Lunch பருப்பு ரசம்,உருளைகிழங்கு மசால் / Lunch menu recipe in tamil / paruppu rasam ,potato masala
Vložit
- čas přidán 10. 01. 2024
- Lunch பருப்பு ரசம்,உருளைகிழங்கு மசால் / Lunch menu recipe in tamil / paruppu rasam ,potato masala
#lunchmenu - Jak na to + styl
ஹாய் சிஸ்டர் நீங்க சொன்ன ரசம் எங்க வீட்ல வச்சு கொடுத்தேன். இவ்வளவு நாள் இந்த திறமையை எங்க வச்சிருந்தேன்னு கேட்டாங்க நான் யூடியூப் பார்த்து செஞ்சேன்னு சொன்னேன் சூப்பரா இருக்கு ன்னு சொன்னாங்க சிஸ்டர் ரொம்ப தேங்க்ஸ்
நன்றிங்க பா. மிக்க சந்தோஷம்🙏
😊😊Ppp
L0
😊
😊😊
P
😊
😊p
😊
Today try panure sis
😂😂
1st time I am watching cookeril parupu rasam, but, 👍👌🙏
பார்க்கும் போதே செமையா க உள்ளது! very Super! very great! Sister!❤️❤️❤️💐💐💐
Thank you very much
Innaiku morning intha rasam thaa seithen super irunthuchi thank u
Thank you too
Tq sis for sharing this awesome recipe
Thank you too
நல்லா இருக்கு பார்க்க நாளைக்கு இதான் எங்க வீட்டில்..
செய் முறை வழ வழ ன்னு இல்லாமல் சிம்பிளா புரியும் படி கூறினீர்கள் .அருமை
மிக்க ன்றி🙏
Excellent my favorite dish rasam
Thank you so much
Video and recipes are lovely to watch.
Thank you
Pakum pothe super ah iruku sister 🎉
Thank you 🙏
This is actually called killi pota sambar. However its a delicious dish.
Thanks
நான் இதனை செய்தேன் நன்றாக இருந்தது
நன்றி
Semma Super
Thank you very much
👍🏻👍🏻
Super semma sis❤
Thank you 🙏
👌👌
Plain sambar..., Simple recipe , super,..
Thank you.Nanga paruppu rasam endru solluvom.
Evlo kastapatta video eduthu athai edit senjirpaangae. Konjam paaratalamae 😃
Yes killi pota sambar
Onion in Rasam? 😮
குறிப்பிற்கு மிக்க நன்றி அம்மா
மிக்க நன்றி 🙏
Super ra iruku sister
Thank you 🙏
❤
Tempting 🤤
Thank you
Super sister 💓
Thank you so much ❤️
Super sister
Thank you
Rasam really superb ah irunthuchi sister
Thank you dear
Super sis
Thank you
Non veg thothu pogum sister❤😊
Yes sister ❤️
Superb sister ❤❤❤
Thank you so much
Water ml?
1 litter
Am deaf. Dal ml?
100g
This is thanni sambhar we call this. Illa molaga killi pota sambhar❤
Appadingala enga amma, patti Ellorum paruppu rasam nu solluvanga nangalum appadiye sollurom.❤️
Instant pulisadam recipe try madam
Use cooker
Thank you 👍
Lemon ku badhila knjma puli thanni oothalama?
Pulikku bathil oru thakkali extra serthukonga taste ah irukkum. Puli potta konjam taste marum
Hi sister புளி போடலமா?
Puli vendam lemon juice konjam serunga pothum
But sambar taste ah than varum
Itha naga uppu paruppu kolampunu solluvom
பருப்பு ரசம் தண்ணி மாதிரி வைக்கனும். உப்பு பருப்பு கொஞ்சம் கெட்டியா இருக்கும் . நாங்க அப்படி வைப்போம். நீங்க எப்படி வைப்பிங்க pls
Super Akka❤❤❤
Thank you pa
வெங்காயம் ரசம்ல!!!ஐயோடா
Super
Thank you
தாளிப்புக்கு பூண்டு தட்டிப் போடுங்க இன்னும் மனமா இருக்கும்
Kandippaga
🤤🤤🤤🤤🤤👏👏👏👍👍👈
Hi sister Eppadi irukeenga 🤩
I am good 👍 pa .how are you?
@@JennyCooksTamil Good Sister
Naanga verum sambar solluvom.
Thank you. Ithu konjam thanni serthu rasam pola irukkum. Neengalum ithu pola thaan seivingala
AmaAkka
@@JennyCooksTamilnaanga molaga killi sambar solluvom
Semmas
Enaku normal rasam romba pulikudhu correct ha alavu sollunga
இந்த ரசம் ட்ரை பன்னுங்க 👇
czcams.com/video/pnLlDwhS-Tc/video.htmlsi=0VCnjWeJYtMpNxsS
😢
Ithu rasam Ila vethu sambar ithu sapta rasam vasana varathu milagu ilama epdi rasam vaipiga rasam naley milagu siragam kanja milagai pundu than
Neenga sonna ellame ithil pottu irukken naanga paruppu rasam nu thaan solluvom. Sambar thick ah irukkum thanni mathiri vaithaal athu rasam.
தேங்காஎண்ணெய் என்ன பிராண்ட் வாங்கனும் சிஸ்டர்
Chekku ennai samayalukku serkkalama endru kadaigalil kettu vangikonga .
ethu rasam ella sister veangaya sambar
Ok. 👍
Puli serkavendama ?
Thakkali pulippum lemon pulippum pothum.
ரேஷன் பருப்புல செஞ்ஜா இந்த டேஸ்ட் கிடைக்குமா sis plz sollunga
டேஸ்ட் கொஞ்சம் மாறுபடும் ஆனா நல்லா இருக்கும் .ரேஷன் பருப்பு குக்கர்ல வைக்காதிங்க அது சீக்கிரம் வெந்திடும் பாத்திரத்தில் வேக விடுங்க தண்ணி அளவு கொஞ்சம் அதிகமா வைச்சி வேக விடுங்க. பாத்திரத்தில் வேக வைத்தால் தண்ணி கொஞ்சம் வத்தும்.
@@JennyCooksTamil ரொம்ப நன்றி sis aana antha reshan smell varuma😞
Enaku rasam seriyave varalai it's so bad😢
Yen varala. Easy thaan senji parunga
இது.ரசம்இல்லிங்க.
மிலகாக்கில்லி.சாம்பார்
Unga oorla athukku peru appadi irukkalam. Nanga appadi sonnathu illainga. Ivory oorlaum oru peru irukkum
பாஜக ஒழிக
நாம் தமிழர் வளர்க
இது பேர் ரசம் இல்லை வர மிளகாய் சாம்பார்
My favourite food........ TQ so much.... sister
Thank you so much