Mankuyile poonkuyile song Fusion | Thrilling Performance Chilanka Shinkarimelam Nadaswaram Fusion

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2020
  • #Chilanka #Shinkarimelam #Nadaswaram #NikhilThamarassery
    മറ്റു കൂട്ടുകാർക്കു കാണുവാൻവേണ്ടി ഷെയർ ചെയ്യുക.
    ഇഷ്ടപ്പെട്ടെങ്കിൽ ലൈക്ക് ചെയ്യുവാനും കമന്റ് ചെയ്യുവാനും മറക്കരുത്.
    നിങ്ങൾ ആദ്യമായാണ് എന്റെ യൂട്യൂബ് ചാനലിൽ നിന്നും വീഡിയോ കാണുന്നതെങ്കിൽ സബ്സ്ക്രൈബ് ചെയ്യുക. സബ്സ്ക്രൈബ് ചെയ്തു ബെൽ ഐക്കൺ കൂടി ക്ലിക് ചെയ്താൽ ഞാൻ ഇടുന്ന വീഡിയോകൾ ഒന്നും തന്നെ നഷ്ടപ്പെടാതെ കാണുവാൻ സാധിക്കും.
    കൂടുതൽ എന്തെങ്കിലും വിവരങ്ങൾ അറിയുവാൻ നിഖിൽ താമരശേരി എന്ന ഫേസ്ബുക് പേജ് ലൈക്ക് ചെയ്യുക
    *
    Facebook:- / nikhilthamarassery2015
    *
    _________________________________________________
    Eyes Gone Wrong by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
    Source: incompetech.com/music/royalty-...
    Artist: incompetech.com/
    ....
    Music in this video
    Learn more
    Listen ad-free with CZcams Premium
    Song
    Maanguyile Poonguyile
    Artist
    S. P. Balasubramaniam
    Album
    Karagaattakaaran (Original Motion Picture Soundtrack)
    Licensed to CZcams by
    (on behalf of Agi Music); CD Baby Sync Publishing, and 4 Music Rights Societies
  • Hudba

Komentáře • 593

  • @vinothgaming07
    @vinothgaming07 Před 3 lety +240

    தமிழ் +Malayalam =🔥🔥❤️

  • @TokyoArts19
    @TokyoArts19 Před 2 lety +44

    தமிழ் மொழி மட்டுமல்ல தமிழ் பாடலும் உலகம் எங்கும் பரவிக் கிடக்கும் 🔥 தமிழன்டா 🔥

  • @joyeljohn8044
    @joyeljohn8044 Před 3 lety +114

    The bonding of Tamil Nadu and Keralam❤️❤️❤️💙 thank god 🙏🏻

  • @user-yb3gd7bk9j
    @user-yb3gd7bk9j Před 3 lety +482

    தமிழ் பாடலை மலையாளிகள் தான் அதிகம் விரும்புகிறார்கள்

  • @chellalionel4796
    @chellalionel4796 Před 3 lety +242

    🔥🔥tamil & keralam🔥🔥

  • @chelladeepa1695
    @chelladeepa1695 Před 3 lety +208

    மாங்குயிலே பூங்குயிலே எப்பவும் அடிச்சுக்க முடியாது. அதுலயும் நாதஸ்வரத்தை மிஞ்ச முடியாது

  • @sivaparuthi4844
    @sivaparuthi4844 Před 3 lety +111

    அருமையான நிகழ்வு காணும் போதே ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு அனைத்து கலைஞர்கள் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏

  • @kumarsg8912
    @kumarsg8912 Před 4 lety +168

    Thanks Kerala brothers. Love from Singapore tamilian

  • @hanafi2560
    @hanafi2560 Před 2 lety +16

    Malayalees super

  • @srisaravana9555
    @srisaravana9555 Před 3 lety +31

    பாலும் தேனும் கலந்த சுவை...👌👌👌👌👌

  • @madasamyg5057
    @madasamyg5057 Před 3 lety +52

    சேர சோழ பாண்டிய மன்னர்கள் என்று நிருபித்து விட்டீர்கள்.

