Subscriber Biryani Shop Opening Vlog | Maaman Machan Biryani kadai @Chennai | Jabbar Bhai

Sdílet
Vložit
  • čas přidán 21. 08. 2024
  • shop location
    Uma Maheshwari Real Estate
    maps.app.goo.g...
    No 34 Erikarai street east Tambaram ch 59
    shop contact number
    72008 03776
    Visit Our Website
    www.jabbarbhai...
    Ingredients for 8 kg Chicken Biriyani
    Onion 3.2kg
    Rice - 8kg
    Mutton- 8kg
    Oil - 1.6 ltr
    Tomato - 3.2kg
    Cinnamon 8grm
    Cardamom 8grm
    Clove 8grm
    Coriander Leaves - 2bunch
    Mint Leaves - 2 bunch
    Ginger - 800grm
    Garlic - 400grm
    Chilli powder - 80grm
    Salt - as required
    Curd 1600ml
    Green Chilli - 80grm
    Water - 5.6 litre

Komentáře • 637

  • @pradhabhan
    @pradhabhan Před 3 lety +222

    எனக்குத் தெரிந்து இந்த உலகத்துல, நடு ராத்திரில தூக்கத்துல எழுந்து பிரியாணி செய்ய சொன்னா கூட, கொஞ்சம் கூட பிசிறு தட்டாமல் பிரியாணி செய்யறது நீங்கதான் Bro👍🙏

    • @manimegalai6148
      @manimegalai6148 Před 3 lety +1

      Currect bro....bai briyani soo testy....sollikodukkaravidham suuproh suuuperrrr. ..idhukku nalla manasu vendum bro. ...adhu baiku dhan irukku...yarukkum indha nalla manasu varadhu....bai u r great bro....God bless your family dear anna....🙇🙇👍👌💙💜💝👪🌷

    • @sathishmadhavan6376
      @sathishmadhavan6376 Před rokem

      @@manimegalai6148 amaam bro unmaya soneenga

    • @shajeeaaak8661
      @shajeeaaak8661 Před 2 měsíci

      Just
      vikramadhutthan

  • @rathinakumarg617
    @rathinakumarg617 Před 2 lety +30

    மாமன் மச்சான் கடை தொழில் ரீதியாக வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்...💐💐💐
    பாய்.. உங்கள் channel ல நீங்க போடும் வீடியோ நீங்க எவ்ளோ பெரிய வீடியோவாக இருந்தாலும் start to end கட்டாயம் பார்க்க தோணுகிறது. உங்கள் பேச்சு நடை நல்லா இருக்குங்க பாய்..

  • @vigneshar257
    @vigneshar257 Před 3 lety +35

    RR briyani - yanku 20branch
    Ss briyani -yanku 15branch
    Ya moithen briyani -10branch
    Haha jabarbai yanku evolo branch nu yanaka thriyathu da😎

  • @karthika2889
    @karthika2889 Před 3 lety +341

    பாய், நீங்க ஒரு பிரியாணி என்ஜினீயர். 😂👍👌

  • @babua3462
    @babua3462 Před 3 lety +46

    🙏 மாமன் மச்சான் இருவருக்கும் வாழ்த்துக்கள். உங்கள் முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள். பாய் அவர்களுக்கு பாராட்டுக்கள் 👏👏👏👏👏

  • @sundarmtc266
    @sundarmtc266 Před 3 lety +51

    பாய் உங்கள மாதிரி யாரும் சொல்லி தர மாட்டாங்க நீங்க வோற லெவல் சூப்பர் பாய்.

