வாழைத்தண்டு சாம்பார் | Raw Bannana Stem Sambar | Vaalaithandu Sambar | parambariya samayal

Sdílet
Vložit
  • čas přidán 16. 09. 2020
  • PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
    Vaalaithandu Sambar
    Ingredients
    Thour dhal - 1/2 cup ( 100 gm)
    Vallai thandu - 1
    Small onion - 8
    Tomato - 1
    Tamarind - amla size
    Sambar podi - 2 and 1/2 tsp
    Turmeric powder, salt, hing, oil, mustard seeds, curry, coriander leaves.
    For more Videos
    இலி பூச்சி வறுவல்
    • மொறு மொறு இலி பூச்சி வ...
    1000 காடை முட்டை குருமா
    www.youtube.com/watch?v=tszO8...
    வெள்ளி மலையில் கருப்பு நண்டு
    • வெள்ளி மலையில் கருப்பு...
    இராமேஸ்வரம் - தனுஷ்கோடி1964ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் நாளன்று கடலுக்குள் சமாதி ஆன வரலாறு ஒரு பார்வை...
    • தனுஷ்கோடியின் வரலாறும்...
    Navaratna biryani First time in youtube don't miss it..
    • வன அதிகாரியால் பாதியில...
    கொட்டாங்குச்சி ஆட்டுக்கால் குழம்பு - • கொட்டாங்குச்சி ஆட்டுக்...
    Katta karuvadu - www.youtube.com/watch?v=Nx4vi...
    Healthy Village Food - • Before 25 years This W...
    • கல்குளத்து உப்புக்கண்ட... - உப்புக்கண்ட சாம்பார்
    SUBSCRIBE OUR CHANNEL :
    czcams.com/channels/_kT.html...
    Face Book
    / katrathukaia. .
    TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
    For Contact : 9500 007195
    Category
    Entertainment
    #KATRATHUKAIALAVU
  • Zábava

Komentáře • 221

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES Před 3 lety +12

    Excellent pandi Anna. வாழ்க வளமுடன்.. வாழ்க தமிழ்...
    Sendrayan sekar anna combination vera level.. காமெடியன்ஸ் performance பண்ணி தான் சிரிக்க வைப்பாங்க. ஆனால் sendrayan, sekar anna இயல்பான பேச்சே சிரிக்க வைக்குது.
    நான் skip பண்ணாமல் பார்க்கும் ஒரே சேனல் "கற்றது கையளவு"
    நண்பர்கள் அனைவரும் கற்றது கையளவு சேனலில் வரும் விளம்பரம் skip செய்யாமல் பார்க்கவும்.
    By sendrayan anna fans

  • @pandiyabullet7475
    @pandiyabullet7475 Před 3 lety +34

    ஏழைகளுக்கு உதவி செய்யும் அண்ணன்களுக்கு நன்றி

  • @divyar1948
    @divyar1948 Před 3 lety +25

    கவலை வேண்டாம் கா...
    சுவை நகைச்சுவை என்றால்லே கற்றது கையளவு தான்...😋😂🤣😂😎😇
    சென்ராயன் அண்ணா வெற லெவெல் 😂🤣😂 மகிழ்ச்சி....
    உதவிய அனைத்து உள்ளக்களுக்கும் மிக்க நன்றிக்கள் வாழ்த்துக்கள்💐💐

  • @vannitamilan6001
    @vannitamilan6001 Před 3 lety +19

    கற்றது கையளவு எப்போதும்.... உங்கள் பணி தொடர வேண்டும்😎😎😎

  • @thamizhselvi660
    @thamizhselvi660 Před 3 lety +7

    என்ன மக்கள் என்றே தெரியவில்லை மக்களோட மனசு தெரியவில்லை நார்மலாக வீட்டில் சமைத்து சாப்பிடும் வீடியோ போடுகிறார்கள் அதற்கு மில்லியன் கணக்கில் சஸ்கிரைப் இதுபோன்று அதிகமான சேவைகளை செய்கின்ற நமது கற்றது கையளவு சேனலுக்கு இன்னும் அதிகமாக சஸ்கிரைப் வேண்டும் நல்ல மனது நல்ல மனம் கொண்டவர்கள் மட்டுமே இதுபோன்ற சேனல்களுக்கு உற்சாகம் செய்வார்கள்

