ஜல்லிக்கட்டு மண்ணில் அள்ளிக்கட்ட ஒர் அசைவ உணவகம் - MSF

Sdílet
Vložit
  • čas přidán 14. 08. 2020
  • அலங்காநல்லூரில் நல்ல அசைவ சாப்பாடு சாப்பிட ஒரு உணவகம் எதுன்னு யாரைக்கேட்டாலும் செல்லும் உணவகமாக திகழ்கிறது செல்லம் மெஸ், பல ஊர் தாண்டி இங்கு உணவு சாப்பிட வருகிறார்கள். ஆத்மார்த்தமான ஒர் அசைவ உணவை 68 ஆண்டுகளுக்கு மேலாக வழங்கி வருகிறார்கள்.
    Address:
    Sellam mess (Lucky mess)
    Pookara Street
    Near vadivaasal
    Alanganallur, Tamil Nadu 625501
    Location: goo.gl/maps/X9E319RQqUerJQQe7
    Phone no : 9843264278
    Price :
    Full meals: 70
    Mutton sukka: 90
    Broiler chicken fry: 70
    karandi Omelette: 10
    Fish fry: 40

Komentáře • 414

  • @madrasstreetfood
    @madrasstreetfood  Před 3 lety +89

    Address:
    Sellam mess (Lucky mess)
    Pookara Street
    Near vadivaasal
    Alanganallur, Tamil Nadu 625501
    Location: goo.gl/maps/X9E319RQqUerJQQe7
    Phone no : 9843264278

    • @sundart5451
      @sundart5451 Před 3 lety +9

      நண்பரே ஒரே ஒரு வேண்டுகோள் இனி வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு என்று போடா வேண்டாம்,
      எர் தழுவதல் என்று போடுங்க.

    • @carrotkitchenprivate9391
      @carrotkitchenprivate9391 Před 3 lety +4

      Super mind blowing

    • @microfoodfactory
      @microfoodfactory Před 3 lety +2

      Do more videos

    • @deepakc3899
      @deepakc3899 Před 3 lety +3

      Pls arrange to provide subtitles so that other states person like me can understand it. We watch all the feed videos regularly.

    • @parivallal3335
      @parivallal3335 Před 3 lety +1

      If

  • @anbumokesh1940
    @anbumokesh1940 Před 3 lety +2

    நான் காவல்துறையில் சென்னையில் பணிபுரிந்தாலும் எனது சொந்த ஊரான அலங்காநல்லூர் தெப்பக்குளம் செல்லம் உணவகத்தின் ருசிக்கு ஈடு இணை உண்டோ வாழ்த்துக்கள்

  • @rajeshnvp4725
    @rajeshnvp4725 Před 3 lety +256

    பார்க்கும்போதே யாருக்கெல்லாம் பசித்தது🤤😛

  • @saransk6072
    @saransk6072 Před 3 lety +59

    மனுசன் போதும் சொல்லும் ஒரே விஷயம் உணவு அதை நல்லபடியாக செய்து குடுக்குற உங்களுக்கு நன்றி

  • @vijaym3477
    @vijaym3477 Před 3 lety +34

    உணவை விட மக்கள் பெச்சு சுவையா இருக்கு, சிறப்பு MSF

    • @meiMei-zf6by
      @meiMei-zf6by Před 3 lety +6

      *பேச்சு

    • @gowthamlabs
      @gowthamlabs Před 3 lety +3

      அதாங்க மதுரை. பாசத்துக்கும் ரோஷத்திற்கும் பேர் போனவர்கள்

  • @sivakumaros
    @sivakumaros Před 3 lety +42

    வெள்ளந்தியான பேச்சு .
    மண்மனம் மாறாத சமையல்.
    அருமை 👌
    வாழ்த்துகள்
    தொரட்டும் செல்லம் மெஸ் தலைமுறைகள் கடந்து

  • @ayyanarbesantnagar6787
    @ayyanarbesantnagar6787 Před 3 lety +11

    நீங்கள் சொல்லும் போது வயிறு சம்பந்தமான பிரச்சினை என்றால் மக்களுக்கு புரியாது. நான் சாப்பிட்டு விட்டு பல இடங்களில் அவதிப்பட்டு இருக்கிறேன். சாப்பிட்ட பின் அரை கிலோ மீட்டர் கூட நடக்க முடியாமல் அவதிப்பட்டு இருக்கிறேன் . இரண்டு நாள்களுக்கு அந்த தாக்கம் இருந்துள்ளது.
    கேட்பதற்கு இனிமையாக இருந்தது.

