"AJITH செம கெத்துன்னு நினைச்சேன். ஆனா..!" Saranya Ponvannan Reveals | Dhanush | SivaKarthikeyan
Vložit
- čas přidán 1. 03. 2020
- In this Exclusive Interview Actress Saranya Ponavannan shares his memories with Top Tamil Actors. and also she talks about her various film where she acted as Mother. She also revealed some secrets about her films like VIP, Entan Magan, Pandi and Muthukku Muthaga
Watch Full Video to Know more about Saranya Ponvannan
#Ajith #Dhanush #SaranyaPonvannan
For Advertisement & Promotion contacts:
E-Mail us : nknsysop@gmail.com
For more videos, interviews, reviews & news,
Subscribe here : goo.gl/DTssgY
For More Exciting Videos Follow us @
Facebook : / nakkheeranstudio
Twitter : / nstudioweb
CREDITS
Anchor: Lenin Periyar
Camera: Nawin Rajendran, Antony Alcander
Edit: Lenin
About Nakkheeran Studio:
Nakkheeran Studio Channel has great passion for Cinema. We aim to provide updates on cine world and love to throw light on skilled artists. Our focus is predominantly towards Tamil Cinema that has evolved in its own way over a period of time. Please subscribe our channel to receive quality updates and of course, to encourage us :) - Zábava
PART - 2 : "ஓவரா பேசியே சினிமா வாய்ப்பு கம்மியாச்சு" Saranya Ponvannan Exclusive| Pokkisham
czcams.com/video/63gTF_SMy8o/video.html
Q
Ok
Mmmmmmmmmm best mother
@@sitthayaappalasamy1539
l
l
l
l
l
l
BB y vbb bbibbbbbbvvvvbbbbb
Ajith sir one of the most handsome man.... Especially 90's la avalo cute ah erupaga😍👌
என்ன ஒரு தன்னடக்கம்... மற்ற womens இருகாங்க... நான் ஒழுங்கா பண்ணல... so nice
Yes very nice person!👌🤝
thala alagu amma super ah sonninga😘💞
Saranya ma'am. One of the finest actors in mother role😊❤️
அம்மான்னா அது சரண்யா அம்மாதான்
வேலையில்லாத் பட்டதாரி படத்துல நீங்களும் சமுத்திரக்கனி சார் அவர்களும் நன்றாக நடித்து இருந்தீங்க... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத அம்மா நீங்கள்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Manoramma Achi also take note
Nadhiya in M.kumaran S/o Mahalakshmi
True 👍
😊 2:14
@@ramashivar.m9583
மனோரமா ஆச்சி க்கு பிறகு... அந்த இடத்தை.. அழகாய்.. நிரப்பும்... அம்மா கேரக்டர் நீங்க...சரண்யா..😍
No manorama is being filled by kovai sarala mam
@@Sandy-to7oo I said ... Amma character.. not a comedy
மனோரமாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது
மனோரமா இடத்தில் இவரை வைக்க முடியாது. இவர் பெயரை கெடுத்துக்கொண்டார்....இவருக்கு கிசு கிசுப்பு அதிகம் ..
But no comedy
I love u ❤️ THALA 👍💐
9:51 thala ajith 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍.. Proud moment
அழகு அறிவு திறமை எல்லோருக்கும் ஒரு நல்ல முன்னோடி நல்ல மாமனிதர் எங்க அஜித் அண்ணா
Oh My such a true and heart felt speech. she is speaking her heart out. Definitely a down to earth lady......
Ajith sir pathi sollum bothu ennayae solra mathri perumai .love u ajith sir
அவ்வளோ நல்லவனா ப்பா நீங்க🤔😎
@@user-co5nk8co5i athu illa artham.nammala yaaravathu perumaiya sonna vara santhosham.ajith sir patthi sollum bothu varuthu
தல ஐ லவ் யூ
Me too 🥰
உங்களின் இந்த ஆனி போய் ஆடி வந்தா என் மகன் நல்லா வருவான்னு சொன்ன வார்த்தைகள் தான் என் வாழ்க்கையிலும் பயன்படுத்தி வருகின்றனர்... நன்றி வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
உங்களுக்கும் பொண்வன்னன் அப்பா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
7:33 Thirumurugan Sir...❤ Nadhaswaram😍
Best mother role in Tamil cinema
Mr and mrs seaason2
About one and only
💖👌💖👌💖👌💖👌💖
Thala Thala Thala Thala
💖💖💖💖💖💖💖💖💖
Thanks for the real and true speech. Also she is GREAT actress
பொன்வண்ணன் சரண்யா மேடம் சிறந்த நடிப்பில் நம் தமிழர்கள் மனதில் நீங்காத தடம்பதித்தவர் வாழ்க பல்லாண்டு !!