  • @padmarangasamy1065
    @padmarangasamy1065 Před 3 lety +14

    நீங்கள் செய்யும் ஒவ்வொறு உதவியும் மிகப்பெரியது எல்லாவளமும் பெறவேண்டும் என இறைவனை பிராத்திக்கிறேன்

  • @elayavarmanmathan7510
    @elayavarmanmathan7510 Před 3 lety +5

    உங்கள் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் பாண்டி சகோ எப்போதும் போல சேகர் அண்ணா சென்ட்ராயன் காமெடி வேற லெவல் 🤝🤝

  • @sasikumar-rt4xp
    @sasikumar-rt4xp Před 3 lety +9

    இப்போ தா வீடியோ காணோம்னு தொழவுன வந்துடுச்சு 😍😍

  • @udayshetty8065
    @udayshetty8065 Před 3 lety +1

    Thank you and god bless maria amma

  • @user-yd9fl2wz1m
    @user-yd9fl2wz1m Před 3 lety +3

    உங்கள் உதவிக்கு மனமார்ந்த நன்றிகள் அண்ணா

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 Před 3 lety +3

    உங்க வீடியோ க்கு தான் வெய்ட் பண்ணேன் வந்துட்டு சூப்பர்

  • @udayshetty8065
    @udayshetty8065 Před 3 lety +1

    Thank you and god bless you VIkneswaran and friends

  • @subinsuji23
    @subinsuji23 Před 2 lety +1

    Anna vera level bro manasu venu panrethugu nega panriga super bro vera level nega unmayave great...... I love you brothers'

  • @mathuentertainment3387
    @mathuentertainment3387 Před 3 lety +2

    ஏழைகளின் தோழர்களுக்கு நன்றிகள் கோடி❤️

  • @ansarikoyakoya2043
    @ansarikoyakoya2043 Před 3 lety +3

    சூப்பர் அண்ணா

  • @parameswari8510
    @parameswari8510 Před 3 lety

    Anna.vala tandhu Sambar pakkarathukeh asaiyah eruku. Semma recepi. Thank you for team

  • @MahaLakshmi-yi2lk
    @MahaLakshmi-yi2lk Před 3 lety +1

    Nice.

  • @thiruvenkadamkadam2665
    @thiruvenkadamkadam2665 Před 3 lety +1

    Super super super super super god bless you

  • @baskaranbass929
    @baskaranbass929 Před 3 lety

    Super Vera leval

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp Před 3 lety

    அருமை அருமை

  • @nandy2038
    @nandy2038 Před 3 lety +1

    நன்றி ௮ண்ணா

  • @s_k_youtuber_satadhi7307

    Valai thandu sambar megayum arumai Anna.

  • @gnanasekar5485
    @gnanasekar5485 Před 3 lety

    Arumai...

  • @benjamin.k8539
    @benjamin.k8539 Před 3 lety

    God bless you your family and all brothers familys anna🙏🙏🙏🙏

  • @khalabhaskaran2600
    @khalabhaskaran2600 Před 3 lety

    Good job brothers 👍May god bless all of you good health wealth and long life

  • @siva.k.m.1574
    @siva.k.m.1574 Před 3 lety

    Endrum poola indrum aarumai veralaval 😍😍❤️❤️

  • @2kkidskitchen642
    @2kkidskitchen642 Před 3 lety

    vaztha vayadhillai.. udhavum ungal manadhu, engalai sirika vaika ungal uzhaipu .. Miga miga nanri...

  • @covaiganesh3692
    @covaiganesh3692 Před 3 lety +3

    Super senrayan panti

  • @bhakiyaraj9664
    @bhakiyaraj9664 Před 3 lety

    Vazhthukal bro

  • @elayaraja5851
    @elayaraja5851 Před 3 lety +1

    Unmaielyea Ningadhan Kadavul solla varathai illai pandi sir 🏆🥇🏆🥇🏆🥇👋👋👋👋👋👋👋👋👋🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 semma vera level super

  • @jeganathand6353
    @jeganathand6353 Před 3 lety

    Nice

  • @janandhraj
    @janandhraj Před 3 lety

    Thanks for all th good heart for sponsoring!!

  • @mammamgigolosyoutubersrevi9631

    Our Master Chang is not only a legend cook but he is a doctor as well..

