வானத்து நிலவெடுத்து..ஊ வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலே..ஏ பந்தலை போடட்டுமா ஆனந்த கும்மி போடுது நெஞ்சம் ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம் அழகு பூங்கொடியே..ஏ.. காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை வானத்து நிலவெடுத்து..ஊ வாசலில் வைக்கட்டுமா ஆ.ஆ.ஆஹ். ஆஹ்.ஆ.ஆ.அ. உங்கள் வீட்டு தோட்டத்தில் நம் நெஞ்சம் சுற்றுவதென்ன கண்ணாமூச்சி ஆட்டத்தில் பூக்கள் கை தட்டுவதென்ன சிரிக்கின்ற மலருக்கு கவிதை சொல்லிக்கொடு சிரிக்கின்ற இரவுக்கு கனவை அள்ளிக்கொடு கன்னத்தில் கன்னத்தில் மீசை உரசுது கண்ணுக்குள் கண்ணுக்குள் மின்னல் அடிக்குது காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை வானத்து நிலவெடுத்து..ஊ வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலே..ஏ பந்தலை போடட்டுமா சித்திரை பெண்ணே வெட்க்கத்தை தூரத்தில் போக சொல்லு கட்டளை இட்டு சொர்க்கத்தை பக்கத்தில் நிற்க சொல்லு இனிக்கின்ற இளமைக்கு சிறகை கட்டிவிடு மிதக்கின்ற நிலவுக்கு நடக்க கற்றுக்கொடு என்னவோ என்னவோ எனக்குள் நடக்குது அம்மம்மா அம்மம்மா மனசு பறக்குது காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை வானத்து நிலவெடுத்து..ஊ வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலே..ஏ பந்தலை போடட்டுமா ஆனந்த கும்மி போடுது நெஞ்சம் ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம் அழகு பூங்கொடியே.ஏ காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை வானத்து நிலவெடுத்து..ஊ வாசலில் வைக்கட்டுமா செவ்வந்தி பூக்களிலே..ஏ பந்தலை போடட்டுமா..ஆ..
உன்னை கொடு என்னை தருவேன் இதுதான் காதலடி கண்ணீர் கொடு புன்னகை தருவேன் இதுவும் காதலடி தாலாட்டை கேட்காத ஒரு ஜீவன் நானம்மா தாயாகி நான் பாட சேயாகி கேளம்மா தாளம் பூவே என் தோள் சாயம்மா என்னை தந்து உன்னை பெறுவேன் காதல் இதுதானே உன்னை தந்து கனவை பெறுவேன் காதல் இது தானே உந்தன் பேரை எந்தன் பேனா எழுதும் போது வலிக்காமல் அன்பே நான் எழுதுவேன் உயிரே உந்தன் கண்கள் காணும் கனவில் கூட நான் வந்து தாலாட்டு பாடுவேன் என் நிழலை யாரும் தான் மிதித்து போக விட மாட்டாய் என்னை கிள்ள எனக்கேதான் சம்மதங்கள் தர மாட்டாய் மூக்குத்தி நீ குத்தாதடி என் கண்மணி அந்த வலி கூட என்னை தாக்குமே உன்னை கொடு என்னை தருவேன் காதல் இது தானே கண்ணீர் கொடு புன்னகை தருவேன் காதல் இது தானே வெயில் காலம் வந்தால் கண்ணின் இமைகள் ரெண்டை உனக்காக குடையாக மாற்றுவேன்
❤❤❤❤நான் இந்த பாடல்களை கேட்டு ரசித்தேன்
அனைத்துப் பாடல்களும் அருமை மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது
❤❤❤
வானத்து நிலவெடுத்து..ஊ
வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே..ஏ
பந்தலை போடட்டுமா
ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்
அழகு பூங்கொடியே..ஏ..
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
வானத்து நிலவெடுத்து..ஊ
வாசலில் வைக்கட்டுமா
ஆ.ஆ.ஆஹ்.
ஆஹ்.ஆ.ஆ.அ.