  • @manbehindme3748
    @manbehindme3748 Před 3 lety +56

    3:13 ഇതാണ് ടൈമിംഗ്... വാ... പൊളി സാനം 🔥🔥🔥🔥

  • @sriprasadsriprasadvengates3305

    தமிழ் பாடல் + செண்டை மேளம்
    வேற லெவல் நீங்க

  • @brucebalaeditz4490
    @brucebalaeditz4490 Před 3 lety +250

    இத பாத்தா இளையராஜாவே ஆச்சிரியபடுவார்
    சூப்பர்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety +2

      Avar magzhchchiyil aadividuvar .MAESTRO!!!!!

    • @viduava123
      @viduava123 Před 3 lety +3

      No no royalty keapaar🤫🤫🤫🤫🤫

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 Před 3 lety

      Dear@@viduava123 yerkanave sollivittare, itharkellam ketkappovathillai yenru, foreign LA Avar paadalai ppadi kodigal sampathippavargalaiththan kettar.

    • @Surendhar-SJs1508
      @Surendhar-SJs1508 Před 3 lety

      @@viduava123 அவ்ளோதான் உங்களுக்கு தெரியும் 🙏

  • @moulimouli7523
    @moulimouli7523 Před 3 lety +238

    Adi powli😍from Tamil nadu

  • @jadejavijay946
    @jadejavijay946 Před 3 lety +54

    தமிழ் இசை சென்டைமேளம் அற்புதமான காட்சி வாழ்த்துகள்

  • @rameshvelu8536
    @rameshvelu8536 Před 3 lety +351

    எங்கள் நாதஸ்வரம் இசையே தனிதான் மங்களம் நிறைந்த வாத்தியம் அருமை 👌

  • @mohanrajraj896
    @mohanrajraj896 Před 3 lety +35

    எல்லா புகழும் எங்கள் இசைக்கடவுள் இசைஞானி இளையராஜா ஐயாவையே சாரும்❤❤❤🙏🙏

  • @ameliaevans8134
    @ameliaevans8134 Před 3 lety +45

    Better than any bollywood music.the real indisn traditional music.have to play this for my mom who is indian.she will be proud.

  • @Goodboy-vl6cw
    @Goodboy-vl6cw Před 3 lety +25

    വല്ലാതെ മിസ്സ്‌ ചെയ്യുന്നു ഇതുപോലെ ഉള്ള ഫ്യൂഷൻസ് ഒക്കെ 🙏🥺

  • @malavikaaravind550
    @malavikaaravind550 Před 3 lety +38

    ചെണ്ട പ്രേമികൾ ലൈക്‌ കരോ 💪💪💪💪💪

    • @Abhishekunni563
      @Abhishekunni563 Před rokem

      Ayinte aavishyam illaa venongi thullikko koode🕺🕺🕺

  • @VijayKumar-yh7kv
    @VijayKumar-yh7kv Před 4 lety +104

    மிகவும் அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல் 😍

  • @thiyagarajan1753
    @thiyagarajan1753 Před 4 lety +61

    Coming together of Tamil and Kerala cultures. 😍Ilayaraja Sir and team were at their best in this song. 😊🥳 All of you listen to 'Maanguyile Poonguyile' song just once. You will feel blessed and mesmerised

  • @dinesh-6622
    @dinesh-6622 Před 4 lety +57

    3.13 moment 🔥Adipoli 👌💥🙏

  • @creativestudio4071
    @creativestudio4071 Před 2 lety +8

    தமிழ் பாடலும்😘 கேரளா மேலமும்😘 அருமை... 😍

  • @bommuu3524
    @bommuu3524 Před 4 lety +44

    Loved the Kerala celebrations ... From Telangana

  • @rajannadar2734
    @rajannadar2734 Před 4 lety +107

    எல்லாமே நம்ம மேளம் மற்றும் நாதஸ்வரத்துக்கு அப்புறம் தான்

    • @viswanathan796
      @viswanathan796 Před 3 lety +3

      Rajan neenga NTK la irukkuringa yean jaathiya adaiyaalatthoda peara vachurukkinga jaathi peruma matha perumai nammai inaikkathu Mozhi unarvu thaan ontrinaikkum NTK 💪💪💪💪💪