சரண்யாவின் வெளிப்படையான பேச்சு திறந்த மனம் அவரது வெள்ளை உள்ளத்தைக் காட்டுகிறது. சிறப்பான நேர் காணல். வாழ்த்துக்கள்
Thala..... Always gentleman...
She is such a humble person... Amazingly down to earth...
மெய்யாலுமா... இவள மாதிரி ஆணவம் புடிச்சவ யாரும் இல்லை... அவ ஏரியா சாலிகிராமத்துல வந்து லைட்டா விசாரிங்க இவள பத்தி...
@@umakarthik996 😂
@@umakarthik996 😂😂😂
Thala 😍😍😍💞🔥🔥
Best mother, acting, wife all aridit you only saranya amma 💕💕💕
Love you amma
சிறந்த நேர்காணல் எடுத்தற்காக நக்கீரனுக்கு நன்றி
Thala is my ultimate star. But saranya mam also did well.
சூப்பர் அம்மா வாழ்த்துக்கள் படம் அருமை எல்லாம் நடக்கும் சிங்கம் நீ அம்மா ரொம்ப பிடிக்கும் எல்லாரும் நீங்கள் நடிக்கும் பாடம் அருமை.. 👌👌👌👌👏👏👏🥰😇😄😃😀😀
10:10 algazan algazan #THALA ❤😘
Yes everyone telling I only came for #thala #dhanush na but na evaga oda speech experience pane dha vandhaa
Beautifull mother good heart nice role South Africa
My fav Amma Character 😍😘 ungala romba pidikum mam🤗🤩
On women's day, women are highlighted. But in cinema women oriented movies should come more
Velippadaiyana speech 👌
குறுக்கீடு இல்லாத நேர்காணல். சிறப்பு.
I LOVE YOU AMMA❤️ நீங்கள் நடித்த படம் அம்மாவா நடித்திங்க ரோம்ப பாசத்தோடு அன்பு வைத்து இதுதான் அம்மா பாசம் 🧡
Super amma
@@logarajlogaraj2214 Thanks
அம்மா சரன்யா அவர்களுக்கு எனது வணக்கங்கள் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Thala 💙💙💙
😍
Nice interview Saranya Madam
Remembering about my crying for "Amma Amma song" solely because of Saranya madam...!
தமிழ் சினிமாவிலே ஆச்சி அம்மாவுக்கு அப்புறம் உங்களுக்கு தான் சரண்யா மேம் அம்மா கேரக்டர் சூப்பரா செட் ஆகுது ..... தளபதி கூட இரண்டு படம் (அண்ணி கேரக்டர்) பண்ணிட்டீங்க ஆனா இன்னும் அம்மா கேரக்டர் அவரோட பண்ணல ....காத்திருக்கோம் சீக்கிரமா நடக்கனும் .... சிறந்த நேர்காணல் வாழ்த்துக்கள்
Enna film
Amma neenga ajith sir patri solratha ketkum podhu rompa happy thanks ma i respect ajith anna
Saranya Amma, you look like my mother who was a national award teacher and passed away May 06 2009. You always resemble my mother face and most of her students conveyed the same. Still my family loves you a lot and till we never missed any of your movies. God bless you Amma.
Sundararajan
Chennai
Nice interview, you look awesome in this saree, the way you have designed your blouse- simply superb.
A matured actress . laudable interview! வாழ்க வளத்துடன் !
Cinema la pakuradha Vida idhula nenga romba Azhaga irukkinga mam....
The most most most most most handsome handsome handsome handsome handsome thala Ajith Kumar sir
Saranya ponvannan acting super
Thala mass mass 💪💪💪🔥🔥🔥🤙🤙🤙
தன்னை முன்னிறுத்தும் பல நடிகைகளுக்கு மத்தியில், கூட வேலை செய்தவர்களை பத்தி மட்டுமே நேர்காணல் கொடுத்திருக்கார்...
