7268 Před měsícem +1

    Fantastic explanation about the will power of Modiji and his meditation power which are strengthening our nation .Thanks. Kolagalash.

  • @murugesant5247
    @murugesant5247 Před měsícem +4

    ModijiMeditasanWorldYogaday
    Celebrate StartCongratsModiji

  • @vparthasarathy6323
    @vparthasarathy6323 Před měsícem +16

    சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெருமாள் கோவில் ஒரு டிரஸ்ட் நிர்வாகத்தால் மிகச்சிறப்பாக நிர்வகிக்கப்படுகிறது.

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 Před měsícem +5

      காரைக்குடி பக்கம் ஏகப்பட்ட நகரத்தார் கோவில்கள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் செட்டியார்கள் தான் நிர்வகிக்கின்றனர். புகழ்பெற்ற பல கோவில்கள் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் திறமையாகவும் நிர்வகிக்கின்றனர். காலம் தவறாமல் பூஜைகளும் நடக்கின்றன.🙏🙏🙏🙏💪💪💪💪👏👏👏💐💐💐💐🌺🌺🌺🏵🏵🏵

  • @govindasamyrajakarnan6028
    @govindasamyrajakarnan6028 Před měsícem +3

    Bharat vision 2047 its possible wisvaguru Modiji

  • @gopinatha4001
    @gopinatha4001 Před měsícem +1

    ❤359 to 434 வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் ❤

  • @mohanramvishwakarma765
    @mohanramvishwakarma765 Před měsícem +8

    பாகிஸ்தான் இந்துக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி வீடியோ போடுங்கள் சார். இங்கே நிறைய பேருக்கு பாடம் நடத்தணும்.

  • @ganeshponnusamy3721
    @ganeshponnusamy3721 Před měsícem +1

    கோவையில் ஒரு பழமையான கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பல லட்சம் பட்ஜெட் போட்டு சரியாக பாதி துகையை மட்டும் அர்ச்சகர்களிடம் கொடுத்து கும்பாபிஷேகத்தை முடிக்க சொல்லி கொடுத்து விட்டனர் இ. அ. நி. துறையினர். பொது மக்கள் உதவியுடன் கும்பாபிஷேகம் நடந்தது

  • @velusamia4304
    @velusamia4304 Před měsícem +5

    பாரத.தாயின் தவப்புதல்வன் பீஷ்ம பிதாமகன்‌மோடி

  • @indukeerthi4236
    @indukeerthi4236 Před měsícem +19

    BJP win 👍👍👍👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏🙏

  • @rengasankari5418
    @rengasankari5418 Před měsícem +2

    Super argument Mr Srinivas jee bharaat madhaki ki jai our support to you jai shree Ram

  • @ramananvenkat2448
    @ramananvenkat2448 Před měsícem +1

    Very nicely explained sir.

  • @s.alagappan166
    @s.alagappan166 Před měsícem

    எங்கள் கிராம சிவன் கோயிலை ஊர் மக்களே சிறப்பாக நிர்வகிக்கிறார்கள்

  • @venkatts7919
    @venkatts7919 Před měsícem +2

    தமிழகத்தில் உள்ள அனைத்து சாய்பாபா கோயிலை ஹிந்து அறநிலையத்துறை.தன் வசப்பட்டால் என்ன அதன் வருமானம் எவ்வளவு

  • @NagarajNagaraj-vc5cy
    @NagarajNagaraj-vc5cy Před měsícem +1

    நன்றி G நன்றி

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 Před měsícem +1

    Jai shree Ram

  • @user-ki1gf4wz8w
    @user-ki1gf4wz8w Před měsícem +1

    Very nice information sir 👍

  • @ksshan2810
    @ksshan2810 Před měsícem +1

    எனது பரமாத்மா மோடி என் ஆன்மாவை வழி நடத்துகிறார்❤❤

  • @sriram.k2963
    @sriram.k2963 Před měsícem +6

    ❤❤❤

  • @dharmajayama2763
    @dharmajayama2763 Před měsícem +5

    கரயான் புற்றில் கருநாகமான அறமற்றதுரை

  • @sabarinathans9603
    @sabarinathans9603 Před měsícem +2

    என் பிரதமர் நரேந்திர மோடிஐயா குரு ஜி கடைசிய கன்னியாகுமரி வந்த போது சுவாமி விவேகானந்தர் வங்க கடலில். நீந்தியே சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம் இருக்கும் இடத்தில் தியானம் செய்தார் என்பது நாம் அறிந்த உண்மை. என் பிரதமர் நரேந்திர மோடிஐயா குரு ஜி இந்த இடத்தில் தியானம். செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது என் பிரதமர் நரேந்திர மோடிஐயா குரு ஜி இதை எனக்கு நிறைவுவேற்றி உள்ளார்.. என் மனம் புரிப்பு அடைந்து உள்ளது. கோயம்புத்தூர் வாசி 🇮🇳🇮🇳🙏🇮🇳

  • @addsmano3710
    @addsmano3710 Před měsícem +3

    கோவிலை கட்டாது! இடிக்கத்தான் தெரியும்! அறநிலைய அபாயதுறை!😂😂😂

  • @user-mp7td8ds6d
    @user-mp7td8ds6d Před měsícem

    தனியார்.கோவில்கள்.எல்லாம் சிறப்பாகவே நடக்கின்றன .குறிப்பாக.கோவில் வருமானம் மடை மாற்றப்படுவதில்லை .நிர்வாகிகள் சம்பளம் பெறாமல் கவுரவ மற்றும் சேவை நோக்கில் செய் கின்றனர்.

  • @prabhasenthil3921
    @prabhasenthil3921 Před měsícem +1

    Was waiting for you

  • @sankarsumitha9223
    @sankarsumitha9223 Před měsícem

    Jaihind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐

  • @krishnamoorthiparasuraman6772
    @krishnamoorthiparasuraman6772 Před měsícem +2

    இந்து கோவில்கள் அரசு கட்டுபாட்டில் இருந்து விடுபட்டு விட்டால் இந்துக்கள் அவரவர் பகுதி கோவில்களை சீரும் சிறப்பும் ஆக வழி நடத்த நிதியுதவி முதல் நிர்வாக உதவிகளும் கிடைக்கவே செய்யும்

  • @reguit6316
    @reguit6316 Před měsícem

    Welcome modi ji ... A devotee from Kanyakumari... ❤

  • @sivaravisivaravi
    @sivaravisivaravi Před měsícem

    Jai Hind Jai Bharat Jai Modi Ji Sarkar

  • @charumathisanthanam6783
    @charumathisanthanam6783 Před měsícem +1

    Abdha Kanyakumari Thaye bless seiyatum