  • @tamiltamilan2735
    @tamiltamilan2735 Před 2 lety +144

    யாருக்கெல்லாம் பாய்யோட அந்த டீ சாப்படலாமா dialogue பிடிக்கும் ☕️🤩🤗👏

  • @nagarajan012
    @nagarajan012 Před 3 lety +79

    Repeatu தான் பாய்.. உங்க மனசு ஒரு தினுசு போங்க ❤️❤️❤️

  • @nl2975
    @nl2975 Před 2 lety +8

    Professor Jabbar Bhai (PHD Briyani Making, FRCBM , IND , UK, USA, AUS)
    Lot of respect to you sir for teaching people your trade. Good bless you. 👍🙏

  • @THAMIZHCOOKINGCHANNEL
    @THAMIZHCOOKINGCHANNEL Před 3 lety +47

    One of the Favorite Category in Food Area Tamil Jabbar Bhai Video is Opening and Helping Subscribers Shop... Love you Bhai... ❤️❤️ All The Best Maman Machan's...

  • @TrendingPoonai
    @TrendingPoonai Před 3 lety +15

    Trade secret nu solli marikara vishyangalai bhai open ah solraru.. Bhai you have big heart, you are teaching how to catch a fish rather than giving fish.. Hats off to you 👏👏 we love you bhai😍 👍

  • @rvino84
    @rvino84 Před 3 lety +43

    ஒரே மாதிரியான வீடியோவாக இருந்தாலும் சலிப்புதட்டவில்லை. அடுத்தமுறையில் இருந்து எத்தனையாவது கடை திறப்பு என்று போடவும். நூறாவது கடை திறப்பை காண ஆவலாக உள்ளது

  • @rathinavelpandian5663
    @rathinavelpandian5663 Před 3 lety +35

    நீங்கள் ஒரு நல்ல ஆசான் ❤️🙏

  • @lovelove19831
    @lovelove19831 Před 3 lety +40

    10 kg நான் நான் பண்ண சூப்பரா வந்தது நன்றி ஜபார் பாய்

  • @pappukutty222
    @pappukutty222 Před 3 lety +8

    மனமார்ந்த வாழ்த்துக்கள் மாமான் மச்சான் கடைக்கு. சில நாட்களுக்கு முன் மாமா மச்சான் இருபது ஆண்டு கால நண்பரின் கடை திறப்பு விழா.இன்று உங்களின் சப்ஸ்க்ரைபரின் மாமன் மச்சானின் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டு வழக்கம் போல அளவுகளுடன் செய்முறையும் அட்டகாசம் அருமை.எங்க ஊர் கோபிச்செட்டிப்பாளையத்துக்கும் வாங்க பாய் வாய்ப்பு கிடைக்கும் போது.ஸ்டேரிங் திருப்ப சொல்லி தந்தது அருமை.ஆண்டவன் கட்டாயம் உங்களுடன் என்றும் இருப்பார்.ஏனெனில் உங்களின் இந்த கற்றுக் கொடுக்கும் இந்த மனம் பலரின் வாழ்க்கையின் தூண்டுகோலாக இருக்கின்றீர்கள்.எப்பவும் போல வேலை செய்யும் போது அதற்கான ஆர்வத்தை அழகு போய்விடும் என்று சிறு வார்த்தைகளால் கவனமாக செயல் பட வேண்டும் என்று சொல்வது பாயின் தனி அக்கறை.கண்களால் பேசிக்கொள்ளுவது என்ற முக பாவனை சிறு பிள்ளை செய்வது போல் நன்றாக இருக்கிறது.. இப்படி கற்றுத் தரும் போது சின்ன சின்ன விஷயங்கள் கற்றுக்கொள்ள முடிகிறது ஆசானே.

  • @Irukirathu_pothum
    @Irukirathu_pothum Před 3 lety +15

    God father of briyanniii... jabbar bhai....👏👏👏... all the best for mamaan machan briyani kadai Crew...

  • @pub4156
    @pub4156 Před 3 lety +21

    Mr. Jabbar bhai is a humble , he is helping many people for their livelihood, God bless him.
    I wanted to know they are selling biriyani for Rs110/-will they make profit.

    • @vimalg8809
      @vimalg8809 Před 3 lety

      In our locality cab is for 90 rupees😂. Confirm they will make profit

    • @pub4156
      @pub4156 Před 3 lety

      @@vimalg8809
      Are you from the same locality?

