இந்து சமய பூஜாரி இயேசுவை ஏற்று கொண்டது எப்படி ? l Bro. C.Nelson l குலதெய்வம் l தேவதைகள் HolylandTv

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024

Komentáře • 219

  • @sherrysulochana7503
    @sherrysulochana7503 Před 3 lety +18

    Jesus Christ the living mercy full Lord saved your soul as HE did to me powerful testimony and our Lord will uses you to testify how Jesus saved you from death...All glory to God and thanks for telecasting in the Holy Land TV

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 Před 3 lety +15

    ஐயா என் கணவர் இரச்சிக்கபட வும் இயேசு வை ஏற்றுக் கொள்ள ஜெபியுங்கள் ஆமென் அல்லேலூயா

  • @murugarajs753
    @murugarajs753 Před 2 lety +11

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் 🙏

  • @anbuselvan1003
    @anbuselvan1003 Před 3 lety +7

    இயேசய்யா என் அக்காவிற்கு கை,கால் சுகமாக்கி தாரும் ஐயா எல்லாரும் ஜெபியுங்கள் என் அக்காவிற்கு உம்மால் அதிசயம் நடக்க வேண்டும் அலோலியா ஆமேன் அப்பா🙏🙏🙏🙏🙏🙏

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Před 3 lety +12

    நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் இன்னார் என்பதை அறிந்திரிக்கிறோம்.ஆமென்.

  • @balamohanathas2833
    @balamohanathas2833 Před 3 lety +11

    அற்புதம் செய்யும் தேவன் இன்றும் ஜீவிக்கிறார்.ஆமேன் நன்றி 🙏👍

  • @victoriaselvaraj3711
    @victoriaselvaraj3711 Před 3 lety +10

    அருமையான சாட்சியேசு வல்லமையும் இரக்கமும் மனதுருக்கமும் நிறைந்த கடவுள் ஆமென் அல்லேலூயா.ஆண்டவரே உம்மை போற்றுகிறேன். நீரே மெய்யான உயிருள்ள கடவுள்.

  • @manovamofiya9391
    @manovamofiya9391 Před 5 měsíci +1

    என் அன்பின் இயேசு இன்றும் உயிரோடு இருக்கிறாங்க என் ஆத்துமாவே அவரை நேசி அவர் செய்த சகல நன்றியையும் மறவாதே

  • @nalinim3069
    @nalinim3069 Před 2 lety +4

    கர்த்தர்நல்லவர்.ஆமென்இயேசப்பா

  • @rajk8251
    @rajk8251 Před 2 lety +4

    Amen praise the lord

  • @kingslyphd7871
    @kingslyphd7871 Před 3 lety +3

    இயேசுவே மெய்யான தேவன். நம்மை திராணிக்கு மேல் சோதிக்க மாட்டார் ஆமேன்

  • @logidosslogidoss4483
    @logidosslogidoss4483 Před 2 lety +4

    அற்புதமான சாட்சி தாங்கள் மேலும் பல்லாண்டு வாழ்க 👃👃👃

  • @kanagavallyk5209
    @kanagavallyk5209 Před 3 lety +5

    Praisetha lord Amen thank-you bethar God bless you 🙏🙏

  • @Davidratnam2011
    @Davidratnam2011 Před 6 měsíci +3

    Ayya yesappa Jesus bless you and all your family

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 Před 3 lety +3

    இயேசு அப்பா எத்தனை உண்மை உள்ள தேவன் அல்லேலூயா அல்லேலூயா ஆமென்

  • @malakumar2893
    @malakumar2893 Před 2 lety +4

    Amen 🙏🏿 God is great!
    Thank you brother

  • @gaxavier6404
    @gaxavier6404 Před 2 lety +3

    Praise the Lord Jesus Christ

  • @athisayamathisayam1187
    @athisayamathisayam1187 Před 3 lety +11

    தேவனுக்கே மகிமை நன்றி அண்ணா வாழ்த்துகள் Praise the Lord Jesus

  • @Maheswari-em1wd
    @Maheswari-em1wd Před 6 měsíci +2

    Good Testimony Brother, God Bless You And Your Family Brother Amen Hallelujah Jesus Christ ✝️🙏🛐

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Před 3 lety +10

    Praise the Lord. கர்த்தர் தாமே சகோதரரின் ஊழியத்தை மென்மேலும் ஆசீர்வதிக்க ஜெபிக்கிறேன்.

  • @jessieswamidass9386
    @jessieswamidass9386 Před 3 lety +5

    Praise the Lord Jesus

  • @mahalakshmi1103
    @mahalakshmi1103 Před rokem +2

    amen🙏

  • @radhakrishnans4337
    @radhakrishnans4337 Před 3 lety +5

    All praise and glory to the Lord Jesus Christ.

  • @mahalakshmi1103
    @mahalakshmi1103 Před rokem +2

    praise the lord🙏

  • @MugilMugil-zk6gi
    @MugilMugil-zk6gi Před 6 měsíci

    Perfect testimony, for one generation faith will continue
    than as usual. This is found in
    all Christian families, best of luck.

