என்னை பற்றி உங்களுக்கு தெரியாத சில தகவல்...|| My self Introduction ...

Sdílet
Vložit
  • čas přidán 6. 03. 2020

Komentáře • 1,5K

  • @Kalaiselvi.Nagarajan
    @Kalaiselvi.Nagarajan Před 4 lety +118

    I remember our first day..and ur answer.😊

    • @SpicyHand
      @SpicyHand  Před 4 lety +25

      Haha 😍.... You remember it ahhh .....😍💕....
      Wow we had a great time dear....😍😀....
      Really i miss those days kalai 😥...

    • @shermashakilar7150
      @shermashakilar7150 Před 4 lety +10

      Happy women's day gowthami.

    • @shermashakilar7150
      @shermashakilar7150 Před 4 lety +6

      Very good medalist gowthami.

    • @navanethanmca
      @navanethanmca Před 4 lety +5

      @@SpicyHand Early morning itself you are replying to all your comments and no body say anything for that 🤣😂

    • @rojaroja9846
      @rojaroja9846 Před 4 lety +7

      Hii akka I love you I am ur big fan. Unga yella video papen. Ungakita oru good news sollanum enaku kutty papa piranthuka 😘😘

  • @shanmugampon2528
    @shanmugampon2528 Před 4 lety +185

    கண்ணு இவ்வளவு பாரம்பரிய, செல்வந்தர் குடும்பத்தில் பிறந்து, இவ்வளவு எளிமையான தோற்றத்தில் காட்சியளித்து, கனிவான பேச்சு மனதிற்க்கு நிறைவான சந்தோசமளிக்கிறது. கல்வி பயின்றதை கர்வமடையாமல் தன்னடக்கத்துடன் சொன்னது, உன்னுடைய பெற்றோர் வளர்ப்பு. வாழ்க மகளே!

  • @hemavathiramesh9527
    @hemavathiramesh9527 Před 4 lety +307

    பெண்களுக்கு படிப்பும் இருக்கணும், பண்பாடும் இருக்கணும். இதுக்கு நீங்க ஒரு உதாரணம்.Sis

  • @karnankaranan751
    @karnankaranan751 Před 4 lety +154

    இந்த காலத்தில் இவ்வளவு பெரிய படிப்பு படிச்சுட்டு அழகான குடும்பத்தோடு இணைந்து விவசாயம் பார்த்து இன்றைய பெண்களுக்கு முன்னோடியாக நீங்கள் இருக்கிங்க பாரதி சொன்ன மாதிரி நான் கண்ட புதுமைப்பெண் நீங்கள்தான் என் அன்னைக்கு பிறகு உங்களுக்கு தலைவணங்குகிறேன் உங்கள் வெற்றி பயணம் தொடர எனது வாழ்த்துகள் சகோதிரி

    • @PaviShan16
      @PaviShan16 Před 4 lety +3

      Superb line bro hats off you 👏🙏👍 nanum eppo dhan paguren she's really great 👏👏👏

  • @user-yn7gj6ck9h
    @user-yn7gj6ck9h Před 3 lety +23

    வாழ்த்துகள் சகோதரி....
    நம்மை சுற்றி உள்ளவர்கள் என்னதான் அன்யோன்யமாக இருந்தாலும் நமக்கென்று தளி மனித அடையாளம் எவ்வளவு முக்கியம் என்பதை புரிந்து கொண்டேன். நீங்கள் சிறந்த ஆசிரியராக வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @parveenkhan8757
    @parveenkhan8757 Před 4 lety +36

    ஹலோ கவுதமி இப்போது தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் மிக நல்லா செய்றிங்க

  • @gilbertmanikgnanapiragasam1769

    உண்மையான வெளிப்படையான பேச்சு.சிங்கப் பெண்ணுக்கு இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். great gowthami.