  • @rajivfernando3315
    @rajivfernando3315 Před 3 lety +28

    Bhai.. God Bless you and your team. Your smile is contagious. Your are spreading positive energy and humanity across all faiths and religion. Your character and attitude is tastier than your Briyani ❤️❤️

  • @yugulcastro2743
    @yugulcastro2743 Před 3 lety +34

    Bhai ungala pathale oru positive energy 🤘 🤘

  • @pkmediaprashanth8581
    @pkmediaprashanth8581 Před 3 lety +16

    Nalla Manasu Ulla Nalla Manushan Bhai Neenga.....

  • @madhanayyanarappan8008
    @madhanayyanarappan8008 Před 3 lety +11

    God bless you Jabbar Bhai and wishing the new entrepreneurs a grand success and by God's grace they should open more branches

  • @prathapsingh1004
    @prathapsingh1004 Před 3 lety +11

    Ellarukum intha manasu varathu bhai .
    Neenga epavum veara level❤👌

  • @ChristyRomeo
    @ChristyRomeo Před 3 lety +9

    உங்கள் புதிய மாமன் மச்சான் பிரியாணி கடை வியாபாரம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!💐👌👍👏👏👏👏👏👏👏👏🙏

  • @a.mohammedmasthana.mohamme9134

    பாய் உங்க திகட்டாத பேச்சு
    Super பாய் இறைவன் கொடுத்த
    வரம் ,

  • @srisairambuilderspollachi

    வியாபார உலகத்தில் உங்களது தன்னலமற்ற சேவை தொடரட்டும்
    வாழ்த்துக்கள் ஜபார் பாய்

  • @tg1577
    @tg1577 Před 2 lety +4

    Loved the way u explained and supported them !! keep doing this bhai...now a days it's rare to see ppl like you

  • @rama4339
    @rama4339 Před 3 lety +9

    Super brother.... Making and helping others to live ...

  • @vasuthevanyuvashini5230
    @vasuthevanyuvashini5230 Před 3 lety +1

    பாய் உங்களை போல யாரும் இருக்க மாட்டாங்க பாய்.....நீங்கள் எப்பவும் என் குரு நாதன் தான் பாய்...எந்த ஒரு you tube சேனல்ல இது போல யாரும் உங்களை போன்று open ha பேசமாட்டாங்க... ரொம்ப சந்தோஷம் பாய்

  • @sksidharth7313
    @sksidharth7313 Před 3 lety +6

    Congrats sakthi god bless you very proud of you my dear..

  • @hasnu00
    @hasnu00 Před 2 lety +3

    Jabbar bhai really you are so humble and kind for so many people and really innocent nature .May almighty Allah bless you always abundantly.

  • @Fortunately8
    @Fortunately8 Před 2 lety +1

    Jabbar Bhai is helping everyone...God bless him and all.

  • @Muhammadiqbal-fj3jo
    @Muhammadiqbal-fj3jo Před 3 lety +2

    கலகலப்பா போறது இந்த ஒரே சேனல். தான். சூப்பர் ஜபார் பாய்

  • @sudhakarv976
    @sudhakarv976 Před 3 lety +4

    5 kg I made as per your input..very tasty and good flavour with colour super 🔥🔥🔥

  • @mommystime
    @mommystime Před 3 lety +5

    best teacher for all biriyani lovers

  • @shreesri4090
    @shreesri4090 Před 3 lety +3

    Ennam pol vazhkai adhu madhri neenga epovum idhey madhri sirichitu sandhosama irukanum 😍🥰

  • @anthonyjohnson7098
    @anthonyjohnson7098 Před 2 lety +1

    Super bhai,very kind hearted person, please make Karnataka biryani recipe video

  • @kapilrajwin
    @kapilrajwin Před 3 lety +6

    வாழ்த்துக்கள் பாய்.. 👍
    நானும் வீட்டுல பிரியாணி மாஸ்டர் ஆகிட்டேன்..