  • @JDPonni
    @JDPonni Před 3 lety +3

    Glory to JESUS. Hallelujah👏

  • @drjjohnmanoharan678
    @drjjohnmanoharan678 Před 3 lety +7

    அவரன்றி (இயேசு) வேற தேவன் இல்லை . எல்லா நாமத்திற்க்கும் மேலாக உயர்த்தப்பட்ட நாமம். அவருடைய நாமம் பலத்த துருகம். அல்லேலூயா ஸ்தோத்திரம். ஆமேன் ஆமேன்

    • @cjarun3480
      @cjarun3480 Před 6 měsíci

      Amen, Jesus is alive.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @HannahRj-gf2vc
    @HannahRj-gf2vc Před 3 lety +4

    இயேசுவே ஆண்டவர்

  • @cmmchurchSurulacodebyPrCJeyasi

    கர்த்தர் உங்களோடு இருப்பார்

  • @prasannaselvam2532
    @prasannaselvam2532 Před 3 lety +3

    Amen praise the Lord... 🙏

  • @pasupathymanickam1223
    @pasupathymanickam1223 Před 3 lety +4

    Praise the Lord

  • @josephwesley6152
    @josephwesley6152 Před 3 lety +6

    Wonderful testimony, praise God

  • @rajankunjappy9696
    @rajankunjappy9696 Před 3 lety +4

    Wonderful Testimony! Praise God!! Thank You Jesus!!!

  • @amuthajeyaraj1314
    @amuthajeyaraj1314 Před 6 měsíci +1

    Praise the Lord 🙏 Amen 🙏

  • @vimalacharles7224
    @vimalacharles7224 Před 2 lety +1

    Jesus is the only one living God. Praise the Lord appa.

  • @paulbenjamin6371
    @paulbenjamin6371 Před 2 lety +2

    god bless you

  • @AlwinPaul18
    @AlwinPaul18 Před 3 lety +4

    Hallelujah....May God bless you and your family...May this testimony touch many people. Amen.

    • @HolyLandTV
      @HolyLandTV  Před 3 lety +1

      Thanks for your prayer and encouraging Blessed word 🙏

  • @MrMBJPancras
    @MrMBJPancras Před 3 lety +4

    All Glory To God In The Lord Jesus Christ!

  • @dhanaletchumidhanaletchumi6808

    Amen appa

  • @jayapragasam1470
    @jayapragasam1470 Před 3 lety +3

    God bless you and your family

  • @yesunatharoozhiyankal1087

    All glory to Jesus🙏🙏🙏🙏🙏. God bless you brother.

  • @theodoredaniel7428
    @theodoredaniel7428 Před 3 lety +4

    Excellent witness .

    • @HolyLandTV
      @HolyLandTV  Před 3 lety +2

      நன்றி வணக்கம் 🙏👍🙏

  • @femiapps2579
    @femiapps2579 Před 2 lety +2

    Hallelujah

  • @richardimmanuel493
    @richardimmanuel493 Před 3 lety +1

    Amen Hallelujah Praise God All Glory to God..God Bless you dear Brother

  • @jasminejemima62
    @jasminejemima62 Před 3 lety +2

    Arumaiyana satchi

  • @joanjohn2367
    @joanjohn2367 Před 3 lety +2

    Praise the Lord. Hallelujah hallelujah hallelujah. Have mercy on us. Save us from corona virus.

  • @gangajekan43
    @gangajekan43 Před 6 měsíci

    praise the lord jesus..!

  • @monicapreetha9063
    @monicapreetha9063 Před 3 lety +4

    Amen Amen

  • @joanjohn2367
    @joanjohn2367 Před 3 lety +2

    God bless you Br Nelson. God saved your soul. May God bless you and your family.

  • @paulrajs1646
    @paulrajs1646 Před 3 lety +4

    Glory be to JESUS.

  • @prasannakumar8450
    @prasannakumar8450 Před 3 lety +3

    Amen glory to our lord jesus christ

  • @austinjano9828
    @austinjano9828 Před 3 lety +4

    Amen alleluiah Jesus

  • @sivaboopathy5751
    @sivaboopathy5751 Před 3 lety +2

    இயேசுவே தேவனாகிய கர்த்தர்

  • @vadivoo6851
    @vadivoo6851 Před 3 lety +3

    Praise God. May His Holy name be glorified. God bless your ministry brother

  • @princelydavid8569
    @princelydavid8569 Před 3 lety +4

    Excellent Testimony, praise God.

  • @SivaSiva-ze4dd
    @SivaSiva-ze4dd Před 3 lety +3

    ஆமென். ஆமென்

  • @sudhasujakhar6687
    @sudhasujakhar6687 Před 3 lety +4

    Praise God.