  • @sankaa77
    @sankaa77 Před 4 lety +1

    யதார்த்தமான பேச்சு
    Good family back round

  • @JayaPrakash-tf7bu
    @JayaPrakash-tf7bu Před 4 lety +9

    உங்கள் வீடியோவை பார்க்கும்போது மன இருக்கம் தளர்ந்து மனது லேசாக ஆவதுபோல உணர்வு எற்படுகிறது.உங்களின் 100 ஆவது வீடியோ தான் நான் முதலில் பார்த்த வீடியோ.இனி உங்களின் அனைத்து வீடியோவையும் பார்க்க ஆவலாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது நிச்சயமாக அனைத்து வீடியோவையும் பார்ப்பேன். வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

    • @SpicyHand
      @SpicyHand  Před 4 lety +1

      மிக்க நன்றி சகோ😍

  • @yasodhas4701
    @yasodhas4701 Před 4 lety +6

    Super sis
    Stepping forward

  • @dhinuviji4937
    @dhinuviji4937 Před 3 lety +3

    👌விளையும் பயிர் முளையிலே தெரியும்✌ என்று இந்த அளவு முன்னேற்றமடைய செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டுகள் சகோ ..மற்றவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான நன்றி ஊக்கமான வார்த்தைகளே !!!.

  • @user-xv3dx8ic7f
    @user-xv3dx8ic7f Před 4 lety +2

    உங்கள் முகம் மிகவும் பாந்தமாக இருக்கிறது....உண்மையின் அழகு உங்கள் முகத்தில் தெரிகின்றது...

  • @murugeswari1434
    @murugeswari1434 Před 4 lety +27

    நான் கிராமத்துல பிறந்து வளர்ந்து...இப்ப ஆசிரியர் பணி செய்வதும் வேறு ஒரு கிராமத்துல...கிராம வாழ்வு அதுலயும் விவசாயம் சார்ந்த வாழ்வு மீது தீராத காதல் உண்டு எனக்கு..என்னுடைய ஆர்வத்துக்கு தீனி போடும் விதமாகவே உங்கள் அனைத்து வீடியோவும் அமைவதால்..மகிழ்ச்சி

  • @punitharini744
    @punitharini744 Před 4 lety +3

    Really awesome love ur hardwork.. keep rocking

  • @gopinathkanagarathinam324
    @gopinathkanagarathinam324 Před 4 lety +41

    இதை பார்த்து subsribed பன்னாம போக முடியலை...ரொம்ப ரொம்ப திறமைசாலி ..

  • @parvathikannan3182
    @parvathikannan3182 Před 3 lety

    Awesome video. Nice sharing. Inspiring.
    Lovely. Lively 💙💙. God bless

  • @vidhyarani3646
    @vidhyarani3646 Před 4 lety +2

    👍 Alazgana video,
    Last is good sharing,
    Valazga valamudan 🙌
    God bless you gothami ❤️

  • @kanagakalyan6481
    @kanagakalyan6481 Před 4 lety +43

    True vaa pesureenga..... like neengale like pottukittadu.....its really funny 😊😝😝 very interesting person u r😊😊

  • @jeyalakshmijeyalakshmi7472
    @jeyalakshmijeyalakshmi7472 Před 4 lety +22

    Gowthami very matured and open talk .your attitude n self education of the negativity is superb. Parenting also good. On the whole you are a positive person . God bless you.

  • @bagyamprahnavi9605
    @bagyamprahnavi9605 Před 4 lety +3

    ரொம்ப யதார்தமான பேச்சு.வெள்ளைமனம்.சூதுவாது அறியா பிஞ்சு உள்ளம்.நல்ல சூழ்நிலையில் வாழும் வாய்ப்பை பெறுவதற்கு என்னதவம் செய்தீரோ.வாழ்கவளமுடன்.

  • @nagarajankannan9373
    @nagarajankannan9373 Před 4 lety

    Azhaga soninga. Kuzhandhaingala pathi... crct... thank you...

  • @punithagnanasekar3779
    @punithagnanasekar3779 Před 4 lety +5

    Super dear...

  • @dharmayoga7537
    @dharmayoga7537 Před 4 lety +4

    அருமை.யாழ்ப்பாணத்திலிருந்து. வாழ்த்துகள் .