  • @shaloommalathimalathi6838

    Sir, your really great. your a good human.

  • @srinivasannramesh107
    @srinivasannramesh107 Před 3 lety +8

    பாய் நீங்கள் சூப்பர். நான் பலமுறை கேட்டும் உங்கள் கால் எப்படி இருக்கிறது சொல்லவே இல்லை.

  • @ramramanan1147
    @ramramanan1147 Před 3 lety +8

    Super so happy to see like this video and giving more positive energy for upcoming shop owners... Naan ethu varaikkum onedrum saadikkavillai. But one day I will succeed. Thank u so much brother.

  • @neldan4392
    @neldan4392 Před 2 lety +1

    JABBAR BHAI UR A NICE HUMAN WITH HUMANITY. GOD BLESS U AND UR FAMILY'S. UR A EXCELLENT U TUBER. NOT LIKE SOME U TUBERS FAKE ACTING, CHEATING SUBSCRIBERS. BUT UR A 24 KT GOLD HUMAN. U LOVE TO HELP OTHER'S. KEP ROCKING. KEEP SMILING

  • @bhuvaneshkasirajan258
    @bhuvaneshkasirajan258 Před 3 lety +4

    Biriyani is an art.Not everyone can master it.All the best to shop owners

    • @rajeevv135
      @rajeevv135 Před 3 lety

      Yes I’m a Biryani artist 👍🏼

  • @janasshrishri8058
    @janasshrishri8058 Před 3 lety +1

    ஜபார் பாய் வணக்கம் நீக்க சொல்லி குடூத்த பிரியாணி அளவ வச்சு நான் என் வீட்டு பங்சன்ல 50 பேர்க்கு நானே சீரக சம்பா மட்டன் பிரியாணி செஞ்சு போட்டேன் உன்மைல்லே செமைய இருந்தது உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி

  • @prasanthprasanth7221
    @prasanthprasanth7221 Před 2 lety +3

    நீங்க சமைக்கும் போதே நாக்கில் எச்சில் ஊருது 😍😍 பிரியாணி பிரியன்

  • @Ero_Bro1988
    @Ero_Bro1988 Před 3 lety +11

    அண்ணா நீங்க வேர level super anna

  • @vasantha146
    @vasantha146 Před 3 lety +12

    Hi Anna. நீங்கள் சொல்வது மிகவும் அழகாக புரிகின்றது. உப்பு போடும் முறை அருமையாக சொல்லிகிறீர்கள். நன்றி 🙏. வாழ்துக்கள் சகோதரரே 🙏

  • @fitwithvinoth
    @fitwithvinoth Před 3 lety +5

    Lathif Bai,jabbar Bai punniyathula naanu biriyani master aagiten god bless you both of them

  • @RameshKumar-lc5ee
    @RameshKumar-lc5ee Před 2 lety +1

    Big Liked from Malaysia. Super Jabbar Bhai sir

  • @sankarsan3596
    @sankarsan3596 Před 3 lety +2

    மாஷா அல்லாஹ் மிகப்பெரியவன்..வாழ்க வளர்க

  • @chuttyachu...189
    @chuttyachu...189 Před 3 lety +14

    நீங்க சாப்பிடும் போது மனசு நிறைவாக உள்ளது பாய்...

  • @singlesoul3153
    @singlesoul3153 Před 3 lety +2

    Your technic and explaination is really awesome bro.. Keep it up.. 👌👌

  • @villagekarisoru3056
    @villagekarisoru3056 Před 2 lety +11

    மாமன் மச்சான் இருவருக்கும் வாழ்த்துக்கள் 💐🎉❤️

  • @arun015
    @arun015 Před 2 lety +2

    Jabbar bhai you are teaching the science of briyani :)

  • @balajeesamuthrakani7311
    @balajeesamuthrakani7311 Před 3 lety +4

    Bhai - U r very humanity & kind hearted person. In our family v r all ur great fans especially for ur cooking videos !!!
    Congrats & keep rocking all time

  • @senthilthulasi9624
    @senthilthulasi9624 Před 3 lety +2

    Very good teacher enga jabbar bai always ultimate from other you tubers, care for all the peoples very good humanity man. God bless you bai, you will be reach 1million subscribers, gold button, congralation bai.

