கை இழந்தாலும் நம்பிக்கை இழக்காத மனிதர் | One arm inspiration | Dr Ashwin Vijay | Mr.Thameem

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Guest - Mr.Thameem Ansari. A young guy who lost his right arm in an accident when he was 17 years. Now he lives his life to the fullest with immense confidence & zeal in spite of his condition. A real-life hero. He wants to participate in Paralympics bicycling
    For more info, visit: instrength.org/ #drashwinvijay #instrength
    மருத்துவர் அஷ்வின் விஜய்,
    Dr Ashwin Vijay
    Unleash the best version of yourself!
    The last few years have been a struggle for so many of us - and we realized that our health is the number 1 priority.
    Together with a team of experts, I have developed powerful products which help to boost our health. It's a pleasure to present to you InStrength!
    Discover more at instrength.org/
    Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Komentáře • 318

  • @simtamil
    @simtamil  Před 2 lety +19

    மேலும் தகவலுக்கு www.instrength.org ஐ பார்வையிடவும். உங்களைப் வலுவான மற்றும் ஆரோக்கியமான மனிதராக மாற நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்
    Kindly Visit: www.instrength.org for more information. We want to help you become a stronger & healthier version of yourself

    • @sowkathali9148
      @sowkathali9148 Před 2 lety +1

      Really inspired every videos sir... I really love it all those videos which are Posted

    • @sujathat2662
      @sujathat2662 Před 9 měsíci

      P

  • @hariharan3010
    @hariharan3010 Před 2 lety +15

    இந்த மாதிரி மனிதர்களை கண்டெடுத்து வெளிச்சத்திற்கு கொண்டு வரும் டாக்டருக்கு நன்றி.

    • @simtamil
      @simtamil  Před 2 lety +3

      👍 நன்றி Hari Haran

  • @sulojanapathmakumar2476
    @sulojanapathmakumar2476 Před 11 měsíci +2

    🙏நம்மை போன்ற மனிதர்களை விட இவ்வாறான மனிதர்களே பல வெற்றியாளர்களாக காணப்படுகிறார்கள் என்பதை இவ்வாறான பல தகவல்கள் மூலம் காணமுடிகின்றது Dr🙏🌹🙏

    • @simtamil
      @simtamil  Před 6 měsíci

      👍sulojanapathmakumar

  • @vinothkumar-oq7qn
    @vinothkumar-oq7qn Před 2 lety +10

    En area paiyan pa... Sema maapla.. congratulations 🎉🎉🎉🎉 .. keep Going 🔥

    • @simtamil
      @simtamil  Před 2 lety +1

      👍 Vinoth Kumar

    • @nagavalli5948
      @nagavalli5948 Před rokem

      Indha anna padicha school ladha nanum padichen half day mattum dha school. Oru naal indha anna Kai la kattu pottutu vandharu appodha accident anadhu theriyum 😢. Sema talent indha annaku ivaru padicha school name Chennai corporation high school in erukkanchery Chennai.

  • @selvacoumarys2863
    @selvacoumarys2863 Před 2 lety +5

    எனக்கு நானே HERO என்று சிரித்த முகத்தோடு சொல்லும் thameem .
    என்னவொரு self confidence.
    இருப்பது குறித்து
    மகிழ்வடைந்து இறைவனுக்கு நன்றி சொல்லி வாழ மறுப்பவர்கள் மத்தியில்
    தமீம் ஒரு ஹீரோ என்பதில் மாற்று கருத்தில்லை.
    Thanks for bringing such heroes to light
    Dr.Ashwin.
    Keep doing it my dear
    Doctor. You are adorable.

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 Před 2 lety +11

    தமீம் பேசும் போது கண்ணீர் வராமல் இருக்க இயலவில்லை

  • @prasannaraja258
    @prasannaraja258 Před 2 lety +21

    இன்று மிகவும் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக அமைந்துள்ளது... அருமையான உரையாடல்.... டாக்டர்... வாழ்க வளமுடன்.... 🙏🙏

    • @simtamil
      @simtamil  Před 2 lety +3

      👍 நன்றி prasanna raja

  • @nchitra6125
    @nchitra6125 Před 2 lety +11

    தன்னம்பிக்கை மனிதர்களை சந்தித்து உரையாடும் எங்கள் தன்னம்பிக்கை டாக்டருக்கு ஒரு சல்யூட். அந்தக் குழந்தைக்கும் ஒரு சல்யூட். கடவுள் அவருக்கு எல்லா நலமும் வளமும் அருளவேண்டும்.👌🙏🏻👍💐