  • @amary356
    @amary356 Před 3 lety +1

    Yesappaa alavida mudiyaathalavu nallavar, avarai ellorum virumpuvaarhal. Ennudaya rajahvitku nanry.

  • @shinymurukeson6464
    @shinymurukeson6464 Před 3 lety +4

    Super

  • @josephyesudhason9410
    @josephyesudhason9410 Před 3 lety +2

    Lord Jesus bless you and your ministry abundantly amen.

  • @francisjoseph4866
    @francisjoseph4866 Před 3 lety +2

    Highly experienced testimony, Jesus is loving ❤you brother.

  • @antony3966
    @antony3966 Před 3 lety +3

    Jesus Christ is the true lord and saviour...OUR GOD IS GOD...AMEN

  • @patturanimani8417
    @patturanimani8417 Před 3 lety +2

    Amen

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 Před 3 lety +3

    Arpudhamana satchi...kartharuke magimai undavathaga...Amen...

  • @amoschristiannetwork1095
    @amoschristiannetwork1095 Před 3 lety +3

    Good testimony

    • @HolyLandTV
      @HolyLandTV  Před 3 lety +1

      Thanks for your prayer and encouraging Blessed word 🙏

  • @albertduraisamy7948
    @albertduraisamy7948 Před 3 lety +3

    அல்லேலூயா

  • @cjarun3480
    @cjarun3480 Před 6 měsíci

    Soulful witness.🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @patturanimani8417
    @patturanimani8417 Před 3 lety +2

    Peace family

  • @ronniesamdesantos
    @ronniesamdesantos Před 3 lety +2

    Yesu Christhuvukey magimai sagotharudaya Saatchi arpudham kartharnallavar idhey pola devan anega arpudhathai seiya pogirar hallelujah ...

  • @johnsijustinanu4564
    @johnsijustinanu4564 Před 3 lety +2

    Amen🙏 Hallelujah🙌

  • @chandrashekars7042
    @chandrashekars7042 Před 5 měsíci

    Amen 🙏🙏🙏

  • @panneerselvam7537
    @panneerselvam7537 Před 3 lety +2

    Praise God

  • @johnsilvester2707
    @johnsilvester2707 Před 3 lety +1

    thanks lord

  • @samdurai2148
    @samdurai2148 Před 3 lety +3

    Amen jesus

  • @eraniyanso1703
    @eraniyanso1703 Před 3 lety +2

    Lord n God Jesus Christ is reality.
    God bless u 🙏

  • @babusargunam226
    @babusargunam226 Před 3 lety +1

    PRAISE THE LORD,OUR LORD JESUS CHRIST IS ALMIGHTY AMEN HELLULIAH

  • @vetrir4196
    @vetrir4196 Před 3 lety +2

    Amen amen appa

  • @rmnrmn5776
    @rmnrmn5776 Před 2 lety +2

    Enga veetula sansalama irukku aandavare sanchalam inbamai maaranum aandavare 🙏🙏🙏😭😭

  • @marylazard3872
    @marylazard3872 Před 3 lety +1

    Super bro. Jesus is THE only GOD. In the wide world. I am not critization the Hindus but it only that they don't know. well one day they all will know HE is the Mighty GOD of all gods.

  • @kalidosschellam404
    @kalidosschellam404 Před 3 lety +1

    Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @Martin-ue8gf
    @Martin-ue8gf Před 6 měsíci

    21 அந்த வேளையில் இயேசு ஆவியிலே களிகூர்ந்து: பிதாவே! வானத்துக்கும் பூமிக்கும் ஆண்டவரே! இவைகளை நீர் ஞானிகளுக்கும் கல்விமான்களுக்கும் மறைத்து, பாலகருக்கு வெளிப்படுத்தினபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன், ஆம், பிதாவே! இப்படிச் செய்வது உம்முடைய திருவுளத்துக்குப் பிரியமாயிருந்தது.
    லூக்கா 10

  • @kumar-kx8kp
    @kumar-kx8kp Před 3 lety +2

    super

    • @jesudasjesudas4907
      @jesudasjesudas4907 Před 3 lety +1

      இப்பொழுது இது உங்களுக்கு ஒரு கதையாகத்தான் தெரியும்
      ஆனால் உங்களுக்கு ஒரு கொடிய நோயோ அல்லது பெரிய ஆபத்தோ வந்து நீங்கள் நம்பின மனிதர்களும் தொன்று தொட்டு நம்பின தெய்வங்களும்
      கைவிடும்போது இது கதை அல்ல உண்மை என்று தெரியும்

  • @jeyapauldavid5596
    @jeyapauldavid5596 Před 3 lety +2

    Jesus is only god..