  • @rubyansee9797
    @rubyansee9797 Před 3 lety +10

    The king 👑 of briyani master jabaar baai ❤️

  • @divyeahvnay928
    @divyeahvnay928 Před 3 lety +4

    Such a good hearted person bhai nenga ❤

  • @mithunjeba007
    @mithunjeba007 Před 2 lety +1

    23:28 explanation about briyani ❤❤❤

  • @respecthuman1011
    @respecthuman1011 Před 2 lety +1

    Bhai Neega
    Real human ... best wishes
    Tamil Nadu.. united people

  • @meenupriya.v4118
    @meenupriya.v4118 Před 3 lety +3

    God bless you Bai and new shop owners ❤️❤️❤️❤️

  • @ravikumar-pm8rt
    @ravikumar-pm8rt Před 3 lety +7

    Bai neenga vera level bai...

  • @abfootwear460
    @abfootwear460 Před 3 lety +3

    Jabbar bai neenga sonna building mela irunthe kuthipom intha kadaila sapida mattoma but 1request antha building 1stepla iruntha nalla irukkum

  • @jackripper1914
    @jackripper1914 Před 2 lety +2

    Hope mama machan business is doing hoho... Jabbar bhai you are super.. Helping others to set up their business is really great.. May Almighty reward you with lot of happiness in this world and hereafter.. Keep up the good word and infect people with your smile... 😍✌🙏👌

  • @alkhalid5786
    @alkhalid5786 Před 2 lety +1

    Assalamalaikum jafar bhai happy to see this vedio valthukkal maaman machaan always our tamil peoples are maaman machan love you all

  • @angelaradha7425
    @angelaradha7425 Před 3 lety +2

    Hai bro how are you all your channel all your recipe the way your speaking your explanation everything is superb bro your very lovable and helping person all together you different bro wherever you go that family will bless because of you all the best to maman machan biryani shop excellent

  • @ஆலப்பாக்கம்செல்வம்

    பிரியாணி பேராசிரியர் ஜப்பார் பாய் 💞🔥

  • @merlinjose1285
    @merlinjose1285 Před 3 lety +2

    You have a very good heart
    God bless you

  • @NirmalKumar-yq3pp
    @NirmalKumar-yq3pp Před 3 lety +4

    Jabbar bhai always ultimate .

  • @HariKumar-ru9no
    @HariKumar-ru9no Před 2 lety +1

    Such a kind heart Man....

  • @ravichandranv7065
    @ravichandranv7065 Před 2 lety +1

    Boy neenga Vera level boy nengalum andvan puniyathula nalla irupenga .....

  • @naesaranga4
    @naesaranga4 Před 3 lety +2

    Bhai naa Bhai tha,,,,, vera level

  • @christopherpaul2544
    @christopherpaul2544 Před 2 lety +1

    You got a generous heart

  • @ChristyRomeo
    @ChristyRomeo Před 3 lety +3

    Hello Jabbar Bhai where to buy good knife in Chennai for Briyani Onion Slicing?

  • @blessypepeyal2187
    @blessypepeyal2187 Před rokem +1

    God bless you. உங்கள் சேவைக்கு கர்த்தர் உங்களை, ஆமென்.