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி N Chitra

  • @kavithaselvakumar5873
    @kavithaselvakumar5873 Před rokem +2

    வாழ்த்துகள் தமிம் நீ கூறியபடியே இந்திய அளவில் சாதனை படைத்த நபராக அறியப்பட வாழ்த்துகிறேன்

    • @simtamil
      @simtamil  Před 9 měsíci

      👍kavithaselvakumar

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 Před 2 lety +4

    மீரா எண்டர்பிரைசஸ் என்ற ஆஃபிஸ் வைத்து அழகான சம்பாத்தியம்..... படிக்காமலும் கூட இவ்வளவு திறமை..... ஆண்டவனின் அருள் தங்கள் மீது மென்மேலும் பொழியட்டும்....

  • @nagalaks6947
    @nagalaks6947 Před 2 lety +4

    மிகவும் தன் நம்பிக்கை உள்ள மனிதர் வாழ்த்துக்கள் சிறப்பு மகிழ்ச்சி அருமையான பதிவு அஷ்வின அவர்களுக்கும் சிறப்பு மகிழ்ச்சி நன்றி

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Naga Laks

  • @balaamberajan4704
    @balaamberajan4704 Před 2 lety +5

    Waiting kanna.

  • @jarinahameed317
    @jarinahameed317 Před 2 lety +5

    உங்க program ku காத்திருத்தல் மகிழ்ச்சி

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Jarina Hameed

  • @shanthir2738
    @shanthir2738 Před 2 lety +9

    மிகவும் சிறந்த மனிதர் நிங்கள் உங்களுடைய ஒவ்வொரு பதிவுகள் புதிய தன்னம்பிக்கை தரும் .

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Shanthi R

  • @monishank
    @monishank Před 2 lety +2

    Thanks Ashwin sir for identifying such inspiring people

  • @bygodsgrace7143
    @bygodsgrace7143 Před 2 lety +4

    டாக்டர் அஸ்வின் இப்படி எத்தனையோ நபர்களுக்கு ஸ்ட்ரெண்த் கொடுக்கிறார் தனது வார்த்தைகளால்.... அஸ்வின் சார் தங்களின் பணி அருமை 👍👏👌🙏

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி by God's grace

  • @sureshshop2485
    @sureshshop2485 Před 2 lety +6

    மிக சிறந்த நம்பிக்கை, தன்னம்பிக்கை உடைய தம்பி வாழ்க வளமுடன்.
    Dr sir வாழ்க வளமுடன்

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Suresh Shop

  • @pooranibala2657
    @pooranibala2657 Před 2 lety +2

    Entha nilamielum punnakaikum nallavarey melum nalla erunga🙏

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Před 2 lety +2

    வணக்கம் 🙏🏼
    தங்களின் பணிக்கு
    பாராட்டுகள்.🙋‍♀️
    கடவுள் அவருக்கு
    அனைத்து நன்மைகளையும் அருளுவார்வாழ்த்துக்கள் நன்றி 🤷‍♀️🌹🥀💐

    • @simtamil
      @simtamil  Před 2 lety +1

      👍 நன்றி Kannagi Kannagi

  • @thamayanthik9545
    @thamayanthik9545 Před 2 lety

    மிக்க நன்றி டாக்டர்.6,7ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு நாளும் செய்து முடிக்க வேண்டிய வேலைகளை எளிதாக செய்து முடித்து விடுவேன்.தற்பொழுது ஒரு நாள் கூட எனது வேலைகளை முழுமையாக முடிப்பதில் லை.ஏன் என்று என்னை நானே கேட்டுக் கொண்டிருந்த கேள்விகளுக்கு தமீம் மூலம் விடை கிடைத்து விட்டது.இருவருக்கும் மீண்டும் நன்றி. தமீம் உனது ஆசையை நிறைவேற்ற நானும் முயற்சி செய்கிறேன்.

  • @pandianangamuthu6702
    @pandianangamuthu6702 Před 2 lety +1

    Super thamim.'MAY ALLAH BELSS YOU AND YOUR SUCCESS.