  • @sivasathiyansivasathiyan9176

    கா்தாா்ருக்ககு ஸ்தோத்திரம்🙏ஆமே

    • @angelinerajan5230
      @angelinerajan5230 Před 3 lety +1

      @@kesavanduraiswamy1492 😃

    • @mgrjtn8827
      @mgrjtn8827 Před 3 lety +3

      @@kesavanduraiswamy1492 தாய் பத்தினி, தகப்பன் உழைப்பாளி, ஏழை மானிடன்,உணர்ந்தவர் கூறுகிறார் ,வேலை செய்ததால் வறுமையிலும் வாழ்க்கை இனிதாக நடந்தது, முன் நம்பினார் கடவுளென நினைத்து மாயையை ,தேடி வந்தார் கடவுளாய் மெய்யாய் படைத்தவர்; தாயையும் தந்தையும் பிரியாமல் பெற்ற தந்தையை தந்தையென்றழைத்து படைத்த கடவுளை இறைவனென தெரிந்து கொண்டார்; முன்னிருளை களைந்து ஒளியை தெரிந்து கொண்டார்;மனம் மாறினார் பலரை மனிதனாக நடக்க வைக்கிறார்,மனிதனாய் பூமியில் உலாவுகிறார் பலரை நல்வழிப்படுத்தி இப்படிக்கு சாட்சியின் சொந்தக்காரர். சாட்சியை குறை கூறும் கேசவன் அலைகிறார் வெறிநாயாக!!!!

    • @angelinerajan5230
      @angelinerajan5230 Před 3 lety

      @@kesavanduraiswamy1492 adha edhukku enta solringa mr Kesam😃

  • @arokiapraba3796
    @arokiapraba3796 Před 2 lety +2

    அவரின்றி இந்த உலகில் அணுவும் அசையாது

  • @user-fj1qq2vw6s
    @user-fj1qq2vw6s Před 3 lety

    அருமையான கதை

    • @mgrjtn8827
      @mgrjtn8827 Před 3 lety +4

      தன் வாழ்வில் நடந்த வரலாறு இது; கதையல்ல நிஜம் சரியா.

    • @HolyLandTV
      @HolyLandTV  Před 3 lety +4

      @@mgrjtn8827 உண்மையான சம்பவம் 👍👍👍🙏🙏🙏

    • @HolyLandTV
      @HolyLandTV  Před 3 lety +4

      நண்பர் நீங்கள் பார்த்த செய்தி உண்மையான சம்பவம் முழுமையாக கேளுங்கள்... நன்றி வணக்கம் 🙏🙏🙏

  • @boscovasan2016
    @boscovasan2016 Před 3 lety +1

    Super business

    • @HolyLandTV
      @HolyLandTV  Před 3 lety +2

      Thanks for your Beautiful sweetest Word... this is your thinking...but it's Our Life in Jesus happiest time that saved from this evil world...

  • @manidk3107
    @manidk3107 Před 3 lety +3

    சகோதரரே உங்கள் ஆச்சரிய சாட்சி கேட்டு மிகவும் சந்தோஷம் . ஆண்டவர் இயேசுவுக்கு நன்றி ஸ்தோத்திரம் .
    ஒரே ஒரு காரியம் : ஆரம்ப வாக்கியங்களில் தொடங்கி ஒரு கிறிஸ்தவ வாசனை உள்ள தமிழ்
    , மற்றும் பெயரை நெல்சன் என்று மாற்றியது ஏன் ?
    இது பிற மதத்தினருக்கு ஒரு தடங்க லாக செயற்கை converted style இருப்பது தெரியவில்லை.யா ?
    .உதாரணம்.@ 1: 02 .. நான். என் அப்பா அவ்வாறாக இவ்வாறாக
    " காணப்பட்டார் ," " கானப்பட்டேன் * என்பதற்கு பதில் நான் இப்படி இப்படி இருந்தேன் என்றால் இயற்கை பேச்சு தமிழில் இருக்கும் .
    அதே போல " கடந்து , கடந்து " வர வேண்டாமே வெறுமே வந்தாலே போதும்.

    • @HolyLandTV
      @HolyLandTV  Před 3 lety +2

      Amen

    • @mgrjtn8827
      @mgrjtn8827 Před 3 lety +2

      சகோதரா அவர்களுடைய பெயர் மாற்றப்படவில்லை தாய் தகப்பன் இட்ட பெயரிலேயே இன்றளவும் அழைக்கபடுகின்றார்கள்....

  • @m.johnwesley3987
    @m.johnwesley3987 Před 3 lety +4

    மனைவி பெயர் மறக்கல நல்லது.. பிள்ளை பெயர் மறக்கல அதுவும் நல்லது.. ஆனால் இரட்ச்சிப்புக்கு நடத்தின போதகர் பெயர் என்ன என்று கேட்க Holy Land video record பண்ணினவங்களுக்கு தெரியாம போச்சே... சபை பெயருமா தெரியாம போச்சி..