உங்கள் வீட்டு தோட்டத்தில்
நம் நெஞ்சம் சுற்றுவதென்ன
கண்ணாமூச்சி ஆட்டத்தில்
பூக்கள் கை தட்டுவதென்ன
சிரிக்கின்ற மலருக்கு
கவிதை சொல்லிக்கொடு
சிரிக்கின்ற இரவுக்கு
கனவை அள்ளிக்கொடு
கன்னத்தில் கன்னத்தில்
மீசை உரசுது
கண்ணுக்குள் கண்ணுக்குள்
மின்னல் அடிக்குது
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
வானத்து நிலவெடுத்து..ஊ
வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே..ஏ
பந்தலை போடட்டுமா
சித்திரை பெண்ணே
வெட்க்கத்தை தூரத்தில் போக சொல்லு
கட்டளை இட்டு சொர்க்கத்தை
பக்கத்தில் நிற்க சொல்லு
இனிக்கின்ற இளமைக்கு
சிறகை கட்டிவிடு
மிதக்கின்ற நிலவுக்கு
நடக்க கற்றுக்கொடு
என்னவோ என்னவோ
எனக்குள் நடக்குது
அம்மம்மா அம்மம்மா
மனசு பறக்குது
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
வானத்து நிலவெடுத்து..ஊ
வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே..ஏ
பந்தலை போடட்டுமா
ஆனந்த கும்மி போடுது நெஞ்சம்
ஆசையில் கண்கள் தேடுது தஞ்சம்
அழகு பூங்கொடியே.ஏ
காதலை கட்டி வைக்க கட்டு தறி இல்லை
வானவில் மழை பட்டு கரைவதும் இல்லை
வானத்து நிலவெடுத்து..ஊ
வாசலில் வைக்கட்டுமா
செவ்வந்தி பூக்களிலே..ஏ
பந்தலை போடட்டுமா..ஆ..
.666
😊5
😊😊😊😊😊
00😊😊0😊vOt7TI😊iKgi texto ff❤❤
.😅😅😅😅😅
Ayyyo sir unga voice semaya iruku ponga
Gemapmev
Bkedmrclrv
Haeflyvelnaf
Ydvojnrvin
Sir ungal padall enthrall rompa supper irkkum sappatukuta thevailli
உன்னை கொடு என்னை தருவேன் my favourite one ❤
Na keppan......my favourite songs🥰🥰🥰
2024 ஆம் ஆண்டு இவர் பாடல் கேட்பார்கள் உண்டா இருந்தா சொல்லுங்கோ நான்கேக்குறேன் All songs vera leval 14,,1,,24,,Am,10,,29,,Mani
21.1.2024
21.1.24
0:06 0:07 0:07 0:08
@@indhumathi1249k
❤❤❤❤❤
All songs very nice
I love you pondati
Priya i love, melody, pathos songs only
Lovely ❤️
All song super I LOVE you so much 💖💖💖💖💖
¹
Hi
Unnai kodu ennai kodu tharuvaen sema line,💕💕💕💕
Appadingala
Achoooo cute 🥰🥰🥰 pappakku ungala romba puduchuruchu ❤❤❤ nalla friendship ❤❤
Enimaiyana padalkal I liked 💓💓💓💓💓💓👍👍👍👍👍
Dggfb
Supar
All very nice 👍👍👌
KUMDuA
Unnai kodu ennai tharuven all song superr unni Krishnan
அழகான பாடல்
Very very nice song
Zee
Q mm BB uop
Hi xzà
அனைத்து பாடல்களும் அருமையாக உள்ளது. என்ன நினைச்ச பெண் கிளியே பாட்டு எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹💖💖💖💖💖
Best song.school life nenaukku varuhudu
UNNIKRISHNAN JI ARUMAI
07-12-22
அருமை பாடல்கள் அனைத்தும்❤❤❤
ᴠᴇʀy ɢᴏᴏᴅ ꜱᴏɴɢ
ᴀʟᴀɢᴀɴ
Super songs❤❤
Super songs ilove so much yogeswary thanks
😍Love you 😍🎶🎶
I like you
Good morning
ஆல் சாங் மை பேவரட் நன்றி
Yes dude My Fav Song
சூப்பர் 👌👌👌
உன்னை கொடு
என்னை தருவேன் இதுதான்
காதலடி கண்ணீர் கொடு
புன்னகை தருவேன் இதுவும்
காதலடி
தாலாட்டை கேட்காத