  • @suseelaselvakumar3455
    @suseelaselvakumar3455 Před 16 dny

    முதல் விடிய உங்க எழுதுங்கள் தான் பார்த்தேன்.இரண்டு வாரம் முன்னாடி பிறகு தினம் பத்து விடியே உங்கலேடது பார்க்கறேன்.🎉🎉சூப்பராக உள்ள து
    வாழ்க வளமுடன்
    From சென்னை

  • @shibiv6983
    @shibiv6983 Před 4 lety

    Awesome thought for girl n boy baby.

  • @arunbaskaran7544
    @arunbaskaran7544 Před 4 lety +9

    Awesome mam.. Thanks a lot of sharing lot of energetic and motivational things.👍... 🥇Hats off mam Gold Medalist.. Highlight in your talk - - Now in good position because of your family 👏..

  • @muruganc2370
    @muruganc2370 Před 3 lety +6

    Gold medal எல்லாம் வாங்கியிருக்கீங்க. ஆனால் ஆவெரேஜ் student னு சொல்லிக்கிறீங்க. என்ன தன்னடக்கம். Very nice sister.

    • @SpicyHand
      @SpicyHand  Před 3 lety +1

      No bro I'm average student but I took some effort to prove myself in PG bro🤗

    • @muruganc2370
      @muruganc2370 Před 3 lety

      @@SpicyHand ok sister.

  • @nivritisri4504
    @nivritisri4504 Před 4 lety +1

    keep rocking.really u r awesome

  • @selvarani3887
    @selvarani3887 Před 4 lety +11

    Best of luck God bless you dear

  • @indirat.s4495
    @indirat.s4495 Před 4 lety +9

    Very very interesting &well disciplined person...god bless you &your family to have good health &long life

  • @krishnaveni1390
    @krishnaveni1390 Před 4 lety +10

    So sweet u pa...🤗🤗🤗

  • @MrSelvam1980
    @MrSelvam1980 Před 3 lety +7

    தெளிவான பேச்சு........சகோதரி...............மேலும் வளர நல்வாழ்த்துக்கள்....

    • @SpicyHand
      @SpicyHand  Před 3 lety

      நன்றி சகோ 🤗

  • @Mithranmithra4719
    @Mithranmithra4719 Před 4 lety +5

    Mam superb, very humble and respecting talk, dont worry about wat others think., very motivative speech 👌👍

  • @mallikarajamani8578
    @mallikarajamani8578 Před 4 lety +3

    Sweet and humble speech 👍

  • @packiyamlakshmi8957
    @packiyamlakshmi8957 Před 4 lety +3

    Solla varthaeakal la eila Sema Sema Sema 🤗💪👌👌👌👍👍👍👍👍

  • @niru7803
    @niru7803 Před 3 lety +6

    Mam, due to covid was going through youtube for time pass, came across your vlog , it was very natural and superb. very homely with children family and pets. please continue your journey. god bless your family and your approach was very family oriented and emotionally touching like a sister, very positive vibration and open talk , felt like a family interaction

  • @priethwinramakrishnan7261

    பெண்கள் மட்டுமே நம் சமுதாய அமைப்பை
    மாற்ற முடியும்..

  • @sharanvarshansharanvarshan5341

    Ur very precious lady thank you for encouraging

  • @khathoon1
    @khathoon1 Před 4 lety +4

    Exactly sis I to have 2 boys I too cried same like u.. But now am happy when they both play together... Gods plan s always the best

  • @hemachitram4361
    @hemachitram4361 Před 4 lety +2

    அன்பான ,பன்பான,அழகான,coolஆன,most likingஆன,அமைதியான இராட்சசி,இறைவனுக்கு நன்றி உமைக்காண வைத்தமைக்கு

  • @naveenapradeep5641
    @naveenapradeep5641 Před 4 lety +4

    Like your honesty and style of speech !