    • @mgrjtn8827
      @mgrjtn8827 Před 3 lety +6

      சபை பெருமை வேண்டாமே சகோ இயேசு மகிமை பட்டால் போதுமே இது சபை பெருமைக்கான சாட்சி அல்ல இயேசு மகிமைபடும்படியான சாட்சி சகோதரா

    • @mgrjtn8827
      @mgrjtn8827 Před 2 lety +2

      @@vinijes5386 என்னங்க சகோதரா அவர் வாழ்வில் நடந்த இயேசு செய்த அற்புதம் பற்றி சொல்கிறார் நீங்கள் போதகரை சொல்லவில்லை என்கிறீர்களே....சாட்சி சொல்லும் பொழுது சில விட்டுப் போகும் சிலதை சொல்ல முடியாமல் போகும் ...எப்படியானாலும் கிறிஸ்துவின் இராஜ்ஜியம் கட்டப்பட வேண்டும் என்கிற சிந்தை நமக்கு போதுமே சகோதரா, வீண் பெருமைகள் சபை பெருமைகள் போதகர் பெருமைகள் வேண்டாமே....அதுமட்டுமல்ல பூமிக்குரியவைகளையல்ல மேலானவைகளை நாட வேதம் சொல்கிறதே ஆகவே....பூமியின் மேய்ப்பனல்ல நம்முடைய பிரதான மேய்ப்பன் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமையடையட்டும் வாழ்க வளமுடன் இயேசுவின் கிருபையால் நீவிர் 🙌🙌🙌

    • @priskillashalom2991
      @priskillashalom2991 Před 2 lety +1

      @@mgrjtn8827 hloo bro avanga matta pastors relatives name sollranga.retchipuku kondu vantha pastor name marappangala antha name eppavumae marakkathe. Neengalae think pannunga bro

    • @mgrjtn8827
      @mgrjtn8827 Před 2 lety

      @@vinijes5386 அப்படியாக பார்த்தால் இவர் யாருக்கு விரோதமாக மந்திரவாத வேலைகளை செய்தாரோ அவருக்கு பலிக்கவில்லையோ அவர் மூலமாக கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டு இரட்சிப்புக்குள் கடந்து வந்தாரோ அந்த திருப்பூர் போதகர் பெயரைத் தான் சொல்ல வேண்டும் சகோதரா அது தான் சரியானது அடுத்த சாட்சியில் அவர் பெயரை சொல்வார் என எதிர்பார்ப்போம் சகோதரா

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Před 6 měsíci

    அவருக்கு ஏவல் நடந்திருக்கிறது.

  • @m.johnwesley3987
    @m.johnwesley3987 Před 3 lety +3

    உங்களை இரட்சிப்புக்குள் நடத்தின போதகர் மறைந்த போதகர் சங்கை மனோகர் (கல்லங்குழி ஏஜி சபை போதகராயிருந்தவர்) என்று சொல்ல வெட்கமா இருக்கா..

    • @HolyLandTV
      @HolyLandTV  Před 3 lety +1

      நண்பர்களுக்கு வணக்கம்
      அவருடைய சாட்சியில் ஒருசில தகவலை மட்டுமே பகிர்ந்துள்ளார்... எல்லாம் பகிர்ந்து கொள்ள வில்லை...இது சாட்சியின் முதல் பகுதி...
      உங்கள் பதிவுகளுக்கு மிக்க நன்றி 🙏👍👍👍

    • @vinishibin
      @vinishibin Před 2 lety

      @@HolyLandTV oru sila thagaval mattum than sonnanga ok but important ana thagaval aa maranthitangalae

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 Před 2 lety +1

    இந்து பூசாரி எல்லாத்தையும் ஏற்றுகொள்வான் உங்களால் முடியுமா

  • @rvcharry830
    @rvcharry830 Před 3 lety +2

    Indian poojari gets in the villages at the time of temple functions only No any Hindu trust and any abroad fund has not get any Hindu temple poojari . Small village farmers giving paddy and rice for every year for the temple that is only poojari income sir

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 Před 5 měsíci

    ஏதோ காலக் கோளாறு.இவர் இதயம் இனி வெளி நாட்டில்.

  • @meenthamaavu
    @meenthamaavu Před 3 lety +3

    எனக்கும் கூட ஓரு சந்தேகம் பரிசுத்த ஆவி வந்து அந்நிய பாஷை பேசும்போது சாதாரணமா பேசுறிங்களா இல்ல ஆணவத்துல பேசுறிங்களா ன்னு தெரியல கொஞ்சம் விளக்கி சொல்லுங்க ஞானியே.

    • @mgrjtn8827
      @mgrjtn8827 Před 3 lety +2

      அது உங்கள் அவா கிட்டே தான் கேக்கோணும் மந்த்ரம் ஓதும் போ தட்சண போடற கீழ்சாதிகாரன அருவருப்பா பாக்கறேளா கடவுள் பக்தியோட பாக்கறேளா இல்ல தட்சணைக்காக பக்தி வேஷம் காட்றேளான்னுட்டு புரிஞ்சுதால்லியோ பிரட்சி தீபா

  • @jenish4669
    @jenish4669 Před 6 měsíci +1

    It is real satchi i already know he

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před 3 lety +1

    வெளிநாட்டு சரக்கென்றால் கொள்ளை ஆசை எனக்கு அப்படியே ஒரு வெள்ளைக்காரியையும் பிடித்துத் தந்தால் ஆகா என்ன சுகம்.
    ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி

    • @HolyLandTV
      @HolyLandTV  Před 3 lety +1

      இது தான் கிந்து போதனையா.....