  • @mohann6201
    @mohann6201 Před 3 lety +54

    எதார்த்தமான கிராமத்து பேச்சு அருமை 👌👌👌👌👌

    • @hariharan3746
      @hariharan3746 Před 3 lety +1

      Yes Anna..madurai makkul respect koduthu peasuvarkul. Peasum Tamizh sweet irukum. Kiramathu Tamizh anna

    • @mohann6201
      @mohann6201 Před 3 lety

      @@hariharan3746 😊😊😊😊😊😊👍👍👍👍👍👍👍👍👍👍

  • @karthickgreat
    @karthickgreat Před 3 lety +46

    அனைவரின் பேச்சிலும் மதுரை வாசனை வீசுது...இது போன்ற உணவகங்களில் சாப்பிட ஆசை.. திருச்சியிலிருந்து.. வாழ்த்துக்கள்..

  • @Shatimepasss
    @Shatimepasss Před 3 lety +21

    இந்த சேனல் தான் மண் சார்ந்த ஹோட்டல் எல்லாம் வெளிய கொண்டு வர்ரிங்க வாழ்த்துக்கள் நண்பா அந்த அந்த ஊர் போகும் போது அங்க போயி‌ சாப்டனும் தோனுது 🤩

  • @mrpaunyt1325
    @mrpaunyt1325 Před 3 lety +25

    மதுரை என்றாலே அந்த
    பேச்சுவழக்கு தான் 😍😍

  • @vasudevan1178
    @vasudevan1178 Před 3 lety +1

    எங்க ஊர்ல இந்த மாதிரி ஒரு ஹோட்டல் இல்லையேன்னு எனக்கு ரொம்ப வருத்தமா இருக்குஇங்க சமைக்கிற சாப்பாடு எல்லாம் பார்க்கும் போது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு சாப்பிடணும்னு ரொம்ப புடிச்சிருக்கு நீங்க ரொம்ப நல்லா இருக்கும்னு அண்ணா உங்க கடை மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் கடவுள் எப்போதுமே உங்க பக்கம் இருப்பார் இருக்கணும்னு நான் கடவுளை வேண்டுகிறேன் அண்ணா மிக்க நன்றி கார்த்திக்

  • @Rs-qb4uo
    @Rs-qb4uo Před 3 lety +149

    அருமையான கடை,சிறப்பாக இருக்கும். மாடு புடுச்சா இங்கதான் சாப்டுவேன். மதுரை❤

  • @kumaranas3342
    @kumaranas3342 Před 3 lety +1

    உரிமையாளர் பேச்சு மிகவும் அருமை gentleman

  • @lifeisveryshort6371
    @lifeisveryshort6371 Před 3 lety +2

    Semmaya irukum..nan neriya time saptu irukan..vera level taste..4 mani ku poi sapten..apo kuda ella item um suda suda kuttanga..mutton gravy tan veralevel..

  • @kishoreadam8364
    @kishoreadam8364 Před 3 lety +57

    அவர் பேச்சில் சுவை தெரிகிறது

    • @lets4658
      @lets4658 Před 3 lety

      # Panbana Manidhar !!!

    • @hariharan3746
      @hariharan3746 Před 3 lety

      Panbu, anbu, mariyathai ullavurkul madurai makkul.

  • @r.soundararajan7645
    @r.soundararajan7645 Před 3 lety +2

    அண்ணனின் அணுகுமுறையும் அவர் பரிமாறும் உணவும் மிகவும் அருமையும் சுவையும் மிகுந்தது.......