    • @aruputham7779
      @aruputham7779 Před 3 lety

      @@viswanathan796 Aruptham

    • @Sanmugam-nc7uy
      @Sanmugam-nc7uy Před 3 lety

      @@viswanathan796 சைமன் தமிழனோ?

  • @lotus4313
    @lotus4313 Před 2 lety +18

    Kerala nadu is very beautiful😍 humans are 💗music🎶 super 💞

  • @ksbalaji7349
    @ksbalaji7349 Před 9 měsíci +5

    raja sir is immortal..

  • @pjtamil8708
    @pjtamil8708 Před rokem +4

    நான் தமிழன் என்று சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்

  • @surajdash9043
    @surajdash9043 Před 2 lety +7

    Love from southern kosala(W.Odisha) really amazing... Maanguyile ponguyile 🙏👍👍👍🚩🚩🚩

  • @ruhiraj592
    @ruhiraj592 Před 24 dny +1

    Here no malayali no tamizan.. Its south indian.. ❤❤❤❤ vibes.......,🔥🔥🔥🔥🔥🔥vera level. Aan

  • @ladduladdu303
    @ladduladdu303 Před 3 lety +23

    Attitude man of centre man is awesome

  • @bosenithish..6256
    @bosenithish..6256 Před 2 lety +14

    Proud yo be an tamilan ❤️...🙏

  • @Nakshuvenkat152
    @Nakshuvenkat152 Před 3 lety +6

    Etha Music Eppadi erukalam ethuku Ahdaiyalam Kuduthathu Isainani illaiyaraja Iyya 😎💯

  • @114praveen3
    @114praveen3 Před 2 lety +5

    தமிழ் മലയാളം അടിപൊളി very nice

  • @karthikeyan-rm7jr
    @karthikeyan-rm7jr Před 4 lety +124

    Yaar tha Tamil music ah avoid pannuvanga ipdi play and enjoy pannumbothu , well done 👍

  • @murugancv1001
    @murugancv1001 Před 3 lety +27

    Supper kottu athuumm karala kottu mmmm supper nna

  • @tamils77
    @tamils77 Před 17 dny +2

    Proves, All were once Tamils , soo happy with this music 😃

  • @ganapathiganapathi6888
    @ganapathiganapathi6888 Před 3 lety +6

    VERA LEAVAL ❤❤❤
    NAN THENAMUM INTHA SONGA THAN KEPEN

  • @user-jf9kn8cv5w
    @user-jf9kn8cv5w Před 3 lety +11

    LOVE FROM TAMILNADU ❤

  • @skannanbala4011
    @skannanbala4011 Před rokem +5

    Took the song to a different level. What an energy....
    Amazing performance Kerala brothers ...
    Love from Tamils

  • @user-hk8ec3hs9e
    @user-hk8ec3hs9e Před 3 lety +18

    தமிழும் , மலையாளமும்

  • @Peppe_07
    @Peppe_07 Před 4 lety +26

    Poli saanam... 😘🤟🔥💥

  • @arivazhaganrathinavelu4659
    @arivazhaganrathinavelu4659 Před 2 měsíci +1

    Power of Rajah sir song. Still evergreen and make us enjoy. ❤❤❤

  • @tarundadi2952
    @tarundadi2952 Před 4 lety +38

    I really like the tradition
    Love from andhra pradesh

    • @gurubalu6677
      @gurubalu6677 Před 3 lety +2

      Tamilnadu and kerala 🤩✌🏻✌🏻✌🏻🔥🔥🔥🔥

    • @NoName-km5op
      @NoName-km5op Před 3 lety

      @STAR when we talk about thamizhagam kerala is enter the chat without permission

    • @NoName-km5op
      @NoName-km5op Před 3 lety

      Hey guys there festival are similar to our festivals.I am from tn

    • @soundcheck2k7
      @soundcheck2k7 Před 9 měsíci

      @@NoName-km5op Modern day Kerala (Chera Nadu) was part of Thamizhagam. The Malayalam language is classical (sangam) Tamil mixed with Sanskrit. I'm Malayalee Christian, but I come to find out my generational background is Nadar, Ezhavar and Thevar. We are the same people.