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 Před 3 lety

      @@HolyLandTV யாரும் போதித்தால் கேட்பாயென்றால் பரதேசியை பின்தொடர்வாயா?

    • @mgrjtn8827
      @mgrjtn8827 Před 3 lety +1

      @@barathisellathurai6552 பரதேசியை பின்பற்றுவது நீங்கள்....
      பரதேசத்தில் (பரலோகம்) இருக்கும் இயேசுவை உணர்ந்து ஏற்றுக் கொண்டது இச்சாட்சி சரியா

    • @barathisellathurai6552
      @barathisellathurai6552 Před 3 lety

      @@mgrjtn8827 இல்லாத பரலோகத்திற்கு போக வழிகாட்டும் பரதேசியைத்தான் சொன்னேன் நான் சுதேசி. நீயே சுதேசியின் பின்னால்தான் ஒழிந்திருக்கின்றாய் பரதேசி.

    • @mgrjtn8827
      @mgrjtn8827 Před 3 lety

      @@barathisellathurai6552 பரலோகம் இல்லை என்பது சுதேசி உனது வாதம் அப்போ சொர்க்கம் உண்டா அம்மணாண்டிகள் சொல்லி ஆள் சேர்க்கிறார்களே பஞ்சப் பரதேசி(சுதோசி)

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před 6 měsíci

    நாய் ஒன்று பணத்தாசையில் நக்க வெளிக்கிட்டதே.😅😅😅

  • @dr.anburajaanantha3788
    @dr.anburajaanantha3788 Před 3 lety +1

    இதற்கு பதில் பதிவிட இயலுமா?பதிவிட முன்வர வேண்டும். தவறினால் இந்துவாக மாற வேண்டும். சவால்
    வரக்கு வரி பதில் தாருங்கள்வரக்கு வரி பதில் தாருங்கள்யுதர்களை மட்டுமு் இரட்சிக்க வந்தேன் என்றாா் இயேசு. புறசாதி மக்கள் வீடுகளுக்குப் போனாமலும் சமாரியாா் பட்டணங்களில் பிரவேசிக்காமலும் காணாமல் போன யுத சந்ததியினா் வீடுகளுக்கு மட்டும் போங்கள் என்ற இயேசு உலக மக்களை இரட்சிப்பாரா ?
    இயேசுவை ஏன் சிலுவையில் அடித்தார்கள். தெய்வநிந்தனை செய்தவா் என்ற பழியைச் சுழந்தாரே.சிவப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே, இயேசுவை சிலுவையில் அறைந்தாரே-கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்ற புகழ் பெற்ற நிலைத்த புகழ் பெற்ற.கிறிஸ்தவ பாடல் .
    சுழல் காற்றில் பரலோகம் சென்ற எலியா என்ற தீா்க்கத்தரிசி மீண்டும் வருவாா்.அதற்கு பின் கிறிஸ்து-இறைவனின் தூதா் -- மேசியா - இறைவனின் செய்தியை தருபவர் வருவாா் என்பது யுதர்கள் நம்பிக்கை.இயேசு தன்னை கிறிஸ்து என்றும் யோவான் என்பவரை எலியா என்றும் அறிவித்தாா். ஆனால் எலியா வானத்தில் இருந்து வர வேண்டும் தாய் வயிற்றில் பிறந்து வரக் கூடாது எனவே யோவான் எலியா அல்ல என்றும் ஆகவே இயேசு கிறிஸ்து -மேசியா அல்ல என்றும் முடிவு செய்தார்கள் யுத அரசர். இயேசு கிறிஸ்து அல்ல ஆனால் தன்னை பொய்யாக கிறிஸ்து என்றது தேவ தூசணம் -தெய்வ நிந்தனை. எனவே சிலுவையில் அறைந்து கொல்ல வேண்டும் என்ற தண்டனையை பெற்றாா்.இயேசு சிலுவையில் அடிக்கப்பட்ட நாளுக்கு அடுத்த நாள் சப்பாத் பண்டிகை. இரவு சந்திரன உதயமாவதற்கு முன் சிலுவையில் உடல்கள் உயிருடனோ செத்தோ கிடப்பது கூடாது.எனவே காவலா்கள் இரவு சென்று இயேசுவின் உடன் சிலுவையில் அறையப்பட்ட கள்ளர்கள் இருவரும் உயிருடன் இருப்பதைக் கண்டு அவர்கள் காலை முறித்து கொன்று குழி தோண்டி அடக்கம் செய்தார்கள்.ஆனால் இயேசுவை இறக்கி குந்திரிகம் என்ற மருத்து தடவிட துணியால் பொதிந்து ஒரு குகைக்குள் வைத்தார்கள். இயேசுவை அடக்கம் செய்யவில்லை. பின்னா் இயேசு தப்பி விட்டாா். அரசரோ காவலாளிகளோ தன்னை பார்க்கக் கூடாது என்று பயந்து மாறு வேடத்தில் சீடர்களைச் சந்தித்து வந்தாா். பின் உலகின் பிற பகுதியில் வாழும் யுதர்களை சந்தித்து தான்தான் கிறிஸ்து என்பதை அறிவிக்க புறப்பட்டுச் சென்றாா். காஷ்மீரில் அவரது கல்லறை உள்ளது.இந்தியாவில் உள்ள யுதர்களைச் சந்தித்தது இங்கேயே மரணித்து விட்டாா்.01. இயேசு யுதர்களுக்கு மட்டுமேசொந்தமானவர்.யுதர்களை மட்டும் நேசித்தாா்.
    02. பிற சாதி மக்கள் வீடுகளுக்கோ பட்டணங்களுக்கோ செல்லக் கூடாது என்றவா் இயேசு.
    03.இயேசுவின் இரத்தம் சகல பாவங்களை நீக்கும் என்பது இயேசு தன்து இரத்தம் குறித்து சொல்லாதகருத்து.பொய். மூட நம்பிக்கை.
    04.சிலுவையில் உலக மக்களின் பாவத்திற்காக தொங்கினாா் என்பது அண்டப்புளுகு.
    05. 3ம் நாள் உயிர்த்தெழுந்தாா் என்பது மகா பெரிய புளுகு
    06.இயெசு மரியா எனற பெண்ணை மணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தந்யைானாா். ஜெர்மனியில் வாழும் சில யுதர்கள் தங்களை அக்குழந்தையின் வம்சாவளியினா் என்று அழைத்துக் கொள்கின்றனா்.
    பைபிள் என்பது அண்டப்புளுகு மூட்டை.