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Před 2 lety +4

    இனிய வணக்கம். 🙏🏼
    நானும் காத்திருக்கிறேன் .
    சகோதரரே.🥀🌹💐

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Kannagi Kannagi

  • @theniradhakrishnan3298
    @theniradhakrishnan3298 Před 2 lety +2

    உங்கள் வாழ்க்கை மென்மேலும் சிறப்பாக லட்சியம் நிறைவேற இறையருள் கட்டாயம் கிடைக்கும். சின்ன சின்ன கஷ்டங்களைக் கூட தாங்க முடியாமல் தற்கொலை செய்ய எண்ணும் எல்லோரும் இந்த பதிவை கட்டாயம் பார்க்க வேண்டும். நன்றி டாக்டர் தன்னம்பிக்கை தரும் பேட்டி.

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 Před 2 lety +6

    கண்ணீரை வரவழைத்த கலந்துரையாடல் மிக்க நன்றி 🌷🌷

  • @chandrahasan5560
    @chandrahasan5560 Před 2 lety +4

    Waiting bro.

  • @tnpsc4581
    @tnpsc4581 Před 2 lety +4

    I am waitting in best human being man (doctor sir) and achiver...

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Kalimuthu kannadasan

  • @suppiahkalaivani9190
    @suppiahkalaivani9190 Před 2 lety +4

    Hi sir waiting 🤗

  • @shanthir2738
    @shanthir2738 Před 2 lety +4

    Good morning Dr sir.

  • @maayavanambi7580
    @maayavanambi7580 Před rokem +1

    அருமையான‌ காணொளி டாக்டர் தமீம் அண்ணா காணொளி இறுதியில் சொன்னது தான் உண்மை யார் உதவியும் எதிர் பார்க்க வேண்டாம்.

  • @s.saranyaganesh2494
    @s.saranyaganesh2494 Před 2 lety +4

    Thank you sir you are the real hero sir waiting for next conversation

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி S.Saranya ganesh

  • @karthickvids6839
    @karthickvids6839 Před 2 lety +2

    Edhuvum mudivillai ellam arambaame..... Super pa

  • @prabhabadrinath8178
    @prabhabadrinath8178 Před 2 lety +2

    Super super confident vazgha valamudan.

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Prabha Badrinath

  • @suppiahkalaivani9190
    @suppiahkalaivani9190 Před 2 lety +3

    Good evening sir

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Suppiah Kalaivani

  • @priyasivaraj5557
    @priyasivaraj5557 Před 2 lety +1

    Bestuuuu❤❤❤

    • @simtamil
      @simtamil  Před 2 lety +1

      👍 நன்றி Priya Sivaraj

  • @vaanathysrikantharajah3203

    இன்னும் உங்கள் வாழ்க்கையில் நிறைய முன்னேற வேண்டும் என் வாழ்த்துக்கள்
    நிறைய பேருக்கு நீங்கள் ஓர் முன் உதாரணம் ❤️

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Vaanathy Srikantharajah

  • @hollomictestingonetwothree3460

    நான் இன்று மிகபெரிய வெற்றி அடைந்தது விட்டேன் பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @dharmas8296
    @dharmas8296 Před 2 lety +1

    ashwin Anna super na....super interview.....he is great inspiration ....nick vijucic is a Austrelian speaker he doesn't have a leg and hand but with confidence only he done every thing he blessed with beautiful child.....and wife.....while seeing him and thabim anna....the life has getting enrgy ....we should gratitude ourselves

  • @shanthir2738
    @shanthir2738 Před 2 lety +4

    I am also waiting for this moment

  • @lathachandran9129
    @lathachandran9129 Před 2 lety +7

    Normal people like Thameem are real role models. They are the real heros of our society.
    Stay ever blessed Thameem. Way to go.
    Be happy. Lots of things to learn from you.

  • @Nanbenda786
    @Nanbenda786 Před rokem +1

    Mr Thameem anna, not only india indentify u..
    Im From Malaysia the Boss...

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety +5

    Two Legends are Excellent Speech are always Arumai

  • @boobanamanokaran7512
    @boobanamanokaran7512 Před 2 lety +8

    Admiring his positivity!! Thanks for bringing him doctor!!

    • @simtamil
      @simtamil  Před 2 lety +2

      👍 நன்றி Boobana Manokaran

  • @naveens4712
    @naveens4712 Před 2 lety +5

    "A BIG SALUTE" - This is what came to my mind. Thanks!