  • @nareshkannan9910
    @nareshkannan9910 Před 3 lety +10

    இந்த ஒரு ஒற்றுமையே போதும் சாமி வேற என்ன வேனும்😍😍😍

  • @velmurugan5968
    @velmurugan5968 Před 3 lety +9

    Wow amazing performance, fantastic collaboration between Kerala music and tamilnadu music

  • @abivarma6514
    @abivarma6514 Před 2 lety +6

    Proud தமிழன்

  • @Kskumaran08
    @Kskumaran08 Před 4 lety +12

    சூப்பர் 👌🏻wow
    What a wonderful ❤️ live music 👏👏👏🌹🌹 amazing performance 👏 well-done,,,,,,A great No 1👍👏🌹

  • @mohankrish8102
    @mohankrish8102 Před 3 lety +5

    Super Brothers Adi dhool Sema😊🙏👏👌👌👍👍😍

  • @skarthick2648
    @skarthick2648 Před 3 lety +4

    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    தொட்டுத் தொட்டு வெளக்கி வச்ச வெங்கலத்துச் செம்பு அத
    தொட்டெடுத்துத் தலையில் வெச்சா பொங்குதடி தெம்பு
    பட்டெடுத்து உடுத்தி வந்த பாண்டியரு தேரு இப்போ
    கிட்ட வந்து கெளருதடி என்னப் படு ஜோரு
    கண்ணுக்கழகாப் பொண்ணு சிரிச்சா
    பொண்ணு மனசேத் தொட்டு பறிச்சா
    தன்னந்தனியா எண்ணி ரசிச்சா கண்ணு வல தான் விட்டு விரிச்சா
    ஏறெடுத்துப் பாத்து யம்மா நீரெடுத்து ஊத்து
    சீரெடுத்து வாரேன் யம்மா சேத்து என்னைத் தேத்து
    முத்தையன் படிக்கும் முத்திரக் கவிக்கு
    நிச்சயம் பதிலு சொல்லணும் மயிலு
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    ஒன்ன மறந்திருக்க ஒரு பொழுதும் அறியேன் யம்மா
    கன்னி மொகத்த விட்டு வேறெதையும் தெரியேன்
    வங்கத்திலே வெளஞ்ச மஞ்சக் கெழங்கெடுத்து ஒரசி யம்மா
    இங்குமங்கும் பூசிவரும் எழிலிருக்கும் அரசி
    கூடியிருப்போம் கூண்டுக் கிளியே
    கொஞ்சிக் கெடப்போம் வாடி வெளியே
    ஜாடை சொல்லி தான் பாடி அழைச்சேன்
    சம்மதமுன்னு சொல்லு கிளியே
    சாமத்திலே வாரேன் யம்மா சாமந்திப்பூத் தாரேன்
    கோபப்பட்டுப் பாத்தா யம்மா வந்த வழி போறேன்
    சந்தனம் கரச்சுப் பூசனும் எனக்கு
    முத்தையங் கணக்கு மொத்தமும் ஒனக்கு
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு
    முத்து முத்துக் கண்ணாலே நான் சுத்தி வந்தேன் பின்னாலே
    மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன
    மாலையிடத் தேடி வரும் நாளு எந்த நாளு ஹோய்

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 Před 3 lety +129

    மலையாளிகள் அல்ல இவர்கள்
    மலைநாட்டில் வாழும் தமிழர்கள்..,
    எதிலும் தமிழை முன்னிறுத்தி... தமிழர்கள் நாங்கள் என்று உரக்க கூறுகிறார்கள்.... 🙏🙏.
    .
    நன்றி... நன்றி..., 🙏🙏

    • @sktrolls3736
      @sktrolls3736 Před 2 lety +2

      ஆம் அது அவர்களுக்கும் தெரியும்
      ஆனால் வெளிப்படையாக ஒற்றுக்கொள்ளமாட்டாங்க.