  • @saravananloganathan8934
    @saravananloganathan8934 Před rokem +1

    பாய் நீங்க செய்ற ஒவ்வொரு பிரியாணி வீடியோ காட்சிகள் எங்களுக்கு சாப்பிடணும் போல இருக்கு

  • @boyercolonygobichettypalay2434

    சூப்பர் அண்ணா👌👌👌 மிருதுளா கேட்டாரிங் ஜபார் அண்ணா fans

  • @jaishankarvennila1711
    @jaishankarvennila1711 Před 2 lety +1

    I am Big fan of Jabbar Bai ANNA 💕

  • @irfansana2253
    @irfansana2253 Před 2 lety +1

    Like from srilanka
    வாழ்த்துகிறேன் சகோதரர்களை

  • @HemanthKumar-xt4rl
    @HemanthKumar-xt4rl Před 2 lety +1

    Jabber for your heart.. May God bless you more success.. 👌👍

  • @imthiyasimthu255
    @imthiyasimthu255 Před 3 lety +1

    Assalm walikm bhai nice smile...good heart allah khire u....like subr says....u r a briyani engineer

  • @allahpichai3376
    @allahpichai3376 Před 3 lety +5

    ஜப்பார் பாய் மனசுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @chitibabu470
    @chitibabu470 Před 3 lety +1

    Best wishes to the maman machan biryani shop. Pls continue the same recipe as taught by jabbar bhai.

  • @harishsharath4999
    @harishsharath4999 Před 3 lety +4

    1million yeppa varumnu daily note panra naanu

  • @jegathesev7494
    @jegathesev7494 Před 2 lety +2

    Biriyani மசால் எப்படி prepare பண்றது வீடியோ போடுங்க bro

  • @criscarol308
    @criscarol308 Před 3 lety +2

    Come to Kanchipuram Bai. Different types of biryani shops are available here. Am telling my mom to start a biryani shop but she is not doing. If u come with your help we'll start, bcoz of your Positivity

  • @GaneshVasanth
    @GaneshVasanth Před 3 lety +2

    You are awesome bhai, all the best maman and machan for your new start

  • @dinesh_ms
    @dinesh_ms Před 3 lety +1

    நாங்கள் இந்த கடைக்கு இன்னைக்கு போனோம். Vera level taste.. ஆனால் 1pm பிரியாணி காலி ஆகிவிட்டது. 12pm போனால் சுட சுட unlimited பிரியாணி சாப்பிடலாம் 😀

  • @santoshkumar-gj5gh
    @santoshkumar-gj5gh Před 3 lety +1

    Jabar bhai
    This shows you care for your subcribers too 🙏

  • @sathishsathishneethi9356
    @sathishsathishneethi9356 Před 3 lety +2

    Unga manasu romba perusu Anna semma 😍😍👍👍

  • @mohammedamri8153
    @mohammedamri8153 Před 3 lety +1

    Vera level..all the best for new business

  • @minionponnu8047
    @minionponnu8047 Před 2 lety +1

    Bhai unga smile vera level ❤️😍👌

  • @TheSoosai
    @TheSoosai Před 3 lety +1

    What a good heart of you Jabar anna.

  • @shanmugham6878
    @shanmugham6878 Před 3 lety +1

    Wow. Great job Bai. You are a good inspiration for Biryani lovers

  • @neelakantaneela4637
    @neelakantaneela4637 Před 3 lety +1

    Curd is missing.

  • @sridhark7160
    @sridhark7160 Před 3 lety +1

    வார்த்தைகள் வரவில்லை அவ்வளவு சந்தோசமா உணர்தேன்

  • @prabhukps7558
    @prabhukps7558 Před 3 lety +3

    Vera maari thalaiva neenga 🙆😍

  • @hajamaideen1825
    @hajamaideen1825 Před 2 lety +1

    Professor of Briyani MR Jabbar bhai☕☕☕☕

  • @khadermohiddeenmohiddeen2795

    Jabbar bai you're simply superb

  • @vinaymurthy6401
    @vinaymurthy6401 Před 3 lety +2

    Bai super.. love your work!!!

  • @anandhrcm7904
    @anandhrcm7904 Před 3 lety +4

    ஜப்பார் பாய் வாழ்த்துக்கள் அடுத்த கடை திறப்பு விழாவுக்கு கட்டாயம் எங்களுக்கு முன்பாகவே தெரியப்படுத்துங்கள் பாய்.