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 3 lety +4

    செம 🌹 கலக்கல் 👏 சார் 🌷 உங்கள் உணவு பயணம் மெய்சிலிர்க்க வைக்கிறது 🌹👍👏👏👏 லாபநோக்கற்ற இது போன்ற ஹோட்டல்களை அறிமுகம் செய்யும் உங்கள் நல்லெண்ண பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் 💕💕💕 சார் 🌷

  • @vrp41000
    @vrp41000 Před 3 lety +1

    Varavangalukku unavu illai endru sollamal karandiyil omlet pottu thanalil suttu pasiyattriya ungal thaaikku endrum en anbu kalantha nandri 👍

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 Před 2 lety +1

    கடை நடாத்துபவர்களின் பண்பு , வட்டாரத்து தமிழ் என் மனத்தைக் கவர்ந்தது .

  • @angusamasugna9089
    @angusamasugna9089 Před 2 lety +4

    ஜல்லிகட்டை மீட்டுத்தந்த சென்னை மக்களுக்கும் சென்னை மண்ணுக்கும் நன்றி

  • @saisaravanakumar2408
    @saisaravanakumar2408 Před 3 lety +3

    உங்கள் அருமையான பேச்சு , சாப்பிட்ட உணர்வை தருகிறது...

  • @johnl535
    @johnl535 Před 3 lety +2

    சிறப்பு சிறந்த சேவை பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
    M/S Lucky Mess ...👌👌👌

  • @jesus.jenajena2013
    @jesus.jenajena2013 Před 3 lety +7

    எங்க அம்மா ஊருங்க... தாத்தா பாட்டி மறைவுக்கு அப்புறம் எல்லாமே முடிஞ்சு போச்சு... ரொம்பவே மிஸ் பண்றேன்... 😭😭😭😭

  • @lathar1781
    @lathar1781 Před 3 lety +23

    Bro இது எங்க ஏரியா. மிக்க நன்றி. மகிழ்ச்சி. நானும் ALR

  • @vecure493
    @vecure493 Před 3 lety +8

    கிராமத்து சாப்பாடு,
    அருமை பார்க்கும்போதே சாப்பிடனும் போல இருக்கு

  • @kannankaruppaiah8675
    @kannankaruppaiah8675 Před 3 lety +25

    அருமை உங்கள் video பார்த்தால் மனதுக்கு இதமாக உள்ளது my family also your viewer so happy about your channel watching continue to good work all the best 🎊🎉🎆👏👏

    • @madrasstreetfood
      @madrasstreetfood  Před 3 lety +2

      Thank you kannan karuppaiah

    • @deepikaraja4485
      @deepikaraja4485 Před 3 lety +4

      @@madrasstreetfood bro neenga madurai ya ?mostly madurai food related video podurenga anna

  • @jagadeeshm2073
    @jagadeeshm2073 Před 3 lety +8

    அருமை....வெள்ளந்தியான மனிதர்....

  • @agptamil9051
    @agptamil9051 Před 3 lety +12

    பெயருக்காக பெரிய ஹோட்டல்... வயிறு நிறைய இந்த மாதிரி ஹோட்டல்‌ தான்.....

  • @vasanthkumar7514
    @vasanthkumar7514 Před 3 lety +14

    Thank you for exploring Madurai restaurants and food styles... Most of the restaurants are not well known by outsiders, but they have got a best platform to take this to world.

  • @hariharan3746
    @hariharan3746 Před 3 lety +1

    Jallikattu mannil asaiva onavakum. Chellam mess very superrrrr Anna. Madurai vandhal meenaksh ammanai vananki vittu mess eating Anna. Watering mouth anna

  • @abdullathif1638
    @abdullathif1638 Před 3 lety +4

    Masha Allah ...Iraivan ungaluku labhathai tharuwan...unga manasu pola yarukum illai...insha Allah next year vacation will meet with us soon...

  • @vs3485
    @vs3485 Před 3 lety +120

    சாப்பாட்டுல மதுரையை அடிக்க உலகத்துல யாரும் இல்ல.. தரமா செய்வோம்ல...