ஒரு ஜீவன் நானம்மா தாயாகி
நான் பாட சேயாகி கேளம்மா
தாளம் பூவே என் தோள்
சாயம்மா
என்னை தந்து
உன்னை பெறுவேன்
காதல் இதுதானே
உன்னை தந்து கனவை
பெறுவேன் காதல் இது
தானே
உந்தன் பேரை
எந்தன் பேனா எழுதும்
போது வலிக்காமல்
அன்பே நான் எழுதுவேன்
உயிரே உந்தன்
கண்கள் காணும் கனவில்
கூட நான் வந்து தாலாட்டு
பாடுவேன்
என் நிழலை யாரும்
தான் மிதித்து போக விட
மாட்டாய்
என்னை கிள்ள
எனக்கேதான் சம்மதங்கள்
தர மாட்டாய்
மூக்குத்தி நீ குத்தாதடி
என் கண்மணி அந்த வலி கூட
என்னை தாக்குமே
உன்னை கொடு
என்னை தருவேன் காதல்
இது தானே கண்ணீர் கொடு
புன்னகை தருவேன் காதல்
இது தானே
வெயில் காலம்
வந்தால் கண்ணின் இமைகள்
ரெண்டை உனக்காக குடையாக
மாற்றுவேன்
Super
@@satheeskaran8880 selvi💖🌹 good for me back
0ĺĺĺl0
P
Ohh
Unga Voice Vera Level
Fist song i like it miss you ks
Super
JK a good
Blah you life
❤
Arumayama songs
Unnikrishnan songs very nice
🎀🎁🧁
Song super super thank you so much sir I muss you sir 👌💕💕👌💕👍👍👍👍🙌👍❤️❤️❤️❤️❤️
Super songs sis thanks morning time kikure Vera lavalla eruku 🙏
super
Semaya irukku Unga Voice
Nenga poota pattu. Eallame eanakum putitha pattuthan.
Eanaku anupunga.
Semma paa semma...
Nalla songs...
Supar ❤❤❤
Super song ❤❤❤
Super hit songs
Super sister
Songs Super 👌👌👌
P. Karupp 🌹🌹❤💋💋💞
My all time favourite vanathu nilaveduthu
Nice
Super selection song for all songs I like this song and thank you
Super 💖 👌
🥴😔
Super,unnikethirushnan,songs, 👌👌 you
Super song
👌👌
Super songs selection
Super super super....all song super✨🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
Nice songs....
👌❤️
I like melody songs ❤❤❤❤
❤❤All songs
Nice collection 👍
19:39 t
Semma super da
நன்றி சகோதரி 👌
Super. Songs
All songs super
Super❤❤
ஹாய் 😂🤣
Bs@@sekarmt8924 dintv
My husband dedicated 1st song
Vunga palalgal eallam. Soooopar
Very nice songs
Wow all song is beautiful
I love you ganesh mama
My favourite song unnai kodu ennai tharuven
Happy Valentines day
Very lovely songs
Songs Allam super ollthe best sir and miss Nice voice ❤❤❤❤🌹🌹🌹
Superb...
Nice melidies
All, song verynice 💞💕 ilove this song veryquite songs 😍😍👌
❤❤❤❤❤❤❤❤❤
Super songs
❤❤❤❤❤
சுப்பர்
Nan ketkura
எனக்கு பிடித்த பாடல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
All songs supper sister 👍👌
PPP
Super song priya
All tha Best sister
All song my one of tha fev all time❤❤
Hai Sagi so suvit
அருமையான பாடல்
I love ❤ every songs my favourite all songs and l I like unnikrishnan sir
🥰😘
Nice songs❤❤❤❤
Hai
Super paadal
Super paadal❤😊
தள
All Song albam super ❤🎉
Very good
எவ்வளவு அருமையான குரல் சூப்பர்🥰