    • @mgrjtn8827
      @mgrjtn8827 Před 3 lety +2

      1,2:இயேசு யூதர்களை மட்டுமே நேசித்தாரா? ஆம் இயேசு யூதர்களை அதிகமாக நேசித்தார் தன் குடும்பத்தை நேசிக்காதவன் மனிதனில்லை என்பதை மனிதன் உணர்ந்து கொள்ளவே சரியா.இரட்சிப்பு யூதர்கள் மூலமாக பூமியில் வந்ததினால் அவர் அவர்களை நேசித்தார் மேலும் அப்பொழுது காணப்பட்ட மக்களில் சுத்தமானவர்கள் அவர்களே இறைவன் வகுத்து கொடுத்த நியாயபிரமாணத்தை முறையாக கடைபிடித்ததினால் அவர்களை அதிகமாக நேசித்தார் இயேசு. உதாரணமாக உங்கள் வீட்டில் இரண்டு பிள்ளைகள் வளர்கிறது சொல் வார்த்தை கேட்டு நன்றாக படித்து நல்ல மதிப்பெண்கள் பெறும் பிள்ளையை அதிகமாக நேசிப்பீர்களா அல்லது அடிதடி வைத்து கொண்டு குடித்து வெறித்து சரியாக கீழ்படியாமல் நடக்கும் பிள்ளையை விரும்புவீர்களா.....பிள்ளைகள் உங்கள் பிள்ளைகள் தான் ஆனாலும் கீழ்படியும் பிள்ளையை தான் நேசித்து அவனை போல் நடவாதே அவன் வழிகளை கற்று கொள்ளாதே என்று புத்திமதி கூறுவீர்கள் அல்லவா அதை போன்று தான் கீழ்படியும் பிள்ளைகள் வீட்டிற்கு கடந்து செல்லுங்கள் என்று அனுப்பி வைத்தார்....காரணம் கீழ்படிபவனை பார்த்து கீழ்படியாதவன் பட்டு திருந்தி வரும் போது தேற்றுவதற்காகவே முதலாவது காணமல் போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு போக சொன்னார் இயேசு சரியா.
      3வது விடை:யோவான் 6:54 என் மாம்சத்தை புசித்து என் இரத்தத்தை பானம் பண்ணுகிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு நான் அவனை கடைசி நாட்களில் எழுப்புவேன்.
      இது இயேசு சொன்னது இதன் அர்த்தம் ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய இராஜ்ஜியத்தில் பிரவேசிக்க மாட்டான், ஞானஸ்நானம் பெற்று பாவ மன்னிப்பை பெற்று பரிசுத்தஆவியை பெற்று இயேசுவின் இரத்தமாகிய இரசத்தையும் இயேசுவின் சதையாகிய அப்பத்தையும் புசித்து பானம் பண்ணாதவனுக்கு பரலோகத்தில் இடமில்லை சரியா கருத்தை ஆழமாக பார்க்கவும் இது இயேசு சொன்னதே.
      4,5வது கேள்வியின் விடை:தானியேல்9:26,யோவான் 1:29,மத்தேயு 12:40,லூக்கா18:33,மாற்கு 16:9,மத்தேயு 28:10 இவ்வசனங்களை ஆராய்ந்து பார்த்தால் புரியும் சரியா.
      6வது கேள்வியின் விடை:உலகத்தில் பிறந்த உணர்வுள்ள எந்த மனிதனுக்கும் தெரியும் உலகத்தில் இயேசுவின் தாயார் மரியாள் என்பதை அதை திரித்து கூறும் உன்னை போன்றோர் மனந்திரும்ப நான் இயேசுவை வேண்டுகின்றேன் இறைவன் உன்னை காக்கட்டும்.
      மேலும் யூதர்களின் நம்பிக்கையல்ல கிறிஸ்தவம் கிறிஸ்துவும் கிறிஸ்துவின் போதனைகளை நம்புவதும் தான் கிறிஸ்தவம் சரியா யாரையும் மதம்மாற்றுவதல்ல மனிதனாய் மாற்றி மறுவாழ்வை பெற உதவும் மார்க்கமே கிறிஸ்தவம் சரியா.