  • @velmuruganpandurangan6049

    அருமை 👌👌👌

  • @kathirvel161
    @kathirvel161 Před 3 lety

    Very nice super

  • @bharadwaajm4098
    @bharadwaajm4098 Před 3 lety

    Very very super sir

  • @sobitharaj4117
    @sobitharaj4117 Před 3 lety +1

    semma fun,mattum nalla karuthu

  • @mifrasmini9757
    @mifrasmini9757 Před 3 lety

    Master channg payanulla thahawel super

  • @naturelovernaturelover1159

    Congratulations 🎉🎉💐💐

  • @KarthikKarthik-jb1oq
    @KarthikKarthik-jb1oq Před 3 lety +1

    Super great jop

  • @MuruganMurugan-vi1up
    @MuruganMurugan-vi1up Před 3 lety +1

    சூப்பர் சூப்பர் சூப்பர் சொல்ல வார்த்தயே இல்லை நன்றி பாண்டி அண்ணா மற்றும் சேகர் அண்ணா சாங் சென்ராயன் உங்கள் சேவை தொடர என்னுடய வாழ்த்துக்கள் ஒரு அம்மா சொன்னதை கவனீத்தீர்களா நகையை அடகு வைத்து சாப்பிடுகிறோம் என்று ஏம்மா உங்ககிட்ட பொருளாவது இருக்கே அது கூடஇல்லாமல் எத்தனை பேர் கஷ்டபடுகிறார்கள் சாப்பாட்டுக்கு தெரியுமா

  • @ilaiyarajailaiyaraja5154

    Super

  • @sarumathi2286
    @sarumathi2286 Před 3 lety +1

    Master Chang samyal yellam super 😊. Athoda master nalla nalla tipsum kudukurarau ..sendrayan Anna squad 😎😎

  • @ananthakrishnan.kananthakr2046

    Arumayna sambar

  • @sathishkannayan9469
    @sathishkannayan9469 Před 3 lety

    Ayya neenga Vera level

  • @palamanimunusamy4380
    @palamanimunusamy4380 Před 3 lety

    Super samyal brothers vagal paladu tq from Malaysia 👌👌🙏🙏

  • @salahudeenrashid7569
    @salahudeenrashid7569 Před 3 lety

    Super 👌

  • @VishnusriVishnusri-ys4ey

    Nalla manasu bro

  • @sudalaimuthu4516
    @sudalaimuthu4516 Před 3 lety

    Super anna

  • @natarajmohannatarajmohan9811

    Super anna🙏

  • @maheshmaheshan8469
    @maheshmaheshan8469 Před 3 lety +1

    Hi anna today video super

  • @buvikrish2636
    @buvikrish2636 Před 3 lety

    super anna

  • @monicajennifer1262
    @monicajennifer1262 Před 3 lety

    Very nice job....thanks to our team..

  • @hasifhaja6005
    @hasifhaja6005 Před 3 lety

    👌

  • @roopanaveen7217
    @roopanaveen7217 Před 3 lety

    Super.anna

  • @aneeshvayakkeel6832
    @aneeshvayakkeel6832 Před 3 lety

    Great brother

  • @PrabhuPrabhu-nw4lk
    @PrabhuPrabhu-nw4lk Před 3 lety

    Semma

  • @rajinirajini9494
    @rajinirajini9494 Před 3 lety

    Valththukkal anna

  • @kumarvelu1290
    @kumarvelu1290 Před 2 lety +1

    Salute bro 👍

  • @rajisam3038
    @rajisam3038 Před 3 lety

    Vera level brothers stay bless you all my dear brothers

  • @MohanMohan-ni7ip
    @MohanMohan-ni7ip Před 3 lety

    Super video anna

  • @jaijai9714
    @jaijai9714 Před 3 lety

    God bless you all spancer

  • @deenatksnagai4569
    @deenatksnagai4569 Před 3 lety

    சூப்பர் அண்ணா மகிழ்ச்சி

  • @vjeyahjeannie8402
    @vjeyahjeannie8402 Před 3 lety

    those r help poor people.....God live u all Soo much n bless u abundanly 💖💖💖💖💖

  • @rajan.ddhassian2832
    @rajan.ddhassian2832 Před 3 lety

    Supper nice entertainment

  • @janakijanu9253
    @janakijanu9253 Před 3 lety

    Super 👍

  • @chingmungyung8175
    @chingmungyung8175 Před 3 lety

    சென்ராயன் My fav

  • @thivyaamanimaran7689
    @thivyaamanimaran7689 Před 3 lety +2

    👌👌👌👌

  • @vimalvim7627
    @vimalvim7627 Před 3 lety

    🙏🙏🙏செம சகோதர்களே....