  • @gayathrigaya5172
    @gayathrigaya5172 Před 4 lety +3

    Super ka ur my motivation sppecher😘☺️

  • @harinhomegarden8631
    @harinhomegarden8631 Před 4 lety +4

    Hai kowthami.. Super nice... I am also MSc., MPhil computer science.... good messages pa..

  • @karthikeyankrishnamoorthy860

    Nice introduction onga smile azaga iruku Neega azaga pesariga ipo lam padicha vuga job kedaikatha intha time la neega vivasayam pandriga athu lady congrats gohead sister ஒங்கலின் சேவை தொடர என் மனம் மார்த வாழ்த்துக்கள்

  • @vanchimuthut3059
    @vanchimuthut3059 Před 4 lety +2

    பிரியமுள்ள
    சகோதரிக்கு இன்று ஏதேச்சையாக உங்கள் வீடியோ பார்த்தேன்.
    ☘️🍀🍀🍃🍃🍃🍃உங்களின் பசுமையான நினைவுகளையும்
    எங்களைப்போல பெண்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தற பதிவுகளை மிக👌🏼அழகாக👌🏼தெளிவு பட கூறினீர்கள்.
    நீங்கள் நல்ல எதார்த்தமான
    நல்ல👍டேலண்ட்👍ஆன பொண்ணா தெரியறீங்க.
    💐💐💐💐💐💐💐💐
    உங்க பேச்சை கேட்ட யாரும் உங்க சேனலை சப்ஸ்கைரைப் பண்ணாமல் போக மாட்டாங்க.
    உங்கள் பயணம் ஒரு வெற்றிப்பயணமாகவும்
    சாதனைப்பயணமாகவும்
    அமைய மனதார
    வாழ்த்துகிறேன்🌿💐🌿
    🎊🎊YOU R GREAT🎊🎊

  • @ShathvigaSS
    @ShathvigaSS Před 4 lety +8

    Semma intro sis, love you sis

  • @renuk6283
    @renuk6283 Před 4 lety +4

    1st time pakiren,,,very super akka

  • @jeyanthis1547
    @jeyanthis1547 Před 4 lety

    Very good. Appreciate the confident..

  • @muthukavi8459
    @muthukavi8459 Před 4 lety +4

    தோழி உங்களின் பேச்சுமிகவும் அருமை நீங்க. ரொம்ப அழகா இருக்கீறீங்க எவ்ளோ படிப்பு இருந்தும் அமைதியான முகம் கனிவான பேச்சு உங்கள் சமையல் திறமை நம் பாரம்பரிய சமையல் அனைத்தும் நீங்க. சூப்பர் My name radhanmadurai

    • @SpicyHand
      @SpicyHand  Před 4 lety

      மிக்க நன்றி தோழி😍👍

  • @pradeepselvaraju121
    @pradeepselvaraju121 Před 4 lety +3

    You are so good and natural, keep going👍

  • @jansirani7624
    @jansirani7624 Před 4 lety +22

    நல்ல திறமை யான பெண் மா வாழ்க வளமுடன்

  • @yogapriyaelangovan2789

    Hi mam.. I like your speech.. Nice sharing..

  • @perchsector4027
    @perchsector4027 Před 3 lety

    Vanakam valthkkal palavum anpudan... valka valarka valamudan.... keep it up.. go head...

  • @erodegomathi1397
    @erodegomathi1397 Před 4 lety +6

    சகோதரி நீங்கள் நினைப்பது போலவே ஆசிரியையாக வாழ்த்துக்கள். 'வாழ்க வளமுடன்'. ௨ங்கள் ௭தார்த்தமான பேச்சு ௭னக்கு மிகவும் பிடித்தது. நான் ஒரு ௮ரசுப்பள்ளி தலைமையாசிரியை.