Best cinemas mother actress you love u mom ... ungala pakkanum pola irukku miss u mom ...😘
Saranya madam lovely and lively interview, fantastic 👍
Mr.Handsome Thala❤❤❤
Thanks mam
Amma I love 💓 you Amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏neenga eppavum Engalukku tamil nattin Amma thani love so much ammma
Thala azhahu manamum azhahu 👍😍😍😍
so outspoken, so humble and great talent.. nice interview.. vandhadhu ennamo thala kaaga dhaan aanalum full video paathuten..
Thala mass....vera level...
I never enjoy watching any celebrities interview, but this mam put a smile on my face. She is very positive and speech is natural and casual
திரை உலக அம்மா 😊😊
Best mom for ever vera level acting for every movie great mam
Amma 😍
Dhanush Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥
Vadivel sir is always great
Thala always great gentle man✨✨✨✨✨
Amma❤ She Is The One Who Seriously Suits For The Characther💛...... #SweetestHeart😍
Best mother in this tamil industry
Ma'am ur an evergreen actress no one can compete with you ma'am. Ur acting is outstanding best performance ma'am.......I like ur saree ND blouse very different and beautiful just like u ma'am God bless you and your family.hope u achieve everything that you have aimed for. U r a rarest gem.
Thala is always great
எனக்கு மிகவும் பிடித்த நடிகை ❤️❤️❤️ சரண்யா அம்மா ❤️❤️❤️உங்களை அம்மா என்று தான் சொல்ல தோன்றுகிறது❤️❤️வேறு எந்த நடிகையையும் அப்படி சொல்ல தோன்றவில்லை❤️அம்மா
Ajith thala 9.51sec..video parthute comment padikiringala
Am from Kerala
Saranya ammavude oru interview koode miss panna mattey
Artham
Dhanush Anna ❤️
Ammana athu அப்போ #மனோரமா ஆச்சி இப்போ #சரண்யா அம்மா thaan 😍 😍 💟💟💟💟💟
11.57 Kalavaani- Andha Oorey Alagu Enga Ooru "Thanjavur Eppomey Alagu than"
Super Madam great actress 👌
10:00 Ajith
What a beautiful women.. also her character ❤️❤️❤️😍😍😘😘
I feel like our mummy and great actor👏👏👏🤝
ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் என் ஊர்வலம்.... இந்த பாடலில் அழகா அருமையாக இருக்கும் இந்த அம்மா முகம் மற்றும் நடிப்பு.
Indha song la Mohan and Rubini dane act pannirupanga🤔
@@williamsdba sorry nanba.... Naan confuse aaitten. ஒரே முறை உன் தரிசனம் உலா வரும் என் ஊர்வலம். Intha song solrathukku bathila matthi sollitten.
She is like my Amma only..really want to meet her one day with my amma
dedicated to respected Ajith sir
Thala Than Massssssssssssssssssssssss & Gethuuuuuuuuuuuuuuuuuuuuu ❤️❤️❤️❤️❤️
you are so beautiful as your heart. wonderful life path.
Only for Thala.... Great
Thala kolantha 🤩😍😘
Hi Amma ungala enku romba pudekum love u amma God bless u all members by parameswari
My favourite mom character kreedom thala ....
Arumaiyana interview
Thala 💛💛💛
Saranya madam.. ungala paartha en amma niyaabagam dhan varum.. we love you..
10:00 thala 😍😍😍
Chinna pasanga naa rompa pudikkumame. Dhanush
நீங்கள் நடித்த கருத்தம்மா படம் அருமையாக இருக்கும் பல தடவை பார்த்திருக்கேன் அம்மா உங்களை நேரில் பார்க்க மிகவும் ஆசையாக இருக்கு எங்கள் பொல் ஏழை யால் முடியாது என நினைத்து வருத்தமாக இருக்கிறது
தாய்மையின் வடிவில் சரன்யா அம்மா நிஜ வாழ்வில் எத்தனையோ மனதில் இடம் பிடித்து இருக்கிறார்...
Very talented actress.
I came to listen only for Thala and Mr. D
Wow...Ilaiyaraaja song. Semma
What is the song title pls
Love u AMMA😊