  • @kulsummumtaj2054
    @kulsummumtaj2054 Před 2 lety +1

    இந்த உரையாடல் தமீம்மின் வளர்ச்சி தைரியம் இருந்தால் எல்லாருக்கும் உபயோகமாக இறுக்கும் அஷ்வின் விஜய் டாக்டருக்கு மிக்க நன்றி வணக்கம்

  • @jarinahameed317
    @jarinahameed317 Před 2 lety +3

    Wait pannanumma !! Super dr sir , will wait

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Jarina Hameed

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Před 2 lety +10

    Thank you Dr,Thameem Ansari,packed with Positivity, Encouragement, inspiring Real Hero.குறைகளை , நிறைவாய் ஆனந்தமாய் பார்க்கும் அன்சாரியிடம் சலிப்பு, புலம்பல் இல்லாத மனநிலை.தெளிவான கலந்துரையாடல், கேள்விகளும் பதில்களும் நம்மை நல்வழிப்படுத்த உதவியது.உன்னால் முடியும் என்று நம்பு முயற்சிக்கும் அனைத்தும் வெற்றியே என்று விளக்கியுள்ளார்.வாழ்த்துக்ள். 👍🙏

    • @simtamil
      @simtamil  Před 6 měsíci

      👍akshayamanimekalai

  • @pramilajay7021
    @pramilajay7021 Před 2 lety +2

    உங்களைப் போலவே நீங்கள் நேர்காணல் செய்பவர்களும் உன்னதமானவர்கள்..நன்றி Dr 💐🙏😇

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Pramila Jay

  • @vishnupriyan9820
    @vishnupriyan9820 Před 2 lety +5

    Hi sir ! Now a days Conversation series are very very useful ...!

    • @simtamil
      @simtamil  Před 2 lety +1

      👍 நன்றி Vishnu priyan

    • @vishnupriyan9820
      @vishnupriyan9820 Před 2 lety +1

      @@simtamil Sir ... Can u add next conversation series with Akash sir IPS .. he is a motivation for many youngsters

  • @charishmakaliki1
    @charishmakaliki1 Před 2 lety +4

    I could not stop my tears, thank you , I

  • @solomonravichandran5284

    God bless you Tamim..

  • @georgesofi1276
    @georgesofi1276 Před 2 lety

    Thank you Dr. for introducing Thameem Ansari...so much positive thinking. God bless you. Take care

  • @deepaponniah838
    @deepaponniah838 Před 2 lety +3

    Very inspiring...
    Thank you Doctor.... Thank you Thameem

  • @ritz1510
    @ritz1510 Před 2 lety +3

    ஹாய் அஸ்வின் அண்ணா 🙏🙏😊🙏

  • @aksdvlog1796
    @aksdvlog1796 Před 2 lety +1

    salute sir

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Aksd Vlog

  • @akhilaa9423
    @akhilaa9423 Před 2 lety +3

    Waiting. 😍

    • @akhilaa9423
      @akhilaa9423 Před 2 lety

      Cycling,4. 30am. Thameem super.

    • @akhilaa9423
      @akhilaa9423 Před 2 lety

      🐦 birds flying; cycling. Nice. Tq 4 bringing him Ashwin. Humorous confidence, all together. ❤,

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Akhila A

    • @akhilaa9423
      @akhilaa9423 Před 10 měsíci

      ​@@simtamil❤🤗

  • @jecinthakishokumar770
    @jecinthakishokumar770 Před 2 lety +3

    Thank you doctor for interviewing this amazing person

  • @rathathangaraj5766
    @rathathangaraj5766 Před 2 lety +2

    Conversation romba nalla erunthathu Dr. Enaku antha thambi ya romba poduchi eruku Dr. Eppavum happy Yana person ah erukanga. Avarkoda pesitu eruntha namaku romba happy mood la erupom. Avarku life la ellam neriva kedaikanum nu na prayer pannikren .he is a Beautiful person.