    • @SHAHULHAMEED-pp8ee
      @SHAHULHAMEED-pp8ee Před 3 lety +4

      தூங்கா நகரம் நண்பா

    • @pvdilipkumar2528
      @pvdilipkumar2528 Před 3 lety +5

      I'm from Chennai but I agree with you.

    • @srikaanthramasamy560
      @srikaanthramasamy560 Před 3 lety +1

      Erode also famous

    • @hoteljayyammani4928
      @hoteljayyammani4928 Před 3 lety

      Salem is best

    • @srinivasang1972
      @srinivasang1972 Před 3 lety

      ரொம்ப நாட்களாக மதுரை வர வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன் , சீக்கிரம் வருவேன் 👍🙏

  • @latharam9573
    @latharam9573 Před 3 lety +67

    வயிறு நிறைய சாப்பாடு போடுகிற நீங்கள் பல்லாண்டு வாழனும் ஐயா

  • @arxl_kxmar_411
    @arxl_kxmar_411 Před 3 lety +7

    எங்க ஊர் எங்க ஊர்தான் சாப்பாடுவிசையத்தில் மிஞ்ச்சாமுடியாது

  • @baluayyappan8344
    @baluayyappan8344 Před 3 lety +7

    சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை

  • @thirukumaran8394
    @thirukumaran8394 Před 3 lety +3

    Enga Ooru kadaiyai perumai paduthiya madras street foodukku thanks.

  • @shariharan82
    @shariharan82 Před 3 lety +4

    Namma ooru Madurai..Tamil mannu..Jallikkattu mannu..super sir..kandeppa visit pannuvean

  • @sivakumarbabus4227
    @sivakumarbabus4227 Před 3 lety +10

    Please change the bgm. It's hearing like funeral violin music. I had lunch in this place. Taste was amazing.

  • @RAJASINGH-oo3fy
    @RAJASINGH-oo3fy Před 3 lety +3

    நன்றிகள் / வாழ்த்துக்கள் 💐🎁🎉...

  • @kulaviews1197
    @kulaviews1197 Před 3 lety +7

    Omelette making new style superb👌 from Andhra Pradesh Kurnool district

  • @nagendrang6798
    @nagendrang6798 Před 3 lety +4

    I miss madurai..
    Unga video ellam super..
    MSF..

  • @NAVEENKumar-yy7fu
    @NAVEENKumar-yy7fu Před 3 lety +3

    உங்கள் வீடியோ காட்சி பார்ப்பதில் மனதிற்கு மன நிறைவை தருகிறது

  • @VaaramOruKovil9009
    @VaaramOruKovil9009 Před 2 lety +1

    அய்யா உங்கள் உணவு பணி பல்லாண்டு தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mitsdenlyjr5396
    @mitsdenlyjr5396 Před 3 lety +4

    அருமையான கடை மிகவும் கனிவுடன் பேசினார் owner...Best superp🙏

  • @prasannatk4209
    @prasannatk4209 Před 3 lety +7

    MSF videos are unique and quality, that's what seperates from other channels.

  • @jasonamma4586
    @jasonamma4586 Před 3 lety +2

    பால்பண் சாப்பிடவே...weekly once நான் மதுரை city ல இருந்து இங்க வருவேன். அலங்காநல்லூர் மட்டன் நல்லா இருக்கும்.

  • @viniithakash5561
    @viniithakash5561 Před 3 lety +6

    Last time i tried in lucky mess so good and yummy

  • @anilks5919
    @anilks5919 Před 3 lety +20

    Omlette idea is great first time saw that making

  • @ancypedia8815
    @ancypedia8815 Před 3 lety +2

    Its Just amazing. Thank you for this video.

  • @middleclasspeople8898
    @middleclasspeople8898 Před 3 lety +5

    Mouth watering. thanks for sharing. 👌👏👈

  • @bharathkumar7976
    @bharathkumar7976 Před 3 lety +7

    Semma tempting. God bless the hole hotel team. Let them remains with same style language and culture.