    • @SpicyHand
      @SpicyHand  Před 4 lety

      உங்கள் வாழ்த்து என்னை வாழவைக்கும்😍...மிக்க நன்றி தோழி🤗

  • @kavitham241
    @kavitham241 Před 3 lety +5

    Sema sistet I'm first time watching ur vedios love ur speech ur home ur garden all the things

  • @sangilirajendran8424
    @sangilirajendran8424 Před 4 lety +1

    God bless you...,.👍🙂♥️

  • @jebaroselin5815
    @jebaroselin5815 Před 3 lety

    உங்கள் பேச்சு யதார்த்தமா உண்மையா இருக்கு,நன்றி

  • @roselinroselin1921
    @roselinroselin1921 Před 4 lety +4

    You are so humble and so feminine with sweet tune voice

  • @user-xv3dx8ic7f
    @user-xv3dx8ic7f Před 4 lety +4

    U r such an inspiring and interesting woman I met in my life..i am totally impressed by ur way of talking

  • @umamaheswarig9531
    @umamaheswarig9531 Před 3 lety +1

    super sister 👍👍👍video semma interesting ah iruthuchu super😚😚😙😙😙 i realy like this video😍😍😍😍

  • @gnanashreevijiyaragunathan5024

    ஏங்க சூப்பர் ங்க நானும் திருச்செங்கோடு தாங்க என் பெயர் கலா ங்க உங்க வீடீயோ அனைத்தையும் பார்ப்பேன் ங்க நல்ல பேச்சு திறமை கொண்டவர் நீங்க 🌷🌷🌷🙏

  • @rameshcounsellor6587
    @rameshcounsellor6587 Před 4 lety +135

    ஒரு செகண்ட் கூட போர் அடிக்கல சிறப்பா இருந்தது
    கலக்கீட்டிங்க

  • @vidhyad50
    @vidhyad50 Před 4 lety +8

    Hai Karthik Anna u r sooo lucky to have beautiful and lovely wife.... Made for each other... God bless u both....🌷🌷🌷

  • @fajarul1
    @fajarul1 Před 4 lety

    Simply super mam...ungala paatha mariyathai varuthu..hats off

  • @shivakumar-fw9hc
    @shivakumar-fw9hc Před 3 lety

    Meaningful words mam Thanks for sharing with as this words are learning Lessons for our life 😊🙏🙏🙏

  • @logeshwariv8772
    @logeshwariv8772 Před 4 lety +4

    So sweet of u mam. After watching ur 200 th video really im feeling very sad how i missed ur vlogs these days. I love ur lifestyle mam. U reflect my lifestyle here and really got motivated. My great wishes to u for getting more support and success in youtube.
    My heartfelt advice. Dont leave this place around u. U are giving ur kids a wonderful heavenly place. Turkey is just to admire but namma ooru thaanga eppavume.
    Really very eager to watch all ur 1-199 videos. After watching il comment u mam. Bye stay safe. Convey my love to ur lovely kids😊😊😊😊

  • @whatsappstatus5864
    @whatsappstatus5864 Před 4 lety +20

    Such a sweetest person

  • @bhagyalakshmijayaraman3857

    Super!!
    Loads of best wishes Gautami!!

  • @rajeswarir8526
    @rajeswarir8526 Před 3 lety +1

    Hi gowthami I'm hearing ur biography today I'm very proud of you ur thoughts are very correct.keep it up .u have a very bright future .very beautiful family and children s
    Take care and all the best

  • @jabinithi8474
    @jabinithi8474 Před 4 lety +38

    Ur speech is so humble politely and good

  • @saraswathyh587
    @saraswathyh587 Před 4 lety +20

    அருமையானா பதிவு இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் 💐💐💐 இனிதே பயணம் தொடரட்டும் 👍👍👍😊

  • @gomathiradhakrishnan8531
    @gomathiradhakrishnan8531 Před 4 lety +2

    Me too same college senior,..I too remember my college days senior . But your dream come true in my life...I achieved pg assistant in govt schl. Surly senior you too achieved in your dream.

  • @shanthikarthick7346
    @shanthikarthick7346 Před 4 lety +2

    I like so much ur video s... good keep rocking

  • @arulmani2126
    @arulmani2126 Před 4 lety +5

    You are very soft and sweet sister. God bless you...💕💕

  • @n.k.aragavi1168
    @n.k.aragavi1168 Před 4 lety +15

    Super sister

  • @akilkumarc6678
    @akilkumarc6678 Před 2 lety

    Akka unga self introduction really super .....

