Puducherry | நாகங்கள் காக்கும் சிவபூமி | Temple protected by Snakes | 1,008 லிங்கங்கள்

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2023
  • #snakegod #lordsiva #puducherry
    நாக தேவதைகள் வலம் வந்து காக்கும் சிவபூமி | Temple Protectes by Snakes | Near Puducherry #lordsivanwhatsappstatus
    stock footage : envato nu
    Camera : A. Kuruz thanam
    Reporter : J Murugan
    புதுச்சேரியிலிருந்து 1.5 கி.மீ தொலைவில் பூந்துறை கிராமம் செல்லும் வழியில் உள்ளது இந்த அதிசயத் தலம். இங்குள்ள வனப்பகுதிபோலக் காணப்பட்டிருக்கும் இடத்தில்தான் 1008 சிவலிங்கங்கள் உள்ளன. மேலும் இந்த சிவலிங்கங்களைப் பாதுகாக்க இங்கே நாகங்கள் உலவுகின்றன என்கிறார்கள். வாருங்கள் அந்த அதிசயமான திருக்கோயிலை தரிசனம் செய்வோம்.
    Vikatan App - vikatanmobile.page.link/Rasip...
    Vikatan News Portal - vikatanmobile.page.link/sakth...
    ஒவ்வொரு நாளும் துல்லியமான பஞ்சாங்க விவரங்கள்,
    விரத தினங்கள், தினப் பலன்கள், வார பலன்கள், மாத பலன்களைப் படித்தறிய
    உங்களுக்கு உதவும் சக்தி விகடன் ராசிகாலண்டர்.
    கீழ்க்காணும் link -ஐப் பயன்படுத்தி சக்தி விகடன் ராசிகாலண்டரை
    உங்கள் மொபைலில் Home Screen-ல் சேமிக்கலாம்!
    tamilcalendar.vikatan.com/
    2020-சனிப்பெயர்ச்சி பொதுப்பலன்கள் : rb.gy/bh2cob
    To Install Vikatan App - vikatanmobile.page.link/sakth...
    Subscribe Sakthi Vikatan: / sakthivikatan
    Sakthi Vikatan FB: / sakthivikatan
    Sakthi Vikatan Twitter: sakthivikatan?lan...
    Sakthi Vikatan Instagram: / sakthivikatan
    Subscribe Sakthi Vikatan Channel : / sakthivikatan
    Subscribe to Sakthi Vikatan Digital Magazine Subscription: bit.ly/3Tkl43s

Komentáře • 87

  • @sridharansridharan-tm3qg

    அருமையான சிவ தரிசனம்.

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 3 měsíci +1

    இறை அருள் கிடைக்கும் ஓம் நமசிவாய 🙏

  • @Karthikeyan-kk6fs
    @Karthikeyan-kk6fs Před 4 měsíci +3

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻ஓம் நமசிவாய ஓம் நமக. அவனருளாலே அவன்தாள் வணங்கி சிவாயநமக

  • @rukshagankiru37
    @rukshagankiru37 Před 3 měsíci +10

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏 அப்பா உன்னை நேரில் வந்து வழிபடுவதற்கு என்னால் முடியவில்லை எனக்கு கருணை காட்டுங்கள் என்னுடைய கஷ்டங்களை தீர்த்து வையுங்கள்... 🙏🙏🙏🙏🙏🙏

    • @Vijiviji-tj4do
      @Vijiviji-tj4do Před 3 měsíci +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Hindhumathi-sf2db
    @Hindhumathi-sf2db Před 3 měsíci +2

    Ennoda appa ennoda sivan ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-xi5pt2sw9r
    @user-xi5pt2sw9r Před měsícem

    ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி 🌺🙏🌺🙏🙏🌼🌼🌼

  • @saranyamahadhi1
    @saranyamahadhi1 Před 3 dny

    🙏 om namatchivaya 🙏 om shivaya namaha 🙏

  • @user-nk1pb9py2b
    @user-nk1pb9py2b Před 3 měsíci +3

    Om namashivaya 🙏🙏🙏en kasattatha eallamea pokki arulvayappa

  • @alliswell9167
    @alliswell9167 Před 3 měsíci +2

    ஓம் சிவாய நம🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷🙏🏼🌷

  • @sruthi9283
    @sruthi9283 Před 7 měsíci +1

    Thank you for this video 🙏🙏🙏

  • @noora7862
    @noora7862 Před 22 dny

    Omnamaseva

  • @user-pi8oi8nx7s
    @user-pi8oi8nx7s Před 4 měsíci +2

    Super 😇👍🤗🙏

  • @Priyadharshni7
    @Priyadharshni7 Před 11 měsíci +2

    Amazing

  • @user-xi5pt2sw9r
    @user-xi5pt2sw9r Před měsícem

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க 🙏🙏🌼🙏🙏

  • @jayaajayaa-bz3vo
    @jayaajayaa-bz3vo Před 3 měsíci

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஈஸ்வரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 4 měsíci +1