  • @Sunil-wi4yw
    @Sunil-wi4yw Před 3 lety +6

    Good to see people are resuming from covid fear... Happy for them.

  • @Clarence26Silvester
    @Clarence26Silvester Před 3 lety +3

    Nandri... Neegal munnerga melum. Unga kitta pudichadhe neega pudhusu pudhusa kadai thedi oozhachi kaanoli padhivu eeduringa.

  • @sujiselfie812
    @sujiselfie812 Před 3 lety +1

    Super super super💖💟💟💖💟💟💖

  • @travelride7521
    @travelride7521 Před 3 lety +2

    Arumai sagoo sirapana pathivuuuu

  • @HaseeNArT
    @HaseeNArT Před 2 lety +2

    கோடிரூபாய் கொடுத்தாலும் அறுசுவை உணவை உணவகத்தில் சாப்பிடமுடியும் ஆனால்
    அம்மாவின் சுவையை
    சாப்பிடமுடியாது!

  • @krishnarajasagar9453
    @krishnarajasagar9453 Před 3 lety +5

    Arumaiyana padhivu 👏👏

  • @rajasekar-so2jr
    @rajasekar-so2jr Před 3 lety +13

    கரண்டி ஆம்லெட் எனக்கு தெரிந்து இங்கு தான் முதலில் சாப்பிட்டேன். நன்றாக இருக்கும் 👍

    • @hariharan3746
      @hariharan3746 Před 3 lety +1

      Carandi omlet neenka sapitinka. Madurai vandhal eating Anna. Top omket anna

  • @staytuneswithkmv4562
    @staytuneswithkmv4562 Před 3 lety +9

    Madurai is great for ever.

  • @AshokAmm
    @AshokAmm Před 3 lety +5

    Watering on my mouth...

  • @vinothkumar-pj8df
    @vinothkumar-pj8df Před 3 lety +8

    Really Amazing food .I am an food lover after seeing this food it's looking Vera level .I want to have that food . Really so yummy 😋😋😋

  • @shashidhar5051
    @shashidhar5051 Před 3 lety +10

    Hotel is simple yet mouth watering. I love the way they cook and also treat customers. Msf great job

  • @TheJoker-oy6eo
    @TheJoker-oy6eo Před 3 lety +1

    உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நான் ஒரு தொடர்பு எண்ணை வைப்பேன் என்று நம்புகிறேன், தளம் சவுதி அரேபியாவிலிருந்து ஒரு ஸ்லாமுடன் பேசுகிறது, நான் அவரைக் கடந்து செல்வேன்💞💞

  • @manikandan-bb7iw
    @manikandan-bb7iw Před 3 lety +1

    I bought the food today, it was really awesome 😋😋😋 thanks MSF

  • @balasubramaniam555
    @balasubramaniam555 Před 3 lety +40

    கிராமத்து சமையலில் உள்ள சுவை வேறு எங்கும் கிடையாது கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது. நான் சாப்பாடு இருக்கிறோன்.

  • @meenakshimeenakshi3638
    @meenakshimeenakshi3638 Před 3 lety +4

    அருமையான பதிவு...👌😋😋😊😎

  • @abrahamprakash1189
    @abrahamprakash1189 Před 3 lety +1

    Thanking you

  • @tamilmanim5175
    @tamilmanim5175 Před 3 lety +4

    வாழ்த்துக்கள் அண்ணா ...

  • @malaranjan6103
    @malaranjan6103 Před 3 lety +3

    மிக அருமை

  • @mohan1510
    @mohan1510 Před 3 lety +41

    Seeing madras street food, hotel list to visit in Madurai is increasing day by day.