  • @sachinbrock9674
    @sachinbrock9674 Před 3 lety +2

    தஞ்சாவூர் தவிலூக்கு இடாகுமா ... ❤️

  • @user-xg4tn1kk4q
    @user-xg4tn1kk4q Před 2 lety +4

    Kiduve 😁😍😍😍

  • @saranyasaran856
    @saranyasaran856 Před 4 lety +13

    Vera level thalaiva

  • @rajaganapathi3814
    @rajaganapathi3814 Před 3 lety +8

    Super excellent in both nadaswaram and jenda melam

  • @priyajayaraj1212
    @priyajayaraj1212 Před 2 lety +5

    U can't just watch listening to this,it makes me to dance. Look at the enthusiasm and energy 👍👍. Ilayaraja music is like that!!

  • @ayyappanayya199
    @ayyappanayya199 Před rokem +2

    Adi poli love you❤❤❤ tamilan

  • @mylifefiverules8102
    @mylifefiverules8102 Před 2 lety +5

    Malayaali always special ❤️

  • @rasikarasi2138
    @rasikarasi2138 Před 2 lety +6

    Chettamaree vereleveelll full dance vibes
    .... 😘😘😍

  • @yuvanmathish2812
    @yuvanmathish2812 Před 3 lety +32

    Tamil pasanga+kerala ponnunga=❤️❤️love (music 🎶)

  • @kirubasrivi6272
    @kirubasrivi6272 Před 2 lety +7

    Chettans.. Adipoli🔥🔥🔥 Lots of Love from TamilNadu..❤️

  • @ragaviragavi7382
    @ragaviragavi7382 Před 2 lety +6

    Superrrrrrrrrrrrr 😍😍🤩🤩

  • @midhunthamby5634
    @midhunthamby5634 Před 3 lety +5

    Raaja sir❤adipoli 💥

  • @cookingdairy7696
    @cookingdairy7696 Před 3 lety +7

    I am Tamil girl but I always repeact Malayalam language and people I love kerala so so so so much 😊😊😊😊😊

    • @soundcheck2k7
      @soundcheck2k7 Před 9 měsíci

      Malayalam... MALAI + AALAM (Sangam Thamizh)

  • @muthuramanrajamanickam8813

    Wow Amazing....great...hatsoff to Illayaraja sir...sweet memories...remembering Ramarajan sir and Kanaga mam...

  • @vijayarajnagarajan9799
    @vijayarajnagarajan9799 Před měsícem +1

    This is a feast. To the ears. That chanda (you read it right), that CHANDA (Rami Reddy's black magic) works here. And the whole experience for 4-1/2 minutes, no words to describe in Tamil (I believe it's in Chinese).

  • @kathakali5423
    @kathakali5423 Před 2 lety +2

    അടിപൊളി കലക്കി supper

  • @Catcher4604
    @Catcher4604 Před 4 lety +8

    Big fan of nikhil thamarassery

  • @psycho_kid2345
    @psycho_kid2345 Před 3 lety +6

    The combo level is good👍

  • @masterking4741
    @masterking4741 Před 2 lety +3

    Very beautiful 😍 night lights 💕 drums all super 💓💞💓

  • @pamishashivnesh5210
    @pamishashivnesh5210 Před 4 lety +12

    Made me grin ear to ear..so proud! Too good! Hats off!!!