  • @karthika8290
    @karthika8290 Před 2 lety +1

    தன் நம்பிக்கை நாயகன்.
    வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை உணர்த்திய தம்பி.
    வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி V.Kuttimma Ramesh

  • @csaravanancsaravanan9236
    @csaravanancsaravanan9236 Před 2 lety +1

    மருத்துவர் தான் இறைவன் சொல்வார்கள் இப்போது நான் பார்க்கிறேன் அந்த இறைவன் நீங்கள் தான் சார்

    • @simtamil
      @simtamil  Před 6 měsíci

      👍csaravanancsaravanan

  • @senthilarunagri3501
    @senthilarunagri3501 Před 2 lety +1

    வணக்கம் டாக்டர் அஸ்வின் அண்ணா அந்த சகோதரருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் பல அருமையான பதிவு பயனுள்ள பதிவு தன்னம்பிக்கையூட்டும் பதிவு நன்றி டாக்டர் அஸ்வின் அண்ணா உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் கோடி கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நற்பவி💐👌👌💗🙏🫂

  • @karuppaiyanswamy3911
    @karuppaiyanswamy3911 Před 2 lety +1

    Arumai

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Karuppaiyan Swamy

  • @srividyasubramanian296
    @srividyasubramanian296 Před 2 lety +3

    Thanks Doctor🙏🏼. All the best Thameem👏🏽👏🏽👏🏽

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Srividya Subramanian

  • @indian-sz8bj
    @indian-sz8bj Před 2 lety +1

    நம்பிக்கை. சூப்பர் தமிம்.

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 Před 2 lety +2

    Super bro.... My ooru pakkam authoor... Allah ungaluku nalla aarokiyamana valkaiya tharuvan... Inshaa Allah... Bro kavalapadatheenga.... Bro neenga innum menmealum life la varala Allah udaviseivan.... Inshaa Allah... May Allah bless u more Dr. Sir👌👍🥰.... Good night sir💤😴😘. . . My amma name meera.... Super conversation 👍👌🥰...
    Thank you both of you💐💐💐

  • @ponmalarkanakaraj8287
    @ponmalarkanakaraj8287 Před 2 lety +2

    Super sir

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Ponmalar Kanakaraj

  • @balasubramaniaththapan6378

    அருமை

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Balasubramani Aththapan

  • @pavithramurugan8571
    @pavithramurugan8571 Před 6 dny

    Nalla irukku interview ,tomorrow alarm ⏰ off panna mata thank you doctor

  • @smithasagarprasathsmithasa1955

    He is a good human being . i think ,by taking his hand God made him more innocent and more loving .we can see God's grace in his smile ❤ he touched Dr like a kid❤

  • @jestina447
    @jestina447 Před 2 lety +1

    Super video 👍

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Jestina

  • @shanthir2738
    @shanthir2738 Před 2 lety +1

    இன்றைய பதிவு மிகவும் தன்னபிக்கை தரும் வகையில் உள்ளது நன்றி மருத்துவர் அ

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Shanthi R

  • @sundarachariarpadmasani7035

    Excellent

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Sundarachariar Padmasani

  • @nandhinidevim.p4859
    @nandhinidevim.p4859 Před 2 lety +5

    Thank you Doctor, for introducing real life heroes in conversation series. Corona introduced me a wonderful positive person like yourself . Only during the 1st wave had time to search in Facebook. I was H.M in an institution, lost my job in 2nd wave , but your videos were so inspirational. Used to say to students that we should stay away from social media, it steals our time. But now your instrength movement has changed my thought. I will surely share about yourself in the classroom. How social media can be used in progressive way. You are an example for that. Younger generation need ppl like you sir. Special thanks to your team as well. 👍👍

  • @user-fw1ck6zx8i
    @user-fw1ck6zx8i Před 7 měsíci +2

    I love you so much. My heart tdy brk❤❤❤
    Mashallah ❤🎉🎉
    God bless you

  • @chefadithya3240
    @chefadithya3240 Před 2 lety +1

    Thank you for everything I love you

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Chef Adithya

  • @HariShankar-uh4dd
    @HariShankar-uh4dd Před 2 lety +2

    Mikka nandri indha uraiyadalku!! You are an inspiration Thameen!!

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Hari Shankar

  • @quotesaboutlife1158
    @quotesaboutlife1158 Před 2 lety +2

    super confident speak sir, inspiration 👏

  • @vijayakumarirajaratnam246

    Great conversation sir Thank you so much sir 👍 👌👌👌🙏🏻

    • @simtamil
      @simtamil  Před 2 lety +1

      👍 Vijayakumari Rajaratnam

  • @p.j.dhanasekaran8924
    @p.j.dhanasekaran8924 Před 2 lety +1

    Excellent dr. sir.