    • @dr.anburajaanantha3788
      @dr.anburajaanantha3788 Před 3 lety +1

      @@mgrjtn8827 யுதனுக்கு குண்டி கழுவ தயாராக இருக்கும் ஒரு அடிமையின் பதிவை வாசிப்பதே கேவலமானது.தாவீதின் யோக்கியதையை படித்தீருப்பீர்கள். சாலமோனுக்கு எத்தனை பெண்டாட்டி எத்தனை மறுமனையாட்டிகள் ? யுதர்கள் உத்தமா்கள் என்று எவனால் சொல்ல முடியும். ..யுதனின் மலக்குண்டியை நாக்கு போட்டு நக்கி கழுவ தயாராக இருக்கும் ஒரு பேடி நீ.மானம் ரோசம் சொரணை இல்லாத பன்றிப்பிறவி இப்படித்தான் எழுதுவான். மழுங்கட்டை.

    • @mgrjtn8827
      @mgrjtn8827 Před 3 lety +1

      @@dr.anburajaanantha3788 அட ஆரிய நாடோடி சிவனுக்கு கங்கா யாரு, முருகனுக்கு வள்ளியாரு, வெங்கடாஜலபதிக்குஅலமேலு யாரு, கிருஷ்ணனுக்கு எட்டு மனைவியும் 16,108 வப்பாட்டினு தெரியுமடா உனக்கு, கணபதிக்கு பெண்கள் குளிக்கும் ஆற்றங்கரையில் என்னடா வேலை, கிருஷ்ணனுக்கு கன்னிகைகளோடு என்னடா லீலை அவனுக்கு சிறுவயதிலேயே என்னடா திருட்டு,ஐயப்பன் பெண்ணுக்கு பயந்து மலையில் என்னடா வேலை இதையெல்லாம் வைத்து கொண்டு குறை சொல்ல வந்தாயே ராமன் கடவுளுக்கு சீதை சேலை பின்னால் வேலை என்னடா இந்த கண்றாவி கடவுள்களை வைத்து கொண்டு பேச வந்துள்ளாய். உன் பிள்ளைகளை உன் கடவுள்கள் போல இரண்டு மனைவியும் இரண்டு கணவனும் பலவைப்பாட்டிகளையும் பல கள்ளகாதலர்களையும் வைத்து கொள்ள சம்மதிப்பாயாடா.... இயேசுவை குறை கூற உன்னை போற்ற அசுத்தமான கடவுளை பின்பற்றுபவனுக்கு துளியளவு கூட அருகதையில்லை புரிஞ்சிக்கோ....
      நீ தாவீதை சொன்னாய் சாலோமனை சொன்னாய் அவர்கள் மனிதர்கள் அவர்களை போல் தவறு செய்யாதீர்கள் ஆனால் நல்லவைகளை கற்று கொள்ளுங்கள் என காண்பிக்கவே அவர்கள் வரலாறு புரிஞ்சிக்கோ.....
      கடவுள் ஆணா பெண்ணா பதில் சொல்டா..... படைத்த கடவுள் யார் பதில் சொல்டா....
      மனிதன் பிறப்பு எதிலிருந்து பதில் சொல்டா.....
      உன் புனித நூல் எது பதில் சொல்டா....
      உன் கடவுள் எத்தனை பேர் பதில் சொல்டா....
      முதல் படைப்பு எதுடா பதில் சொல்டா.....
      இவையனைத்தும் உன் புனித நூலிலிருந்து சொல்ல வேண்டும் இல்லாவிடில் ஓடி விடு.....

  • @jemijemi2708
    @jemijemi2708 Před 5 měsíci

    Neenga oru bus driver thana panachamoodu bus odunavengathana