  • @gurujaya2471
    @gurujaya2471 Před 10 měsíci +2

    👍👍👍 super

  • @nslovernslover2662
    @nslovernslover2662 Před 3 lety +4

    Majava erukku bro ❤️✨💪

  • @vnithya2224
    @vnithya2224 Před 2 lety +3

    Adi powli...... 🔥🔥

  • @sindhujas8556
    @sindhujas8556 Před 3 lety +3

    Tamil & Keralam Vera Level

  • @manikandanselvakumarchitho3301

    தமிழ் பாடலுக்கு அனைத்து வகை இசையும் தலை வணங்குவது போல் உள்ளது!

  • @srmfangaming3866
    @srmfangaming3866 Před 2 lety +3

    Fan from tamil nadu 🔥🔥🔥

  • @Rajkumar-fd8zb
    @Rajkumar-fd8zb Před 3 lety +5

    Chenda melam vera level 😘😍

  • @b.bharathirajaraja7756
    @b.bharathirajaraja7756 Před 4 lety +3

    Wow very nice super ilayaraja music 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @xxxmokkaxx
    @xxxmokkaxx Před 3 lety +5

    Guys at the back enjoying to the core !!

  • @freefireveriyans2501
    @freefireveriyans2501 Před 2 lety +7

    மிக மிக அருமை இந்த இசை

  • @rameshjaya4449
    @rameshjaya4449 Před 3 lety +4

    Wowwwww😘

  • @Lovestatus-fp3we
    @Lovestatus-fp3we Před 2 lety +4

    vera level🤩🤩🤩🤩

  • @manjarikameshk2272
    @manjarikameshk2272 Před 4 lety +6

    My favourite 90 s song me 2 k but i like this song so much 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥😍😍😍😍😍😍😍😍😍😍

  • @focus___v_4923
    @focus___v_4923 Před 3 lety +3

    ചിലങ്ക എന്നും പൊളി ആണ് 😘😘

  • @shivasharan282
    @shivasharan282 Před 4 lety +3

    Adi poliyo poli 💯💯💯💯

  • @srihari7413
    @srihari7413 Před 2 lety +1

    Irandu isaiyum mass.onnuku onnu salichadhu illapa.sema🥰🥰🥰

  • @arumugamsuburayan7574
    @arumugamsuburayan7574 Před 4 lety +15

    Goosebumps...semmmmmaaaaa....😘😘😘😘😘old is Alys gold...thnks to gangai amaran sir for this great epic...

    • @sridharreddy8011
      @sridharreddy8011 Před rokem

      It was composed by Raja?why gangai amaran needs thanks?

    • @pravinmanick5945
      @pravinmanick5945 Před 6 měsíci

      Direction and music lyrics all Gangaiamaran​@@sridharreddy8011

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 Před 3 lety +5

    இனிமை அழகு கேட்க கேட்க

  • @UBLOSUDHAKARRVSCAS
    @UBLOSUDHAKARRVSCAS Před 2 lety +3

    அருமையான பாடல் ❤😇

  • @sankartm2711
    @sankartm2711 Před 3 lety +4

    Vera level bro am so addicted ur music

  • @honeydoor985
    @honeydoor985 Před rokem +1

    Onnum parayanilla ambo poli⚡️⚡️⚡️⚡️

  • @crazygirlkani6103
    @crazygirlkani6103 Před 3 lety +7

    Boosebumps😇

  • @preejapreeja9991
    @preejapreeja9991 Před 3 lety +1

    Malayalis appollum super thaneya adi like. I like this song 😘😘😘😘

  • @UBLOSUDHAKARRVSCAS
    @UBLOSUDHAKARRVSCAS Před 2 lety +3

    Ilaiyaraja loveable bgm❤

  • @karthishankar4764
    @karthishankar4764 Před 4 lety +3

    Sema super I like it my chendamelam enaku ususu I love music thanks brothers

  • @santhisokku1913
    @santhisokku1913 Před 3 lety +4

    I really like this vedio. Super amazing performance.

  • @rajkiranibr1749
    @rajkiranibr1749 Před 2 lety +1

    Sema mass adi thoooll