    • @salihaparveen8917
      @salihaparveen8917 Před 3 lety +1

      Hindi teacher chennai vacancy in school in a Adidas to join the team of experienced and experienced staff who are looking to join a well established and successful team in the field of the London

    • @salihaparveen8917
      @salihaparveen8917 Před 3 lety +1

      I am asking you to send him money and I will send you a copy of the invoice for the work

  • @VISHNUKUMAR-ny5st
    @VISHNUKUMAR-ny5st Před 3 lety +2

    Super MSF👍 I am Madurai
    Happy to watching ur video
    Keep going on bro

  • @bigstreetfood
    @bigstreetfood Před 3 lety +3

    🍓🍇🍉Nice thank you 🙏 🍉🍇🍓

  • @senthilnathan7912
    @senthilnathan7912 Před 3 lety +2

    Very natural talk by shop owner

  • @maneeshchandran9538
    @maneeshchandran9538 Před 3 lety +3

    Traditional village food, pride of Tamil nadu ..

  • @Srinithiraj
    @Srinithiraj Před 3 lety +11

    I wish I could be allowed for multiple likes... Enjoyed throughly

  • @amaanaliyar2071
    @amaanaliyar2071 Před 3 lety +2

    அருமை ஐயா👍

  • @crcr5363
    @crcr5363 Před 3 lety +5

    Next time when we come home. Definitely going 💪💪💪

  • @kaviranjaniviwin1662
    @kaviranjaniviwin1662 Před 3 lety +3

    So proud of you

  • @srponds
    @srponds Před 3 lety +1

    மிக மிக அருமை

  • @pvdilipkumar2528
    @pvdilipkumar2528 Před 3 lety +1

    Excellent

  • @TheYoga1212
    @TheYoga1212 Před 3 lety +3

    Wow will try when come there

  • @e.arunkumarsalem3434
    @e.arunkumarsalem3434 Před 3 lety +11

    கிராமத் து உணவகத்தில் இரண்டு முறை சாப்பிட் டு இருக்கிறேன் MSF 😂😂8:27 முக்கியம்

  • @darshantubes3103
    @darshantubes3103 Před 3 lety +2

    Tnx for review admin....

  • @amway5652
    @amway5652 Před 3 lety +3

    Omelet cooking style is superb👌 very unique.

  • @kalasamydoss6589
    @kalasamydoss6589 Před 3 lety +4

    Very nice

  • @ahmedkabeer5385
    @ahmedkabeer5385 Před 3 lety +6

    this page madras street food..
    now madurai street food . 🤩🤩🤩

  • @mani6634
    @mani6634 Před 3 lety +2

    Looks Fantastic. Good that you go to such hotels and share. They are the real deal.

  • @lakshmidinesh9088
    @lakshmidinesh9088 Před 3 lety +4

    We see humanity and luv in these people so much, very glad U r finding such places,keep going,U deserve equal appreciation like "Sellam Mess",keep rocking,stay blessed 🙌💐

  • @bijubalan7204
    @bijubalan7204 Před 3 lety +5

    Veeramaana mannu Madurai 🙏🏻

  • @kittysudhakarsugumaran7156

    Kandupudichten
    August 13 than shooting pannuga😋😋

  • @ashash9234
    @ashash9234 Před 3 lety +8

    Naagalun alanganallur than

  • @malathypaulpandi7630
    @malathypaulpandi7630 Před 3 lety +1

    Ennga Madurai makkalin velandhiyana pechu.... Avargalin...ullathin venmai kaatukirathu

  • @shinchanviews1124
    @shinchanviews1124 Před 3 lety +5

    Wow nice video

  • @sreenivasareddy1574
    @sreenivasareddy1574 Před 3 lety

    thanks for ur effort

  • @tabrezmaskewale6332
    @tabrezmaskewale6332 Před 3 lety

    Superb 👍

  • @PrakashPrakash-no7ul
    @PrakashPrakash-no7ul Před 3 lety +5

    Super

  • @maryniraikalai3698
    @maryniraikalai3698 Před 3 lety +1

    Arumai.

  • @nitinparasuram7646
    @nitinparasuram7646 Před 3 lety +2

    So delicious ..in chennai now but will taste surely ..once this lock down is over

  • @dhivyapriya8073
    @dhivyapriya8073 Před 3 lety +3

    Non veg laa. Oru nalla feasts.. Adhaan....karandi omelette pudusa eerukey 😍👌🏻