  • @workingmomr913
    @workingmomr913 Před 4 lety +2

    You are such a innocent person. Really loved to watch few of your videos. Nice come

  • @vidhyad50
    @vidhyad50 Před 4 lety +12

    Dear gowthami ,,, Ur videos always great .....u r very open talk in this video it's enough pothuga ungala pathi full ah solidiga thanks for ur information ... I understand Ur hardwork ....great job do it well we are with you....💐🤗

  • @ramalakshmimurugesan1288
    @ramalakshmimurugesan1288 Před 4 lety +8

    Really sema your speech all the best

  • @ramyakrishnasamy3267
    @ramyakrishnasamy3267 Před 4 lety

    Yeah...! Super senior... I too completed my schooling in vvb nd CLG in our institution vietw.... all d best fr Ur career ... I try to convey diz to our chairman.........

  • @sakthimagasakthi1163
    @sakthimagasakthi1163 Před 4 lety

    Wow romba realistic ah pesuringa...super

  • @jamesobed3319
    @jamesobed3319 Před 4 lety +40

    அண்ணி 👌👌👌 மகளிர் தின வாழ்த்துகள்💐💐💐💐

  • @roselinroselin1921
    @roselinroselin1921 Před 4 lety +9

    You are the good role model for all the women CONGRATULATIONS

  • @goldfish9756
    @goldfish9756 Před 4 lety

    Very nice excellent work 👌👍

  • @taeking2561
    @taeking2561 Před 4 lety +1

    Acho so sweet...ur answers,you r like a grown up kid.

  • @Koki0284
    @Koki0284 Před 4 lety +8

    Happy women's day Gowthami. 🙋

  • @dineshkumarj1055
    @dineshkumarj1055 Před 4 lety +7

    Akka ur husband very Lucky person really. God bless you

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi Před 4 lety +1

    ரொம்ப அழகா பேசுறீங்க மா வாழ்த்துக்கள் செல்வி இளங்கோ திருநெல்வேலி

  • @manjumeenakshi2952
    @manjumeenakshi2952 Před 3 lety

    Very super introduction pa ivalavu padichuttu super house work seivathu

  • @silambarasansimbu5910
    @silambarasansimbu5910 Před 4 lety +4

    உண்மைய வெளிப்படையா பேசுறிங்க....உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள் சகோதரி ..👍👍

  • @kanagakalyan6481
    @kanagakalyan6481 Před 4 lety +3

    Happy woman's day gouthami...,,😍

  • @ariyaluraaridesigns1806

    Niraiya manasu erukuravanga'luku thaan niraiya pesa pudikum i luv ur speech keep rocking

  • @lalithakrishnan6592
    @lalithakrishnan6592 Před 4 lety

    Super education ம் 👍

  • @abiramig9473
    @abiramig9473 Před 4 lety +8

    சூப்பர் கௌதமி அக்கா nice speech

  • @porkodic1297
    @porkodic1297 Před 3 lety +3

    Kalakuringa 😍😍

  • @mercymanoranjitham9493

    Excellent God bless 🎈🎈🎈🎈🎈

  • @deepap4220
    @deepap4220 Před 3 lety +1

    Nalla pesirukeengha super

  • @rajesrajes3057
    @rajesrajes3057 Před 4 lety +9

    Happy women's day gowthami 🌹🌹🌷🌷🌷

  • @pandukannan6183
    @pandukannan6183 Před 4 lety +4

    Very talented girl proud of you happy woman's day

    • @SpicyHand
      @SpicyHand  Před 4 lety

      Thanks dear💕... HAPPY WOMENS DAY SIS😀

  • @kesavanraman
    @kesavanraman Před 2 lety +1

    Awesome sister!! the way you present the Q&A is good, I just started watching a video that came up in the recommendation soon became a subscriber, each video remembers my childhood life, missing so much of such a life living with/around the nature. All the best sis!!