  • @sasikumar-lv9cx
    @sasikumar-lv9cx Před 3 lety

    Super sir thedi sentru help pantriga

  • @lokeshgnanasekar
    @lokeshgnanasekar Před 3 lety

    Enakku enamo intha channel ah paakumbothu oru Cinema Feeling eh iruku boss

  • @askarkhan3968
    @askarkhan3968 Před 3 lety

    Super Anna 👌

  • @rampriya9892
    @rampriya9892 Před 3 lety

    John thambi super Kai pakkuvam
    Ungaluku. All receipts different
    Cooking Therkaisudu erukka vazthukal thambi 👍👍👍👍🙏🙏🙏🙏

  • @anilkumarmickey9754
    @anilkumarmickey9754 Před 3 lety

    Those who help to all people thanks Nd thanks to team KATRATHU KAIALAVU 🙏🙏

  • @bharadwaajm4098
    @bharadwaajm4098 Před 3 lety

    Now i m form Bangalore sir video is very super sir

  • @rameshbabu7395
    @rameshbabu7395 Před 3 lety

    GREAT TEAM WORK🥰🥰🥰🥰 vera level this video.

  • @rameshe6468
    @rameshe6468 Před 3 lety

    Super 💞

  • @krishnankathrikrishnankath2966

    Very nice Anna 😍🥰 good

  • @balamuruganpadyachi5918

    Super team work

  • @chinnaraja9520
    @chinnaraja9520 Před 3 lety

    Super I miss u Ur team....sekar Anna u hero in the world

  • @Kriya81
    @Kriya81 Před 3 lety

    Well done guys !!!

  • @sabarishk8528
    @sabarishk8528 Před 3 lety

    Nice recipe 👍, Sekar bro vare level.

  • @kselvam1152
    @kselvam1152 Před 3 lety

    👌👌👌

  • @priyascookeriesandhometips380

    Super.. Rocking stars u r..👏👏👏👌

  • @pathminieminie4580
    @pathminieminie4580 Před 3 lety

    Super 👌👌👌👌

  • @rbtatutami6263
    @rbtatutami6263 Před 3 lety

    Sambar super bro valaitandu juice how to do make please repley

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 3 lety

    வாழ்க வளமுடன்

  • @ratheeshnc6368
    @ratheeshnc6368 Před 3 lety

    Sankar Anna supar

  • @ponnusamy5794
    @ponnusamy5794 Před 3 lety

    Super anna. 🤝🤝

  • @amway5652
    @amway5652 Před 3 lety

    Namma cooking master oru pattam peraadha sidha maruthuvar.

  • @narayanaswamya7275
    @narayanaswamya7275 Před 3 lety

    In each & every program Shekarna, Sendrayan & Chaf these are the real heroes
    Shekarna we like you & if you are there we will watch full program
    God bless you team & Pandy

  • @vinothkumarkumar3412
    @vinothkumarkumar3412 Před 3 lety +1

    வாழ்த்துகள் கற்றது கையளவு குழு நண்பர்களே உங்கள் சேவை தொடரட்டும்

  • @user-pi8lz3ni7q
    @user-pi8lz3ni7q Před 3 lety +1

    Pandian negalm unga team super

  • @probose206
    @probose206 Před 3 lety

    Super👌👌👌👌👌

  • @ganeshsujata9558
    @ganeshsujata9558 Před 3 lety +2

    Sendrayen Is ℂ𝕆𝕆𝕃 😎

  • @trendingvideos1855
    @trendingvideos1855 Před 3 lety

    Supar Anna

  • @user-pm1jp3bj9z
    @user-pm1jp3bj9z Před 3 lety

    Camera man neenga Vera level Anna and Neenga Rompa comediya pesuringa

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 3 lety

    Wow super brother 💪எங்க வீட்டில் அடிக்கடி வாழைத்தண்டு சமையல் பண்ணுவோம்‌ வாழைத்தண்டு பொரியல் வாழைப்பூ பொரியல் வாழைத்தண்டு சூப் வாழைக்காய் புட்டு வாழைக்காய் பஜ்ஜி வாழைப்பழ அல்வா ரொம்ப சூப்பரா இருக்கும் 😄😃

  • @shanmugarajabalakrishnan6988

    ஏழைகளுக்கு உதவி செய்யும் நடமாடும் தெய்வம் நீ ஐயா .

  • @qtrbabu8607
    @qtrbabu8607 Před 3 lety

    Good job y s r kadapa god bless you