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி P.J.DHANASEKARAN

  • @guruakshya9897
    @guruakshya9897 Před 2 lety +2

    Doctor thank u sir

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Guru Akshya

  • @cinematimes9593
    @cinematimes9593 Před 2 lety +2

    Depression reduce sir thank you sir

  • @betcysuniverse5152
    @betcysuniverse5152 Před 2 lety +2

    😊👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @simtamil
      @simtamil  Před 2 lety +1

      👍 நன்றி Betcy Betcy R

    • @betcysuniverse5152
      @betcysuniverse5152 Před 2 lety

      Welcome welcome doctor 😊🙏🏻🙏🏻🙏🏻

  • @sekarkirishnan2373
    @sekarkirishnan2373 Před 2 lety +1

    Good.go heart.....

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Sekar Krishnan

  • @mohamedrafeek4340
    @mohamedrafeek4340 Před 2 lety +3

    Very Nice, Dr. Thanking you for your advice, This Postings ,gives me so Plesent to my mind.

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Mohamed Rafeek

  • @HemaLatha-yi2xy
    @HemaLatha-yi2xy Před 2 lety +1

    Great 🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  Před 2 lety +1

      👍 நன்றி Hema Latha

    • @HemaLatha-yi2xy
      @HemaLatha-yi2xy Před 2 lety

      Thank you so much for your reply 🙏🙏🙏

  • @lathachandran9129
    @lathachandran9129 Před 2 lety +1

    Thanks a lot Sir.

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Latha Chandran

  • @chandrahasan5560
    @chandrahasan5560 Před 2 lety +2

    Such a inspiring conversation bro. Super bro.

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி Chandra Hasan

  • @yasararafath7031
    @yasararafath7031 Před 2 lety +1

    Super dr sir.

  • @Creativehub2024
    @Creativehub2024 Před 2 lety +2

    Thank you doctor. Each and every video every day motivating my self... Thank you so much... Doctor.. I changed myself lot after watch your videos.

  • @harinivkumar9747
    @harinivkumar9747 Před rokem +1

    Doctor, your interview will give him more strength and happiness.

  • @techthink1508
    @techthink1508 Před 2 lety +1

    Really I got a good inspiration from your every videos... 🙏🙏🙏

  • @ranjanivenkatesan7959
    @ranjanivenkatesan7959 Před 2 lety +1

    Anna superb....

    • @simtamil
      @simtamil  Před 2 lety +1

      👍 நன்றி Ranjani Venkatesan

  • @thirur2510
    @thirur2510 Před 2 lety +1

    Sir really really great neenga self confident tharum unglathu motivation speech & antha voice meracal madicin best madicin sir tq sir my real hero my inspiration neengatha sir ❤️❤️❤️❤️

    • @simtamil
      @simtamil  Před 2 lety +1

      👍 நன்றி Thiru R

  • @jeewahema3264
    @jeewahema3264 Před rokem +2

    Good evening sir sir Neegal ovvoru vakayana naparkali parthu aaruthal koori anpaka kathaikkum vetham veli mathikka mudiyathu mahaney unnudaya muyarchi neriveyrum neegal aarogeyamaka santhoshamaka deerga aaulodu erukkanum mahaney your wheel power is very very excellent 👍

  • @priyadharsan1238
    @priyadharsan1238 Před 2 lety +4

    I want a change after watching this video. Inspired a lot. Hero💪such a confident person he is, gem of a society. Nowadays we forgot cycle after riding motorcycles. His confidence level💯💪😁👌👌👌great inspiration to our society. Congratulations to the team.. Yu guys are doing a great job to our society. My prayers for the team.

  • @arunnhas
    @arunnhas Před 2 lety +3

    Iam first comment sir😘

  • @marafath6372
    @marafath6372 Před 2 lety +1

    தெளிவான பேச்சு வயசுக்கு மிஞ்சிய அனுபவம்

  • @abiseka6341
    @abiseka6341 Před 2 lety +3

    Really great conversation 👏👏👏👍.casual speech

    • @simtamil
      @simtamil  Před 2 lety

      👍 நன்றி abiseka

  • @perumalsanthosh3512
    @perumalsanthosh3512 Před 2 lety +1

    Excellent Speech are Superb

  • @kartikkris412
    @kartikkris412 Před 2 lety +1

    Always the source of motivation sir 🙏

  • @kalaichelviramadass7195
    @kalaichelviramadass7195 Před 2 lety +1

    Dr. Hv a nice day. Sorry Dr. Like to know about MMS n CDS, chloride dioxide solution! It ll be good if you can give info about this. Tqvm Dr.