    ஓம் நமசிவாய சரணம் அப்பா 🙏

  • @QwQw-px2gs
    @QwQw-px2gs Před 4 měsíci +1

    🙏🙏🙏🙏🙏 ஓம் சிவாய நம

  • @ganusree762
    @ganusree762 Před měsícem

    Om Namah shivaya

  • @jeyakesan1096
    @jeyakesan1096 Před měsícem

    சிவ சிவ ஓம் சிவாய நமஓம்

  • @KATHIRVEL-ix2cy
    @KATHIRVEL-ix2cy Před 4 měsíci

    Om namah shivaya

  • @RameshRamesh-yh6pz
    @RameshRamesh-yh6pz Před 3 měsíci

    ஓம் நமசிவாய

  • @rajapriya7317
    @rajapriya7317 Před 3 měsíci

    Om nama sivaya

  • @user-jd6wf4ch5t
    @user-jd6wf4ch5t Před 4 měsíci

    ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @sathyadev3982
    @sathyadev3982 Před 3 měsíci

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏

  • @ROHINIRAJA-ex5ut
    @ROHINIRAJA-ex5ut Před 3 měsíci +1

    Om. Namashivaya ❤

  • @padmabaskar2046
    @padmabaskar2046 Před 4 měsíci +1

    Ohmnamasivaya

  • @vijaya8893
    @vijaya8893 Před 9 měsíci +2

    ஏகாந்தவாசன் இறைவன் அருவமாய் உருவமாய் அநேக கோடி நாமங்களோடு அருள்பாலிக்கும் ஈசன் எங்கும் நிறைந்திருக்கும் ஏக பரம்பொருள் இமைப்பொழுதும் நெஞ்சில் நீங்காது போற்றி வழிபடும் அன்பர்களுக்கு தனது அருளை வாரி வழங்குவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும் பேசாத நாமெல்லாம் பிறவா நாளே ஐயனை நன்றி வணக்கம் ஜெய் பவானி

  • @subramanikrishnan6062
    @subramanikrishnan6062 Před 3 měsíci

    Om namashiva

  • @sudharsanasudha7209
    @sudharsanasudha7209 Před rokem +3

    Om nama sivaya 🙏🙏🙏🙏🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 6 měsíci +2

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் சுதர்சனா சுதா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @kailayanathar
    @kailayanathar Před rokem +3

    Om Namashivai😊😊😊

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 6 měsíci +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் கைலாயநாதர், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @Karuppaiya-ih2oj
    @Karuppaiya-ih2oj Před 3 měsíci +1

    🙏🙏

  • @rksanthi9347
    @rksanthi9347 Před 3 měsíci

    OhmNamashivaya🙏

  • @Vishwa-lm3cf
    @Vishwa-lm3cf Před 3 měsíci

    Om. Namasivaya. Om. Namasivaya. Omnamasivaya. Nanri

  • @malarvizhi5336
    @malarvizhi5336 Před 3 měsíci

    Sivayanamaha

  • @k.abhimanyubehera1234
    @k.abhimanyubehera1234 Před rokem +3

    Om Namashivai

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 6 měsíci +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் அபிமன்யூ, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @vjiaykuamr8997
    @vjiaykuamr8997 Před 4 měsíci +1

    OHM*NAMASIVAYA

  • @skthar8501
    @skthar8501 Před 6 měsíci +2

    Om namashivaya 👏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 6 měsíci +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் தர், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @KarthikeyanPachaimuthu
    @KarthikeyanPachaimuthu Před 3 měsíci

    🙏🙏🙏🙏🙏

  • @noora7862
    @noora7862 Před 22 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🦶🙏🙏

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 4 měsíci

    Generally people's snake I parthal problems seivargal, but, this, women silent ah irundhal, snake also silent aha, sendru vittadhu poala?

  • @manimaran5764
    @manimaran5764 Před 10 měsíci +3

    Om namasivaya 🕉🕉🕉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 6 měsíci +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் மணிமாறன், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

    • @saranwathi7466
      @saranwathi7466 Před 4 měsíci +1

      எங்களுக்கு இனிய காட்சிகள் கொண்ட இந்த அரியசிவலிங்கங்களின் அழகானகாட்சிஅளித்தமைக்கு பற்பல நன்றிகள்.

  • @dhivyabharathi8341
    @dhivyabharathi8341 Před 5 měsíci

    Om nama shivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் திவ்ய பாரதி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

  • @gamerzoneff8960
    @gamerzoneff8960 Před 3 měsíci

    Om namasivaya how many kilo meters from pudu chery? Route map pl sir

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 Před 4 měsíci

    Karnatakavil also 1008 lingam ulladham. Oru kovilil.

  • @paulwilsonp6576
    @paulwilsonp6576 Před měsícem

    Sivan Arull

  • @NagaLashmi-ke7qc
    @NagaLashmi-ke7qc Před 8 dny

    Route map sir pls 🙏

  • @pandiraj8756
    @pandiraj8756 Před 6 měsíci

    Pls adress sir

  • @Thamizhrit
    @Thamizhrit Před 7 měsíci +4

    நானும் பூந்துறை ல தா இருக்க இங்க நாக பாம்பு ல இல்லை புது அனுபவம் வேண்டும் என்று நினைத்தால் சிவனை வழிபட்டு செல்லுங்கள்

  • @user-vu1iz9jc9i
    @user-vu1iz9jc9i Před 2 měsíci

    Unmai na night la tha varuva naraya taim pathuruka snakes

  • @Thamizhrit
    @Thamizhrit Před 7 měsíci

    இங்கு முந்திரி காடு ஆகையால் பாம்பு இருப்பது அரிது இல்லை

  • @sasiraghavi5894
    @sasiraghavi5894 Před 6 měsíci

    Entha kovill yanga eruku

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +2

      வணக்கம் சசி ராகவி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @clakshmidharani3566
    @clakshmidharani3566 Před 4 měsíci +1

    நல்ல தரிசனம் எந்த இடம்

  • @user-ee6jx6ot3s
    @user-ee6jx6ot3s Před 4 měsíci +2

    Location update panunga

    • @Puthupattan
      @Puthupattan Před 3 měsíci

      நானும் பாண்டிதான் இப்போதான் பார்க்கிற.

  • @chandrikajayaraj574
    @chandrikajayaraj574 Před rokem +1

    🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kotteswaran8383
    @kotteswaran8383 Před 5 měsíci

    Pondy la irunthu yentha pakkam poganum

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +1

      வணக்கம் கோட்டீசுவரன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @NagaLashmi-ke7qc
      @NagaLashmi-ke7qc Před 8 dny

      வணக்கம் ஐயா 🙏எனக்கு தெளிவான வழி சொல்லுங்கள்

  • @user-bz6zu7fl4k
    @user-bz6zu7fl4k Před 9 měsíci +1

    Entha Sivan Kovil varalaru ungalukku theriyuma? In the linga silai seithathu yaar?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 6 měsíci +2

      வணக்கம் இலட்சுமி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 4 měsíci +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @rajeswarichandrasekaran8242
    @rajeswarichandrasekaran8242 Před 4 měsíci

    சிவனேநீயேதுணையப்பாஓம்நமசிவாய❤🙏🙏🙏🌺🌺🌺

  • @noora7862
    @noora7862 Před 22 dny

    😂

  • @swarnalathavijaykrishnan3666

    Not safe too scary, isolated and watch dogs too. Not recommended for kids and women

  • @user-sb6lt3st9x
    @user-sb6lt3st9x Před měsícem

    ஓம் நமசிவாய

  • @gayathrigayathri8616
    @gayathrigayathri8616 Před 4 měsíci +1

    Om nama.shiva ya potri

  • @Karuppaiya-ih2oj
    @Karuppaiya-ih2oj Před 3 měsíci

    🙏🙏

  • @Aruljothi-ej5iw
    @Aruljothi-ej5iw Před 2 měsíci

    Om namasivaya

  • @UmaR-ni1ko
    @UmaR-ni1ko Před rokem +2

    Om namasivaya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam Před 6 měsíci +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் உமா, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.